Тёмный

சுவையோ சுவை இராமேஸ்வரம் கருவாடு || Taste or taste Rameshwaram Dry fish || Traditional Method 

Fisherman Voice
Подписаться 195 тыс.
Просмотров 9 тыс.
50% 1

#dryfish #Rameswaram #fishermanvoice
சுவையோ சுவை இராமேஸ்வரம் கருவாடு || Taste or taste Rameshwaram Dry fish || Traditional Method
Award Winning Documentary Film UNESCO Project:
• Video
#fish #fishing #aquarium #fishinglife #nature #food #fishtank #catchandrelease #bassfishing #pesca #foodporn #seafood #sea #fisherman #bass #foodie #angler #ocean #outdoors #photography #instafood #fishingislife #aquascape #carp #carpfishing #bigfish #aquariumhobby #instagood #water
#rameshwaram #mahadev #kedarnath #somnath #omkareshwar #bholenath #nageshwar #kashivishwanath #mahakaleshwar #harharmahadev #mahakal #bhimashankar #shiva #ujjain #har #mahakaal #kashi #ghrishneshwar #mallikarjuna #jyotirling #om #varanasi #india #grishneshwar #lordshiva #mallikarjun #tamilnadu #hindu #badrinath
My parents have been in the dryfish business for a long time.And the dry fish made in Rameswaram are becoming famous all over the world and it tastes great. As it is a very famous holy place, the birthplace of ABJ Abdul Kalam and the Pamban Bridge attract a large number of tourists.
@Kadal Rasa
@பாம்பன் மீனவன் / Pamban Meenavan
@உங்கள் மீனவன் மூக்கையூர்
@Meenavan knowledge 2.o
@Mr. Paavangal
@RJ LENIN STORIES
@Thoondil Ulagam - Fishing
@தூத்துக்குடி மீனவன்
@நாகை மீனவன்/NAGAI MEENAVAN
@Village Cooking Channel
@Village food factory
@VILLAGE FOOD SAFARI
@Villatic Foods Official
@Irfan's view
@Village Babys
@Village Grandpa Channel
@Amala village food
@Times Off Nihal Kohli
@world food tube vlog
@Tamil Foodies
@FOOD REVIEW TAMIL
@Out of Focus
@Ungal Meenavan Unavagam / உங்கள் மீனவன் உணவகம்
@Times Off Nihal Kohli
@Ulloor Cricket
@Best Ever Drink Review
@மீனவனின் குரல் nevilraj
@Tirupur Mohan
@Sakthivel Prabakaran
@Dimikki dappa இது உங்கள் சொத்து
@SAMEER - NAMAKKAL
@TIK TOK THIRUDAN THIKIL PANDI
@KS Shankar
@JAFFNA SUTHAN
@Sachin JAS
@TUBE LIGHT
@Black Sheep
@Tuber Basss
@Mr. Paavangal
@Mr. suncity
@Pimpom Mop
@M O P
@LONDON THAMIZHACHI
@Alexander Babu
@Digital Vision Of Village
@Senthil Rajalakshmi

Опубликовано:

 

30 июл 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 53   
@SaravanaKumar-bv5zx
@SaravanaKumar-bv5zx 2 года назад
இறைவன் அருளால் நீண்ட காலத்திற்கு தீர்க்க ஆயுளுடன் உங்கள் பெற்றோர் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்
@seitmohaideen4659
@seitmohaideen4659 Год назад
Ameen
@valarmathid6803
@valarmathid6803 3 года назад
கருவாடு காயபோடறது எவ்வளவு கஷ்டம் வெய்யில குனிந்து நிமிர்ந்து பாவம் அம்மா அப்பா கூடிய சீக்கிறம் நீங்கள் நல்ல நிலமைக்கு வருவீர்கள் பெற்றோர்ருக்கு ரெஸ்ட் குடுப்பீர்கள் நம்பிக்கை தான் வாழ்க்கை நவ்லதே நடக்கும் வாழ்த்துக்கள் தீனா🙏
@vanavil682
@vanavil682 Год назад
Super nanum rameswaram but karuvadu
@mohannagaraj8721
@mohannagaraj8721 2 года назад
Super video thanks thina anna
@manitham998
@manitham998 3 года назад
கருவாடு விரும்பி சாப்பிட்டிருக்கோம், ஆனால் அதனை இவ்வளவு கஷ்டப்பட்டு உருவாக்குகின்றார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளும்படியாக இருந்தது. நன்றி தீனா!
@fisherman_voice
@fisherman_voice 3 года назад
நன்றி நண்பரே எந்த ஒரு பிரம்மாண்ட படைப்பிற்கு பின்பாகவும் ஒரு மனிதனுடைய கடுமையான உழைப்பு இருக்கும் என்பதற்கு இது மிகப் பெரிய சான்று. என் தாய் தந்தையின் உழைப்பின் மதிப்பை உணர்ந்து பதில் கொடுத்தமைக்கு மிக்க நன்றி
@babiyos7153
@babiyos7153 3 года назад
Nice bro keep rocking 🤞🤞🤞
@kanniyappanbilla85
@kanniyappanbilla85 3 года назад
மிக அற்புதமான பதிவு சகோதரரே🤗 நிச்சயமாக அவர்களுக்கு ஒரு முன்னேற்றத்தை நீங்கள் காண செய்வீர்கள் அதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது🤝 இந்த வயதிலும் அவர்கள் வெயில் மழை என்று பாராமல் வேலை பார்க்கிறார்கள் அவர்களை பாராட்டியே ஆகவேண்டும் 👏👏👏👏👏இருந்தபோதிலும் இதை நீங்கள் அவர்களுக்கு வேலை என்று பார்க்காதீர்கள் இது பாரம்பரிய கலை மற்றவர்களுக்கு இதை கற்றுக்கொடுக்க அவர்களுக்கு ஊக்குவியுங்கள் சகோதரா🤝💐🙏😎
@fisherman_voice
@fisherman_voice 3 года назад
நன்றி சகோதரரே நீங்கள் தொடர்ந்து நமது வீடியோ பதிவிற்கு ஆதரவு தரும் விஷயத்தை எண்ணிப் பார்க்கையில் மனம் மிகவும் மிகவும் சந்தோஷப்படுகிறேன். நீங்கள் கூறிய வாழ்த்துக்களை என் தாய் தந்தையிடம் நான் பகிர்ந்து கொள்கிறேன்.தொடர்ந்து உங்களுடைய ஆதரவை எதிர் நோக்கும் அன்பு நண்பன்
@lohitdisha2371
@lohitdisha2371 3 года назад
Nice to see you Father and Mother nanba Dheena very nice video nanba 👌👌👌👌👌👌👌👌💟💟💟💟💟💟💟👍👍👍👍👍👍👍👍👍
@premkumarsoloman6597
@premkumarsoloman6597 3 года назад
,✌️best dish for ice biriyani
@fisherman_voice
@fisherman_voice 3 года назад
உண்மை தான்
@lellisViews
@lellisViews 3 года назад
தினா அண்ணனின் சிரிப்பு எனக்கு பிடித்திருக்கிறது. 🤣😂🔥🔥👍
@Ajay_prasath
@Ajay_prasath 3 года назад
Intelligible explanation that you given to this video. Actually I had show this video to my mom, she shocked about the process of making #dry #fish also she said we're easily buying this in to shop and eat but never to know about this process. Most of the city peoples they don't about this, so dry fish lovers should see this video, that's why am gonna #share this video to my friends circle then only they will know about this process and thank you so much for this valuable information video. Also proud to your mom and dad, because of in this age also they're working in this 12'0 clock sunlight, it is not the easy thing with this age to work but they does. So really proud of them. If we need any dry fish, can we contact you for home delivery? Could you provide as much as possible?
@callinstcm340
@callinstcm340 3 года назад
தங்களின் கடின உழைப்பால் உங்களை எல்லாம் வளர்த்தவர்கள் திபுர்தீஸ் அண்ணனும் அண்ணியும் நானும் அவர்களுக்காக வேண்டி கொள்கிறேன்
@sadhsmnasurdeen4896
@sadhsmnasurdeen4896 2 года назад
🥰🥰🥰
@senthilkumar-mc9cu
@senthilkumar-mc9cu 3 года назад
Super super. Brother
@chandranstella980
@chandranstella980 3 года назад
👍
@myworld5028
@myworld5028 3 года назад
nandri anna
@stephanviyagulam1985
@stephanviyagulam1985 3 года назад
உண்மை👍
@narpavithangam8542
@narpavithangam8542 Год назад
Super updates thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦
@thanislausm4288
@thanislausm4288 2 года назад
HE IS A GOOD AND GREAT SON. WATCHING HIS OLD.PARENTS TOILING UNDER THE HOT SUN.SITTING UNDER SEAT.OF HIS SCOOTER UNABLE TO STAND. WHAT A SON. HE IS.PRAYING FOR THE RELIEF. OF HIS OLD PARENTS. AND ALSO ASKING US.TO PRAY. WHAT A VERBAL SON. NOT A LOVABLE SON.
@ttfraceing3025
@ttfraceing3025 2 месяца назад
எனக்கு வியாபாரத்திற்காக கருவாடு தேவை... உங்கள் மொபைல் நெம்பர் அனுபவும்..
@persabadeepak8359
@persabadeepak8359 3 года назад
Super machan 🙏🙏🙏
@fisherman_voice
@fisherman_voice 3 года назад
Thanks மாப்ள
@myworld5028
@myworld5028 3 года назад
call saiyumpothu attend pannunga please
@d.lakahmanandamodaran1137
@d.lakahmanandamodaran1137 2 года назад
ஐயா வணக்கம் விரால் மீனுக்கு தீவனமாக கொடுக்க பயன்படும் கருவாடு விலை மலிவாக எங்கு கிடைக்கும் மற்றும் அதன் விலை என்ன ஐயா.
@kadalvendhan5322
@kadalvendhan5322 2 года назад
Menava makkaluku konjam vilavasi kuduna naillarukm.....,. Nan oru menavan
@user-wn4rp9yl5p
@user-wn4rp9yl5p 2 года назад
Brother karuvadu seiyappatum meenin peyar solunga bro.
@fisherman_voice
@fisherman_voice 2 года назад
பண்ணா மீன்
@user-wn4rp9yl5p
@user-wn4rp9yl5p 2 года назад
@@fisherman_voice மிக்க நன்றி அண்ணா.
@vanarajanm6997
@vanarajanm6997 2 года назад
Kudal clean pannuvathu illaya?
@sethumani1299
@sethumani1299 2 года назад
வரும் சனவரி 28'29'30 தேதிகளில் குடும்பத்தாருடன் ராமேஸ்வரம் வரும் போது உங்களை சந்திக்க முயற்சி செய்கிறேன்.போன் நம்பர் அனுப்பவும்.
@fisherman_voice
@fisherman_voice 2 года назад
9500800272
@trinkulifestyle5972
@trinkulifestyle5972 2 года назад
I need dry fish
@fisherman_voice
@fisherman_voice 2 года назад
So
@ramyaramya-kh2fh
@ramyaramya-kh2fh 3 года назад
Bro neenga yanna busness pannuringa
@fisherman_voice
@fisherman_voice 3 года назад
Tourist guide வேலை பார்க்கிறேன். மற்ற நேரங்களில் பெற்றோரின் கருவாடு வியாபாரத்திற்கு துணையாக இருந்து வெளியூர்களுக்கு பார்சல் விற்பனை சம்பந்தமான வேலைகளை செய்து வருகிறேன்.
@ramyaramya-kh2fh
@ramyaramya-kh2fh 3 года назад
@@fisherman_voice OK bro
@callinstcm340
@callinstcm340 3 года назад
கஞ்சியும் கருவாடும் இருந்தா தினந்தோறும் தேவாமிர்தம் தான்
@eswaraneswaranpavi1711
@eswaraneswaranpavi1711 Год назад
போன் நாம்பரே போட மாட்டிங்கள
@fisherman_voice
@fisherman_voice Год назад
Call or whatsapp this Number 9500800272
@myworld5028
@myworld5028 3 года назад
anna engalukku karuvadu courier anuppa mudiyuma ph number please
@fisherman_voice
@fisherman_voice 3 года назад
9500800272
@duraimurugaduraimuruga8416
@duraimurugaduraimuruga8416 2 года назад
Karuvadu vanganum bro sale Panna I from palani so transport and enga vankuna rate kammiya kedaikkum yaravathu help pannunga brothers contact number irunthalum send pannunga ple
@fisherman_voice
@fisherman_voice 2 года назад
9500800272 கருவாடு தேவைக்கு அணுகவும்
Далее
Китайка Шрек всех Сожрал😂😆
00:20
The DANGER of Plastic Water Bottles....
12:17
Просмотров 508 тыс.