Тёмный

சுதந்திர இந்தியாவில் தூக்கிலிடப்படும் முதல் பெண் குற்றவாளி - இவர் செய்தது என்ன? 

Thanthi TV
Подписаться 11 млн
Просмотров 1,5 млн
50% 1

#UttarPradesh | #Crime
சுதந்திர இந்தியாவில் தூக்கிலிடப்படும் முதல் பெண் குற்றவாளி - இவர் செய்தது என்ன?
Uploaded on 18/02/2021:
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV on Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
ThanthiTV RU-vid PLAYLIST:
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Spicy Crispy Film Updates & Gossips! :bit.ly/3lfpszI
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

28 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 823   
@cookwithdeekshi9764
@cookwithdeekshi9764 3 года назад
நீங்கள் ஒரு ஆசிரியராக இருந்திருக்க வேண்டும் reporter . அனைத்து காட்சிகளும் தத்ரூபமாக கண் முன் வருகிறது. அருமை
@botinfoentertainmentchanne6559
@botinfoentertainmentchanne6559 2 года назад
Kilicharuuu Andha ponnoda peyar Shabnam Ali kadhalan peyar Saleem ..thandhi TV en peyar solla marukiradhu idhu thaan dravida naigalin kaikooli thandhi TV ena niroobikiradhu.. _ indha reporter peyarum Saleem ..ipo sollunga edhu madhavadham endruu
@SASIRAJECEDEPARTMENT
@SASIRAJECEDEPARTMENT 2 года назад
@@botinfoentertainmentchanne6559 🤣🤣🤣🤣
@bakyabaviya6569
@bakyabaviya6569 3 года назад
செய்தி வாசிப்பாளரின் குரல் வளம் மிகவும் தெளிவாக உள்ளது. ஆகையால் தந்தி செய்தி அரசு தேர்வு பயிற்சி தருமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன்.
@muhamedalijinna6571
@muhamedalijinna6571 2 года назад
இந்திய அரசியல் பன்றிகளை உருவாக்கும் புத்தி ஈன தேர்தல் ஆணையருக்கும்,அரசியல் பன்றிகளின் தெளிவான பணிக்கும்,நீதித்துறை நீச வெறி நாய்களுக்கும் காவல்துறை கயவர்களின் கட்டுப்பாட்டு வழிகாட்டு பாடத்தை நடத்த முன்வரட்டும்,
@suryask5734
@suryask5734 2 года назад
@@botinfoentertainmentchanne6559 copy paste💀Pee thinni payale
@Batman-thevengence
@Batman-thevengence 2 года назад
@@botinfoentertainmentchanne6559 ada kumutta 🤦
@dhakshithas8831
@dhakshithas8831 2 года назад
Sir. 👌👌 உங்களுடைய தெளிவுரை ஆனது சாதாரண எளிய மக்கள் கூட தெளிவாக புரிகிறது உங்களுடைய விரிவாக்கம் மிகவும் அருமை👌👌👌
@botinfoentertainmentchanne6559
@botinfoentertainmentchanne6559 2 года назад
Kilicharuuu Andha ponnoda peyar Shabnam Ali kadhalan peyar Saleem ..thandhi TV en peyar solla marukiradhu idhu thaan dravida naigalin kaikooli thandhi TV ena niroobikiradhu.. _ indha reporter peyarum Saleem ..ipo sollunga edhu madhavadham endruu
@selvarajaselvam8397
@selvarajaselvam8397 2 года назад
இவரை போல் செய்தி வாசிக்க இனிமேல் இப்பூமி யில் பிறந்து வந்தால்தான், Great sir🙏
@ajithkumar999
@ajithkumar999 3 года назад
அந்த வளர்ப்பு தந்தை மனம் நன்றி உள்ள மனம்...
@mariaamutha1656
@mariaamutha1656 3 года назад
He is really great
@mariedimanche1859
@mariedimanche1859 3 года назад
@@mariaamutha1656 yes
@srk8360
@srk8360 3 года назад
வளர்ப்பு தந்தை.... நல்ல உள்ளம் கொண்ட வர்...போல...🙏
@indiradevi9820
@indiradevi9820 2 года назад
மனிதநேயம் சாகவில்லை... மிகப்பெரிய மனம் படைத்த அந்த நல் உள்ளங்களின் தாள் பணிகிறேன்!
@kalaamma7391
@kalaamma7391 2 года назад
வளர்ப்பு தந்தையை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏
@subramaniyapillaipadmanabh8616
@subramaniyapillaipadmanabh8616 2 года назад
குற்றத்திற்கு தண்டனை வழங்குவதில் ஆண், பெண் என்று பாகுபாடு பார்த்து வழங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியில்லை. நீதி மன்றம் நேர்மையான தீர்ப்பையே வழங்கி உள்ளது.
@bravopiravarshan4708
@bravopiravarshan4708 3 года назад
சிறுவனை தத்து எடுத்து சென்ற பெற்றோர்களுக்கு நன்றி
@balamuruganp102
@balamuruganp102 3 года назад
ஏனுங்க தந்தி டீவி இப்படி ஒவ்வொரு நாளும் tnpsc class எடுத்திங்கன்னா உங்க tv TRB டாப்
@gayathrikrish349
@gayathrikrish349 3 года назад
😃😃😃
@RameshKumar-hd7hs
@RameshKumar-hd7hs 3 года назад
😆😆😁
@venkateshvenkat2254
@venkateshvenkat2254 3 года назад
Fun fact
@am.kathirvel1317
@am.kathirvel1317 3 года назад
Kandipa💯💯💯
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb 3 года назад
சரியான கமெண்ட்.
@kaviyarasankavi2851
@kaviyarasankavi2851 3 года назад
வளர்ப்பு தந்தையின் எண்ணம் மிக சிறந்தது.
@SanthoshKumar-gm3td
@SanthoshKumar-gm3td 3 года назад
Summa sola kudathu, Unmaiya ve Arumaiyana explain. Thanks bro - Keep going 👍
@Anand_Indu
@Anand_Indu 3 года назад
சலீம் சார் செய்தி வாசிப்பதில் உங்களை மிஞ்ச யாருமே இல்லை
@lee-wo7gq
@lee-wo7gq 3 года назад
Aama bro
@twinsbabyshreerishi
@twinsbabyshreerishi 3 года назад
Nan intha news saleem anna speech kekka pakkuren.,.👍👍👍👍 super saleem bro
@jayakumarsenniyappan400
@jayakumarsenniyappan400 2 года назад
உங்களை மாதிரி தெளிவாக யாரும் கூற முடியாது. நன்றி
@ganeshganeshnm3543
@ganeshganeshnm3543 3 года назад
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பைத்தறும். உன்மைத் தன்மையை ஊடகங்கள் மறைக்காமல் வெளியிடவேண்டும்,
@gitagita2920
@gitagita2920 2 года назад
அருமையான ....தெளிவான....பேச்சி👍👍👍👍
@kaviyajivisha1239
@kaviyajivisha1239 2 года назад
unga voice and teaching supper excellent nenga sonna anaithum thelivaga puriginrathu nenga sonna vitham apadi👏👏👏👏
@Idhalya_Idhalya
@Idhalya_Idhalya 3 года назад
வளர்ப்பு தந்தை கிரேட் ❤️❤️❤️❤️❤️❤️
@sivabakthar6173
@sivabakthar6173 3 года назад
அவள் தனக்குத்தானே செய்த ஒரு பெரிய தவறை அவள் செய்தாள். ஆகவே, அவள் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருந்திருப்பது ஒரு பெரிய மன்னிப்பாகும்தலை துண்டிக்கப்படுவதற்கு பதிலாக.
@asathalanachannel4351
@asathalanachannel4351 3 года назад
@@sivabakthar6173 துண்டிக்கப்படுவதற்கு பதிலாக ? adhu yepdi possible bro ? thooku thandanai thanay
@MaryarokiaSelvi
@MaryarokiaSelvi 10 дней назад
மிகவும்அற்புதமாகூறினீர்கள்
@thanabalantamilosai4880
@thanabalantamilosai4880 2 года назад
வணக்கம் இலகு தமிழில் மிக தெளிவாக விடயங்களை புரிய வைப்பதில் நீங்கள் கொண்டிருக்குபம் ஆற்றல் சிறப்பு.
@indumathivetriselvan6259
@indumathivetriselvan6259 2 года назад
அருமையான...... தெளிவான..... பேச்சு 👏👏👏👏
@gunasinghmano4936
@gunasinghmano4936 2 года назад
இதுவா தமிழ் உச்சரிப்பு படுமோசம்
@botinfoentertainmentchanne6559
@botinfoentertainmentchanne6559 2 года назад
Kilicharuuu Andha ponnoda peyar Shabnam Ali kadhalan peyar Saleem ..thandhi TV en peyar solla marukiradhu idhu thaan dravida naigalin kaikooli thandhi TV ena niroobikiradhu.. _ indha reporter peyarum Saleem ..ipo sollunga edhu madhavadham endruu
@jdmohan51
@jdmohan51 2 года назад
நீங்க சினிமா கதாசிரியராக வரலாம். நீங்கள் சிறப்பாக விவரிக்கிறீர்கள். நீங்கள் கதை சொன்னால் தயாரிப்பாளர்கள் உடனே சரி சொல்வார்கள் அந்த அளவிற்கு கேட்பவர்களை கவர்ந்துவிடுகிறீகள். சிறப்பு.
@ajithajith.a4352
@ajithajith.a4352 3 года назад
மகனை ததெடுத்த அப்பாவுக்கு நன்றி
@kuralarasan755
@kuralarasan755 2 года назад
பெண்ணும் தவறு செய்தால் தண்டனை கிடைக்கும் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாய் இருக்கிறது....
@danielisak8363
@danielisak8363 2 года назад
Salute ur language...and pronunciation....gud job sir🙏
@MR-zv6fg
@MR-zv6fg 3 года назад
TNPSC கேள்வி போல் உள்ளது.
@nilamagalseema9968
@nilamagalseema9968 3 года назад
Ama nanum atha yosichen😊
@7hillsson
@7hillsson 3 года назад
😂
@reenunannu9258
@reenunannu9258 3 года назад
Crct👍
@gurusamy9989
@gurusamy9989 3 года назад
Correct inum 2 to 3 years kaluchu kandipa kepaga...😁
@hajirahaju2636
@hajirahaju2636 3 года назад
Exactly
@justatastetamil7102
@justatastetamil7102 2 года назад
Very clearly speech sir.....super
@ManikandanManikandan-jz3wj
@ManikandanManikandan-jz3wj 2 года назад
உங்களுக்கு நன்றி நல்ல பாடம் நடத்துருங்க
@kumuthabaskar9431
@kumuthabaskar9431 2 года назад
வளர்ப்பின் தந்தை வளர்ப்பின் காரணத்தை கூறியது அவரின் கடமையின் நன்றி தெரிகிறது.விளக்கிய தொகுப்பாளர்க்கு நன்றி.சிறப்பு 🙏
@kumuthabaskar9431
@kumuthabaskar9431 2 года назад
பெண் மனம் கலங்க தான் செய்கிறது.
@balusamypanchanathan896
@balusamypanchanathan896 2 года назад
அவ இப்படி செஞ்சா ஆனா அவ பிள்ளையா வணக்கம் என்று நினைத்து அந்த தம்பிக்கு வாழ்த்துக்கள் மனிதநேயம் ஜெய்ஹிந்த்வாழ்த்துக்கள் தம்பி
@Shilpa-y-8t
@Shilpa-y-8t 3 года назад
படித்த சுயநலம் மிருகம் நயவஞ்ச கி
@Mahalingam-ee7uh
@Mahalingam-ee7uh 2 года назад
வளர்ப்பு தந்தையைநினைத்து கண்ணீர் வருகிறது
@moncynatasak4228
@moncynatasak4228 3 года назад
Good speacher
@mkarthikeyankm8138
@mkarthikeyankm8138 3 года назад
நன்றி
@filmmaker_suryajay
@filmmaker_suryajay 2 года назад
தத்து எடுத்து வர்க்கும் அந்த நல்ல உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள் 💐🙏🏼🙏🏼🙏🏼
@vadivubv7454
@vadivubv7454 2 года назад
அவர் காதலின் காமம் தான் அவரை இவ்வாறு செய்ய வைத்திருக்கிறது. வயது கடந்தும் திருமணம் ஆகாத நிலையையும் இன்னொரு காரணமாகக் கொள்ளலாம்.
@subashinimadhusudhanan1400
@subashinimadhusudhanan1400 3 года назад
Nice i love to hear this repoter xpressing news name Salim .cleanly and modulations r superbly xpress.
@nirmalagracymahadevan75
@nirmalagracymahadevan75 3 года назад
Your pronounciation excellent sir.
@SosanDeen
@SosanDeen 3 года назад
Ya, I like the way he explains.... Great!
@botinfoentertainmentchanne6559
@botinfoentertainmentchanne6559 2 года назад
Kilicharuuu Andha ponnoda peyar Shabnam Ali kadhalan peyar Saleem ..thandhi TV en peyar solla marukiradhu idhu thaan dravida naigalin kaikooli thandhi TV ena niroobikiradhu.. _ indha reporter peyarum Saleem ..ipo sollunga edhu madhavadham endruu
@kathirvel9585
@kathirvel9585 3 года назад
நல்ல மனிதர் பிள்ளை நல்லா வருவான்
@rajendranchellaperumal2505
@rajendranchellaperumal2505 3 года назад
நல்ல தண்டனை இதுபோல் கொடூர செயல் கள் அனைத்திற்கும் மரணதண்டனை வழங்க வேண்டும்.
@prabhask8226
@prabhask8226 3 года назад
This is only for poor people. Not for rich people. This is world.
@vigneshwaran7725
@vigneshwaran7725 2 года назад
Good clarity speech
@premkumarsubramani5052
@premkumarsubramani5052 3 года назад
Salim sir your speech great......
@botinfoentertainmentchanne6559
@botinfoentertainmentchanne6559 2 года назад
Kilicharuuu Andha ponnoda peyar Shabnam Ali kadhalan peyar Saleem ..thandhi TV en peyar solla marukiradhu idhu thaan dravida naigalin kaikooli thandhi TV ena niroobikiradhu.. _ indha reporter peyarum Saleem ..ipo sollunga edhu madhavadham endruu
@rosakatu8590
@rosakatu8590 3 года назад
சரியான தண்டனை.
@manoharraj6029
@manoharraj6029 3 года назад
Tnpsc, and other Education Programmes Conduct pannalaamey...
@parameshwari998
@parameshwari998 3 года назад
Thanthi Tv...govt job ku coaching class edunga.. govt job opportunitys, exams, syllabus, ithula theriyama Evlooo per irukanga...Avangaluku Romba helpful ah irukum...🙏
@Zenitsu_1385
@Zenitsu_1385 2 года назад
Tamil natil thanthi tv evarai Pola oru seithiyalarai paniyamarthiyathai manathara parattugiren. Evarathu explanations for superb . Thanks for your team
@junaithaazharudeen5200
@junaithaazharudeen5200 3 года назад
Valarppu thandaiyin nandri unarvukku periya great...
@rajagopalr3584
@rajagopalr3584 3 года назад
Etharkellam shariyath sattam than sari.Ella vattrilum aanum pennum samam apparam ethil mattum enna.
@senthilk600
@senthilk600 3 года назад
வளர்ப்பு தந்தை ❤❤❤❤
@ரோஹித்லக்ஷ்மி
சீமா காவிட் மற்றும் ரேனுகா ஷின்டே பத்தி தேடிப்பாருங்க...
@jagathkasper6303
@jagathkasper6303 3 года назад
Salim sir neenga vera level.
@selvamurugan127
@selvamurugan127 3 года назад
இந்த செய்தி தமிழ் பொக்கிஷம் you tube சேனல்ல full detail ல இருக்கு
@sashdipriyan8672
@sashdipriyan8672 3 года назад
Valarppu thanthai your great sir
@rajkumarm1171
@rajkumarm1171 3 года назад
Super speech sir
@vims11
@vims11 3 года назад
சுதந்திர இந்தியாவில் தவறு செய்யாத எவ்வளவோ பேர் சுதந்திரம் இல்லாமலும், சிலர் சிறையில் இருக்க இது ரொம்ப முக்கியம்..... முதல் பெண் இரண்டாவது பெண் ணுணு😤
@sanjaisoundararajan257
@sanjaisoundararajan257 2 года назад
Gender equality should prevail in justice too
@prakash2094
@prakash2094 2 года назад
என்னயா உங்க தமிழ். மரண வாரண்ட் (warrant) 👌🏼👏🏼
@rajeshthalapathy1804
@rajeshthalapathy1804 3 года назад
Sema explain congratulations bro
@padmavathyv3645
@padmavathyv3645 2 года назад
வளர்ப்பு தந்தை கூட பெற்ற தாய் செய்த நன்றி கடன்காக பிள்ளை வளர்க்கலாம். ஆனால் மனைவி ஏத்துகிட்டது பெரிய மனது
@VIKI_0007
@VIKI_0007 3 года назад
Thank you for the video
@muruganm643
@muruganm643 2 года назад
Hi thanthi tv ivangala thanthi tv la govt exam ku guide panna sollu ga neraiya peru kandipa job ku poiruvanga good teaching
@jairekha3325
@jairekha3325 2 года назад
Voice la kandha sakthi irukku. Superb
@rajeshkumarganesan8875
@rajeshkumarganesan8875 3 года назад
Ya I remember during school days news was published in thanthi paper 1st page
@raajavivehanshanmugam7884
@raajavivehanshanmugam7884 3 года назад
One of the best news I have seen
@maslj.
@maslj. 3 года назад
குழந்தையின் தகப்பன் எங்கே?
@indradevabhakt6244
@indradevabhakt6244 3 года назад
When that foster father said about the good quality of the accused lady,..it only shows that even the best of the worst people have some godliness deep inside them,..only thing is she had stood way too long on the wrong side of life at some point of time resulting in this verdict by the Hon. court
@SosanDeen
@SosanDeen 3 года назад
True
@sundaresanbaskaran5902
@sundaresanbaskaran5902 2 года назад
Killing 7persons that too an infant baby is a henious crime where no mercy should be shown.
@aadhamanas5399
@aadhamanas5399 2 года назад
You are good teacher
@7_30_kd_boy5
@7_30_kd_boy5 2 года назад
Salim ,host of thanthi tv channel the way of hosting is superb
@botinfoentertainmentchanne6559
@botinfoentertainmentchanne6559 2 года назад
Kilicharuuu Andha ponnoda peyar Shabnam Ali kadhalan peyar Saleem ..thandhi TV en peyar solla marukiradhu idhu thaan dravida naigalin kaikooli thandhi TV ena niroobikiradhu.. _ indha reporter peyarum Saleem ..ipo sollunga edhu madhavadham endruu
@saranmurugansaranmurugan9395
@saranmurugansaranmurugan9395 2 года назад
நல்ல இரக்க குணம் படைத்த அந்த பெண். இல்லையென்றால் யாரோ ஒருவருக்காக கல்லூரி படிப்புக்காக உதவி செய்திருக்க மாட்டார்., ( படிப்பறிவு இல்லாத ஒருவனை காதலித்ததற்காகவே அந்த பெண். இந்த தண்டனையை அவள் பெறுகிறார் )
@sunderelectric8692
@sunderelectric8692 3 года назад
அபிராமின்னு சில நாதாரிங்க இங்கே இருக்கு அதையு தூக்குல போடுங்க
@shazfathi1603
@shazfathi1603 3 года назад
Ava yaaru?? Enna panna?
@sunderelectric8692
@sunderelectric8692 3 года назад
@@shazfathi1603 தன்னோட இரண்டு பிள்ளைகளயு விசம் வச்சு கொன்னு ... சாகலன்னு கழுத்த நெருச்சு கொன்னவ.....
@shazfathi1603
@shazfathi1603 3 года назад
Mmmm.... ivangalellam manidha iname illa pa... kekave kashtama iekudhu
@anithaandavan11ani14
@anithaandavan11ani14 3 года назад
@@sunderelectric8692 io 😭😭😭
@athiaman877
@athiaman877 3 года назад
அபிராமிக்கு.பிறப்புருப்ப.பருக்க.நல்லசாப்பாடுபோடுறானுக..
@emtamilideas8776
@emtamilideas8776 3 года назад
Bro your speech really good
@renukabalu318
@renukabalu318 2 года назад
Super seinandri maravatha antha valstputhanthaiku
@pradeepvinay6955
@pradeepvinay6955 3 года назад
வளர்ப்பு தந்தை... 🔥🔥🔥
@saravanan695
@saravanan695 3 года назад
Yennathu valarpu thanthai theeil karugi sethu poyetaara?
@larwindoss
@larwindoss 3 года назад
பொய்யான காதல் என்கிற காமம் ஒருவனை காட்டுமிராண்டியாக மாற்றும்..... உண்மையாக ஒருவனுக்கு கைமாறு எதிர்பார்க்காமல் உதவி செய்தால் தலைமுறைக்கும் அந்த உதவி பயனளிக்கும்... இரண்டிற்குமான ஒரே சாட்சி
@massfriendsever8460
@massfriendsever8460 3 года назад
Yes good ...need justices for both gendral..now a days only one way..🙄
@123subashini6
@123subashini6 3 года назад
You are excellent explain bro
@botinfoentertainmentchanne6559
@botinfoentertainmentchanne6559 2 года назад
Kilicharuuu Andha ponnoda peyar Shabnam Ali kadhalan peyar Saleem ..thandhi TV en peyar solla marukiradhu idhu thaan dravida naigalin kaikooli thandhi TV ena niroobikiradhu.. _ indha reporter peyarum Saleem ..ipo sollunga edhu madhavadham endruu
@ajianju7215
@ajianju7215 3 года назад
Neat speach
@samuelp228
@samuelp228 2 года назад
தர்மம் தலை... காக்கும்...👍
@santhnarajsongs5168
@santhnarajsongs5168 3 года назад
Good news more quick action please
@manimudi8617
@manimudi8617 2 года назад
Good narration and voice is best suitable for public delivery
@paviraj0505
@paviraj0505 2 года назад
Entha News epo recent ah India Alert la vanthurunthuchu so sad 😢 Namakku Uyir kudutha parents uyir ah yeapdi tha kolrangalo 😢😢
@kumarkkk2935
@kumarkkk2935 2 года назад
அப்போ பொள்ளாச்சி வழக்கு என்ன ஆச்சி சகோதரரே
@yuvarajmpsyuvi
@yuvarajmpsyuvi 2 года назад
சார் இது குறித்து மேலும் அறிக எனக்கு ஒரு தகவல் சேவை கிடைக்குமா 🙏
@vishalyadhav1493
@vishalyadhav1493 3 года назад
Thambi unga Voice super puriyara mathri pasuringa super..... By Cbe sister..
@achive1croreportfolio413
@achive1croreportfolio413 2 года назад
"Tharmam thalaikakkum"
@subalakshmirogan8831
@subalakshmirogan8831 3 года назад
Ur explanation is toooo good..
@sbabusbabu-ef9rm
@sbabusbabu-ef9rm 2 года назад
Well explained very good 👍
@gavaskarshanmugam1974
@gavaskarshanmugam1974 3 года назад
Educated criminals..... And that step father compassion. This kind of world we r living in. Very cruel
@prabhaprabha9696
@prabhaprabha9696 3 года назад
Speech super bro
@mathig1141
@mathig1141 3 года назад
எதுக்கு media poi சும்மா அந்த குழந்தைய பற்றி கேக்கணும்? அவன் நிலைமை எவ்ளோ மோசமாகும்? என்னோட தாய் தந்தை தூக்கில போடுறாங்க , சந்தோசமா இருக்குனு சொல்லுவான் பாருங்க. உங்களுக்கு நியூஸ் போட மற்றவர் வாழ்க்கை தானா?
@sasa-ir2oo
@sasa-ir2oo 2 года назад
இதுதான் மீடியா. அவனுக்கு ஒரே தாரக மந்திரம். என்னவாக இருக்கும்
@gayathriprem66
@gayathriprem66 3 года назад
Top 5 tamil channel la indha case pathi detailed ah video potrukanga munnadiye...
@chandrashekarreddy6236
@chandrashekarreddy6236 2 года назад
Your Tamil pronunciation really amazing sir
@Palanisubbs
@Palanisubbs 3 года назад
Yes
@baskaranr2252
@baskaranr2252 2 года назад
Avalai seekkiram podunga ..
@manimaranrajendran2604
@manimaranrajendran2604 2 года назад
கடைசி வரைக்கு அந்த பெண் பெயர் மற்றும் காதலன் பெயர் சொல்லவில்லை என்பதில் இருந்து இதில் ஏதோ இருக்கு.
@karthiks7066
@karthiks7066 3 года назад
Bro, superb class
@parimalak2419
@parimalak2419 2 года назад
Really hats off to the person who adapted the kid. Pass on out wishes to him.
@m.kaliyappankali3677
@m.kaliyappankali3677 3 года назад
Nanri marakamatam
@c.muruganc.murugan6705
@c.muruganc.murugan6705 2 года назад
No......😭😭😭😭.....🙏🙏🙏
@kodiswarang4647
@kodiswarang4647 3 года назад
I have stressed to hear the news.
Далее
Brawl Stars expliquez ça
00:11
Просмотров 7 млн
This is how Halo felt as a kid 🤣 (phelan.davies)
00:14
How was Arabia before Islam in Tamil
16:39
Просмотров 36 тыс.