Тёмный

சுகன்யாவின் பூர்வீக ஊர் மற்றும் அவர் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் 

Breaking Vlogs
Подписаться 251 тыс.
Просмотров 1,6 млн
50% 1

சுகன்யாவின் பூர்வீக ஊர் மற்றும் அவர் பற்றிய சுவாரசிய தகவல்கள#travelreviews #suganya

Развлечения

Опубликовано:

 

1 фев 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 380   
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 6 месяцев назад
ஆண்டுக்கொருமுறை குலதெய்வ வழிபாட்டிற்கு கிராமத்திற்கு வருகை தரும் சுகன்யாவிற்கு வாழ்த்துக்கள். அருமையான தமிழ் நடிகை
@gpparama
@gpparama 5 месяцев назад
மஹாநதி படத்தில் அவர்களின் நடிப்பு கமல் நடிப்பிக்கு இணையாக இருந்தது. திறமை+ அழகு =சுகன்யா 👍🏼👍🏼👍🏼
@muthukumar2216
@muthukumar2216 3 месяца назад
❤ சுகன்யா அக்கா அழகாக இருக்கும் இந்த தேவதை எங்கள் புதுக்கோட்டை மாவட்டம் என்று சொன்னது பெருமையாக உள்ளது.குடும்பபாங்கான நடிப்பில் சிறந்தவர் ❤ அக்கா அவர்களின் குடும்பம் மேன் மேலும் செழித்து வளர வேண்டும் வாழ்த்துக்கள் அக்கா ❤ ராமர் கோயில் பிரதிஷ்டை அப்போது சுகன்யா அக்கா ஒரு வார்த்தை சொன்னது ரொம்பவே அழகா இருந்தது உன்மை இருந்தது அவர் அவர் கடவுளும் வழிபாடும் அவர் அவர்களுக்கு சிறப்பு.என்று யாரையும் புண்படும் வகையில் பேசாமல் அனைவரும் பெருமையடையும் வகையில் பேசியது சிறப்பு ❤
@arumugam8109
@arumugam8109 Месяц назад
எந்த. ஊர் பகுதியில் அமைந்துள்ள
@ilaiyarajad2236
@ilaiyarajad2236 5 месяцев назад
சிறு காசா வயல் கிராம கண்மாய்க்கு மேற்க்கே தான் கீழ்க்குடி. சிறப்பு
@Rajkamal1654
@Rajkamal1654 6 месяцев назад
ரொம்பவும் முக்கியமான தகவல் நன்றிங்க ரொம்ப நாட்களாக நடிகை சுகன்யா ஊர் வீடு எது என்பதில் குழப்பமாக இருந்தேன் இப்போது விடை கிடைத்து விட்டது
@madeshkannan5308
@madeshkannan5308 5 месяцев назад
😂
@perumals1283
@perumals1283 5 месяцев назад
கிராமத்தில்வாழ்ந்த அய்யர் அய்யங்கார்பிரமனர்கள்எல்லாம்சென்னைக்குசென்றுவிட்டார்கள்அவர்கள்வழிபட்டகோயில்கள்இப்பொழுது ம்உள்ளது.
@vivekanandams9395
@vivekanandams9395 6 месяцев назад
அடிமை இல்லை.நிலத்தில் விவசாயம் பார்த்துள்ளனர்
@arjung3427
@arjung3427 5 месяцев назад
பிறர் நிலத்தில் விவசாயக் கூலிகளாக வேலை செய்பவர்களை குடியானவர்கள் என்பர்.அவர்களுக்கு விவசாயம் குறித்த எல்லா விவரங்களும் நன்றாகத் தெரியும்.அவர்கள் அடிமைகளோ,கொத்தடிமைகளோ அல்ல.அவர்களை குடியானவர்கள் என்று குறிப்பிடுவர்.அழகான அமைதியான கிராமம்.சுமார் 30-வீடுகள் , ஐயர்கள் வாழ்ந்த இடம்.நாகரீகத்திற்கும் நன்கு சம்பாரிக்கவும்,வசதிகளுக்கும் நகரத்தை,நரகத்தை நோக்கி நகர்ந்து விட்டனர்.இதைதன் வாழ்க்கை சுழர்ச்சி என்பர்.
@DiwanMaideen-ci5jo
@DiwanMaideen-ci5jo 6 месяцев назад
Sukanya was a perfect acror in tamil cinema industry and sister voice is very good in cinema and thanks to breaking v logs media
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 4 месяца назад
அருமை அருமை குலதெய்வத்தை விடாத அம்மா நீங்கள் வாழ்க காமாட்சி அம்மாள் துணை நிற்ப்பாங்க நன்றி வாழ்த்துக்கள் அம்மா ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
@gdineshkumar455
@gdineshkumar455 5 месяцев назад
அருமையான கிராமமா இருக்குங்க சூப்பர் 🎉🎉❤
@papayafruit5703
@papayafruit5703 5 месяцев назад
7:25 he says வேலை பார்தோம் and you say அடிமை. I think it differs completely. People today work (வேலை) in IT companies and other companies , does that mean slavery (அடிமை)?
@user-zp7rl5in4t
@user-zp7rl5in4t 6 месяцев назад
குடியானவர்கள் என்றால் விவசாயிகள் என்று பொருள்
@chinnakkalaichinnakkalai
@chinnakkalaichinnakkalai 6 месяцев назад
உண்மைதான் ஆனால், சில வேறுபாடுகள் உள்ளன.நன்பா
@sathikali8525
@sathikali8525 6 месяцев назад
அர்த்தம் அது இல்லை தாழ்த்தப்பட்ட மக்கள் உயர் ஜாதி காரர்களை குடியானவர்கள் என்பார்கள் இது இன்றும் புழக்கத்தில் உள்ளது...
@navnirmaansamrakshana4938
@navnirmaansamrakshana4938 6 месяцев назад
குடியானவர்கள் என்றால் யார் என்று தெரியாத தமில்நாடு🤷 தமிலை அந்த அலவு வால வெச்சிருக்காங்க
@skvasthrasaree6844
@skvasthrasaree6844 6 месяцев назад
S kudiyanavargal means Agri land lords.
@keerthimeenakshikeerthijo9919
@keerthimeenakshikeerthijo9919 6 месяцев назад
@@skvasthrasaree6844 குடியானவர்கள் = அப்பாவி மக்கள் ,. Landlord= ஜமீன்தார்கள். babu madurai
@saranyam464
@saranyam464 6 месяцев назад
Wow suganya mam pudukottai Thana super I'm pudukottai
@nadarajanpillai8170
@nadarajanpillai8170 6 месяцев назад
புதுநெல்லு புதுநாத்து படத்தில் சுகன்யாவின் அழகு பின்வந்த படங்களில் இல்லை. மற்றும் குடியானவன் என்றால் கூலி விவசாயி என்று பொருள். பண்ணைக்காரன் என்றும் பொருள். சீரங்கத்தார்.
@Malaysianlah86
@Malaysianlah86 6 месяцев назад
Sentamizh nattu tamizhachi ye .. happy to know her well
@meenan9283
@meenan9283 6 месяцев назад
My dear sukanya sister 💋 super village
@user-zl3zw4wh6e
@user-zl3zw4wh6e 3 месяца назад
அருமையான பதிவு இந்த ஊர் அழகா இருக்கு
@MurugesanRamakrishana-iq6um
@MurugesanRamakrishana-iq6um 6 месяцев назад
குடியானவர் என்றால் விவசாயம் செய்ப்பவர். பேட்டி கொடுப்பவர் ஆண்டே வம்சம் என்று சொல்கிறார்
@rajarajendiran3847
@rajarajendiran3847 5 месяцев назад
நல்ல நடிகை ❤❤❤🙏🥰🥰😍😍
@user-uv7jw5ym8w
@user-uv7jw5ym8w 6 месяцев назад
Nattuku romba avasiyamana video padhiu ku nantri
@anandaprasad4124
@anandaprasad4124 6 месяцев назад
❤❤ I LOVE SUKANYA ALWAYS EVERY TIME HER VOICE SPEECH.,ACTING......bengaluru
@Chnchn1212
@Chnchn1212 6 месяцев назад
அதான் சிவகங்கை தொகுதி ராஜகண்ணப்பன் இவர் மனதில் வசிக்கிறார் போலும்
@venkateshsaranraj3117
@venkateshsaranraj3117 6 месяцев назад
அடிமை என்று சொல்வதெல்லாம் தவறான தகவல்.....தொடர்ந்து ஒருவரிடம் வேலை பார்ப்பதை அடிமை என்கிறான் இந்த கிழவன்...அடிமை என்பதற்கு அர்த்தம் தெரியவில்லை
@g.r.m5542
@g.r.m5542 6 месяцев назад
உழைப்பின் மிகச் சிறந்த வர்க்கம்!.. விவசாயம் ஒன்றே !..
@ranganathanranganathan8774
@ranganathanranganathan8774 5 месяцев назад
அடிமை என்று சொன்னது அந்த வயதானவரின் நிலையிலிருந்து உணர வேண்டும் அடிமைனா என்ன்னே தெரியாம உன் என்னம்தான் உள்ளது நன்பா
@Goldenglory840
@Goldenglory840 5 месяцев назад
😂ஓ prestigeஜீ சும்மா அடிமைனு சொன்னதுகே இப்படியா😂.
@amirtharajmm788
@amirtharajmm788 22 дня назад
பெரியவர் செல்வதுதான் சரி.குடும்பமே அந்த நில கிழார்களின் வீடுகளில் தங்கி அவர்கள் வீட்டில் உள்ள அத்தனை காட்டு,வீட்டு வேலைகளனைத்தையும் செய்வர். பதிலுக்கு நில கிழார்கள் அவர்களின் தேவைகளையும் பார்த்துகொள்வர்.இவர்கள் வேறு எந்த ஒருவரிடமும் போகமுடகயாது.இது அடிமையின் வேறென்ன.செங்கல் சூளைகளில் இப்பொழுதும் இந்த கொத்தடிமை முறை உள்ளது.
@ghitra3250
@ghitra3250 5 месяцев назад
Rompa nal yosanai panninen suganya voice kekkum pothu intha yeriya than irukkanum
@jegathajegatha18
@jegathajegatha18 22 дня назад
Kk Ji சுகன்யா,ஒரு,நல்ல,நடிகை,நல்ல,பதிவு
@ranis7021
@ranis7021 5 месяцев назад
Yenoda native pakkam than paravala athan ivlo azhaga thamil pesi nadichu irukanga super mam man vasanai marama irukinga
@user-ce2nc5ci3f
@user-ce2nc5ci3f 6 месяцев назад
அவங்க சினிமாவில் நடிச்சி அவங்க முன்னேறி அவங்க போய்ட்டாங்க மத்திய அரசுக்கு மாநிலத்துக்கு அந்த அம்மன் படியால தாங்க ஒரு நல்ல நியூஸா போடுங்க
@vkgroups3352
@vkgroups3352 6 месяцев назад
ராச கண்ணப்பன் உயர்கல்விதுறை அமைச்சர்😅😮
@keerthimeenakshikeerthijo9919
@keerthimeenakshikeerthijo9919 6 месяцев назад
அவருக்கென்ன what why? babu
@uc_123
@uc_123 6 месяцев назад
அவரோட வைப்பாட்டி சுகன்யா
@karuppiahkumaresh838
@karuppiahkumaresh838 6 месяцев назад
நீதான் விளக்கு பிடிச்சியா 😄😄😄​@@uc_123
@VinodhMurali1974
@VinodhMurali1974 5 месяцев назад
She gains so much from Raja kannapan during jayalitha led admk rule
@amarnathamarnath7894
@amarnathamarnath7894 4 месяца назад
Unka ammaa yaaruku keep
@chandranr2010
@chandranr2010 6 месяцев назад
கிராமத்தில் விவசாய நிலம் அதிக நிலம் உள்ளவர்கள் விவசாயம் செய்வதற்கு ஒரு குடுப்பத்தை வைத்துக்கொள்வார்கள்.அநத குடும்பம் எல்லா வேலைகளையும் செய்வார்கள்.பரம்பரையாகவும் அந்த குடும்பத்திற்காக வேலை பார்ப்பார்கள். அடிமையில்லை.நட்போடு இருப்பார்கள். ஆவுடையார் கோவில் தாலுகவில் விசாயநிலம் அதிகம். பழைய தஞ்சை மாவட்டத்தைச்சேர்ந்தது.
@kasilingam4623
@kasilingam4623 День назад
❤❤❤❤ doggy room ta
@kasilingam4623
@kasilingam4623 День назад
😊😊😊😊😂😂😂😢😅 LC GB dikhengen gram kk
@Sridevi_1985
@Sridevi_1985 Месяц назад
Azhagan amaithi ana gramam.... ❤
@VA-nb7kh
@VA-nb7kh 5 месяцев назад
எங்கள் ஊரில் குடியானவர்கள் என்றால் விவசாயம் பார்க்கிறவர்கள் . அடிமையானவர்களென்று அர்த்தமில்லை.
@rajraja3796
@rajraja3796 5 месяцев назад
வளர்ந்து உச்சத்திற்கு வந்தால் தான் சொந்த ஊர்களுக்கு உதவிப்புரிவதில்லை
@manthirikumar2915
@manthirikumar2915 6 месяцев назад
என் மனைவி பிறந்த ஊர் தான் சுகன்யாவின் ஊர் கீழ்குடி.
@srinivasanathmanathan6632
@srinivasanathmanathan6632 6 месяцев назад
My birth place is also same Keelkudi Only
@SABAKI992
@SABAKI992 6 месяцев назад
போய் கிண்ணஸ் சாதனை பக்கத்தில் சேர்த்து விடுங்கள் நன்றாக இருக்கும்.
@arumugam8109
@arumugam8109 Месяц назад
ஐயா. இந்த, ஊர். எங்கே இருக்கிறது
@nachiyarganesan2049
@nachiyarganesan2049 5 месяцев назад
கிராம ங்களைபார்த்தாலேஅழகுதான்
@veeramanib3978
@veeramanib3978 6 месяцев назад
நாட்டுக்கு மிக முக்கியமான தகவல். இப்படியே தொடர்ந்து தேசத்திற்கு சேவை செய்து, உங்கள் சந்ததிகளையும் இதில் ஈடுபட செய்து 'விளங்க' வேணுமாய் வேண்டுகிறேன். உருப்படுவீர்கள்.... நன்றி. 😂😂😂
@malarvizhikamaraj5576
@malarvizhikamaraj5576 6 месяцев назад
குடியானவன் என்பது உழவுத்தொழில்செய்பவர் பவர்.தூய தமிழ்ச்சொல்.அதற்கும் அடிமையாக்கும் சம்பந்தமில்லை.தமிழ் வார்த்தைகளின் பொருள் தெரியாமல் இருக்கிறார்களே என்று வேதனையாக உள்ளது.அவர் படிக்காதவர்.அதனால் அப்படி கூறுகிறார்.பல காலமாக அவங்க குடும்பத்தினர் வேலை செய்துள்ளனர்.
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv 6 месяцев назад
ஒரு பண்ணையாரின் வீட்டில், தோப்பில், வயலில் வேலை செய்பவன் தொழிலாளி !! அடிமை இல்லை !! கூலி இல்லாமல் பணி செய்ய அமர்த்தப்படுபவன் தான் அடிமை !! தமிழன் தி.மு.க தவிர வேறு எவருக்கும் இது வரை அடிமையானது இல்லை !!
@chengudupilot3467
@chengudupilot3467 6 месяцев назад
நான் solla நினைத்ததை sariyaa sollitteenga.
@karpagammegaraju9522
@karpagammegaraju9522 3 месяца назад
Naanum appaditan nineten chenna endru but pudukkottai karara ok kadavul nambikkai kondavar congrats
@kannan2682
@kannan2682 Месяц назад
மிகவும் பெருமையாக உள்ளது
@saravananm3873
@saravananm3873 6 месяцев назад
Aranthangi pakkam tha intha ooru. Enga Appa intha oorula VAO ah work pani iruru.. ❤
@ameen3614
@ameen3614 6 месяцев назад
நான் போயிருக்கேன் அந்த ஊருக்கு செங்கரை என்ற ஊருக்கு பக்கத்தி இருக்குது சுகனியா ஊர்
@alpertsanthanapichai2863
@alpertsanthanapichai2863 6 месяцев назад
S
@user-px2de4kl4n
@user-px2de4kl4n 6 месяцев назад
என் சொந்த ஊர் புதுக்கோட்டை தான்😊
@shajahanqathif2343
@shajahanqathif2343 6 месяцев назад
Na aranthangi
@user-px2de4kl4n
@user-px2de4kl4n 6 месяцев назад
@@shajahanqathif2343 okநான் புதுக்கோட்டை😍
@gk-io7qt
@gk-io7qt 6 месяцев назад
நான் பொன்னமராவதி
@PriyaPriya-gp3vo
@PriyaPriya-gp3vo 5 месяцев назад
Na avudaiyar kovil
@thavasikaliamoorthy4811
@thavasikaliamoorthy4811 5 месяцев назад
ரொம்ப அவசியம்
@bairathymani
@bairathymani 6 месяцев назад
சூப்பர் ஹீரோ நீங்கள் சுகன்யா
@kalaiarasana7459
@kalaiarasana7459 6 месяцев назад
Super Star
@arumugam8109
@arumugam8109 6 месяцев назад
சூப்பர்🙏🙋🌹
@aru9748
@aru9748 5 месяцев назад
Suganya viswakarma samuthayathai serthavar...
@velvelvel7047
@velvelvel7047 6 месяцев назад
Super ❤❤❤
@mathilaganmathi993
@mathilaganmathi993 6 месяцев назад
@selvarajan7566
@selvarajan7566 6 месяцев назад
இந்த நாட்டோட சுதந்திரத்திற்காக பாடுபட்ட வரலாறு வெளியிட்டு வந்த உங்கள் உழைப்பைபாராட்டனும்சுகன்யாஉழைப்புநாட்டுக்குதெரியும்நாட்டுக்குதேவையானத அறிவுப்பூர்வமானத சொல்லுங்கயாஎவ்வளவோவிஷயம்வெளியதெரியாம இருக்கு
@veeramanib3978
@veeramanib3978 6 месяцев назад
😂😂😂
@madeshkannan5308
@madeshkannan5308 5 месяцев назад
😂
@selvarajkandhaswamy4631
@selvarajkandhaswamy4631 6 месяцев назад
I love suganya
@narasimhana9507
@narasimhana9507 День назад
இந்தியன் மற்றும் வால்டர் வெற்றிவேல் படங்கள் அருமையாக இருக்கும்.
@velumaniselvi8934
@velumaniselvi8934 6 месяцев назад
குடியானவர் தான் விவசாயிகள் யாருக்கும் அடிமையாக குடியானவர்கள் வாழமாட்டான்.
@senthilselva5315
@senthilselva5315 5 месяцев назад
S
@reknomorinrek5571
@reknomorinrek5571 6 месяцев назад
Navarasa nayaki suganya mam ❤
@shanmuganathanguganathan2826
@shanmuganathanguganathan2826 6 месяцев назад
My adorable actress Susanna. why she left from Tamil industry
@KarthikR-tk8gq
@KarthikR-tk8gq 6 месяцев назад
👌👌
@user-gy4oz3gv1d
@user-gy4oz3gv1d 6 месяцев назад
இதே மாதிரி நியூஸ் அடிக்கடி போடுங்க நாடு முன்னேற இது முக்கியம்
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp 6 месяцев назад
😂😂😂
@kalasamyg9156
@kalasamyg9156 6 месяцев назад
Super nice
@SivaSakthivel-rz8ms
@SivaSakthivel-rz8ms 6 месяцев назад
Super 👍
@baskarauto7243
@baskarauto7243 6 месяцев назад
புத்துவயல் கீழ்க்குடி
@alpertsanthanapichai2863
@alpertsanthanapichai2863 6 месяцев назад
Vichoor Pro
@ravim1814
@ravim1814 3 месяца назад
குடியானவன் என்றால் நிலையான பூர்விகம் கொண்டவர் என்று பொருள் விவசாய என்றும் பொருள்
@sakthivelgokila7826
@sakthivelgokila7826 6 месяцев назад
விவசாயம்செய்துவருபவர்களுக்குஉதவியவர்கள்அவர்களைஅடிமைகள்என்றுகூருவதுதவறு
@suganyakannan2363
@suganyakannan2363 6 месяцев назад
Good actress
@somaiahayyappan6743
@somaiahayyappan6743 6 месяцев назад
அறந்தாங்கி-பக்கம்-கீல்குடி
@vivekmad2010
@vivekmad2010 6 месяцев назад
கீல்குடி அல்ல கீழ்குடி....
@Ntk78680
@Ntk78680 6 месяцев назад
​. அறந்தாங்கி & நாகுடி உள்ளே ..என்ன. பன்றது அரசியல் வாதி திரை கூத்தாடிக்கு தான் தமிழ்நாட்ல. மதிப்பு ..இவனுக திராவிடம் ஆரியமும் இரன்டு பேரையும் அகற்றிநால் தான் தமிழ்நாடு உருப்படும் விவசாயி ஆளனும் நாம்தமிழர் ஆட்சி 2024 & 2026ல. ஆளப்போறன் தமிழன் தமிழர்கள் மேன்மேலும் வளறனும் விவசாயத்தை காப்போம் நாம்தமிழர் 💪💪💪💪💪
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv 6 месяцев назад
புதுக்கட்சி ஆரம்பித்த விஜய் திரைக்கூத்தாடி இல்லையோ ? உதயநிதியும் விஜயும் ஏற்கனவே நண்பர்கள் !! காரணம் விஜயின் அப்பா எஸ்.ஏ சந்திரசேகர் பல ஆண்டுகளாக தி.மு.க பிரமுகர் !! அதனால் "திராவிட ஆதரவு" விஜய்க்கு உண்டு !!
@j.rajendrankumar.897
@j.rajendrankumar.897 3 месяца назад
Good suganya medam
@rcrcrcrcrcrcrc146
@rcrcrcrcrcrcrc146 6 месяцев назад
வேலை பார்க்க வேண்டாம் எல்லாரும் சொந்த தொழில் செய்யுங்க
@e.rajalingamkalai7683
@e.rajalingamkalai7683 6 месяцев назад
கருநாய்நீதி பூர்வீக ஊரைப்பற்றி தெரியப்படுத்தவும்
@mangushba
@mangushba 6 месяцев назад
😂ஒம்மாகூதில ஓத்தபிறகு உன்ஆசைநிறைவேறும்
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv 6 месяцев назад
கருணாநிதி பிறந்தது திருக்குவளை, தஞ்சை மாவட்டம் !! ஆனால் தாய் மொழி தெலுங்கு என்பது உண்மை !!
@rgsenthilkumar6394
@rgsenthilkumar6394 6 месяцев назад
உன் அம்மா நல்லவளா என்று தெரியப்படுத்தவும் ஊருக்கு அப்புறமா கலைஞரைப் பற்றி தெரியப்படுத்திக் கொள்ளலாம் சரியா
@santhiyaselvi3350
@santhiyaselvi3350 6 месяцев назад
❤❤❤
@meenan9283
@meenan9283 6 месяцев назад
Ramas anna Bharathi anne 💋 my friend 💙
@gopalakrishnanm3680
@gopalakrishnanm3680 6 месяцев назад
இந்த இடத்தை பார்த்தால் அவர் முதன் முதலில் திரையில் அறிமுகமான புது நெல்லு புது நாத்து கிராமம் மாதிரி இருக்கு.
@sangeemuruges
@sangeemuruges 6 месяцев назад
my one of favaer suganya
@shanmuganathanguganathan2826
@shanmuganathanguganathan2826 6 месяцев назад
Me too
@gopalnithin7514
@gopalnithin7514 6 месяцев назад
My favorite Heroin
@abduljabbarcijabbar9275
@abduljabbarcijabbar9275 15 дней назад
mika makizhchi , innum MGR poorvika veedu Kerala Palakkad mavattom Vadavannur gramathil ullana ,MS Viswanathan avarkal oor Palakkad Nalleppilli ,munnal therthal athikari TN Seshan Kalpathi , ithai veedeo podungal
@keerthimeenakshikeerthijo9919
@keerthimeenakshikeerthijo9919 6 месяцев назад
'. பொதிகை ' அப்படீங்கற சேனல் ' திமிரான வார்த்தை. babu madurai
@user-rh3md6mp9t
@user-rh3md6mp9t 6 месяцев назад
😅
@SelvaMaran-tx5iv
@SelvaMaran-tx5iv 6 месяцев назад
Keelkudi enudaiya ooru thane Suganyava na pathuruken enga oorula 1year ku 1 time varuvanga koviluku
@srinivasanathmanathan6632
@srinivasanathmanathan6632 6 месяцев назад
I am also from the same Keelkudi Village. My father Shri Athmanatha Iyer was Perungkasavayal Karnam. I was born in 1954 in the House of Shri Subbaraya Iyer in the same Agraharam of Keelkudi, which was later owned by Inga Iyer ( Venkatrama Iyer)who was village karnam of Vattatur.
@Girlnextdoor-rv4yn
@Girlnextdoor-rv4yn 6 месяцев назад
It's disheartening to see the supposed agraharam swiped out clean without Trace How Glorious it must have been in those days?. I'm not a brahmin but I have a deep regard for the brahmin community. My ancestral village is situated near an agraharam( now gone and is ocvupied by members of a different community). It was a serenade.
@kanmaniramamoorthy3730
@kanmaniramamoorthy3730 6 месяцев назад
​@Girlnextdoor-rv4yn Bramins in sathurvedimangalam like this village are many in Arantangi and Avudsitaarkoil. They left sanskrit as dead language and learned English and moved to work in British capitsls like Trichy, Tanjore as cleks. When they leave, they did not sell the land to these poor slave workers but to wealthy chettiars. These ancestors of this old man slowly bought from chettiars and now they are owners. Don't praise Bramins traitors
@Girlnextdoor-rv4yn
@Girlnextdoor-rv4yn 6 месяцев назад
@@kanmaniramamoorthy3730 You are right Kanmani. BTW I'm not supporting them. They will not even consider my support as valuable as I'm not a Brahmin.These are all grants of lands offered by kings and chieftains. I'm from an agrarian background myself. Despite owning seizable portion of land my parents entered the government service and moved to cities. My grandparents passed away recently and they are likely to sell thier share of property which is now worth a few crores. The brahmins are the one's that are constantly in the move in search of greener pastures. Like the saying in tamil goes திரைகடல் ஓடியும் திரவியம் தேடு. They did exactly that during British Raj. Kings and Zamindars went extinct that made thier patronages nill.So they entered service sector on account of thier newfound poverty. But isn't that called progressive? If you call Brahmins traitors my parents are the same too and so are members of many other communities that are leaving behind thier ancestral villages and move to urban towns
@kanmaniramamoorthy3730
@kanmaniramamoorthy3730 6 месяцев назад
@Girlnextdoor-rv4yn Who left the village first. when Bramins abandoned " Kudumi" and had modern hair cut and abandoned sanskrit and GODs and become materialistic , there is nothing to surprise to learn that your parents left the village for Govt Service. But agree, patronage to Bramins was over in those periods, and they were forced to tricky to lower communities and oppressed them. Now, the turn of SCs whose prosperity may be after 50 years if Modi didn't removes reservation after coming election. I am an OBC- Thevar.
@Girlnextdoor-rv4yn
@Girlnextdoor-rv4yn 6 месяцев назад
@@kanmaniramamoorthy3730 A community leaving thier குல தொழில் for a better job is what பெரியார் called progressive. What's wrong in someone being progressive?. Not all Brahmins were landlords. Only Tanjore Brahmin i suppose.I'm ofcourse NOT talking about the present Brahmin community but back in those the oppression of Brahmin community is well recorded,but so is my own community vellalar. I don't identify myself with any caste or religion. But elders of my community are very much nasty minded casteists. Actually these days I find Brahmins a lot better. And your notion regarding SC/ST is wrong. Only a very few of them are even aware about the reservations. A lot many of them haven't actually left thier old ways.Economic Development as a whole is a structural and complex phenomena And share of pie of SC/ST in the reservation pool is only single digit. And yet all eyes are on SC/ST reservation only. In my projection they'd take atleast 150 years to progress considering the fact we are a lower middle income country OBC,SC/ST form a sizeable portion of vote bank. I dont think they will lay hands upon the reservation as yet. Atleast not overnight
@user-gx2kr9bs3l
@user-gx2kr9bs3l 6 месяцев назад
சுகன்யாவீனைபாலசந்தருக்குஉறவினர் என்று சொல்கிறார்கள்.
@kanmaniramamoorthy3730
@kanmaniramamoorthy3730 6 месяцев назад
You visited one of the Sathurvedimangalam meaning that they were gifted to Bramins during Nawab/British period. These old man ancestors were soldiers of Marudupandiyars who were defeated and made slave workers in all Sathurvedi mangakalams. There were many villages in Avudaiyaarkoil and Aranthangi taluk to my knowledge.
@lildude19360
@lildude19360 6 месяцев назад
what community do they belong to?
@kanmaniramamoorthy3730
@kanmaniramamoorthy3730 6 месяцев назад
@@lildude19360 Thevars and maravars.
@ArulC-pm7vq
@ArulC-pm7vq Месяц назад
1:38 1:38 1:38
@sophanamotchatajan2639
@sophanamotchatajan2639 6 месяцев назад
Sathur upputhur nalli aruge VAYALI yenkinra kiramam Kulatheiam ariya vendum. Please video podunga
@lildude19360
@lildude19360 6 месяцев назад
upputhur aramanai irukka
@shanthinidevikanesan6279
@shanthinidevikanesan6279 3 месяца назад
Thanks
@sriran1161
@sriran1161 6 месяцев назад
In those days, some rich people had lot of farm lands, which was given for lease to village farmers, who brought up their family by doing agriculture in those lands gradually all farmers taken possession of the lands and became owners with the aid of politicians in exchange for votes. Nowadays the farmers deserted farming and sold the acquired free land for money and are now struggling for living, now they are asking govt for free compensation with out working.
@theimmortalblackhole5651
@theimmortalblackhole5651 6 месяцев назад
sriran@ Have ur forefathers know about ploughing the land without working in the land how can u claim the ownership
@srinivasanathmanathan6632
@srinivasanathmanathan6632 6 месяцев назад
I have seen, during 1959 - 1970, with my own eyes the great bondage of reciprocal love, care & concern between the Iyer families and the kudiyanavargal. I, didn't see any kind of discrimination between the two classes, despite untouchability practice. Not only Brahmins, but also kudiyanavargal who didn't have any objection for that practice, since true love, concern & care shown by Iyer families of Keelkudi towards their Kudiyanavargal, had an overwhelming effect. After, 1974, I didn't have any opportunity to visit this great village of love, trust, care, openness & concern which was in abundance.
@papayafruit5703
@papayafruit5703 5 месяцев назад
@@srinivasanathmanathan6632true sir . I too have seen some Brahmin families owning lands and treating the people who worked for them respectfully. Even my family owned lands and we also treated them respectfully. Tee owned atleast till 1990. We sold our lands but we maintained relationships with the workers closer to our family. One of the old worker who had some eye problem at his old age, we found him a doctor and took care of all his medical bills. Later years 1997 his age was almost to 100 , my marriage was fixed . My parents went to his house and gave new veshti, money for hom and have his son new veshti , shirt , money , his wife new saree and money and for his grand kids money do that gather can buy them dress of their choice . With a thammbulam plate , bananas and betel leaf and those dress and my marriage invitation , we incited him for my marriage. He couldn’t come but he sent his son (he also worked in our family lands ) and his family to my marriage.
@annanannan2950
@annanannan2950 21 день назад
தமிழ்நாடு பூராவே காராளவெள்ளாளர் ஐய்யர் விவசாய. கிராம்மம்
@simonpeter388
@simonpeter388 6 месяцев назад
This is very important for our country
@madavanakirubakaran6733
@madavanakirubakaran6733 6 месяцев назад
Super adi bro.
@user-wi3uu6wg7s
@user-wi3uu6wg7s 3 месяца назад
🙏🙏🙏
@user-sk6dy9cj6y
@user-sk6dy9cj6y 3 месяца назад
Pukkottai cinemavirku niraiya kalaiyanrkalai thanthulathu p.u Cinnapa ciminekanesuni thampi ramaiya iyakunar pandi raj inum niraya per athu yenka mannin perumai 👍👍👍
@pmurugammal5062
@pmurugammal5062 6 месяцев назад
Superherion
@rengarajan5194
@rengarajan5194 6 месяцев назад
Pozhagga therinthavargal ayyargal.pavam vivasayi.
@nehabalakalai9083
@nehabalakalai9083 6 месяцев назад
Suganya thatha vayalkal than anka urkaranka vaithurukkankn
@parthiban51643
@parthiban51643 6 месяцев назад
வேலை பார்த்தால் அது அடிமையா.அந்த காலங்களில் கிராமங்களில் விவசாயம் மட்டுமே நம்பி இருந்தார்கள்
@AMBAINAGU
@AMBAINAGU 6 месяцев назад
Rightly Said, they had employer-employee relationship only, they might have encroached their prooerty. Interviewer may be SC or ST, not concentrating himself on helping/developing his community doing this misleading interview, down...down...his attitude
@arunasoundararajan8137
@arunasoundararajan8137 6 месяцев назад
😊
@villagevasanth411
@villagevasanth411 6 месяцев назад
@balasubramaniamm2612
@balasubramaniamm2612 6 месяцев назад
A very nice vilas beautiful
@krisnamoorthy.k4788
@krisnamoorthy.k4788 6 месяцев назад
Ĺl.
@simplysiva2397
@simplysiva2397 6 месяцев назад
மீனாவோட பூர்விக ஊர் பத்தி போடுங்க
@NamishKaaviya
@NamishKaaviya 6 месяцев назад
Podoren va😮😮😮
@simplysiva2397
@simplysiva2397 6 месяцев назад
@@NamishKaaviya yeppo vara
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 6 месяцев назад
மிக முக்கியம்
@NamishKaaviya
@NamishKaaviya 6 месяцев назад
@@simplysiva2397 epa varanum sollunga ma
@chandrumohanchandrumohan808
@chandrumohanchandrumohan808 6 месяцев назад
America
@SSarath-bx7my
@SSarath-bx7my 2 месяца назад
உண்மை
@Rajakumar-yq1sl
@Rajakumar-yq1sl 6 месяцев назад
Actress Mohini Village podunga
@SathiyamoothyJ
@SathiyamoothyJ 6 месяцев назад
Karunaineethi poorveegam Anthra state Onkol village google search tharum
@user-jf7bz8rm9m
@user-jf7bz8rm9m 6 месяцев назад
Yes na avaga pakkathu oor bro
@jayalakshmikks3301
@jayalakshmikks3301 6 месяцев назад
Kudiyanavankal endral vivasaiyee adimai illai
@AMBAINAGU
@AMBAINAGU 6 месяцев назад
Rightly Said, they had employer-employee relationship only, these peoples 1might have encroached Suganya's property& enjoying. Interviewer may be SC or ST, not concentrating himself on helping/developing his community doing this misleading interview, down...down...his attitude
@trtamilnadu89
@trtamilnadu89 6 месяцев назад
🔯🕉️⚛️
@radhakrishnanb41
@radhakrishnanb41 6 месяцев назад
Wrong usage of words, they are permanent workers of that family, correct adimai word
@Thalapathytamilnadu890
@Thalapathytamilnadu890 4 месяца назад
சூப்பர் 👌👌
@virubanviru5292
@virubanviru5292 6 месяцев назад
Hii
@sunharvester6419
@sunharvester6419 6 месяцев назад
என்ன செய்யறது உலக இயல்பா தானே
@niroshanjey8471
@niroshanjey8471 6 месяцев назад
❤🎉🎉🎉🎉
Далее
Разоблачение ушные свечи
00:28
Просмотров 296 тыс.