Тёмный

செங்கோல் கொடுக்கப்பட்ட விவகாரம் - அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த MP 

Thanthi TV
Подписаться 10 млн
Просмотров 3,6 тыс.
50% 1

செங்கோல் கொடுக்கப்பட்ட விவகாரம்
அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த MP
#madurai #annamalai #bjp #thanthitv
செங்கோல் குறித்து மக்களவையில் பேசிய மதுரை எம்பி சு.வெங்கடேசனை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக சாட்டியிருந்தார். இதற்கு தனது சமூக வலைத்தள பதிவின் மூலம் பதிலடி கொடுத்துள்ள எம்பி வெங்கடேசன், மதுரை மேயர் பொறுப்பேற்ற போது அவரிடம் கொடுக்கப்பட்டது குடியாட்சியின் குறியீடான இந்திய அரசுச்சின்னம் பொறிக்கப்பட்ட செங்கோல் என்றும் நாடாளுமன்றத்தில் உள்ளதை போன்று மத அடையாளங்கொண்ட செங்கோல் அல்ல என்றும் தெரிவித்துள்ளார். மேலும், "இது சாணக்கிய நீதி காலம் அல்ல, சமூகநீதியின் காலம், சமத்துவத்தின் காலம்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Uploaded On 03.07.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

2 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 34   
@jijomathews3415
@jijomathews3415 8 дней назад
DMK sarayam Bodhai pese pese🤣🤣
@jeyabaskaranbaskaran7042
@jeyabaskaranbaskaran7042 8 дней назад
12th fail vengatesan waste fellow
@radhakrishnan7025
@radhakrishnan7025 5 дней назад
மதுரை மக்கள் செங்கோல் பற்றிப் பேச வேண்டும் தன் மண்ணின் மாண்புகளை இழிவு செய்வதைப் பொறுத்துக் கொள்ளக் கூடாது.
@seenivasanp6975
@seenivasanp6975 3 дня назад
Sathan cooly Crying joke
@nagasamyv3593
@nagasamyv3593 6 дней назад
வாயால்வடைசுடும்வெங்தடேசன்.ஏட்டுச்சுறைக்காய்கறிக்குஆகாதுஎன்றுதெரியாதோ.
@Introvert0696
@Introvert0696 8 дней назад
Thanthai tv *Congress dmk news na* Title la paintha rahul olintha modi amit shah *Bjp admk ntk news na* Sogamaga sornthu pesiya Modi 😂 Bayantha EPS 😂 Olariya seeman 😂
@ArunArun-dp1jn
@ArunArun-dp1jn 8 дней назад
வந்துட்டான் குசுசங்கீ பய
@dhanushnambiar4001
@dhanushnambiar4001 8 дней назад
d m k support Sir,,,,,
@AnsarAli-dq8bi
@AnsarAli-dq8bi 8 дней назад
சு வெங்கடேசன் பதில் மிகவும் சிறப்பு
@SpvsSudarprakashIndian
@SpvsSudarprakashIndian 8 дней назад
அவர்கள் என்ன செய்தாலும் சொன்னாலும் உங்களுக்கு தேனாகவும் பாலாகவும் இருக்கும்
@balakrishnankrishnan3703
@balakrishnankrishnan3703 5 дней назад
எனக்கு வந்து இரத்தம் அவனுக்கு வந்தது தக்காளி சாஸ் _(மதுரைமட எம்பி மைண்ட் வாய்ஸ்)
@radhakrishnan7025
@radhakrishnan7025 5 дней назад
கொத்தைமைகள். லீலவதியின் இரத்தத்தில் வளர்ந்தவர்கள்.கண்ணகி பற்றியோ கொப்பெருன் தேவி பற்றியோ அறிய மாட்டார்கள்.
@subramanianr3996
@subramanianr3996 6 дней назад
கம்யூனிஸ்ட் கட்சி அண்ணா அறிவாலய கொத்தடிமை
@jogarajb5233
@jogarajb5233 7 дней назад
Su vae ku vadandhi vakalathu.
@gowrishan79
@gowrishan79 8 дней назад
Good samalippu😂
@thavavisshnu9201
@thavavisshnu9201 8 дней назад
Andha chinaththa maathiyadhey Neenga dhaan a da🤷‍♂️🤦‍♀️
@gurukulam9794
@gurukulam9794 8 дней назад
😂😂😂😂
@selvaraja6592
@selvaraja6592 8 дней назад
அண்ணாமலைக்கு அறிவு அவ்வளவே. எதை பேசுகிறோம்,யாரை பேசுகிறோம் என்ற விவஸ்த்தை கிடையாது.பேசுவதிலும் சற்றும் உண்மை இருக்காது. திமிர், அகம்பாவம், மிரட்டல் தொனி இதுதான் இவரது பேச்சின் நிலை.
Далее
Despicable Me Fart Blaster
00:51
Просмотров 7 млн
На чем играют ПРО | Standoff 2
07:25
Просмотров 221 тыс.
Despicable Me Fart Blaster
00:51
Просмотров 7 млн