Тёмный

சுதந்திரம் இல்லை... ராஜினாமா செய்த கலெக்டர் கண்ணன் | IAS Collector |  

PuthiyathalaimuraiTV
Подписаться 13 млн
Просмотров 307 тыс.
50% 1

சுதந்திரம் இல்லை... ராஜினாமா செய்த கலெக்டர் கண்ணன் | IAS Collector | #PTDigital
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Agni Parichai: bit.ly/2v9CB3E
Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
Amazon Fire Tv: tinyurl.com/jq5...
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 356   
@raghavn9398
@raghavn9398 5 лет назад
தயவு செய்து அரசியலுக்கு வந்து இந்த நாட்டைச் சுத்தமாக்குங்கள் சார்!!!
@anandbabu3658
@anandbabu3658 5 лет назад
நம்மதமிழ்நாட்ல அரசியலுக்குவந்தால்வெற்றிபெறமுடியாதுஏனென்றால்மக்கள்லஞ்சம்வாங்குகிறார்கள்
@jeevanandhamparthiban955
@jeevanandhamparthiban955 5 лет назад
Sir...arasiyalukku vandhu dhaan naada suththamaakanumnu avasiyam illai...namma yellorum namma kadamai ah correct ah senjaalae athu aayidum... accountability mukkiyam...
@rajaprime5941
@rajaprime5941 5 лет назад
Arasiyal ku vantha evan nallavanuku vote podran.,, caste ku kaasu kudukravanukuthan vote podranga.. 1st makkal maaratum apo tha nalla thalaivan kedaipan
@இ.சமுத்திரம்ச.மகேந்திரன்
ஆமா அரசியலுக்கு வந்தா ஓட்டு போட்டுட்டுத்தான் மருவேலை பாப்பாங்க வேர எதாவது யோசனை சொல்லுங்க
@rajkumar-nl3wg
@rajkumar-nl3wg 5 лет назад
Vantha ni ottu pottu oru kaluttu kalitiruva
@easton4216
@easton4216 5 лет назад
Romba critical decisions dhan இதுக்குலாம் தில்லு வேணும்யா
@xyzabc5755
@xyzabc5755 5 лет назад
Foolish decision
@DineshKumar-lw5dr
@DineshKumar-lw5dr 5 лет назад
நேர்மையான மனிதர்
@manjinikaruna4176
@manjinikaruna4176 5 лет назад
What the dash BGM they are giving....
@arvi753
@arvi753 5 лет назад
Mental media bro ..
@tubelite3316
@tubelite3316 5 лет назад
He is not qualified for IAS, But he qualified for CM.
@abdullatheefilikeshinchan1391
@abdullatheefilikeshinchan1391 5 лет назад
ss ur crt
@k.c.ganesan6262
@k.c.ganesan6262 5 лет назад
If four I A S resigns all four are capable for C M. Then how to select ?
@tubelite3316
@tubelite3316 5 лет назад
@@k.c.ganesan6262 of course yes !one person as a chief minister, remains could be a cabinet ministers.
@RadhaKrishnan-ed8ue
@RadhaKrishnan-ed8ue 5 лет назад
தலைவணங்கிறோன் சார் நன்றி உங்கள் பயணம் மேன் மேலும் தொடர வேண்டும் நன்றி
@arjunraja7924
@arjunraja7924 5 лет назад
நீ நல்லது செஞ்சிட்டா நாங்க எப்புடி மத சாதி அரசியல் செய்வது !
@arunachalamnadararunachala1405
😁🤓😷😁🤓😷🤣😁🤓😷🤣
@vivekv995
@vivekv995 5 лет назад
Arjun Raja Correct bro...
@lifenextnoidea4262
@lifenextnoidea4262 5 лет назад
😂😂😁😁😁😁
@kamalikarthi.m1534
@kamalikarthi.m1534 5 лет назад
Ssss bro😰😂
@jeyasee066
@jeyasee066 5 лет назад
First actors ku sandai podurathu
@maharajan534
@maharajan534 5 лет назад
தமிழ்நாட்டில் சகாயம் போன்றோர்களுக்கு இந்த நிலை வருவதுன்டு அங்கே கேரளாவிலுமா என்ன கொடும சார் இது
@tamilvikky3530
@tamilvikky3530 5 лет назад
India fulla indha nilamaithan
@syed101951
@syed101951 5 лет назад
இளைய தலைமுறையினர் மனது வைத்தால் , மெரினாவை உலகுக்கு விளம்பரப்படுத்த முடியும் என்பதை வரலாறு சொல்லுதே !!!
@vadivelvadivel746
@vadivelvadivel746 5 лет назад
Yes
@malaiselvandurairaj4451
@malaiselvandurairaj4451 5 лет назад
மானமுள்ள மாமனிதன்🙏
@oviyayamini140
@oviyayamini140 5 лет назад
A brave and bold collector i have ever seen.....💪👏👏👏 epa niyayamana athiharihala seyal pada vitruku intha government. Eg: Mr.sahayam sir
@TNTRY
@TNTRY 5 лет назад
@ 0.20 ... wrong statement..Dadra Nagar Haveli is not in Kerala. DescriptionDadra and Nagar Haveli is a union territory and district in western India. It is composed of two separate geographical entities: Nagar Haveli, wedged between Maharashtra and Gujarat, and, 1 km to the northwest, the smaller enclave of Dadra, which is surrounded by Gujarat.
@rajikavitha9600
@rajikavitha9600 5 лет назад
Yes you are right
@gopalarumugam5782
@gopalarumugam5782 5 лет назад
He is working as collector in dadra Nagar but his home town is kerala
@TNTRY
@TNTRY 5 лет назад
gopal madhan - Thank for the info.. but news channel is telling Dadra an Nagar Haveli is in Kerala state..in my opinion news channel should carefully review before putting in social media..
@antomahes4419
@antomahes4419 5 лет назад
Great sir
@elangohashini4017
@elangohashini4017 5 лет назад
எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் எதிர்த்து நின்று போராடி வெல்ல வேண்டும்.நேர்மையான IAS அதிகாரியான தாங்களே இப்படி செய்தால் சாதாரண மக்களான எங்களுடைய நிலமை?உதாரணம் மதிப்பிற்குரிய சகாயம் மற்றும் பொண்மாணிக்கவேல்
@vinothalwin592
@vinothalwin592 5 лет назад
I against his decision. Because it is not the correct decision. He must overcome the difficulties by his strong 💪 willpower 😨😨😨😨😂😭
@kannammaksk557
@kannammaksk557 5 лет назад
Great sir. And all the best for your future plans.
@naturelover1351
@naturelover1351 5 лет назад
வேலையில் இருந்து சாதித்து காட்டி இருக்க வேண்டும்.. போராட்டம் தான் வாழ்க்கை 👏👏👍👍
@AJ-dg5ex
@AJ-dg5ex 5 лет назад
அருமை
@bosskaran8535
@bosskaran8535 5 лет назад
நாம் சொல்வது எளிது !ஆனால் அந்த இடத்தில் இருந்தால் தான் தெரியும் அதன் அருமை!!!!!
@tamilvikky3530
@tamilvikky3530 5 лет назад
Neega poradi parunga sir appo kastam therium. Neega nermaya erundha romba kastapadanum. Ethu avaruku mattum nerindhathu illa niraya officers Ku nadandhukitu erukirathu.
@ebinjohn_containers
@ebinjohn_containers 5 лет назад
Ellaarum கருத்து கந்தசாமிய மட்டும் இருப்பீங்க. ஓட்டு போடும்போது காசு வாங்கிட்டு போடுவீங்க. உங்க தொகுதீல படிச்சிட்டு நல்லது பன்றதுக்காக எத்தனைபேர் தேர்தல்ல நின்னாங்க எத்தன பேர நீங்க therinjukiteenga.???
@saiviji6811
@saiviji6811 5 лет назад
Ias is hot seat
@gr4197
@gr4197 5 лет назад
2015 la irundhu more than 125 IAS IPS officers resign panirukanha..kekave kastama iruku I know anda ella persons um nermai anavanga.. Avanga mental agony thanga mudiyama than resign panirukanha..uyira koduthu padichi resign panradhu romba kastam ana vishiyam.
@vijaykarthik3483
@vijaykarthik3483 5 лет назад
😂😂😂 Fact...
@vennaivettiroyarnamundukad9553
These fellows would have joined big companies for a big salary . They would have fovoured these companies during their tenure .
@arvinv2011
@arvinv2011 5 лет назад
These people resigned because the current govt. Is not allowing them to earn money thru bribes
@kumaranshanmugasundaram5505
@kumaranshanmugasundaram5505 5 лет назад
இந்த ஜனநாயகத்தை தான் காஷ்மீர் உள்பட எல்லா மக்களுக்கும் தேவை இதுதான் உண்மையான சுதந்திரம்.
@priyadavid7831
@priyadavid7831 5 лет назад
ஆங்கிலேயர்களிடம் இருந்து பெற்ற சுதந்திரம் இப்ப அரசியல் வாதிகளிடம் இருந்து சுதந்திரம் பெற போறாடுங்கள் ஆனால் வெள்ளையன் நல்லவன் குடுத்தான் முடிஞ்சா அரசியல் வாதிகளிடம் இருந்து பெறமுடியுமா no way
@VINUE_GARMENTS
@VINUE_GARMENTS 5 лет назад
i agree நான் ஆமோதிக்கிறேன்.
@debedeva9879
@debedeva9879 5 лет назад
Winston Churchill நம் மக்களுக்கு வழங்க படும் அரசியல் அதிகாரம் பற்றி என்ன கூறினார் என்று Google செய்து பாருங்கள்
@VINUE_GARMENTS
@VINUE_GARMENTS 5 лет назад
@@debedeva9879 வெள்ளையன் சூழ்ச்சி செய்துவிட்டான். எனவே அந்த சூழ்ச்சி உக்தியை நாங்களும் கையாளுகிறோம் என சொல்லவறீங்க அதானே....
@Lifeline9912
@Lifeline9912 5 лет назад
சுதந்திரம் மக்களிடம் மாட்டிக்கிட்டு முழிக்குது. மக்கள் எவ்வழியோ அரசும் அவ்வழியே கேவலமான மக்கள் கேவலமான அரசியல் வியாதிகளை தேர்ந்தெடுக்கிறார்கள்..
@anuaanua162
@anuaanua162 5 лет назад
Arumaiyana question ketrukinga sir evanalaium sariyana answer solla mudiyathuu
@murugeshezhil2880
@murugeshezhil2880 5 лет назад
மன தைரியம் என்பது யாதெனில்.. கண்ணன் போல் வாழ்வது ஆகும்..;
@ashirvadassemblyofgodchurc5776
நீதிமொழிகள் 12:2 நல்லவன் கர்த்தரிடத்தில் தயை பெறுவான்;
@selvasaravana1540
@selvasaravana1540 5 лет назад
ஐயா, இந்த உலகம் கல்லும் முள்ளும் நிரம்பிய நடைபாதை போன்றது உங்களை போல நல்லவர் அதிகாரத்திற்குள் பார்ப்பதே அரிது உங்கள் சேவை கிடைத்தால் மக்கள் நலமுடன் இருப்பார்கள் மீண்டும் வாருங்கள்
@indradevabhakt6244
@indradevabhakt6244 5 лет назад
Decades back , was watching an interview of former CEC T.N.Seshan ( known for his wits and tough attitude ).who funnily remarked on a lighter note that the expansion of I.A.S is ' I Am Sorry'.... ;-)
@ramyagokammu5674
@ramyagokammu5674 5 лет назад
Great one
@lazyanalyst1308
@lazyanalyst1308 5 лет назад
*இந்த அறிவு எட்சகலை முதல்வருக்கு இல்லயே*
@gauthamgokulakrishna2695
@gauthamgokulakrishna2695 5 лет назад
My salutes to you sir, you are not an ordinary govt slave, you are an independent good blood human.. 🇮🇳
@tazaam6273
@tazaam6273 5 лет назад
Really great Start public works with public support sir
@Sheik41
@Sheik41 5 лет назад
Ammbalah singam sir neenga. Vaazthukal.
@ganapathieswaramoorthi8939
@ganapathieswaramoorthi8939 5 лет назад
?? கண்டிப்பாக இவர் எடுத்த முடிவு அல்ல இது... இவர் செய்த நன்மையின் பயனாகஅரசியல் உள்ளே புகுந்து இருக்கலாம் என்று நான் எண்ணுகிறேன் நீங்கள்..??
@தமிழன்ஆள்வான்
எனக்கு வயது 34 . விரைவில் நானும் ராஜினாமா செய போகிறேன் . மக்களுக்கு சேவை செய்ய முடியாத உதவாத வேலையை உதறி தள்ளுகிறேன் .இளைஞர்களே வழி விடுகிறேன். விழித்துக் கொள்ளுங்கள் .
@umamaheswari2309
@umamaheswari2309 5 лет назад
Neenga panam smbariikka varavillai ayya makkalukku service (sevai) seyathan ippoluthu mudiyavillai enraal kathiringal vaaipirkaga ungalaiponravahalai nammbithan elaigal innum uirodu vaalnthu kondu irukkirarhal evanukkum payapadathirhal kathirunga kadavul Nalla tharunathai tharuvaan
@s.karthi9328
@s.karthi9328 5 лет назад
என்னைப் போல் ஒருவன்😍😘😍
@parvatiselvam8223
@parvatiselvam8223 5 лет назад
Collector Anna salute,unga idathula na eruntha ippadi than seithurupen... ungala valartha APPA, Amma Kum salute Anna..arasukku nalla savukkadi........
@Lakshmi-iv5dk
@Lakshmi-iv5dk 5 лет назад
We miss a good collector
@sakthivelpandiyar4504
@sakthivelpandiyar4504 5 лет назад
கேரள அரசியல்வாதி களும் இப்படித்தான் இருக்கிறார்களா கேரளா மக்கள் தான் பதில் செல்லவேண்டும்
@anandn6905
@anandn6905 5 лет назад
🤦‍♂️ இவர் போன்றவர்களின் சேவை..என்றென்றும் நாட்டிற்க்கு தேவை.. தயவுகூர்ந்து தொடர்ந்து பணியாற்றுடுக..இல்லயேல் ஆபத்தானவர்கள் அவ்விடத்தை ஆக்கிரமித்துக்கொள்வார்கள்😥
@sakila.r7078
@sakila.r7078 5 лет назад
greatman .....humanity person ...i like it sir ......
@suriyaprakash355
@suriyaprakash355 5 лет назад
விருது திருப்பித் தரும் நாடகத்தை அடுத்து பதவியை ராஜினாமா செய்யும் நாடகம் ஆரம்பம் ...
@bismillahirsath5490
@bismillahirsath5490 5 лет назад
En ipputi bgm potu kolluringa.. Speach sounds vida bgm sounds than athigama iruku.. News keka mutiyala
@RaviKumar-iq1lb
@RaviKumar-iq1lb 5 лет назад
மனசாட்சி இல்லாதவர்கள் தான் இது போன்ற பணிகளில் நீடிக்க முடியும்
@ammkavadinoorjahan3157
@ammkavadinoorjahan3157 5 лет назад
நேர்மைக்கு என்றும் அவமானம் தான் சகோதரா
@karthikaselvan3535
@karthikaselvan3535 5 лет назад
Upsc exam ku uyira kudutu padichutu varomm..but posting kidachatuku aprm atuku sariyana recognition kidaikuratu illa..arasiyal sakadai yaralum clean pana mudiyata alavuku maritu varuthu.illa mariduchu..
@thugmachi2281
@thugmachi2281 5 лет назад
Me too
@arabihabeeb2955
@arabihabeeb2955 5 лет назад
Super saarey kalakey
@Indianbiker
@Indianbiker 5 лет назад
I saw his interview today, he is telling one of the main reason is kashmir issue, where people are denied their right and no one is raising their voice. The bureaucrat put in his papers as he felt that he could not express his thoughts freely anymore and the suspension of fundamental rights of an entire population (Kashmir) and the complete lack of response from the country as if it is happening in another distant country or in another era disappointed him.
@sanjudon4562
@sanjudon4562 5 лет назад
Thalivaa nee great
@ஸ்ரீசாய்குணசேகரன்
super sir.. salute.. 🙏🙏
@pulsarVarathan_PVF
@pulsarVarathan_PVF 5 лет назад
Sir நேர்மையான உங்களுக்கே காலமில்லை. ஆனால் நாங்களும் வந்து முயற்சிப்போம்
@rvslifeshadow8237
@rvslifeshadow8237 5 лет назад
great
@sakthivelm4095
@sakthivelm4095 5 лет назад
IAS mudichitu eppo padikadha politicians avagaluku salute addichamo appavea therinjiduchi padipu oru Zero nu.But neenga real hero sir.Nenja nimirthikitu Humanity ya vazhunga sir. My salute for you sir.🇮🇳🇮🇳🇮🇳
@AbdulRahman-ft8yg
@AbdulRahman-ft8yg 5 лет назад
நல்ல மனிதர்
@jamesalan6576
@jamesalan6576 5 лет назад
இவ்வளவு காலம் தமிழ்நாட்டின் அரசியல்வாதிகளை சமாளித்துவரும் மதிப்பிற்குரிய சகாயம் IAS. அவர்களை எப்படி உயர்த்துவது
@Vjbharathi
@Vjbharathi 5 лет назад
Anna arumai
@thangavelusubbu
@thangavelusubbu 5 лет назад
Very bold step!!!! Lot of educated people’s dreams are to become an IAS officer but you have simply thrown away the post. We could understand & realise your feelings & emotion, sir. But you have done lot of service during the hardcore crisis. We common people have lost one of the honest,sincere officers like you!!! Very bad, very sad & very indigestible!!!!! Honest officers never survive in this society honestly!!! Be in the society and go ahead boldly with your motto!!!!
@lakeshwaran1320
@lakeshwaran1320 5 лет назад
Super dude..
@shelinsirajini6783
@shelinsirajini6783 5 лет назад
I salute for your helpful character and selflessness but i think it is better to be in ur position and fight for your freedom of excecuting your ideas rather that quiting your job
@shu819
@shu819 5 лет назад
மொத்தத்தில் நல்லவர்கள் அரசாங்கப் பதவிகளில் அரசியல் பதவிகளிலும் இருக்க முடியாது
@sukikumarperiyasamy9079
@sukikumarperiyasamy9079 5 лет назад
தங்களின் சேவையில் என்னையும் இனைத்து கொள்ளுங்கள் ஐயா... காத்திருக்கிறேன்...
@gowthamsidarthvim1920
@gowthamsidarthvim1920 5 лет назад
Thanmaanamulla manushan sir neenga. Vazhthukkal. Ungalai pola manithargal inum..inum niraia peru varanum
@laxmir6163
@laxmir6163 5 лет назад
Super salute
@t.hariharanhariharan7650
@t.hariharanhariharan7650 5 лет назад
Super Sir.. Thanmanam ku minjiyathu verillai ..
@rajagopal8997
@rajagopal8997 5 лет назад
Sir please go to meet sagayam IAS..
@mohammedrafi8061
@mohammedrafi8061 5 лет назад
You are Great sir
@harisharuu887
@harisharuu887 5 лет назад
Super sir
@venkatesanm8561
@venkatesanm8561 5 лет назад
Content of the video and the advertisement holds good combination...
@subramaniankrishnakumar3821
@subramaniankrishnakumar3821 5 лет назад
You are great
@ilyashilmy8577
@ilyashilmy8577 5 лет назад
good disition. இவர்களைப்போன்றவர்கள். அரசியலுக்கு.வரவேன்டும்
@lakshmansri627
@lakshmansri627 5 лет назад
You done good job sir.
@balaji7566
@balaji7566 5 лет назад
What this. Non sensen Music
@seetharamanlingadoss3600
@seetharamanlingadoss3600 5 лет назад
நல்லது சேரன் எவனும் வேலையில் இருக்க முடியாது மனசாட்சியோடு வேலை செய்யமுடியாது கவர்மெண்ட் ஆபீஸ் போறதுக்கு அலர்ஜியா இருக்கு
@deekshanyaavr360
@deekshanyaavr360 5 лет назад
Bengaluru DCP K Annamalai also resigned from service..Very Sad..Any Annamalai Fans here
@nagurangs
@nagurangs 5 лет назад
உள்ளிருந்து அவர்களாகவே வேலையை விட்டு வெளியேற்றும் வரை பணிகளை நேர்மையாக செய்வதே சரி... ஆனால் குடும்ப பொருளாதார சூழல் அந்த வேலையை நம்பிதான் என கட்டாயத்தில் இருக்கும்போது போராட்டமான பணியிடம் மனநலத்தை பாதிக்க நிறைய வாய்ப்புள்ளது... தங்கள் வாழ்கை தங்கள் மனம் போல் அல்லாது நேர்மைக்கும், நியாயத்திற்கும் கட்டுப்பட்டு வாழும் மனிதர்கள் நடுவில் அமைய எனது பிராத்தனைகள்....
@karthial6530
@karthial6530 5 лет назад
Hello Mr. Production editor, when it happened dadra and haveli joined in Kerala state?? It's UT.... Whether plz check and revise the content for while before publishing..
@ManiMani-jv3hs
@ManiMani-jv3hs 5 лет назад
Kadavul ayya neengal nandry ayya
@rathigandhi1759
@rathigandhi1759 5 лет назад
Honest man😓
@bkrishnan1794
@bkrishnan1794 5 лет назад
rockstar tan super ji
@Prabhu-s9g
@Prabhu-s9g 5 лет назад
Hands off sir
@k.c.ganesan6262
@k.c.ganesan6262 5 лет назад
எங்கிட்ட வந்த பிறகு நான் சொல்வதை தான் கேட்கனும். இல்லைன்னா வேறு ஜோலி பார்த்துகிட்டு போயிடு.
@usgelm3476
@usgelm3476 5 лет назад
Well Done
@anandgmnmanandg8385
@anandgmnmanandg8385 5 лет назад
நல்லவர்ல்லாம் இந்த மண்ணில் வாழமுடியாது
@jaisankarsivasankaran1354
@jaisankarsivasankaran1354 5 лет назад
நீங்களும் என்ன மாதிரி தானா கண்ணன் sir.
@karthicksankar9368
@karthicksankar9368 5 лет назад
Hats off to u sir
@sciencelife3259
@sciencelife3259 5 лет назад
Good விவசாயம் செய்யுங்கள்
@jaysonjoy3423
@jaysonjoy3423 5 лет назад
Salute Sir
@GR-qp4dj
@GR-qp4dj 5 лет назад
பண்புக்கு உதவாமல் பகட்டுக்கு உதவிடும் பதவிகளுக்கு...சரியான தலைக்குனிவு........!!!!
@umadevibalasubramanian1577
@umadevibalasubramanian1577 5 лет назад
நேர்மையானவர்களும் தொண்டு உள்ளம் கொண்டவர்களும் பதவி துறப்பது சமுதாயத்தின் பேரிழப்பாகும்.
@ganapathyramanathan5193
@ganapathyramanathan5193 5 лет назад
Eppo ethuku music?
@ravindrancs5847
@ravindrancs5847 5 лет назад
நல்ல முடிவு
@br8online
@br8online 5 лет назад
What is the use of the bgm.....
@nathamedutiruvallur2636
@nathamedutiruvallur2636 5 лет назад
ஐயா நீங்க திறமைசாளி ,உழைப்பாளி நீங்க இங்க இருக்கமுடியாது காந்தி வந்தாலும் மாத்திடுவாங்க கேட்டா மாற்றம் ஒன்றே மாறாததுன்னு சொல்லுவாங்க தைரியமா இருங்க உங்களுடைய தைரியம் எனக்கில்லை
@TheDrvel
@TheDrvel 5 лет назад
Young blood, fearless ,Sure he has the support of his near and dear ones, Physically fit and able,will survive, No doubt about that,still I will request him to take back the resignation, stick to the job,using all the charm and diplomacy he has reds a bit of tanning to the skin, thick skin I mean , and also be alert and optimistic Hope the politician or his superior chief secretary who made him to lose the confidence , in the service will help him out to ,serve the deserving public .
@raja29910
@raja29910 5 лет назад
தில்..!
@jaisankarsivasankaran1354
@jaisankarsivasankaran1354 5 лет назад
Very good
@ashokbabu1683
@ashokbabu1683 5 лет назад
கண்ணன் ஐயா வாழ்த்துக்கள்
@thilaigovindhan2804
@thilaigovindhan2804 5 лет назад
Goodman
@karthikeyanp792
@karthikeyanp792 5 лет назад
இவர் ஒரு மிகச்சிறந்த மனிதர்
@Akash-ew8ko
@Akash-ew8ko 5 лет назад
Super officer
@blackblack-cq5xi
@blackblack-cq5xi 5 лет назад
Enaku padikanum Ivar mathiri ahanum nu asai ah tha iruku..enga...padipu aera matenguthu😣😣😣😣😣
@GIFT19JOY23
@GIFT19JOY23 5 лет назад
Like Raguram Rajan 25/8/19 Todays Gold price 1gram= 29,500 Nifty drastic decrease Sensex catestropic falls Soon
@gouthamvenkatraman4905
@gouthamvenkatraman4905 5 лет назад
Not a good decision
@vinayagama8505
@vinayagama8505 5 лет назад
Depression made this
@gkvalluvan2121
@gkvalluvan2121 5 лет назад
salute sir
@naveenanbu8544
@naveenanbu8544 5 лет назад
Super Sri
@dineshkannan3365
@dineshkannan3365 5 лет назад
Actually collector duty is to only do watever work said by politicians like minister ,mla .
Далее
LOLLIPOP-SCHUTZ-GADGET 🍭 DAS BRAUCHST DU!
00:28
Просмотров 12 млн
IAS BUNGALOW EXPECTATION v/s REALITY
8:27
Просмотров 78 тыс.