சுலபமான எனது deep cleaning and routine work சுறுசுறுப்பான என்னுடைய நாட்கள்#cleaning#renuma @renumalifestyle3090 #vlogintamil #entertainment #cleaning #cleaningroutine #cleaningmotivation
Hi pa yellame poduringa na pathute unga kitta unga kastomar kitta ninga thuni vangarathu pakkanum pola eruku pa try panna mudiuma atha vangi atha delivery panrathum pakkanum nu eruku mudiuma pa ❤️
ஹாய் சிஸ்டர் எப்படி இருக்கீங்க உடம்ப பாத்துக்கோங்க பாப்பாக்கு பீஸ் எல்லாம் எப்படி இருக்காங்க அண்ணன் எப்படி இருக்காங்க உங்கள் வீடியோ அனைத்தும் ரொம்ப உபயோகமாக உள்ளது ஸ்கூல் யூனிபார்ம் கட்டிங் அண்ட் ஸ்டிச்சிங் போடுங்க சுடிதார் கட்டிங் போடுங்க சிஸ்டர் நீங்கள் எப்பொழுது வீடியோஸ் போடுவீங்க என்று காத்துக் கொண்டே இருக்கின்றேன் அப்புறம் சாப்பிட்டாச்சா சிஸ்டர் கோவில்ல செம என்ஜாய் பண்றீங்க பார்ப்பதற்கே கண் குளிர்ச்சியாக உள்ளது நாங்களே உங்களுடன் வந்தது போல் உணர்ந்தேன்
Seriously neenga vera level sis... Naan youtube subscribe panni expectation'ota wait panni pakkurathu unga video kku mattum than....very useful....energetic lady neenga than sis....my role model sis....neenga love....u....sis...,😍
Renuga... Now only I started to watch ur videos.. Very nice.. Ir stitching style is awesome. I showed ur videos to my daughter . She also admired u.. We are in madurai.. I want to stitch my blouses.. If possible shall I send it through my courier?
Super Akka very good neegal handsam neegal very proud of you❤ sama neegal ugal veetu work fulla panitu marupadiyum mathavavalkaga neegal time spen panrathu super👌🙏 neegal melum melum valaranum Akka❤