16 வருஷத்துக்கு முன்னாடி நான் பட்ட கஷ்டங்களை நேரில் பார்ப்பது போல் உள்ளது மா...நானும் குழந்தைக்காக மாதம் மாதம் ஏங்கினேன்..2 வருஷம் கழித்து குழந்தை பாக்கியம் கிடைத்தது.. இப்போ 2 பிள்ளைகளுக்கு தாய்.. எதிர்பார்த்து கிடைக்கும் ஒவ்வொரு விஷயமும் பொக்கிஷம்...உனக்கு இந்த மாதம் இல்ல னா என்ன அடுத்த மாதம் உன் பொக்கிஷம் கிடைக்கும்... hospital வேண்டாம்... கடவுளை நம்பு, முருகனிடம் மனதார கேள் 🙏நானும் 6 மாதம் treatment போனேன் எந்த use உம் இல்லை...treatment விட்ட பிறகு தான் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது .. உன் ஒவ்வொரு கண்ணீர் துளிக்கும் காலம் நிச்சயம் பதில் சொல்லும்... கலங்காதே!!
@murali4129 குழந்தை கடவும் கொடுக்கும் வரம்... கர்மா வை பொறுத்து கொஞ்சம் late ஆகலாம்.. கர்மா தீர முருகன் வழிப்பாடு அவசியம்..என் மகளை வேண்டி வேண்டி பெற்றதால் இப்போ நான் பட்ட துயரங்களை அவளிடம் சொல்லும்போது இணும் என் மீது அன்பு அதிகமாகிறது...1 வருடத்திலேயே உறவுகளால் அவமானத்தை அதிகம் கண்டேன்...கடவுள் சோதிப்பர் நிச்சயம் கைவிட மாட்டார்...எந்த கடவுளாக இருந்தாலும் முழுமையாக நம்புங்கள்!🙏 நன்றி மா
நான் இன்று வரை இந்த வலியை அனுபவித்து கொண்டு இருக்கிறேன். எனக்கும் திருமணம் ஆகி 4 வருடங்கள் ஆகின்றன. இன்னும் எனக்கு குழந்தை வரம் கிடைக்க வில்லை. உங்களால் முடிந்தால் கும்பகோணம்,திருகருகாவூர், கற்பரக்க்ஷாம்பிகை அம்மாவை வணங்கி வேண்டி வாருங்கள் அம்மா உங்களுக்கு அருள் புரிவாள்
One time nega Jesus kitta vendi paruga ungaluku kudiya sikiram baby confirm agum 😇 God bless you sister na Jesus kitta ungalukaga prayer pannikura kudiya nallathu nadakum yanakum 3 years baby illama iruthuchi nalla prayer panna 2024 la yanaku oru baby girl la nalla padiya kuduthaga life avalo happy pothu ❤😊😊😊😊
எனக்கு இந்த கஷ்டம் 4 வருடமா இருக்கு ஒவ்வரு தடவையும் நான் ஏமறும் தருணம் இறந்திடலாம் என்று தோணும் ஆனால் நமக்கு கடவுள் ஒரு வரம் தருவார் உங்களுக்கு நான் வேண்டி கொள்கிறேன் எனக்காக நீங்கள் வேண்டி கொள்ளுங்கள்😢
இந்த வலி ரொம்ப கொடூரமானது sis 😢date தள்ளி போனாலே நம்ப பாபா தான் உருவாயிருக்கு போலனு ரொம்ப கற்பனைய வலத்துப்போம் ஆனா திடீர்னு periods ஆயிடும் அப்போ இருக்க வேதன இருக்கே😭 நானும் நரய time அனுபவசிருக்கன்
கவலைப்பட வேண்டாம் எனக்கு 10வருடமாகுது திருமணம் ஆகி இன்னும் குழந்தை இல்லை 2வருடத்திற்கு முன் இரட்டை குழந்தைகள் தங்கி 7 மாதத்தில்இல்லாமலாகிட்டு நான் இப்படித்தான் அழுதுகொண்டே இருந்தேன் அதன்பின் கடவுள் நம்பிக்கை கொண்டு இன்று வரை உள்ளேன் நமக்கு ஒரு குழந்தை கண்டிப்பாக பிறக்கும் கவலைப்படாமல் இருங்கள் மருத்துவர் ஆலோசனை பெறுங்கள் நம்பிக்கையோடு இருப்போம்
*Mudinja full ah padinga* Engaluku Oct 27nth 2023 la wedding achu. Wedding day ku munnadi naal enaku periods start agiduchu..Adhuku apro enaku periods agave illa.. Enaku on date ku periods agum, but November la thalli pochu.. Doubt full ah irundhan .. apro kit vangi vandhu check pani patha positive vandhadhu.. semma happy agiduchu.. irundhalu naa mentally prepare agala.. But later naraya peru baby kaaga enguranga namaaku oru lucky ah form ayiruku nu semma happy agitan pregnancy ah enjoy panna. later on due to Location change. Na Blr la irundhu Chennai ku marriage agi dha pona. Due to Location, Climate and so much reoson koncham stress ah irundha depressionla irundhan.. 9 week la en baby abortion agiduchu, after heavy stomach pain😞😞.. Arambathhula ellaru shock ananga, ippo andha baby illa.. Scan report la Delivery (EDD)August 06th 2024 nu potrunchu😥.. ippo uh andha reports and kit vachi irukan kastama tha iruku.. Nama venum nu nenaikumbodhu illa.. Nanga 2 year kalichi plan pannalam nu irukom. Due to my health, garba pai inum strong agnum pola... Ungaluku baby confirm agama irundhadhu far better than loosing a one .. neenga disappoint agadhinga sis.. Oru gynaecologist ah consultant panni accordingly baby plan pannunga.. Indha full comment padichirundhingana reply pannunga❤😞😞 ungaluku koncham Arudhala irukumnu nanaikuran. BE STRONG LETS HOPE GOOD THINGS WILL HAPPEN .. GOD WILL BLESS AT RIGHT TIME 🌼🤟
Me also lost my baby with heartbeat.... Andha baby irundhurundha 2 years complete aaga poguthu... Sep 1st 2022 we killed our baby with heartbeat from my tube........ The same thing illama irukurathu irundhu izhakuratha vida better...... Be strong guyzz..... 1st month miscarriage and then after a year tubal pregnancy...... Still now i'm waiting for my baby..
ஒரு தடவ நீங்க திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள்....... 🙏🙏🙏🙏🙏அந்த இந்த முருகனே குழந்தையாக வந்து பிறப்பார் நம்பிக்கையோடு சென்று வாருங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அவரை வணங்கினால் கேட்டது கண்டிப்பா கிடைக்கும்..... 🙏🙏🙏🙏
எனக்கும் ஃபர்ஸ்ட் 48 நாள் பிப்ரவரி மாசம் தள்ளி போச்சு அதுக்கப்புறம் மார்ச் மாசம் கன்ஃபார்ம் ஆயிடுச்சு பேபி அதனால நீங்க கவலைப்படாதீங்க நெக்ஸ்ட் மந்த் நீங்க பிரக்னன்ட் ஆயிடுவீங்க நான் சிவன் துணை
Enaku baby ila 3 years aga pothu ippo enaku 1 month crct ha aguthu 1 month 45 days la aguthu enaku bayama iruku enaku regular period tha but ipo 4 month ha ipdi aguthu
கவலை வேண்டாம் கடவுள் மிக விரைவில் பிள்ளை வரம் தருவார நானும் குழந்தைக்காக காத்திருக்கும் ஒரு பெண் தான் எனக்கும் இந்த மாதம் 37 தள்ளி போய் இருக்கிறது நான் டெஸ்ட் கார்டில் நெகட்டிவ் காட்டுகிறது இன்னும் எனக்கு நம்பிக்கை இருக்கு நீங்களும் நம்பிக்கையை கைவிடாதீர்கள்
Nenga சஷ்டி விரதம் இருந்து முருகன் வழிபாடு செய்து வரவும் கண்டிப்பா குழந்தை பிறக்கும் தினமும் ஒரு கப் கருப்பு கடலை sapdunga சந்தோஷம இருங்க சிக்கன் மீன் சாப்பிட வேண்டாம் சிஸ்டர் இதெலாம் நான் பண்ணா இப்ப நான் pregnant ahh iruka
Ithala nenga correct ahh follow pannikana kandipa 3 month la akalam Konjam walking pannunga and rice konja kammi pannitu protein eduthukonga OK Nan ithala 3 month following panna enaku marriad aki 2 year aka pothu One year nan post pannirutha ma
கவலைப்படாதீங்க எனக்கு அஞ்சு வருஷம் கழிச்சு நான் குழந்தை பிறந்தது அந்த அஞ்சு வருஷத்துல ரொம்ப கவலை நிறைய பேருக்கு ஏதோ ஒன்னு சொல்லிக்கிட்டு இருப்பாங்க சொல்றவனும் குழந்தை இல்லன்னா ஏதோ ஒன்னு சொல்லிக்கிட்டே தான் இருப்பாங்க அதுக்கு எல்லாம் நான் எவ்வளவோ ஃபீல் பண்ணேன் அதெல்லாம் மறக்குற மாதிரி என் ஹஸ்பண்ட் என் பக்கத்துல இருந்தாரு எனக்கு சப்போர்ட் இருந்தாரு குழந்தை அந்த பீலே கொஞ்ச நாள் இல்லாம இருந்து அதுக்கப்புறம் தான் எனக்கு குழந்தை உருவாச்சு சிலவங்களுக்கு ஒரு வருஷம் கழிச்சு பொறுக்கும் சிலவங்களுக்கு கவலைப்படாம இருங்க கூடிய சீக்கிரமா உங்களுக்கு ஒரு குழந்தை வயத்துல வரும் கடவுள் கிட்ட வேண்டுகிறேன் உங்களுக்கு அடுத்த வருஷம் இல்ல இல்ல ஒரு குழந்தை கையில் இருக்கும் கவலைப்படாம இருங்க காட் பிளஸ் யூ
Same situation I too have faced.... Later I consulted a doctor she is like a Goddess for me .... I had 0% of chance to get pregnant.... I had PCOD over weight.... 0 level of progesterone hormone..... I gave up..... Than the doctor challenged me tht I will get pregnant in 3 months...... As she said she gv medicine I followed up.... My periods was on last December 2022.... I didn't get periods fa 2 months.... Than I checked fa a pregnancy text... It was Negative than I checked continuously I didn't get positive after 2 months in month of February 2023 I did test and thought it ll b Negative but It was positive ❤ Was happy and my husband still didn't believe next day we went for scanning the result was Negative it was just a Blighted Ovam..... But my doctor didn't miss guided me.... She gave a confidence tht this baby u ll carry...... After 4 months with out any symptoms I was their..... Then me and my husband left the hope tht no chance.... All our prayers is vanish.... We stopped going temple praying God .... We wer fighting a lot Both wer in Dipression.... But Then the miracle happened in the month of May..... I felt something is moving in my Stomach... But I ignored..... After 1 month my baby bumb started Growing But.... No o believe I was pregnant.... Every one Spoke Badly tht I am fat No baby inside A fat belly.... She tell pregnant She ll get Miscarriage.... I was totally Broken..... Not even My Husband or family Was their to Take care of me while I was Pregnant.... They wer telling it's a lie she is not pregnant coz of small baby bumb.... I alone after 4 months went for consulting Doctor Coz I had a Moment in my stomach.... My heart Beat wer high when I went fa Scanning..... Than I didn't believe my own eyes I Saw My baby for the First time.... My eyes filled with tears..... I was The happiest Person In the world..... And was Exited to Share a good News to my husband he was Happy tooo We both went for a Scan again and he saw his little life in My stomach..... But still No o believe Expect my Husband all my enemys wer Pokeing me with their negative comments..... Was missing my Mom and dad A lot .... I had a hope my mom ll take birth in my Stomach..... My baby Heared my Pain, saw my Tears, Saw my struggle,saw my sleepless nights,Saw my Hungry Tummy, My baby wanted to meet me soon to show that I am with u Mom.... Than the Angle arrived as Soon in 7th Month of pregnancy..... She is pretty and strong girl... She is a warrior she fought for her life to be with me.... She filled every one place today she is my world... People one who was thinking I cnt be a mom they started speaking ABT my Baby weight..... I cried looking at my baby.... No o understood she is a Premature Started Blaming me tht I didn't take care of her when she was in my Stomach Had lots of food so she is tiny But no o Knw I was in Empty stomach most of the days when I was pregnant.... Now my Baby is cutest and the Smartest And Brilliant Kid..... Thank God For send a Angel in My Life.... Now I live oly fa her..... Soo never Leave Hope for anything Time charge everything..... Jst Trust God Not PPL around Us ..
சிஸ்டர் நீங்கள் ஃபீல் பண்ணாதீங்க எனக்கு கல்யாணம் ஆகி 11 வருஷம் குழந்தை இல்ல ஆனாலும் கடவுள் ஒரு நம்பிக்கை இந்த இந்த வருடம் ஆச்சு நமக்கு நல்லது நடக்கும் நீங்க ஃபீல் பண்ணாதீங்க
நீங்கள் கவலைப்படாதீங்க எனக்கும் இந்த மாதிரி பிராப்ளம் ரொம்ப வருஷமா இருந்துச்சு பாண்டிச்சேரியில் ஜிப்மர் ஹாஸ்பிடல் வந்து காமிங்க நான் எவ்ளோ பணம் செலவு பண்ணி பெரிய பெரிய ஹாஸ்பிடல் எல்லாம் போய் செலவு பண்ணி பார்த்தேன் எனக்கு எந்த ஒரு இதுவும் குட் நியூஸ் கிடைக்கல பாண்டிச்சேரி ஜிப்மர் ல போயிட்டு இதுக்கான ட்ரீட்மென்ட் எல்லாம் எடுத்துக்கிட்டேன் நல்ல மரியாதையும் எனக்கு ரெண்டு பசங்க இருக்காங்க ரெண்டாவது குழந்தைக்கு ஜிப்மர் ல தான் பெட் ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டேன். நீங்களும் ஜிப்மர் வந்து பாருங்க உங்களுக்கு நல்ல ஒரு குட் நியூஸ் கிடைக்கும்னு நான் நம்புறேன்
Just 2weeks ago rnakum ipdthan romba ematrana irunchu Jesus kita vendikiten Nichayama sekrama conceive aguvenu yesapa sonanga Unglukum na praywr panuren Sekrama good news soluvenga Yesappa kita vendikonga 😢😢 Naanum enakum good news anathum soluren 😢😢😢
தங்கை உங்கல மாதிரித்தான் நான் 15 வருடம் வருத்தம் அனுபவித்தேன் இந்நியாவில் treatment பார்த்தேன் யேர்மனியில் பார்த்தேன் இலண்டனில் பாரத்தேன் என்னுடய சொந்த ஊர் சிறீலங்கா இப்போ லண்டனில் இருக்குறேன் ஆனால் 3 வருடம் உங்க ஊர்லதான் ivf treatment பார்த்தேன் ஒன்டும் சரி வரல்ல ஆனால் இப்போ normala conceive ஆகி ஒரு ஆண் பிள்ளை பிறந்து இருக்குறார் 3 வயது நீங்கலும் கவலை வேண்டாம் உங்கலுக்கும் பிறக்கும் உங்க வலி எனக்கு புறியுது ஆனால் நான் 25 Marie பன்னி 41 வயதில் குளந்தை பெத்திருக்குறேன் கவலை வேண்டாம் தங்கை ❤❤❤❤❤
6 வருடமா நான் இதே வேதனையே அனுபவித்துட்டே இருக்கே இப்போவும் எனக்கு குழந்தை இல்ல ஒரு ஒரு மாதம் எனக்கு ஏப்ரல் புல் தான் 😢😢😢😢😢😢😢எப்போவும் குழந்தை இன்னும் இல்லயேனு ஏங்கி ஏமாந்து அழுகுறேன் என்னோட வலிய யாராலயும் புரிஞ்சுக்க முடியாது அவ்வளவு வலி 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 இப்போ கூட அழுதுட்டே tybe பண்றேன் 😢😢😢😢😢😢😢😢😢 ஆறு வருடமா காத்துட்டு இருக்கே 😭😭😭😭😭😭😭😭😭💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
Seetha i have seen for longtime you are a good soul. Kandipa god will give you what u need. Dont worry da trust his timings kandipaa sekiramaa un baby unkita unga kailaa irukum. My prayers and love to u both stay strong da. U will be a great mother soon❤. More positivity bg ur way❤🫂🫂
கவலை படாதே சீதா எனக்கும் திருமணம் ஆகி எட்டு வருடங்கள் ஆயிடுச்சு எனக்கு இதுபோன்ற ஆசை எல்லாம் தீர்த்து வைக்கும் கடவுள் நம்பிக்கை இரு கன்டிபா அடுத்த ஆண்டு உனக்கு ஆண் குழந்தை பிறக்கும் நீங்கள் கவலை படாமல் இருங்கள்
நானும் பார்க்காத டாக்டர் இல்லை அஞ்சு வருஷமா குழந்தை இல்ல டிரீட்மென்ட் பண்ணிக்கிட்டு இருக்கேன் எனக்காகவும் எல்லோரும் பிரேயர் பண்ணுங்க இந்த மாசம் கன்ஃபார்ம் ஆகணும் நான் இந்த மாதிரி நிறைய டைம் இந்த வலிகளை நானும் அனுபவிச்சிக்கிறேன் 😢😢😢
Neega god kita prayer panunga kandipa baby kedikum endha experience enaku iruku but na God kita prayer pana 1 1/2 yrs aporm baby porathu so no kavalai.praise the lord for new gift for baby
கவலை படாதீங்க சிஸ்டர் எனக்கும் இது மாரி நடந்து இருக்கு அதுக்கு அப்புறம் நான் கடவுள் நம்புன 4 வருடம் கழத்து நான் pregnant ஆன 7வது மாதம் en குழந்தை பிறந்து 3 மணி நேரம் கழித்து இறந்து விட்டது 😭😭😭 நானும் எதுக்கு இருகொம் nu நெனச்சா இறந்து விடலாம் என்று நினைத்து அழுது இருக்கேன் இப்போ 5 மாதம் கடந்து விட்டது நாங்கள் எங்கள் மனதை தேத்தி கொண்டோம்... நீங்களும் கடவுளை நம்புக உங்களுக்கு கண்டிப்பா குழந்தை தருவார் 😢
எனக்கும் marriage ஆகி 5 வருசம் ஆச்சு இன்னும் குழந்தை இல்லை ஒவ்வொரு மாதமும் இதே மாதிரி தான் நானும் ஏமாந்து போறேன் கர்ப்பரட்சாம்பிகை அம்மன் கோயிலுக்கு போயிட்டு நெய் வாங்கிட்டு வந்து சாப்பிட்டுகிட்டு இருக்கோம் அந்த அம்மன் அருளால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று நம்புறேன் Plz எல்லாரும் இந்த மாதம் குழந்தை நிக்கனும்னு எனக்காக வேண்டிக்கோங்க Sis நீங்களும் கவலைப்படாதீங்க அந்த கர்ப்பரட்சாம்பிகை அம்மன நேர்ல போய் பார்க்க முடியலனாலும் அவங்க songs தினமும் நம்பிக்கையோட கேளுங்க நெய் கொரியர் மூலமா வாங்கி சாப்பிடுங்க sis நல்லதே நடக்கும் don't feel be happy ❤
விவேக் அண்ணன் எனக்கு குழந்தை வரம் கிடைத்தால் நான் அடுத்த வருடம் ஐயப்பனுக்கு மாலை அணிவேன் என்று இருவரும் சாமி கும்பிடும் நிச்சயம் நடக்கும் எந்த மாற்றமும் இல்லை
Enakum alugai varathu sister enku 3.5 years baby illa unga feel puriuthu nanum thallipona rombo asai paduvan but 😢ana ipo enaku oru pyan irruka so don't worry
Enaku marriage aagi 2 years aaguthu ithe mathiri 3 times nadanthu irukku nan romba feel panni azhuthu irukan innum papa illa enakaga prayer pannikonga pls
Sis enakum eppedy than date thalli poi periods achi neega sonna mari tiredness la erunthuchi ana periods aitochi athuku next month pregnancy confirm aitochi... Neega feel pannathiga neega vena parruga innum one two month la postive aitom period thalli poi achina baby confirm agathan nu solluvanga don't worry itha pathi yosichi stress agama next month postive varum nu nambikaiya erunga...❤ Na pray panniKiren ungalukkugaka... Periods varathuku one munnadi weight thugathiga steps erathiga coffee apram athigam heat ana porul saptathiga mukiyama chicken god bless you sis.... Ippo enaku baby poranthu 48 days aguthu en baby ah bless Pannuga...🥺 vaccine poda porom payama erukku 😢
Same to you akka nanaum avalavu Vali anupavachidu iruken epo than natakum theriyalai but murugar kitta kepom akka nalla enakum prayer panuga elarukagavun nam prayer panuvom
Don't worry sister Jesus kita prayer panugey sister Jesus ungluku help panuvangey Dead anavingluku life kudkure Jesus avru neegey Jesus kita nambika vechi pray panugey ungluku paka Jesus Oru baby kudparu
கவலைப்பட வேண்டாம் எனக்கு திருமணம் ஆகி 10 வருடங்கள் ஆகிவிட்டது இன்னும் குழந்தை இல்லை நானும் பலமுறை அந்த வேதனையை பட்டு இருக்கிறேன் ஃபீல் பண்ணாதீங்க சிஸ்டர் உங்களுக்காக நான் ஜீசஸ் கிட்ட பிரேயர் பண்ணி நெக்ஸ்ட் மந்த் நீங்க கன்ஃபார்ம் மெசேஜ் போடுவீங்க என்னை விட உங்களுக்கு சீக்கிரமா கடவுள் கொடுப்பாரு பாத்துக்கிட்டே இருங்க அடுத்த நியூஸ் நீங்க ஹாப்பியா சொல்லுவீங்க என்னுடைய பெயர் பிரியங்கா
திருமணம் ஆகி குழந்தை இல்லாத போது உறவினர் எல்லாரும் என்னிடம் கேட்ட கேள்வி ஏதும் விசேஷம் இல்லையா என்று 🥹 என் அப்பன் திருச்செந்தூர் முருகன் கிட்ட வரம் கிடைத்தது... 1 மாதம் என் முருகனை கண 5 மாதம் கர்ப்பிணி யாக சென்றேன்... 🤰🙇இன்று அவரே எனக்கு பிறந்தது போல் மகன் பிறந்து இருக்கிறன்... 🙎பிறந்து 2 மாதம் நடக்கிறது... எனக்கு வரம் குடுத்த முருகனை கண கூடிய விரைவில் செல்வோம் 🙏🙏
Pls sis March 10 SALEM SAMAYAPURAM MAARIYAMMAN KOVILKU POIDU vanga kandipa kulanthai erukum antha kovila paththi you tube search panni paarunga pls ok na yan comments ku oru like podunga pls❤❤❤
Baby varapoguthu apdina 1 periods pinthum late agukum regular periods ullavangalukku next 2 month la kandipa confirm agirum don't worry don't think about that
Mrg agi 3 month la pregnant aney but en pullam enna mari physically challenged a irunthathala 6 month la abortion paniten 24.2.24 la ethir pakatha nerathula vanthan vantha mariye poittan nan patta kashtam en pulla pada koodathunu tha abortion panne 😭😭😭😭
Hai akka yengaluku kalyanam aagi 3 years aaguthu.... 4 times abortion aagiduchi.... 1 time ectopic pregnancy operation.... Romba veruthutain... Antha pain yennaku romba maruthu pochi... Still we don't have a baby... Hospital poganum nu sonnaley naney na pregnant ah ella nu sollitu vtlaiye erupein.... Romba kastama erukum....so free ya feel pannunga.... Konjam postive ah travel pannunga .... Happy ya erunga.... God will bless u with a beautiful baby....kavala padathinga na eruken...❤
sis same prblm for me... enkum mrg aagi 4 mnth la ectopic aagi open surgery operation pnanga oru tube rupture aagitu one tube remove pntnga... yllarumea snanga 1 tube la bby thangadunu but 2 mnth la bby form aagitu... ipo enku boy bby iruku bby born aagi 6 mnth aagudu so ectopic naala bby porakadu idulm kidayadu soo panic aagadenga kadavul kudupan unga chat pathadum yn nybgm vnduchi adaan
Bro & Sis ரொம்ப Fell பண்ணாதீங்க எனக்கும் 4 அறை வருடம் கழித்து தான் குழந்தை பிறந்தது அந்த 4 அறை வருடமும் ரொம்ப கஷ்ட்டப்பட்டோம்😢இப்போ அழகான ஆண் குழந்தை கடவுள் கை. விட மாட்டார் உங்களுக்கும் குழந்தை பிறக்கும் Don't feel Be happy😊
God d will do miracle for you,be strong, don't lose hope,all happens for our good only,stay positive,forget all these,husband should be very supportive and build confidence in her,keep her happy,change her mind
எனக்கு கடவுள் குடுத்தும் 6 மாசதுல எடுத்துகிட்டார்..😭😭 ரொம்பவே கஷ்டமாக இருக்கு என் குழந்தை என்ன விட்டு போய்டுசி 2 மாசம் ஆகுது என்ன விட்டு போய்டான் .🥹😫🥺😖
Don't feel seetha....nanum than indha moment ku yenguren....kadavul late ah koduthalum best ah koduparu...apdithan na irukken so don't cry seetha....god bless you both
எனக்கு திருமணம் ஆகி இரண்டு வருடம் ஆகிறது... ஆனால் நாங்கள் திருமணத்திற்கு பிறகு குழந்தையை எதிர்பார்க்கவில்லை..ஆனால் ஒரு மாதத்திற்குள் கரு தங்கி ரொம்ப கஷ்டப்பட்டேன்...எல்லாரும் கருவ கலச்சர சொன்னாங்க... ஆனா நான் சரி இருக்கட்டும்னு நினைச்சோம் கடைசில 8 மாசத்துல கால் வலிக்கு விட்டு விழுந்து எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.. இப்போ என் பாப்பாவுக்கு ஒரு வயது ஆகப்போகிறது.. சேட்ட.ரொம்ப செய்வா..அதனால திட்டுவேன்..ஆனா இப்பதான் புரியுது குழந்தை இல்லாம எவ்வளவு பேரு கஷ்டப்படுறாங்க...எனக்கு உலகமே அவதான் அவ மட்டும் தான்...சீக்கிரமா எனக்கு குழந்தையை கொடுத்த கடவுளுக்கு ரொம்ப நன்றி....❤😊
I'm also experiencing the same on your same day... Watching your recent 3 video same happened... Don't worry sis... Don't know what is God's plan... I feel like god give me rip like that... But now I'm think about remedies only... 4 yrs mrded
7 years ku aparam Nan ipotha pragnant ah iruke da ma .kandipa god kutuparu kadavula nambu da ma.2yeqrsku ipatina 7 years thavam kandipa unaku kitaikum seekarama Nan prayer pantre
Akka kavalapadathinga akka😢really enaku itha paathathum alugaya vanthruchu akka 😢kandippa nadakum akka😊❤kandippa remba nallathunadakum akka❤love u so so much akka😊❤
அக்கா கவல படாதீங்க. திருச்செந்தூர் போங்க அக்கா. அங்க கடல் ல குளிச்சிட்டு அன்னதான கூடம்ல போயி உங்க சேலை முந்தானை ல நீங்களும் அண்ணாவும் சேந்து பிடிச்சி அங்க சாபுடுறவங்க கிட்ட மடி பிச்சை எடுத்து முருகனை வணங்கி மிச்சம் வைக்காமல் சாப்பிடுங்க அக்கா. கண்டியப்ப அந்த முருகன் குழந்தையா பிறப்பார். எனக்கும் உங்கள் மாதிரி தான் இருந்துச்சி ரொம்ப கஷ்டப்பட்டேன் இப்போ அந்த முருகன் அருள் நான் 5 மாசம் அக்கா. முருகனுக்கு அரோகரா
The exact things happened to me seetha..I too got low at that time.. My husband has given me full strength.. Don't worry everything will come to us at the right time..Trust the timing and hope you will be back to normal..❤️Lotss of strength to yu💜