அர்ச்சுனா சொல்வதை இனியும் கேட்பதில் எந்த பயன் இல்லை குறகிய அடிப்படையில் சிந்திக்காமல் நாடு முழுவதற்கும் நன்மை தரகூடிய ஜனாதிபதியை சுய அறிவை பாவித்து தெரிவு செய்ய வேண்டும்.
அரச்சுனாவை முடியும் என்றால் மனநோயாளருக்குரிய ஆஸ்பத்திரியில் கொண்டுபோய் சேர்க முடியுமா சகோதரி ? ( அங்கும் இவரை ஏற்பார்களா தெரியவில்லை முயற்ச்சி செய்து பார்கவும் ) நேரத்திற்கு ஒரு கதை கதைத்துக்கொண்டு ….
ஒருவரை மனநோயாளி என்று கூறுவதே என்ன மனித பண்பு??? சட்டத்தின் முன்னும் குற்றமே.. அதற்காக அர்ச்சுனாஙிற்கு ஆதரவானவர் என்று நினைப்பதுவும்ஙதவறானதே… எங்கும் ஊழல் புரையோடியுள்ளதே நிஜம் யதார்தத வாதி வெகுசன விரோதி..
படிச்சவன் கூல்பானைகுல் விழுந்தது போல் தான் Dr அருச்சுனா ஆரம்பத்தில் நன்றாக தொடங்கினர் ஆனா இப்போ ஒரு ........... போல் இருக்கிறார். முடிங்சால் எல்லா youtubersம் சேர்ந்து நல்ல வைத்தியரிடம் தயவு செய்து அனுப்பி வைங்கோ மெத்த பெரிய உபகாரம் (நன்றி)