பல நாட்களுக்குப்பிறகு இருவரையும் ஒன்றாக காண்பது மகிழ்ச்சி.மீண்டும் தமிழன் தலை நிமிரட்டும் நாங்கள் எங்கள் அண்ணனைப்பார்க்காமல் வளர்க்கப்பட்டோம்.நீங்கள் உங்கள்.அண்ணனைப்பார்த்து வளர்க்கப்படுகின்றீர்கள். வாழ்க தமிழ்
மானமுள்ள தமிழன் இந்த வார்த்தை தமிழனுக்கு மட்டும் தான் பொருந்தும் ஏன் தெரியுமா தமிழா பரந்த மனப்பான்மை யாதும் ஊரே யாவரும் கேளிர் வாங்க வாழ்க எங்கள் ஆள நினைச்சா எழுத்தடிப்போம் அதுதான் மானமுள்ள தமிழன் புரிஞ்சா உறவுகளே வாழ்க வளமுடன்
Thiru சாட்டை துரைமுருகன் sir இப்படி துடிப்பாக பேசுகிற அழகு எனக்கு ரொம்ப பிடிக்கும்.But கோவை ஐ சேர்ந்த No one fraud இக்கு முட்டு கொடுத்த நிகழ்வு என்னால் சீரணிக்க முடிய வில்லை. today speesh very superb.நன்றி நல்லதே நடக்கும் .
திராவிடர்கள் வரும் சட்ட மன்ற தேர்தலில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என்று கூறு வார்கள் அதை அப்படியே இந்த மக்கள் நம்புவார்கள்.
கண்டிப்பாக அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் சீமான் மறறும் அவர தம்பிகளும் மிகவும் அநாகாிகமான முறையில் போசுகிறாா்கள். இதனால் நானும் என்னுழடய 300 போ் கொண்ட என அணியினரும் சீமான் கட்சியிலிந்து விலகுகிறோம் விலகி விஜய் கட்சியில் சேருகிறோம்
நாதகவுக்கு மிகச் சரியான தலைவர்... சாட்டை துரைமுருகன்.. எதிர்கால தமிழகத்தின் அடையாளம்.. இப்பத்தான சாதி பாக்கமாட்டோம்ன. அதுக்குள்ள குயவர் பண்டாரத்துக்கு வாய்ப்பு குடுத்தோம்னு சொன்னா எப்படி தலைவா..இருந்தால் ஒரு நாள் நீ தான் தமிழக முதல்வர்..