Тёмный

சுக்கிரன் திசை! DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA 

astro chinnaraj
Подписаться 300 тыс.
Просмотров 28 тыс.
50% 1

explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Опубликовано:

 

31 янв 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 176   
@JeevisLens
@JeevisLens 3 месяца назад
En sister magam star la porandhu childhood la sukkra thisai vandhu enga appa onnume ilama dhan ponaru.. Ipo varaikum avalala prachanai dhan.. Ipo en paiyan magam star la dhan porandhan nega sonadhu pola sukran avanuku rishabam la dhan iruku avanuku sukra thisai start aanadhume naga US move aagitom avan porandhu 6 months la land vangunom neraya kadan irundhichi elam adachom.. En paiyan ipo US le schoolings pandran..
@thiyagarajanv9588
@thiyagarajanv9588 5 месяцев назад
அய்யா சுக்ரன் சந்திரன் இணைவு ஒரு video போடுங்க அய்யா 😢😢
@astropandidurai7186
@astropandidurai7186 5 месяцев назад
வணக்கம் சார் நீங்கள் சொன்னது சரிதான் சுக்ர திசை அனுபவம் எனக்கு உள்ளது நன்றி
@rubanruban5548
@rubanruban5548 5 месяцев назад
நன்றி ஐயா.
@manikandan-qq7yf
@manikandan-qq7yf 5 месяцев назад
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
@anbualagan6048
@anbualagan6048 5 месяцев назад
நன்றி ஐயா
@HimeshShivakumar-eg8zo
@HimeshShivakumar-eg8zo 5 месяцев назад
சூப்பர் தலைப்பு.
@lohitakathirvel5652
@lohitakathirvel5652 5 месяцев назад
Vanakkam sir 🙏
@shareknown
@shareknown 5 месяцев назад
Good explanation sir, but example jadagam what you have shown in that sukran vakram... How it gave yogam?
@ilangovanv1032
@ilangovanv1032 3 месяца назад
Your comment on kutti sukran negative impact is hundred percent true.
@tamizharasu7376
@tamizharasu7376 5 месяцев назад
சார் அந்த சுக்கிரன் வக்கிரமா இருக்கு அத பத்தி நீங்க சொல்லவே இல்லை... அது முதல் பகுதி நல்லா இருக்கும் இரண்டாவது பகுதி நல்லா இருக்கது தான் ஐயா வக்கிரம் பெற்ற சுக்கிரன் ஆட்சி வீட்டில் இருந்தால்
@aasaithambi8758
@aasaithambi8758 5 месяцев назад
வக்கரமாகி பண்ணிரண்டிற்கு சென்றதால் யோகம் செய்துவிட்டதோ?
@kavin2100
@kavin2100 5 месяцев назад
Same doubt for no communication from rahu kethu
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 5 месяцев назад
சுக்கிரன் உச்சம் வக்கிரம் ​நல்ல தான்போசு@@aasaithambi8758
@KanchiSingapore
@KanchiSingapore 5 месяцев назад
அதான் பகவான் சொல்லி இருக்காரே..காத சுத்தம் பண்ணி நல்லா மீண்டும் கேளும்..
@Parasuram1504
@Parasuram1504 5 месяцев назад
பெயர் பரசுராமன்.. பிறந்த தேதி 15/04/1989. நேரம் 07.10 Am. ஊர் கும்பகோணம்.. வேலை இல்லை.நல்ல வேலை எப்போது அமைந்து பொருளாதர முன்னேற்றம் வந்து என் குடும்பத்தை காப்பாற்றும் காலம் வரும்? 😢😢
@user-sz3fy7zb4b
@user-sz3fy7zb4b 5 месяцев назад
ரிஷப ம்தனுசுமேஷம் மூன்றும் லக்னமாக அமைந்து ரிஷப ராசியில் சனி பகவான் மற்றும் செம்பாம்புஎன்றபெய ருடையகேதுபகவானும்சேர்ந்துஇருந்தால்புலவனாகஇருப்பார்கள்என்றுஐயாசொல்லிஇருக்கின்றார்கள் மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
@HimeshShivakumar-eg8zo
@HimeshShivakumar-eg8zo 5 месяцев назад
தங்களின் காணொளி மூலம் பேசினேன் சுக்கிரன் தசை ராகு புத்தியில் வீடு கட்டுவீர்கள். தனம் வரும் என்று கூறினீர்கள். நன்றிகள் ஐயா. 4 ஜனவரி 1990. காலை 7.24.
@kanagarajm9189
@kanagarajm9189 5 месяцев назад
Sukkranai guru parthal sukra dasai nanmai seiyum
@ankannaankanna467
@ankannaankanna467 5 месяцев назад
Thank you sir ❤❤❤
@maheslucky1450
@maheslucky1450 5 месяцев назад
ஐயா சூரியன் திசை பற்றி தெளிவாக தயவுசெய்து சொல்லுங்கள் ஐயா
@chitrak982
@chitrak982 5 месяцев назад
Thula lagnam, mithuna Rashi, sukran with Bhutan in simmam. Now sukra dasha running . Illness from starting of the sukra dasha. May be doing adhtamathipathi role . No job . 😢
@karpagamk6713
@karpagamk6713 5 месяцев назад
Vanakkam anna
@eaglebalu7714
@eaglebalu7714 5 месяцев назад
குருவே சரணம் குருநாதர் பாதம் போற்றி 🎉
@HimeshShivakumar-eg8zo
@HimeshShivakumar-eg8zo 5 месяцев назад
வணக்கம் ஐயா.
@uadhayakumar9748
@uadhayakumar9748 5 месяцев назад
குருவே வணக்கம் சுக்கிரன் வக்கிரமாக உள்ளது அதனையும் பற்றிய விளக்கம் தாருங்கள் நன்றி குருவே
@uthayakumar5839
@uthayakumar5839 5 месяцев назад
Sukran 6 il viruchigam astagam mithuna laknam pooram 3 patham simma rasi tell me sir answer sukran palan sollavam
@akilamuthukumar7416
@akilamuthukumar7416 5 месяцев назад
Sir my brother born in simmam rasi pooram star.during his sukra dasa my father got every thing his life.what ever my father started he got success in all bussiness
@Srither-nw6jn
@Srither-nw6jn 5 месяцев назад
nengathan pechalar nandri
@youtubesakthi3724
@youtubesakthi3724 5 месяцев назад
வாழ்க வளமுடன் 🙏
@malininagaraj8248
@malininagaraj8248 5 месяцев назад
Parvarthana, shukran in Vrushabam can be considered?
@venivelu4547
@venivelu4547 5 месяцев назад
Sir, halwa 👌👌
@natarajansivakumar1220
@natarajansivakumar1220 5 месяцев назад
Super Halwa for me, Sir
@user-qo4mk9tl6i
@user-qo4mk9tl6i 5 месяцев назад
One doudt sir for my son sukran in rishbham but with suriyan asthangam is it good or bad now sukrathisai plz tell me sir
@Naanungalst
@Naanungalst 5 месяцев назад
Sir , my daughter kuty sukra dasa going on.. 6 year complete.. Sukran guru kadaka rasi.. Danusha lagnam.. My question is.. If parents dasa going.. Guru dasa and puthan dasa. And sani dasa.. Stil kutty sukran will effect... Kutty sukra dasa is more powerful than.. This three dasas.. Guru sani and puthan 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@DhanaLakshmi-qf8xh
@DhanaLakshmi-qf8xh 5 месяцев назад
Will hope u sir
@nagalakshmiganesh9393
@nagalakshmiganesh9393 22 дня назад
Simma lagnam sukran and chevvai in Makaram, Running Sukra dasa guru bhukthi. How is this dasa for Mr.
@murugaiya3652
@murugaiya3652 5 месяцев назад
புல்லுக்கட்டும் விரகுக்கட்டும் சுமந்த்க பேர்கல் பூர்வகாலத்து புன்னிய வசதினால் நெல்லைக் கட்டும் பனக்கட்டுங் கண்டபின் நீலக் கல்லிர் கடுக்கனும் போடுவார் சொல்லுக் கட்டும் புலவரை கண்டாக்கால் தூர்ரி நூரின்பாய்ந்து கதவை அடைத்தெரிர் மல்லுக்கட்டும் மடையரைப் பாடவோ மலைச் சாரலில் வாழ்பெரியம்மையே நன்றி மரு.முருகையா திருக்கழுக்குன்றம்
@karthik7641
@karthik7641 5 месяцев назад
Sir, Please clarify that சுக்கிரன் & சூரியன் பரிவர்த்தனையில் சிம்மம் & துலாம் ராசிகளில் இருந்தால்.? குட்டி சுக்கிரன் யோகத்தை செய்யுமா?
@nimmidevi5804
@nimmidevi5804 5 месяцев назад
Sir could you release a video on sukra dasa sani bukti. Heard alot of bad things will happen. Is it true?
@ssuganthi2537
@ssuganthi2537 5 месяцев назад
வணக்கம் சார் 🙏
@abisai268
@abisai268 5 месяцев назад
Vargoththamam sukran palan kuravum 9.8.1990ramnad 8.35pm kumpalagnam Meena rasi purattathi nakshatra.
@mannan65
@mannan65 5 месяцев назад
ஒரு ஜாதகத்தில் ஏழரை சனி சனிதிசை சனி புத்தி இந்த மூன்றும் நடந்தால் எப்படி இருக்கும் என்பதை விளக்குங்கள் ஐயா
@kumarmvnk3654
@kumarmvnk3654 5 месяцев назад
Antaradasa / Bukti also same results sir ?
@vds656
@vds656 5 месяцев назад
For my son, sukkiran in 8th house (rishabam) born in Barani star with sukkira dasha. It is good or bad sir? We have moved from native place to abroad after he born. His dob- 23-4-2020 and time 7:08 pm. Please check and tell sir
@sandhyasudhisha
@sandhyasudhisha 5 месяцев назад
Example jagatham soluringala adula sukaran guru saram vangi erundha plan solunga sir
@subarnalatha7203
@subarnalatha7203 5 месяцев назад
அய்யா வணக்கம்கன்னியயாலக்கினம் 8 10 2009 காலை 6 37 சுக்கிரன் நீசம் துவாரத்தில் புதன் பரிவர்த்தனை
@Omvaalai
@Omvaalai 5 месяцев назад
எவ்வளவு உயரம் எந்திரிக்கனும் பன்ஜ் சக்கரவர்த்தி 🎉
@rajaanandpm5095
@rajaanandpm5095 5 месяцев назад
Sir Sukran vakram then how its doing yogam being neecham in own house and ucha house?
@pvignesh6253
@pvignesh6253 5 месяцев назад
Guruvae saranam🙏✨
@ganeshraja5617
@ganeshraja5617 5 месяцев назад
Sir . Am Ganesh. Thanks for the explanation. But am a bit confused. You have explained 3 factors if Sukiran will benefit and one of it is to touch with Ragu . Sir am Mesha Lagna and Ragu is in Rishabam and Sukiran is in Makaram . Could I consider that Ragu is in touch with Sukiran . I will be going into Sukiran dash in April 2024 and this is a concern for me as I am 59 . Seeking your clarification sir . Please
@manimurugesanm4349
@manimurugesanm4349 5 месяцев назад
27/09/1997 11:52 AM kallakurichi தற்போது சுக்கிரன் தசை நடக்கிறது இந்த சுக்கிரன் திசை நன்றாக செல்கிறது நன்றாக முடியுமா...இன்னும் வேலை கிடைக்கவில்லை...ஆனால் பணம் வந்து செல்கின்றது...இது வரை கடன் இல்லை....இனிமேல்? நமக்கு எல்லாம் கிரகமும் ஆட்சி....
@sanvij-vf5sx
@sanvij-vf5sx 5 месяцев назад
Ayya ennudyya mahal dhanur lagnam, meena rasi 11 il thulathil sukkiranum rahuvum rahu sarahil ore padhathil irukku, Dob 12-12-94, 7.16am chennai. Avalukku nallabadiyaha nadakkuma
@shrisubhap
@shrisubhap 5 месяцев назад
For kumba lagna, if Venus in 9th place, pathagathypathy becomes strong. What is the benefit and impact if Venus dhasa comes during 25th age??? And if it is a girls horoscope?
@vasanthakumari6173
@vasanthakumari6173 5 месяцев назад
Makarathil sukkiran vakkiram kadakathil sank vakkiram balance sir
@sasikumar9896
@sasikumar9896 5 месяцев назад
Sukran in 5th house dhanusu sitting with guru aatchi. Revathi natchatram..Dasa started when kid is 7 yr old. Will this sukran be good?
@srinivasanmahalingam9946
@srinivasanmahalingam9946 5 месяцев назад
Saamy enakku sukran rahu saaram in thulam atchi..simha lagnam
@user-ci6zl7qz1e
@user-ci6zl7qz1e 5 месяцев назад
Sir mesalaknam kanniyil sukiran sevvai Raghu sukkiran vargothamam sukiran thisai Guru puthi sir
@snegarajan7868
@snegarajan7868 5 месяцев назад
Venus in 12th house in rahu saram for meenam laganam with sun and Mercury , rahu in 7th house with mars vagram will affect married life
@catchmeartenthusiast9287
@catchmeartenthusiast9287 5 месяцев назад
Sir, Sukran is in Dhanusu in 3rd house in moola nakshatra conjunct Jupiter. How will Sukran dasa be? For Tula Lagnam where in Saturn sun is conjunct in first house.
@priyasweet7235
@priyasweet7235 5 месяцев назад
வணக்கம் அய்யா திருப்பூர் காளிமுத்து
@chandruvmy6192
@chandruvmy6192 5 месяцев назад
வணக்கம் சார்.சிம்மலக்னம் விருச்சிகம் ராசி சுக்கிரன் 10ல் ஆட்சி நவாம்சத்தில் மீனத்தில்.தற்போது சுக்கிரன் தசை நன்மை செய்யுமா? சார் ‌
@lakshmisrinivasan8396
@lakshmisrinivasan8396 5 месяцев назад
13:00 Everything looks good.. But here venus is vakram and the nakshatra lord of venus is in 12th house from venus(mercury)..No connection with rahu or ketu... What is the rule we have to apply now sir...
@bavithrakrishnan8526
@bavithrakrishnan8526 5 месяцев назад
அய்யா, தனுஷ் லக்னம். சுக்கிரன் 9- ம் பாவகத்தில் ( சூரியன் வீட்டில்) தனித்து இருந்தால் என்ன பலன் என்று கூறுங்கள் அய்யா ..15.07.1999 , 5:45pm, Thanjavur..
@manikandarajajayachandran4080
@manikandarajajayachandran4080 5 месяцев назад
ஐயா வணக்கம் ராகு சாரம் பெற்ற கிரகம் எப்படி வேலை செய்யும் என கூறவும் நன்றி ஐயா
@srinivasanmahalingam9946
@srinivasanmahalingam9946 5 месяцев назад
Enakkum athu thaan saamy
@kandhantransportkandhan4729
@kandhantransportkandhan4729 5 месяцев назад
Viruchagam house sun Venus budhan Sani as 9th house Meena langam and guru in kadagam 5th house please tell about Venus mahadasa . date of birth 02/12/2014 time 13:52 pm place of birth Chennai. Sir please please reply thanking you
@mallikarangarajan3520
@mallikarangarajan3520 5 месяцев назад
Viruchiga lagnam meenathil sukran kethu sukran guru saram kethu buthan saram guruvum buthanum lagnathukku2il guru kethu saram buthan sukran saram kethu thasai nadakkuthu sukran thasai yeppadi irukkum sukran vakram agavillai sollungal guruve
@thangamani79
@thangamani79 5 месяцев назад
அண்ணா ! எங்கள் மன்னா ! இந்த தம்பிக்கு சுக்கிர தசை எப்படி இருக்கும் ? கொஞ்சம் பார்த்து சொல்லுங்களேன் 17/10/1974 இரவு 10.50 திண்டிவனம். நன்றி
@harshithas396
@harshithas396 5 месяцев назад
Sir , Please see this horoscope 14/11/2005, time : 20 :41, gender : male ,place : chennai here venus dhasa came in childhood itself. 🙏🙏🙏
@aswini.m8916
@aswini.m8916 5 месяцев назад
Sir plz help me ennoda vazhaikaiye kelvikuriya irruku suicide la panikura enam varuthu sir romba kastama irruku sir ennoda vazhaikala Naan nalairuka vaipu irruka solunga 21 01 2002 9.52 am
@user-xt6ug9ys3z
@user-xt6ug9ys3z 5 месяцев назад
🙏❤️🙏
@senthilm4386
@senthilm4386 5 месяцев назад
எங்கள் வீட்டில்..3.சுக்கிரதசை இரண்டு.ஆச்சி.. ஒன்னு.உச்சம்.. சுப்பரபேகுது
@Saipavan2010
@Saipavan2010 5 месяцев назад
🙏danusu laknam,11th, 12th parivarthanai, 11th sevai rahu,12th sukran how will be sukra dasa sir,16th Oct 1976,11.20am,vellore 🙏💐
@Duraimurugan-cn6xh
@Duraimurugan-cn6xh 5 месяцев назад
எங்க வீட்டில் 3பேருக்கு சுக்கிர திசை என் பிள்ளைகள் இரண்டு பேர் எனக்கு நான் சம்பாதித்த ஒரு சில கோடிகள் இழந்தேன்
@RPTenkasiThentral
@RPTenkasiThentral 5 месяцев назад
Sir 5 il sukkiran,dhanusu veetil erundhal palan epdi erukkum
@muruganveeramani1987
@muruganveeramani1987 2 месяца назад
Hello This is Murugan I agree with you My daughter DOP. 11/02/2017 @1.38 PM Now running Sukra dasai once start sukra dasai we Build house sir
@BeliefMind
@BeliefMind 5 месяцев назад
Sir enaku kumba rasi mithuna lagnam lagnathil rahu 7il kethu 6il sukiran 5il suryan puthan (vakram) 4il sevvai 9il santhiran 12 il vakkra guru vakkra sani love panroom antha ponuku engaluku love marriage nadakuma iyyaa 😢
@srirama3667
@srirama3667 5 месяцев назад
அய்யா நீங்க சொன்னமாதிரி விருச்சிக லக்கனம் அஷ்டமாதிபதி புதன் 8 ஆம் இடம் மிதுனத்தில் ஆட்சி யோகமா இருக்கு வேலை கிடைத்தது மாதம் அறுபது ஆயிரம் சம்பளத்தில் மருத்துவராக உள்ளேன் குரு லக்கினம் இல் உள்ளதால் அரசு தற்காலிக வேலை கிடைத்தது சந்தேகம் என்னவென்றால் அதே எட்டாமிடத்தில் ஆட்சிபெற்றவருடன் சுக்கிரன் ராகு சாரம் பெற்று உள்ளார் ராகு பனிரெண்டாம் இடத்தில் மறைவு ஆனால் ராகு இருப்பது சுக்கிரன் வீட்டு சுக்கிரன் மிதுனத்தில் இது யோக தசையாக இருக்குமா இல்லை என்றாலும் சாதாரண கெடுபலன் இல்லாமல் இருந்தாலே போதும் பிறந்த தேதி 08/07/1995 நேரம் :3:30 pm lagnam viruchigam rasi thulam
@RAMESHKUMAR03
@RAMESHKUMAR03 5 месяцев назад
துலாம் லக்னம் சுக்கிரன் 6 ம் இடமான மீனத்தில் நீச்சம் பெற்ற 12 இடம் புதன் உடன் சேர்ந்து உச்சமாக இருக்கிறது. அந்த வீட்டிற்க்கு முன் சூரியன் செவ்வாய் சனி சேர்க்கை அந்த வீட்டிற்க்கு பின் வீட்டில் குரு கேது சேர்க்கை. சுக்கிர திசை தற்போது நடக்கிறது இந்த சுக்கிர திசை எப்படி இருக்கும்.
@murugasubramanian9219
@murugasubramanian9219 5 месяцев назад
Midhuna laknam 8il sukkira maraivu sani aatchi sevvai ucham ?
@sethulingamliamaran962
@sethulingamliamaran962 5 месяцев назад
Sir, what if SHUKRAN is with KETU in the same house ?
@manojkumar05
@manojkumar05 5 месяцев назад
Kooteswara yogam for mesha laknam not uploaded
@vijithakarunakaran4376
@vijithakarunakaran4376 5 месяцев назад
For my family alvaa.
@baskaranbala2140
@baskaranbala2140 5 месяцев назад
பூராட்டாதி. நட்சத்திரம் கும்பம் விருச்சிக லக்னம் 8ல் ராகுவும் சுக்கிரனும் உள்ளது 7ல் புதனும் சூரியனும் உள்ளது தற்பொழுது சுக்கிர திசை எப்படி இருக்கும்
@rusha7263
@rusha7263 5 месяцев назад
For my husband sukra dasa. Sukra in thulam
@sudhan007
@sudhan007 5 месяцев назад
எனக்கு சுக்ரன் அல்வா தான் கொடுத்தார் கடக லக்கினம் சுக்ரன் உச்சம் பாவத்த...
@user-yf3hb2ck3b
@user-yf3hb2ck3b 5 месяцев назад
மிதுன லக்னம்.கடகத்தில்.ராகு.சந்திரன்.சுக்கிரன்.சுக்கிரதிசைஎப்படிஇருக்கும்சுக்கிரதிசைநடக்கிறதுஎனக்குமகன்பிறந்தான்..வாழ்வுவசந்தம்அகுமா!!!3/7/1981.6;40 am
@mallikanatarajan9706
@mallikanatarajan9706 5 месяцев назад
Alvathan Sir
@sssmanogar1144
@sssmanogar1144 5 месяцев назад
🙏🙏🙏
@thangamabimanyu5153
@thangamabimanyu5153 5 месяцев назад
👌🤩🤩👏👏👏
@priyaramkumar5270
@priyaramkumar5270 5 месяцев назад
Vanakkam sir, For me Sukra dasha Suriya bhukti DOB:17-03-1989 Time :10.10pm Birthplace :Thanjavur Am facing more health problems because of ashtama sani..How will be the balance SUKRA Dasha. Guru and Mars in 8th house this mean i will get chronic disease. Please reply me sir.
@rsathishmcdc318
@rsathishmcdc318 5 месяцев назад
ஐயா பலமுறை கேட்டு விட்டேன் ஒரு முறையாவது பதில் கூறுங்கள். வாழ்க்கை நரகமாகிறது, கடன் வேலை குடும்ப கவலை. சுக்கிர திசையில் வாழ்கை தடம் மாறுகிறது.எப்படி இருக்கு சுக்கிர திசை. நல்ல வேலை அமையுமா வீடு கட்டுவன கடன் தீருமா.26/06/1989 at 3.49pm in salem. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@RajaR-yp2xd
@RajaR-yp2xd 5 месяцев назад
அய்யா வணக்கம் வருகின்றன 21 தேதி சுக்கிர திசை ஆரமபம் பயமாக உள்ளது 27/9/1976 1-39 pm புதுக்கோட்டை பெயர் ராஜா
@gvmmaran4982
@gvmmaran4982 5 месяцев назад
வெற்றி
@pathanjalithirupathi230
@pathanjalithirupathi230 5 месяцев назад
Meena laikkanam meenarasu revathi najathiram 4.3.1995 8.30 am Trichy eillam ilaka vachi Ruchi sir kandupa uiru poidum pola
@RamaniVenkatachalam
@RamaniVenkatachalam 5 месяцев назад
எனக்கு மேஷ லக்னம், ஆனால் சுக்கிர திசையில் செத்து பிழைத்தேன் காரணம் 2ஆம் பாவாதிபதி,மாரகாதிபதி
@user-wh8ni1yb3e
@user-wh8ni1yb3e 5 месяцев назад
மிதுன லக்கினம் 8 இல் சுக்கிரன் சனி செவ்வாய் இருந்தால் ?
@raman.n.g.8651
@raman.n.g.8651 5 месяцев назад
ஜோதிடர் அண்ணா அவர்கள் வணக்கம். என் மகள் வயது ஒன்பது. பிறந்த திசை சுக்கிரன் திசை அந்த திசை தந்தைக்கு கடினம் இருக்கும். அந்த rule. அதுபோல 2ம் வீடு 11ஆம் வீடு பிரிவினை பெற்றால் அந்த திசை யோகம் இருக்கும்.(rule).என்ன மகள் வக்கிர சுக்கிரன் திசை நடந்து கொண்டிருக்கிறது . எனக்கும் 12ஆம் சுக்கிரன் திசை நடந்து கொண்டிருக்கும் எனக்கு 10 ஆண்டு விட்டது. என்ன மகள் யோகம் எனக்கு வர வாய்ப்பு உண்டு?. My daughter name is G. R. Eshwari. DOB 01-01-2014; 6.10 AM ; Chennai. Thanks Lord.
@bhuvaneshwariharish5991
@bhuvaneshwariharish5991 5 месяцев назад
What effects if shukran is on ketus saaram
@balajir2878
@balajir2878 5 месяцев назад
17-3-1989;11.20pm dindigul..sukra dasa running now Chandra bukthi.. Will I become rich.. But i m in vrichiga lagnam... Pls answer Mr.chinnaraj
@balajir2878
@balajir2878 5 месяцев назад
What is the the answer... Next 10 years how will be my condition
@saishririya185
@saishririya185 5 месяцев назад
Parivarthanai petru thanusu to rishambam enga onnum illaii verumai +virakthi+avamanam
@MuraliMurali-rm7op
@MuraliMurali-rm7op 5 месяцев назад
எப்படி உங்களை தொடர்பு கொண்டு என் ஜாதகத்தை பார்ப்பது ஐயா
@geethachandrasekaran4061
@geethachandrasekaran4061 5 месяцев назад
Sir please 🙏 21.2.96, 5.45pm trichy marriage எப்போ???😮😮
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 5 месяцев назад
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 5 месяцев назад
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி நல்லது வரும் படுத்த எந்திக்க மாட்டார்கள்
@raman.n.g.8651
@raman.n.g.8651 5 месяцев назад
அண்ணா அவர்கள் வணக்கம். என் மகள் வயது 10. மூலம் நட்சத்திரம் கேது திசை 1வருடம்.அடுத்த சுக்கிரன் திசை தனுசு லக்கனம் 2ல் வக்கிர சுக்கிரன். இங்கு சுக்கிரன் யும். சனியும் பரிவர்த்தனை. 11ம் வீட்டில் சனியும் ராகுவும் உள்ளது. Last video about பரிவர்த்தனை. Tell about exchange home. Now 11ல் வக்கிர சுக்கிரன் மற்றும் ராகு உள்ளது. அப்போது வக்கிர சுக்கிரன் திசையும் யோகம் இருக்க வேண்டும்?. ஆனால் சுக்கிரன் திசை வேலை இழந்ததேன் இன்னும் வேலை நிரந்தரமாக வேலை அமையவில்லை. தந்தை இழந்தேன் தாய் இழந்தேன் உடன் பிறந்த தம்பி இழநந்தேன். என் மகள் 9வருடம் வக்கிர சுக்கிரன் கடந்த விட்டனேன். அடுத்த வருடம் 11ல் வக்கிர திசை யோகம் இருக்கும். எனக்கு கடகம் லக்கனம் 12ல் தனித்து சுக்கிரன் திசை தான். அதுவும் 12வருடம் கடந்த விட்டனேன். கடன் அதிகம் இருக்கும். தீர்வு. என்னுடைய கடிதம் பரிவில்லை என்றால் அதற்கு தான் என்னுடைய மகள் 01-01-2014; 6.10AM chennai.
Далее
Venus in your horoscope!  #dindigul chinnaraj
21:15
Просмотров 52 тыс.
How to Measure ANY Cliffs Height with a Rock
00:46