Тёмный

சீமான் அண்ணாமலையை வம்புக்கிழுக்கும் ஆர். எஸ். பாரதி - பகீர் கிளப்பும் புது வீடியோ 

Sathiyam News
Подписаться 6 млн
Просмотров 517 тыс.
50% 1

Free programs:allsoftclub.com/
The crack codes of all popular programs. சீமான் அண்ணாமலையை வம்புக்கிழுக்கும் ஆர். எஸ். பாரதி - பகீர் கிளப்பும் புது வீடியோ
#rsbharathi #mkstalin #seeman #annamalai #bjp #dmk #naamtamilarkatchi #nerukkuner #sathiyamtvdebate #onetoone #mukthar
Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
Subscribe - bit.ly/2YlKFPW
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
#sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #cmstalin #dmk​​​​​​​​​​​​​​​​​​​ #admk #nationalpolitics #bjp #congress #nationalnews #worldnews #cinema #newsheadlines #morningheadlines #noonheadlines #eveningheadlines #nightheadlines #breakingnews #cinemanews #tamilnadupolitics #viralnews
#viralvideos #covidnews #covidupdates #coronavirus
Android App :
play.google.co...
iOS App
apps.apple.com...
You Can also follow us @
Facebook: www. Sat...
Twitter: / sathiyamnews
Website: www.sathiyam.tv
Instagram: / sathiyamtv

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,3 тыс.   
@user-dw8cy2ev4y
@user-dw8cy2ev4y 2 года назад
அப்படி என்றால் பத்திரிகைக்காரன் வேஷம் போட்டுக் கொண்டு யாரை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் கேள்விகள் கேட்கலாம் ரொம்ப ரொம்ப சூப்பர்டா
@yechat3616
@yechat3616 2 года назад
கேட்டா என்ன தப்பு
@babuelangovan1502
@babuelangovan1502 2 года назад
திமுக திராவிட நாய்கள் ஒழிக
@krishnanganeshamoorthy3431
@krishnanganeshamoorthy3431 2 года назад
@@yechat3616 அறம் இல்லை
@yechat3616
@yechat3616 2 года назад
@@krishnanganeshamoorthy3431 அப்போ எதிர்த்து கேள்வி கேட்க கூடாதா
@yechat3616
@yechat3616 2 года назад
@@krishnanganeshamoorthy3431 அப்போ 4 வாது தூணும் out👌👌👌
@krishnamraju5354
@krishnamraju5354 2 года назад
மாற்று கட்சியினரிடம் விஜயசாந்தி யாகவும்...திமுக அதன் கூட்டணி கட்சிகளிடம் டிஸ்கோ சாந்தி யாகவும் அண்ணன் முக்தார் மாறுவது மிக சிறப்பு
@dhanavel2675
@dhanavel2675 2 года назад
Dei sangi baadu needu..
@manikandanp8451
@manikandanp8451 2 года назад
Ultimate 😂
@reviewall5550
@reviewall5550 2 года назад
Sema comment pa
@dhanasekar1046
@dhanasekar1046 2 года назад
Arumai
@santhoshkumar-fu3zx
@santhoshkumar-fu3zx 2 года назад
நாம் டம்ளர் மற்றும் சங்கிகள் comment இல் கதறுவது ஏன்
@aduthasaattai2334
@aduthasaattai2334 2 года назад
இன்றைய ஊடகங்கள் அனைத்தும் நேர்மையுடன் தான் செய்தி ஒளிபரப்பு செய்கிறார்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா முக்த்தர்
@senthilnathan2048
@senthilnathan2048 2 года назад
திமுக க்கு சொம்பு அடிக்கிற அவர்கிட்டயே கேட்டா என்ன பதில் சொல்வார்.......
@justiceforturth9841
@justiceforturth9841 2 года назад
இவர் DMK கைக்கூலி நண்பா
@tik_tik_tik01
@tik_tik_tik01 2 года назад
23:00 நிமிடம் தான் இருக்கு மீதி எங்க அறிவலய influence la கான போச்சி போல 🤣
@ganesan8694
@ganesan8694 2 года назад
பாஜகவிடம் பேசும்போது மட்டும் "வெட்கமாக இல்லையா, கேவலமாக இல்லையா, அசிங்கமாக இல்லையா" என்று நக்கல் செய்யும் முக்கத்தான் இங்கே RSB யின் காலை முக்கி முக்கி நக்கிக்கொண்டேயிருக்கிறான்
@natarajank4432
@natarajank4432 2 года назад
உண்மை
@Simon_Sebastian_Yakobu
@Simon_Sebastian_Yakobu 2 года назад
அவனுக்கும் Rs.200 வேணும் ல..
@sarumathikesavan4717
@sarumathikesavan4717 2 года назад
சரியா சொன்னீங்க சார்
@senthilnathan2048
@senthilnathan2048 2 года назад
200 % சரியான வார்த்தைகள்........
@dhanavel2675
@dhanavel2675 2 года назад
Dei sangi baadu nee moodu..N
@gopipandu790
@gopipandu790 2 года назад
டேய் முக்தர் நீ யார் என்று தமிழக மக்களுக்கு தெரியும்...!!😄😃😁😃😀
@babuelangovan1502
@babuelangovan1502 2 года назад
ரொம்ப அத்தரப்படாத திராவிட நாயே.
@babubismark5223
@babubismark5223 2 года назад
முக்தார் அவர்களே.. தமிழ்நாட்டில் உள்ள பத்திரிக்கை எல்லாம் நடுநிலையான, மக்கள் நலனில் மட்டும் அக்கறையோடு நடை பெறுகிறதுன்னு உன் மனசாட்சி தொட்டு சொல்லு பார்ப்போம்... என்னமோ நீ மட்டும் தான் மழை வெயில் னு வேலை பார்க்குறா மாதிரி பேசுற... Police department???????? Bus driver?????? Fishermen?????? EB department?????? இந்த மாதிரி நிறைய வேலைய சொல்லலாம்... பஸ் டிரைவர் வேலை நினச்சு பார்... அவன் உயிர் மட்டுமில்லை 50 பேரோட உயிர் அவன் கைல இருக்கும்.... என்னோமோ நல்லவன் மாதிரியே பேசுர......
@Govindsun
@Govindsun 2 года назад
முக்தாருக்கு இந்த நாட்டையே பத்திரிகைக்காரங்கள் தான் காப்பாத்துகிறார்கள் என்கிற அல்ப நினைப்பு!
@sukumarant5255
@sukumarant5255 2 года назад
ஒரு அறையில் உட்கார்ந்து பேட்டி எடுத்துட்டா பெரிய சாதனை இல்லை.
@mohammedharrishshahulhamee3308
@mohammedharrishshahulhamee3308 2 года назад
முக்தார் நல்ல காமெடி பன்னுகிறார்
@AB-ey6vh
@AB-ey6vh 2 года назад
Oru baai urupadiya irukkan keduthru
@ponrajponraj139
@ponrajponraj139 Год назад
நேர்மையில்லாத டிவி சத்யம் டிவி நேர்மையில்லாத நேர்காணல்🙈
@muruga7468
@muruga7468 2 года назад
ஆயிரம் பேசு முக்தார் நீங்கள் ஒரு தலை பட்சம் வீடியோ என்பதை இந்த நேர்காணலில் காணமுடிகிறது. மக்கள் மனதில் வேசி ஊடகங்கள் என்ற எழ தொடங்கியதுமே இது ஒரு நாடக நேர்காணல் மண்டியிட்டு கேள்வி எழுகிறது முக்தார். மற்ற கட்சியினராக இருந்தால் உங்கள் கேள்வி எப்படி இருக்கும் என்பதை யாம் நன்கு அறிவோம்
@gokulkannamani
@gokulkannamani 2 года назад
கேள்வி கேட்க ஆயிரம் கேள்வி இருக்கு, சட்டம் ஒழுங்கு, ஊழல் ,கல்வி கேவலமாக இருக்கு அதை திசை திருப்பும் பேட்டி
@krishnanganeshamoorthy3431
@krishnanganeshamoorthy3431 2 года назад
உங்கள் கருத்து என்ன பகிர்வு சரியானது ஒரு பத்திரிகையாளர் உண்மை அஞ்சாமை நடுவுநிலையுடன் செயற்பட வேண்டும் அதை திரு முக்தார் அகமது செய்யாது பக்கசார்பாக செய்திகளை வெளியிட்டு உண்மையை மறைத்து வைத்து விட்டு அவர்களின் தொழில் அறம் பற்றி கதைக்கும் தகுதியற்றவர்
@vimalasenthilkumar4594
@vimalasenthilkumar4594 2 года назад
இவன்கள் எல்லாம் dmk சொம்புகள்
@narayanamurthi951
@narayanamurthi951 Год назад
@@gokulkannamani முக்தார். முழுத் திருடன்.ரெட்லைட். மீடியா. ன்னு. சொன்னவனுடன். உரையாடலாமா
@balagounder9796
@balagounder9796 2 года назад
முக்தார் அப்பழுக்கற்ற தீவிர நம்பிக்கைக்கு உரியதிமுக தொண்டர்
@yechat3616
@yechat3616 2 года назад
இதுதான் சரி ஆன இவங்களாலே குப்பையை வண்டி வண்டியாகுட்டுறங்க
@sathyam0588
@sathyam0588 2 года назад
True last la 1000 Rs seekiram koduthurunga makkal en kitta kekaranga nu solraru
@Thomas_Anders0n
@Thomas_Anders0n 2 года назад
Amen
@thandiniraj1465
@thandiniraj1465 2 года назад
தோழமை சுட்டுதல். அண்ணா.
@prathapsridhar7577
@prathapsridhar7577 2 года назад
Oo ll
@manojveluppillai
@manojveluppillai 2 года назад
சீமான் பெயரை டைட்டில் போட்டு Views வாங்கும் Sathiyam Channel 😃
@sabarinathan5880
@sabarinathan5880 2 года назад
😂😂😂
@maaran9496
@maaran9496 2 года назад
முக்தார் தேவையில்லாத கேள்விகள் 8வழி சாலை, விமானநிலையம் இன்னும் கேட்க கேள்வி நிறையா இருக்கு
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 Год назад
முக்தார் சபாஷ் நெற்றயடி கேள்விகள்
@prakaladevi1796
@prakaladevi1796 Год назад
I ii aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
@prakaladevi1796
@prakaladevi1796 Год назад
Aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
@prakaladevi1796
@prakaladevi1796 Год назад
Aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
@sumathichidambaram5740
@sumathichidambaram5740 Год назад
Muttal
@hariviews3375
@hariviews3375 2 года назад
சீமான் சமுுகநீதிக்காக மேடைகளில் பேசவே இல்லை என்று பத்திரிகையாளர் பேசியது சரியா?
@santhoshkumar-fu3zx
@santhoshkumar-fu3zx 2 года назад
அதனே அவன் தன்னை போட்டுவிட்டு மேடையில் பேசுகிறான் என்பதே சரி
@nallavan599
@nallavan599 2 года назад
@@santhoshkumar-fu3zx ஊம்பூ போ
@sukumarant5255
@sukumarant5255 2 года назад
முக்தார் சிறந்த நாடக ஊடகர் இப்படி ஒரு உருட்டு அப்படி ஒரு உருட்டு
@baby_mobile_service_institute
@baby_mobile_service_institute 2 года назад
🌾நாம் தமிழர் 🌾 ராஜபாளையம் 💪💪💪
@user-zr9rm5ps1w
@user-zr9rm5ps1w 2 года назад
நெறியாளர்,பத்திரிகையாளர்கள் ஒரு சார்பு இல்லாமல் நடு நிலையாளர்கள் என்று இங்கு உள்ளனரா?
@natarajank4432
@natarajank4432 2 года назад
இல்லை
@Antii_Fascist
@Antii_Fascist 2 года назад
எவனும் அப்படி இல்ல
@selaya80
@selaya80 2 года назад
எவனுமே இல்லை. எதுவுமே இல்லை.
@Rocker-dc6vv
@Rocker-dc6vv Год назад
Eppadi dmk kita kaasu vangitu sun news maari mutu kudukaratha illa bjp kita kaasu vangitu dinamalar maari mutu tharatha
@user-zr9rm5ps1w
@user-zr9rm5ps1w Год назад
தாங்கள் என்ன நினைத்து சொன்னீர்களோ....... அதுவே .
@user-br2lg4xp1d
@user-br2lg4xp1d 2 года назад
அண்ணன் சீமான் அவர்கள் பல விளக்கங்களை கொடுத்தும் தேவையற்ற கேள்விகளை ஊடகம் என்ற பெயரில் கேட்கலாமா? பத்திரிக்கையாளர் கடவுள் இல்லை என்ற நீங்களும் மனிதர்தான் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்
@rx100z
@rx100z 2 года назад
உண்மை
@narayanamurthi951
@narayanamurthi951 Год назад
இவருக்கு மட்டும்தான். கோபம். வருமா. நிருபர்களே. மானமிருந்தால். இலரிடம் பேட்டி எடுத்து. பெரியாளாக்கி விடாதீர்கள்
@sakthivelsakthivel7586
@sakthivelsakthivel7586 Год назад
செருப்பு சீமான்
@friendschannel2641
@friendschannel2641 2 года назад
சீமானிடம் ஜெயா டிவி காரன் கேட்ட முட்டாள்தனமான கேள்விக்கு அவனை செருப்பால வெளுத்துருக்கனும்...குடிவாரி கணக்கெடுப்பு என்பதே அனைத்து மக்களுக்குமான உரிமைகளும் சமமாக கிடைக்கனும் என்பதுதான்.
@arockiadass668
@arockiadass668 2 года назад
Yes. Correctly you have told. All communities and all castes all religions people should get equal rights in the society.
@srinivasann7060
@srinivasann7060 2 года назад
BC , MBC , SC lam caste based pirikama earning based quota kudutha nalladhu.. Ellarum tamilargal nu sollitu edhukuda kudi vari kanakeduppulam..
@user-tamil5671
@user-tamil5671 2 года назад
Unmaithan
@soundarajanr6637
@soundarajanr6637 Год назад
@@srinivasann7060 அன்னியன் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.எச்சைக்கு அலையும் நாய்களால்.
@narayanamurthi951
@narayanamurthi951 Год назад
சீமான் சைமன். நாட்டை. துண்டாடுவது. மட்டும். குறி. சாதி யை. சொல்லிபிரிப்பதில். உண்ணிப்பாக. வேலை. செய்வார். சீமான்
@a.b.melwin1222
@a.b.melwin1222 2 года назад
நாம் தமிழர்🔥🔥🔥🔥
@user-gy8dg8vb4s
@user-gy8dg8vb4s 2 года назад
இந்த பேட்டி முடிந்தவுடன் முக்தாருக்கு ஒரு பொட்டி பார்சல் அனுப்பப்படும்... முக்தாரு... பேட்டி எடுக்குற்ச்துனா எல்லாரிடமும் ஒரே மாதிரி பேட்டி எடுக்கனும்.... இல்லாட்டி கூப்புல ஒக்காரனும்... இப்படி திராவிடிய ஆட்கள் வந்தால் மெதுவாகவும் தமிழ் தேசிய ஆட்கள் வந்தால் என்னமோ கொலை குற்றம் செய்தவர் போலவும் பேட்டி எடுப்பது உன் தராசு எந்த பக்கம் சாயுது என அப்பட்டமா தெரியும்...
@sudhakaran8281
@sudhakaran8281 2 года назад
Appo aduthu Seeman petiku povara ?
@sukumarant5255
@sukumarant5255 2 года назад
Pre-planned this
@user-tm5jv2ly1b
@user-tm5jv2ly1b 2 года назад
சீமான் ஆக்கப்பூர்வமான கேள்விகள் எத்தனையோ கேட்கிறார் அதை பற்றி சீமான் இப்படி கேட்கிறார் என கேள்வி கேட்டால் வாய் சுளுக்கிரும்
@kalimuthuc1093
@kalimuthuc1093 2 года назад
P̊i̊n̊b̊ů ̊ ̊
@sharmilap106
@sharmilap106 2 года назад
Why you people are not asking when seeman is not in power how is he able to pay house rent 2lakh, how he got high fi car
@maharajangurunath5833
@maharajangurunath5833 2 года назад
@@sharmilap106 Do you know one thing even ward member from DMK, Admk, Bjp and all other party members who own luxury cars.. plz do not compare these illiterate with Seeman.. Seeman have very good vision in politics... We can ignore seeman but can't ignore his political vision.. kindly read the NTK'S election manifesto further reference.
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 года назад
Simen Sebastian is not a politician!
@parathani8593
@parathani8593 2 года назад
சீமான் என்ற புறம்போக்கு நாயைக்கேள்வி கேட்கும் பத்திரிகையாளர்கள் முதலில் அந்த நாயை ஓரம்கட்டினால் எல்லாம் சரியாகிவிடும்.
@muralitharan2446
@muralitharan2446 2 года назад
முக்தார் ஒரு திமுக‌க்காரன்‌ என்பதை நிருப்பித்துவிட்டான் திமுக என்றால் பம்மி‌பம்மி‌ கேள்வி கேட்கிறான் ...துரோகி ச்சீ உன்னையும் நல்லவனு நினைச்சேன்
@vimalasenthilkumar4594
@vimalasenthilkumar4594 2 года назад
உண்மை
@sridharsridhar9618
@sridharsridhar9618 2 года назад
கடைசி வரை R S B வாயிலிருந்து மண்ணிப்பு என்ற வார்த்தை வரவில்லை.
@thalamuthu1230
@thalamuthu1230 2 года назад
முக்தர் அண்ணே, உங்க நடுநிலையில் நல்லாவே தடுமாற்றம் தெரிகிறது!!!
@Palani-iamwhatyouarenotwhatiam
@Palani-iamwhatyouarenotwhatiam 2 года назад
சீக்கிரம் சீமானுடன் முக்தார் எதிர்பார்க்கிறோம் 🙏
@balaraman5864
@balaraman5864 2 года назад
எதிர்பார்கிறோம் ஆனால் முக்தாருக்கு தைரியம் இல்லை அண்ணா சீமானை பேட்டி எடுக்க
@simonsurya3152
@simonsurya3152 2 года назад
முக்தார் மூக்கடி வாங்க Ready ah irukkattum
@sukumarant5255
@sukumarant5255 2 года назад
முக்தாரை செய்ய வேண்டும்
@k.akchaiyaakchaiya5161
@k.akchaiyaakchaiya5161 2 года назад
அன்று வெள்ளத்தால் மக்கள் அவதி அது அதிமுக ஆட்சியில் இன்று வெள்ளத்தில் படகு சவாரியால் மக்கள் மகிழ்ச்சி சிறார்கள் சாலையில் ஆனந்தகுளியல் இவைகளை சொன்னது முன்னால் சிவப்பு விளக்கு ஊடகங்கள்தான்
@SelvamTamizhan-ue7ni
@SelvamTamizhan-ue7ni 2 года назад
நாம் தமிழர் கட்சி
@MuthuMuthu-uv9td
@MuthuMuthu-uv9td 2 года назад
ஒரு வேல தம்பிங்க அடிச்ச அடியோ.. நாம் தமிழர் 💪
@gowria6074
@gowria6074 2 года назад
Yes
@theeyasakthi1109
@theeyasakthi1109 2 года назад
🙄😂🤣 ayyo
@anucrazy6457
@anucrazy6457 2 года назад
Aamai ta poi first mla aaga sollu pa... Sagura vara athu nadakathu....
@theeyasakthi1109
@theeyasakthi1109 2 года назад
@@anucrazy6457aama motha la councilor aganu 😂🤣
@indravarmanadithya8212
@indravarmanadithya8212 Год назад
Annanē dinamum 4 large adikkum pozhudu, thambinga adikkāma irukka mudiyumā🤳* !!!,...
@dovyraj1272
@dovyraj1272 2 года назад
Naam tamilar, இயற்கை அன்னையை பாதுகாக்க ❤️❤️
@awesomeservice
@awesomeservice 2 года назад
தமிழ்நாட்டின் சாபக்கேடு. செருப்பு அரசியல் செய்யும். 😀 😀 ஆமை குட்டி.. ஆட்டு குட்டி..
@mnarayanan2940
@mnarayanan2940 2 года назад
@@awesomeservice panni kutti Poona kutti serupa podaliya.
@bharathithasana5021
@bharathithasana5021 2 года назад
மத ரீதியாகவும் சாதி ரீதியாக பிரிந்து துன்பப்படும் இந்நாட்டை மேலும் மொழி அடிப்படையில் பிரிவினை ஏற்படுத்தி நாசம் செய்யும் வேலையை சீமான் செய்கிறார்.
@thehackerteam7610
@thehackerteam7610 2 года назад
@@awesomeservice nenga atchi la miru pudinkitiya da potta tamilar adalayam illama pannitu ipo thevidiya payya maari pesueiya da pachaaa dhrooki, unga ammalukku porantha unaku kopam varum, tamilan oru nal atchiki varuva apo neengal yellam chetti odavittu adipe daaa
@beatit9474
@beatit9474 Год назад
🐢 kakka
@ebingraham6594
@ebingraham6594 2 года назад
Seeman mass💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
@mr.world...5823
@mr.world...5823 2 года назад
எல்லா அரசியல்வாதியும் சாகப் போற காலத்திலேயாவதுஉண்மையை பேசுங்கடான கேட்க மாட்டேங்கிறாணுகளெ🙄🙄🙄🙄
@maaran9496
@maaran9496 2 года назад
அண்ணன் சீமான் 💪💪💪💪💪
@santhoshkumar-fu3zx
@santhoshkumar-fu3zx 2 года назад
யாருடா அது. மேடையில் தன்னி போட்டுவிட்டு மது ஒழிப்பு பற்றி பேசுவானே அவனா.... புச்பா கதையை தன்னியை போட்டுவிட்டு ஒலுரான்... அகதிகள் அனுப்பும் சீமை சரக்கு போல
@mohamedsadiq9366
@mohamedsadiq9366 2 года назад
அருமையான நாடகம்.. நெறியாளர் அவர்கள் திமுகவை மட்டம் தட்டுவது போல கேள்வி கேட்டு திமுகவை ஆதரித்து விளம்பரப்படுத்துவதும், பிஜேபியை எதிர்ப்பது போல கேள்வி கேட்டு பிஜேபியை விளம்பரப்படுத்துவதும் தான் இவரது நாடக பேட்டி.
@ajmmohamad4753
@ajmmohamad4753 2 года назад
Yes, you're right
@nethra3941
@nethra3941 2 года назад
💯
@sathishsai5557
@sathishsai5557 2 года назад
Correct
@nomikza7706
@nomikza7706 2 года назад
Thoppi thoppi
@vishnuvarthan1788
@vishnuvarthan1788 2 года назад
திருட்டு தா......லி இவன்
@sriramcee
@sriramcee 2 года назад
எப்படி மீசையில் மண் ஒட்டாமல் மண்டியிடுவது என்பது முக்தார் பாய்க்கு கை வந்த கலை 😂😂😂
@natarajank4432
@natarajank4432 2 года назад
அருமையான விமர்சனம்
@praveenanthuvan9779
@praveenanthuvan9779 2 года назад
Arnab,Navika 😊
@Thomas_Anders0n
@Thomas_Anders0n 2 года назад
*Mandiyittu* ⁉️ 🤣
@sukumarrathinam7088
@sukumarrathinam7088 2 года назад
நக்கிப் பிழைக்கும் எச்ச பொழப்பு தேவை இல்லை..முக்தர்.
@muthukumar171
@muthukumar171 2 года назад
@@Thomas_Anders0n 😂😂😂
@SivaSankar-dm5wh
@SivaSankar-dm5wh 2 года назад
இவன் எப்பயுமே திமுக காரங்க + அவர் சார்ந்த கட்சி காரங்களை m பேட்டி எடுக்கும் பொழுது மட்டும் அவங்க கட்சி , அவங்க விசயங்களை பேசுறத விட்டுட்டு அடுத்தவங்க கட்சி விசயம், விவகாரங்களை மட்டும் தான் கேள்வி கேட்பான் இந்த பையன் முக்து....
@vaidyanathans6757
@vaidyanathans6757 2 года назад
ஆ.ஸ். பாரதி ஒரு தி.மு.க. கிரிமினல் அரசியல் வாதி.(என்பது மக்கள் கருத்து)
@Vedimuthu333
@Vedimuthu333 2 года назад
பாப்பாத்தி குண்டியை நக்கறவன்! 😆
@seshoo76
@seshoo76 2 года назад
Why doubt
@user-kq6yb1xl9l
@user-kq6yb1xl9l Год назад
ஆர் எஸ் பாரதி சாதிவெறிபிடித்த நாய்
@Tamizzhselvan
@Tamizzhselvan 2 года назад
இந்த பேட்டியில் முக்கிய நோக்கம் என்னவென்றால் ஆர் எஸ் பி அவர்கள் பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்டு விட்டார் இனிமேல் அவரை பத்திரிக்கையாளர்கள் திட்ட வேண்டாம் மற்ற அரசியல்வாதிகளும் அவரை வைத்து பத்திரிக்கையாளர்களை திட்ட வேண்டாம் என்று சொல்வது தான் நோக்கமே அன்றி வேற ஒன்றும் இல்லை. த்துதூதூ........... என்று அன்றே உரைத்தவரின் வாக்கு தப்பில்லை
@venkatwin
@venkatwin 2 года назад
கிட்டத்தட்ட 25 நிமிட காணொளியில் அவர் ஒரு முறை வருத்தம் தெரிவித்தார். ஒரு முறை பத்திரிகையாளர்களை கேவலமாக பேசுவதில் எங்களுக்கு உடன்பாடில்லை என்றார். ஆனால் கடைசிவரை மன்னிப்பு கேட்கவில்லை 🤦‍♂️
@rajaselvi1487
@rajaselvi1487 2 года назад
Inga pangalkppukku thaan arivaalayathil kaasu kodukkiraangal
@user-elayaravanan
@user-elayaravanan 2 года назад
பத்திரிகையாளர் நாகரீகமாக கேள்வி கேட்டால் நாகரிகமான பதில் வரும் நீங்கள் நாகரிகமாக கேள்வி கேட்கிறீர்களா என்று மனதில் வைத்து கூறுங்கள்
@babuelangovan1502
@babuelangovan1502 2 года назад
திராவிட நாய்களுக்கு எங்கடா இருக்கு நாகரீகம் திராவிட கேடுகெட்ட நாய்களா.
@kumarnadhakumaran8417
@kumarnadhakumaran8417 2 года назад
Naagareegam,chennalkaaranukkum, . Rs.barathikum irukkaadaa,by naatu
@subramaniyamshankaran770
@subramaniyamshankaran770 Год назад
Mukhtar's questions are fair and civilized.
@muthukumar171
@muthukumar171 2 года назад
Both are eligible to get ascar awards.
@sukumarant5255
@sukumarant5255 2 года назад
இரண்டும் பேரும் நாடகம் செய்கிறார்கள்
@pandianv9730
@pandianv9730 2 года назад
😊 பத்திரிகை யாளர்கள் பிரஸ்மீட் செல்லும்போது கவர் வாங்குவது உண்டா இல்லையா ?யோக்கியன் மாதிரி பேசவேண்டாம் .
@manikamrmanikam8034
@manikamrmanikam8034 2 года назад
அண்ணன் பாரதி அவர்களுக்கு தமிழக மக்களுக்கு நீங்கள் என்ன செய்து இருக்கிறார்கள் சுயநலம் தான் உங்கள் நிலை
@kevinarokiasamy1163
@kevinarokiasamy1163 2 года назад
Always love Seeman Anne...NTK MALAYSIA
@Shriram-R
@Shriram-R 2 года назад
He didn't even apologise by himself. Mukthar forcefully tried to showcase that he has apologized. Better mukthar join DMK party.
@tpganesan128
@tpganesan128 2 года назад
அம்மா காலில் விழும் கலாச்சாரத்தை விமர்சித்துவிட்டு,திமுக வில் காலில் விழும் கலாச்சாரத்தை ஊக்குவிக்கக்கூடாது.
@babut5257
@babut5257 2 года назад
முக்தார் நீங்கள் எல்லோரும் நேர்மையான ஊடக வியலாளர்களாக கேள்விகளை கேளுங்கள்.
@sathursans562
@sathursans562 2 года назад
Seeman on fire 🔥🔥🔥
@indravarmanadithya8212
@indravarmanadithya8212 Год назад
🚶💨* !!!,...
@kmamk3288
@kmamk3288 2 года назад
Next CM of tamil nadu IPS annamalai
@reppeettu3151
@reppeettu3151 2 года назад
காலுலயே விழுதிட்டீரே நெறியாளரே...
@balagounder9796
@balagounder9796 2 года назад
நரியாளர்
@mahendranramasamy2333
@mahendranramasamy2333 2 года назад
Both Are legends Annamalai anna seeman ❤️👑
@rambeliever1010
@rambeliever1010 Год назад
Sri mathi visayathula soothai moodi irukum Annamalai legend aah....ooohhooo?
@mahendranramasamy2333
@mahendranramasamy2333 Год назад
@@rambeliever1010 anna nenga poi search pani parunga Annamalai avanga pesi irukangala ilaya nu
@skbhabhu4697
@skbhabhu4697 2 года назад
R.S. பாரதிக்கு இன்னைக்கு கட்டம் சரியில்லை... இடம் தெரியாமல் வந்து முக்தாரிடம் மாட்டிக்கிட்டார் 🤣😂 ஆனால் முக்தார் போடுற தூண்டில் ஆமைக்கும், ஆட்டுகுட்டிக்கும் என்பது நல்லா தெரியுது...😂🤣😂 சரியான சம்பவம் 😂🤣😂🤣😂👌👌👌👌👌👌
@CMsuka
@CMsuka 2 года назад
Perfectly said 👌
@johnxavier5413
@johnxavier5413 Год назад
திருட்டு திமுகவுக்கு செம்பு தூக்குற சரி! உதயநிதிக்கு ஏண்டா அதே வேலையை பாக்குறீங்க
@muraliram8802
@muraliram8802 2 года назад
This looks like a planned interview to be mild with DMK and make it a fun for sure.
@venkat3832
@venkat3832 2 года назад
திமுக வினரால் , திமுக விற்காக நடத்தப்பட்ட நாடகம் இந்த பேட்டி. அண்ணாமலை, சீமானை திட்டும் இந்த முக்தார் திமுக பற்றி வந்த உடன் அடங்கி ஒடுங்கி பேசுவது அடிமைத்தனம்.
@manoff8016
@manoff8016 2 года назад
சுய மரியாதை என்பது யாதெனில் சொத்துக்களை சேர்ப்பதும் சேர்த்த சொத்துக்களை காப்பாற்றுவதும் ஆகும்.. ஆக.. ஆக...
@a.b.melwin1222
@a.b.melwin1222 2 года назад
சீமான் ஆக்கபூர்வமான கேள்விகள் எவ்வுளவோ கேட்கிறார் அவர் சிறந்த ஆளுமை
@user-zz8kw2yo9b
@user-zz8kw2yo9b 2 года назад
பத்திரிக்கையாளர்கள் எந்த கட்சியும் சார்ந்து இல்லாம நடுநிலையாகதான் உள்ளீர்கள் என்று நீங்கள் பெற்ற பிள்ளைகள் மீது சத்தியம் பண்னி சொல்லுங்க பார்ப்போம் சீமான் எல்லா பத்திரிக்கையாளர்களையும் இதுமாதிரி பேசுவதில்லை எல்லோரிடமும் மிகவும் நட்பாக பழககூடியவர்
@padmakumar7395
@padmakumar7395 2 года назад
முக்தார் எல்லாம் ஒரு பத்திரிக்கையாளன் நடுநிலையாளn. ச்சீ
@saminathansaminatha5500
@saminathansaminatha5500 2 года назад
மற்றவரிடம் பேசும்போது வீரவசனம் திமுக காரரிடம் பேசும்போது வாலையும் சுருட்டிக் கொண்டிருப்பது என்ன நெறியாளர்
@vimalasenthilkumar4594
@vimalasenthilkumar4594 2 года назад
நல்லா சொன்னீங்க
@magizchiwithrk4667
@magizchiwithrk4667 2 года назад
ஆரம்பிக்கும்போது ரொம்ப பணிவா தான் இருக்கு. ஆனா போக.போக ரொம்ப கொடூரமாக இருக்கு முக்தார், அது யாராக இருந்தாலும்.
@veerappanmuthukumaran4538
@veerappanmuthukumaran4538 2 года назад
இந்த மாதிரி ஒரு நாடகம்🎬🎬🎬 அருமை அருமை அருமை
@veerappanmuthukumaran4538
@veerappanmuthukumaran4538 2 года назад
மறுபடியும் சிவப்பு விளக்கு🏮 மீடியா என்று நிரூபித்தமைக்கு நன்றி
@sumithpolice4178
@sumithpolice4178 2 года назад
Mass anna seeman🔥💚💚💚
@palanivelu5646
@palanivelu5646 2 года назад
யாரை இன்டர்வியூ எடுத்தாலும் அங்க ஹீரோ அண்ணாமலை தான் போல!!!..
@user-ih4gs2vl4y
@user-ih4gs2vl4y 2 года назад
அவன் ஒரு கோமாளி நண்பா...
@babuelangovan1502
@babuelangovan1502 2 года назад
அண்ணாமலை ஸ்டாலின் எல்லாரும் ஒரு வீணா போன நாதாரிகள்.
@vimalasenthilkumar4594
@vimalasenthilkumar4594 2 года назад
அண்ணாமலை வாழ்க வளர்க
@sundaramurthy5904
@sundaramurthy5904 2 года назад
இவர்களுக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு ஒரு நீதி
@Abdullahkhan-nw8us
@Abdullahkhan-nw8us 2 года назад
பத்திரிக்கையாளர்கள் பணம் வாங்கிட்டு செயல்பட்டால் அதற்கு பெயர் என்ன?
@VinothKumar-ky6rw
@VinothKumar-ky6rw 2 года назад
NTK ❤❤
@bass9190
@bass9190 2 года назад
அறிவு பெருக்கெடுத்து ஓடும் குக்கர் (முக்தர்)... முதலில் பத்திரிக்கை தர்மம், அறநெறி என்றால் என்ன என்பதை பயின்று பிறகு இத்தொழிலுக்கு வந்தால் நல்லது என்பதை உணர்ந்து செயல்படுதல் நன்று...🙏
@kumaran.m4426
@kumaran.m4426 2 года назад
ஊடகங்கள் நடுநிலையோடு செயல்பட்டால் நாடு நல்ல இருக்கும் காசுக்காக கூவினால் இப்படி தான் நடக்கும்
@vimalasenthilkumar4594
@vimalasenthilkumar4594 2 года назад
உண்மை
@manojveluppillai
@manojveluppillai 2 года назад
ஒருவனுக்கு உயிர் பறிபோகும் நிலையிலும் செய்தி (Photo , Video ) சேகரிக்கும் மனிதாபிமானமற்ற மிருகங்கள் இந்த நவீன பத்திரிகையாளர்கள்
@vijaykanapathi1766
@vijaykanapathi1766 2 года назад
உண்மையான பத்திரிக்கையாளர் மக்களுக்கு தேவையான கேள்விகள் கேட்டால் பதில் சரியாக இருக்கும் சீமான் எல்லோரையும் மதிப்பவர்
@divaz.6047
@divaz.6047 2 года назад
Next CM is seeman for sure
@Theeran_sathya
@Theeran_sathya 2 года назад
சீமான் தம்பிகள்ட வாங்கின ஊம குத்தின் வெளிபாடு தான்... இந்த கேள்விகள்..😂
@sukumarant5255
@sukumarant5255 2 года назад
மிகவும் சரி
@user-tamil5671
@user-tamil5671 2 года назад
Seeman Great. Man
@seahorse4930
@seahorse4930 2 года назад
திராவிடக் கொள்கையின் கடைசி தலைவர் திரு.ஸ்டாலின் அவருக்கு அப்புறம் அதிமுகவை போல்தான் பெயரளவில் திராவிடம் செயல்படும். அதற்குப் பிறகு இவரைப்போல விழுதுகள் அவர்களுக்கு ஏற்றார் போல் தங்களை தகவமைத்துக் கொள்ளும். அதற்கு சாட்சி தான் இந்த காலில் விழுதல். ஒரு தி.க, தி.மு.க காரனா எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது.
@tamilradhakrishnan3445
@tamilradhakrishnan3445 2 года назад
முக்தாருக்கு சீமானை சிறுமைப்படுத்தவேண்டும் அந்த ஒரே நோக்கம் மட்டுமே உங்களின் வக்கிறபத்தி
@thangaraj19629
@thangaraj19629 2 года назад
பத்திரிக்கையாளர் சந்திப்பு நடக்கும் போதெல்லாம் பத்திரிகையாளர்களுக்கு அன்பளிப்பு கொடுக்கப்படுவது காலம் காலமாக நடந்து வருகிறது என்பது உண்மை தான்
@shanmughamsundaram396
@shanmughamsundaram396 2 года назад
unmai
@relaxplease4994
@relaxplease4994 2 года назад
அண்ணாமலை காவல் துறையில் ஒழுக்கம் இல்லாதவர் என்றால் RSB வக்கீல் தொழிலில் எதை செய்து அரசியலுக்கு வந்தார்?
@subbaiyankaliyappan7186
@subbaiyankaliyappan7186 2 года назад
நன்றி செய்தி நெறியாளர் 🙏👍👌
@jeyabebin7965
@jeyabebin7965 2 года назад
இப்போது எந்த பத்திரிகை நேர்மையாக நடந்து கொள்கின்றன என்று கூறுங்கள் முதலில்
@kalishwarnr2218
@kalishwarnr2218 2 года назад
திரு முத்தார் அவர்களே நீங்கள் கடைசி வரைக்கும் கெஞ்சி கேட்ட அந்த மன்னிப்பு வரவே இல்லையே
@marymeldaosman172
@marymeldaosman172 2 года назад
பத்திரிகையாளர்களும் கேள்விகள் நாகரீகமான கேட்க வேண்டும், அவர்கள் புனிதர்கள் அல்ல!
@RajKumar-eh2gi
@RajKumar-eh2gi 2 года назад
Yes correct
@lathasundaresan321
@lathasundaresan321 2 года назад
பத்திரிகையாளர் யார் என்பதை முதலில் தான் உணர வேண்டும். தகுதி இல்லாமல் மரியாதை எதிர்பார்க்க கூடாது. தகுதி உள்ளவர்களை அனைவருமே மதிப்பார்கள்.
@ctmani3378
@ctmani3378 2 года назад
இந்த 2 பேரும் ஏற்கனவே என்ன விவாதிக்க வேண்டும் என்று விவாதித்திருக்கலாம். ஒரு அறிவிப்பாளரின் வீடியோவுடன் ஒரு கேள்வி, அதற்கு அவர் மற்றொரு வீடியோவுடன் பதிலளித்தார்... மீண்டும் சிவப்பு விளக்கைப் பார்க்கலாம்...
@sugumarg5529
@sugumarg5529 Год назад
முக்தர் அண்ணா உங்களை போன்ற செய்தி ஆலரை ஈவ் உலகம் பார்க்க போவது இல்லை ... super super super 👏
@Benmkp
@Benmkp 2 года назад
அன்றைய பத்திரிக்கையாளர்கள் உண்மையை மக்களுக்கு சொல்ல தங்கள் உயிரையும் பணயம் வைத்து செய்தி சேகரித்து மக்களுக்கு தெரிவித்தனர். இன்றைய பத்திரிக்கையாளர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் கட்சி சார்ந்த ஊடகத்திற்கு ஏற்றாற்போல செய்தியை திரித்து வெளியிடுகின்றனர். சவுக்கு யூடியுப் சேனலில் மூத்த பத்திரிக்கையாளர் பகவான் சிங் அன்றைய பத்திரிக்கையாளர்களுக்கும் இன்றைய பத்திரிக்கையாளர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை தெளிவாக சொல்லியிருக்கிறார். முதலில் பத்திரிக்கையாளர்கள் நீதிபதி போலவும் அவர்களுக்கு பேட்டி கொடுப்பவர் குற்றவாளி போலவும் நீங்கள் வைத்திருக்கும் நினைப்பை எடுத்து போடுங்கள்.
@user-mf3dq4cn3o
@user-mf3dq4cn3o 2 года назад
பத்திரிக்கையாளர்கள் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே அவர்கள் எப்படி கேள்வி கேட்டாலும் அதற்கு பொறுமையாகவே பதிலளிக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை என்றே நான் கருதுகிறேன் ...மரியாதைக்குரிய அண்ணன் சீமான் அவர்களை அந்த நிகழ்வின்போது பத்திரிக்கையாளர் கேள்வி கேட்ட விதமும் கேட்ட கேள்வியில் தவறு,ஏனென்று சொன்னால் அண்ணன் சீமான் அவர்கள் தொடர்ச்சியாகச் சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி வருகின்றார் ...அண்ணன் சீமான் கோபப்பட்டு பேசியதில் எந்தத் தவறும் இல்லை பத்திரிக்கையாளர் மீது தவறு மட்டுமே ...இந்தத் தொலைக்காட்சிப் பேட்டியில் அந்த காணொளியை நெறியாளர் முக்தார் அவர்கள் குறிப்பிட்டு பேசியது தவறு ...ஏனென்று சொன்னால் என் சீமான் அவர்கள் பத்திரிகையாளர்களை எப்போது மதிக்க கூடியவர் தம்பி என்று அழைத்து பேசக்கூடியவர் ..அப்படிப்பட்ட ஒருவர் கோபப் பட்டதற்கு ஒரு காரணம் உண்டு என்று நீங்கள் உணர வேண்டும் இதை நீங்கள் அண்ணன் சீமானின் மீது தவறு இல்லை என்பதை உணர வேண்டும்
@jayakarandhamodaran9801
@jayakarandhamodaran9801 2 года назад
I have become a fan of Mukthar, keep it going bro. True journalism
@ramanathan1152
@ramanathan1152 2 года назад
நியாயமான பத்திரிக்கையாளர்களை போற்றுகிறோம் ஆனால் குறிப்பிட்ட நபர்கள் மற்றும் கட்சிகளுக்காக மட்டும் பேசும் பத்திரிக்கையாளர்களை என்ன செய்வது திரு.முக்தார்
@krishnanganeshamoorthy3431
@krishnanganeshamoorthy3431 2 года назад
பத்திரிகையாளருக்கும் அறம் வேண்டும் என்பதை திரு முக்தார் அகமது உணரவேண்டும் நீங்கள் இரண்டு மூன்று மணி நேரத்தில் எடுத்த ஒளிப்பதிவை உங்களுக்கு வேண்டிய கருத்துக்களை மட்டும் எடுத்து ஒரு சில நிமிடங்கள் வெட்டி ஒட்டி சித்தரித்து ஒளிபரப்புவது அறமா
@akitomizukito9267
@akitomizukito9267 2 года назад
உண்மை
@jeyanj1980
@jeyanj1980 Год назад
அருமையான பதிவு RSB இன்னும் சிறப்பாக எதிர்ப்பார்கிறோம்.அது தாங்களால் மட்டுமே சாத்தியம்...😊😊🤗
@jayanvelappan2391
@jayanvelappan2391 2 года назад
Seeman super man
@balana6733
@balana6733 2 года назад
பொய் பேசுவது உங்களுக்கும் உங்கள் முதல்வருக்கும் புதுசா வாய் திறந்தாலே உருட்டு தானே தமிழக மக்கள் தான் பாவம்
@muthukumarm1655
@muthukumarm1655 2 года назад
உங்கள் தலைவருக்கு தமிழ் தகராறு மோடிய சொல்ல வெட்கமாயில்ல?
@magendiranc97
@magendiranc97 2 года назад
ஆரியமும் திராவிடமும் ஒன்று..... வாழ்க தமிழ் தேசியம்
@ponniyinselvanvj
@ponniyinselvanvj 2 года назад
இது குறித்து முக்தார் சீமானை நேர்காணல் செய்ய வேண்டும்... எப்போது அது நடைபெறும்.... ஆவலாக இருக்கும் முக்தார் fan....
@anishrose4998
@anishrose4998 2 года назад
I am waiting from Dubai by seeman fan
@kalai1469
@kalai1469 2 года назад
மற்றவர்களை பேச விடாமல் பேசும் முக்தார், RS பாரதியிடம் மட்டும் பேச விட்டு பேசுகிறார். மக்கள் முட்டாள்கள் அல்ல என்பதை முக்தார் உணர வேண்டும். முக்தார் திமுகவை ஆதரிப்பது எதிர்பாரா ஒன்றல்ல.
@RajKumar-pt2fm
@RajKumar-pt2fm 2 года назад
Seeman super
@user-wg9wf8ql5k
@user-wg9wf8ql5k 2 года назад
சீமான் தம்பிகளுக்கு சரியான அறிவுரை...? அவர்கள் உண்மையான சீமான் தம்பிகள் அல்ல. அண்ணன் சீமானின் பெயரைக் கெடுக்கும் மாற்று கட்சியினர். நன்றி. நாம் தமிழர்💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
@arasappansubbaiah8464
@arasappansubbaiah8464 2 года назад
மற்ற பேர் காலில் விழுந்தால் அது வெட்கக்கேடு நாம கால்ல விழுந்தால் அது பக்தியா ? என்னங்கடா உங்க நியாயம்
@dharmalingamarumugam3035
@dharmalingamarumugam3035 2 года назад
முக்தார் அவர்கள் பத்திரிக்கையாளரா அல்லது திமுக தொண்டரா என்று தெரியவில்லை
@mnr5934
@mnr5934 2 года назад
Seeman hero
@cuber518
@cuber518 2 года назад
❤️❤️❤️❤️
@kumul_boy
@kumul_boy 2 года назад
பத்திரிகையாளர்னா நியாயத்தின் பக்கம் பேசவேண்டும் ஆனால் அப்படி இங்கு இல்லை என்பதுதான் உண்மை
@rajendranrajen3921
@rajendranrajen3921 2 года назад
உண்மையும் சத்தியமும்,எல்லாம் உயிருக்கும் அரசியல் பேசும் அண்ணன் சீமான் உடைய மயிரை கூட உங்களால் புடுங்க முடியாது.......மலேஷியா தமிழன் 💪💪💪💪💪
@anandananandan8719
@anandananandan8719 2 года назад
புடுங்கி வேற இடத்தில் நட்டு பார் இருந்தது பத்து மயிர் அது புடிங்கிட்டு அலயவேண்டியதுதான்
@ramalingamselvaraj6943
@ramalingamselvaraj6943 2 года назад
எதுரா சத்தியம் மலேசியா வுல சுகமாருந்துட்டு பிரபாகரன் பெயர் கூறி வசூல் பணத்தை சுவாகா செய்யும் நீங்கள் யோக்கியனாடா?ஈழ புலிகள் கால் கைபோனவனுகளுக்கு வீட்டில் வைத்து மருத்துவம் பாத்து சிறைசென்றானா ஒன்னன்சீமான்.சிறைஅனுபவித்தது வைகோ வின்தம்பிடா தருதலைகளா.நீஉண்மையான ஈழதமிழனாருந்தா பிரபாகரன் விட்டு சென்ற போர்பனிய தொடரவும் இல்லை எனில் சிங்கப்பூர் ல இருக்கும் ராஜபக்சவ சந்திடா பாப்போம்.ஏதும்உதவி தேவையெனில் சைமன் சீமானை மும் கூட்டி செல்.
Далее
Can You Bend This Bar?
01:00
Просмотров 4,7 млн
Can You Bend This Bar?
01:00
Просмотров 4,7 млн