Тёмный

சுப்புக் கிழவியின் ரகசிய குழம்பு | Tamil Audio Stories | APPLEBOX SABARI 

APPLEBOX By Sabari
Подписаться 780 тыс.
Просмотров 392 тыс.
50% 1

சுப்புக் கிழவியின் ரகசிய குழம்பு | Tamil Audio Stories | APPLEBOX SABARI
After publishing Tamil Audio Stories like Saalami, Sembuli and Sundari Athai, you are now going to listen Suppu Kizhaviyin Ragasiya Kuzhambu.
Having Writer Jayakanthan's Stories as my inspiration, I started writing Tamil Sirukathaigal in my school days. Was not able to be successful in getting them published in magazines or papers. But continued writing and refining the skill. A few years before, reading Writer S Ramakrishnan's Stories helped me to improve my writing style and encouraged me to write for social cause.
எழுதுவதற்கு எனக்கு தூண்டுகோலாக இருந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் சிறுகதைகளுக்கும், எனது மானசீக குருவாக நான் நினைக்கும் திரு எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கும் எனது நன்றிகள்.
எதார்த்தமான மனிதர்களிடம் புதைந்து கிடைக்கும் ஆழ்ந்த சிந்தனைகளைப் படம்பிடித்துக் காட்டும் ஒரு கதைதான் - சுப்புக் கிழவியின் ரகசிய குழம்பு. கதையின் முடிவில், சுப்புக் கிழவி, குட்டிமணி இருவரில் யாரேனும் ஒருவரை உங்களுக்கு நிச்சியமாகப் பிடிக்கும்.
எனது சிறுகதைகளாக சாலமி, செம்புலி, சுந்தரி அத்தை ஆகியவற்றை நீங்கள் கேட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். கேட்கவில்லையென்றால், கீழே இருக்கும் லிங்குகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
You can reach me using the below options
FACEBOOK PAGE - / appleboxbysabari
INSTAGRAM - / sabari_paramasivan
BLOG PAGE - appleboxbysabari.blogspot.com/
MAIL ID - sabari.shankari@gmail.com
பிரதிலிபி - எழுத்துப்பக்கம் - tamil.pratilipi.com/user/%E0%...
AUTHOR CREDITS
Sabari Paramasivan
MUSIC CREDITS
PAID AND COPYRIGHTED COLLECTION
IMAGE and VIDEO CREDITS
Publicized Images and Digital Arts created in Studio.
Other Tamil Audio Stories by APPLEBOX, எனது பிற சிறுகதைகள்
காந்தியக்காவின் கல்லு மரவை - சிறுகதை | Tamil Audio Stories
• காந்தியக்காவின் கல்லு ...
Tamil Audio Stories | சுந்தரி அத்தை | SUNDARI ATHAI
• சுந்தரி அத்தை சிறுகதை ...
கந்தலாவிலிருந்து ஒரு கடிதம் | Tamil Audio Stories
• கந்தலாவிலிருந்து ஒரு க...
Tamil Audio Stories | செம்புலி | SEMBULI
• செம்புலி சிறுகதை | Sem...
சாலமிக்கு என்ன ஆச்சு ? | Salami | Tamil Audio Stories
• சாலமிக்கு என்ன ஆச்சு ?...
மூலிகைக் காற்று | Mooligai | Tamil Audio Stories
• மூலிகை - சிறுகதை | Moo...
சூனியக்காரியின் அப்பங்கள் | O Henry Story | Tamil Audio Stories
• உதவி செய்து 'பல்ப்' வா...
ஓடிப்போயிட்டாக | Odippoyittaga | Tamil Audio Stories
• ஓடிப்போயிட்டாக | Odipp...
புதுமைப்பித்தனின் காஞ்சனை | Kanchanai Story in Tamil | Tamil Audio Stories
• புதுமைப்பித்தனின் காஞ்...
புதுமைப்பித்தனின் செவ்வாய் தோஷம் | Chevvai Dhosham Story | Tamil Audio Stories
• செவ்வாய்க் கிழமையன்று ...
Other Rabindranath Stories in Tamil
கிரிபாலா என்ன செய்தாள் | Manbhanjan Story | Tamil Audio Stories
• விட்டுச்சென்ற கணவனுக்க...
இது கல்யாணியின் கதை | Kalyani | Tamil Audio Stories
• காதலை வெறுத்த கல்யாணிய...
எஜமானின் குழந்தை சிறுகதை | My Lord The Baby | Tamil Audio Stories
• எஜமானின் குழந்தையை அவன...
காபூலிவாலா கதை | Kabuliwala Story | Tamil Audio Stories | AppleBox Sabari
• மினியும், தந்தை போலப் ...
Other Treasure Hunt Stories in Tamil
பழங்குடியினரின் புதையல் ESPERANZA | Treasure Story in Tamil
• பழங்குடியினரின் புதையல...
ஒரு புதையலின் கதை | Son Bhandar | Treasure Hunt Story
• ஒரு புதையலின் கதை | So...
#appleboxsabari
#appleboxbysabari
#tamilaudiostory
#sirukadhai
#tamil

Опубликовано:

 

4 июн 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,1 тыс.   
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
The new channel graphics is a surprise gift from Guru, the first person to comment in AppleBox as an unknown viewer (one of our first 100 Subscribers) ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-WWpTFv2Imko.html - அவரது சேனல் link-ஐ இணைத்துள்ளேன். அறிவியல் சம்பந்தப்பட்ட ஒரு பயனுள்ள சேனல். பார்த்துவிட்டு உங்கள் ஆதரவைத் தாருங்கள். நன்றி குரு 🙏🏻🌷
@ilakkiaselvi20
@ilakkiaselvi20 3 года назад
Graphics design very nice... 👏👏 Disney font super... 👏 will see his channel.
@VarnajalamMiniCrafts
@VarnajalamMiniCrafts 3 года назад
Sis channel nalla irukku ,subscribe panniten
@harinath7840
@harinath7840 3 года назад
Ok sister 👍
@VenkateshVenkatesh-uv2fq
@VenkateshVenkatesh-uv2fq 3 года назад
Thank you akka
@karthigabharathi
@karthigabharathi 3 года назад
Akka semma story ka.. Lovelyyy🤩🤩🤩but valakam pola ithukun knjam moral pota nalla irukum ka...
@selvakumari9368
@selvakumari9368 3 года назад
சொந்தமாக கதை எழுதி... சொந்தக்குரலில் அழகான தமிழில் அச்சுப்பிசகாமல் கதை சொல்லும் சகோதரிக்கு வாழ்த்துக்கள்... தொடரட்டும் உங்கள் வெற்றி....
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 3 года назад
கதை கேட்பதென்றால் எங்கள் சபரியின் குரலில் கேட்க வேண்டும் அருமை இனிமை மிக்க நன்றி
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
இந்த அன்புக்கு நன்றி சகோ ❤️ ஆனால், நல்ல கதைகளை யார் கூறினாலும் கேட்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள் 🙏🏻👍
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 3 года назад
@@APPLEBOXSABARI உண்மைதான் அப்படி உங்களுக்கு தெரிந்தவர்களை அறிமுகப்படுத்துங்கள் நீங்கள் அறிமுகப்படுத்திய ட்ரெண்டி தமிழிகதைகளும் கேட்கிறோம்
@TrendyTamili
@TrendyTamili 3 года назад
பேச்சு வழக்கு எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு❤️❤️ கதை எழுதிய விதம் கூட அனுபவம் முதிர்ந்த எழுத்தாளர்களுக்கு இணையாக உள்ளது சகோ😀
@jayasasikumar3571
@jayasasikumar3571 3 года назад
Malathi akka voice ku nan adimai 🥰
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
மிக்க நன்றி சகோ.. சிறுகதை என்பது ஒரு பெருங்கடலாக இருப்பதால், கற்றுக்கொண்டே இருக்கிறேன்.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
@@jayasasikumar3571 She is my favorite too.
@jayasasikumar3571
@jayasasikumar3571 3 года назад
@@APPLEBOXSABARI 😊
@rmahi1310
@rmahi1310 3 года назад
Both of you so sweet Akkas.. unga 2 per kadhaigalukum nan adimai
@divyamuthuraj2854
@divyamuthuraj2854 3 года назад
தமிழ் என்றாலே அழகு...😍அதை உங்கள் குரலில் கேட்பது இன்னும் அழகு.....👌
@lakshmipriya3312
@lakshmipriya3312 3 года назад
எனக்கு நேருல பாத்தமாரி இருந்துச்சி உங்களோட பேச்சிவழக்கு....👌👌👌மிகவும் அருமையான கதை
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
நன்றி சகோ
@karthika_ammu99
@karthika_ammu99 3 года назад
கிழவியின் குண்டாக்குழம்பு போன்றது உங்களின் கதை சொல்லும் திறனும்,குரலும்....😍😘
@lavanyapalani4080
@lavanyapalani4080 3 года назад
😂😂😂😂🥰🥰
@chitraiselvi7121
@chitraiselvi7121 2 года назад
Nice comment
@Ashok_Bala
@Ashok_Bala 3 года назад
பிரபலமான மிகச் சிறந்த எழுத்தாளர் சபரி நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள் சகோதரி
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
முயற்சியைத் தொடருவேன் சகோ.. மிக்க நன்றி 🙏🏻🙏🏻
@thilagavathimuthu9102
@thilagavathimuthu9102 3 года назад
சுப்பாத்தாவுக்கும் குட்டி மணிக்கும் மனதில் ஒரு உருவம் கொடுக்க முடிந்தது.. உங்கள் கதை சொல்லும் திறமையினால்.. வாழ்த்துக்கள் சகோதரி...
@__KayalVizhiB
@__KayalVizhiB 2 года назад
சபரியின் குரலில் மந்திரம் உள்ளது❤️❤️
@saradhamuthusamy9408
@saradhamuthusamy9408 2 года назад
அருமை அருமை அருமை வேறென்ன சொல்ல?கடைசி வரை ரகசியம் இதோ இதோ வரப் போகிறது என்று எதிர் பார்க்க வைத்து, கடைசியில் முடித்த விதம் அழகு.
@tharanitharani3027
@tharanitharani3027 3 года назад
நன்றி அக்கா எத்தனை சோகத்தையும் நீக்க வல்லது உங்கள் குரல்.
@m.vijayalakshmi5747
@m.vijayalakshmi5747 3 года назад
மற்றவர் கதையை வர்ணித்து கூறுவதை காட்டிலும் நம் கை வண்ணத்தில் உருவாகிய கதையை கூறும்போது தனி சுகம் தான்...உங்களை போல் நானும் கதை எழுத நினைத்த போதெல்லாம் எண்ணகுள் பல வர்ணனை தோன்றும்....அதை உங்கள் கதையிலும் உணர்தேன் சகோதரி..நன்றி
@Divya-pf4zi
@Divya-pf4zi 2 года назад
இந்த கதைக்கான ஓவியக்காட்சி மிக மிக அருமை👌👌👌
@VarnajalamMiniCrafts
@VarnajalamMiniCrafts 3 года назад
கதையை மேலும் அழகாக்கிறது நீங்கள் செய்த editing ❤👌🏻
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
நன்றி சகோ
@chamu4637
@chamu4637 3 года назад
Adhe dhan.. 🙌🏽🙌🏽
@VarnajalamMiniCrafts
@VarnajalamMiniCrafts 3 года назад
@@chamu4637 🙌🏻🙌🏻
@suganyaactiveloshini415
@suganyaactiveloshini415 3 года назад
அக்கா ‌நீங்கள்‌‌ கதை சொல்வதை கேக்கும் போது அந்த காட்சி அப்படியே கண் முன் தெளிவாக தெரிகிறது அக்கா.....
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
நன்றி சகோ
@gopalakrishnans4603
@gopalakrishnans4603 3 года назад
Good story.
@dhanapal_official
@dhanapal_official 3 года назад
Enakkum adhea feel akka . Tq akka
@bavishyakastro8873
@bavishyakastro8873 3 года назад
Aamaaaaammmmm....
@sabanacraft2832
@sabanacraft2832 3 года назад
Enkuthan aunty
@Ajith_subramani
@Ajith_subramani 3 года назад
கடைசி வரை சப்பு கிழவி கொழம்பு இரகசியம் தெரியலையே....🤔🤔 Grandma's broth secret, the story arouses undiminished interest in everyone...😍
@VarnajalamMiniCrafts
@VarnajalamMiniCrafts 3 года назад
உங்களுக்கு கதை எழுதி அதை அழகா சொல்ற திறமை இருக்கு-னு நினைச்சேன், ஆனால் இந்த slang க கேட்க்கும் பொழுது உங்களுக்கு நடிப்பு திறமைமையும் இருக்குமோ-னு தோனுது சகோ.👍🏻👍🏻👏🏻👏🏻👏🏻
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
நன்றி சகோ ..I was a theatre artist when I was in school Sis.. நண்பர்கள் நாங்களாகவே எழுதி நடித்து, வருடத்துக்கு 2,3 ட்ராமாக்கள் போடுவோம்.
@VarnajalamMiniCrafts
@VarnajalamMiniCrafts 3 года назад
@@APPLEBOXSABARI super sis ,my guess is correct 😊👍🏻 நீங்க இந்த பாட்டி character ரோட ஒன்றி போன மாதிரி ஒரு feeling வந்துச்சி
@vaishnavimuthu4215
@vaishnavimuthu4215 3 года назад
@@APPLEBOXSABARI super mam
@Jasmine-uo2fy
@Jasmine-uo2fy 3 года назад
@@APPLEBOXSABARI oh super.
@sharmij.k2821
@sharmij.k2821 3 года назад
கூடிய சீக்கிரம் நீங்கள் திரைப்பட காதாசிரியராக மாற என்னுடைய வாழ்த்துக்கள் 🌹
@harinath7840
@harinath7840 3 года назад
அருமை சகோதரி நீங்கள் கதை கூறிய விதம் மற்றும் உங்கள் கதை அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன் 👌👌👌👌🙏🙏🙏
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
நன்றி சகோ
@sivapriya1673
@sivapriya1673 3 года назад
கதை சூப்பர். குழம்பு எப்படி வைகுறதுனு சொன்னா நல்லா இருக்கும்
@library1597
@library1597 3 года назад
அப்பத்தா voice modulation super 👍👍👍
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
நன்றி சகோ
@shalinim3200
@shalinim3200 3 года назад
நீங்களும் உங்கள் தமிழ் வாழ்க... வாழ்த்துக்கள்💐🌹🥰🥰 கதை சொல்வதும் கேட்பதும் மிகவும் பிடிக்கும்
@lotuscooking1970
@lotuscooking1970 3 года назад
சபரி நான் தாமரை. ஒரு குழம்பை வைத்து இப்படி ஒரு கதை சொல்லும் தந்திரம் சபரியை தவிர வேறு யாருக்கும் வரும். குழம்பின் வர்ணனை அபாரம் அழகான உச்சரிப்பு.‌தமிழ் மொழியை கையாலும் விதம். மொத்தத்தில் அருமை அருமை.வாழ்த்துக்கள் சகோதரி.
@deepamanavalan1756
@deepamanavalan1756 3 года назад
பாட்டி புகைப்படம் சூப்பர் வட்டார வழக்கு உங்கள் பேச்சு அருமை அந்த வீடு சூப்பர்
@seharjulie811
@seharjulie811 3 года назад
Very good and moral story.Thank u.
@malarriya8451
@malarriya8451 3 года назад
உங்கள் தமிழ் உச்சரிப்பு அவ்வளவு அழகு😍😍😍😍😍😍
@kalavel5324
@kalavel5324 3 года назад
Weekly unga voice, stories kaekkama irukka mudiala... Addicted😊😊
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
நன்றி சகோ
@thenmozhig7125
@thenmozhig7125 3 года назад
Super mam the story is excellent .narrating the story is very good..
@loveispain6658
@loveispain6658 3 года назад
அருமை..... சகோ..... எங்கள் வேண்டுகோள் படி உங்கள் குரலில் பதிவேற்றியதற்கு... நன்றி...🙏
@azagappasubramaniyan3276
@azagappasubramaniyan3276 3 года назад
மிக மிக அருமையான கதை. நீங்கள் சொல்லிய விதம் அதை விட அருமை. கிராமத்து மணம் ஜம் என்று மணக்கிறது.
@lavannyakrishna5890
@lavannyakrishna5890 3 года назад
This is the first time am hearing your story. Just beautiful. தாங்கள் மிக அழகாக கதை வசனம் சொல்வது அற்புதம்.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
மிக்க நன்றி சகோ 🌷🌷
@Nila858
@Nila858 3 года назад
கதை அழகா இல்லை உங்கள் குரல் அழகா என்று தெரியவில்லை அக்கா.... மிக அருமை.. 👌👌
@georgerj9125
@georgerj9125 3 года назад
மிகவும் அருமையான கதை அம்மா! நீங்கள் சொல்லும் விதம் என்னை மிகவும் கவர்ந்தந்துள்ளது! God bless you 🙏🙏
@hemalatha385
@hemalatha385 3 года назад
wow sabari speechless... கண்ணுக்கு தெரியாத பாட்டியின் கம்பீரமும்.. இப்படி கூடவா என கடைசி நிமிடத்தில் கூட வியக்க வைத்த அந்த விசுவாசம் நிறைந்த குட்டி மணியும் ...இவர்களது வாசனை மிக்க காரக்குழம்பும்... மனதில் நிலைத்துவிட்டது.. ( amma lunch ku senja Rajma gravy kuda karakulamba tha theriuthu☺)thanks sabari
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
நன்றி சகோ
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
நன்றி சகோ
@krishnaveni3192
@krishnaveni3192 3 года назад
கதை ஏற்ற இயக்கத்துடன் சொல்லும் விதம் அருமை நன்றி மா🙏🙏🙏🙏🙏
@aamakunchitv
@aamakunchitv 3 года назад
சபரி சகோதரி: ஒரு எளிமையான கதை கரு, அதை விறுவிறுப்பாகவும், கேட்பவர் காதுகளில் காட்சி தத்துருபவமாகவும் இருக்க நீங்கள் அந்த கதையை சொல்லாமல் உங்களது குரலில் நடித்து சொன்ன விதமும், உங்கள் உதடுகளில் உதிர்ந்த தமிழ் வார்த்தைகளும் தான் இந்த கதையை கடத்தி கேக்காமல் , தொடர்ந்து கவனித்து கேட்க வைத்தது, எனக்கு மிக பிடித்த காட்சி வாசலில் சென்ற குட்டி மணியை பாட்டி அழைத்த விதம் தான், அருமை சகோதரி இப்படி பட்ட கிராமத்து கதைகளை மக்களிடம் அதிகம் கொண்டு செல்லுங்கள், இன்றைய சூழலில் கதை சொல்லும் பாட்டிகளும் இல்லை, அதை கேக்க ஆர்வமும் இன்றைய குழந்தைகளும் இல்லை, யாருக்கு தெரியும் ஒரு நாள் உங்கள் கதைகளை கூட சிரார்களும் கேட்க கூடலாம், காரணம் அனைவர் காரங்களில் தவல்வது கைபேசி தானே, மீண்டும் உங்களை விரவில் சந்திக்க காத்து நிற்கும் ரசிகர்களில் நானும் ஒருத்தி ..... தோழி (கவி நிலா) ஆடியோ ஆக்டிங் ஸ்டோரி writter 😊
@selvasuraby
@selvasuraby 2 года назад
கிழவியின் ஓட்டல் கதை என் அம்மாவின் கைமணம், உழைப்பு, ஒவ்வொரு வாடிக்கையாளர்களின் மன நிறைவு முக்கியம் என எண்ணும் நேர்மை. அனனைத்தும் நினைவு. என் கண்களில் நீர். குட்டிமணி - பொறுமைக்கு என்றும் அழிவில்லை. 👏👏👌👌excellent. Story.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 2 года назад
நன்றி சகோ 🌷🌷
@suganvedhArivu
@suganvedhArivu 3 года назад
உங்கள் கதையை கேட்க வருவதே உங்கள் குறளின் இனிமை, ஏற்றம் , இறக்கம் மற்றும் இன்னும் கொஞ்சம் அழகு சேர்க்கும் உங்கள் குறளில் உள்ள உணர்வுகள் இவைதான். உங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் மற்றும் இயற்கையின் ஆசிர்வாதங்கள் 👍👍
@ranilokeshkumar3163
@ranilokeshkumar3163 3 года назад
அருமை சகோ, தொடர்ந்து பயணியுங்கள். தேன் தமிழ், தெவிட்டாத கதைகள், நிமிர்ந்து நிற்கக்கூடிய கருத்துக்கள். அருமை. வாழ்த்துக்கள்
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
நன்றி சகோ
@ranilokeshkumar3163
@ranilokeshkumar3163 3 года назад
Mail ID சொல்லுங்க
@PriyaPriya-jz1ye
@PriyaPriya-jz1ye 3 года назад
உங்கள் குரல் மிகவும் அருமை
@durai8067
@durai8067 3 года назад
உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது. எங்கள் குழந்தைகள் மிகவும் சுவாரஸ்யமாக கேட்கிறார்கள். இன்னும் பல வரலாற்று கதைகள் கேட்க ஆர்வமாக உள்ளோம். 😊😊😊😊
@mahaprabus6364
@mahaprabus6364 3 года назад
Sundari Athai Dhan Vera Level akka ella storya vidavum...😘😘😘😘😘
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
Thanks much Dear
@mahaprabus6364
@mahaprabus6364 3 года назад
@@APPLEBOXSABARI Most Welcome Akka☺️..
@palaniselvamramaiah8145
@palaniselvamramaiah8145 3 года назад
திருநெல்வேலிக்காரர் மதுரை தமிழில் அசத்தி விட்டீர், மதுரையே மறந்து போன அந்த வெஞ்சனம் என்ற சொல் அருமை சபரி
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
நன்றி சகோ
@senthamaraiselvik5675
@senthamaraiselvik5675 3 года назад
Amma, thaayae... Rommmba arumai. Kathai mattumalla, unga vaasippum... Paaraatukkal... 😍😊😊😊😊👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
மிக்க நன்றி சகோ 🌷🌷
@meenakshiha6315
@meenakshiha6315 3 года назад
முதலில் சகோதரி சபரி அவர்களுக்கு, செவிக்கினிய தமிழ் விருந்து படைத்தமைக்கு நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏தெளிவான, அழகிய தமிழ் உச்சரிப்பு. சங்கம் வளர்த்த மதுரை மண்ணின் வட்டார வழக்கு மிக அருமை. வாழ்த்துக்கள்💐💐💐💐💐 நீங்கள் மென்மேலும் சிறந்த படைப்புகளை தந்து புகழ் பெற வாழ்க வளமுடன்🙏🙌
@krmalarvizhi626
@krmalarvizhi626 3 года назад
நான் இப்போது தான் இந்த கதையை கேட்டேன்.... உங்கள் திறமைக்கு அங்கீகாரம் அவசியம் கொடுக்க பட வேண்டும்....
@dharanig6292
@dharanig6292 3 года назад
This was beyond commenteble ❤️ for a story lover like me... You have an extraordinary skill in story writing as well narration, keep it up and thank you for sharing your work with us ❤️❤️
@colorfulspot...4971
@colorfulspot...4971 3 года назад
There is no words to say about ur story Simply super.... And one more thing , u r gifted with ur voice It's really a mind healing voice...♥️ Tq for giving us a wonderful channel(divine)...
@funwithshakthi3876
@funwithshakthi3876 3 года назад
Superb, nejamave 1998--1999 timele naan kalaiyile 7 manikku all india radio le novels, kadhai indha maadhiri ketrukken, enakku adhu njabagam vandhiruchu....enakku ippovam njabagam irukkiradhu Washington il thirumanam,....I love it...
@keerthanaannamalai6562
@keerthanaannamalai6562 Год назад
Unga kuralila 100times ku mela ketalum ungal kadhaigal salipadillai.....suppathavin gunda kulambu yepdi irukum theriyala ana unga narration le kekumbodhu adu amurdham madri irukumnu thonudu...Ur actually a gift to us. Thank madam
@radhakannan1244
@radhakannan1244 3 года назад
அருமை அருமை வாழ்த்துக்கள் இன்னும் நிறைய கதைகள் எழுதுங்கள் கேட்க ஆவலாக இருக்கிறோம் உங்கள் குரலில் நன்றி சகோதரி
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
நன்றி சகோ 😊😊
@mumthab3454
@mumthab3454 3 года назад
கத என்னமோ சின்னது தா, தத்துவம் ரொம்ப பெருசு.... செம்ம அக்கா.... 😊
@vigneshwaran1585
@vigneshwaran1585 3 года назад
இந்ந்த கதையில் இரு கதாபாத்திரமும் எனக்கு பிடித்தது நட்புதோழி சூப்பர் கதை
@sasirekhalit7680
@sasirekhalit7680 3 года назад
உங்களின் பேச்சு திறமையை பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.... அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அக்கா💞
@SSS-ql2vv
@SSS-ql2vv 3 года назад
கதை இனிமையான குரலில் சமுதாயத்துக்கு தேவையான கருத்து பொலிவுடன் இருந்தது நீங்கள் நன்றாக கதை சொல்லுவீர்கள் என்பது ஒரு ஆண்டுகளாகத் தெரியும். அதற்கு முன்னரே கதை எழுத்தாளர் என்பது இப்போதுதான் தெரிந்து கொண்டேன் .உங்கள் திறமை அபாரம்
@gangagowri.4609
@gangagowri.4609 3 года назад
Sirukathai super Sabari ma... 👏🏻 இரகசியம் காக்கப்பட்டது...
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
மிக்க நன்றி சகோ 🌷🌷
@swarna-latha6299
@swarna-latha6299 3 года назад
Semma language style sis.. unga own story ah ..kekave romba happy ya iruku sis.. kathai ku yetha mari peechu style miguntha sirappu serkirathu .. kathai miga arimai... Thodarattum ungal panni...❤️❤️... Thanks for your story sis... God bless u...❤️❤️.. 🙏🙏
@jegadeeshevergreen3101
@jegadeeshevergreen3101 3 года назад
நன்றி.அருமை
@srinithia1036
@srinithia1036 3 года назад
கொஞ்சும் தமிழ் 😍
@rekathandavarayan
@rekathandavarayan 3 года назад
Recent ahh thanga unga channel pathan and stories unga voicela kea nalla iruku sis, and motivation story are interesting
@greshanushi5407
@greshanushi5407 Год назад
சில கதைகள் மீண்டும் மீண்டும் கேட்கும் தோன்றும் அக்கா..அது போன்ற ஒரு சிறந்த எழுத்தாளரான உங்களது இந்த கதை அமைந்துள்ளது..நன்றி
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Год назад
நன்றி சகோ
@priyan1328
@priyan1328 3 года назад
சூப்பர் கதை அக்கா வாழ்த்துக்கள் 🌷🌷🌷🌷🌷🌷😊😊👌👌👌நன்றி
@poovitha7368
@poovitha7368 3 года назад
Unga slag romba nala iruku 👍
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
நன்றி சகோ
@12thbiologypadikalamvanga99
@12thbiologypadikalamvanga99 3 года назад
I realized that iam listening to audio only, after completion of video.... Such a great realistic and lively narration👌 Really superbbbbb Keep going😊
@aarushscreativity4508
@aarushscreativity4508 3 года назад
அழகான தமிழ்.. அருமையா கதை சொல்லறீங்க.. 👍🏻🙏🏻🤗
@sangeethasangitha4400
@sangeethasangitha4400 3 года назад
Enaku rombbba pidichathu sis intha story.... Thank u 🙏
@kumarvanka9808
@kumarvanka9808 3 года назад
மிகவும் அருமை
@fathimarazviya9180
@fathimarazviya9180 3 года назад
Hi akka ... Histrycal , fairytale storys podungalea.. Parthiban kanavu... Haathim ..
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
Sure ma.. Thank You so much..
@VELSVIBE
@VELSVIBE 3 года назад
அக்கா இது உண்மை கதையா???? மிக அருமையான கதை -அன்புத்தம்பி
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
கற்பனை தான் தம்பி. நன்றி.
@gayathrirajendran8686
@gayathrirajendran8686 3 года назад
மிகவும் அருமையான ஒரு கதை. கதை தொடக்கத்தில் அப்படி ஒன்றும் இருக்காது என்ற எண்ணம் இருந்தது , ஆனால் மிகவும் அருமையான கதை. புகைப்படங்களும் அருமையாக இருந்தது. உங்களின் குரலும் மிகவும் அருமை. வாழ்த்துக்கள்....👏👏👏👌👌👌👌
@46-yazhini.s2
@46-yazhini.s2 3 года назад
மிக அருமையாக இருந்தது.மிக நன்று...அழகு
@reena5166
@reena5166 3 года назад
Sema talent sister ungaluku Own Story write panna eppadi start panninga Share with us akka
@dhanushan6841
@dhanushan6841 3 года назад
Akka romba nella iruku ungaloda sindhanayala uruvakuna kadhai extraordinary ah iruku ka idha mari neenga innum neraya kadha post pannunga ka Idha ipadiye continue panunga ka Vazhva valamudan
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
@@dhanushan6841 Thanks much Sago
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
I will tell one day Sago.. Thank You so much..
@vijayapanneerselvam9838
@vijayapanneerselvam9838 3 года назад
Now a days every body miss this type of stories
@indiraj178
@indiraj178 3 года назад
மிக மிக அருமையான ஒரு கதை. உங்கள் குரல் மிக அழகை குடுத்தது.மேலும் தொடர வாழ்த்துக்கள்.
@thamaraichelvi1365
@thamaraichelvi1365 3 года назад
நீங்கள் கதை சொல்லும் விதம் மிகவும் அருமை ஒரு நல்ல திரைப்படம் பார்த்த திருப்தி இருக்கும் வாழ்க வளமுடன்
@deepaoviya6986
@deepaoviya6986 3 года назад
Story super sister
@Madhra2k24
@Madhra2k24 3 года назад
*Supatha made me to remember of my Appatha !!!*
@kayalvizhikalyanam3963
@kayalvizhikalyanam3963 3 года назад
கடைசிவரைக்கும் ரகசியத்தை சொல்லலியே ஆத்தா
@Revathi-uv3fc
@Revathi-uv3fc 7 месяцев назад
குட்டிமணி சுப்புக்கிழவி மாத்தி மாத்தி பேசுறது சூப்பர். உண்மையாக நேர்மையாக‌ இருந்தால் வாழலாம்.என்று தெரிந்தது.சூப்பர்
@sathyaanandanand4768
@sathyaanandanand4768 3 года назад
Nala vela patti thirunthiduchu...... Patti samayal eppavum nalarkum...... Very nice story.... Nala feel kudukukuthu..... Enaku rendu perayum pidichurku...... Unga voice rompa super
@s.slakshmi8462
@s.slakshmi8462 3 года назад
அக்கா எனக்கு ஒரு சந்தேகம்... இந்த கதை உங்களுடைய கற்பனை கதையா இல்லை மதுரையில் உண்மையில் இந்த மாதிரி பாட்டி கடை வைத்து இருந்தார்கலா??
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
முழுவதும் கற்பனையே ..
@s.slakshmi8462
@s.slakshmi8462 3 года назад
நன்றி அக்கா கதை மிகவும் அருமையாக இருந்தது அந்த காட்சி அனைத்தும் நேரில் பார்த்த போன்று உணர்வு இருந்தது அது தான் அக்கா கேட்டேன்
@sathyasathasivam1603
@sathyasathasivam1603 3 года назад
மிக அருமை ❤️
@rajimurugesan4762
@rajimurugesan4762 3 года назад
அன்புசகோதரிஉங்கள்கதைஅருமை
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
நன்றி சகோ
@padhuonline
@padhuonline 3 года назад
Sabari very nice talent you are 👏👏👏.Perfect modulation,dialogue delivery, slang 👏👏👏Every dialogue and scene portraits your story writing skills.Proud to see your success.Stay blessed.😇😇😇
@PepperMintChennai
@PepperMintChennai 3 года назад
Ur voice n beautiful narration is inspiring me to write short stories. Amazing work Sabari!!
@thanks1891
@thanks1891 3 года назад
அழகான வரிகள் அருமையான உச்சரிப்பு தமிழின் மீது வாஞ்சை தோன்றுகிறது அக்கா
@shalinin1802
@shalinin1802 3 года назад
அருமை பதிவு சகோதரி ❤️❤️
@ganesanek3011
@ganesanek3011 3 года назад
கதையின் தலைப்பு பாட்டியை வைத்து.முடிவு குட்டிமணியை வைத்து!
@gayathrikrishna5597
@gayathrikrishna5597 3 года назад
romba periya manasukaran andha kuttymani. unaku pala oorgalin bashai pesa varumnu nirubichirka. swarasyamaga irundhadhu
@kalyanisembroideryworksAPK
@kalyanisembroideryworksAPK 3 года назад
சூப்பர் சூப்பர் சூப்பர் கதாபாத்திரங்களும் சரி, கதை சொன்ன விதமும் சரி 👌👏👏👏💐💐💐
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
நன்றி சகோ
@vasugis4763
@vasugis4763 3 года назад
Arumai 👌
@Leo_K1ng
@Leo_K1ng 3 года назад
உங்க குறல் எப்பவுமே சூப்பர்❤️
@MAAKIDSFOOD
@MAAKIDSFOOD 3 года назад
வாழ்த்துககள் அருமையான கதை
@harithamanimegalai255
@harithamanimegalai255 2 месяца назад
OMG! Your narration " Kizhavi mugathai oru puram thiruppi,oru puruvam eatri,oru puruvam irakki..."🤍
@SGgeology
@SGgeology 3 года назад
Intha kathaya kekumbothu oru different feel varuthu, pothuva intha mathiri oru different feel, jeyakanthan sir, kathai padikum pothu varum(like oru manithan, oru veedu, oru ulagam). Super story, Keep rocking...
@vigneshelangiyam7434
@vigneshelangiyam7434 3 года назад
உங்களுடைய படைப்பு ம் மிகவும் அருமை 👍..விரைவில் நீங்கள் கூறியது போல பிரபல எழுத்தாளராக எனது வாழ்த்துக்கள்...நன்றி அக்கா... 🙏
@SpecialThagaval
@SpecialThagaval 3 года назад
subbu kizhaviyin voice modulation and flow arumai and kuttimani therinthu kolla virumbamal vitta kuzhambin ragasiyam avan aduthavaroda uzhaippu vendam thane muyarchikaren engira mathiri irunthathu images all superb
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 года назад
நன்றி சகோ
@logulogu5641
@logulogu5641 3 года назад
🌷🌷🌷உங்களின் குரல் மிகவும்😘 அருமையாக உள்ளது....
@farhathjumana305
@farhathjumana305 3 года назад
உங்கள் குரல் அருமை😊
@farmerntk
@farmerntk 3 года назад
அருமையான பதிவு 👍
@gayathrianandharaj6477
@gayathrianandharaj6477 3 года назад
சூப்பர் அக்கா உங்கள் கதைகள். உங்கள் வாய்ஸ் சூப்பர் அக்கா. Thanks for you updated story
@yogenjaj8806
@yogenjaj8806 3 года назад
வணக்கம்.மிக்க நன்றிகள்.வாழ்க வெற்றிகளுடன்.👍🎉👍
@VenkateshVenkatesh-uv2fq
@VenkateshVenkatesh-uv2fq 3 года назад
வாய்ஸ் சூப்பர் அக்கா
Далее