Тёмный

செக்கு எண்ணெய் வியாபாரத்தில் அசத்தும் பஞ்சாப் சிங் - Jaswant Singh Interview | Oil 

YellowBench Tamil
Подписаться 945 тыс.
Просмотров 11 тыс.
50% 1

செக்கு எண்ணெய் வியாபாரத்தில் அசத்தும் பஞ்சாப் சிங் - Jaswant Singh Interview | Oil
#yellowbenchtamil #oil #food #foodie
Stay tuned for exciting content! Hit subscribe and turn on notifications!🔔➡️ bit.ly/3BgnJTI
📣Get our Updates On
💠 Twitter: / yellowbenchtml
💠 Facebook: / yellowbenchtamil
💠 Instagram: / yellowbenchtamil
✨ In Association with Trend Loud
➡️ Facebook: / trendloud
➡️ Instagram: / trendloud
➡️ Twitter: / trendloud
Yellow Bench Tamil brings you the latest information on Politics, Sports, Business, Cinema and International affairs in TAMIL. Subscribe to our RU-vid channel for More latest Tamil News and Interviews.

Опубликовано:

 

29 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 41   
@thirugnanamk.k.thirugnanam4804
@thirugnanamk.k.thirugnanam4804 Месяц назад
வேறு மாநிலத்தை சேர்ந்த பஞ்சாப் மொழி பேசுபவர் நமது சுதந்திர போராட்ட வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில் அவர்களை நினைவூட்டுகிறார் , அதற்கு மாறாக தமிழகத்தில் அரசு செலவில் திருடன்கள் , கொள்ளையர்கள் போன்றவர்களுக்கு சிலை வைக்கிறானுக , பஞ்சாப் சிங் அவர்களுக்கு மக்கள் சார்பாக பாராட்டுக்கள் ! 🙏🙏🙏
@akilanbal6604
@akilanbal6604 Месяц назад
தமிழ் மீது காட்டும் பற்று தமிழர்களையே தலை குனிய வைக்கும்
@annammalsavarimuthu3808
@annammalsavarimuthu3808 Месяц назад
தமிழர்களே வெட்கி தலைக்குனிய வேண்டும்... இவரை பார்த்தாவது மனம் திரும்ப வேண்டும்... வாழ்க, வளர்க 🙏 நன்றி ஐயா 🙏❤️🇲🇾 மலேசியா
@greenfocus7552
@greenfocus7552 Месяц назад
இயற்கை விவசாய நிகழ்ச்சி ஒன்றில் இவரைப் பார்த்திருக்கிறேன். நிறைய ஆலோசனைகள் வழங்குவார்
@kuganesanvelu2883
@kuganesanvelu2883 Месяц назад
சிறந்த தமிழ் சேவை ஐயா விற்க்கு வாழ்த்துக்கள்
@senthilkumar-rm4ii
@senthilkumar-rm4ii Месяц назад
அய்யா உங்களை அன்புடன் தலை தாழ்த்தி வணங்குகிறேன்
@ganesanvelu6385
@ganesanvelu6385 Месяц назад
வாழ்த்துக்கள் ஐயா மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது
@arunachalamhariharan9082
@arunachalamhariharan9082 Месяц назад
This gentleman's pronunciation of " zha " is perfect . Most of the DHRAVIDIANS cannot pronounce as good as this man . God bless all good people .
@MrGoobee
@MrGoobee Месяц назад
ஐயா நீங்க எங்கள செருப்பால அடிச்சாலும் நாங்க திருந்த மாட்டோம்.
@muruganshanmugam1593
@muruganshanmugam1593 Месяц назад
இது ஈவேரா உருவாக்கிய திராவிட மாடல்
@Pacco3002
@Pacco3002 Месяц назад
😂😂
@user-wn3xu5kf4i
@user-wn3xu5kf4i Месяц назад
பலே! பலே!! ஜஸ்வந்த் சிங் அவர்களுக்கு பாராட்டுக்களும் நன்றியும்.
@kulothunganviswanathan6211
@kulothunganviswanathan6211 Месяц назад
தமிழை தாய் மொழியாக கொண்டு, தமிழ் படத்தில் நடித்து சம்பாரித்து, ஆங்கிலத்தில் பேசும் நடிகைகள் "இவரைப் பார்த்த பிறகாவது திருந்துவார்களா?
@parithimathi
@parithimathi Месяц назад
காணொளியை உருப்பெரிதாக்கம் செய்து பார்த்தாலும் உயர் துல்லியத்தில் (HD) வைத்துப் பார்த்தாலும் இந்தக் கடையின் முகவரியைக் கண்டுபிடிக்க இயலாதபடிக்கு வழங்கிய/தொகுத்த ஒளிப்பதிவாளர்/ தொகுப்பாளருக்கு வாழ்த்துக்கள்!!. மஞ்சள்பலகை ஊடகத்திற்கு நன்றி.
@Jaishree_ram_1985
@Jaishree_ram_1985 Месяц назад
வாழ்க!❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@shridharshridhar5661
@shridharshridhar5661 Месяц назад
Super"Singh"sir.
@balajibalaraman9824
@balajibalaraman9824 Месяц назад
salute SIR
@BuddhArul7
@BuddhArul7 Месяц назад
Thalaiverrai naan Guru Nanak kalluriyil sandhichirkaen nalla manidhar 😊
@VeluVelu-wm5bj
@VeluVelu-wm5bj Месяц назад
போன ஜென்மத்தில் பெரிய தமிழ் புலவராக இருந்திருப்பார் போல.அதனால் தான் தமிழ் பற்று இவ்வளவு இருக்கிறது. ஆரிய சூழ்ச்சியால் தமிழில் இருந்து பிரிந்து போனவர்கள் எல்லாம் இப்போது தமிழோடு இணைய தொடங்கிவிட்டார்கள். தமிழ் தன்னை தானே வளர்த்து கொள்கிறது. வாழ்க தமிழ்
@kandhasamy673
@kandhasamy673 Месяц назад
இவரின் கடை முகவரி வேண்டும் தமிழர்கள் இவரிடமிருந்து தமிழ் பற்று கற்றுக் கொள்ள வேண்டும் இவரின் தொழில் வளர உதவும் வேண்டும்
@vtnatarajanthangaraj9599
@vtnatarajanthangaraj9599 Месяц назад
Vaazhthukal. Ivarin shop engey irukuthu. Address podunga.
@arunachalamhariharan9082
@arunachalamhariharan9082 Месяц назад
Please let me have the address of this gentleman. Will you help ????
@panneerselvam9771
@panneerselvam9771 Месяц назад
❤ சூப்பரான பதிவு
@selvakumar5663
@selvakumar5663 Месяц назад
வாழ்த்துக்கள் சிங் அய்யா
@gomathis2298
@gomathis2298 Месяц назад
Lamp oil is also Vilaku Ennai
@esakkirajanm3844
@esakkirajanm3844 Месяц назад
வாழ்த்துக்கள் ஐயா... 🙏
@udhraudhra3963
@udhraudhra3963 Месяц назад
❤❤❤
@gopikrishnan5254
@gopikrishnan5254 Месяц назад
Super singh🎉
@deeparaja3644
@deeparaja3644 Месяц назад
❤...
@smselvakumar
@smselvakumar Месяц назад
🙏
@Sasi-World
@Sasi-World Месяц назад
😊👍🏽
@vijayaragavans3622
@vijayaragavans3622 Месяц назад
இவரின் முகவரி
@RaviRavi-sl3ml
@RaviRavi-sl3ml Месяц назад
Singh ji share ur shop location
@aathawan450
@aathawan450 Месяц назад
Seekkiyarukku thirukuralin perumai theriyuthu. Aanal thamilan pakkawath keethai entra malathai sumakkuran. Iwana entha seruppal eppady adippathoo.
@rajab140
@rajab140 Месяц назад
Vadakan vadakan solravanga Ellorum parungada
@MrGoobee
@MrGoobee Месяц назад
Avar vadakan illa bro Singh is king
@GaneshThamu
@GaneshThamu Месяц назад
மிகவும்உயர்தரமான செயல்.
@k.mohanaramanraman5169
@k.mohanaramanraman5169 Месяц назад
Be careful all r busimess minded u n me do business wl do tge same soory this posting this true
@mangosreedhar8277
@mangosreedhar8277 Месяц назад
BOSS he has recreated olaichuvadi method of writing on palm leaves, he has been talking about tamil for years now.. search for his previous videos
@nuskimohamed8673
@nuskimohamed8673 Месяц назад
இந்த கடையின் முகவரி
Далее