Тёмный

சுவையான மாயவரம் விட்டேனா பார் மசாலா இட்லி ஒருமுறை செய்து பாருங்க | Vittena Paar Idly Recipe 

Laks Bhojana
Подписаться 50 тыс.
Просмотров 135 тыс.
50% 1

#masalaidlifry #masalaidli #masalaidlirecipe #vittenapaar #leftoverricerecipe #leftoveridlirecipes #leftoverrecipe
சுவையான மாயவரம் விட்டேனா பார் மசாலா இட்லி ஒருமுறை செய்து பாருங்க | Vittena Paar Idly Recipe
Hi 👋 This is Lakshman ❤️ from Laks Bhojana ☺️ Here is my Next video 😀
Video link:
Lemon Rasam:
• Tasty Lemon Rasam Reci...
Jodhpuri Mirchi Vada Recipe:
• Jodhpuri Mirchi Vada R...
Subscribe here:
/ @laksbhojana7457
#cooking #lovecooking #goodfoodisgoodmood #goodfood #passion #Cheflachukitchen #diet #healthy #chef #kitchen #healthy #fastfood #healthyfood #nature #trending #trendingnow #instagram #instareels #youtube #youtubereels #tiktok #facebook #tamil #தமிழ் #சமையல் #samaiyal #tamilsamayal #northindian #northindiancuisine #goodcooking #tamilcooking #recipes #food #foodie #foodlover #foods #laksbhojana
#food #foodie #instafood #foodphotography #homemade #foodstagram #yummy #delicious #foodlover #foodblogger #chef #cook #dinner #healthyfood #tasty #instagood #homecooking #love #kitchen #lunch #foodies #cookingathome #eat #baking #healthy #cheflife #bhfyp

Развлечения

Опубликовано:

 

4 июн 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 94   
@geethakarnan5825
@geethakarnan5825 Год назад
என்னுடைய ஊர் மாயவரம்தான்.இட்லியை உதிர்த்து விட்டு கடுகு மிளகாய் க.பருப்பு தாளித்து வெங்காயம் .ப.மிளகாய் கறிவேப்பிலை த போட்டு வதக்கி உதிர்த்த இட்லியை கொஞ்சம் க.எண்ணையை அதிகம் விட்டு செய்தால் இட்லி உப்புமா ரெடி.இதுவே சூப்பரா இருக்கும் .இவ்வளவு மசாலா தேவையா.
@krishnasamysivalingam6284
@krishnasamysivalingam6284 Год назад
தெளிவான செய்முறை மிகவும் உபயோகமான உணவு மிகவும்🙏💕 நன்றி நண்பரே
@laksbhojana7457
@laksbhojana7457 Год назад
Thanks my dear friend
@janakiswaminathan2419
@janakiswaminathan2419 Год назад
Very different விட்டெனபார் மசாலா இட்லி.
@laksbhojana7457
@laksbhojana7457 Год назад
Thanks 👍
@Indhira121
@Indhira121 Год назад
எங்கள் வீட்டில் இட்லி உசிலி செய்வோம்
@sumaiya_kitchen
@sumaiya_kitchen Год назад
அருமையான விளக்கம் சூப்பர்
@laksbhojana7457
@laksbhojana7457 Год назад
Thanks 👍
@vijisai9210
@vijisai9210 Год назад
My daughter like this. Yummy recepie Idli vide ipdi sapta romba Nala irukum 👌
@laksbhojana7457
@laksbhojana7457 Год назад
Thanks 👍
@sathyaganesan9456
@sathyaganesan9456 Год назад
New name, new recipe, thanku sir, really unique dish
@laksbhojana7457
@laksbhojana7457 Год назад
Thanks 👍
@veeess2661
@veeess2661 Год назад
நாங்களும் சிறு வயதில் இட்லி உப்புமா வை விட்டேனா பார் என்று சொல்லுவோம்
@laksbhojana7457
@laksbhojana7457 Год назад
Thanks 👍
@gomathikrishnamoorthy8484
@gomathikrishnamoorthy8484 Год назад
Thanks for a yummy and tasty video 👌🙌😊😊🙏🙏
@laksbhojana7457
@laksbhojana7457 Год назад
Thanks 👍
@sakthikitchen879
@sakthikitchen879 Год назад
உண்மையிலேயே சூப்பர் சூப்பர்
@laksbhojana7457
@laksbhojana7457 Год назад
Thanks 👍
@Sujabalama
@Sujabalama Год назад
Unique recepi 👌👌👌👌👌 sir
@laksbhojana7457
@laksbhojana7457 Год назад
Thanks 👍
@paulthangam.2564
@paulthangam.2564 Год назад
இட்லி உப்புமா என்று தான் எங்கள் ஊர்ப்பக்கம் சொல்வார்கள்.
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 Год назад
அவர் காவேரி தண்ணீர் குடீத்தவராக இருப்பார். அது தான் ஜிலு ஜிலுப்பாக பேர் வைத்துள்ளார்.
@sundarib3040
@sundarib3040 Год назад
Super recipes 🙏👌
@laksbhojana7457
@laksbhojana7457 Год назад
Thanks 👍
@chetinattualagukolangal9778
Delicious food newly recipes 💐💐👌🏼👌🏼
@laksbhojana7457
@laksbhojana7457 Год назад
Thanks 👍
@arunkumar-gq2qq
@arunkumar-gq2qq Год назад
Excellent sir
@laksbhojana7457
@laksbhojana7457 Год назад
Thanks 👍
@RajaRaja-tz8hv
@RajaRaja-tz8hv Год назад
Super dish
@laksbhojana7457
@laksbhojana7457 Год назад
Thanks 👍
@Surya-um7iv
@Surya-um7iv Год назад
அருமையான சிற்றுண்டி
@laksbhojana7457
@laksbhojana7457 Год назад
Thanks 👍
@ammabanumakitchenvlog9114
@ammabanumakitchenvlog9114 Год назад
இந்த சேனலையும் நான் விட்டேனா பார் சகோதரா
@laksbhojana7457
@laksbhojana7457 Год назад
Thanks 👍
@rgtrgt1734
@rgtrgt1734 Год назад
😁
@malapriyashappytimes2823
@malapriyashappytimes2823 Год назад
We have to add both onions.Nice and easy dish.
@laksbhojana7457
@laksbhojana7457 Год назад
Yes
@ushanandhini2777
@ushanandhini2777 Год назад
Namakku suriya vansam idli upumavey romba pidikum ithu pakkavey super udadey saiyama vitena parunga
@laksbhojana7457
@laksbhojana7457 Год назад
Thanks 👍
@elangovant6642
@elangovant6642 Год назад
8:54
@rajaram4019
@rajaram4019 Год назад
Very nice 👍
@laksbhojana7457
@laksbhojana7457 Год назад
Thanks 👍
@bhajansbyguptani8114
@bhajansbyguptani8114 Год назад
VERY TASTY TASTY 😋
@laksbhojana7457
@laksbhojana7457 Год назад
Thanks 👍
@lakshmananrajjk1989
@lakshmananrajjk1989 Год назад
👍💐👍
@laksbhojana7457
@laksbhojana7457 Год назад
Thanks 👍
@krishnantharu4036
@krishnantharu4036 Год назад
Super dish. We will try
@laksbhojana7457
@laksbhojana7457 Год назад
Thanks 👍
@rgtrgt1734
@rgtrgt1734 Год назад
Super 👌 brother
@laksbhojana7457
@laksbhojana7457 Год назад
Thanks 👍
@1hz2uv3mh
@1hz2uv3mh Год назад
Idli uppuma
@jeganathankandaswamy1305
@jeganathankandaswamy1305 Год назад
நான் சிறுவயதில் இருக்கும்போது ஏதோ ஒரு புத்தகத்தில் கேள்வி பதில் பக்கத்தில் ஒருவர் தன் மனைவி அடிக்கடி இட்லி உப்புமா செய்வதாகவும் அதுக்கு என்ன பெயர் வைக்கலாம் என கேட்டார் அதுக்கு பதிலாக விட்டேனாபார் என பெயரிட்டார்.
@kumark8363
@kumark8363 Год назад
ஆமாம்,மங்கையர் மலர் என்று நினைக்கிறேன்!அதே போல் எங்கள் வீட்டில்"இன்னைக்கு இட்லி,நாளைக்கு தோசை,மறுநாள் உத்தப்பம்,அதுக்கு அப்புறம்?..... நாத்தப்பம் என்று கேலி செய்வோம்!!!!🤩
@elizabethabragham1451
@elizabethabragham1451 Год назад
​@@kumark8363j09o
@umarani7790
@umarani7790 Год назад
Super 😊😊
@laksbhojana7457
@laksbhojana7457 Год назад
Thanks
@jaykrish3566
@jaykrish3566 Год назад
புளிக்கு பதிலாக 2 நாட்டுத் தக்காளி சேர்த்து அரைத்து செய்தால் இன்னும் அதிக சுவையாக இருக்கும்
@laksbhojana7457
@laksbhojana7457 Год назад
Thanks 👍
@jayanthinagarajan2390
@jayanthinagarajan2390 Год назад
coimbatore 8fly uppma
@infinite_audio_mayiladuthurai
அய்யா வணக்கம் எனக்கு மாயவரம் தான் 37 வயது ஆகுது மயிலாடுதுறை நகர பகுதியில் தான் வசிக்கிறேன் நான் கேள்வி பாட்டதே இல்லையே இந்த பெயரை 😢
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 Год назад
அவா அப்படீ ஒரு பெயரை வைத்தால் தான் எல்லோரும் ஆர்வமாக பார்ப்பார்கள் அல்லவா. இது ஒரு விளம்பர உக்தி
@infinite_audio_mayiladuthurai
@@nramadurainarasihman7324 😂😂😂
@vjananivaishnav
@vjananivaishnav Год назад
My mom use to do..she add little coconut while grinding...we say it as siyali
@laksbhojana7457
@laksbhojana7457 Год назад
Good thanks 👍
@manjulathirumavalavan7354
@manjulathirumavalavan7354 Год назад
Idli up-market 2.o
@anithasubburaj9772
@anithasubburaj9772 Год назад
very easy one 👌
@laksbhojana7457
@laksbhojana7457 Год назад
Thanks
@priyakumar8475
@priyakumar8475 Год назад
Enga veetil idly seeralamnu soluvom
@laksbhojana7457
@laksbhojana7457 Год назад
Good 👍
@meherbanusheikmohamed5549
@meherbanusheikmohamed5549 Год назад
பொருட்களை வீணாகாமல் செய்த யோசனைக்கு பாராப்டு
@laksbhojana7457
@laksbhojana7457 Год назад
Thanks 👍
@malinishunmugam453
@malinishunmugam453 Год назад
Chetinad masala idli please show.
@laksbhojana7457
@laksbhojana7457 Год назад
Shortly I'll post
@subramanianps5030
@subramanianps5030 Год назад
It is named as jeeralm in malayalam
@laksbhojana7457
@laksbhojana7457 Год назад
Good 👍
@gomathinayagam8370
@gomathinayagam8370 Год назад
இட்லி உப்புமா 2.0
@kanchanak1266
@kanchanak1266 Год назад
😅😊
@laksbhojana7457
@laksbhojana7457 Год назад
Thanks 👍
@ilangovangovindarajan3377
@ilangovangovindarajan3377 Год назад
நல்ல பதிவுக்கு நன்றி நண்பரே. ஆனால் பெயர் தான் புதிது ! எங்கள் பகுதியில் எல்லோருடைய வீடுகளிலும் அடிக்கடி செய்யப்படும், விரும்பி உண்ணப்படும் "இட்லி உப்புமா" தான் இது. நாங்கள் மாயவரம் பகுதியில் வசிப்பவர்கள்.
@laksbhojana7457
@laksbhojana7457 Год назад
Good 👍
@rajirengarajan320
@rajirengarajan320 Год назад
விட்டேனா பருனு pannittomla
@laksbhojana7457
@laksbhojana7457 Год назад
Good
@saralaksarala8858
@saralaksarala8858 Год назад
Drai panidu solleren
@laksbhojana7457
@laksbhojana7457 Год назад
Okay
@nagasubramanianpasupathi850
இட்லி உசிலிக்கும் விட்டேனா பார்க்கும் சுவை வேறு பாடு இருக்கா? பெயரும் புதிது Receipeம் புதிது.
@laksbhojana7457
@laksbhojana7457 Год назад
Yes you I'll feel the difference
@nagasubramanianpasupathi850
செய்து பார்க்கிறோம். பதில் அளித்ததற்கு நன்றி.
@laksbhojana7457
@laksbhojana7457 Год назад
You're welcome
@e.naveenkumar8976
@e.naveenkumar8976 Год назад
நாங்கள் இட்லி உப்புமா என்று தான் இதை அழைப்போம்
@laksbhojana7457
@laksbhojana7457 Год назад
Good 👍
@anithasubburaj9772
@anithasubburaj9772 Год назад
yummyyyy😊
@laksbhojana7457
@laksbhojana7457 Год назад
Thanks
@mohanmohan1651
@mohanmohan1651 Год назад
Super dish
@laksbhojana7457
@laksbhojana7457 Год назад
Thanks 👍
Далее
ЛУЧШАЯ ПОКУПКА ЗА 180 000 РУБЛЕЙ
28:28
Venkatesh Bhat makes Arisi Bonda with Garlic Chutney
13:28