Тёмный

சீமானுக்கு 2026 கடைசி வாய்ப்பு! விஜய் சீமான் கூட்டணி! நாம் தமிழரில் 25 MLA journalist mani interview 

AramNaadu
Подписаться 393 тыс.
Просмотров 97 тыс.
50% 1

#aramnaadu #seeman #vijay #tvk #seemanspeech
journalist mani latest interview on seeman vijay kootani, admk seeman vijay new alliance, admk vote bank transfer to naam tamilar katchi and bjp, 200 seats for dmk in 2026 assembly election, Etc.
Subscribe Our New Channel: / @aramnaaduultra
Subscribe AramNaadu for more Interviews on Politics, Tamil news, Tamil Cinema Updates, Science, Technology, Etc
AramNaadu RU-vid Link: / @aramnaadu
Follow Us On Social Media:
Facebook: rb.gy/1orgz
Instagram: rb.gy/x1ghh

Опубликовано:

 

16 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 568   
@marianader9903
@marianader9903 Месяц назад
நாம் தமிழர் புலி தனித் தன்மையானது 💪💪💪🐅🐅🐅
@joeliynmaria8990
@joeliynmaria8990 Месяц назад
Faidha nahi hai
@marianader9903
@marianader9903 Месяц назад
@@joeliynmaria8990 😇😇😇😁😁😁
@loganathanlok
@loganathanlok Месяц назад
சீமான் முதல்வர் ஆவாரோ இல்லையோ என்னுடைய ஓட்டு நாம்தமிழருக்கே
@thalaukalesh1325
@thalaukalesh1325 Месяц назад
தளர்ச்சி என்பது தம்பிகளுக்கு கிடையாது 😎
@user-yr1gy1nn4m
@user-yr1gy1nn4m Месяц назад
தளர்ச்சிய பற்றி காளியம்மாள் கிட்ட கேட்கனும் தம்பி
@SABAKI992
@SABAKI992 Месяц назад
விஜயலட்சுமி ஊம்பர வரைக்கும் தொம்பிகளுக்கு தளர்ச்சி என்பது இல்லை.
@sundartamiltesiyamsundar8148
@sundartamiltesiyamsundar8148 Месяц назад
யோவ் மணி நாங்கள் நாம் தமிழர் கட்சி என்ற ஆலமரத்தை வளர்த்துக் கொண்டு இருக்கிறோம் வளர்ந்து வருங்கால சந்ததியினர் எல்லோருக்கும் நிழல் கொடுக்கும் அது வரைக்கும் தமிழர்கள் நாங்கள் தோல்வியை கண்டு துவண்டு விட மாட்டோம்
@sivadhas9584
@sivadhas9584 Месяц назад
எதுக்கு விஜய லட்சுமி கிட்ட ஜல்ஸா பண்ணவா
@kittamilvlogs
@kittamilvlogs Месяц назад
@@sivadhas9584take it 200
@Ajvaro
@Ajvaro Месяц назад
Onga amavoda😂​@@sivadhas9584
@இலமாறன்
@இலமாறன் Месяц назад
ஆலமரத்தின் ஆணிவேர் சரியில்லை தம்பி அந்த ஆணிவேர் பயங்கர நடிப்பு நடிக்கிறது நடிப்பு அதிக நாள் நீடிக்காது 😂😂😂😂😂
@SanthiTheatre
@SanthiTheatre Месяц назад
கடந்த 200 வருடமாக தலைவர்கள் தன் நாட்டின் அனைத்து மக்களுக்குமான அரசியல் செய்து மக்களை ஆட்சி செய்து நாட்டை வளர வைத்தார்கள். ஆனால் சீமான் செய்வது தவறான அரசியல் ..
@Selvaraj-dc7sz
@Selvaraj-dc7sz Месяц назад
2026 தமிழ்நாட்டில் தமிழன் ஆடசி ஆளவேண்டும் என்று தமிழர்கள் விரும்புகிறோம்
@Unmai12
@Unmai12 Месяц назад
நானும் ஆதி தமிழன் தான் ஆனால் திமுக வைத்தான் ஆதரிப்பேன்.நீங்க எல்லோரும் யோக்கிய சிகாமணி என்று எப்படிடா நம்புவது?ஒரு sample:சாட்டை முருகன் எல்லாம் ஒரு மனிதனா? வெறும் பொய்....🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦
@karuppusamymaths2947
@karuppusamymaths2947 Месяц назад
Tamilargal ku enna definition
@user-cn2mh9cy6h
@user-cn2mh9cy6h Месяц назад
@@karuppusamymaths2947 Please refer English Webster Dictionary for meaning.. But type in tamil in the dictionary so that u will english meanning😀
@rajeshmansingh680
@rajeshmansingh680 Месяц назад
Apo Vijay varatum
@EParthiban-oy5ju
@EParthiban-oy5ju Месяц назад
ஐயா மணி அவர்களே! NTK என்பது மற்ற கட்சிகளைப் போல் கட்சி அல்ல. அது தமிழ் உணர்வு கொண்ட குடும்பம். இன்னும் பத்து தேர்தல்கள் தோற்றாலும் எங்கள் எண்ணங்கள் மாறாது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சி வெற்றி பெற பாடுபடுவோம்.
@sbalasundari8300
@sbalasundari8300 Месяц назад
Party with a single leader cannot exist in the long run
@EParthiban-oy5ju
@EParthiban-oy5ju Месяц назад
@@sbalasundari8300 pls wait & c. முதலில் தமிழில் பேச மற்றும் எழுத கற்றுக் கொள்ளவும். 🙏நன்றி ❤️🔥
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 Месяц назад
@@sbalasundari8300 திமுக அதிமுக வும் single leader ship தானே
@vasanthckumar
@vasanthckumar Месяц назад
They are single leader. But next position leaders also available in that party. ​@@cuttingfishworld4222
@sanghemulanghu
@sanghemulanghu Месяц назад
😅😅😂 போங்கடா நாம் கோமாளிகள் கட்சி கோமாளிகளா
@sathiamoorthi7089
@sathiamoorthi7089 Месяц назад
இவர் நாம் தமிழர் கட்சியை வலுவிழக்க என்னென்ன பேச வேண்டுமோ அத்தனையும் பேசுவார். மன உறுதியோடு நாம் தமிழர் கட்சி தொடர்ந்து போராடும்.
@godsonraj1176
@godsonraj1176 Месяц назад
நாங்க யாரும் துவண்டு விடல மணி
@kumarramalingam6666
@kumarramalingam6666 Месяц назад
இந்த மணி சொல்வது போல 8 % ஓட்டுடன் விஜய்க்கு ஒரு 10% ஓட்டுடன் MLA ஆக முடியாது. இவனுங்க மக்களுக்காக என்ன செய்தாங்க என்று சொல்ல மாட்டாங்க . ஆனா MLA ஆகி இந்த தமிழ்நாட்ட பிச்சை எடுக்க வச்சுடுவாங்க. மணி உங்களுடைய வார்த்தைகள் மக்களிடம் எடுபடாது.
@SABAKI992
@SABAKI992 Месяц назад
உங்களுக்கு என்னப்பா உங்கள் அலுப்பை தீர்த்து கொள்ள விஜயலட்சுமி இருக்கால் கொடுத்து வெச்சவங்க தோற்று தோற்று அரசியல் கட்சிகளிடம் பிச்சை வாங்கி கொண்டு தனித்து நின்று அரசியல் மாமா வேலை பார்க்க வேண்டியது தான் அய்யோ பாவம்
@mohankarupaya1047
@mohankarupaya1047 Месяц назад
இந்த மிரட்டல் நாம்தமிழரிடம் எடுபடாது
@kumarrajkumar5858
@kumarrajkumar5858 Месяц назад
S
@anishani7776
@anishani7776 Месяц назад
😅😅😅😅😅
@arjunsugan57
@arjunsugan57 Месяц назад
உண்மைதான் நண்பரே
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 Месяц назад
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
@anishani7776
@anishani7776 Месяц назад
@@cuttingfishworld4222 poda mentel
@agalyap1754
@agalyap1754 Месяц назад
Mr. Mani.., You don't be judgmental, Your opinion about NTK & Seeman is a big mistake.
@viswanathaneswaran5088
@viswanathaneswaran5088 Месяц назад
அதிமுகவிற்கு புதிய புதியதாக தொங்கு சதைகள் சமீபகாலமாக உருவாகி வருகிறார்கள.
@prakash.rprakash1542
@prakash.rprakash1542 Месяц назад
நாங்கள் தனியாகவே நின்று தோற்றாலும் சோர்ந்து போக மாட்டோம்கட்டாயம் ஒரு நாள் நாம் தமிழர் கட்சி ஆட்சி அமையும் அதில் ஒரு மாற்றமும் இல்லை
@AlexVembar
@AlexVembar Месяц назад
This man is pro DMK lobby
@Sree__D
@Sree__D Месяц назад
இன்னும் எத்தனை தேர்தல் வந்தாலும். நாம் தமிழர் கட்சி இருக்கும். எந்த திராவிட தேசிய கட்சியுடனும் கூட்டணி இல்லை
@user-dp3ut3qc5o
@user-dp3ut3qc5o Месяц назад
மணி இன்னும் திருந்தவில்லை. நாம் தமிழரைப் பற்றிய இவரது கணிப்பு தவறு.
@user-mp6zk8gb5n
@user-mp6zk8gb5n Месяц назад
நீ என்ன கணிப்பு வைத்து இருக்கிற சீமான் பெரிய அறிவாளி போங்கப்பா
@spsampathkumar4294
@spsampathkumar4294 Месяц назад
கூத்தாடிகள் தற்போதுள்ள அரசியலில் தாக்குப்பிடிக்க முடியவே முடியாது.. இவ்வளவு அரசியல் ஞானம் உள்ள சீமானை படுத்தும் பாட்டை நாடே பார்த்துக்கொண்டுதானே இருக்கிறது.
@sbalasundari8300
@sbalasundari8300 Месяц назад
சீமான் அரசியல் ஞானசூனியம்.....no consistant stand in any of the issues... Only one positive ....stands for election without bribing the voters.
@kannansrinivasan7419
@kannansrinivasan7419 Месяц назад
சைமன் செபஸ்டீனை ஒரு நடிகன் தம்பி நடிகனை நம்பி ஏமாந்து போதும்
@devarajan.vdevarajan.v4149
@devarajan.vdevarajan.v4149 Месяц назад
Kerala syman stupid criminal useless slave person nakee not get single MLA life time only shout
@spsampathkumar4294
@spsampathkumar4294 Месяц назад
விஜய் முன்னால் ஐந்து பத்திரிகையாளர்கள் ஒலிவாங்கிகளை நீட்டினால் என்ன பதில் சொல்லப்போகிறார் என நாங்களும் எதிர்பார்க்கிறோம்.. அவர் கொடுக்கும் ஒரு பேட்டியிலேயே அவரின் அரசியல் அறிவு எவ்வளவு என தெரிந்துவிடும்..
@Raja-ns9qx
@Raja-ns9qx Месяц назад
அதுக்கு பயந்துதான வெளிய வந்து பேசாம இருக்காப்படி
@Choco-Vikku
@Choco-Vikku Месяц назад
இந்த மணி தாத்தாவுக்கு அதிமுகவிடம் சம்பாதிக்க இதுதான் கடைசி வாய்ப்பு..
@m.velmurugan7630
@m.velmurugan7630 Месяц назад
ம ( நீ ) ணீ நீங்கள் சொன்னதைத் தாண்டி சீமான் C M ஆவது உறுதி இது சத்தியம் நிச்சயம்
@rajeshmansingh680
@rajeshmansingh680 Месяц назад
Vijay Next CM
@user-fq1ij3sn8t
@user-fq1ij3sn8t Месяц назад
நாம் தமிழர் கட்சி பற்றி அனைவரும் பேச தொடங்கி விட்டார்கள் இது அன்றே சொன்னார் இனி நாம் தமிழர் காலம் தான்
@Joseph-el1zh
@Joseph-el1zh Месяц назад
😮72 வயசுல மோடி ஆட்சியில் உட்காரப்ப வயசான என்ன தம்பிகளுக்கு வயசான என்ன ஆட்சியை புடிக்க மாட்டமா எங்களுக்கு பின்னாடி வர தலைமுறைக்கும் வந்து ஆட்சி நடத்திட்டு போறாங்க நீ ஏன்டா கவலைப் படுற எப்படியாவது கூட்டு சதவீதம் முயற்சி பண்றேன் அதுல குளிருக்கா என்ன மச்சான் எவ்வளவு பணம் கொடுத்தேன் எடை போடுவ உனக்கு
@thirukumaran9142
@thirukumaran9142 Месяц назад
நல்லா அதிமுகவிற்கு முட்டு கொடுக்கிறான் 😂
@gnanavadivel2298
@gnanavadivel2298 Месяц назад
Yen DMK ku muttu kudukanuma
@santhoshkumar-vd7qh
@santhoshkumar-vd7qh Месяц назад
Muttu kudukraaar
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 Месяц назад
திமுக உபிஸ் ஆக இருக்கணுமா?
@muku87
@muku87 Месяц назад
He always want DMK and Admk fight...it's never going to happen...admk cannot revive for sure
@GuruShanmugam-ge3bp
@GuruShanmugam-ge3bp Месяц назад
​@@muku87pakalam 2026 admk wins
@tamilanda2024
@tamilanda2024 Месяц назад
we are ready to face all elections mr mani
@veerasenan9700
@veerasenan9700 Месяц назад
முழு கிணறு தாண்டினால் வெற்றி கால் அறை முக்கால் எந்த அளவு தாண்டினாலும் அது மரணமே
@jothiparam
@jothiparam Месяц назад
10% ஓட்டு நின்றுவிடும் என்று உமக்கு யார் சொன்னது... தாங்கள் ஜோதிடரா...??
@saravanantu
@saravanantu Месяц назад
Ntk for ever
@user-ne5tm2xs9q
@user-ne5tm2xs9q Месяц назад
நாம் தமிழர் கட்சியைப் பற்றி ஐயா மணி அவர்கள் கவலைப்படத் தேவையில்லை. தனித்துநின்றாலும் அல்லது சூழ்நிலை கருத்தில் கொண்டு எங்கள் அண்ணன் சீமான் எந்த முடிவும் எடுத்தாலும் நாங்கள் அவர் கூடவே இருப்போம். நன்றி நாம் தமிழர் கோயம்புத்தூர்
@Selvaraj-dc7sz
@Selvaraj-dc7sz Месяц назад
இனி பேட்டி கொடுப்பவர் தமிழறா தமிழர்இல்லாதவரா என்று தெரிந்து கொண்டு பார்க்க வேண்டும் தமிழர்கள் தெளிவாக இருக்க வேண்டும்
@user-mp6zk8gb5n
@user-mp6zk8gb5n Месяц назад
எவண்டா தமிழன் முட்டாள் கூமுட்டை கட்சி
@RC-infinity
@RC-infinity Месяц назад
மணி.. உன்னோட அசைட்மென்ட் தெளிவா தெரிகிறது.. நாதக தொண்டனை குழப்பி.. கூட்டணி ஆசை காட்டி.. ஒன்னா அவங்களை கட்சிய விட்டு போக வைக்கனும்.. இல்லாட்டி கூட்டனி வைத்து கானாம போக வைக்கனும்.. இது ரெண்டுமே நடக்காது.. எவ்வளவு முக்குனாலும்.. எப்படி எடத்த புடிக்கறாங்கன்னு மட்டும் வேடிக்கை பாரு நைனா.. 😅😅
@vsubramanian3441
@vsubramanian3441 Месяц назад
அய்யா நாங்கள் போராளிகள் வெற்றி பெறும்வரை போராடுவோம் தோல்வி எங்களுக்கு இல்லை மக்களுக்கு உறுதியாக ஓரு நாள் வெல்வோம்
@ParanjothiP-pq7ud
@ParanjothiP-pq7ud Месяц назад
நாம் தமிழர் கட்சி வெல்லுவோம்
@SABAKI992
@SABAKI992 Месяц назад
🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡
@godsonraj1176
@godsonraj1176 Месяц назад
Rompa feel pandrar ntk pethi😂😂😂
@kolipannai8564
@kolipannai8564 Месяц назад
நாம் தமிழர் என்ற வார்த்தை பயன் படுத்துவது மகிழ்ச்சி. உங்களுக்கு தீட்டு இருந்தாலும் பயன்படுத்துவது மகிழ்ச்சி
@abdulmalik-ir9xi
@abdulmalik-ir9xi Месяц назад
என்னது சீமானுக்கு 2026 கடைசி வாய்ப்பா? சீமானுக்கு END டே கிடையாதே.
@rajeshmansingh680
@rajeshmansingh680 Месяц назад
End kidayathu kathite iruka vendyathan
@ALAGUMALAIMalai-zh6io
@ALAGUMALAIMalai-zh6io Месяц назад
உங்களோட கருத்தை வாபஸ் வாங்க மணி
@user-mp6zk8gb5n
@user-mp6zk8gb5n Месяц назад
அவர் சொல்வது உண்மை தான்
@user-gy8dg8vb4s
@user-gy8dg8vb4s Месяц назад
மொட்ட மணிக்கு திராவிட அழுக்கு அதிகமா மொட்டை மண்டைக்குள்ள இருக்கு... அத கழுவுறது ரொம்ப சிரமம்...
@elecricalgenius5944
@elecricalgenius5944 Месяц назад
தற்போதைய அரசியல் எதார்த்தம் தங்களின் அரசியல் அனுபவத்தை காட்டுகிறது மணி சார் 🎉
@user-xg4co4fb1i
@user-xg4co4fb1i Месяц назад
பத்திரிகையாளர் மணி அவர்கள் சொல்வது 100% உண்மைதான். பெரும்பாலான விஷயங்கள் அவரது கருத்துக்கு எனக்கு நல்ல உடன்பாடு உள்ளது. அவர் சொல்வது போல் இன்னும் ஒரு பொதுத் தேர்தலுக்குப் பிறகு தொண்டர்கள் சோர்ந்து விடுவார்கள். கூட்டணி வைத்து தீர வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். ஓலக்கோடு ஜான்.
@kumarasivana
@kumarasivana Месяц назад
நாம் தமிழர் கட்சி வாழ்க வாழ்க
@user-bs4pu6ic8g
@user-bs4pu6ic8g Месяц назад
தமிழன் என்றாலே கெத்து நாம் தமிழர் உங்களையும் சேர்த்து தான் மணி சார் அவர்களே தமிழன் என்றுமே என்றுமே துவண்டு போக மாட்டான்
@user-mp6zk8gb5n
@user-mp6zk8gb5n Месяц назад
முட்டாள் கூட்டம் தான் நாம் தமிழர்
@kalidasskuchirayar8021
@kalidasskuchirayar8021 Месяц назад
2021 க்கு மேல சீமான் தனியா போட்டியிட்டால் கட்சியினர் சோர்ந்து போய் காணாமல் போய் விடுவார்கள் - அத சொன்னதும் இதே வாய்தான்....😅
@sangueaswaran6066
@sangueaswaran6066 Месяц назад
தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க. உறுதியாக ஈழம் வெல்வோம் உரக்க சொல்வோம். உலகிற்கு
@user-mp6zk8gb5n
@user-mp6zk8gb5n Месяц назад
போய் இலங்கையில் போய் பேசுங்கள் சகோ
@jawaharlal1853
@jawaharlal1853 Месяц назад
நாம் தமிழர்
@SABAKI992
@SABAKI992 Месяц назад
🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡🩴
@Thamizhinaam
@Thamizhinaam Месяц назад
திராவிடத்தின் சூழ்ச்சி நன்றாகவே தெரிகிறது😂😂 கதறுகிறார் 😢😢 1 சதவீத்த்தின் போது என்ன சொன்னாரோ அதயே இப்பவும் சொல்கிறாரா கதறல் மன்னன் 🤔
@EParthiban-oy5ju
@EParthiban-oy5ju Месяц назад
🔥அண்ணன் சீமான் ❤️
@user-hf5pb4ln5x
@user-hf5pb4ln5x Месяц назад
மத்த கட்சிக்கு நாம் தமிழர் கட்சிக்கு வித்தியாசம் இருக்கிறது நாம் தமிழர் கட்சி தோற்று விட்டால் தொவண்டு தொங்கமாட்டோம் பயிற்சி இன்னும் அதிகமாக இருக்கும் .
@Choco-Vikku
@Choco-Vikku Месяц назад
இவன் சொல்றது நாம் தமிழருக்கு அல்ல அதிமுக வுக்கு தான்2026 கடைசி வாய்ப்பு. எப்படியாவது நாம் தமிழரை அதிமுகவுடன் இணைக்கபாக்கறான். நாம் தமிழருக்கு பலமே தனித்து நின்று போராடுறதுதான். தனிப்பெரும்பான்மையான கட்சி இப்போதைக்கு நாம் தமிழர் கட்சி தான்.
@ramanathan1152
@ramanathan1152 Месяц назад
மணி அவர்களே, சீமான் கொள்கைகள் சரியோ, தவறோ என்று எப்போதும் சொல்கிறீர்கள். அவர் கொள்கைகளில் எதெல்லாம் தவறு அதையும் சொல்லுங்களேன்.
@rydsstatusworld3465
@rydsstatusworld3465 Месяц назад
மணி ஐயா நீங்கதான் சொன்னீங்க நாம் தமிழர் 2024 தேர்தலில் 4%தான் வாங்கும் என்று இப்ப என்னா ஆச்சு ஐயா இப்ப அடுத்த உருட்டுக்கு வந்திட்டிங்க அந்த பயம் இருக்கட்டும் ஐயா நீங்க ஏன் பயப்புடிரிங்கன்னு எங்களுக்கு தெரியும் ஐயா மானதமிழர்க்கு இது கோட புரியாத ஐயா
@MurugarajGovardhanan
@MurugarajGovardhanan Месяц назад
❤ நெரேட்டிவ் செட் பன்ற நீயும் அதுல ஒரு தீம்க ஆளுதானே❤
@RathaKrishnan-xf6md
@RathaKrishnan-xf6md Месяц назад
ஐயா மணி அவர்கள் கூறுவது சரியானதே அண்ணன் சீமானுக்கும். தெரியும்
@user-mp6zk8gb5n
@user-mp6zk8gb5n Месяц назад
ஆனால் தும்பிகளுக்கு தெரியவில்லையே
@mastermind918
@mastermind918 Месяц назад
நாம் தமிழர் கட்சியை விட்டு தோத்தா ஓடிடு வாங்கன்னா ... இந்நேரம் கட்சியில யாருமே இருக்க மாட்டாங்க .. ஆனால் கட்சி வளர்ந்து கொண்டே போகிறது 😂 இந்த வாடகை வாயங்கள் பூரா எவ்வளவு செருப்படி வாங்கினாலும் ntk ஊம்புதல்லனும் இவனுங்களுக்கு😂
@karthikkarthikperumal9028
@karthikkarthikperumal9028 Месяц назад
Entha mani NTK unpala na avenku thogam varathu
@spsampathkumar4294
@spsampathkumar4294 Месяц назад
நல்லா ஜோசியம் பார்க்கிறாரே இந்த மணி....
@nagarajmanim6464
@nagarajmanim6464 Месяц назад
நாம் தமிழர் , வி சி க , பா ம க மூன்று பேரும் ஈகோவை விட்டு ஒன்று சேர்ந்தால் தமிழ் இனத்திற்கு விடுதலை நிச்சயம்.
@parameswariparameswari4173
@parameswariparameswari4173 Месяц назад
Mani nee enna kadavula😅😅
@vjs1730
@vjs1730 Месяц назад
மணி 😂😂😂, narrative set பன்றாராம். ADMK ஓட்டு DMK போகாது என்பதிலேயே sweet box mani தன்னை யார் என்று மீண்டும் நிரூபித்திருக்கிறார்
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 Месяц назад
மணி உண்மையை தான் பேசுகிறார்
@gunasekarsekar9206
@gunasekarsekar9206 Месяц назад
தம்பிகளை பத்தி தெரியல மணிக்கு
@user-bl5qt6kn1d
@user-bl5qt6kn1d Месяц назад
Very good person Mr.Mani sir he is speech ture ❤
@GopiIndianRailway
@GopiIndianRailway Месяц назад
அய்யா மணி அவர்களே, இனி நாம் தமிழர் தலைமையில் தான் கூட்டணி.
@SABAKI992
@SABAKI992 Месяц назад
ஒரு புண்டையும் நாதக நாதாறி உடன் எவனும் கூட்டணி வைக்க மாட்டார்கள் மாறாக தற்போது சீம பன்னி சீமான் தான் விஜய் காலில் விழுந்து கூட்டணி வேண்டும் என்று அழுது கொண்டுள்ளான் கபோதி அதை முதலில் புரிந்து கொண்டு பேசு
@user-mp6zk8gb5n
@user-mp6zk8gb5n Месяц назад
கூட்டணி வேண்டாம் என்று கூறி இப்போது சீமான் எதற்காக கீழ் இறங்குகிறார்
@SABAKI992
@SABAKI992 Месяц назад
@@user-mp6zk8gb5n விரைவில் சுடுகாட்டுக்கு இறங்கி விடுவார் கவலைப்பட வேண்டாம்
@GopiIndianRailway
@GopiIndianRailway Месяц назад
@@user-mp6zk8gb5n சீமான் தலைமையில் கூட்டணி ஆண்டவரே
@TamilanveeraTamilanveera-oi7jm
@TamilanveeraTamilanveera-oi7jm Месяц назад
1000 ரூபாய்க்கு உள்ள தேவையான பையன்
@sundarrenganathan8638
@sundarrenganathan8638 Месяц назад
மணி அய்யா நாம்தமிழர் கட்சிக்கு முடிவு என்பதே கிடையாது உங்கள் எண்ணங்களை இங்கே புகுத்த வேண்டாம்.
@ansarali9517
@ansarali9517 Месяц назад
நாம் தமிழர் இயக்கம் எந்த இடத்திலும் சோர்வடையும் இன்று என்ன வேண்டாம் அது தமிழர்களின்
@gokularumugamv3531
@gokularumugamv3531 Месяц назад
Journalist Mani did you understand politics by Seeman he cannot succeed with ADMK and DMK
@kumarasivana
@kumarasivana Месяц назад
நல்ல விவாதம் சிறப்பு நாம் தமிழர்
@ibatamils.manjali3218
@ibatamils.manjali3218 Месяц назад
டெல்லி யில் அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி பெற்று இருக்கார் தனித்து
@Rasimillion
@Rasimillion Месяц назад
இவன் முகத்துல உண்மையே இல்லை நாம் தமிழர அழிக்கிற முயற்ச்சி
@India_Uncensored
@India_Uncensored Месяц назад
Ntk is the clear future, can we please stop bragging about unfit leaders and see the one we have on hand? ❤
@humanunwantedanimal-sf9dh
@humanunwantedanimal-sf9dh Месяц назад
Vijay will join with admk and get 10 MLAs in 2026.
@mrblocktamil
@mrblocktamil Месяц назад
மணி நாங்க இன்னும் 10 தோல்வி அடைந்தாலும் நாங்க பின் வாங்க போவது இல்லை
@thiruthanigasalamrasa7082
@thiruthanigasalamrasa7082 Месяц назад
என்ன மணி! உங்களை ஒரு திறமையான, நேர்மையான பத்திரிகையாளர் என எண்ணியிருந்தேன், ஆனால் நீங்களும் ஒரு திராவிடத்திற்கு செம்பு தூக்குகின்றீர்களே அது ஏன்?😮😮😮😮😮😮😮
@commonordinaryman
@commonordinaryman Месяц назад
நாம் தமிழர் கட்சி கூட்டணி உறுதி விரைவில் எதிர்பார்க்கலாம் 💪👍💪👍😍
@vinothprabharan4506
@vinothprabharan4506 Месяц назад
மாமா விளக்கு பிடிக்கிறார். அதிமுக விற்கு
@01rnvn07
@01rnvn07 Месяц назад
திமுக கூட்டணியை 2026 இல் உடையும் சிதறும் அதைக் குறித்துக் கொள்ளுங்கள்
@RajeshShyni
@RajeshShyni Месяц назад
கண்டிப்பாக நாம் தமிழர் கட்சியால் வளர்ச்சி பாதையில் மட்டுமே போகும் கூட்டணி வைத்தால் முழுமையாகவே நாம் தமிழர் கட்சி அழிந்து விடும்
@shanmugavelk3050
@shanmugavelk3050 Месяц назад
இன்னொரு தமிழனிடம் வைத்துக்கொள்ளலாம்‌..தவறில்லை
@user-sl2qm1rp4j
@user-sl2qm1rp4j Месяц назад
Mani u are keep changing your stand in every view..this channel obviously ruling party supporter moreover mani very cunning and always support ruling party..so your views are totally against people's wish
@ganesanvaiyathurai5839
@ganesanvaiyathurai5839 Месяц назад
மணி உன்னுடைய கணிப்பு நாம்தமிழர் கட்சியிடம் எடுபடாது
@RajeshShyni
@RajeshShyni Месяц назад
அண்ணன் விஜய் அவர்களால் செய்தியாளர்களுக்கு நேராகப் பேட்டி கூட குடுக்க முடியாது
@user-xe6zl2yn8n
@user-xe6zl2yn8n Месяц назад
ஐயா மணி அவர்களே நாம் தமிழர் கட்சி எத்தனை தடவை தடுத்து இருந்தாலும் காணாமல் போகாது வளர்ந்துகிட்ட ஒன்னு ரெண்டு நாள் அது வளர்ந்து கொண்டே இருக்கும் ஒன்னு ரெண்டு பெர்ஸன்டேஜ் நாளு எப்ப நாள் வாழ்ந்துட்டு தான் இருக்கும் நீங்க எல்லாம் கருத்து சொல்ல தேவையே இல்லை. என் கூட கூட்டணி அவன் கூட கூட்டணி அண்ணா நாங்க எதுவும் சிந்திக்கல நாங்க எப்பவுமே சரியா இருப்போம் மக்களுக்கானது செய்வோம் நீங்க வேலைய பாத்துட்டு போங்க
@gopalakrishnansrinath4873
@gopalakrishnansrinath4873 Месяц назад
உண்மையில் வெற்றி பெறுவது நாம் தமிழர் தான் 🎉
@veerasenan9700
@veerasenan9700 Месяц назад
விஜய் அதற்கு ரெடி இல்லை
@EMPIREKING-aj
@EMPIREKING-aj Месяц назад
Dai pathingala kootani nu solli engala ematha paakuringala.... Enga tampinga innum 5th std padichuttu irukanda... Nichayamaga velvom.... Ntk❤❤❤
@asiandelights2766
@asiandelights2766 Месяц назад
சீமான் கூட்டணியை விரும்பாமல் இல்லை..அவர் தலைமையை ஏற்கும் கூட்டணியை ஏற்பார்👍
@sayeebabasundar3345
@sayeebabasundar3345 Месяц назад
நீங்கள் சொல்வது தவறு.
@pselvaraj6560
@pselvaraj6560 Месяц назад
2026..tamilnadu.....c..m.....seeman...seeman...seeman......100/unmai....kalathean.katayeam......godplessyou..❤❤❤
@sarasaravanan9408
@sarasaravanan9408 Месяц назад
கண்டிப்பாக விஜய் கூட இப்போ கூட்டணி இல்ல.. bcz கட்சி தொண்டர்கள் ஆசையே அண்ணனின் விருப்பம்... 75% கட்சி voters இன் ஆசை stand with solo💪💪🔥🔥
@pselvaraj6560
@pselvaraj6560 Месяц назад
2026..tamil Nadu..unmai..akkalthoindean......tamilnadu.....aeeli...aeeliya.....pataliemakklion...oera..unmai...thoindean....tamilnadumakkalion..lest...vaifu....unmai....thoientean....seeman....seeman....seeman......nermaiean....maaruyouruveam.....m..g..r....poal..100/unmai.....godplessyou...❤❤❤
@krishnamoorthychinnapapill5969
@krishnamoorthychinnapapill5969 Месяц назад
All are well come . But ..only one SLOGAN ALL ARE UNDER THAMIZH. DA. DY
@01rnvn07
@01rnvn07 Месяц назад
தேமுதிக அதிமுக கூட்டணிக்கு போயி எதிர்க்கட்சித் தலைவர் ஆனார் அதன் பிறகு அந்தக் கட்சியை இப்பொழுது இல்லாமல் ஆகிவிட்டது அதேபோல் நாம் தமிழர் கட்சி ஆகக்கூடாது அதனால்தான் தனித்து நிற்கிறோம் மக்கள் மாற்றத்தை விரும்பினால் நிச்சயம் மாற்றம் நடக்கும்
@kumarankumaran9479
@kumarankumaran9479 Месяц назад
இது மணி ஐயா கருத்து ஆனால் மணி சாருக்கு ஒன்று சொல்கிறேன் நாம் தமிழர் கட்சி துவண்டு போக முருங்கை மரம் அல்ல மக்களின் மனதில் ஆழமாக வேரூன்றி வளரும் ஆலமரம்
@nagarajankrishnan9388
@nagarajankrishnan9388 Месяц назад
எங்கள் ஓட்டு திரு அண்ணாமலை 🎉🎉🎉🎉🎉🎉🎉 2026 முதல்வர் 🎉
@balanrajesh4586
@balanrajesh4586 Месяц назад
ஹாஹாஹாஹாஹாஹாஹா அந்த தனித்துபோட்டி மற்றவர்களை நிர்மூலமாக்குகிறது 😂😂😂😂😂😂😂 இன்னும் ஒருமுறை தனித்து போட்டியிடால் தீம்கா கதை முடிந்தது
@saravananrkarthik1478
@saravananrkarthik1478 Месяц назад
என்ன மணி ரொம்ப பசிக்குதா 😂
@muthukumaraswamysakthivel3160
@muthukumaraswamysakthivel3160 Месяц назад
அய்யா ஆளும் கட்சி மேல் எதிர்ப்பு இருந்தால் தான் ஆட்சி மாற்றம் வரும் என்று சொல்ல முடியாது. தமிழகத்தில் 5 ஆண்டுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் என்பது தடுக்க முடியாத ஒன்று. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தொடர்ந்து 2 வெற்றி பெற்றது அவரின் ஆளும் திறமைக்கு கிடைத்த வெற்றி. திமுக தொடர்ந்து இரண்டு முறை திமுக ஆட்சியை பிடித்து விட்டால் நான் தமிழ்நாட்டை விட்டே போயிடறேன்.
@sarsaravana3764
@sarsaravana3764 Месяц назад
சீமான். சிங்கம். எடப்பாடி. டம்மி. ‌பிசு. அவன்0
@user-xe6zl2yn8n
@user-xe6zl2yn8n Месяц назад
ஐயா மணி அவர்களே திமுகவுக்குனு ஒரு வாழ்க்கை கிடையாது அது ஏதோ சத்தியத்தின் பேர்ல ஏதோ வாக்கு விழுந்து இருக்கு அதிமுக இரண்டாக உடைஞ்சதுனால. திமுக எதிர்ப்பு ஓட்டு அதிகமாயிட்டே வரும் அது திமுக எதிர்ப்போட்டு அதிகமாயிடும் அது பிரியும். எல்லா திமுகவுக்கு அடுத்த சட்டமன்றத் தேர்தல் 20% கீழே தான் வரும் விடுதலைச் சிறுத்தை அவங்களோட நிக்க மாட்டாங்க இது உண்மை அதனால கண்டிப்பா திமுக ஆட்சி அமைக்காத வேற யார் வேணாலும் ஆட்சி அமைக்கலாம் அனைத்தையும் காட்சி அமைக்கலாம்
@boopalankathir9402
@boopalankathir9402 Месяц назад
Sweet Box Mani is working for ADMK now
@arulraja1680
@arulraja1680 Месяц назад
அய்யா நாங்கள் தனி படை
@chinnaiyanramakutty3744
@chinnaiyanramakutty3744 Месяц назад
எனக்கு வயசு 27 நா இனி போட போற எல்லா ஓட்டும் நாம் தமிழருக்கு தா போடுவ... 2026 ல தா நா ntk கு முதல் ஓட் போட போற... அப்ரோ எப்டி டா ntk தோக்கும்
@user-yv2kg8yu8j
@user-yv2kg8yu8j Месяц назад
ரொம்ப அழகா சொன்னீர்கள் ❤
@maheshmahesh-dz1ey
@maheshmahesh-dz1ey Месяц назад
No issue , Mani, my vote for Ntk,
Далее