Good evening sir, Thank you sir for spending your invaluable time to us for help to learn Astrology Knowledge.Wishing you to continue your great service.We always gratitude to you for this...
Thank so much Mr.Balaji, for your wonderful effort to deliver the best contant to the public. We all wish you and your family for long healthy and prosperous life.
Brother my horoscope I saw my family astrologer he said suriyanodu sernthu sukran asthangam sonnar pariharam sollavillai pls reply to me sir I will waiting for your reply
Dear bro, you are doing wonderful and great service. I have been watching all your videos. I believe in astrology a great science but shortage in real astrologers. You are gifted to us. Keep it up. You are creating awareness among youngsters.
Thank you sir I don't know to read tamil language . I can listen tamil because I have studied in English , Hindi , and Marathi in Mumbai I always watch your channel and I like It .
sir my son 3.1.96. time 5.11 evening Rohini Rishaba raasi, miduna lagnam. Which year marriage? Future marriage life eppidi irrukkum please predict sollungal .
தம்பி மிக்க நன்றி.இழம்யோதிடர் முதல் முறையாக vijay tv யில்5-6வருடம், முதல் பார்த்த ஞாபகம். எதுவும் கடந்து போகும்,உங்களிற்கானது என்றால் அது நிட்சயம் கிடைக்கும். இதனை எனது மகனிடம் கற்ரேன்,அவரும்RU-vid vedio real estate,tax finance linked thepvrajan அத்துடன் service for high school children finance management online free classes, தம்பி முடிந்தால் பார்கவும். நன்றி வணக்கம்
ஜயா எனக்கு மீன லக்னம் கடகம் ராசி அம்சத்தில் விருச்சிக ராசியில் சந்திரன் நீசம் நடப்பு திசை சந்திர திசையில் கேது புக்தி நடக்கிறது விபரம் சொல்லுங்க ரவிந்திரன் தேவதானப்பட்டி நன்றி
Thank You Sir. This In 1st Laguna in Meena. Only When I Am After 73 Or 75 Years Old. I Need To Know What Will Happen When That Happen Then. I Dont Mind My Wealth Goes To My Grand Children's. Hope I Hope Not Leave After 86 Years.
ஐயா வணக்கம் சுக்கிர திசையின் ராகுபுத்தி நீங்கள் சொல்லவில்லை மாறாக கேது திசையில் ராகு புத்தி சொன்னீர்கள் எனக்கு சுக்கிர திசையில் ராகு புத்தி இருக்கிறது மிகவும் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறேன் எனினும் நீங்கள் சொன்ன பரிகாரம் தானா
Bro, i have been watching your videos continuously...i am a big fan of you, can you please make a video about SHADBALA... your insight about it and sharing it on youtube will enlighten people who have interests in astrology....thank you
Balaji , plz don’t predict for 2021. Ofcourse there is going to be one winner and if you predict that winner ( you mostly right with ur predictions) than people might think what is the use of voting for the opposite party. Let the people decide . Don’t give out your predictions for TN this time
வணக்கம் சிறு விளக்கம் தேவை புலிபாணி சித்தர் (25 பாடல்)-ல் குறிப்பிடப்பட்டுள்ள படி கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிர திசையானது சுக்கிரன் திரிகோணங்களில் இல்லை எனில் நற்பலன்களை வழங்காதா??? மேலும் அதிகமான கெடு பலன்களையா தரும் தங்கள் விளக்கம் தேவை🙏🙏🙏
ரிஷப லக்கினத்திற்கு 7ல் சுக்கிரன், செவ்வாய் சந்திரன் உடன் உள்ளது சுக்கிரன் சனி சாரம் பெற்று உள்ளது இப்போது சுக்கிரன் திசை நடந்தால் எப்படி இருக்கும் சார் நன்றி ங்க
அண்ணா👌 சனி ராகு சேர்க்கயை பற்றி சொல்லுங்கள், கெடுதல் மட்டுமே செய்யுமா அதன் திசையில் இதற்கு விதிவிலக்கு இல்லையா தயவுசெய்து இந்த சேர்க்கயை பற்றி சொல்லுங்கள் நன்றி அண்ணா 🙏
எக்கோ அடிக்கவில்லை...பழைய வீடியோ வில் அடிச்சிது ஆனால் இதில் அடிக்கவில்லை...சூப்பர் thala... கூடிய விரைவில் தமிழகம் தவிர மற்ற மாநில தேர்தல் வீடியோ உங்கள் ஓய்வு நேரத்தில் போடுங்க