Тёмный

சூர்யா சிவாவின் அதிரடி குற்றச்சாட்டுகள் - டென்ஷன் ஆன ஹெச்.ராஜா | Suriya Siva | Bjp H Raja 

Times Now Seithi
Подписаться 126 тыс.
Просмотров 67 тыс.
50% 1

சூர்யா சிவாவின் அதிரடி குற்றச்சாட்டுகள் - டென்ஷன் ஆன ஹெச்.ராஜா | Suriya Siva | Bjp H Raja
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, எமர்ஜென்சி குறித்தும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் குறித்தும் கடுமையாக விமர்சித்து பேசினார்.
Times Now Seithi - Tamil News
#TimesNowSeithi | #suryasiva #hraja #annamalai #kallakurichi
-------------------------------------------------------------------------------------------------------------------------
Times Now Seithi is the Tamil News RU-vid Channel of Times Network. Here You will Find All the Latest News & updates.
So Keep Supporting and don't forget to Subscribe to us.
உள்ளுர் முதல் உலகம் வரை அனைத்து முக்கியச் செய்திகளும் உடனுக்குடன் டைம்ஸ் நவ் செய்தி தளத்தில் பெறுங்கள். அண்மைத் தகவல்களை மின்னல் வேகத்தில் அறிய ஃபாலோ செய்க.
-----------------------------------------------------------------------------------------------------------------------

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 202   
@pjayakumar3951
@pjayakumar3951 2 месяца назад
அட இவன்எல்லாம் பேச நாம் கேட்க வேண்டி உள்ளது! அட எச்ச😅😅😅
@RajaSingh-ij4cc
@RajaSingh-ij4cc 3 месяца назад
ஹைகோர்ட் பற்றி இவருக்கு பேச என்ன தகுதி இருக்கிறது. கடந்த கால இவருடைய பேச்சுக்களை யோசித்து பாருங்கள்.
@ammasspecial4979
@ammasspecial4979 2 месяца назад
ஐயா நீங்க சொல்வது இளம் தலைமுறைனரும் தெரிந்துகொள்வார்கள👍நன்றி ஐயா👏🏻
@sekarvasuki8733
@sekarvasuki8733 2 месяца назад
ஏய் லுசு அதில் அரசியல் கட்சி தலைவர்கள் தான் பதிக்க பட்டார்கள் பொது மக்கள் இல்லை உனது வயதும்என் வயதும் ஒன்று
@SenthilKandiyar
@SenthilKandiyar 3 месяца назад
சாதி பாகுபாடு மத பாகுபாடு பார்கிறார்கள் பிஜேபி கட்சியில் 100 சதவீதம் உண்மை
@muheshmuhesh2255
@muheshmuhesh2255 3 месяца назад
இவ்வளவு வாய் பேசுற ராசா அவர்கள் ஒரு தொகுதியில் நின்று ஜெயித்து விடுவாரா
@farooqdubai7666
@farooqdubai7666 3 месяца назад
ராஜா ஓடு..உன்மாநிலத்திற்கு
@kaniappansrly9744
@kaniappansrly9744 3 месяца назад
ஏம்பா உனக்கு பந்தியிலயே இடமில்ல பிறகு குரைச்சிக்கிட்டுயிருக்க
@ginnamobilservicecentre5479
@ginnamobilservicecentre5479 3 месяца назад
ஹை கோர்ட்டு பத்தி நீ ரொம்ப பெருமையா பேசி இருக்க அது போதாதா கடந்த காலங்களில்
@savari2055
@savari2055 3 месяца назад
பிஜேபி ஆட்சிக்கு வந்த நாள் முதல் இன்று வரை கருப்பு நாட்கள் தான்
@sivamnc1242
@sivamnc1242 2 месяца назад
Semma
@maheshm6076
@maheshm6076 2 месяца назад
கன்னட சிங்கம் அண்ணாமலை மற்றும் தமிழிசை மேல் ஊழல் பற்றி உங்கள் கருத்து ராஜா ஐயா
@maheshm6076
@maheshm6076 2 месяца назад
சுதந்திரத்திற்கு பிஜேபி மற்றும் rss என்ன செய்தது
@Jollytimes100
@Jollytimes100 2 месяца назад
இவரெல்லாம் இந்த மாதிரி பேசுவதற்கே அருகதை இல்லாத அளு.இந்த கதை எந்த படத்தில் என்றும் கூறவும் Mr எச்சி.
@christopherjebaraj3448
@christopherjebaraj3448 3 месяца назад
Emergency பாடம் நடத்த தான் ஆட்சிய பிடிச்சீங்களா
@annadurai5654
@annadurai5654 3 месяца назад
எல்லாம் சுகர் மாத்தரை போட்டியாளப்ப போட்டுட்டு வந்து பேசுங்க 😂😂😂😂😂
@johnrajendranrajamani6182
@johnrajendranrajamani6182 3 месяца назад
இவர்கள் தாங்கள் மக்களுக்கு என்ன நன்மை செய்ய போகிறார்கள் என்று சொல்லமாட்டார்கள். ஓட்டு வாங்கணும் ஜெயிக்கணும் என்ற எண்ணம் சிறிதும் இல்லை.
@SaravanakumarM-r1g
@SaravanakumarM-r1g 3 месяца назад
நீ இன்னும் சகலையா 🌹
@RajaSingh-ij4cc
@RajaSingh-ij4cc 3 месяца назад
1975 நெருக்கடி நிலையை விட மோஷமான நெருக்கடி நிலையை கடந்த 10 வருடங்களாக இந்திய மக்கள் அனுபவித்து கொண்டிருக்கிறார்கள்.
@selvarajand9225
@selvarajand9225 3 месяца назад
Very correct and true...👌👌👌
@krishnaiyermani7334
@krishnaiyermani7334 3 месяца назад
@@selvarajand9225. மோசமான நெருக்கடி நிலையை இன்று எவ்வாறு மக்கள் அனுபவிக்கிறார்கள் என்று விவரமாக தெரிவித்தால் நன்றாக இருக்கும். மக்கள் தெரிந்துகொள்ள வசதியாக இருக்கும். தஞ்சாவூர் கே. மணி. சென்னை-92. 27/06/2024-Thu.
@SudarsanaDeviR
@SudarsanaDeviR 3 месяца назад
தமிழ் இசை இடம் கேட்க வேண்டிய சில கேள்விகளை இவரிடம் கேட்டால் அது எப்படி
@msmani0078
@msmani0078 2 месяца назад
ஆண்டவா இவன் பேசுவதையெல்லாம் கேட்க வேண்டியது இருக்கு😢😢😢
@sasikumar.p2554
@sasikumar.p2554 3 месяца назад
தனது நாற்காலிக்கு நெருக்கடி வந்ததும்., நாட்டிற்கு நெருக்கடி நிலையை கொண்டு வந்தார். பொருத்தமான வார்த்தை.👌👌
@RajaSingh-ij4cc
@RajaSingh-ij4cc 3 месяца назад
Eletrol bond கள்ளன்மார்களெல்லாம் ஊழல் பற்றி பேச ஆரம்பித்து விட்டது தான் ஆச்சர்யம்
@venkatachalapathyr4306
@venkatachalapathyr4306 3 месяца назад
நேரத்திற்கு ஒர் நிறம் மாறும் பச்சோந்தி சூர்யா
@farookfa9193
@farookfa9193 2 месяца назад
அப்ப நீ எந்த ஜெயில்ல இருந்நா நீந்தான் பெரிய சுதந்திரபோராட்ட தியாகியாச்சே 😊😊😊😊
@SampathChitra-d3b
@SampathChitra-d3b 2 месяца назад
எமர்ஜென்சி அன்று மத்திய மாநில அனைத்து துறைகளிலும் சரியான முறையில் ஒழுங்காக செயல் பட்டன
@thirunavukkarasup1381
@thirunavukkarasup1381 2 месяца назад
போன 25 இல் பேசாமல் இந்த 25 இல் எதற்கு?
@ThiruMurugan-rx2ux
@ThiruMurugan-rx2ux 3 месяца назад
Loosu dog
@anandrajministries8583
@anandrajministries8583 2 месяца назад
அண்ணாமலை தங்க கடத்தல் பற்றி பேசுங்கள் பீகார் ராஜா அவர்களே
@muthusavari3686
@muthusavari3686 2 месяца назад
இவன் இவ்வளவு ஆண்டு காலம் ஆகியும் திருத்த வில்லை இவன் என்ன பிறவி எனத்தெரியவில்லை
@Govindaraj-nb5qf
@Govindaraj-nb5qf 2 месяца назад
நீங்கள் அடித்த பணம் எங்கே வைத்திருக்கிறீர்கள்?
@murugesant2031
@murugesant2031 2 месяца назад
இவன் இத்தனை நாள் எங்கிருந்தாங்க... ஆட்சி அமைத்தால் வருவாங்க
@rajendramr9094
@rajendramr9094 3 месяца назад
Dei nee ennum sagalaya?
@rajarajamanomano9618
@rajarajamanomano9618 3 месяца назад
அப்படியே குஜராத் பெஸ்ட் பேக்கரி கொடுமையை பற்றியும் யோக்ய சிகாமணியாகிய நீங்கள் பேசியிருக்கலாமே...
@ramachandran-gm9ds
@ramachandran-gm9ds 3 месяца назад
Siva Surya pondra dmk rowdigalai BJPYIL anumadhithadhu periya thappu.ivan appa Trichi Siva Oru penn pithan yellorukkum therindhadhan.Suryaval BJPkku payan illai thurathiyathey sari
@MohamedAyyoob-uh6my
@MohamedAyyoob-uh6my 2 месяца назад
வாய திறந்தால் விதந்டா வாதம்
@selvams485
@selvams485 2 месяца назад
இதுதாமோதரதாஸ்மணிப்பூர் போகாதததான்சொல்லிரியோ
@SathisKumar-tt2bc
@SathisKumar-tt2bc 3 месяца назад
எல்லா இடங்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை மேடும் பள்ளமும் இயற்கையின் இயல்பு எல்லோர் மனங்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை தன்மைகள் மாறுவது இறைவனின் படைப்பு எல்லாம் கடந்து வரத் தெரிந்தால் எல்லாம் புரிந்து நடக்கத் தெரிந்தால் வாழ்வில் தன்னால் வரும் பிடிப்பு ✍️................ நல்லெண்ணக் கழகம் அறிவாலையும்
@dassahayaraj5164
@dassahayaraj5164 2 месяца назад
ஆமா.... அரசியல் சட்டம் இப்போ முழுமையாக இருக்கா ராஜா..... அப்படி இருந்தால் ஏன் MP க்கல் ஏன் பதவி ஏற்றபோது அரசியல் சாசனம் புஸ்தகத்தை ஏன் கொண்டுவந்தார்கள்??????
@vincentchelliah3430
@vincentchelliah3430 2 месяца назад
Nee poranthadhe கருப்பு தினம் டா
@agdaysprings9234
@agdaysprings9234 3 месяца назад
Punnakku
@muruganperiasamy6681
@muruganperiasamy6681 2 месяца назад
உருப்படியா என்னதான்டா பேசுவ! சாவர்க்கர் மன்னிப்பு கடிதம் எழுதிய வரலாறு பேசு!
@francisthangadurai5257
@francisthangadurai5257 2 месяца назад
உ. பி யில் நூற்றுக்கணக்கானோர் மரித்து விட்டார்களே அந்த முதல்வர் ராஜினாமா செய்வாரா ராஜா அவர்களே
@raghunathvaduvoor1760
@raghunathvaduvoor1760 3 месяца назад
Surya Siva must not have been admitted in the BJP, it's a blunder.
@rbalachandran880
@rbalachandran880 3 месяца назад
அது முடிஞ்சு 50 வருசம் ஆச்சு. Mr. ராஜா 10 வருசமா நீங்க என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க? சர்வாதிகார ஆட்சி தான நடதிகிட்டு இருக்கீங்க
@Anwarsaleem-lb1dt
@Anwarsaleem-lb1dt Месяц назад
நீ இப்படி குரைச்சிக்கிடே சாவ வேண்டியது தான் வேற ஒரு மயிரும் உனக்கு தர மாட்டானுக!
@k.selamuthukumaran8944
@k.selamuthukumaran8944 2 месяца назад
இதை இங்கு பேச வேண்டியது இல்லை... பீகார் 😂
@rajakumaransree-lm8rd
@rajakumaransree-lm8rd 2 месяца назад
மற்ற தலைவர்களிடம் கேட்க கூடியவாய் உள்ள பத்திரிகையாளர்கள் H. இராஜவிடவும், சீமானிடவும் கேட்படாதது ஏன், நீங்கள் எல்லாம் குறுக்கு கேழ் நாவு உள்றால்போவது ஏன் பயமா
@kaliaperumalk2308
@kaliaperumalk2308 2 месяца назад
எச்ச ராஜா பேச்ச இன்னுமா கேட்டு கொண்டிருக்கிறீர்கள்
@dawoodsahib2869
@dawoodsahib2869 2 месяца назад
ஆமா ஆமா அதுக்காகத்தான் உங்களுக்கு 240 ஷீட் கொடுத்து அந்த தவற நீங்க செய்திர கூடாது என நாங்க தெளிவாக கொடுத்ததோம் பாரு
@kajamydeen6587
@kajamydeen6587 2 месяца назад
எச் ராஜா இந்திய கூட்டணி மற்றும் திமுக கட்சிகளின் ரகசிய உளவாளி இவருடைய தொடர் பிரச்சாரத்தால் இந்திய கூட்டணி எதிர்க்கட்சி அந்தஸ்தை படித்தது இவருடைய தொடர் பிரச்சாரத்தால் திமுக 40க்கு 40 வென்றது திமுக சார்பாக எச் ராஜாவுக்கு நன்றி
@srinivasang8619
@srinivasang8619 3 месяца назад
Where election amount gone
@kandaswamyvasanthi5831
@kandaswamyvasanthi5831 2 месяца назад
Interview kku annamalai yidam permission vanguningala
@Vijaya-xg2xr
@Vijaya-xg2xr 2 месяца назад
Purambukku katchikkaaga nee thiyaagam PANNIirukkiyaaaa
@deenadhayalan7450
@deenadhayalan7450 2 месяца назад
திருச்சி சூர்யாவிடம் சிக்கிய அண்ணாமலை.💃👺
@sangamasangamaselvaraj235
@sangamasangamaselvaraj235 2 месяца назад
Indha loosuppaya yeppavum Thirunthamaataan
@GobalReddi
@GobalReddi 2 месяца назад
Raja nee innum iruppathey waste da nayee poda nayee poda nayee poda nayee poda nayee poda nayee poda nayee poda nayee poda nayee poda nayee poda nayee poda nayee poda nayee poda
@TRAJU-fu6qk
@TRAJU-fu6qk 2 месяца назад
பாவம் இவனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது.
@sivagnanagurunatarajan1442
@sivagnanagurunatarajan1442 2 месяца назад
Ade muttal ku.,......i 10 varusama ennada nadakuthu
@annamalaid2072
@annamalaid2072 2 месяца назад
நம்பிட்டேன் ராஜா போடா இத்துபோனவனே
@MarketingManagerFoodStuff
@MarketingManagerFoodStuff 2 месяца назад
கோவில் கருவரையில் 9 வயது குழந்தையை , ,,
@Govindaraj-nb5qf
@Govindaraj-nb5qf 2 месяца назад
கோத்ரா ரயில் எரிப்பு பற்றி பேசலாமா ராஜா?
@rajakumaransree-lm8rd
@rajakumaransree-lm8rd 2 месяца назад
கோத்ரா மறந்துவிட்டீர்களா
@kadermohideen7783
@kadermohideen7783 2 месяца назад
அய்யோ பய்தியம் பய்தியம் ஓடுஓடு கடித்திடும்
@j.danielj.daniel5933
@j.danielj.daniel5933 2 месяца назад
அனத்தாத முக்காத அப்படி எல்லாம் வராது
@siddarthansan4668
@siddarthansan4668 Месяц назад
அன்னே,பெரிய ஜாம்பவான்களையெல்லாம் அடக்கிட்டிங்க.ஆனா சல தருதலைங்கள விட்டுவச்சிருங்கிங்களேன்னா.அடக்குங்கன்னா.
@baskarandurairaj1404
@baskarandurairaj1404 2 месяца назад
MODI TRAILED IN vaarnasi.. Shame shame
@ganesan6071
@ganesan6071 2 месяца назад
அப்ப விட மோசமான அராஜகமாக மோசடி ஆட்சியான மோடி ஆட்சி
@senthilvelan.m-dh8ds
@senthilvelan.m-dh8ds 2 месяца назад
Evana pesa petti kekara repoters neegga great....
@kalyanapasupathyvenkatrama6308
@kalyanapasupathyvenkatrama6308 3 месяца назад
Rahul often is going on jolly tour Muttal
@Statusworld-so5xf
@Statusworld-so5xf 2 месяца назад
EVANUKKELLAM MAKKAL OTTUPODA MATTARKAL.
@gnanasekaranxavier4435
@gnanasekaranxavier4435 2 месяца назад
U can also narrate Babar Masjid demolition as well as Gothra train fire accident followed by religious atrocities done by BJP government. Your party motto is avoid English. But why do you often speak in English? You can speak either in Sankskrit or Hindi. Everything because of survival.
@ChristianChristian-oo2ec
@ChristianChristian-oo2ec 2 месяца назад
Dei half mental what about double engine Manipur if DMK is not there Vajpai would have not become PM
@sanathkumar5252
@sanathkumar5252 3 месяца назад
no connection for this video and Siva's complaint ! what nonsense this youtube channels do, I am really disappointed.
@agnesaebastin3844
@agnesaebastin3844 2 месяца назад
Neeyellam oru alu,fitst ask PM to replly Mohua Moitra in parliament. What is total prohibition of liquor in gujarat.
@selvakumarkumar2055
@selvakumarkumar2055 3 месяца назад
40னு சொன்னா எரியுதா ராசா
@NaravijaySimaAvilavadasu-rb4vo
@NaravijaySimaAvilavadasu-rb4vo 3 месяца назад
Pods potta raja poram boku raja ,sappiraja, poolsapperaja,
@venkateshl7291
@venkateshl7291 2 месяца назад
நீயும் உன்னுடைய கட்சியும(BJP)யோக்கியத்தை உலகில் எல்றோர்க்கும் தெரிந்தது.
@CodandaramaneRadje
@CodandaramaneRadje 2 месяца назад
கொஞ்ச நாள் குறைக்க காணும்
@jamalbabu5357
@jamalbabu5357 2 месяца назад
நேரு, Aurangzeb, Gandhiji . Now Indra Gandhi. What Modi and Raja was doing in emergency ?
@sureshkumar-dg6up
@sureshkumar-dg6up 2 месяца назад
இங்கிலீஸ் சு...
@selvarajand9225
@selvarajand9225 3 месяца назад
This leader is simply making some meaningless statements which is not all correct. Being known everything about his own party , he is bringing all those things for his own personal benefit for getting some post in his own party. Not fighting with journalists thanks....it seems that he is afraid of them and simply avoiding by telling nice words.👍👍👍
@a.s.antonyraj9529
@a.s.antonyraj9529 3 месяца назад
இவ ..... பேசலாமா ?
@rebeccabritto2468
@rebeccabritto2468 2 месяца назад
Speak about Gujarat riots and Babar masjid
@albertlawrence6465
@albertlawrence6465 2 месяца назад
வேற ேவலையில்லையா
@SathisKumar-tt2bc
@SathisKumar-tt2bc 3 месяца назад
எல்லோருக்கும் எல்லாம் கிடைத்து விடுவதும் இல்லை எல்லோருக்கும் எல்லாம் நிலைத்து விடுவதும் இல்லை இல்லார் என்று மண்ணில் யாரும் இல்லை இன்பம் இருப்பது செல்வச் செழிப்பில் இல்லை நேற்றோடு நாட்கள் முடிந்து விடவும் இல்லை நாளைக்கு என்ன நடக்கும் என்றும் சொல்லத் தெரியவில்லை அன்றாடம் உழைத்து உண்டாலும் பிழைக்கத் தெரிந்தவன் வாழ்வில் கிடைக்கும் நிம்மதியான தூக்கத்துக்கு இணையான சுகபோகம் ஏதும் இல்லை ✍️.............. நாம் திராவிடர் கழகம்
@wesdesamwesley9064
@wesdesamwesley9064 2 месяца назад
H RAJA VISIT MANIPUR THEY ARE MANY PEOPLE DIED THERE.....IN BIHAR ALSO.....
@raviganesh6517
@raviganesh6517 2 месяца назад
RSS ஐ பற்றி இனி பாஜக பேசக் கூடாது. Bcus modi & Co disowned RSS.
@abdulmajeeth4605
@abdulmajeeth4605 2 месяца назад
பழைய கதை
@MOHANDAS-wt1qj
@MOHANDAS-wt1qj 2 месяца назад
தூ தூ தூ
@pushparaj2702
@pushparaj2702 2 месяца назад
Loosu
@jamalbabu5357
@jamalbabu5357 2 месяца назад
Raja is praising RSS for Godse.
@SirajKhan-lk4ls
@SirajKhan-lk4ls 3 месяца назад
Shut up 😊and what your Modi is doing now
@sirumugaisenthil6846
@sirumugaisenthil6846 3 месяца назад
உங்கள விடவா சார்
@Emdanmagan7085
@Emdanmagan7085 3 месяца назад
Pjb in பீட
@kasinathansubramani6551
@kasinathansubramani6551 2 месяца назад
Corruption party
@solomonsuresh7760
@solomonsuresh7760 2 месяца назад
poda nayee
@Unmai12
@Unmai12 2 месяца назад
40/40😂 எரியுதா ...😂😂 NCC election....😂😂😂
@dominicsavio4508
@dominicsavio4508 2 месяца назад
Daykupa
@anburaj1258
@anburaj1258 2 месяца назад
N in
@anthonyscruz7425
@anthonyscruz7425 3 месяца назад
Modissame
Далее
11 ming dollarlik uzum
00:43
Просмотров 930 тыс.
Трудности СГОРЕВШЕЙ BMW M4!
49:41
Просмотров 1,6 млн
荧光棒的最佳玩法UP+#short #angel #clown
00:18
11 ming dollarlik uzum
00:43
Просмотров 930 тыс.