Тёмный
No video :(

சுவையான சால மீன் குழம்பு, பல வகையான மீன் பொரியல் 

மதினி சமையல் / Madhini Samayal
Просмотров 278 тыс.
50% 1

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 486   
@revathirathinam7453
@revathirathinam7453 Год назад
வீடியோ எடுக்கும் நல்உள்ளத்திற்கும் .மதினிக்கு உதவுபவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
@boniboni6848
@boniboni6848 Год назад
வீடியோ எடுத்தா மட்டும் பத்தாது மாசம் மாசம் வறும் காசுல மதினிக்கும் நல்லது நடந்தா மட்டும் தான் தொடர்ந்தும் இந்த சேனல்க்கு சப்போர்ட் பண்ணுவோம்
@sarathsandysarathsandy4671
@sarathsandysarathsandy4671 Год назад
Aama.adhudha unma
@muthuprabu2375
@muthuprabu2375 Год назад
Yes
@family3096
@family3096 Год назад
@@muthuprabu2375 yes
@garnishwithlove
@garnishwithlove Год назад
இன்னும் 7000 தான் இருக்கு 1 லட்சம் ஆவதற்கு… முன்கூட்டியே வாழ்த்துக்கள் மதினி!!!
@maninagumaninagu1308
@maninagumaninagu1308 Год назад
நீங்கள் மீன் சுத்தம் செய்தல் மசாலா அம்மியில் அரைத்து சமையல் செய்தல் அனைத்தும் அருமை அருமை 👍
@boniboni6848
@boniboni6848 Год назад
எனக்கு மீன் அதிகம் சமையல் பன்னினால் பிடிக்காது நீங்கள் சமையக்கு விதம் பார்க்கவே சாப்பிட ஆசையாக இருக்கு ❤💖💖
@Tejasworld2023
@Tejasworld2023 Год назад
மதினி சமையல் வேற லெவல்😀மதனி மீன் வகை சமையலுக்கு நான் மிக பெரிய ரசிகை நீங்கள்??
@muthukkannals2293
@muthukkannals2293 Год назад
Super mathini
@zarazara-sv3pv
@zarazara-sv3pv Год назад
மழைவந்தால் வீடு நனைந்துவிடும் இல்லமதினி மிகவிரைவில் அங்கு வாழும் மக்களுக்கு நின்மதியான வாழ்க்கையுண்டு.
@crestjewels3870
@crestjewels3870 Год назад
வெயிலும் தாங்க முடியாது
@glorymoni
@glorymoni Год назад
Hii
@glorymoni
@glorymoni Год назад
😊❤🎉
@zarazara-sv3pv
@zarazara-sv3pv Год назад
@@crestjewels3870 எங்க நாட்டின் ஒரு பகுதியில் மழை
@b.iyamperumaladvocate5296
@b.iyamperumaladvocate5296 Год назад
அம்மா....உங்க வீட்டுக்காரர் மூலம் கடல் சார்ந்த மற்றும் மீன் சார்ந்த பதிவுகளையும் சேர்த்து Videos போடவும்....Subscribers, Likes, shares ... நிறைய வரும்....விரைவில் 10 லட்சம் Subscribers தொட வாழ்த்துக்கள் ...❤❤❤❤❤
@mranand7heaven334
@mranand7heaven334 Год назад
மதினி வாழ்த்துக்கள் ♥️🤗 ஆண்டவனின் ஆசிர்வாதம் என்றும் உங்களுக்கு இருக்கும் மகிழ்ச்சியாக இருங்கள் 🤗🤗
@Raeah
@Raeah Год назад
நீங்க அம்மியில் மசாலா அரைக்கும் போது வளையல் சத்தம் அழகாக இருக்கிறது மதினி .
@mouleeshwaran2873
@mouleeshwaran2873 Год назад
மதினி நீங்க நல்லா சமைக்கிறீங்க. அருமை மதினி 😊 எனக்கு பிடிக்கும்
@shahanackies9985
@shahanackies9985 Год назад
மதனி ku வீடியோ எடுக்கும் நல்லுள்ளம் ❤. நீங்கள் epothum மதனி யை விட்டுட்டு போய் விடாதீர்கள். அவர்களுக்கு ஆதரவாக இருங்கள். நன்றிகள். வாழ்த்துக்கள்.
@revathypalani7811
@revathypalani7811 Год назад
கடல் அலை சத்தம் பறவைகள் சத்தம் இயற்கையோடு ஒன்றி வாழ்வதே அழகு தான் உங்கள் சமையல் அருமை அருமை 👌👌
@anjaliananthan2423
@anjaliananthan2423 Год назад
மதினியின் சமையல் நன்றாக உள்ளது. அம்மியில் அரைத்து வைக்கும் குழம்பின் சுவையே தனி!😊God bless you!!
@devakirajan6843
@devakirajan6843 Год назад
நீங்க மசாலா அறைபதப் பார்க்க எங்க அம்மா நாபகம் வருது இப்படிதான் மீனுக்கு அறைபாங்க நன்றி மாரியம்மா
@Mithraafashiondesigner
@Mithraafashiondesigner Год назад
அவரைத்து வைக்கும் அனைத்து குழம்பும் மிகவும் அருமையாகவே இருக்கும் மதினி வாழ்க வளமுடன் மதினி
@niranjmadhu
@niranjmadhu Год назад
நாவில் எச்சில் ஊறுகிறது அக்கா மீன் குழம்பு செய்முறை மிகவும் அருமை
@snsexperiments5493
@snsexperiments5493 Год назад
உங்கள் நல்ல மனதுக்கு நீங்கள் நிச்சயமாக நல்லா இருப்பிங்க❤
@chandransinnathurai7216
@chandransinnathurai7216 Год назад
சகோதரி உங்கள் குடும்பத்துடன் கடவுள் துணையாக இருக்கிறர் என்னால் யோசிக்கமுடியும் உங்களுக்கு கமன்ஸ் போடுபவர்களை பார்ககும் போது எவ்வளவோ அனந்தமாயிருக்கு எல்லோருக்கும் மனமாந்தவாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு காலம் நலமோடு வாழ்க 🙏🌹🙏🌹🙏🌹👍❤️👍❤️👍❤️ Canada 🇨🇦🇨🇦🇨🇦Toronto 🌺🌺🌺
@hemamohana3090
@hemamohana3090 Год назад
Ennakum romba romba pidikum chala meen kulambu with fish fry yummy 😋
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 Год назад
அரைத்து வைத்த மீன்குழம்பு super சேவலோடு பேசியதும் சேவல் கூவியதும் அழகான விசயம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍👍👍
@dhanasekarana4065
@dhanasekarana4065 Год назад
சிரித்த முகத்துடன் இருங்க👍👍❤️❤️❤️💕💕💕💕👌👌👌🙏🙏
@vijibaskar1984
@vijibaskar1984 Год назад
அக்கா அக்கா உங்க குடும்பத்தார்கள் பற்றி சொல்லுங்க. உங்களுக்கு எத்தனை பசங்க சொல்லுங்க. உங்க சொந்த ஊரு, உங்க கூட பிறந்தவங்க, எல்லாமே சொல்லுங்க அக்கா. கேட்க ஆர்வமாக இருக்கிறது.
@priyadarshini8749
@priyadarshini8749 Год назад
Enaku ammi use pannanum nu romba asai ana use panna theriyatha nala vangavey ila ipo ungala paathu ithey maari than seiya poren pudusa ammi vanga poren thank u madhani.. always luv u so much ❤
@boniboni6848
@boniboni6848 Год назад
டைம் க்கு வீடியோ வந்து ரும் சூப்பர் பானு சிஸ்டர் 😍😍💖💖
@kalpanakganesan709
@kalpanakganesan709 Год назад
அம்மி அரைக்கும் போது அம்மி சத்தத்தோடு சேர்த்து வளையல் சத்தம் ❤❤❤ ..
@leyonlaralifestyle7738
@leyonlaralifestyle7738 Год назад
78.4 k subscribers. Mathani rombha happy ah irukku . Vazhthukal ungal samayal thodaratum👍🙏
@Thathil-007
@Thathil-007 Год назад
உங்கள் சிரிப்புடன் கூடிய சமையல் அழகு
@razumeem3911
@razumeem3911 Год назад
சூப்பர் மதினி அருமை நீங்க அருமையா குழம்பு தான் வேப்பீங்கன்னு 😊😊பாத்த நீங்க அழக கோழி கிட்டயும் அழக பேசுரிங்க மதினி எங்க மதினி 👌👌🥰 🥰🥰😅😅😅 குழம்பு ம் சூப்பர் நீங்க கோழி கிட்ட பேசுனதும் சூப்பர் மதினி
@zarazara-sv3pv
@zarazara-sv3pv Год назад
இலங்கையில் இருந்து ஒருநாளைக்கு மதினி சமயலை சாப்பிட தூத்துக்குடி வருவேன்
@mat-hi1
@mat-hi1 Год назад
வீட்டில் செய்யும் மசாலா ஆரோக்கியமானது. எப்பவும் இப்படியே செய்யுங்க ,எனக்கும் அரைத்த மீன் குளம்பு பிடிக்கும் , இங்க அம்மி இல்லையே
@family3096
@family3096 Год назад
❤️♥️♥️❤️❤️குழம்பு சூப்பர் அக்கா, வெள்ளையா அக்கா கிட்ட ஜாக்கிரதையா இரு அடுத்த வீடியோவில் அக்கா உன்னை கைமா பண்ணி வீடியோ போட்டு விடுவாங்க😄😆🤣
@dhanasekarana4065
@dhanasekarana4065 Год назад
மீன் குழம்பு சுவை அருமை 👌👌👌👍
@rathnaraj9577
@rathnaraj9577 Год назад
மகிழ்ச்சி 😊 எவ்வளவு உயரத்திற்கு போனாலும் பழைமை மறக்க கூடாது, இன்றைய சந்தோஷம் போல் என்றும் உங்கள் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் 👍🏻வாழ்த்துகள். எளிமை, கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பு, உங்கள் கணவர், பிள்ளைகள், இதுவே உங்கள் வெற்றிக்கான அடையாளம் மறந்துவிடவேண்டாம் 👍🏻
@santhivenki3092
@santhivenki3092 Год назад
மதினி உங்களுக்கு என்றும் உங்கள் ஆதரவு உண்டு இன்று சமையல் சூப்பர்🎉🎉
@Ranymachannel
@Ranymachannel Год назад
👍👍
@Vaayadi_ponnu
@Vaayadi_ponnu Год назад
கமன்ட் is a word கமோன்ட் is a emotion 😍
@sudalaikani3605
@sudalaikani3605 Год назад
சூப்பரா இருக்கு.
@ShahulHameed-qg3tm
@ShahulHameed-qg3tm Год назад
மதனி சமையல் அற்புதம் பாராட்டுக்கள்
@nishanthinianton6040
@nishanthinianton6040 Год назад
இந்த மீன் எனக்கு ரொம்ப பிடிக்கும்🎉🎉🎉
@jayalakshmijaya5507
@jayalakshmijaya5507 Год назад
சூப்பர் வேறலெவாள் 👌👌👌👌🤝💐💐
@santhidimanche9915
@santhidimanche9915 Год назад
சிரித்த முகத்துடன் நீ அரைத்து வைத்த மீன் குழம்பு சூப்பர்.எப்பொழுதும் .இதே சிரித்த முகத்துடன் இருமா. வாழ்க வளமுடன் 🙌🙌🙌😘
@fadilako3283
@fadilako3283 Год назад
வணக்கம்..மதனி...தினமும்இப்படியே..சிரித்து...இருக்கவும்..மசாலா..அரைக்கும்..போது..என்..தாய்போல்..தெரிகிறது..நீங்கள்❤❤❤❤❤
@uthayathasandhasan1430
@uthayathasandhasan1430 Год назад
அருமை அருமை
@hemainechristie8171
@hemainechristie8171 Год назад
It's a totally different preparation from the usual fish curry recipes... very simple..less time consuming..thank you 🙏👍 waiting for more cooking videos
@kdponnu9880
@kdponnu9880 Год назад
நீங்க செய்யுர எல்லா சாப்பாடும் ரொம்ப‌ சூப்பர் அக்கா....🎉❤😊😊 அருமை அக்கா வாழ்த்துகள்😊😊
@RamRam-yr9dq
@RamRam-yr9dq Год назад
Valaiyal satham super mathini
@vanitharams
@vanitharams Год назад
Sooper... Yummy fish recipes ❤️
@nausathali8806
@nausathali8806 Год назад
சாளை மீன் என்றாலே எங்களுக்கு "மணப்பாடு" சாளைமீன்தான் நினைவில் வருகிறது... அதன் சுவையே அலாதி... உடன்குடியில் ஒவ்வொரு தெருக்களிலும் மீன் கொண்டுவரும் "சாச்சிகளையும்" சாச்சாக்களையும்" எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பார்கள்...!
@gandhimathi457
@gandhimathi457 Год назад
அரைத்த விழுதை சேர்த்து குழம்பு வைப்பது உடலுக்கு ஆரோக்கியமானதுஅக்கா அழக இருக்கு சமையல்
@karuppamma
@karuppamma Год назад
நாங்கள் எல்லாம் சின்ன புள்ளைங்க எல்லாம் இருக்குறப்ப எங்க அம்மா இப்படித்தான் மசாலா பருப்பு அரைச்சு குழம்பு வச்சு தருவாங்க அதே மாதிரி இருக்கா
@rajeswarivenkatesan676
@rajeswarivenkatesan676 Год назад
Super mathini
@amuthabaskaran1117
@amuthabaskaran1117 Год назад
Super மதினி எனக்கு சாலை மீன் மிகவும் பிடிக்கும் நீங்கள் வைக்கும் போது சாப்பிட ஆசையாக இருக்கிறது ஒரு நாள் உங்கள் வீட்டிற்கு வருகிறேன்🎉🎉🎉🎉
@Nasser-br1hz
@Nasser-br1hz Год назад
அருமையான சாப்பாடு
@CookwithBagya
@CookwithBagya Год назад
நீங்கள் சுத்தம் செய்வதை நிறைய வீடியோவில் பார்த்திருக்கிறேன், அது எனக்கு மிகவும் பிடிக்கும், அதை நீங்கள் சுவையான முறையில் செய்து காண்பிப்பது ரொம்ப ரொம்ப பிடிக்கும், வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊 மதனி❤
@yogadakshin.m.p1515
@yogadakshin.m.p1515 Год назад
மழை பெய்யும் போது உங்களுடைய வீடியோ காட்சிகள் காட்டுங்கள் அதில் உள்ள சந்தோஷம் வலி ரெண்டு உலகுக்கு தெரியும் ஓம் நமசிவாய ஓம் நற்பவி நற்பவி சுகமே சூழ்க நற்பவி நற்பவி
@gracepraisethelordselvi8282
மிக அருமையான மீன் குழம்பு சகோதரி ❤
@marshalsuresh3562
@marshalsuresh3562 Год назад
Romba kashtapadareenga Madhini.Vunga vuzhaipu enrum Veena pagaadu .Sure a romba nalla iruppenga in futurela
@rajammalyogapramoth8261
@rajammalyogapramoth8261 Год назад
All dish super
@kanimahkannan1488
@kanimahkannan1488 Год назад
Arumaiyana meen kulambu mathni
@minatchylavan9102
@minatchylavan9102 Год назад
Nan non veg sapda maten irrunthalum unga vidios pakren👍
@haseenahaseena7132
@haseenahaseena7132 Год назад
Supper fish curry recipe fantastic 😍 supper sister
@suntharysundram8720
@suntharysundram8720 Год назад
Good 👍🏻 Take care 👍🏻 ❤ 🙂 💕 😊 😘
@poomaripoomari2421
@poomaripoomari2421 Год назад
வாழ்க வளமுடன் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் யாராவது ஏதாவது சொன்னால் ஃபீல் பண்ணாதீங்க மனச மட்டும் விடவே கூடாது 👌👌👌👌💪💪💪💪💐💐💐💐
@gayathris9076
@gayathris9076 Год назад
நீங்க கூப்பிட்டதுக்கு வெள்ளையா பக்கத்துல வந்தா குழம்புல போட்ருவீங்கன்னு சொல்லிச்சோ, இன்னொரு பக்கம் ஆடு ஓலையை தின்னு கொண்டிருந்தது பார்க்க நன்றாக இருந்தது. உங்கள் சமையலுக்கு உதவிய உங்கள் கணவர் உங்களோடு சாப்பிடவில்லையே. கேமரா ஓடினாலும் கையில் இருந்த மீன் மண்டையை வாங்கி குழந்தை சாப்பிட்டது அழகு. என்றாவது மழை பெய்யும் போது இதேபோல் காரசாரமான குழம்பு வீடியோ போடுங்கள் எனக்கு மழை என்றால் மிகவும் பிடிக்கும்.
@dhana6016
@dhana6016 Год назад
Nice recipe Madhini... thanks for this video
@tiphainesulojanarajaguru7727
மதினி எனக்கு ரொம்ப பிடிச்ச சாப்பாடு, வாய் ஊறுது 😋
@purusothaman2911
@purusothaman2911 Год назад
Innum 20k to reach 1 lac subscribers . Ungakkaga engal prayers eppoluthum. Vaalthukkal mathini. Will support
@balajothinathanchithradevi7926
❤ enakum romba pidikum
@elgarodrigo6211
@elgarodrigo6211 Год назад
Madini samayal super 😊
@amulsuresh5430
@amulsuresh5430 Год назад
Hi Akka neenga seekiram sonda veedu Katra alavuku valara vaazhthukal
@malinirajkumar4015
@malinirajkumar4015 Год назад
Daily thrice or more I check evlo subscribers vandachu nu... Waiting fot 100000👍👍👍
@parashakthip.4721
@parashakthip.4721 Год назад
Enakkum Sala meen kulambum poricha meenum rompa pidikkum.
@santhivellaichamy1652
@santhivellaichamy1652 Год назад
மதினி எனக்கு ரொம்ப பிடிக்கும் மீன்குழம்புக்கு மாம்பழம் வைத்து சாப்பிட ரொம்ப ரொம்ப பிடிக்கும் மதினி
@benbrothers9897
@benbrothers9897 Год назад
Super
@angelat3728
@angelat3728 Год назад
I like the coconut tree in your kitchen
@sibutamilanda8507
@sibutamilanda8507 Год назад
Super akka 👌😋😋😋😋
@selvaraniSenthilkumarss
@selvaraniSenthilkumarss Год назад
Dailium intha time Unga video ku waiting madhini ✋️ 😍 ♥️ ❤️ 😀✋️
@sundari4000
@sundari4000 Год назад
Super akka ❤
@aidashalom1309
@aidashalom1309 Год назад
Anniyoo samayal super 🧚‍♀️🧚‍♀️🧚‍♀️🧚‍♀️
@puvanak3522
@puvanak3522 Год назад
எனக்கு மிகவும் pudikkum
@selvaraniSenthilkumarss
@selvaraniSenthilkumarss Год назад
Super 👌 👍 😍 🥰 😘 ☺️ madhini❤❤❤❤❤❤❤❤❤❤,Vera level🎉🎉🎉🎉
@Ameerjasmine2014
@Ameerjasmine2014 Год назад
❤😋akka
@mathivanan3964
@mathivanan3964 Год назад
Super samayal my favorite sister
@JasMine-zh1ok
@JasMine-zh1ok Год назад
Sala meen kulampu arumai......❤❤
@rajkavi4147
@rajkavi4147 Год назад
Day in my life video podunga Sister ❤️
@franciskamal177
@franciskamal177 Год назад
Super fish kulambu
@VichuMani-kd6tx
@VichuMani-kd6tx Год назад
Very nice..... ❤❤❤
@rajammalyogapramoth8261
@rajammalyogapramoth8261 Год назад
Your all video sema
@jayaarumugam2405
@jayaarumugam2405 Год назад
Super mathini
@sajidababus1822
@sajidababus1822 Год назад
Awesome fish gravy 🤤 yummi .. 🥰
@bhavanisunderraj1568
@bhavanisunderraj1568 Год назад
Anna looking nice with a haircut pls support madam for every thing God bless your family ❣️❣️❣️
@tamilselvi1483
@tamilselvi1483 Год назад
ammila araichu kulbu vacha athoda taste supera irukum ppa Nalla video ppa Naggalum inthaathiri aana mixela arraipom ppa
@mariyagd3805
@mariyagd3805 Год назад
Today fish curry delicious madhini❤
@jothijothi5274
@jothijothi5274 Год назад
கழுத்தில் நல்ல ஒரு செயின் ‌வாங்கி போடுப்பா
@vimalav1736
@vimalav1736 Год назад
Super 👌 cooking akka
@user-te2tw7lw7y
@user-te2tw7lw7y Год назад
எனக்கு ஒரு கேள்வி; அந்த பையன் கமரா காரியின் மகன் என்று நினைக்கின்றேன், அந்த இரண்டு பெண் குழந்தைகளில் இருவரும் அழகானவர்கள், அவர்களில் ஒருவள் தானே உங்க மக்கள் மதனி?? இன்னொரு பெண் குழந்தையை புரியலையே... எங்க அண்ணனும் களம் இறங்கிற்றார், இனி எங்களுக்கு செம ஜாலிதான்.. வாழ்த்துக்கள் மதனி அம்மா குடும்பத்தினர்..
@mercy77777
@mercy77777 Год назад
மசாலா வறுத்து அரைத்த மத்தி மீன் குழம்பு சுவையோ சுவை. 🐠🫕😋🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿
@pannirselvam813
@pannirselvam813 Год назад
மதினி சமையல் வேற லெவல்
@munees4306
@munees4306 Год назад
ஜாலியா இருங்க மதினி நாங்க இருக்கோம்
@smuthumanickam8802
@smuthumanickam8802 Год назад
Super masala preparation
@tmrlingam
@tmrlingam Год назад
சாலமீன் சமையல் அருமை 👍
@umamaheswarir2004
@umamaheswarir2004 Год назад
இது போல மசாலா பொருள்களை உங்கள் வீட்டு பெரியவர்கள் அரைத்து செய்த மாதிரி செய்து காண்பியுங்கள். நன்றி
@sarop5069
@sarop5069 Год назад
சூப்பர் மதினி.. எங்க பாட்டி இப்படித்தான் மீன் குழம்பு வைப்பாங்க 👌👌
Далее
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Просмотров 2,1 млн
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Просмотров 2,1 млн