Тёмный
No video :(

சீரடி பயணம் | Shirdi Special Darshan, Guide and History | 4K | Way2go தமிழ் 

Way2go தமிழ்
Подписаться 821 тыс.
Просмотров 175 тыс.
50% 1

Visiting Important places in Shirdi.
Contact Jolly Holidays if you are looking for
Shirdi Sai Baba Tour
Malaysia Tour Rs 20000
Call - 9791084049 // 9113926623
Website - www.Jollyholidays.org
KUKU FM:
Download Link - kukufm.page.li...
Coupon code - WAY2GO50
Hey! I listened this Show on KukuFM and thought you would like it
kukufm.com/sho...
Shirdi Live Darshan link - youtube.com/@s...
Shirdi Darshan Ticket - online.sai.org...
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.
#shirditrip
#saibaba
#way2gotamil
#jollyholidays

Опубликовано:

 

10 авг 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 256   
@Way2gotamil
@Way2gotamil Год назад
Good morning and Happy Saturday guys👋 Contact Jolly Holidays if you are looking for Shirdi Sai Baba Tour Malaysia Tour Rs 20000 Call - 9791084049 // 9113926623 Website - www.Jollyholidays.org KUKU FM: Download Link - kukufm.page.link/nzT2VU7mFWctz17D7 Coupon code - WAY2GO50 Hey! I listened this Show on KukuFM and thought you would like it kukufm.com/show/sai-charithiram/?
@sumathithangaraj2641
@sumathithangaraj2641 Год назад
🙏
@jaya5372
@jaya5372 Год назад
So blessed to see this vedio ❤❤❤🙏🙏🙏🙏..thank you so much for sharing this vedio.
@HBK14989
@HBK14989 Год назад
Please Bro , Plan to Manali & Shimla .....
@mprabavathy8133
@mprabavathy8133 10 месяцев назад
Aruvai
@ravimurugan2738
@ravimurugan2738 Год назад
சாய் பாபாவின் பக்தர்கள் இருப்பவர்கள் மட்டும்👍 ஜெய் சாய்ராம் ஓம் சாய்ராம்
@saravananmohan3458
@saravananmohan3458 Год назад
நான் பிரான்ஸில் இருந்து தினமும் மத்தியான ஆரத்தியை பார்த்தபின்தான் எனது அன்றாட வேலையை தொடங்குவேன்.சிரடியை பற்றிய விபரம் தெளிவாக தந்தமைக்கு நன்றிகள்.நீங்கள் எவ்வளவு சந்தோஷமாக இருந்தீர்களோ அதே அளவு சந்தோசம் எமக்கு கிடைத்துள்ளது.
@raventhor5440
@raventhor5440 4 месяца назад
Om sai ram
@pragadeeshwaranc7387
@pragadeeshwaranc7387 Год назад
பத்ரி நாத்,கேதர் நாத்,லடாக் உங்க கோணத்தில் பார்க்க விருப்பம்
@sri4suja
@sri4suja Год назад
Excellent suggestion.
@madhavankaruppasamy3212
@madhavankaruppasamy3212 Год назад
Good suggestion
@geethahema1614
@geethahema1614 Год назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@jyothir1120
@jyothir1120 Год назад
வெளி நாட்டு வீடியோவை காட்டிலும் ஆன்மீக பயனம் நல்ல மன நிறைவாக இருந்தது.வீட்டில் கடவுளை வணங்குவதற்கும் கோவில் சென்று வணங்குவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.வாழ்த்துக்கள்.நன்றி வணக்கம் மாதவன்.
@thanikachalamc7252
@thanikachalamc7252 11 месяцев назад
மாதவன், வணக்கம். சீரடி சென்றிருந்தோம். நீங்க சொன்ன ஹோட்டல்லதான் சாப்பிட்டோம். நீங்க அந்த ஹோட்டல்ல வீடியோ எடுத்ததைப் பற்றியும் அந்த ஹோட்டல் சாப்பாட்டை நீங்கள் பாராட்டியதைப் பற்றியும் அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை. காட்டினேன், மிகவும் சந்தோஷப்பட்டாங்க. நன்றி.
@rajendrababuprabhura
@rajendrababuprabhura Год назад
Om Sai Ram. மிகவும் சக்திவாய்ந்த மகான். தெய்வ அவதாரம் சாய் அப்பா
@user-ub5dw6ir9c
@user-ub5dw6ir9c Год назад
இது வரை சென்றதில்லை, இந்த வீடியோவை பார்த்த பிறகு உடனடியாக செல்ல வேண்டும் என்று ஆர்வமாக உள்ளது.விரைவில் சாய்நாதனின் அருள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
@padmaganapathy3906
@padmaganapathy3906 Год назад
Very divine my daughter was born after going to shiridhi after 18 yrs sairam
@premanathanv8568
@premanathanv8568 Год назад
நேரடியாக சென்றாலும் இவ்வளவு சிறப்பான தரிசனம் கிடைக்குமா என்று சந்தேகம்.. அவ்வளவு அருமையாக உள்ளது தங்கள் ஷீரடி சாய்பாபா தரிசனம் பாபா அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.. ஓம் சாய் ஸ்ரீசாய் ❤❤ நவீன் , மாதவன் மிகவும் நன்றி நன்றி 👌🤝👏👏👌
@preetiau4583
@preetiau4583 Год назад
Madhavan deserves special blessings from Saibaba🎉🎉
@Ramani143
@Ramani143 Год назад
பாபாவை நினைத்தால் ஒரே ஆச்சரியமாக உள்ளது எப்படி ஒரு மனிதன் வாழ்ந்திருந்தால் அவருக்கு கோயில் கட்டி இருப்பார்கள் சுயநலமில்லாமல் அவர் வாழ்ந்திருக்கிறார் எதற்கும் ஆசைப்படவில்லை பிச்சை எடுத்து சாப்பிட்டு இருக்கிறார் ஆனால் இன்று அவருக்கு இத்தனை பக்தகோடிகள் இவ்வளவு மாளிகைகள் அப்பப்பா நினைத்தாலே ஆச்சர்யமாக உள்ளது உண்மையிலேயே அவர் அப்படி வாழ்ந்தால் தான் இப்படி கோவில் கட்டி உள்ளார்கள் அவர் வாழ்ந்த காலத்தில் நான் இருந்திருந்தால் அவர் காலடியிலேயே கிடந்து இருப்பேன் பாபா அனைவருக்கும் ஆசீர்வாதம் கொடு என்னை ஆசீர்வாதம் பண்ண சாய் அப்பா உன்னை நினைக்க நினைக்க எனக்கு மிகவும் ஆச்சரியம் அப்பா என்னிடம் காசு இல்லை எப்படியாவது காசு சேர்த்து நான் சீரடி வந்து பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன் பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நான் உன் மண்ணை மிதிக்க உன்னுடைய ஆசீர்வாதம் வேண்டும் பாபா உடல்நிலையும் சரியாக இருக்க வேண்டும் நான் உன் துவாரம் ஆயிருக்கு வரவேண்டும் என்று நீ மனது வைத்தால் என்னை ஆசீர்வாதம் பண்ணு நான் ஆரோக்கியமுடன் வந்து பார்க்க வேண்டும் ஓம் ஸ்ரீ சாய்ராம்
@arumugamarumugam6188
@arumugamarumugam6188 7 месяцев назад
ஓம் சாய் ராம் அம்மா அப்பா எனக்குஎப்பெழதுசரியாகும் எல்லாரும் நல்லா இருக்கா வேண்டும் என்று 🙏 அல்லாமாலிக் 🙏
@panneerselvaml7662
@panneerselvaml7662 Год назад
Spiritual tour by Madhavan! We are blessed by Sai Baba.!
@vijayakumar5267
@vijayakumar5267 Год назад
நன்றி சகோ வாழ்த்துக்கள் தெளிவான விளக்கம் மற்றும் பதிவு. அணைத்து தகவல்களையும் அறிய முடிகின்றது. நேரடியாக சென்று தரிசனம் செய்து வந்த திருப்தி தந்தது. அருமை அருமை👏👏🙏💐🙏
@Bharathbhuvan2196
@Bharathbhuvan2196 Год назад
Yes I have more than 1,00,000 of lifetime memorable experiences of SAI baba in my life , that I can remember always. If we believe in him miracles and blessings can be experienced in one’s life. He is real and he lives in all forms and in all the worlds. No one can draw boundaries to him. He is the one ☝️ which humanity and human life needs indeed in this world. He knows what we are capable of and blesses us with the best that we should experience in our life. Om Sai Ram❤. I have seen a life getting healed from a deadly disease just by laying its body on baba’s leg in the statue and it was able walk normally after it got cured. ❤️❤️❤️❤️. Thanks for posting this video, as I have been viewing all your vlogs since you started it from US and it’s giving me real experience of visiting shiridi by watching it. Thanks 😊
@Way2gotamil
@Way2gotamil Год назад
Glad to hear and Thanks for sharing
@subashbose1011
@subashbose1011 Год назад
ஐயோ ரொம்ப ரொம்ப அருமை maddy சொல்ல வார்த்தை இல்ல.... செம relaxe ச இருக்கு.... ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி.... Ppl r blessed to watch this episode....
@srinivasanr318
@srinivasanr318 Год назад
வந்துவிட்டாது விடியோ ஆசையாக பார்கிறோம் மனநிம்மதியாக இருக்கு நன்றி அண்ணா
@user-gt8os4uu4r
@user-gt8os4uu4r 5 месяцев назад
Enaku elame Sai appa thaa. Niraiya miracle nadandhuruku😊❤❤
@venkatsubramanian1260
@venkatsubramanian1260 9 месяцев назад
Living for 14 years after diagnosing a life threatning disease in stomach even after Doctor told my life is just for 5years in 2009. After chemotherapy doctor told no chance of kids. My son is now studying 3rd standard. After my surgery someone in my family asked me to worship Baba ( en appa) . Miracles happened , happening in my life . I visited shirdi in end of 2009. Had a very very hapy darshan. Even i was cornered by a security to have a long darshan . Which was surprising. Every year i visit shirdi with my family . But after corona i couldnt. This year i have planned for shirdi trip. Baba Udi has spl powers.
@girichennai2756
@girichennai2756 Год назад
ஷீரடி பற்றிய இந்த வீடியோ அருமை நண்பரே. அனைத்து விவரங்களையும் விளக்கமாக எடுத்து கூறினீர்கள். மிக்க நன்றி நண்பரே 👌👌👌👌👌👌👌👌👌👌👌
@sachinmurugan2675
@sachinmurugan2675 Год назад
கண்கள் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன் அவ்வளவு அழகு நன்றி மாதவன் சார்
@ruby75789
@ruby75789 Год назад
Our Sai Appa invited us last month and did so much of miracles even on those days near him🙏❤🙏 We are so blessed 🙏 It is impossible to express our feelings. I never know he loves us this much❤❤❤❤❤ Om Sai Ram our Appa, I love you so much 💐🙏
@shanthijayachandran9574
@shanthijayachandran9574 Год назад
Thanks thambi intha shirdi video romba nalla iruku👍👍👍👍👍
@NimmyShankar-fz4wo
@NimmyShankar-fz4wo Год назад
என்னோட பேவரிட் வீடியோ என்று சொன்னேன் ஆனால் இப்போது தான் பார்க்க முடிந்தது எனது வாழ்வில் மறக்க முடியாத அனுபவம் எனது கால்வலிக்காக வேலூர் பக்கத்தில் பச்சிலை மருந்து மூன்று நாள் சாப்பிட்டேன் அது வலியை அதிகமாக்கி விட்டு ஒரு நாள் மாலையில் நடக்க முடியாமல் போய்விட்டது எனது அண்ணா மகனிடம் சொல்லும் போது அவன் பாபாவிடம் மனதார வேண்டு சரியாகும் என்றான் நானும் மனதார வேண்டினேன் அடுத்த ஒரு சில நிமிடங்களில் அந்த வலி குறைந்து விட்டது நடக்கவும் முடிந்தது எனக்கு அழுகையே வந்து விட்டது மனதார வேண்டபவர்களை பாபா என்றுமே கைவிடமாட்டார் நீங்கள் எங்களுக்கு அருமையான இந்த ஆன்மீக வீடியோ தந்தமைக்கு நன்றி நானும் ஷீரடி போனதில்லை என்றாவது ஒருநாள் அந்ந நிகழ்வு நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது மாதவன் புரோ
@thilagamramachandran7702
@thilagamramachandran7702 Год назад
Way2go காணொளி வந்தவுடன் மனமகிழ்ச்சி ஏற்படுகிறது.
@user-fw4ws6lx8z
@user-fw4ws6lx8z Год назад
Shirdi Saibaba Temple Dharshan Video Views Amazing Information &. Videography 👌👌👍👍💪💪
@sivagnanam3502
@sivagnanam3502 Год назад
சீரடி காண்பித்தற்க்கு மிக்க நன்றி.மனநிம்மதியாக இருக்கு km.sivagnanam maduranthakam
@arunprasath9522
@arunprasath9522 Год назад
அருமை தொடரட்டும் உங்கள் பயணம்...💐👍👍
@priyadharshinijagadheesan3278
Om sai ram, so many miracles my life.
@saimalarmalar510
@saimalarmalar510 10 месяцев назад
ரெம்ப நன்றி தம்பி கண்களில் கண்ணீர் வருகிறது...
@umaramesh4669
@umaramesh4669 11 месяцев назад
We are a sai devotees pioneer family visited Shirdi many times you Must read sai charithram with faith & get your answers for your problems seeking solutions.
@thiruchelvikumarakulasingh5626
Om sai ram 🙏madhavan I'm also one of the sai pakthan .unexpected video super 👌👍♥️om sai ram!hopefully when ever i will visit shirdi darshanam anyway spiritual tour by madhavan 🙏we are from Sri Lanka 🇱🇰we are blessed by sai baba 🙏💐♥️thank you way2go❤ unga moolama shirdi paaka kedaithathu sirappu 😍♥️waiting for next video 👍
@saraswathiramakrishnan142
@saraswathiramakrishnan142 Год назад
ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்தது. சீரடி காண்பித்தற்க்கு மிக்க மிக்க நன்றிப்பா.❤
@jayasreeavm4660
@jayasreeavm4660 Год назад
சீரடி பயணத்திற்கு வாழ்த்துக்கள்
@premrahulvlogs4832
@premrahulvlogs4832 Год назад
Om Sai Ram! Hopefully one Day I will visit Shirdi with my future wife! Om Sai Ram...
@venkatesan673
@venkatesan673 Год назад
Most beautiful videos. 👍🙏 shiridi saibaba🌹
@RajeswariP-cp2cw
@RajeswariP-cp2cw 11 месяцев назад
சீரடி சாய்பாபா கோவிலை காட்டியதற்கு மனமார்ந்த நன்றிகள் பல 🙏🙏🙏
@chandranparvathi9359
@chandranparvathi9359 Год назад
Excellent video and information about shirdi sai baba Thank for your video
@shankargg02
@shankargg02 Год назад
Om SaiRam 🙏. Thank you brother for your time and travel to Shirdi! It given us lot of details about the temple and place
@maladeviprakash1179
@maladeviprakash1179 Год назад
Super bro your episode s. Happy to See Shirdi and Sai Dharshan 👍😍🙏
@user-nf8wf4kp7y
@user-nf8wf4kp7y 9 месяцев назад
Tq. Very good info. Hope to be there with Shirdi Sai Baba blessing
@user-co1zw8tl5j
@user-co1zw8tl5j 10 месяцев назад
Om sairam
@sundharrajan6011
@sundharrajan6011 Год назад
Shridi Om Sai Ram AppA 🙏🙏🙏
@sumathirajagopal6409
@sumathirajagopal6409 9 месяцев назад
Tq thambi vy lot of thanks tiday am c g tiday annabisekam today look like sriradi baba temple vy bright ad vh colourful like c a sradi
@asvinimalar8474
@asvinimalar8474 11 месяцев назад
சீரடி சென்று வந்தது போன்ற உணர்வு 😌 மிக்க நன்றி நட்புக்களே ❤
@easwaravishnu1807
@easwaravishnu1807 Год назад
Thanks for featuring me 10:07 😝
@sunderanton2906
@sunderanton2906 8 месяцев назад
உங்கள் நல்ல தகவலுக்கு மிக்க நன்றி
@jsmurthy7481
@jsmurthy7481 Год назад
நண்பரே, உம்மால் எங்களுக்கு அருமையான சாயி தரிசனம் கிடைத்தது... நன்றி.....மனதை வருடும் இதமான BGM
@jayapriyadevendra7177
@jayapriyadevendra7177 Год назад
Hi good morning madhavan happy Saturday shirdi sai baba temple so memorable moments to you so happy thank you so much 😅🙏🙏🌹🌹 om sai ram ji
@gowrinadar2044
@gowrinadar2044 11 месяцев назад
Last month, i saw this video. I stay in mumbai. Frequently, we visit Shirdi. Still, i was unaware of baba's wallet. So, last week i went to Shirdi for that purpose and stayed in Sai Sparsh hotel. Yes.., i was blessed to get the darshan of baba's wallet. Thank u so much. I have written 2 books(Superstar of my life-Saibaba' and ' My Religion connector- saibaba')on baba. I have planned to add this content in my first book tamil translation which is under process. i felt its a miracle to include this information in my book . Om Sai Ram
@ranihhamadi
@ranihhamadi 9 месяцев назад
ஓம் சாய் அப்பா துணை 🙏🙏🙏 அருமையான பதிவு செல்லம் ❤
@jaishreekrishna947
@jaishreekrishna947 Год назад
Kandoba temple is also important place, where saibaba was first welcomed by a shirdi priest and called him "sai" when saibaba came there second time
@vadivelukrishnan6229
@vadivelukrishnan6229 2 месяца назад
Thankyou So much. Well Explained. Om Sairam.
@chiplani2509
@chiplani2509 Год назад
Thank you so much for showing this video!! When I first went to shirdi I didn’t read sat charithra at that time and still I could feel the miracles his presence and everything! Later I read sat charithra so many times now and I can’t wait to go back to shirdi again, it’s gonna be even more beautiful experience. This video made me emotionally teared up🥺 thank you for the spiritual journey
@jayapriyadevendra7177
@jayapriyadevendra7177 Год назад
Hi vanakkam. So nice om sai ram 🙏🙏 nanum Amma unga video pakkutom thank you so much 🙏🌹🌹 congratulations 🌹👍
@sixfire6f837
@sixfire6f837 11 месяцев назад
thank you really your blessed baba will always bless you and your family om sai ram
@ldragneel8024
@ldragneel8024 Год назад
Very nice darshan of Sai Baba. 🙏🙏🙏🙏🙏🙏 Thanks for all the information, Madhavan. Regards MRS MURUGAN, BANGALORE
@ldragneel8024
@ldragneel8024 Год назад
YOUR PREVIOUS EPISODE OF LORD SHANI IN SHINGNAPUR WAS MESMERIZING.👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏 REGARDS MRS MURUGAN, BANGALORE
@HBK14989
@HBK14989 Год назад
Super bro , please Continue Indian tour .......
@GopalGopal-zt8sh
@GopalGopal-zt8sh 7 месяцев назад
Om sai ram Sri sai ram jai sai ram. Nandri sir .serady varathukku evalvu kasu agum anna. Om sai ram ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@ranjith-px4be
@ranjith-px4be 9 месяцев назад
supper bro .shiridi neril partha feelings 🙏
@kumar0073043
@kumar0073043 Год назад
சூப்பர் அருமை பிரதர்👌🏻👌🏻👌🏻🙏🙏🙏🙏🙏💐💐💐
@pandiyarajan9300
@pandiyarajan9300 Год назад
Om Sai Ram 🙏🙏🙏
@baskaranmylvaganam1929
@baskaranmylvaganam1929 11 месяцев назад
அருமையான தரிசனம் ரொம்ப ரொம்ப நன்றி
@sudharsan2064
@sudharsan2064 Год назад
Shirdi and Tirupati series nice
@ShankarEswaran-tl9gn
@ShankarEswaran-tl9gn Год назад
மாதவன், உங்கள் பதிவுகள் மிக சுவாரஸ்யம் மிகுந்தவை. பாராட்டுக்கள்.
@ShankarEswaran-tl9gn
@ShankarEswaran-tl9gn Год назад
உங்கள் முகம் முதிர்ச்சி அடைந்துள்ளது, வாழ்ததுக்கள்
@SmileyEat
@SmileyEat Год назад
Nice Dharsan sriradi saibaba
@malathiraviiyer8650
@malathiraviiyer8650 11 месяцев назад
Maranathin vilimbil iruntha ennakku avarin vuyirai thanthar.Ennai paar naan vunnai parpen endra vaarthaiyai yhantha baba ennenakku niraiya thadavai avarin mugaithai kkatinsr.oru thadavai ennakkagha neril tharisanam thanthar..etharkku enathu thambi witneds.ennoda veetil avar irukkar.ennano ellemum en ssi than.love u baba.7 times i hv been to sai mandir.om sai ram
@sai_sudha
@sai_sudha 2 месяца назад
Om Sai Ram thanks 🙏 bro
@narasimhagupta5797
@narasimhagupta5797 Год назад
சாயி பாபா தரிசனம் நேரில் பார்த்த உணர்வு மாதவன்.
@s.srinivas3115
@s.srinivas3115 Год назад
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Rommbu Arumaiyana Arpudhamana Sai Baba Darishanam Neeril sendru partha anubhavam
@Way2gotamil
@Way2gotamil Год назад
Thanks bro
@user-kn7uy9no6p
@user-kn7uy9no6p 3 месяца назад
Omsairam
@P.Anbalagan704
@P.Anbalagan704 Год назад
Entha video romba nalla iruku anna 🎉
@rajant.g.5071
@rajant.g.5071 Год назад
Excellent great vlogs Mera Sai Ram Baba.beautful temple vedio achaa hai.. vasanai enga varuthu bro.super.arputha mahan.jaisaibaba.
@natarams
@natarams Год назад
Om Shri Sai Ram. Thanks 🙏 for your initiative to step into Shiradi and rest are taken care by Baba. Blessed to see the money 💰 purse used by Baba. More miracles are on your way , try to tame yourself by eating Satvick food and observe fasting on Thursday, offer food for needy. All your wishes will knock your door 🚪. Take care and stay blessed 😇. ❤
@Way2gotamil
@Way2gotamil Год назад
Thank you sir ❤️
@natarams
@natarams Год назад
@@Way2gotamil my pleasure 😇. Keep motivating all through your journey. We all see the world through your eyes.
@sethuramanmaniamuthu2514
@sethuramanmaniamuthu2514 Год назад
Om Sai ram om Sai ram om Sai ram 🌹🌹🌹🙏🙏🙏
@user-dw6ze2ce8z
@user-dw6ze2ce8z 5 месяцев назад
Very good experience.Thank you sir.
@ssn30
@ssn30 9 месяцев назад
Om Sai Ram
@venkatalakshmis3053
@venkatalakshmis3053 11 месяцев назад
Thankyou brother for showing the precious thing of baba
@koothaperumal2536
@koothaperumal2536 11 месяцев назад
ஓம் ஸ்ரீ சாய் பாபா சரணம்🎉
@user-cf8zx4bu1d
@user-cf8zx4bu1d 10 месяцев назад
மனமார்ந்த நன்றிகள் சாயி ஆசிகள்
@rameshkumarsidambaram9061
@rameshkumarsidambaram9061 Год назад
Super bro waiting for your video bro tomorrow also upload video bro pls ❤
@ganapathyparthasarathy8710
@ganapathyparthasarathy8710 Год назад
Om sai ram. Thanks Madhavan brother
@lathasrinivasan5279
@lathasrinivasan5279 Год назад
Om Sri Sai Nathaya Namaha🙏🙏🙏
@flavourmore7226
@flavourmore7226 9 месяцев назад
Om sai ram 🙏🙏🙏
@prabakaranus9897
@prabakaranus9897 Год назад
வாழ்த்துக்கள் னா 🎉🎉🎉🎉
@maneeshhemantha5402
@maneeshhemantha5402 10 месяцев назад
God bless you brother 🙏
@jivimelchers2298
@jivimelchers2298 10 месяцев назад
Om sai ram
@vasup6259
@vasup6259 Год назад
Hi Madhavan, you are so blessed to visit Shirdi Mandir, next it's my turn. Please share the cab particulars and fare from Pune starting point to end point total kilometres. Waiting for next episode.
@pushpadevithevaraj5144
@pushpadevithevaraj5144 Год назад
Thanks Madhavan 🙏🏻🙏🏻🙏🏻🌺Sai ram 🙏🏻
@RK-oq3bx
@RK-oq3bx Год назад
Om Sai Ram 🙏
@jayashreekrishnan1735
@jayashreekrishnan1735 9 месяцев назад
God bless you Child
@sanishasajith5711
@sanishasajith5711 9 месяцев назад
Thanks
@vanithaanbazhagan2624
@vanithaanbazhagan2624 9 месяцев назад
Nandri sai appa 🙏 ❤️
@vinuchandra2570
@vinuchandra2570 4 месяца назад
Thank you ji 👌🙌🙏
@myreaction2489
@myreaction2489 Год назад
Good morning pece full morning bro om Sai Ram ♈ bro videos vera level irakum
@rathygnanes3393
@rathygnanes3393 Год назад
ஓம் சாய் ராம்
@kavimani3638
@kavimani3638 Год назад
Way2go❤
@sairama2020
@sairama2020 10 месяцев назад
Om Shakthi Om Sairama 🙏
@WittySternRajV-no4wt
@WittySternRajV-no4wt Год назад
Activated Hearts is called as Divine Powers God but Diffused Hearts is called as Evil Forces that's all very simple then all other games are Simply Business Trades alone.
@WittySternRajV-no4wt
@WittySternRajV-no4wt Год назад
Ok Thanks because that Secret hint was taken from a old Tamil book which I Purchased in the Moore Market recently.
Далее
Мухочирон эхтиёт бошед!
01:31
Просмотров 116 тыс.