Тёмный

செட்டிநாடு தக்காளி கெட்டி குழம்பு | கல்யாண வீட்டு சிறப்பு விருந்து | CDK 1072 | Chef Deena's Kitchen 

Chef Deena’s Kitchen
Подписаться 2,6 млн
Просмотров 612 тыс.
50% 1

America Natesan Catering (ACN Catering Service)
A to Z Catering Service Across India
Contact : 9444425111 & 9003695318
Thakkali Kuzhambu
Tomato - 3/4 Kg
Shallots - 100g
Onion - 1/2 Kg
Cashew Nuts - 50g
Bay Leaf - 2 No's
Cinnamon - 2 Piece
Cardamom - 2 No's
Kalpasi - 3 No's
Gasa Gasa - 2 tsp
Fenugreek - 1 tsp
Fennel Seeds - 2 tsp
Garlic - 100g
Curry Leaves - As Required
Coconut - Half Shell
Coriander Leaves - A Handful
Chilli Powder - 3 tsp
Turmeric Powder - 1/2 tsp
Salt - To Taste
Gingelly Oil - For Cooking
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English RU-vid Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#chettinadrecipe #foodtour #thakkalikulambu
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E

Опубликовано:

 

16 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 200   
@chettinadsamayal
@chettinadsamayal Год назад
இவர்கள் சமையல் அருமையாக இருக்கும், எங்கள் பக்கத்து ஊர் காரங்க இவர்கள். செட்டிநாடு சமையல்காரர்கள் அதிகம் உள்ள ஊர் ! இந்த ஊரில் எல்லோர் பெயரும் கணேசன் என்றே இருப்பதும் சிறப்பு!
@sudharam5174
@sudharam5174 Год назад
Chef,செட்டிநாடு சமையலுக்கு ஈடு எதுமே இல்லை.Chef நல்ல முயற்சி.வாழ்த்துக்கள்.Chef செட்டி நாடு சாம்பார் தூள்,மட்டன் மசாலா,இட்லி பொடி,பருப்பு பொடி, எல்லாவற்றையும் எதிர் பார்க்கிறோம்.நல்ல முயற்சி
@ravia7856
@ravia7856 Год назад
இந்த செஃப் மட்டும் கொஞ்சம் டிபரண்ட்.. அதிகமாக தன்னை மட்டுமே பிரபலப்படுத்துதை தவிர்த்து பாரம்பரிய சமையல் கலைஞர்களை தேடிப்பிடித்து அவர்கள் சமையலின் சிறப்புகளை அனைவருக்கும் கொண்டு சேர்க்கிறார்
@krishnansrinivasan830
@krishnansrinivasan830 Год назад
Awesome & Thanks 🙂 Thiru Ganesan Annan, நல்லா பொறுமையா சொல்லி கொடுத்தார். சிறப்பு 🙏🕊
@sethuv6706
@sethuv6706 Год назад
செட்டிநாடு சமையல் கலையை தமிழர்களுக்கு தந்த நாட்டுக்கோட்டை நகரத்தார் செட்டியார்களுக்கு நன்றிகள்🙏🙏
@subbiyahl5520
@subbiyahl5520 9 месяцев назад
Tried today 17.1.24 Came out very well Since I used nattu thakkali the colour was not red but it was pale red. Thanks for the recipe chef. ❤❤❤
@amsavallim6903
@amsavallim6903 Год назад
Super,இன்னும் நிறைய டிஷ்க்காக காத்திருக்கிறோம்
@satheeshbshanmugam8979
@satheeshbshanmugam8979 Год назад
அடடே..பிரமாதம்..👌👌👌 இன்னைக்கு செஞ்சிடுவோம்..😋😋
@sudharam5174
@sudharam5174 Год назад
இட்லி,தோசை,சப்பாத்தி,பூரி,சாப்பாடு எல்லாத்துக்கும் இது அருமையாக இருக்கும்.Mouth watering
@babumanoharan5755
@babumanoharan5755 Год назад
Please
@arulkumar9119
@arulkumar9119 Год назад
சார் நான் திருப்பூரில் வொர்க் பண்றேன் இந்த குழம்பு வச்சு சாப்பிட்டேன் சார் அடடடடடா என் லைஃப்ல இந்த மாதிரி ஒரு குழம்பு நான் சாப்பிட்டதே இல்லை சார் நான் சமைச்சு தான் சாப்பிட்டு இருக்கேன் நாலு பசங்க ஆனா இந்த குழந்தை ரெண்டு நாள் வச்சு எல்லாம் எனக்கும் உனக்கும் சண்டை போட்டுட்டு பயந்து சாப்பிட்டேன் சார் சொன்னா நம்ப மாட்டீங்க அப்படி ஒரு டேஸ்ட் இருக்கு சார் நன்றி சார் இந்த பதிவை போட்டதுக்கு
@technick3453
@technick3453 Год назад
அட பாவிகளா வீடியோ போட்டே 13 hrs தான் ஆச்சு அதுக்குள்ள கொழம்பு வச்சு சாப்டாச்சாம்,, அதுவும் ரெண்டு நாள் வச்சு சாப்டங்களாம்.. என்னடா இது புது உருட்டா இருக்கு
@sivananthakumarn5263
@sivananthakumarn5263 Год назад
@@technick3453 🤣🤣🤣😃nakkal bro ungaluku
@ManickkavasakamTMV
@ManickkavasakamTMV Год назад
அட்ராசக்க.. அட்ராசக்க..
@kandavelmurugan5493
@kandavelmurugan5493 Год назад
@@technick3453 இந்த வீடியோ போடுறதுக்கு முன்னாடியே செட்டிநாடு தக்காளி குழம்பு இருந்தது..
@technick3453
@technick3453 Год назад
@@kandavelmurugan5493 இதுக்கு முன்னாடி செட்டிநாடும் இருந்துச்சே...
@rajalakshmib5462
@rajalakshmib5462 Год назад
Karaikudi vendaikkaai mandi potuga pls Anna
@rajeshwaran1303
@rajeshwaran1303 Год назад
Chettinadu samayal neraya podunga sir. Please
@soniyaselvaraj8621
@soniyaselvaraj8621 Год назад
Semmaiya irundhuchu mrng idli ku sapten today only tried very good taste🎉 rice Kum nalarku
@sanjithasreevathsan5988
@sanjithasreevathsan5988 11 месяцев назад
Sir I tried today and kulambu was very yummy. I never tasted like this. Thank you sir
@ashurockzz1523
@ashurockzz1523 Год назад
U r very great sir without jealousness u encourage common people cooking nd revealed them to us
@chitraananth18
@chitraananth18 Год назад
இன்றைக்கு இந்த முறையில் தக்காளி குழம்பு வைத்தேன்... சூப்பர்... நன்றி.
@kalairejina1990
@kalairejina1990 Год назад
Sir recipe vera level.... Kalayana veet u urlakilangu masala... recipe video podunga sir
@mounikamurugaiyan2672
@mounikamurugaiyan2672 Год назад
Such a kind person sir. .....u r very great quality 💗sir..... happy new year 2023 🎉 chef sir
@MrsBhuvanaChannel
@MrsBhuvanaChannel Год назад
Naan,இப்போது செய்யப்போறேன். Thankyou sir..
@KKRdebest
@KKRdebest Год назад
Loving chettinad recipes in detail. Thanks Dheena sir
@vinoudhayaudhaya
@vinoudhayaudhaya Год назад
Na today try pannunen semma tests...😋
@malathis2205
@malathis2205 Год назад
ஆயிரம் தான் சொல்லுங்க வணக்கம் நல்லா இருக்கீங்களா? இந்த பாசம் தமிநாடு மட்டும் தான். I am very proud to say தமிழன். 😇
@innilac3256
@innilac3256 Год назад
செட்டிநாடுமிளகு குழம்பு update panunga chef deena
@shahima-zc6de
@shahima-zc6de Год назад
செட்டிநாடு வகைகள் எல்லாம் அப்லோடு பண்ணுங்க 🙏🙏🙏🙏
@dashvanth7923
@dashvanth7923 Год назад
Bro today enga veetula mrng poori , unga method la channa masala,🤤🤪 yummy
@priyaringtones4087
@priyaringtones4087 Год назад
I prepared today....wonderful
@gajavasanth4088
@gajavasanth4088 Год назад
Best, Best👍💯. Fantastic Receipe. Thank you everyone Sir🙏
@jyothiannamalai2057
@jyothiannamalai2057 Год назад
சிறப்பு தினா தம்பி சார் ..மிக சிறப்பு . நல்ல மனம் வாழ்க .நாடு போற்ற.வாழ்க
@ammaiammai3249
@ammaiammai3249 Год назад
Super.Deena sir.Thank you.💐🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌💐
@siyamalamahalingam3060
@siyamalamahalingam3060 Год назад
I used to prepare without onion& garlic,but it look different ,let me try since ur recommending
@jayaramanjayaraman4738
@jayaramanjayaraman4738 Год назад
கணேசன் அண்ணாச்சிக்கு வாழ்த்துக்கள்
@siddharthvlogs7746
@siddharthvlogs7746 10 месяцев назад
For our marriage this caterers only served ,very nice
@kanagalakshmi139
@kanagalakshmi139 Год назад
Hi brother Really appreciate ur hard work i learnt cooking very well tasty and higher advance level because of ur utube channel. Ur screaning different ideas of different states and that district people only cook so we learn very easily from everyone shared knowledge. Once again thanks for ur good job. God bless u and ur family members.
@helenvictorhelenvictor210
@helenvictorhelenvictor210 Год назад
தீனா பிரதர், உங்க வீடியோ s எல்லாமே சூப்பர் 👌👌👌👌👌👌👌
@babyravichandran7687
@babyravichandran7687 Год назад
Arumai arumai Anna vazhgha ungal thondu
@rkrishnakumar7141
@rkrishnakumar7141 Год назад
Thankyou Shri.Murugesan & Master,Deena..My long time search for this tasty receipe.I failed so many times making tomoto kuzhambu...I will try this..
@prithikagowda3757
@prithikagowda3757 Год назад
Supper
@sivananthakumarn5263
@sivananthakumarn5263 Год назад
Veg chettinad I have tried with that masala...awesome. chicken chettinad also I am gonna to try. Super bro
@sivaarumugam3137
@sivaarumugam3137 Год назад
Chettinad milagu kulambu next recipe winter season special
@sarithak9185
@sarithak9185 Год назад
Naanum try pannen very super
@dorathyruban1599
@dorathyruban1599 Год назад
Sir Thakkali kuzhambu super Thank you so much 🙏🌹
@arjunhosur6162
@arjunhosur6162 Год назад
Awesome sir thank you for authentic recipe
@kiney0713
@kiney0713 Год назад
Love the background in the intro.... the yellow thinnai is so very nostalgic.🙏🏽
@Santhi-fp6mc
@Santhi-fp6mc Год назад
சமையல் மாஸ்டர் பொறுமைசாலி தக்காளி குழம்பு சூப்பர் தம்பி ❤❤❤❤👍🏻👍🏻👍🏻🙏🙏🙏🙏
@karthikeyan.m1210
@karthikeyan.m1210 Год назад
Thank you sir
@ramaprabha7016
@ramaprabha7016 Год назад
Chef thirunelveli vairamalikai Hotel rasam biriyani all food veralevel taste aairukkum ponna try pannungaa chef
@shankamu7177
@shankamu7177 10 месяцев назад
Amazing
@rajavalli9751
@rajavalli9751 Год назад
Very good explaination. We tried chettinad chicken it came out very well. Thank u c Chef Deena sir mMurugesan sir and Ganesan sir. Can u post the mixed vegetables mandi and English paal kari. Thank u sir.
@bhuvanajeyapandian5725
@bhuvanajeyapandian5725 Год назад
Pesama ganeshan daddy eana adopt panikonga unga ponu ah ... Curry makes me tempt..😋😋😋
@mayukhiiboutiq2358
@mayukhiiboutiq2358 Год назад
Chettinad cauliflower pattani perattal recipe sollikodunga sir🙏🙏🙏
@sureshuthaysureshuthay8176
@sureshuthaysureshuthay8176 Год назад
Wow super 💐💐💐❤❤
@RockingRaghav
@RockingRaghav Год назад
Nice and easy kulambu sir
@rosalixaverpraisethelord9121
Wow very good. மிளகு குழம்பு பபோடுங்க Bro.
@suganthypremkumar2214
@suganthypremkumar2214 Год назад
Super. Tried it
@KidsrockingTamil
@KidsrockingTamil Год назад
Hi chef. I tried ur paneer pepper masala for methi parotta. It came out well.. tq.
@pdamarnath3942
@pdamarnath3942 Год назад
Chettinadu is great place for food and people hive grest respect for guests. Great culure
@topten9607
@topten9607 Год назад
Sir karakudi style vattha kuzhampu podunga
@magathanasamayal
@magathanasamayal Год назад
Good explanation 👏 👍
@duplicateshots8349
@duplicateshots8349 Год назад
Deena சார், இதுல அப்படியே பனீர் & butter போட்டா paneer butter masala தான் சார்.
@ambika9394
@ambika9394 Год назад
Hi சார் நீங்க சாப்பிடும் போது எனக்கு சாப்பிடலாம் தோணுது சூப்பர் சார் இன்னைக்கு வீட்ல செய்யப் போறேன் சூப்பர் சூப்பர் சார் ❤️❤️❤️👍🏻👍🏻👍🏻
@mageshasir7842
@mageshasir7842 Год назад
Super Super 👌 thanks sir 🙏
@rajeshwaran1303
@rajeshwaran1303 Год назад
Sir romba nanri
@chandrasekaransubramaniam2208
Excellent dish,thank you for sharing the recipe
@suganyanatarajan7969
@suganyanatarajan7969 Год назад
Chef.. Get us Chettinad milagu kuzhambu plz
@nandhinimail16
@nandhinimail16 Год назад
Chettinad venthaya kulambu and this thaakkali kulambu senchan sir semma taste tqq
@ajwathaafiya1625
@ajwathaafiya1625 Год назад
I will tray semma taste thank you 👌👌👌
@rajavalli9751
@rajavalli9751 Год назад
I tried this thakkali ketti kulambu yesterday. It was very tasty with idli and rice. The next day kulambu was very very tasry. Thank u sir.
@shamiselvan1918
@shamiselvan1918 6 месяцев назад
Can you tell ingredients for a small quantity??
@sakthi-ux6os
@sakthi-ux6os Год назад
மீன் மசாலா கெட்டி குழம்பு போட சொல்லுங்க அண்ணா
@shanmugadevichinnusamy6372
@shanmugadevichinnusamy6372 Год назад
Thank you ji🙏🏻🙏🏻🙏🏻
@yasotutly5326
@yasotutly5326 Год назад
Chettinad fish kulambu post panuga sir
@chitraananth18
@chitraananth18 Год назад
தக்காளி குழம்பு எங்கள் பக்கம் ரொம்ப ஃபேமஸ்.. காலையில் சாதத்திற்குத் தக்காளி குழம்பு வைத்து விடுவோம்...இரவுக்கு‌ அதையே‌ இட்லி தோசைக்கு வைத்துக் கொள்வோம்... காய்கறி இல்லாத சமயத்தில் எல்லாம் இதுதான் எங்கள் வீட்டில் இருக்கும்..
@jothiarokiamary4790
@jothiarokiamary4790 Год назад
Sir chetti adu califlower soup, elumbu rasam, elumbu sambar receipe s also want
@yasminthurabudeen5040
@yasminthurabudeen5040 Год назад
Deena bro , I tried this recipe . It's very good taste 😊😊
@shamiselvan1918
@shamiselvan1918 6 месяцев назад
Can you tell ingredients for a small quantity??
@kaiserkaiser1721
@kaiserkaiser1721 Год назад
மாஇஞ்சி குழம்பு செய்து காட்டவும். கேள்விப் படஃடதேயில்லை.
@mahimaheswari2079
@mahimaheswari2079 Год назад
Tempting sir. Hates off to that cook anna 👍
@krithib1714
@krithib1714 Год назад
Does this,ulambu taste like Salna or kurma…? I am yet to try.
@madhavanmurugeson8914
@madhavanmurugeson8914 Год назад
Sef madurai original salna recipe channel podunga pls
@ramasamy6733
@ramasamy6733 Год назад
Wow nice 👍 chettinad meen kuzhambu podunga pls
@shanmugadevichinnusamy6372
@shanmugadevichinnusamy6372 Год назад
Sir super r ieruinthu
@vijayalakshmiraju2376
@vijayalakshmiraju2376 Год назад
No end to our taste buds😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋👌👍🙏tq for sharing
@umanagarajan1940
@umanagarajan1940 Год назад
Thank you so much for vegetarian tomato kulambhu chef brother 🙏🙏🙏 I tried chettinad kadappa especialy for idly its amazing taste Iam preparing every sunday plan with idly 🙏🙇‍♀️🙇‍♀️ next thakkali kuzhambhu its going to be one of my kitchen recipe🙏
@meenalraghuvamsam627
@meenalraghuvamsam627 Год назад
Chettinadu kadappa?
@saralaskitchen3920
@saralaskitchen3920 Год назад
Super
@saralaskitchen3920
@saralaskitchen3920 Год назад
Super
@saralaskitchen3920
@saralaskitchen3920 Год назад
Y
@SivagamiPichappan-g2c
@SivagamiPichappan-g2c 11 месяцев назад
.
@geetharani953
@geetharani953 Год назад
I will try bro 👍
@kadeer7094
@kadeer7094 Год назад
Chef, Chettinad mutton curry recipe please
@manisurya3197
@manisurya3197 Год назад
PAAL BUN RECEIPE ubload pannunga chef!! Rompa nala ketu Tu eruken.
@kanimozhir3624
@kanimozhir3624 Год назад
Super
@rajeshwaran1303
@rajeshwaran1303 Год назад
Sir Chettinad meen kulambu senju kattunga please
@muthus6989
@muthus6989 Год назад
Thank you chef nalla irukku.chetinadu meen kulambu viedio podunga chef.
@savethasavetha8834
@savethasavetha8834 Год назад
🙏 Super Sir very nice reaspe thq 👌👌
@a.riswanaparveen1599
@a.riswanaparveen1599 Год назад
அகா என்ன சுவையான குழம்பு!
@mahalakshmi2439
@mahalakshmi2439 Год назад
ஓ. இதுதான் கெட்டிக் குழம்பாங்க. Super. நானும் try பண்றேன். மிகப் புதுமையான பாரம்பரிய உணவாக உணர்கிறேன். உணவின் வரலாறு என்னவென்றும் கேட்டு சொல்லுங்கள் அதாவது, இப்படிப்பட்ட தென்னங்குறுத்து, தென்னம்பாளை சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் தெளிவான விளக்கம் கேட்டு Video போடுங்கள். தென்னங்குறுத்து Salad, தென்னம் பாளை பொரியல், English பால் கூட்டு இவற்றிக்கு தனியாக receipes செய்து காட்டுங்கள்.
@cinematimes9593
@cinematimes9593 Год назад
Traditional receipe thank you for your sharing videos super sir
@KarthiKeyan-jc1cs
@KarthiKeyan-jc1cs Год назад
Hi சார் கிராமபுர சமையல் சூப்பர் செட்டியநாட் சாம்பர் போடவும்
@sathishyadav6517
@sathishyadav6517 Год назад
The cook is a super sweet person.
@ezhiludhay
@ezhiludhay Год назад
Sir am tried ur chettinad ennai kathirikai kulmbu. It's came out fantastic.. Thank you so much for giving this this dish sir
@s.dhamodharansuperdhamodha5809
Nice ma
@srivisakar4925
@srivisakar4925 Год назад
Superrrrr
@vkss2463
@vkss2463 Год назад
வணக்கம் அருமையான குழம்பு,ஏன் செக்கு எண்ணெய் பயன்படுத்தி செய்யலாமே?
@indhumohansdiary7516
@indhumohansdiary7516 Год назад
நாங்களும் இப்படித்தான் செய்வோம்
@eswariganesan7555
@eswariganesan7555 Год назад
interesting receipes. kanyakumari receives podunga.
@sangeethas7281
@sangeethas7281 Год назад
Chef U r so dedicative in learning and teaching us more useful......... ways
@vishwa1512
@vishwa1512 Год назад
சூப்பர் தீனா சார்
Далее
ОТПРАВЬ СВОЕЙ ЛП/ЛД
00:10
Просмотров 152 тыс.
Слушали бы такое на повторе?
01:00
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 659 тыс.
Aayudha Poojai Paavangal  2024🙏 | Parithabangal
13:15
ОТПРАВЬ СВОЕЙ ЛП/ЛД
00:10
Просмотров 152 тыс.