Тёмный

ராகு திசையும் பலன்களும் செய்ய வேண்டிய பரிகாரமும்.! Balaji Haasan 

Balaji Haasan - Official Channel
Подписаться 692 тыс.
Просмотров 261 тыс.
50% 1

ராகு திசையும் பலன்களும் செய்ய வேண்டிய பரிகாரமும்.

Опубликовано:

 

28 фев 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 817   
@lifeofjothibaskar6945
@lifeofjothibaskar6945 Год назад
நன் ராகு திசையில் 18 வது ஆண்டில் இருக்கிறேன் இன்னும் ஆறு மாதங்கள் இருக்கிறது ராகு திசை முடிவதற்கு நான் இந்த 18 வருடத்தில் சந்தோசங்களும் பெற்றேன் துன்பங்களும் பெற்றேன் ராகு திசையிலேயே 7 1/2 சணியும் இருந்தது ராகு திசையில் அந்தந்த புத்திக்கேற்ப நம் வாழ்க்கையை கொண்டு செல்லும் ராகு திசையில் நமது கண்ணுக்குத் தெரிந்த கடவுள் நாகபகவானை பார்த்தால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் ராகு திசையில் நன்மை தரும் புத்தி வரும் வருவதை பார்த்து அதற்கேற்றது போல் அந்த இரண்டரை ஆண்டுகள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சம்பாதித்துக் கொள்ளுங்கள் ராகு திசையில் கடன் வாங்காதீர்கள் மீரி கடன் வாங்கினால் அழகாக வாங்குங்கள்.... இந்த திசையில் குடும்பத்தில் பிரிவு அம்மா அப்பாவிற்கு உடல்நிலை பாதிப்பு ஆகியவற்று வரும் எந்தெந்த புத்தியில் என்ன நடக்கும் என்பதை நன்றாக தெரிந்து கொண்டு நேரம் சரியில்லாத நேரத்தில் ஒரு பிச்சைக்காரனைப் போல் தோற்றமளித்து அல்லது ஒரு சன்னியாசி போல் தோற்றமளித்து நகை ஆடம்பரம் இல்லாமல் வாழ்ந்து வந்தால் ராகு பகவானை சமாளிக்கலாம் மற்றும் இறைவனுக்கு முடி காணிக்கை கொடுத்து மொட்டை அடித்துக் கொண்டால் நாகபகவானே சமாளிக்கலாம் நன்மையோ தீமையோ எதை கொடுத்தாலும் நம்மை சூழ்ந்திருக்கும் அனைவருக்கும் தெரிவது போல் தான் கொடுப்பார் மற்றவர்களை பேசுவது போல் தான் கொடுப்பார் இந்த காலகட்டத்தில் இறைவனடி சேர்ந்தால் வெற்றி பெறுகிறோமோ இல்லையோ தப்பிக்கலாம் என்றும் இறைவனிடமே கையேந்துவோம்
@anuanuradha8755
@anuanuradha8755 Год назад
Thanks for your guidance 🙏🙏🙏🙏
@Selva982
@Selva982 Год назад
Thank you
@nandhinibalaji8459
@nandhinibalaji8459 Год назад
Nanum ipo antha nilai than sir romba kastama iruku mamiya romba koduma paduthurainga veetula iruka mudiyala kaila ouru paisa illa veetukararum amma pakamthan vela illa ena panrathune thyriyala sir
@sks982
@sks982 Год назад
Very very true sir
@karuppaiyah6714
@karuppaiyah6714 Год назад
Sir sontha oril irukka mudiyuma sir?
@sujathalakshminarayanan8703
@sujathalakshminarayanan8703 3 года назад
I'm following u r astrology for past few years. Very clear and good explanation. Continue u r service. We need u r guidance. Thank you so much.
@ramachandra1026
@ramachandra1026 3 года назад
இந்தஉலகிற்கு உங்களின் ஜோதிட அறிவு அனுபவம் மற்ற அணைத்து நல் உள்ளங்களுக்கும் பயனுள்ளதாக அமையட்டும் வாழ்த்துக்கள் பாலாஜி
@lakemistturtles5113
@lakemistturtles5113 2 года назад
Thank you, Balaji .I appreciate your sincerity in guiding when you share your ideas reg. pariharams. Nandri. Vazga valamudan, Nalamudan !
@aparnakishore1717
@aparnakishore1717 3 года назад
உங்களின் தெளிவான விளக்கங்களுக்கு நன்றி🙏
@ramsvijay1477
@ramsvijay1477 3 года назад
Speech delivery very clear and interesting to watch ...Thanks for the information 🙏🙏
@arunkumarsunshine6962
@arunkumarsunshine6962 3 года назад
அருமை நண்பா ... தெளிவான விளக்கம் ❤️🙏🙏🙏🙏🙏🙏 Really nice to watch! ... because for me rahu dasai செவ்வாய் புத்தி❤️....🙏🙏🙏🙏🙏🙏 Nice விளக்கம் நண்பா ❤️🙏...
@indira4898
@indira4898 3 года назад
Thank you very much Balaji.I was waiting for this .God bless you
@sreammanvideos696
@sreammanvideos696 3 года назад
எனக்கு ராகு திசை நடக்கிறது,, உங்கள் பதிவிற்கு நன்றி பாலாஜி சார்
@rameshbabuv5961
@rameshbabuv5961 3 года назад
Hi Balaji your program, the way of presentation with confident is good,I have small doubt during ragu thesai can we wear komethagam ring or should wear according to our Rasi please let me know i am getting so much confused by different opinions
@NandyTrailblazer
@NandyTrailblazer 3 года назад
உங்களின் பதிவுக்கு நன்றி அண்ணா 🙏 மிகவும் எளிமையான பரிகாரங்கள் கூறி உள்ளீர்கள்; வாழ்க வளமுடன் 🙏
@arunkumarsunshine6962
@arunkumarsunshine6962 3 года назад
Its really very clear தசா prediction nanaba...hatss of to u 🙏🙏🙏🙏🙏
@harinibhuvaneshwari5935
@harinibhuvaneshwari5935 3 года назад
Excellent video sir! Thank u.
@vithyavithya1728
@vithyavithya1728 3 года назад
நன்றி பாலாஜி 👌🙏 உங்கள் பதிவுகள் பயனுள்ளதாக இருக்கு. ராகு தோஷம் பற்றி போடுங்கள். எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி உங்கள் பணி தொடரட்டும். வாழ்த்துகள் 👍👌💐🙏
@rajasekarbhuvana7314
@rajasekarbhuvana7314 2 года назад
அருமையான பதிவு சூப்பர் வாழ்த்துக்கள் எனக்கு ஒரு தெளிவு கிடைக்கிறது நன்றி
@muraliindira
@muraliindira 3 года назад
Hi Balaji Excellent 100% matching to me. Awaiting for your next video. Am watching your videos from start of this month only after your recent function award in youtubers channel.
@DevaKumar-sm4im
@DevaKumar-sm4im 3 года назад
An Excellent Explanation....... Vaazga Nalamudan.
@senthilmurugan6832
@senthilmurugan6832 3 года назад
பத்திரபடுத்த வேண்டிய பதிவு நன்றி சகோ
@boopathirajs3557
@boopathirajs3557 3 года назад
மிகவும் சிறப்பான பதிவு. வாழ்க வளமுடன்
@karthikhimself
@karthikhimself 3 года назад
Amazing video. Thank you so much for such detailed information. Subscribed.
@sivasenthilkumarsivagatach8933
@sivasenthilkumarsivagatach8933 3 года назад
Thank sri.. தொடரட்டும் உங்கள் பணி... கடன் தொல்லை நீஙக ஜோதிட பரிகாரங்கள் கூறவும்...Please ..
@karthickp33
@karthickp33 3 года назад
Thank u balaji... Rahu thasa enakku nadanthuttrukku.. Nalla thelivu👍👍
@uthayakumar8745
@uthayakumar8745 3 года назад
மக்களுக்கு பயன் உள்ள தகல் மிக அருமை தோழரே சனி திசைக்கு எதிர் நோக்கி இருக்கிறோம்...🙏
@vijayraj1601
@vijayraj1601 3 года назад
Nanba will concerned people get any intuition to do pariharam , because I did few things not all , as said in that particular period in my own.
@charlessanthanam8886
@charlessanthanam8886 3 года назад
Excellent exemple explications excellent 👌
@mskasimani372
@mskasimani372 2 года назад
Wonderful bro. For me Ragu திசை சுய புத்தி started on 19.10.2021. For that what to do bro.... Pls...
@m.s.1284
@m.s.1284 3 года назад
ராகு திசை என்ற தலைப்புக்கே முதலில் ஒரு like sir..
@sudhakar7444
@sudhakar7444 3 года назад
Halo sir ragu santhiran serkai ebbudi erukum sir
@sudhakar7444
@sudhakar7444 3 года назад
Ipo santhiran thisai la ragu puthi sir ebbudi erukum
@kailasiyer
@kailasiyer 3 года назад
Reduce your speed in talking 👍
@coolstar3971
@coolstar3971 3 года назад
Great stuff Mr.Balaji keep on going
@easwariks9924
@easwariks9924 3 года назад
ராகு திசையில் நான் நிறைய பெற்றேன் ஆனால் நான் நிறைய இழந்தேன். முக்கியமான நிம்மதியை இழந்தேன்
@malarselvi9456
@malarselvi9456 3 года назад
Yes true
@SanjaySanjay-jz4wy
@SanjaySanjay-jz4wy 3 года назад
Yes nanum
@ssdpraveen250
@ssdpraveen250 3 года назад
Yes nanum
@preetyjagadeesan9041
@preetyjagadeesan9041 3 года назад
True
@newtont9545
@newtont9545 3 года назад
எது கிடைக்குதோ இல்லையோ.. நிம்மதி, சந்தோஷம் எல்லாம் போய்விடும்
@sindhudinesh5829
@sindhudinesh5829 3 года назад
mithuna lagnam viruchiga raagu nallathu seiumma seiyyatha sir? 4 la chevvai guru puthan sernthu iruku sir
@amudhamanjunath3109
@amudhamanjunath3109 3 года назад
Well said sir thank you 🙏🙏🙏
@sivakumarpillai840
@sivakumarpillai840 3 года назад
Sir first I have to go kalasthri after to tirupathi. Which is best first to tirupathi next to kalasthri. Tell me which is best.
@mahasri1961
@mahasri1961 3 года назад
ரொம்ப நன்றிங்க ராகு திசை எனக்கும் என்னுடைய பாப்பாவுக்கும் நடக்குது .... கொஞ்சம் பயமா தான் இருந்தது நல்ல தெளிவான விளககத்துடன் கூறியது என் மனதில் உள்ள பயத்தை போக்கியது... மனமார்ந்த நன்றிகள் 🙏🙏
@mass8098
@mass8098 2 года назад
Enakum payam rempa athigama irukuthu ayya
@umamageshwari7407
@umamageshwari7407 3 года назад
Nice thanks Balaji thambi 🙏
@amway5652
@amway5652 3 года назад
Thelivaana padhivu sir ,Nandrigal pala ,Ungal sevai vaazhga valarga , Nandrigal pala.
@basstamiltube4762
@basstamiltube4762 3 года назад
Super guide for during Rahu desa persons. Me also.thankyou🙏
@punithavathym1117
@punithavathym1117 3 года назад
thanks a lot this info is very useful
@mothukreshnanmothukreshnan9395
@mothukreshnanmothukreshnan9395 3 года назад
வணக்கம் பாலாஜி ஹாசன் மிக்க மகிழ்ச்சி நல்ல பதிவு 🙏 நன்றி சார்
@arockiasamy7431
@arockiasamy7431 3 года назад
ராகு திசை பற்றிய தகவலுக்கு மிக்க நன்றி
@balamanikandans.7580
@balamanikandans.7580 3 года назад
அருமையான விளக்கம் பாசிட்டிவான ராகு பயம் தெளிந்தது
@naderahzsonsitha4361
@naderahzsonsitha4361 Год назад
Thanks for the explantion..
@kiruparajahkannaiah6418
@kiruparajahkannaiah6418 3 года назад
Wonderful notes awesome,,,,,,
@baluranganathan8110
@baluranganathan8110 3 года назад
Very useful information thanks g
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 3 года назад
அருமை 👌👌 மிக்க நன்றி
@geetharamakrishnan3270
@geetharamakrishnan3270 3 года назад
Super super ragu thadavi pathi sonnadhuku romba nandri
@arohin3682
@arohin3682 3 года назад
super imperamation sir thank you
@annadurai-jf6tr
@annadurai-jf6tr 3 года назад
GOOD EXPLANATION. VERY USEFUL TO ALL VERY THANKS.
@rktmoorthi4469
@rktmoorthi4469 3 года назад
நன்றி வாழ்கவளமுடன் நலமுடன் 🙏
@stylishkitchen2286
@stylishkitchen2286 3 года назад
Very useful pathivu.
@jayakumarrajagopal4072
@jayakumarrajagopal4072 3 года назад
Nalla pathivu super sir
@user-cn3ku5qu1v
@user-cn3ku5qu1v 3 года назад
Thanks bro. Neat and clear cut explanation.
@user-cn3ku5qu1v
@user-cn3ku5qu1v 3 года назад
Thank you
@sundarrajan9886
@sundarrajan9886 3 года назад
Sorry. My Venus Dasa Rahu bukti took me to America after my MBBS. I did my specialty and super speciality there in America and I lived and worked there for many years. When my Rahu Dasa and Venus bukti came I decided to retire and returned to India. Now, I'm in my Guru Dasa and mostly go on pilgrimages all over India and pursue my spiritual life. I'm planning to consult you as soon as you can open your appointments. Thank you. May God Bless you.
@sathyaartwings5762
@sathyaartwings5762 3 года назад
Great ji 👍 vazhga valamudan
@outin5191
@outin5191 3 года назад
நன்றி வாழ்க வளமுடன் 🙏
@RamsDestinations303
@RamsDestinations303 3 года назад
Balaji - Good observation , very good case study and Analysis you have done...I am also a budding astrologer, admiring your speech.👍.
@easwaranenterprises5736
@easwaranenterprises5736 2 года назад
Nallam edathil eruthal eppadi
@soundarrajan6710
@soundarrajan6710 3 года назад
Ji Please help me to know my thisai, have downloaded the Astrosagy kundli
@vijaymathiyazhagan3024
@vijaymathiyazhagan3024 11 месяцев назад
Sir Nika thirukanitha panchakam vakia panchakama sir please answer
@saravanaasweets2002
@saravanaasweets2002 3 года назад
Super sir thank you 🙏
@rdineshdineshr3996
@rdineshdineshr3996 3 года назад
Nalla thalaippu sir. Mikka nanri
@premalatha9945
@premalatha9945 3 года назад
நன்றி தம்பி 🙏🙏🙏 வாழ்க வளமுடன்
@ramananb.v389
@ramananb.v389 3 года назад
Valga valamudan brother BHSN
@neevadhasampath8695
@neevadhasampath8695 3 года назад
Sir jathagam sariya amayalana lum nambikaila munaramudum I'll sir I'll athukum trading jathagam trading Varma sir
@karuppaiahkaruppaiah7705
@karuppaiahkaruppaiah7705 3 года назад
ராகு திசை அருமையான பதிவு நன்றி
@subramaniansrinivasan227
@subramaniansrinivasan227 3 года назад
Sir, I am facing Raghu Desa, Raghu in the Mars House of 5th Plant of My Horoscope, Right now I am facing Ragu Desa-Sukkira Pukthi, Please forward the all Remidies to face the problems against Job losts, Salary not getting Disapointment and Loan amounts are increasing and etc
@Dr.Senvel
@Dr.Senvel 3 года назад
அய்யா வணக்கம். தங்களுடைய பதிவு அருமை.மிகவும் பயனுள்ளதாக இருந்தது கோதண்டராகு வை பற்றி ஒரு காணொளி தயவுசெய்து பதிவிட வேணுமாய் பணிவன்புடன் வேண்டி கேட்டு கொள்கிறேன்.நன்றி அய்யா.
@vasanthvijay1452
@vasanthvijay1452 3 года назад
Mr. Balaji, Voice Clarity innum better ah irundha Nalla irukkum. So pls see to that. Audio konjum light ah clarity illadha maari irukku
@annapooraniv.annapoorani.v608
@annapooraniv.annapoorani.v608 3 года назад
அருமையான பதிவு.
@tharanigovindarajulu6099
@tharanigovindarajulu6099 2 года назад
thank you sir. its like reference video for me sir. i am in ragu dasa now.
@Mohan_kumar_89
@Mohan_kumar_89 3 года назад
Super ji..nandri👍
@ponkumar1657
@ponkumar1657 3 года назад
நன்றி. 🙏🙏
@priyadharshini8407
@priyadharshini8407 3 года назад
புனர்பு தோஷம் பற்றி ...one video pannunanga sir ...it's helpful to many people...my kind request sir
@dineshv805
@dineshv805 3 года назад
Anna raahu thisai kethu bhukthi yeppadi irukum plz konjam sollunga
@ushas2873
@ushas2873 3 года назад
ஐயா ராகு காலத்தில் குழந்தைகள் மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறார்கள் அவர்கள் சாந்தமாக மாற தீர்வு பற்றி காணௌளி போடுங்கள் நிறைய பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். நன்றி ஐயா
@muthuraja4111
@muthuraja4111 3 года назад
நன்றி வாழ்த்துக்கள் சூப்பர் சகோ
@Myroute-media
@Myroute-media 5 месяцев назад
நன்றி 🙏பயனுள்ள தகவல்
@DP-yd2gl
@DP-yd2gl 3 года назад
Thank you very much sir
@jassvlogs3450
@jassvlogs3450 3 года назад
Thank you very much Anna
@gajalakshmi3995
@gajalakshmi3995 3 года назад
Thank you so much bro
@sugunadevi3773
@sugunadevi3773 3 года назад
Nadappu raahu dhasai enakku thank you 🙏
@santhoshrider9474
@santhoshrider9474 3 года назад
மிக்க நன்றி.
@sakthimithas9489
@sakthimithas9489 3 года назад
Very useful information Brother
@jananik4974
@jananik4974 3 года назад
எனக்கு ராகு 9 நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை..
@AnithaGaneshram
@AnithaGaneshram 3 года назад
How to identify whether Raghu is in good place or bad place? Also pl explain why do we need to provide lemon rice in girls school?
@keerthikakeerthika448
@keerthikakeerthika448 3 года назад
Jathakathula raagu thasai 13 varudam 8 maatham 16 naal nu iruku enaku.anna 18 varudam nu soldrega.eppo irunthu calculate pannanum.pls reply
@smilyprema7146
@smilyprema7146 3 года назад
Enaku raagu Desai sir .. clear explanation sir....inum videos podunga ...👍
@timetolead8185
@timetolead8185 3 года назад
Brother neecham kiragam vakkaram petral ennamathiyana palan tharum & 12th maraithal enna palan ...
@r.bpranesh7854
@r.bpranesh7854 3 года назад
Sir, ragu is in meena lagnam it's good or bad... My marriage was delaying.... 19.07.87,10:33pm,coimbatore...it's around 34 age...
@enbajotijoti9779
@enbajotijoti9779 5 месяцев назад
Good one thanks 🙏
@kumaresans3806
@kumaresans3806 3 года назад
Hello thambi you words are true we went kala hasti when we went for counseling this trip made her to escape from many problems as a mom I feel like that .
@swaminathanjayaraman5075
@swaminathanjayaraman5075 3 года назад
Sir raaghu dhasa nadakkum kaalangalil nonveg sapdalama
@jaikrishna6452
@jaikrishna6452 3 года назад
Hi bro.... After telling all dasa....can you tell about pariharam for all planets in jathagam if strength is weak ... in detail...
@rajalakshmit4912
@rajalakshmit4912 3 года назад
Thank you brother
@parvathypv2326
@parvathypv2326 2 года назад
Very good explanation
@VelMurugan-mm9eb
@VelMurugan-mm9eb 3 года назад
மிக்க நன்றி தம்பி 🙏🙏🙏 நீங்கள் கூறுவதை எங்கள் வாழ்க்கையில் ஒப்பிட்டுப் பார்த்து அனுபவத்தில் 70% ஒரளவு அப்படியே👍👌🙏 🎊🎊🎊வாழ்க வளமுடன் 🙏
@sakthipandian9944
@sakthipandian9944 3 года назад
Thambi thanusu laknam, laknathil erunthu 3 la ragu erukku good or bad sollunga
@sowmiyaganesh7824
@sowmiyaganesh7824 2 года назад
Oru doubt anna - Kumba lagnam hastham.kanni rasi Ragu 7th house la iruntha Ragu desai mudinja apram athoda effects yapadi irukom? Family life bathikuma?
@balajiravichandran7310
@balajiravichandran7310 3 года назад
Looking for more knowledge from you ji🙏
@a.n.s.velmurugan5719
@a.n.s.velmurugan5719 3 года назад
மிகவும் நன்றி நண்பரே.....
@fx.erwinfreakers609
@fx.erwinfreakers609 2 года назад
Hi sir Epdi oru Rasila raagu Nala idam & Ketta idam paakarathu nu konjam soningana ellarukum useful ah irkum sir
@jswami45
@jswami45 2 года назад
Good information about Rahu dasai and simple pariharam.
Далее
Копия iPhone с WildBerries
01:00
Просмотров 486 тыс.
МАРИЯ ГОЛУБКИНА О БАБУШКЕ #shorts
00:43
🤔
00:28
Просмотров 386 тыс.