அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
இந்த காணொளியில் நாம் இறந்த பிறகு நல்லடியார்கள் சுவனத்தில் அனுபவிக்கும் ஏழு வகையான இன்பங்கள் பற்றி மிகத் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது குர்ஆனின் அடிப்படையில் இந்த உரையை நமக்கு வழங்குபவர் மௌலானா மௌலானா மவுலவி அது ஹாபில் அலி அஹ்மத் ரஷாதி ஸ்ரீலங்கா...
இன்ஷா அல்லாஹ் அனைவரும் கேட்டுப் பயன்பெற்று உங்களின் நண்பர்களுக்கும் பகிருந்துகொள்ளுங்கள்...
இது போன்று இன்னும் பல விதமான பயான்களை கேட்டு பயன் பெற நமது சேனலை subscribe செய்து கொள்ளுங்கள்... / abdurrasiktamilbayan
அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் பொழிவானாக...
#tamilbayan #aliahmedrashadi #Abdurrasik
#islamictamilspeech #bestbayan #tamil
28 окт 2024