Trichy to thiruvannnamalai via perambalur, chinna salem, kallakuruchi, maankadu, sankarapuram, moongilthuraipattu....much needed...please speak about it.we can connect kanyakumari to thirupathi via thiruvannnamalai with shorter distance...also perambalur will get railway connectivity..
வாரத்தில் மூன்று முறை இயக்கப்படும் சென்னை எழும்பூர் - செங்கோட்டை சிலம்பு அதிவிரைவு ரயிலையும் தாம்பரம் - செங்கோட்டை (வழி திருவாரூர், காரைக்குடி) அதிவிரைவு ரயிலையும் தினசரி இயக்க தெற்கு ரயில்வே ஆவன செய்ய வேண்டும்.