Тёмный

அப்துல் கலாமை அவமானப் படுத்தி விட்டனர் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகல்| Nerukku Ner | Ponraj 

Sathiyam News
Подписаться 6 млн
Просмотров 369 тыс.
50% 1

Free programs:allsoftclub.com/
The crack codes of all popular programs. அப்துல் கலாமை அவமானப் படுத்தி விட்டனர் - மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகல்
#nerukkuner #abdulkalam #kamalhassan #makkalneedhimaiam #ponraj
#sathiyamtvdebate #onetoone #exclusive #mukthar #sathiyamtv
Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
Subscribe - bit.ly/2YlKFPW
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
#sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #cmstalin #dmk​​​​​​​​​​​​​​​​​​​ #admk #nationalpolitics #bjp #congress #nationalnews #worldnews #cinema #newsheadlines #morningheadlines #noonheadlines #eveningheadlines #nightheadlines #breakingnews #cinemanews #tamilnadupolitics #viralnews
#viralvideos #covidnews #covidupdates #coronavirus
Android App :
play.google.com/store/apps/de...
iOS App
apps.apple.com/in/app/sathiya...
You Can also follow us @
Facebook: www. SathiyamNEWS
Twitter: / sathiyamnews
Website: www.sathiyam.tv
Instagram: / sathiyamtv

Опубликовано:

 

12 авг 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,4 тыс.   
@jeevanayagamarumai1952
@jeevanayagamarumai1952 Год назад
சில உண்மைகள் வெளி கொண்டு வந்ததற்கு நன்றி.
@thananjeyanthanapathi3034
@thananjeyanthanapathi3034 Год назад
முக்தார் தவறான தகவல். பொன்ராஜ் அப்துல்கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் இல்லை. உதவியாளர் அவ்வளவுதான். Personal Assistant PA
@rajkolanji1583
@rajkolanji1583 Год назад
கழிவரைக்கு கூட்டிக் கொண்டு போனவன் அப்படின்னு சொல்லுங்க சகோ ‌இவன் என்னமா ரீல் விடுகின்றான் எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது இவனை எப்படி அந்த மகான் ஆலோசனை யாளனாக வைத்திருந்தார் என்று இப்போதுதான் தெரிகிறது கைதாங்களா இயற்கை உபாதை போக கூட்டிக் கொண்டு போனவன் என்று
@sukumarrathinam7088
@sukumarrathinam7088 Год назад
Well said bro.
@user-je3qm1ot4i
@user-je3qm1ot4i Год назад
Thananjeyan thanapathy மத்திய அரசிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்டு தெரிஞ்சுக்கோங்க
@jaffarkuwait2593
@jaffarkuwait2593 Год назад
Super Muktar sir
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 Год назад
oru mannum illa. indha Ponraj oru dubakoor
@aarokiaraj4652
@aarokiaraj4652 Год назад
முக்தார் ஐ விடவும் சிறந்த நெறியாளர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்
@tamizpasanga7416
@tamizpasanga7416 Год назад
Real
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Год назад
Daiuthayanithiethanakodiikoduthalumkumbalakootamudiyathunkadamuttalkala
@sadheeswaransubramanian303
@sadheeswaransubramanian303 Год назад
இவர் நடிகர் விவேக் போன்று ஐயா அப்துல் கலாமின் கனவை நிறைவேற்ற குறைந்தது மரமாவது நடுவார் என்று எண்ணினேன். இவர் அரசியல் பின் சென்றுகொண்டுள்ளார்....
@ramachandrannatarajan47
@ramachandrannatarajan47 Год назад
இதே பொன்ராஜ் தனது புத்தகத்தில் அப்துல் கலாம் சங்கராச்சாரியாரை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து மரியாதை செய்ததை புகழ்ந்து விட்டு இப்போது இப்படி பேசுவது அவரின் நம்பகத்தன்மையை சந்தேகிக்க தோன்றுகிறது.
@sukumarrathinam7088
@sukumarrathinam7088 Год назад
இவன் விலை போன வீணன்.
@govindasamymrg7456
@govindasamymrg7456 Год назад
இப்போது கலாம் அவர்கள் இல்லையே. அதனால் எதைவேண்டுமானாலும் பேசலாம்!
@srikrishnarr6553
@srikrishnarr6553 Год назад
தல சரியா சொன்நீங்க
@janamani2405
@janamani2405 Год назад
ஆன்மீகம் மனிதனை மனிதனாக்குவதற்கு மனிதனை மிருகமாக்குவதற்கு அல்ல
@senthilnathan2048
@senthilnathan2048 Год назад
அடா பாவிகளா..... உங்களோட அரசியலுக்கு கலாம் சாரையே பயன்படுத்தி உருட்டு உருட்டுண்ணு உருட்டுறீங்களே........
@syedthameem1346
@syedthameem1346 Год назад
தப்பா ஒண்ணுமே சொல்லல... உனக்கு ஏன் காண்டாகுது
@rag566
@rag566 Год назад
உண்மையை பேசுறாங்க..இதில் என்ன தப்பு..
@bharathibt03
@bharathibt03 Год назад
Onnum Thapa sollula he by mistake joined sangh parivar guys-
@sudarsanams1830
@sudarsanams1830 Год назад
சோனியாகாந்திதான்பிரததமர்பன்னணிபாடகர்மாதிரிபின்னணிபிரதமர்இதில்தியாகம்எங்கிருக்கிறது
@sundariyer3192
@sundariyer3192 Год назад
@@syedthameem1346 ... அப்துல் கலாம் உயிருடன் இருந்தபோது அவரையே கேட்க வேண்டிய கேள்வியை, அவர் மறைந்து பல வருடங்கள் ஆன பிறகு, வேறு எவனோ ஒருவனிடம் எதற்காக கேட்கவேண்டும், துலுக்க பன்னி?
@janamani2405
@janamani2405 Год назад
திரு அண்ணாமலை அவர்களை நேர்காணல் எடுக்க வேண்டும் என்று திரு முத்தாரர்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்
@ahamedshahjahan143
@ahamedshahjahan143 Год назад
Aadu palikida Akaadu
@jayavel9180
@jayavel9180 Год назад
திரு ஸ்டாலின் அவர்களை நேர்காணல் ஏடுக்க சொல்லுங்க!
@govadeva1615
@govadeva1615 Год назад
ஏன் சகோதரா உங்களுக்கு இந்த கொலை வெறி சத்தியம் டி வி யில் பேட்டி கொடுத்தால் அண்ணாமலை பேட்டி கொடுக்கும் போதே கீழே ஓடும் அண்ணாமலை பதவி பறிப்பு என்று
@jayavel9180
@jayavel9180 Год назад
@@govadeva1615 முக்தார் அவர்களை ரங்கராஜ் கீட்ட பேட்டி கொடுக்க சொல்லுங்க! சத்தியம் டிவிய விட்டு அடுத்த நொடியே துறத்தி விட்டு விடுவார்கள் தம்பி!
@user-ks4rj2bt4y
@user-ks4rj2bt4y Год назад
@@jayavel9180 எட்டு ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் மோடி முதலில் பேட்டி கொடுக்கட்டும்
@jeevajee2528
@jeevajee2528 Год назад
ஒவ்வொரு சக மனிதனின் கேள்வியை ஊடகவியலாளர் முக்தார் அவர்கள் கேட்கிறார்கள் வாழ்த்துக்கள்
@ravichandranp9363
@ravichandranp9363 Год назад
நல்லா காமடி பண்றீங்களப்பா
@ravichandranp9363
@ravichandranp9363 Год назад
பொன்ராஜ் ஒரு கிருஸ்தவன் முக்தர் ஒரு முஸ்லீம்
@dravidiapayyan1594
@dravidiapayyan1594 Год назад
கலாம் என்றால் கலகம் - கொலைஞ்சர்
@thirugnanaselviraman4463
@thirugnanaselviraman4463 Год назад
வாழ்த்துகளும் , பாராட்டுகளும், வணக்கங்களும் முக்தார் SIR. Always awesome 😎💜 SIR.
@dravidiapayyan1594
@dravidiapayyan1594 Год назад
கலாம் என்றால் கலகம் - கொலைஞ்சர்
@arulprakash6180
@arulprakash6180 Год назад
அற்புதமான வரலாற்று நிகழ்வுகள்.. வாழ்த்துக்கள் இருவருக்கும்🙏
@vijaywaran
@vijaywaran Год назад
ஏழு பேர் விடுதலையை கிடப்பில் போட்டார் இதையும் சொல்லுங்கள்
@newtonsbrother8082
@newtonsbrother8082 Год назад
Vera enna pannanum
@joylife428
@joylife428 Год назад
எப்படியும் கூட்டணி உருப்படாது. எதாவது ஒரு காரணத்தை சொல்லி விலக வேண்டியது தான். 😂😂😂
@user-ck4if1bl6r
@user-ck4if1bl6r Год назад
கலாம் என்றால் கலகம் என்று கருணாநிதி சொன்னதன் மர்மம் விலகுகிறது?
@murugesanthirumalaisamy5613
என்னடா ஈர வெங்காயம் விலகுகிறது ?
@prakashm4551
@prakashm4551 Год назад
Ponraj lost credibility after joining actor kamal
@simonselvamary7084
@simonselvamary7084 Год назад
எழுவர் விடுதலையில் எந்த முடிவும் எடுக்க முடியாதவர் ஐயா அப்துல் கலாம்
@balajid4430
@balajid4430 Год назад
அவர் முடிவு எடுக்காத காரணத்தால் தான் அவர்களுக்கு தண்டனை குறைப்பு கிடைத்தது..
@SelvakumarMurugan-lu7vl
@SelvakumarMurugan-lu7vl Год назад
@@balajid4430 ilena aruthu thalliruparu uh baadu kalam
@MuthukumarPuranam
@MuthukumarPuranam Год назад
பிரதமரை கொன்ற கூட்டத்தை விடுதலை செய்ய அவர் விரும்பவில்லை.
@jothibasur2243
@jothibasur2243 Год назад
Very very interesting conversation 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯 and knowledge conversation congratulations both
@dhayanithi4448
@dhayanithi4448 Год назад
வெயில் படக்கூடாது, மழையில் நனையகூடாது, தூசி படக்கூடாது ஆனால் அவாளுக்கு முதலமைச்சர் பதவிமட்டும் கிடைக்கனும்னு ஆசைபடக்கூடாது
@ameersyed1125
@ameersyed1125 Год назад
முக்தார் சார் எப்படி எல்லா கேள்விகளையும் சிரித்துக் கொண்டே கேட்கீறீர்கள்
@sridharankrishnaswami2177
@sridharankrishnaswami2177 Год назад
அப்துல் கலாம் இப்பொழுது இல்லாததால் பொன்ராஜ் நிறைய அவிழ்த்து விடுகிற மாதிரி இருக்கிறது.
@ganashganesh1859
@ganashganesh1859 Год назад
YES Ksa 100%Unmai
@ganesanchidambaram6493
@ganesanchidambaram6493 Год назад
முக்தார் சார் எந்த சுயலாபநோக்கமும் இருக்காது ஒளிந்துகிடகிற நல்லவிழயங்களை வெளிகொண்டுவருவதுதான் நேர்மையானவர் நல்லவர்க்கு நல்லவர்.
@ordiyes5837
@ordiyes5837 Год назад
மிக மிக அருமையான பேட்டி. முக்தாருக்கும், பொன்ராஜிற்கும் நன்றிகள்
@tamizpasanga7416
@tamizpasanga7416 Год назад
அப்படியா
@smartnaveen421
@smartnaveen421 Год назад
முத்தர் அண்ணா இன்னும் பல பல நேர்காணல்களை காண ஆவலுடன் இருக்கிறோம்
@veerasenan9700
@veerasenan9700 Год назад
மக்கள் நீதி மையத்திலிருந்து விலகாத ஒரே நபர் கமல் அவர்கள் மட்டுமே
@sureshnarayanan8170
@sureshnarayanan8170 Год назад
😂😂😂😂
@cuber518
@cuber518 Год назад
😂😂😂😂😂
@jayabharathr4702
@jayabharathr4702 Год назад
Pesunga da.. Pesunga.. Nermaya irundha ungluku elam kindal ah dhan irukum
@jayakumarsubramaniam2739
@jayakumarsubramaniam2739 Год назад
Seems Ponraj was offered something by DMK
@sboss1046
@sboss1046 Год назад
சத்தியம் டிவிக்கு அடையாளம் முக்தார். யாராக இருந்தாலும் அவர்கள் வாயாலேயே கறக்க வேண்டிய விஷயத்தைக் கறந்து விடுகிறீர்கள். உங்களின் தனி சிறப்புகளில் இதுவும் ஒன்று
@mohanavathygeorge583
@mohanavathygeorge583 Год назад
சேர்த்து சார்
@aabdeenzainul2026
@aabdeenzainul2026 Год назад
@@mohanavathygeorge583 aa
@antonym8991
@antonym8991 Год назад
சிறப்பு ! வாழ்த்துக்கள் !!
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Год назад
Daikadaiyakattunkada
@SJ-is9ii
@SJ-is9ii Год назад
ஜாதியை வைத்து அரசியல் மதத்தை வைத்து அரசியல் தேசபக்தியை வைத்து அரசியல் என்று அரசியல் என்ற வியாபாரம் செய்யும் அரசியல் வியாபாரிகளை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
@tamizpasanga7416
@tamizpasanga7416 Год назад
இதை இவர்கள் விளம்பரப்படுத்தகிறார்கள்
@dravidiapayyan1594
@dravidiapayyan1594 Год назад
கலாம் என்றால் கலகம் - கொலைஞ்சர்
@lakshmanansolai7386
@lakshmanansolai7386 Год назад
மணதக்காளிமருத்துவம்
@anandanmurugesan4178
@anandanmurugesan4178 Год назад
பொன்ராஜ் அவர்களின் பொறுமையான பொறுப்பு பதில்கள் சிறப்பு
@shams4489
@shams4489 Год назад
Awesome Interview with lots of fact n files ,brought by Mr.Ponraj Sir...Hats off to his guts! 👏 BRAVO!!
@ekambarramn6981
@ekambarramn6981 Год назад
அருமையான நேர்காணல்
@kannabiranneelan4033
@kannabiranneelan4033 Год назад
வெளிவராத செய்திகள் தெரியாத விஷயங்கள் தெரிந்து கொள்ள இந்த நிகழ்ச்சி உதவியாக இருந்தது மிக்க மகிழ்ச்சி முக்தர்
@selvakumarang2395
@selvakumarang2395 Год назад
புதிய விசயங்களை அறிந்து கொள்ள முடிந்தது சிறப்பு
@dravidiapayyan1594
@dravidiapayyan1594 Год назад
கலாம் என்றால் கலகம் - கொலைஞ்சர்
@Adhith-xv1tc
@Adhith-xv1tc Год назад
நிறைய பழைய நிகழ்வுகளை இந்த பேட்டி மூலம் அறிய வாய்ப்பு கிடைத்தது
@prabakarlord1950
@prabakarlord1950 Год назад
முக்தார்.... கலைஞர் ஒரு சுயநலவாதி என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
@velusamyr8951
@velusamyr8951 Год назад
இந்த முக்தாரே ஒரு சுயநலவாதி
@Naamtamilar.tigerpandi
@Naamtamilar.tigerpandi Год назад
கலைஞா் இஸ்லாம் வெறுப்பு உள்ளவா் (காட்டிக்கொள்ள மாடடாா்)
@murugesanthirumalaisamy5613
ஒத்துக் கொள்ள மாட்டான் எச்சக்கலை கொத்தடிமை முக்தார்
@nazeermohamed2439
@nazeermohamed2439 Год назад
சவுக்கு சங்கரை பதில் சொல்ல முடியாமல் திணறடித்த உங்கள் நேர்காணல்தான் சூப்பர் முக்தார்.!
@umamaheswari604
@umamaheswari604 Год назад
Both are rsb. That video had much comedy 🤣😂
@ahamedshahjahan143
@ahamedshahjahan143 Год назад
Murukku shankara mukhtar norikkitaare
@user-ks4rj2bt4y
@user-ks4rj2bt4y Год назад
@@umamaheswari604 ஆர்எஸ்பியா அப்போ நீ சொங்கியா😂
@umamaheswari604
@umamaheswari604 Год назад
@@user-ks4rj2bt4y nee monkey 🐵🐵🐵 yaa Nee thaan songi 😂😂😂appa naan sangi thaan
@user-ks4rj2bt4y
@user-ks4rj2bt4y Год назад
@@umamaheswari604 அக்காவுக்கு சொங்கினா புடிக்கும் போல. சொங்கியையும் மங்கீயையும் பிரிக்க முடியுமா சொங்கி அக்கா? இந்துக்களை முஸ்லிம்கள் அழிக்கிறார்கள் என்று தூண்டி விட கலவரம் பண்ண கூப்பிடலயோ உங்களை? சில்லறை போடுவாங்க கூப்பிடாவிட்டாலும் ஓடி போங்க அக்கா
@thangaraj19629
@thangaraj19629 Год назад
இது வாங்கப்பட்ட பேட்டி...கொடுக்கப்பட்ட பேட்டி இல்லை... பொன்ராஜ் மீதிருந்த மதிப்பு குறைகிறது...
@ragukannanr3916
@ragukannanr3916 Год назад
அதுவும் ஒரு பிராடு தான்
@rajamaniperiyasamy3101
@rajamaniperiyasamy3101 Год назад
உண்மைதான்.
@chandramohanmuthusamy7643
@chandramohanmuthusamy7643 Год назад
பொன்ராஜ் உன்னுடைய தவறு என்னவென்றால் உன்னை டாக்டர் அப்துல்கலாமாக நினைத்துக் கொண்டிருப்பதுதான்.அதிலிருந்து வெளியே வந்து பென்ஷனை வாங்கிக் கொண்டு அரசியலை வேடிக்கை பார்.
@SureshKumar-xp9nf
@SureshKumar-xp9nf Год назад
😂
@perumal2141
@perumal2141 Год назад
கலாம் என்றாலே கலகம்தானே என்று சொன்னவரைப்பற்றி விவாதிக்க முக்தாருக்கு தைரியம் உண்டா
@balakrishnank1394
@balakrishnank1394 Год назад
திராவிட திருட்டு கட்சிகளுக்கு முட்டு கொடுக்கிறானுக.
@user-ks4rj2bt4y
@user-ks4rj2bt4y Год назад
நீ அப்ப பிறந்திருக்கவே மாட்ட
@prabavathinatesan1144
@prabavathinatesan1144 Год назад
Arasiyalla ithellam satharanamappa
@murugesanthirumalaisamy5613
கேவலமான கொத்தடிமை தானே
@nayeemahmedjafar7337
@nayeemahmedjafar7337 Год назад
அருமை முக்தார், தங்களுடைய ஒவ்வொரு நேர்கானலும் மிக மிக அருமை வாழ்த்துக்கள்
@dravidiapayyan1594
@dravidiapayyan1594 Год назад
கலாம் என்றால் கலகம் - கொலைஞ்சர்
@vijayavaniastroscience8243
@vijayavaniastroscience8243 Год назад
கமலுக்கு கட்சி என்ற ஒன்று இல்லை
@n.maduraiveeran7648
@n.maduraiveeran7648 Год назад
வாழ்த்துக்கள்.முக்த்தர்சவுக்குசங்கர்ருடையபேட்டிமிகஅருமைஇணிசவுக்குசங்கர்உங்களுக்குபேட்டிதரமாட்டார்அந்தஅளவுக்குசரியாணாகேள்விகேட்டீர்கள்அரசியல்வாதிகள்உங்களைகண்டாலேபயப்படுகிறார்கள்உங்கள்பணிதொடரட்டும்
@anbuanbu
@anbuanbu Год назад
உண்மையை மக்களுக்கு எடுத்துரைத்த இருவருக்கும் நன்றி
@rajivr8596
@rajivr8596 Год назад
வாழ்த்துக்கள் நெறியாளர் முக்தார் ✨️✨️✨️
@kavimalaikavimalai2258
@kavimalaikavimalai2258 Год назад
Can you interview உதயநிதி and PTR please......?
@varadharajkondusamy7901
@varadharajkondusamy7901 Год назад
கலாம் என்றால் கலகம் என்று ஒருவர் சொன்னார்.
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 Год назад
Sonnavan thirutu thellavari baadu😡😡😠😠coronanithi kalagam seivathil p.hd vaangiyavan
@subramaniansuriyanarayanan449
How sarcastic the interviewer is!
@rameshramaswami1301
@rameshramaswami1301 Год назад
Hes too sarcastic
@kevivjack2408
@kevivjack2408 Год назад
Mukthar didn like the direction it went, it was sliding towards bjp praises so he abruptly cut the interview🤦🏻‍♂️
@user-pf8ix4uq3k
@user-pf8ix4uq3k Год назад
நடிகர்கள் அரசியலுக்கு வர கூடாது என்பது இல்லை, வேறு எந்த தகுதியும் இல்லாமல் வெறும் நடிகர் என்ற தகுதியை கொண்டு அரசியலுக்கு வருவது தான்
@amaran-ue4xn
@amaran-ue4xn Год назад
MGR யார் . உன் அப்பனா போடா பரதேசி
@divinehousing1747
@divinehousing1747 Год назад
Kamal genuine irupar
@joylife428
@joylife428 Год назад
நடிகருக்கு தகுதி இருக்கா இல்லையா அப்படினு உனக்கு எப்படி தெரியும். Saimaandi certificate குடுக்கணுமா. 😂😂😂
@user-pf8ix4uq3k
@user-pf8ix4uq3k Год назад
@@joylife428 தோ!!!!!!!!! இவ்ளோ தேரமையா பேசுறிங்களே!!!!!! உங்களுக்கே,,,,,,,,, தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு கொடுக்க வேண்டியது தான்,,,,
@joylife428
@joylife428 Год назад
@@user-pf8ix4uq3k என்ன தகுதி தேவை. நல்லவனா. பொது நல வாதியா. தேசிய சிந்தனை kondavaraa. அரசியலுக்கு யாரும் வரலாம். 😂😂
@Ramprasad85
@Ramprasad85 Год назад
Nice interview 😊👌
@MohanRaj-xs4hm
@MohanRaj-xs4hm Год назад
அண்ணே அடுத்து சீமான் அண்ணாவை கூப்பிட்டு ஒரு நேர்காணல் பண்ணுங்க
@user-lz3vb4he2n
@user-lz3vb4he2n Год назад
மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா ஆன்லைன் ரம்மி விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்று ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நீங்கள் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்
@user-je9pc9sw9v
@user-je9pc9sw9v Год назад
முக்தார் அண்ணா நீதான் உண்மையாகவே பெரியாரின் பேரன்😅😅😅😍😍😍😍😍
@samueljohnsons7608
@samueljohnsons7608 Год назад
We have respect for you Mr, mukthar stop making fun,on Kamal Sir,
@kevivjack2408
@kevivjack2408 Год назад
Ponraj s a matured individual, u dnt want politics sir, they will ask u wrong questions and even potray abdual kalam as bad person, how shameful🤦🏻‍♂️
@PadmanabanVenkatachalam
@PadmanabanVenkatachalam Год назад
Mukthar, your attitude is completely different for your opinions and for the opinions you differ. I have been inspiring you now, I feel bad about your journalism.
@ShreeSaisamayal
@ShreeSaisamayal Год назад
one of the best interview , both the persons done well
@giritharan7285
@giritharan7285 Год назад
அருமை அருமை அருமை
@sridharganesan6711
@sridharganesan6711 Год назад
கலாம் என்றால் கலகம் என்று சொல்லியிருந்தான்......
@jaiganeshganesh8074
@jaiganeshganesh8074 Год назад
நக்கல் ,கிண்டல் ,குசும்பு இவற்றைத் தாண்டி அறிவுபூர்வமான கேள்வி.. இப்படி ஒரு ஊடகவியலாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முக்தார் ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு... வாழ்த்துக்கள்
@Maduraikaran06
@Maduraikaran06 Год назад
கேள்வி பூராவும் கிண்டலா கேட்கிறது ரொம்ப தெளிவா?முட்டாள்
@dharshikabk1839
@dharshikabk1839 Год назад
True
@pedwinselvaraj7908
@pedwinselvaraj7908 Год назад
உண்மை நமக்கும் ரசித்து சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது
@Neela1625
@Neela1625 Год назад
போங்க ப்ரோ, அவர் நடுநிலை ஊடகவியலாளர் கிடையாது. அவர் ஒரு ஒன்சைடு கோல்கீப்பர் போரடிக்கும்.
@rajendranp9263
@rajendranp9263 Год назад
👏👍
@MSM6275
@MSM6275 Год назад
Dr APJ great soul. அவருடைய புகழ் என்றும் அழியாது. அவரை பற்றி விமர்சனங்கள் தேவையற்றவை.
@divinehousing1747
@divinehousing1747 Год назад
Great soul ah appo en nambi Narayan scientist jail poi pakkala .?????
@prabavathinatesan1144
@prabavathinatesan1144 Год назад
Hundred percent right.APJIs an exceptional character .He never hurt anybody in any way .
@anbalaganrudhra2396
@anbalaganrudhra2396 Год назад
சீமானை இடையிடையே நினைவுகூர்ந்ததற்கு நன்றி முக்தர்....
@narenselva4538
@narenselva4538 Год назад
Intha mukthar ke oru psychological problem iruke nekeran! Pesarar vethom seri ila!
@kannan1periasamy
@kannan1periasamy Год назад
இந்த பேட்டியில் சீமானை இழுக்க வேண்டிய அவசியமே இல்லை.
@newtonsapple2646
@newtonsapple2646 Год назад
Politics Ulla vanthutta Ella vimarsanamum varum ...athe yetrukollanum.....pidikalenna politics vitu veliye poidnum....summa koova koodaathu....arai mendalgalaa...
@jjbj8903
@jjbj8903 Год назад
@@newtonsapple2646 correct ta sonnega 👌 👍
@nixonantony2415
@nixonantony2415 Год назад
100%
@nixonantony2415
@nixonantony2415 Год назад
+00%
@user-so6pg6mp3y
@user-so6pg6mp3y Год назад
அந்த சைமன் நாயை ரோட்டுல இழுத்து போட்டு ஜட்டியோடு மிதிக்கனும் குட்டி நாய் டம்ளர்
@MultiPhantom333
@MultiPhantom333 Год назад
Been an MP if you have stayed with KH
@abibullaabibulla2613
@abibullaabibulla2613 Год назад
அருமையான பதிவு
@nagaprabakaran3012
@nagaprabakaran3012 Год назад
முக்தார் அவர்கள் குறைந்த நேரத்தில் 20 வருட முன் நிகழ்வு அரசியலை காண்பித்துவிட்டார்🤩🤩
@mugeeburrahman4327
@mugeeburrahman4327 Год назад
உண்மைதான் மதத்தை வைத்து அரசியல் செய்ய கூடியவர்கள் கொஞ்ச காலம் தான் ஜெயிக்க முடியும் களத்தில் நிற்க முடியும்
@dravidiapayyan1594
@dravidiapayyan1594 Год назад
கலாம் என்றால் கலகம் - கொலைஞ்சர்
@prabakarlord1950
@prabakarlord1950 Год назад
கலாம் என்றால் கலகம் என்று கூறியவர் தான் கலைஞர் .
@booshcockappu
@booshcockappu Год назад
Muthar interview-நிறைய அரசியல் நகர்வுகளை தெரிந்துகொள்ளலாம்!
@cks3500
@cks3500 Год назад
😀😀😀 உதயநிதி ஸ்டாலினை பேட்டி எடுங்கள் காமெடியாக இருக்கும்
@tonysoprano2455
@tonysoprano2455 Год назад
Super Pon Raju sir for your clarification on so many unknown facts and great work by mukhtar sir highly commendable 👍
@Gilbertrayan
@Gilbertrayan Год назад
அருமை
@heavenmoison9273
@heavenmoison9273 Год назад
மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி வாழ்த்துக்கள்...
@nirmalas4674
@nirmalas4674 Год назад
Very interesting interview. Well done sir.👍👍👍👍👍👍👍
@trendingtech555
@trendingtech555 Год назад
சவுக்கு தோட்டத்தில் வேலை பார்த்த 😆😆😆 சவுக்கு சங்கரை கூப்பிட்டு Interview என்ற சவுக்காலையே சாத்தியதற்கு மிக்க நன்றி முக்தர் ஐயா.....!!!
@abushalik833
@abushalik833 Год назад
👍🏻👍🏻
@babubabumd1763
@babubabumd1763 Год назад
படித்த மாத்திரத்தில் ஒரே சிரிப்பு ஒய் உம்க்கு குசும்பு தாஸ்தி ஓய் ❤
@joyjohn9864
@joyjohn9864 Год назад
(((R
@prabusinghs849
@prabusinghs849 Год назад
திரு முக்தார் அவர்களுக்கு வணக்கம் நியாயத்தை மிக சாதுர்யமாக கேட்கிறீர்கள் ஏ ஏ ஏ னு நீங்க கேட்கும் விதம் அழகு
@arulbashyam8257
@arulbashyam8257 Год назад
பொன்ராஜ் சார் மிகவும் முதிர்ச்சியடைந்தவர்
@murugesanthirumalaisamy5613
யாரு இந்த சில்லறை நாயா ? கழிசடை கமலிடம் சேர்ந்த போதே இவன் முதிர்ச்சி தெரிந்ததே
@kevivjack2408
@kevivjack2408 Год назад
Mukthar needs to learn to respect individuals, he brngs lot f personal hatred and expresses in a awkward way, bad journalism, spoiling corrupting people ‘s mind
@rameshramaswami1301
@rameshramaswami1301 Год назад
Hes acting as if he knows everything
@atharvaamemories
@atharvaamemories Год назад
COOL INTERVIEW
@mohamedyasin4702
@mohamedyasin4702 Год назад
Super content...
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 Год назад
Mr. Karunanidhi ridiculed and disrespected Dr. APJ rendu paerum poyya solli dravidathuku muttu kudukaraanga
@user-pf8ix4uq3k
@user-pf8ix4uq3k Год назад
ஆமாம் கருணாநிதி அய்யா அவர்கள், கலாம் என்றால் கலகம் என்று ஒரு பெயர் உண்டு என்று, இரண்டாவது முறையாக குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்க இருக்கும்போது சொன்னார்,,,
@sudarsanams1830
@sudarsanams1830 Год назад
பேசும்இருவருக்கும்நல்லவர்களைபிடிக்காதா
@jegansundaram
@jegansundaram Год назад
முக்தார் உன் மதவெறி சூப்பர்
@abdulgaffoor8838
@abdulgaffoor8838 Год назад
EXCELLENT INTERVIEW. YARUM ARIYATHA UONMAIKAL. IRUVARUKUM VAALTHUKAL 🇱🇰
@rajaRaja-bj3tz
@rajaRaja-bj3tz Год назад
இவரை விட அப்துல் கலாமை அவமரியாதை செய்தவர் வேறு யாரும் இருக்க முடியாது இவர் இரிடியம் மோசடி கும்பலுடன் தொடர்பு படுத்தப்பட்டது பற்றிய விளக்கங்கள் சற்று விரிவாக கேட்டிருக்கலாம் மேலும் திரு அப்துல் கலாம் அவர்களுடைய விஷன் அனைவரும் ஓரளவு அறிந்ததே அவருடைய விசனையே இவர்தான் அவருக்கு போதித்தது போன்று இவருடைய பழைய நேர்காணல்கள் பல இருக்கின்றது இன்னும் வலைதளங்களில் இவர் ஒரு சர்ச்சைக்குரிய நபர் இவர் என்ன சமூகம் என்று தெரியவில்லை ஆனால் நாடார் சமூகமாக இருந்தால் பாதிரிகளின் பாவாடைக்குள் ஆட்சியை அடகு வைப்பேன் என்று சொல்லும் அப்பாவு போல இன்னொரு ஆளாக இல்லாமல் இருந்தால் சரிதான்
@jayarambalasubramanian9013
@jayarambalasubramanian9013 Год назад
He may be funded by urban naxalites .
@balakrishnank1394
@balakrishnank1394 Год назад
பொன்ராஜ் பேச்சில் நேர்மை இல்லை.
@SasiKumar-yc4lf
@SasiKumar-yc4lf Год назад
பொன்ராசை மட்டும் விமர்சனம் பண்ணுங்கள் சாதிய பயன்படுத்தாதிர்கள்.
@rajaRaja-bj3tz
@rajaRaja-bj3tz Год назад
@@SasiKumar-yc4lf அது ஏன் உனக்கு வலிக்குது குத்தம் உள்ள நெஞ்சு குறுகுறு இருக்குதா தொடர்ச்சியா பாத்துட்டு இருக்கறதுனால தான் சொல்றேன் எங்க இருந்தாலும் இவனுங்க பாதிரி பாவாடைக்குள்ள தமிழன் தன்மானத்தை கொண்டு அடகு வைக்க பார்க்கிரன் அப்படிங்கறது தொடர்ச்சியாக பார்த்துக்கொண்டு இருக்கிறதுனால தான் சொல்றேன் சும்மா வாய் புளிச்சசோ மாங்காய் புளிச்சசோ அப்படின்னு நான் சொல்லல சரியா இன்னைக்கு சாதி இல்லாம எதுவுமே இல்ல
@lakshminarayananrajagopala9105
இறந்த சிறந்த மனிதரை வைத்து இருவரும் என்ன என்ன கம்பி கட்டுகிறார்கள். மானக்கேடு.
@ganapathyp2953
@ganapathyp2953 Год назад
நேர்காணல் மிக அருமை. அகில உலகத் தலைவர் சீமானை அவ்வப்போது சுரண்டியது மிக மிக அருமை.
@darwinprem2089
@darwinprem2089 Год назад
Nice one
@vaiyapuricpi2764
@vaiyapuricpi2764 Год назад
Very good Comrade Mukthar. Useful conversation
@kevivjack2408
@kevivjack2408 Год назад
Mukthar i had huge respect for u but i noticed ur hatred for certain group community wen u asked ‘ellam saamiga thaan’ only u hv that biased vision always on the look out for where to pinpoint, that fellow matured enough to say they r beyond that frnds but mukthar u laughed sarcastically as if kalam cant hv such frnds, very much shame n u, sorry such narrow minded
@kishoreg1652
@kishoreg1652 Год назад
Gud interview
@sathyadass2727
@sathyadass2727 Год назад
Beautiful trurth. Forgotten history. Thanks
@venk47
@venk47 Год назад
பொன்ராஜ் விரைவில் திமுக சொம்பாக மாறுவான்.
@amuthaganapathi6844
@amuthaganapathi6844 Год назад
அருமையான பேட்டி இருவருக்கும் வாழ்த்துக்கள்
@exclusivetoday8553
@exclusivetoday8553 Год назад
Whatever public raise questions , by Mukthar
@ragavenderank1576
@ragavenderank1576 Год назад
ஏன்டா கலாம் என்றால் கழகம் என்று சொல்லிய கருணாநிதியை கலாம் ஏதோ பெருமையாக பேசின மாதிரி கட்டுறானுக.
@narasimankumar5533
@narasimankumar5533 Год назад
I'm interested to and also eager to see the interview with Stalin, Udayanidhi, Kanimozhi or any senor leaders with the same attitude. Muktar will take action in this regard soon.
@lordwinanand4715
@lordwinanand4715 Год назад
Don't follow this frod people
@MeraBubbly
@MeraBubbly Год назад
Muktar will get screwed in his ass😛
@selvarajand9225
@selvarajand9225 Год назад
Hat's 🙏 off to Thiru Ponraj Sir 👍 for your open talk and for bringing some important real information including politically changed decisions that actually happened at that time. Good 👍 interview 👌🌹🙏👍🌹
@kmeseafoodsgani5711
@kmeseafoodsgani5711 Год назад
!
@user-ks2ki7xx5z
@user-ks2ki7xx5z Год назад
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களை நேர்காணல் செய்யுங்கள்.
@Tamizzhselvan
@Tamizzhselvan Год назад
கலாம் ஐயா அவர்களின் நற்பெயரை களங்கப்படுத்த வேறொருவர் தேவையில்லை இந்த பொன்ராஜ் மட்டுமே போதும். அவரின் உதவியாளர் என்ற போர்வையில் கலாம் இல்லாத இந்த நேரத்தில் கம்பி கட்டும் கதை எல்லாம் எடுத்து விடுகிறார், அதை வரவேற்று இந்த முக்தாரும் அவருக்கு வேண்டிய ஒரு சார்பு நிலையுடன் கூடிய பதிலை பதிய வைக்கிறார். இப்பொழுது நன்றாக தெளிவாக தெரிகிறது இவர்கள் யார் என்று. கலாமின் பெயரைக் கெடுப்பதில் மிகுந்த ஆர்வமுடன் இவர்கள் இருக்கிறார்கள்.
@sukumarrathinam7088
@sukumarrathinam7088 Год назад
சரியாக சொன்னீர்கள் நண்பா.
@kamalakannanm4235
@kamalakannanm4235 Год назад
இரண்டு பேரும் மனம் திறந்து வெளிப்படையாக பேசி வெளி வராத பல கடந்த கால அரசியல் நிகழ்வுகளை தெரிய வைத்துள்ளனர். வைத்துள்ளனர்.
Далее
New model rc bird unboxing and testing
00:10
Просмотров 13 млн