Тёмный
No video :(

சீலா (வஞ்சிரம்) மீன் இரவு நேரத்தில் பிடித்தது 

தூத்துக்குடி மீனவன்
Просмотров 2,3 млн
50% 1

Опубликовано:

 

19 июл 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 706   
@kuttyDevadhaigal
@kuttyDevadhaigal 2 года назад
மீன் பிடித்தல் தொழில் பற்றி உங்களை போன்றவர்கள் மூலமாக மட்டுமே தெரிய வருகிறது வாழ்த்துக்கள்
@sivabarathi589
@sivabarathi589 2 года назад
இந்த மாதிரி பாட்டு பாடிக்கொண்டே மீன் பிடிக்கும் காட்சியை இந்த சேனலில் தான் முதன்முறையாக பார்க்கிறேன். நேரில் காணமுடியாத திரையில் மட்டுமே பார்த்த நிஜமான காட்சிகள். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@meenababu5635
@meenababu5635 2 года назад
கடல் மாதா என்றும் உங்களுக்கும் உங்கள் தொழில் வளர்ச்சிக்கும் துணை இருப்பாங்க ‌ all the best my son
@thamaraitamizhavaa...8068
@thamaraitamizhavaa...8068 2 года назад
மீன்பிடி தொழிலின் முறையை நேரடியாக படம்பிடித்து வெளியிட்ட உங்களின் சேனலுக்கு பாராட்டுக்கள்👌 மென்மேலும் உங்களின் சேனல் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்👍
@muthupandiyarajans5786
@muthupandiyarajans5786 3 года назад
இப்போது தான் தெரிகிறது மீன் பிடி தொழில் எவ்வளவு கடினம் என்பது
@shaisaran5693
@shaisaran5693 2 года назад
அருமையான பேச்சு சூப்பர் தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள் மிக்க நன்றி
@kingofsajith6323
@kingofsajith6323 Год назад
அண்ணா உங்கள் வீடியோ முழுதும் அருமை மீன் பிடிப்பது எப்படி என்று காண்பித்ததும் மிக அருமை எனக்கும் ஆசையாக இருக்கிறது அண்ணா எட்டய புரத்தில் இருந்து கிங் ஆப் சஜித்👍👍👍🙏🙏🙏🙏
@ponnuthuraiathavan7731
@ponnuthuraiathavan7731 3 года назад
அருமை இதை பார்த்த பின் மீன் கூப்பிட்டபோது இன்னும் நன்றாகவே இருந்தது மேலும் ஒரு சிறிய விண்ணப்பம் நீங்கள் உங்கள் பாதுகாப்பையும் கவனத்தில் கொள்ள வேண்டும் குறைந்தது படகில் வேலை பார்ப்பவர்கள் காலுக்கு கைகளுக்கு பாதுகாப்பு அணிகள் அணிவது சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்
@rajkumarr6770
@rajkumarr6770 2 года назад
சமுதாயத்திற்கு நல்ல captain கள் தேவை குமார் அண்ணன் போல...❤️❤️❤️❤️❤️
@mj585
@mj585 3 года назад
உண்மையில் மீன் பிடிக்கிறது எவ்ளோ கஷ்டம்னு தெரிஞ்சிது,,கடல் தாய் என்றும் உங்களை காபாதனும்,,மீனவர்கள் இறந்த செய்தி பார்க்க மனசு கஷ்டப்படும்,,❤️👍
@suryae6878
@suryae6878 3 года назад
அழகான பேச்சு... சூப்பர் நண்பா... கேப்டன் குமாருக்கு Congratulations... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
@jokerjames5567
@jokerjames5567 2 года назад
இதை பார்ப்பதற்க்கு. எங்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. எல்லாருக்கும் வணக்கம் உங்களுக்கும்
@ajanandraj757
@ajanandraj757 3 года назад
மூக்கையூர் மீனவன் மாதிரி நம்ம ஊர் மீனவனும் நல்ல உயரத்துக்கு செல்ல வேண்டுமென்று மனதார வாழ்த்துகிறேன் நண்பா ..இப்படிக்கு உங்கள் ஊர்க்காரன் !அண்ணா நகரில் இருந்து ஆனந்த் ராஜ் ❤
@policeexam8715
@policeexam8715 3 года назад
அவன் ஒரு fardu ஒருநாளும் மீன் புடிக்க போறது கிடையாது மத்தவங்க கிட்ட மீன் வாங்கி அநியாயம் மா காசு பாக்குறான்
@krishnakannan3983
@krishnakannan3983 3 года назад
@@policeexam8715 உண்மை ப்ரோ..அவர பத்தி பேசினா முட்டு கொடுக்கவும் ப்ரோமோட் பண்ணவும் paid comments க்கு ஆள் வேற இருக்கிறாங்க..கருவாடும் மீனும் ஏதோ நம்ம சாப்பிடனும் ன்னு சேவை பண்ற மாதிரியும், ஐஸ் வைக்காம அவர் ஒருத்தரே கரைல மீன பிடிச்சு பிரெஸ்சா நாலு கடைக்கும் சப்ளை பண்ற மாதிரி பீலா விடுறானுங்க..
@logeswaranbhaskaran4688
@logeswaranbhaskaran4688 3 года назад
@@policeexam8715 Xmas. Ll"
@bismibismi9398
@bismibismi9398 3 года назад
Enga tuty ... ❤️
@sornalakshmi7799
@sornalakshmi7799 3 года назад
The
@mahinderanr2132
@mahinderanr2132 2 года назад
உங்களது சேனலை தற்சமயம் தான் பார்க்கிறேன் எப்போதுமே உண்மையான உழைப்பிற்கு ஒரு உயரம் காத்திட்டிருக்குஉங்களுக்கும் மதினிக்கும் வாழ்த்துக்கள் தம்பி
@tharunikat2443
@tharunikat2443 3 года назад
ஏன் நீங்களே நேரடியாக மக்களுக்கு விற்க கூடாது இடை தரகர்களுக்கு எங்கள் பணம் சென்று சேர்வது கஷ்டமாக உள்ளது கஷ்டப்பட்டு மீன் பிடிக்கும் உங்களுக்கு நேரடியாக சென்றால் மனம் மகிழ்ச்சி அடையும்
@valliravi5544
@valliravi5544 Год назад
❤️❤️❤️❤️❤️👍
@santhakumardhanyayamuna1135
வியாபாரி இல்லாமல் மீனை விற்பனை செய்ய முடியாது. மீன் பிடிப்பவர்களுக்கு பணம் உடனடியாக கிடைத்துவிடும். ஆனால் வியாபாரிகளுக்கு அப்படி அல்ல. சில நேரங்களில் 5000, 10000, 100000,10000000,என கோடிக்கணக்கில் நஷ்டம் அடைந்த வியாபாரிகளும் உண்டு.
@hariniyuvarani174
@hariniyuvarani174 3 года назад
உங்கள் தமிழ் காது களுக்கு இனிமை சேர் க்கிறது.முன்னேறி செல்க நல்ல வளத்துடன்.வாழ்த்துக்கள்
@kirubakarankirubakaran6181
@kirubakarankirubakaran6181 2 года назад
Pallavaraam Alif fish shop
@keliamma1901
@keliamma1901 3 года назад
மீன்களுக்கும் குடும்ப பாசம் உண்டு இதயம் உண்டு நம்மைப் போன்ற உயிர்
@Paulraj-mh9wx
@Paulraj-mh9wx 2 года назад
நெல்லுக்கும் கோதுமைக்கும் மாம்பழத்திற்கும் உயிர் உண்டு... ஈரமான நிலத்தில் விழுந்தால் முழைத்துவிடும்
@ananchilinjeeve1318
@ananchilinjeeve1318 2 года назад
​@@Paulraj-mh9wx பதில் மிக அருமை. இதர படைப்புகள் அனைத்துமே மனிதர் உபயோகத்துக்கே படைக்கப் பட்டுள்ளன. மனிதரை நேசிப்பதே கடவுளை நேசிப்பதாகும்‌. நன்றி.
@malathiradhakrishnan8874
@malathiradhakrishnan8874 2 года назад
உங்களுடைய பாடல் அருமையாக இருக்கிறது.
@dass2205
@dass2205 3 года назад
பாடல் அருமை 👍
@abbassyed4582
@abbassyed4582 3 года назад
உங்கள் வீடியோவை விட நீங்கள் பேசும் வெகுளியானபேச்சு நன்றாக உள்ளது
@subramaniyanunmaithanbrosu8139
@subramaniyanunmaithanbrosu8139 3 года назад
Yes
@chandruchandrufreek1878
@chandruchandrufreek1878 3 года назад
Yanakum work irrukuma anga
@prapakaranprapakaran4812
@prapakaranprapakaran4812 2 года назад
Yes speech nalla irukku Super bro
@parathiparathi9410
@parathiparathi9410 2 года назад
வாழ்க வளமுடன்💐 Super videos bro pakgave romba happy ah irukkum. ..
@sivagamiravi7802
@sivagamiravi7802 2 года назад
அருமை நான் இப்பொழுது தான் முதன் முதலில் பாக்கிறேன் இந்த வீடியோ
@rbramanathan
@rbramanathan 3 года назад
சக்தி, மீன்களை பிரித்து கூடையில் எடுத்த பிறகு ஒவ்வொன்றாக பெயர் சொல்லி விளக்குவது எங்களுக்கு பயனளிக்கும்!! மீன்களின் பெயர் மற்றும் வித்தியாசங்களைச் சொல்லவும்!! அது கடையில் மீன் வாங்குபவர்களுக்கு பயன் உள்ளதாக ஏமாறாமல் இருக்க உதவும்!!👍
@shenbashasi2536
@shenbashasi2536 2 года назад
P
@Robert-mx6sc
@Robert-mx6sc 2 года назад
மீன் பத்துமுறை ஏமாந்தாதான் 11 முறை சரியா வாங்குவ
@mithusavimalvimal1143
@mithusavimalvimal1143 2 года назад
Super Anna nan ippa konjanalathaan unga video Ellam pakkuran ellame rompa thalla irukku
@subramanian4321
@subramanian4321 3 года назад
தாரணியே, தொழிலாளர்உழைப்புக்குச் சாட்சியும் நீயன்றோ! சித்திரச்சோலைகளே,எனப் பாடிய பாவேந்தர் பாரதிதாசன் கவிதைதான் நினைவுக்கு வருகிறது! தமிழர்களே,மீன் வாங்கும்போது பேரம் பேசாமல் வாங்குவதே ,இவர்களின் உழைப்புக்கு நாம் கொடுக்கும் மரியாதை!
@pandipandi4726
@pandipandi4726 2 года назад
மிகவும் சிறப்பு.... நண்பரே...👌👌👌💐💐💐💐
@valarmathid6803
@valarmathid6803 3 года назад
ஏ சக்தி குமார் அண்ணண் மீன பொருக்கிரார் போட் யார் ஓட்டுகிரார் மீனை வலைல இருந்து போட்ல கொட்டறது செமயா இருந்தது சீலா வஞ்சிரம் இரண்டும் ஒன்றா திருப்பூரில் வேறு வேறாக சொல்லுகிரார்கள்👌👌👌☺️🌸
@radhakrishnankrishnargod2163
@radhakrishnankrishnargod2163 3 года назад
மீன் சூப்பர் பிடித்தது சிலா நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈🎁🎁
@parameshwariparamu1709
@parameshwariparamu1709 3 года назад
பாடல் அருமை அண்ணா
@mallikam1667
@mallikam1667 3 года назад
Super video.romba nalla iruku.meenavar elarukum neriya meengal kidaikatum.valthukal.
@sivakarthi8274
@sivakarthi8274 Год назад
பாக்கவே அழகா இருக்கு இந்த மாதிரி மீன் வாங்கி சாப்பிடணும் ஆசையா இருக்கு சக்தி 😞😞😞
@balachandransoundararajan3049
@balachandransoundararajan3049 3 года назад
இரவு நேரத்தில் பால்நிலா இல்லாவிட்டாலும் பளிச்சென்று வீடியோ உள்ளது நல்ல வீடியோ அன்புடன் மண்ணை பாலா
@mjgramstories
@mjgramstories 3 года назад
சிறப்பான வீடியோ ❤️ "அம்பா" கு ❤️❤️❤️
@indianoceanfisherman
@indianoceanfisherman 3 года назад
*Super sakthi anna semma video*
@ttf7476
@ttf7476 3 года назад
Hiii
@joycejoe8616
@joycejoe8616 3 года назад
Wonderful video brother,🤩 thank you so much for this video. I too did the fishing with you all. 🙏🙏🙏🙏
@gurulakshmi4998
@gurulakshmi4998 2 года назад
Anna super nega ena song soluga enaku puriyal nega night work ku murugan dhuna anna
@rajarathinamp2892
@rajarathinamp2892 3 года назад
அருமை நண்பரே சிறப்பான பதிவு 👌👌👌👍👍👍
@saibaba7234
@saibaba7234 3 года назад
Semma bro antha song super😍
@preethapreethavenugopal8826
@preethapreethavenugopal8826 2 года назад
அருமை யான பதிவு இது எல்லாம் பார்க்க முடியாது நேரில் வாழ்த்துக்கள்
@lathaanand6039
@lathaanand6039 3 года назад
அருமையான பகிர்வு தம்பி வாழ்க வளமுடன்
@avithraavi3607
@avithraavi3607 3 года назад
Super video anna entha mathiri neraya video potunka anna
@kanniyappanbilla85
@kanniyappanbilla85 3 года назад
குமார் அண்ணனுக்கு நன்றிகள்🤝🤗 இன்றைய பதிவு வேற லெவல் இருந்தது சக்தி🤝💐😎
@jokerjames5567
@jokerjames5567 2 года назад
மிகவும் அருமை பிரதர்
@SivaSiva-ss4iu
@SivaSiva-ss4iu 3 года назад
அருமை நண்பா.நான் மலேசியத் தமிழன்.இவ்வளவு கஷ்டங்களை தாங்கி மீன் பிடிக்கீர்கள்.வஜ்ரம் மீன் மலேசியாவிலும் அதிகம் விலை தான். கிலோ rm30-35 வெள்ளி வரை கிடைக்கும். இந்த தொழிலில் அடைய எனது வாழ்த்துக்கள். வீடியோ அருமை நண்பா.
@usharavi4152
@usharavi4152 3 года назад
Puthu Anubavam,enjoyed a lot thanks a lot,super song
@sampaulthomas7404
@sampaulthomas7404 2 года назад
👍 hi
@Guna5008
@Guna5008 3 года назад
நெய்தல் தினை . கடலும் கடல் சார்ந்த இடமும் . மீன் பிடித்தல் உப்பு விளைவித்தல். பூ. தாழம்பூ கடவுள். இந்திரன்🙏
@rkanagaraj9584
@rkanagaraj9584 3 года назад
உண்மை bro
@rizananoordeen7995
@rizananoordeen7995 2 года назад
Really appreciate your hard work May God bless you all Love from Sri Lanka
@balamcc081
@balamcc081 2 года назад
10 days munnadi nyt tuty harbour fish sales vanga vanthan ji... 🤩🤩🤩 Anga naan avlo boats evlo perusu and many type of fishes... Octopus oru thallu vandi full ah parthan.... Rommbaaa rommbaaa happy, excited and nice feel to be there... 😍😍😍😍
@bavaram1319
@bavaram1319 3 года назад
உயிரை பணையம் வைத்து நீங்கள் இந்த தொழில் செய்கிறீர்கள் அண்ணா. இதனால் நான் மீன் விற்பவரிடம் அதிக பேரம் பேச மாட்டேன். நீங்கள் அனைவரும் கவனமாக சென்று வாருங்கள் அண்ணா. கடவுள் உங்களுக்கு துணையாக இருப்பார்
@mahalingamthangakrishnan606
@mahalingamthangakrishnan606 10 месяцев назад
அருமையான பதிவு நன்றி நண்பரே
@soosaicruz4670
@soosaicruz4670 2 года назад
சகோதரா நமது உழைப்பு பிறமக்களுக்கு சொல்வதற்கு நன்றி வாழ்த்துக்கள்
@kalakala3615
@kalakala3615 3 года назад
சூப்பர் பார்க்கும் பொழுது இரவு நேரம் காட்சி அருமை யாக இருக்கு
@dhanasekaran638
@dhanasekaran638 2 года назад
Brother nalla vlakam selameen chennaicu anupamuduma thanks
@siddharthrajkumr82
@siddharthrajkumr82 2 года назад
அருமை மீனவன் நண்பர்களே உங்களது வீடியோ இப்பொழுது தான் முதலில் பார்க்கிறேன் மிகவும் நன்றாக உள்ளது நீங்கள் கடலில் எவ்வளவு சிரமப் படுகிறார்கள் என்பதை இந்த வீடியோ மூலமாக பார்த்து தெரிந்து கொள்ள முடிந்தது நீங்கள் மென்மேலும் நன்கு வளர நல்வாழ்த்துக்கள்
@ashiqahamed6819
@ashiqahamed6819 3 года назад
Super annaa...melum valara vaalthukal
@drsumithranbbds
@drsumithranbbds 2 года назад
Awesome vedio,never knew so many people are involved in this job,have seen fishing in national geographic channel, our man fishing technique by singing song 👌
@sheikmydeen9975
@sheikmydeen9975 2 года назад
குமார் அண்ணன் மாதிரி வேலை பக்குவம் தெரிந்த மேலாளர் கிடைப்பது அரிது. வேலை வாங்கும் திறமை பொறுமை அறிவு எல்லா மேலாளர் க்கும் இருப்பதில்லை. யார் யார்க்கு என்ன என்ன வேலை என்பதை சரியாக பிரித்து கொடுத்தால் போதும் சக வேலையாட்கள் திறமையை வெளிப்படுத்தி விடுவார்கள். இந்த சூட்சும அறிவு எல்லா மேலாளர் க்கும் இருப்பதில்லை. பாராட்டுக்கள் குமார் அண்ணாவுக்கு.
@kalakala3615
@kalakala3615 3 года назад
பாட்டு 👌👌
@vasanthimagendran1641
@vasanthimagendran1641 3 года назад
Very nice..I appreciate ur hard work brothers
@satheeshwaransatheesh9689
@satheeshwaransatheesh9689 3 года назад
நிறையா சிறிய மீன்கள் பிடிக்கிறீர்கள், அதை வளரவிட்டா பெரிய மீன்களா பிடிக்கலாமே வலை கண் சைஸ் அதிகப்படுத்தலாமே!
@davidnathan1721
@davidnathan1721 2 года назад
இது தடை செய்ய பட்ட வலை தானே?
@madhavir8893
@madhavir8893 2 года назад
Sema. Paathale rombha nalla iruku
@sujathag4815
@sujathag4815 3 года назад
Hi சக்தி bro super video 👌 சூப்பர் குமார் அண்ணே, நீங்கள் இப்படித்தான் பேசவேண்டும் bro அப்போது தான் எங்களுக்கும் தெளிவாக புரியும் நீங்கள் நீங்களாகவே பயணியுங்கள் 👍👍🙏🙏
@balaamir1956
@balaamir1956 3 года назад
உங்கள்வீடியோஇரவுதெலிவாக இ௫க்குஅனைவ௫க்கும் வாழ்த்துக்கள் சக்தி
@MOHANKUMAR-dh8ud
@MOHANKUMAR-dh8ud 3 года назад
மிகவும் துல்லியமான பதிவு நன்றி🙏💕 சக்தி வேல்
@dr.niranjanvaz2895
@dr.niranjanvaz2895 3 года назад
Very good video....nice description....team work is important...
@gopisn6154
@gopisn6154 2 года назад
Though I am a pure vegetarian, I came to know many things about fishing. Great. Spl thanks to kumar bro for his lovely nature.
@mohith.smohithsreenivasan2869
@mohith.smohithsreenivasan2869 3 года назад
சூப்பர் தான் வாழ்க்கை வாழ்த்துக்கள் 💐💐
@souls5326
@souls5326 2 года назад
Super video bro.. Ipothan neenge soldrethelam therinjikuren.. Nice info and great effort ❤
@lohitdisha2371
@lohitdisha2371 3 года назад
Super video nanba Shakti val 👌👌👌👌👌👌👌👌👌💟💟💟💟💟💟💟💟👍👍👍👍👍👍👍👍
@gilbeart1200
@gilbeart1200 3 года назад
Vera level Anna viraivil santhipom
@angelaelizabeth1367
@angelaelizabeth1367 2 года назад
பாடல் அருமை
@massminiideas
@massminiideas 2 года назад
Video super anna... Neenga pesitu video potta than nalla irukku.... Neenga pesurathu namma oor slang .... So athukaga than video pakkuren.... MY native tiruchendur... 💜💞♥️
@nsk_vlogs_
@nsk_vlogs_ 3 года назад
Excellent sharing 👌👌👌
@ntk4619
@ntk4619 3 года назад
உங்கள் பதிவுகள் அருமை நண்பா
@MansoorAli-ce4zb
@MansoorAli-ce4zb 2 года назад
Neenga padura paattu nallaruku anna
@rameswarammeenavanfamily
@rameswarammeenavanfamily 3 года назад
அம்பா பாடல் பாடினா கஷ்டம் தெரியாது
@binumonkannan4914
@binumonkannan4914 2 года назад
Anna super நீங்க ஐலை மீன் பிடிக்கிற videos poodunga plzzz anna
@mooligaisellamaha4555
@mooligaisellamaha4555 3 года назад
நீங்க மேலும் வளர வாழ்த்துக்கள்
@suresh.dsuresh5942
@suresh.dsuresh5942 3 года назад
Super thampi vazldugal 👈🤝👌😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
@raja70026
@raja70026 3 месяца назад
Super bro...vedio nalla adukkureenka
@abirami1574
@abirami1574 3 года назад
Super anna ipado pesunathu tan super
@rrajendran4235
@rrajendran4235 3 года назад
Unmaiyave super awesome anna
@pargaviesther5139
@pargaviesther5139 3 года назад
ஹலோ பிரதர் மீன் சாப்பிடும் போது மிகவும் சுவையா இருக்கு ஆனா அந்த மீன பிடிப்பதற்கு எவ்வளவு கஷ்டப்படுறாங்க பார்க்கவே கஷ்டமா இருக்கு உங்களுக்கு எந்த ஆபத்தும் வராமல் இருக்க கடவுள் கிட்ட தினமும் பிரேயர் பண்ணுகிறேன் நன்றி இரவு வணக்கம்
@ddskutties8396
@ddskutties8396 2 года назад
Super evalo kasta patueiye anna kadavul thunaiya iruppar
@keliamma1901
@keliamma1901 3 года назад
மீன்களின் உயிர் காக்குமாறு வேண்டுகிறேன்
@RR-so6cc
@RR-so6cc 3 года назад
😂😂😂😂
@jayachandrika6343
@jayachandrika6343 3 года назад
Super great 👍Jesus christ loves you and your family 👪
@keerthanaarjunan8490
@keerthanaarjunan8490 3 года назад
அய்யா அருமை அருமை
@sukalpanadevdev7395
@sukalpanadevdev7395 3 года назад
மீனவனின் உழைப்புக்கு சல்யூட்
@sheebadea256
@sheebadea256 3 года назад
Super Anna from Malayalali 😆👌👌👌🙏
@maximjoseph5968
@maximjoseph5968 3 года назад
Nice video bro. Keep posting such video's. Thanks. I am also have a boat. It is in mandapam South.
@mbmalar3660
@mbmalar3660 2 года назад
இந்த மாதிரி . Vedio போடுங்க.
@lawrencedavid7891
@lawrencedavid7891 3 года назад
Super information Nanba video amazing 😊
@subashedbin4183
@subashedbin4183 3 года назад
Nice song 🥰
@tvinodnaidu3751
@tvinodnaidu3751 Год назад
Thanks for videos very informative
@rameswarammeenavanfamily
@rameswarammeenavanfamily 3 года назад
அருமை அருமை அண்ணா
@arunjothy3313
@arunjothy3313 3 года назад
Anna super na, rompa Nala aasa meen pidika unga kuda varanumnu
@rlatha8146
@rlatha8146 3 года назад
Super thabi god blesyou♥️♥️♥️♥️
@simeons7258
@simeons7258 3 года назад
அருமையான பதிவு....
@priyadharshini7688
@priyadharshini7688 2 года назад
உங்கள் பாசை vara leval anna nice😎
@saranmaha007
@saranmaha007 3 года назад
Super Anna அருமை
Далее
kanyakumari tsunami wmv
8:50
Просмотров 15 млн