Тёмный

Bharathi Baskar Speech | Ponniyin Selvan Teaser Launch Event | Mani Ratnam | AR Rahman |  

Lyca Productions
Подписаться 3,9 млн
Просмотров 214 тыс.
50% 1

Bharathi Baskar Speech at Ponniyin Selvan Teaser Launch Event on Lyca Productions.
Subaskaran Presents
A Mani Ratnam Film
Ponniyin Selvan Part One (Tamil) Teaser
An AR Rahman Musical
Based on Kalki’s "Ponniyin Selvan"
Releasing in theatres on 30th September 2022.
Movie Details -
Banner: Lyca Productions & Madras Talkies
Movie Name: Ponniyin Selvan Part - 1
Cast: Vikram, Aishwarya Rai Bachchan, Jayam Ravi, Karthi, Trisha, Aishwarya Lekshmi, Sobhita Dhulipala, Prabhu, R Sarathkumar, Vikram Prabhu, Jayaram, Prakash Raj, Rahman and R Parthiban.
DoP: Ravi Varman
Editor: Sreekar Prasad
Production Designer: Thota Tharrani
Choreography: Brinda
Wardrobe: Eka Lakhani
Jewellery: Kishandas & Co
Hair & Make Up: Vikram Gaikwad
Action: Kecha Khamphakdee, Sham Kaushal & Dhilip Subbarayan
VFX: NYVFXWaala
VFX Supervisor: Sanjiv Anand Naik
DI: Red Chillies Color
Colorist: Ken Metzker
Digital Streaming Partner: Amazon Prime Video
Music: TIPS
Stills: CH Balu
Lyrics: Ilango Krishnan, Kabilan, Siva Ananth & Krithika Nelson
Dialogues: Jeyamohan
Screenplay: Mani Ratnam, Jeyamohan & Kumaravel
Executive Producer: Siva Ananth
Produced By: Mani Ratnam & Subaskaran
Directed By: Mani Ratnam
Lyca Productions on
Facebook - / lycaproductions
Twitter - / lycaproductions
Insta - / lyca_productions

Кино

Опубликовано:

 

9 июл 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 101   
@sathish_sk_01
@sathish_sk_01 Год назад
🔥⚔️...பொன்னியின் செல்வன்..⚔️ 🔥 ...நாவலை முழுவதுமாக படித்தவர்களுக்கு மட்டும்தான் ...💫அதன் மதிப்பு தெரியும் ✌️...... நான் முழுவதும் படித்துவிட்டேன் 😍
@grajendran3923
@grajendran3923 Год назад
வாழ்த்துக்கள் சார்
@channelforallaudiencecfaa2149
@Meenakshi ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Fva5XFy2EjA.html Thrisha speech about ps1, 🥰😍😘
@dharmu2297
@dharmu2297 Год назад
Vanthiyadhevan and ravi dhasan
@mpdharshini093
@mpdharshini093 Год назад
7 ஆண்டுகளுக்கு முன்னர் படித்து முடித்து விட்டேன்
@ammurajan4051
@ammurajan4051 Год назад
நானும் padiththu chozhargalodu onriya anupavam
@happydiary8143
@happydiary8143 Год назад
Lock down la படிச்சேன் பொன்னியின் செல்வன். என் வாழ்வில் மறக்க முடியாத நாட்கள்♥️... அதை அனுபவித்தவர்கள் மட்டுமே அதனை புரிந்து கொள்ள முடியும்.
@nimmicreations6575
@nimmicreations6575 Год назад
ஹாரிப்பாட்டர் போல பல பாகங்களாக யாரும் எடுக்க மாட்டார்களா என்று பல முறை நினைத்திருக்கிறேன் இரண்டு பாகங்களில் கல்கியின் கற்பனைகளை காட்சிப்படுத்த முடியுமானால் அது மிகப்பெரிய சாதனையாதான் உலகம் பேசும் பாரதி பாஸ்கர் நம் உள்ளத்தில் உள்ளதை அப்படியே கூறியுள்ளார் நன்றி 🙏
@nachiyar1990
@nachiyar1990 Год назад
கல்கி அவர்களின் ⚔️பொன்னியின் செல்வன்⚔️ நாவலை நான் 10 ம் வகுப்பு பயின்ற போது படித்தேன் அந்த வயதிலேயே அவ்வளவு ஆர்வம் இருந்தது இதுவரை 8 முறை படித்துவிட்டேன் இன்னும் ஆர்வம் குறையவில்லை.. நம் சோழ குல தோன்றல்களின் வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்ள இந்த நாவலை அனைவரும் படிக்க வேண்டும்.. கல்கி அவர்களின் கற்பனைத்திறனை விவரிக்க வார்த்தைகளே இல்லை.. 🥰🙏🏻👌🏻👏🏻
@rajukannan5832
@rajukannan5832 Год назад
பாரதி பாஸ்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!
@isaikadhali
@isaikadhali Год назад
அந்த குழுவின் அங்கம் என்பதில் பெருமை கொள்கிறேன் mam
@krishnamahshanmugam1077
@krishnamahshanmugam1077 Год назад
இராஜராஜசோழன் வரலாற்றுப் பெருமையை மிகவும் அருமையாக எடுத்துரைத்த சகோதரிக்கு மிக்க நன்றி
@channelforallaudiencecfaa2149
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Fva5XFy2EjA.html Thrisha speech about ps1, 🥰😍😘
@alladiyadamma1015
@alladiyadamma1015 Год назад
Septemb30
@jayachandrank1075
@jayachandrank1075 Год назад
I do not know anyone in Movie field so requesting this help from anyone who could support. One suggestion - please someone take and convey this suggestion to Ponniyin Selvan promotion team or to Director or to anyone associated. Promote the movie in Schools and colleges .......this will not only benefit the movie it will also take the legacy to the Young generation in understanding what our history is and promote love towards Tamizh culture and respect
@helloguyschannal8427
@helloguyschannal8427 Год назад
வேள்பாரி நாவல் திரைப்படம் எப்ப எடுத்தீங்க 🙏 லைகா புரோடக்சன்
@sktroops5926
@sktroops5926 Год назад
Goosebumps speech mam.........
@rexaj
@rexaj Год назад
@Meena meena yaru da nee ungala mari alunga tholla thangala 🤬
@sathish_sk_01
@sathish_sk_01 Год назад
💫மிகவும் ஆவலோடு காத்திருக்கிறேன் ..🔥⚔️... பொன்னியின் செல்வன்... ⚔️🔥...திரைப்படத்திற்காக ✌️
@saravanamuthuramasamy6028
@saravanamuthuramasamy6028 Год назад
திருமதி பாரதிபாஸ்கர் அவர்களே.இன்றும் கோடியக்கரைகயில் இராஜராஜசோழனின் சிதைந்த கலங்கரை விளக்கம் மற்றும் நல்ல பராமரிப்பில் குழகர்கோவிலும் நாகையில் புத்தவிகாரத்தின் ஒரு மண்டபமும் உள்ளது..
@poovarasans2112
@poovarasans2112 Год назад
சீயான் ❣️
@karthikvel5916
@karthikvel5916 Год назад
Long time missing Bharathi basker madam speech
@0Morpheus9
@0Morpheus9 Год назад
Wow such a nice speech - need a fan of the Kalki’s magnum opus to set the stage - a proud Tamil literary reader. It’s going to be such a huge responsibility for this film crew and technicians to bring this to life. Waiting to see Kalki’s characters come alive on screen. It should be that and that alone. Hopefully it goes beyond typical cinematic rendering of historical stories and captures the realism that these characters and events hold forth in readers minds.
@sathish_sk_01
@sathish_sk_01 Год назад
💫 Eagerly waiting for 🔥 ponniyin selvan 🔥movie ✌️
@HariniKcbharathi
@HariniKcbharathi 2 месяца назад
Great speech ❤
@tamilselvi9511
@tamilselvi9511 Год назад
முதலில் நான் தமிழனென்பதில்பேருமை இதோநிகழவிருக்கிற சரித்திர நிகிழ்வின்சாட்சியாக பெருமையான தருணத்தில் வாழ்ந்துகொணாடிருக்கிறேன் என்பதில் பெருமை இப்படி சொல்லிக்கொணடேபோகலாம் இபாபெரூமை எனக்கு ம ட்டுமல்லமொத்த தமிழினமே கர்வப்படவேண்டிய தருணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sowmyadevi2448
@sowmyadevi2448 Год назад
I am also eagerly waiting for this film
@vijayaranivijay_ritvik2741
@vijayaranivijay_ritvik2741 Год назад
Pls MANI SIR, im praying to God that u dont disappoint us
@vykn80s
@vykn80s Год назад
mark my words - it will get in to controversy only ...how can we celebrate when it is just fictional novel .... written by a old bhramin iyer of 1950s .... surely they will portray chola and hide the issues of bhramins in real history
@hariprasadhparthasarathy6360
Sorry mam Mani sir velaya paathutaaru
@naganpillairamakrishnan97
@naganpillairamakrishnan97 Год назад
சகோதரி பாரதி பாஸ்கர் அவர்களே! நீங்கள் இத்தனை விரிவான விளக்கத்தைக் தந்தமைக்கு பாராட்டு. ஆனால் இந்த வாய்ப்புக்கு காரணமான *தயாரிப்பாளரை* பாராட்ட மறந்து விட்டீர்களே.. அவர் இல்லை எனில் உங்களுக்கு இந்த மேடை பேச்சுக்கே வாய்ப்பிருந்திருக்காதே... நீங்கள் சிறுவயதில் பொன்னியின் செல்வன் கதையை படித்த பெருமையும் மக்களுக்கு தெரியாமலே போயிருக்கும் சகோதரி!!! *தயாரிப்பாளர் அவர்களுக்கு என் வணக்வும் வாழ்த்துக்களும்*
@maxmano5692
@maxmano5692 Год назад
Good speech
@vanitha4242
@vanitha4242 Год назад
ரொம்ப நன்றி செல்வியின் பொன்னனுக்கு போதும் மிக்க நன்றி
@meenakshivalliappan1625
@meenakshivalliappan1625 Год назад
Mam we love you I like your speech when you spoke about raja raja Cholan I got goose bumps wonderful speech take care of your health
@nagarajan3851
@nagarajan3851 8 месяцев назад
Excellent introductory speech
@jayabharathibl
@jayabharathibl Год назад
thank you for this video clip...KINDLY GIVE ENGLISH SUBTILES FOR THIS VIDEO...PLEASE PLEASE PLEASE
@Arivusolai92
@Arivusolai92 Год назад
நம் முன்னோரின் கதையை கண்டு தான் அரபு நாட்டில் எல்லாம் உருவகிறது. உதராணம் கத்தார்
@arulselvamselvam1215
@arulselvamselvam1215 Год назад
ஐ அம் வெயிட்டிங்
@letstryit40
@letstryit40 Год назад
We Tamilians always talk with pride about The Chola Dynasty, We don't need Maniratnam to open doors for us to do that. Come on Madam, you can do better than this. Waiting to see how Vikram has rendered this great role.
@TheB657
@TheB657 Год назад
Where is the *Kalaacharam* of those times even mentioned or portrayed in the film ? It was a complete tragedy. expected soo much but got so little. Can appreciate as a film like *300* featuring some war within Indian context but the garments, character, Tamizh itself etc. were so bad that any historian would have pointed out the blunders and they have ! Even the routine Shiva Pooja in the morning performed by the Royal Dynasties not even touched upon.
@hariprasadhparthasarathy6360
@@TheB657 Yes agreed, very disappointed with the film. Expected way too much.
@savenatures1259
@savenatures1259 Год назад
King of the king சோழம் சோழம் சோழம் 💙
@jayachandrank1075
@jayachandrank1075 Год назад
I do not know anyone in Movie field so requesting this help from anyone who could support. One suggestion - please someone take and convey this suggestion to Ponniyin Selvan promotion team or to Director or to anyone associated. Promote the movie in Schools and colleges .......this will not only benefit the movie it will also take the legacy to the Young generation in understanding what our history is and promote love towards Tamizh culture and respect
@jayachandrank1075
@jayachandrank1075 Год назад
I do not know anyone in Movie field so requesting this help from anyone who could support. One suggestion - please someone take and convey this suggestion to Ponniyin Selvan promotion team or to Director or to anyone associated. Promote the movie in Schools and colleges .......this will not only benefit the movie it will also take the legacy to the Young generation in understanding what our history is and promote love towards Tamizh culture and respect
@sridharkaraj.k1510
@sridharkaraj.k1510 Год назад
நானும் காலேஜ் 2nd year Chemistry Exam லீவ் ல தான் பொன்னியின் செல்வன் படிச்சேன். 😂
@bharathofficial8358
@bharathofficial8358 Год назад
Hi sir
@jayanagarajan1111
@jayanagarajan1111 Год назад
I am listening to the audio book to get some idea of the film I have seen Raja Raja Chozhan, Shivaji Ganesan in the title role.
@dineshpalakkad3231
@dineshpalakkad3231 Год назад
Beautiful, Bharathi Bhaskar #GooseBumps
@royce67ff71
@royce67ff71 Год назад
First
@harish_50
@harish_50 Год назад
Marmangangal Sathigal Maranangal Dhrogangal Natpu Kadhal Paasam Piriyam Thiyagam -PS-
@suseelakumaravel104
@suseelakumaravel104 8 месяцев назад
திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
@chandramouli5621
@chandramouli5621 Год назад
16:51 this is what you all are waiting for...thank me later ❤️
@rohanrana6278
@rohanrana6278 Год назад
hi
@ramanathanbalasiva3438
@ramanathanbalasiva3438 Год назад
Nagapattiam RTO office is where arulmozhi verman got treated by Buddhist monks 🙂
@brainturl
@brainturl Год назад
Hope this movie does not gets treatment like raavan. Assumed that everyone knew the person raavan killed that movie. However raavana is my favorite movie. Love every bit of it. I want this movie to hit beyond boundaries so it must be linear story line please.
@Ettayapuramkannanmuruganadimai
நம் பாட்டன் முப்பாட்டன் மாமன்னன் மகா ராஜராஜ சோழனின் கதையை, மதிற்பிற்குரிய கல்கி அவர்கள் அரும்பாடுபட்டு எழுதிய கதையை , இரு மாபெரும் தமிழர்கள் சேர்ந்து உருவாக்குகிறார்கள் என்று எண்ணும்போது மகிழ்ச்சியே .... ஓ ..... எம் தமிழகமே , தமிழனே .... எங்கு சென்றாய்.... வந்தேறிகளால் உன் அடையாளம் மறைக்கப்பட்டதோ !! கவலை வேண்டாம் .... வருகிறான் பொன்னியின் செல்வன் .... வந்தேறிகளின் வயிற்றில் புளியை கரைக்க... அவர்களின் பின்பகுதி காந்தல் எடுக்க............வருகிறான் பொன்னியின் செல்வன்…. இப்படிக்கு சுத்த தமிழன் - முருகன் அடிமை.
@vaanavilsaivarahi
@vaanavilsaivarahi Год назад
தமிழ் பேசத் தெரிந்தவர்கள் காலத்தில் இந்தப் படம் எடுத்திருந்தால்: வந்தியத்தேவன்/ஆதித்த கரிகாலன் - சிவாஜி நந்தினி - வைஜெயந்திமாலா குந்தவை - பத்மினி/சரோஜாதேவி/சாவித்திரி பூங்குழலி - பாரதி கந்தமாறன் - SSR பொன்னியின் செல்வன் - முத்துராமன்/MGR
@djdkjdd77
@djdkjdd77 Год назад
Super
@siva0802
@siva0802 Год назад
ஒரு ஒரு காதபத்திரத்துக்கும் ஒரு ஒரு நடிகர்களை நடிக்க வைத்த மணிரத்தினம் சார்க்கு "நவீன தற்கால கல்கி" ன்னு நாம் ஒரு பட்டத்தை வழங்கினால் தான் அதுக்கு ஈடாக்கும்
@ragavprakash3868
@ragavprakash3868 Год назад
ஒரே நாள்ல எப்படி 2500 பக்கம் இருக்க புத்தகத்தை படித்து முடிக்க முடியும்?
@thameemansari5383
@thameemansari5383 Год назад
mudiyum... naan rendu naala padichan
@nandinivaradharajan631
@nandinivaradharajan631 Год назад
Mam.. nanum +2 padikumbothu than padithen. idhe pol exam ku munadi padithen...
@MyJANA55
@MyJANA55 Год назад
CHOLAS : THE $TRONGEST GREATEST GIGANTIC "HINDHU KING "OF ALL TIME 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@msndeshkulkarni3518
@msndeshkulkarni3518 Год назад
This is how & why the Central Government of India since 1947 onwards to thwart Tamil language and to not credit the Cholas - as ensured by the 1st PM of India - started to diversify India on Linguistic basis - hence the truth about the Chola dynasty remains mystery atleast to the common public at large - with one message current day Bengaluru, Erstwhile Bangalore, is actually PENNGALUR which was founded by the great great Chola dynasty leaving behind a 1350 years old Soma Eshwaran Kovil in Ulsoor Bangalore. This temple was built by the Cholas a Marvellous Temple for their devotion to Lord Shiva on behalf of Nayanmaargals or Nayanars
@veluprasad9575
@veluprasad9575 Год назад
Unregistered fans
@balutalkies1183
@balutalkies1183 Год назад
After releasing flim the total scenario of tamilnadu changed lot by chola, pandiya and seran
@YenkammaNe
@YenkammaNe Год назад
PS1 Hindi version, please remove Urdu words lyrics dialogues from the movie
@digansivaguru9157
@digansivaguru9157 Год назад
என் பாட்டனின் வீரம் முள்ளிவாய்க்காலில் மைல்கல் போட்டுவிட்டு தன் பயணத்தை தொடர்கிறது
@vishy1951
@vishy1951 Год назад
Should have refrained from revealing story bits ….. i am reading after 40 years. Did not expect Bharati to do this
@letstryit40
@letstryit40 Год назад
I skipped those parts of speech sir, I don't want spoilers.
@AIENTERTAINMENT
@AIENTERTAINMENT Год назад
Wont karthi speech
@Kailash.892
@Kailash.892 4 месяца назад
Oru nalla eppadi paduka midium Nan 3 months Achu padichu mudika
@davidarputharaj504
@davidarputharaj504 Год назад
Shouldn't have revealed spoilers and the important bits(like karikalan death) as those who haven't read will lose that thrilling experience. That's the reason for silence in the audience later on.
@user-bo8jp6xt8p
@user-bo8jp6xt8p Год назад
கல்கியின் பொன்னியின் செல்வன் படிக்கப் படிக்க திகட்டாத புதினம்
@poongkodikoundyannan7328
@poongkodikoundyannan7328 Год назад
🙏🕉️🙏 Who was the mahaan destroyed the evil minded mooli's activities and saved CHOLA DYNASTY from the context of KALKIYIN PONNIYIN SELVAN.... endral.....
@vykn80s
@vykn80s Год назад
Ponniyin Selvan - Fictional story based on the facts --what is that mean and why it advertised as if it is the real one ??? novel based moive but it is not the real history .... so the writer confirms to all that he got all the rights to write anything as he wish and no one can claim for truth as it is fictional .... so raja raja cholan's real life history known or unknown is diiferent from what this movie shows us .... ivlo varusammaaa reading ku importance kodumaama ippo suddenaaa novel based movie sonna - curiosity varudhu but its just a fictional noval but with real people ...
@harisudhan5894
@harisudhan5894 Год назад
Athellam sari than ma en ponniyin selvan pallipadai aatharavu atru kidakkuthu athai en govt sari seiva mattenkiranga
@TheB657
@TheB657 Год назад
Being honest...... this film didn't deserve this much of applause and promo compared to *Raja Raja Chola (1973) enacted by Sivaji Ganesan* which unfortunately despite being a financial flop became a cult film. Especially in this they failed to show the authenticity of those days which includes aanmigam (spirituality) , culture and traditions followed by the Chozha Maharajas of those times. A subtle Dravidian politics backed ideological pushover - *that could be observed throughout the film* lacking even showing within grand majestic temples, courtyard and *routine worship of ParamaShivar* is completely contrary to those days. If any account to be believed then it is Marco Polo's account of the Chola dynasty of how wealthy and devoted the people were at that time. I still follow my Grandparents' tradition 🙏 Whose practices were praiseworthy esp. getting up early in the morning to put Kolam, water Tulasi plant light Vilakku etc. prior to even entering the kitchen. Nothing of the Bharatiya tradition has been touched in this film - *it looks more like the 300 film featuring Greco - Persian wars at Thermopylae.* That isn't Bharatiya Sanskriti or culture. Hope another director comes with the correct retelling of the events as they were than this. Expected more but produced by an urban naxal - hence could be understood.
@prabhakarannayar9697
@prabhakarannayar9697 Год назад
EnnaDa iva....... 1950 il veliyana PonninSevan endra Kalgi udaya Kathai oru Uyir (Vibrant) ottam ulla arputhamana Kathai...... Ippoluthu Kilavigalaium Kilavanaigalaium pottu Comedy panni......... Adi Perukku 18 il VanthiyaDevan VeereNarayana eeri Karai il arimugapaduthugirar Kalgi......... antha Kathai il........ Kadambur Ilavarasi Manimagalai irakkum tharunam varai il enggum Yutham (War) nadakkavillai........ Sri Lanka vil ArunMozhi Varmanukkum Vanthiya Devanukkum nadakku Vaal vichai thavira...... Sri Lanka vil ArunMozhiDevan Picnic kku, China Yathirigargaludan Ullasa Payanam pogirar, avelovu amaithiyana oru idamaga than irukkurathu..... aanal Bramandamana Por Katchee galum Bramandamaga Kappal padaigaludan........ Kathai il 5 mukkiya Katha pathiranggal, ellarume Kilavanum Kilaviyum Katha pathiranggalaga........ Kathai in Nayagargalukku Kural (Voice) mukkiyam..... AurnMozhi Varmanukku JayaRam Ravi enna Kural kodukka mudiyum..... athe pola Nanthini kkum, Kuthavaikkum, KariKalanukkum KathaNayagan Vanthiya Devanukkum eppadi Kural amaiya pogirathu....... Padathin vilambarathai parthal Kalki in Uyir ottam illamal ManiRathanathin Comedy padamaga varamal irunthal............
@honeyb6325
@honeyb6325 Год назад
20min of aruvai
@neelakantannurani3074
@neelakantannurani3074 Год назад
Madam your speech is fine but the movie has not done justice to the novel. I am disappointed
@truehonestcritic3856
@truehonestcritic3856 Год назад
Sangi kootam jalras Waste speech by BB sangi
@ekambarampachaiyappan3181
@ekambarampachaiyappan3181 Год назад
MR might have changed the story to glorify brahmins.
@vykn80s
@vykn80s Год назад
last 22 years - only flop movies ..... 2000 alaipaudhey is the last hit movie .... 1983 to 1991 - 10movies all super hit, 1992 Roja, 1998 dil se... ---- sooo 1983 to 2000 _ 17 years he made 13 hit movies ...... as per track record ... ponniyin selvan good attempt but it wont be hit if he continue his style which wont fit 2022 ...songs n bgm are outdated by ARR
@kannanramamurthy7620
@kannanramamurthy7620 Год назад
எவ்வளவு காசு கொடுத்தாங்க, பாரதி பாஸ்கர் அவர்களே? ரொம்பத்தான் அதிகமாக கூவுகிறீர்கள்... உங்கள் மீது உள்ள மதிப்பை இப்படித்தான் விலைக்கு விற்பீர்களா?
@dilaksandilaksan9008
@dilaksandilaksan9008 Год назад
Ean pa
@ChannelTNN
@ChannelTNN Год назад
இந்துக்கள் காசில் பேசி சம்பாத்தித்துவிட்டு, வீட்டில் ஜெபம் பண்ணும் பெண்மணி....
@Mari91376
@Mari91376 Год назад
என்ன கூவுராங்க காசு குடுப்பாங்க தான் இல்லன்னு சொல்லல. அவங்க ஸ்பீச் எப்போதுமே அப்படித்தான் கரெக்டா தான் சொல்றாங்க கதையைத்தான் சொல்றாங்க.
@ramanathanbalasiva3438
@ramanathanbalasiva3438 Год назад
Nagapattiam RTO office is where arulmozhi verman got treated by Buddhist monks 🙂
@truehonestcritic3856
@truehonestcritic3856 Год назад
Sangi kootam jalras Waste speech by BB sangi
Далее
ЭТО ВООБЩЕ НЕ БОЛЬНО !
00:15
Просмотров 368 тыс.
Адская работа 😂🤣
0:56
Просмотров 1,7 млн
МАРШРУТ ПЕРЕСТРОЕН 🙄🤣
0:53
Просмотров 1,6 млн
МАРШРУТ ПЕРЕСТРОЕН 🙄🤣
0:53
Просмотров 1,6 млн