Тёмный

சீமான் அழைத்து பாராட்டினார் | விசிக மேடையில் இகழ்ந்து பேசினால் திருமா ரசிப்பார் | விசிக சங்கத்தமிழன் 

Saattai
Подписаться 1,4 млн
Просмотров 37 тыс.
50% 1

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 261   
@kuttyprakash950
@kuttyprakash950 21 день назад
அண்ணன் திருமாவுக்கு இல்லாத ஒன்று சங்கத் தமிழனுக்கு இருக்கிறது மனதில் படுவதே கூறுகிறார்💯
@KhavinSelvam
@KhavinSelvam 21 день назад
உண்மை பேசும் தமிழன் vck வில்.... வன்னி குட்டி திமுக ஆள்
@karunalatchoumy6182
@karunalatchoumy6182 20 дней назад
சங்கத்தமிழன் நம்பக்கூடிய ஆள் அல்ல!
@rajmohan9308
@rajmohan9308 21 день назад
உண்மையை ஒப்பு கொண்டதற்கு நன்றி அண்ணா ❤
@user-fg9ky9pe8i
@user-fg9ky9pe8i 21 день назад
நாம் தமிழர் அனைத்து உயிர்களுக்கும் ஆன அரசியல்💛❤️💛❤️💛❤️
@ArunArun-qs8sd
@ArunArun-qs8sd 21 день назад
நீங்கள் முதலமைச்சர் ஆக வேண்டும் என்றால் சீமான் அண்ணன் ஆட்சியில் இருக்க வேண்டும் நாம் தமிழர்
@johnamen-tx9qk
@johnamen-tx9qk 21 день назад
எதிரணியில் இருந்தாலும் என் அன்பு இளவல் சங்க தமிழன் ஒரு நீதிமான் ❤
@user-xs4cc1rw2d
@user-xs4cc1rw2d 21 день назад
சீமானின் பிறந்தநாளன்று திருமா அவர்களை கவிதைகளால் விமர்சித்தால், இதுபோன்று கடந்து போவார்களா இவர்கள்.
@jayganesh6902
@jayganesh6902 20 дней назад
சரியான கேள்வி 👍🏻
@Manivannan-bb6gf
@Manivannan-bb6gf 20 дней назад
உண்மை
@Nagaraj-s8y
@Nagaraj-s8y 16 дней назад
Pola omppa vetuvom
@jayganesh6902
@jayganesh6902 16 дней назад
@@Nagaraj-s8y 🥃🥃🥃🥃🥃🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🤧🤧🤧🤧🤧🤧👠👠👠👠👠👠👠👠
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex 21 день назад
மருத்துவர் அய்யா இனிமேலாவது தமிழ்தேசிய அரசியல் செய்ய வேண்டும் அதுதான் பாமக கட்சிக்கு நல்லது
@user-mv6fe6zm4x
@user-mv6fe6zm4x 21 день назад
சங்கத்தமிழன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.எளிய தமிழ்.எளிய மனிதர்.எளிய உழைக்கும் மக்களின் தலைவர்.திரு மாவின் அன்புத் தம்பி.வெகு ஜன‌அரசியலுக்கு திரூம்பியது ஆச்சரியமே.
@AsanThiran
@AsanThiran 21 день назад
அண்ணே வணக்கம் அண்ணா உங்கள் நேர்மை பாராட்டக் கூடியது
@c.ramachanranc.ramachanran1453
@c.ramachanranc.ramachanran1453 21 день назад
முதல் பார்வையாளர்❤❤❤
@pandukaranpandukaran2796
@pandukaranpandukaran2796 21 день назад
நேர்மையாக அண்ணன் சங்கத் தமிழன் பேசுவர்❤❤❤
@DharmarPandiyan
@DharmarPandiyan 21 день назад
என்றும் நாம் தமிழர் வழியில் பயணிப்போம்❤❤❤🎉❤❤❤❤❤❤❤❤
@ajithvignesh5336
@ajithvignesh5336 21 день назад
நாம் தமிழர்🔥🔥🔥🔥
@velkutty4640
@velkutty4640 21 день назад
அருமை சரவணா...சிறப்பு....
@user-gr6wi5fx9n
@user-gr6wi5fx9n 20 дней назад
சூப்பர் பேட்டி பேட்டி காண்பவர் கேள்வி அறிவு உடையவர். பதில் சொல்பவர் திறந்த மனம் கொண்டவர்.
@user-xs4cc1rw2d
@user-xs4cc1rw2d 21 день назад
நல்லா நடிக்கிறார் இவர், நன்றாக வெளிபடையாக தெரிகிறது.
@user-lg5ky5bp3v
@user-lg5ky5bp3v 21 день назад
வீரபாகு உன் தலைவன் எதுக்க வேண்டியது திமுக பாசத்துடன் இருக்க வேண்டியது நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்
@user-my9qq6pv3m
@user-my9qq6pv3m 21 день назад
அண்ணன் சங்கத் தமிழன் கருத்து நூற்றுக்கு நூறு உண்மை❤❤❤
@ImayonRaja
@ImayonRaja 21 день назад
வாழ்த்து சென்ன சீமானுக்கு அய்யா திருமா நன்றி செல்ல மனம் இல்லையோ?
@dharanikumar1530
@dharanikumar1530 21 день назад
Avanga owner sollaveanam nu solli irrupanga
@ImayonRaja
@ImayonRaja 21 день назад
@@dharanikumar1530 😂😅
@babu.v7581
@babu.v7581 21 день назад
Ntk
@jagadeesanr3108
@jagadeesanr3108 21 день назад
தம்பி கேள்வி மிக அருமை 👌
@karthikayya1976
@karthikayya1976 20 дней назад
இன்னைக்கு தான்யா அண்ணன் சங்கத்தமிழன் திமுகவுக்கு முட்டு கொடுக்காம பேசியிருக்கார் ப்ப்பா...
@Prakashseeman
@Prakashseeman 21 день назад
விசிக வில் அடுத்த தலைவர் பொதுச்செயலாளருக்கு தகுதியானவர் எங்கள் அண்ணன் ❤சங்கத்தமிழன்❤ஏனென்றால் விசிகவில் மானமும் ரோசமும் உள்ள ஒரே மானத் ❤தமிழன்❤ எங்கள் அண்ணன் 😍சங்கத்தமிழன்😍 இப்படிக்கு 🔥நாம் தமிழர் கட்சி🔥 திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி உறவு
@jegapillai4591
@jegapillai4591 20 дней назад
Never😊
@segaranpalanysamy841
@segaranpalanysamy841 21 день назад
seeman great leader for tamil nadu in futher vote fornaam tamillar katchi..❤❤❤
@kanthan3691
@kanthan3691 21 день назад
நீங்க என்னதான் சொன்னாலும் சரிதான் எங்க அண்ணன் வீர செந்தமிழன் சீமானை விமர்சித்து பேசியதை கைதட்டி சிரித்த அரவேக்காடு திருமாவளவன் மன்னிக்க மாட்டோம் தம்பிகள் 🤫
@kmuralikumar2328
@kmuralikumar2328 14 дней назад
Unmai....
@karuppusamy6530
@karuppusamy6530 21 день назад
உதயநிதி துனைமுதல்வர் ஆகலாம் ஆனால் பாப்பாபட்டி கீரிப்பட்டி நாட்டார்மங்களம் தில் மட்டும் ஒரு சமுதாயம் ஊராட்சி தலைவரா வரமுடியாது ஆனால் ஒரு குடும்பம் தாத்தா மகன் பேரன் என்று மன்னராட்சி போல் தமிழ்நாட்டை ஆளளலாம் சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு சமுதாயம் ஊராட்சி தலைவரா வரமுடியாது ஆனால் ஒரு குடும்பம் தமிழ்நாட்டை ஆளளலாம் என்ன உங்க சட்டம் சமூக நீதி என்பது அனைவருக்கும் சமம்தானே பாப்பாபட்டி கீரிப்பட்டி நாட்டார்மங்களம் தில் அனைத்து சமூகத்தினருக்கும் வாய்ப்பு கொடுக்கும் சட்டம் முதல்வர் துனைமுதல்வர் பதவிக்கும் அனைத்து சமூகத்தினருக்கும் வாய்ப்பு கொடுக்கபட வேண்டும் அல்லவா பாமரனுக்கு ஒரு சட்டம் திராவிட குடும்பத்துக்கு ஒரு சட்டமா????
@rameshv2846
@rameshv2846 14 дней назад
🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️💘💘💘💘💘💘💘
@saikumarkhan
@saikumarkhan 21 день назад
✊✊🎙️🎙️
@kumarasivana
@kumarasivana 21 день назад
சாட்டை வந்தால் உண்மை அங்கே. நாம் தமிழர்
@user-mg8ye5tv6y
@user-mg8ye5tv6y 21 день назад
அப்ப விசிக தலைவர் ஒருவரை புகழ்ந்தாலோ இகழ்ந்தாலோ சிரிப்பாரோ.....
@samyson2249
@samyson2249 21 день назад
நீ என்ன வேணும்னாலும் கேட்ப அவன் கொடுக்கனும்ல😂😂😂😂
@ALFRANCISUDAIYAR
@ALFRANCISUDAIYAR 21 день назад
அண்ணன் சங்கத்தமிழன் அவர்களே பூர்வ குடிகளில் ஒன்றாக இருக்கும் பட்டியல் சமூகத்தின் தமிழர் குடிகளை தலித் என்ற வட மாநில சொல்லாடலை இங்கே தமிழர்களாகிய நீங்கள் பயன்படுத்துவது ஆதங்கம், வருத்தம்,கோபத்தை ஏற்படுத்திய வண்ணம் உள்ளது.
@karthikayya1976
@karthikayya1976 20 дней назад
திமுகவுக்கு இனிமே முட்டு கொடுத்து பேசுனா.. கட்சிகாரர்களே வெறுத்து விரட்டுவாங்க தோழர் சங்கதமிழன் அவர்களே..
@rajagopaln7406
@rajagopaln7406 20 дней назад
தமிழ் தாய் வாழ்க 🐅🇰🇬👍 தலைவர் பிரபாகரன் வாழ்க 🐅🇰🇬👍 நாம் தமிழர் நாமே தமிழர் 🐅🇰🇬👍
@manikandanv71
@manikandanv71 21 день назад
Very interesting with humour 😀 👌
@Ramalingamg-be6dv
@Ramalingamg-be6dv 21 день назад
ஏற்புரையில் திருமா அவர்கள் கண்டித்திருக்கலாம் அல்லது விவாதமாகும் போது அறிக்கை வெளியிட்டிருக்கலாம்.
@JohnsonA-no5gs
@JohnsonA-no5gs 20 дней назад
NTK,,,,,, MASS 🔥🔥🔥🔥🔥❤❤❤❤❤❤❤💪💪💪💪💪💪💪
@ramaiahvarun5950
@ramaiahvarun5950 21 день назад
ஓ இதுதான் கவிதையோ உங்கள் கவிதையின் தரம் உங்கள் கட்சியின் தரம் வெளிப்பட்டது
@vimaljoseph4519
@vimaljoseph4519 20 дней назад
Sangatamilan really will be the conqueror of vck in a very soon manner, vaazhthukkal, nandri
@spsampathkumar4294
@spsampathkumar4294 21 день назад
சங்கத்தமிழன் இப்போது அண்ணன் சீமானை பாராட்டி சீராட்டி ஒரு வாழ்த்து கவிதை ஒன்றை பாடுவார் ம்ம்ம்ம்ம்ம் பாடுப்பா....
@kaveesanmuthulingam
@kaveesanmuthulingam 21 день назад
ஹா ஹா ஹா..
@m.sentinelsenthil4485
@m.sentinelsenthil4485 20 дней назад
கடைசி வரை திருமா அவர்கள் பிளாஸ்டிக் சேர் தான்
@spsampathkumar4294
@spsampathkumar4294 21 день назад
என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம் அதன் பின்விளைகளின் நிலையைப்பொருரத்து நமக்குத்தோதாக மாற்றி பேசிக்கொள்ளலாம் அப்படித்தானே
@munees4306
@munees4306 21 день назад
தங்களான் வெற்றி நடை போடுகிறது திரையரங்கில்🔥🔥 விடுதலைச் சிறுத்தை கட்சி 🙏
@SathishSathish-tf8cy
@SathishSathish-tf8cy 21 день назад
அதே கவிஞர் ஸ்டாலினையும் வருங்கால முதல்வர் உதயநிதியும் ?????? அதுபோல் பேசினால் திருமாவளவன் அவர்கள் தட்டிக் கொடுப்பாரா
@kaikumareshr5973
@kaikumareshr5973 21 день назад
NTK
@SelvaMani-kv7dx
@SelvaMani-kv7dx 21 день назад
👌👌👌👍
@jaganjagan7382
@jaganjagan7382 21 день назад
சங்கதழிழனுக்கு‌ நல்ல மனசு
@FoodTravellertamil
@FoodTravellertamil 20 дней назад
3:39 அண்ணன் சங்கத்தமிழன் உருட்டாதீங்க.சமீபத்தில் அண்ணன் திருமாவளவன் இருந்த கூட்டத்தில்.விசிக்காவில் சனாதனம் இருக்குது என்பதை ஒரு பெண்மணி கூறினார் அப்போது விசிகாவினர் ஒலிவாங்கியை பார்த்தனர்.( மேடையில் திருமாவும் இருந்தார்) 😂😂😂
@user-ss3eo1hd7n
@user-ss3eo1hd7n 20 дней назад
Sankathamilan nithanamaka kathakkirar Super.
@mithu9478
@mithu9478 21 день назад
பூசி மொழுகுவது நல்லாவே தெரிகிறது கற்பனை உலகத்தில் வாழும் வசிக
@user-pk5pb3zg5d
@user-pk5pb3zg5d 21 день назад
Anna please anna do or die please🙏 United amd stand as tamilans please anna let's fight anna (vck)
@BalaMurugan-ri6ly
@BalaMurugan-ri6ly 21 день назад
திருமாவுக்கு என்றும் பிளாஸ்டிக் சேர் ஓரமாக காத்திருக்கும் உட்கார்ந்து கொள்ளலாம்
@ramaiahvarun5950
@ramaiahvarun5950 21 день назад
புகழலாம் சேற்றை வரை வீச கூடாது
@punithavathidoraisamy6094
@punithavathidoraisamy6094 21 день назад
உங்க தலைவர் அவங்க அம்மாவே இப்படி கவிதைங்கிற பேருளே தரக்குறைவா பேசுனா மானங்கெட்ட சிரிப்பு சிரிப்பாரா
@ragamuniandy3625
@ragamuniandy3625 20 дней назад
Super tholare excellent explanation ❤ tholar sanggatamilan avargal telivaana vilakkam koduthu asathidingga ❤
@k.s.s.4229
@k.s.s.4229 20 дней назад
Arivalaya Koththadimai Thiruma
@SankarSankar-cg6fi
@SankarSankar-cg6fi 20 дней назад
சங்கத் தமிழன் வணக்கம் அழகாக சமாளிக்கிறாய் பிற மொழியாளரை கொண்டு வந்து அண்ணன் சீமானை கொச்சைப்படுத்தி விட்டார்கள் நீங்கள் அதை அழகாக சமாளிக்கிறார் வாழ்த்துக்கள்
@Pakkodaboyz1986
@Pakkodaboyz1986 21 день назад
நாதஸ் திருந்திட்டானாம் அப்படியா யார் சொன்னது? அவனே சொன்னான் மொமெண்ட் 😁😁😁
@user-karuppasamisekar
@user-karuppasamisekar 20 дней назад
ஒரு நாம் தமிழர் கட்சி காரனாக எனக்கு எப்பொழுதும் அண்ணன் சங்கத்தமிழன் அவர்கள் மீது தனி மரியாதை உண்டு, அண்ணனிடம் எப்பொழுதும் ஒரு குணம் உண்டு தவறு என்றால் சுட்டிக் காட்டுவதும் தவறு என்றால் ஏற்றுக்கொள்வதும் அண்ணனிடம் உள்ள சிறந்த குணமாக பார்க்கிறேன் முடிந்தவரை வெளிப்படையாக பேசும் அண்ணனின் பேச்சுக்கள் தனிச்சிறப்பு
@subramthable
@subramthable 21 день назад
விசிக மேடையில் ஏறி தமிழர்களை திராவிடர்கள் அவமதிக்கும் போது ரசிப்பீர்களா? அதே வேளை மேடையில் விசிக மகளிர் பேசும்போது ஒலிவாங்கியைப் பறிப்பார்களாம்.. என்னய்யா உங்கள் நியாயம்? இந்தக் கேள்வியை வைத்திருக்கலாம்😊
@n.sridharan
@n.sridharan 21 день назад
இவரு நரியை நனையாமல் குளிப்பாட்டுராரு வாழ்க அண்ணா குருமா நாமம்
@muthukrishnanperumal1155
@muthukrishnanperumal1155 21 день назад
😂😂😂
@mahalakshmimaha1179
@mahalakshmimaha1179 17 дней назад
அண்ணன் சீமான் தமிழர்களுக்குள் சண்டை வேண்டாம் முரண்பாடு வேண்டாம் நம்ம வேலை அது அல்ல கட்சி ஆரம்பித்தது அதுக்கு இல்ல என்று தான் கடந்து போனார் அவருக்கு இருக்கும் பொறுமை தம்பி கள் எல்லாருக்கும் இருக்குமா தெரியல அதனால யாகவராயினும் நா காக்க வேண்டும் 🙏🏾தற்போது காலத்தில் அண்ணன் சீமான் தான் தேவை
@surensivaguru5823
@surensivaguru5823 20 дней назад
Sako always yatharthamana peechu 👍👍👍👍👍👍👍 Sabesan Canada 🇨🇦
@krishnanbharathi8496
@krishnanbharathi8496 21 день назад
Bto...plastic chair...ஒன்னு வாங்ககனும்..,low price LA எங்க கிடைக்கும்.. Link அனுபுங்க்க bro..
@RameshKumar-tx4cu
@RameshKumar-tx4cu 21 день назад
சங்க.தமிழன். பேச்சு. தமிழர்கள். ஒன்று. பட. வேண்டும். என்பது. போலவே. இருக்கிறது. வாழ்த்துக்கள்.
@ansermalick830
@ansermalick830 21 день назад
உள்ளதை உள்ளபடி உரக் கச் சொல்லி யார் மனதையும் புன்படுத்தாமல் சொல்ல வேண்டிய செய்தியை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்
@காட்டுகுரங்கு
ஸ்டாலின்: உனக்கு விழுப்புரம், சிதம்பரம் கொடுத்தது தப்புட அந்த திமிரு எனக்கு பாடம் சொல்லி தறியா? உனக்கு ஆப்பு 2026 ல் இருக்குடா குருமா ஒரு தொகுதியும் கிடையது, டார்ச் லைட் போல பானைய உடைக்கிறேன் டா 😂😂😂😂😂
@user-bi2lx7ou7i
@user-bi2lx7ou7i 21 день назад
2016 லயா?
@nilojan6461
@nilojan6461 21 день назад
தலைவர் வீர பாகு வாழ்க.
@KannanVadamali
@KannanVadamali 16 дней назад
எப்படி இருந்தாலும் சங்கத் தமிழன் ஒரு உண்மையான தமிழன் சங்கத்தமிழன் அண்ணனுக்கு வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் உலகத் தமிழர்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்
@rameshv2846
@rameshv2846 14 дней назад
சோழர் படையின் பலம் யானை, மூவேந்தர்கள் படையின் வளிமை யானை, யானை தமிழர் அடையாலம்,
@user-wb9dw9mu3i
@user-wb9dw9mu3i 20 дней назад
அண்ணா நாம் தமிழர் சிவராமன் பர்கூர் பற்றி சாட்டை துரைமுருகன் அண்ணா பேசி ஒரு கானொளி போடுங்க அண்ணா ❤
@aravindhmohan3442
@aravindhmohan3442 21 день назад
*நீங்கள் வேண்டுமானால் விசிக வின் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்களேன் அண்ணா!* *என்னைக் கேட்டால் உங்களுக்கு தான் அந்த தகுதி உள்ளது என்று நான் நினைக்கிறேன்!*
@murugesang8836
@murugesang8836 21 день назад
அண்ணனின் பேச்சு எப்போதும் உண்மையே இருக்கும்
@pandukaranpandukaran2796
@pandukaranpandukaran2796 21 день назад
அண்ணன் சங்கத் தமிழன் கருத்து நெருப்பு.
@divaz.6047
@divaz.6047 21 день назад
Vck is shoe 👞 of dmk
@kjpandi
@kjpandi 21 день назад
மனதில் பட்டதை பேச கூடியவர் ச.தமிழன்
@senthamilmuthu1522
@senthamilmuthu1522 21 день назад
tevatasiyin kavithai sirappu
@SanjaiGandhi-s8v
@SanjaiGandhi-s8v 21 день назад
எதிரிகளை அவர்கள் இடத்தில் சந்திக்கும் 🐯
@sudhakarbalan1990
@sudhakarbalan1990 21 день назад
எப்படியெல்லாம் முட்டு கோடுக்கவேண்டிருக்கு ம்ம்ம்ம் வீரபாகு
@14raveendran
@14raveendran 21 день назад
Right man in wrong party.
@thevideovlogs4088
@thevideovlogs4088 20 дней назад
ஐயா தியாக தலைவி சிறைக்கு செல்லும் போது கொஞ்சம் நாட்கள் பதவியில் அமர்ந்துகொள் என்று அதிகாரத்தை தனது பக்தனுக்கு கொடுத்தார் ஆனால் இன்று வரை கட்சியை மீட்க முடியவில்லை..... இன்று தங்களது குடும்பத்தில் உள்ளவரையே வட இந்தியாவிற்கு அனுப்பி வைத்தவர்கள் எப்படி ஐயா மற்றொருவருக்கு அதாவது குடும்ப உறுப்பினர் அல்லாதவர்க்கு முக்கிய பதவியை கொடுப்பார்கள்...? என்றும் நமது புகழ் தான் பாடவேண்டும்.................தெரியாமல் அதிகாரத்தை கொடுத்துவிட்டால் எல்லோரும் அவருடைய காலில் விழ ஓடிவிடுவார்கள் என்று இறந்தவரே கனவில் வந்து கூறிவிடுவார்..... இன்றும் வாக்கெடுப்பு நடத்தினால் காய் பழுத்துவிட்டது என்று எல்லோரும் பாடுவார்கள் . விஜய் அவர்கள் கட்சி கொடியில் ஒரு யானை திராவிடம் என்ற மரத்தை வேரோடு துதி கையில் பிடுங்கி எடுப்பது போல சித்தரித்து இருந்தால் அதில் பொருள் உள்ளது . ஆனால் புஸ்டி ஆனந்த் அல்லக்கையாகவே சுற்றி வருவதால் எடுபிடிகளுக்கு ஞான உதயம் தோன்ற வாய்ப்பு இல்லை . அடுத்த தேர்தலில் துணை முதல்வர் பதவி வழங்கினால் மட்டுமே கூட்டணி என்றால் சிறுத்தை கட்சியை இரண்டாக பிளந்துவிடுவார்கள் ஏனெனில் ஆத்மா கனவில் வந்து கூறிவிடுவார். ....
@murugan4022
@murugan4022 21 день назад
அப்புறம் அய்யா வாழ்த்து சொன்னதுக்கு நன்றி தெரிவிக்கலை
@magesvarannatarajan117
@magesvarannatarajan117 21 день назад
அருமை அருமை நெறியாளர்.... தம்பி தங்கள் அரசியல் நெறியாளுமை சிறப்பு ❤
@muthukumaresan3449
@muthukumaresan3449 20 дней назад
😂😂😂 தலைவா வேற லெவல்
@kumaresankumaresan4119
@kumaresankumaresan4119 21 день назад
இவங்க தலைவர் பேசபயந்த கூட்டணி,அமைச்சர், கொடி ஏற்றுறுவது, போன்ற விசயங்களை தன்னுடைய சகாக்களை வைத்து பேச வைக்கிறார்
@user-lg5ky5bp3v
@user-lg5ky5bp3v 21 день назад
வீரபாகு அடிச்சு விடு அடிச்சு விடு
@rajahmuthiah8726
@rajahmuthiah8726 20 дней назад
Sangatamilan better than thiruma this guy knows reality
@vel91
@vel91 21 день назад
அண்ணன் சங்கத் தமிழன் பேசும் போது..மருதமலை படம் வடிவேல் காமெடி தான் யாபகம் வருது.. சர்க்கில் இன்ஸ்பெக்டர் என்னை கக்குஸ் கழுவ வட்சாரு அப்ப கூட நான் பதவிய விடல.. அது போலதான் திமுக கொடி யேத்த விட மாடெங்கது அப்பவும் கூட்டணி தான் இருப்பும் என்று சொல்கிறார் ..
@pazhaniyappanmuthu7144
@pazhaniyappanmuthu7144 21 день назад
உண்மையிலேயே சங்கத் தமிழன் உண்மையை தைரியமாக கூறுவார் .
@Hari_0821
@Hari_0821 21 день назад
21:37 தமிழ் வரலாறு தெரியாதா? வெண்ணிற யானை - இந்திரன் மற்றும் ஆசீவகத்தின் அடையாளம். கண்ட வடக்கனை எல்லாம் தெரியும் ஆனால் பசும்பொன் பாண்டியனின் சின்னம் யானை என்று தெரியாதா ????
@SasiKumar-yc4lf
@SasiKumar-yc4lf 21 день назад
அந்த பெண்னை மேடையில அப்படி படிக்காத என்று திருமா சொல்லியிருக்க வேண்டும்.
@kmuralikumar2328
@kmuralikumar2328 14 дней назад
நீங்க என்னதான் சொன்னாலும் சரிதான் எங்க அண்ணன் வீர செந்தமிழன் சீமானை விமர்சித்து பேசியதை கைதட்டி சிரித்த அரவேக்காடு திருமாவளவன் மன்னிக்க மாட்டோம் தம்பிகள்
@vanavilvds1088
@vanavilvds1088 21 день назад
தம்பி கொஞ்சம் சத்தமாக பேசுடா தம்பி எப்படி தொண்டையில் இருந்து சத்தமாக பேசுடா தம்பி
@sivasupramani2771
@sivasupramani2771 21 день назад
உண்மையான தமிழன் இந்த ஆளு
@bv.rathakrishnanbv.rathakr9051
@bv.rathakrishnanbv.rathakr9051 21 день назад
இந்த கானௌளி தேவையற்றது
@senthilkrishnan1273
@senthilkrishnan1273 21 день назад
உண்மையை பேசும் சங்கத்தமிழன் என்றும் மரியாதைக்குரியவர்
@vasanthkombaiah5274
@vasanthkombaiah5274 21 день назад
Tamil Thalapathy nu sollunga 😊
@sampthsampathkumar387
@sampthsampathkumar387 21 день назад
தம்பி பேட்டி சூப்பர் சங்கத் தமிழன் தமிழர்
@FoodTravellertamil
@FoodTravellertamil 20 дней назад
8:52 முதலில் 2026 இல் திமுகவுடன் கூட்டணியில் இருப்பீர்களா சிரிப்பு காட்டாதீர்கள்
@guna.ssolaiyan4380
@guna.ssolaiyan4380 20 дней назад
உள்ளபடி பேசுகிறார் சங்க தமிழன்
@rajkodai2552
@rajkodai2552 21 день назад
ஆக மொத்தம் நீங்க சமூகத்துக்காக வேலை செய்யல
Далее
iPhone 16 для НИЩЕБРОДОВ!
00:51
Просмотров 1,3 млн