Тёмный

சென்னை அரசு பள்ளி to லண்டன் | Chennai to London | london tamil bro 

London Tamil Bro
Подписаться 346 тыс.
Просмотров 278 тыс.
50% 1

லண்டனில் சென்னை அரசு பள்ளி மாணவர்கள் | Tamilnadu Government school students in UK
Thanks to Rotary club of Madras East for allowing us to meet these precious children in London.
Keywords
Corporation school children in UK, Wings to fly, Chennai Corporation school students UK trip, Chennai Corporation school students fly to London.
I'm Sam. I'm a Tamil youtuber in London. All my videos would show the lifestyle and culture of Tamil (Sri Lankan Tamil & Indian Tamil) people living in London, UK. Please don't forget to like and comment. We are always encouraged with your comments. So please do leave a comment :)
Email Id: londontamilbro@gmail.com
Instagram: / london_tamil_bro
Tamil vlog, Tamil Vlogs, london tamil, UK tamil, london Tamil Vlogs, London Tamil Vlog, UK Tamil, UK Tamil Vlog, UK Tamil youtuber, Tamil Vlogger in UK, London Tamil Vlogger, usa tamil vlog, canada tamil, australia tamil, singapore tamil, malaysia tamil

Опубликовано:

 

9 июн 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,5 тыс.   
@SiblingsDreamWorldTamil
@SiblingsDreamWorldTamil 2 года назад
சொல்ல வார்த்தை இல்லை அரசுப்பள்ளியில் படித்து இவ்வளவு தூரம் வந்து சாதித்துக் காட்டி விட்டார்கள் ஒவ்வொரு குழந்தைகளின் பேச்சை கேட்கும்போது மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது 💐💐 அனைத்து குழந்தைகளும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐 கண்டிப்பாக முடிந்தவரை ஷேர் செய்யவும்
@londontamilbro
@londontamilbro 2 года назад
மிக்க நன்றி அக்கா 🙏😊❤️
@leelasubbu4885
@leelasubbu4885 2 года назад
Thank you I am kanishka
@ganesuvickneswaran2785
@ganesuvickneswaran2785 2 года назад
Supersuper
@palanisamy3576
@palanisamy3576 2 года назад
Migavam nanrru
@pongodijothimani1805
@pongodijothimani1805 2 года назад
Landan is also Madras thanking you Jothimani
@thirumalaisamyeswaran4246
@thirumalaisamyeswaran4246 2 года назад
இந்த குழந்தைகள் தமிழக அரசு பள்ளிகளின் நம்பிக்கை நட்சத்திரங்கள் வாழ்துகள் குழந்தைகளே சாதனை தொடரட்டும் 👍👍👍👍💐💐💐💐💐
@londontamilbro
@londontamilbro 2 года назад
மிக்க நன்றி சகோ 🙏😊❤️
@viswambu
@viswambu 2 года назад
அசத்தும் அரசு பள்ளி குழந்தைகள். மேன்மேலும் வளர வாழ்த்துகள். சந்தர்பம் கொடுத்த ரோட்டரி கிலப் அங்கத்தினர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri nandri nandri
@rameshsadhasivam2093
@rameshsadhasivam2093 2 года назад
ரோட்டரி கிளப் சென்னை! உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.ஏழை எளிய மாணவர்களில் அறிவிற்சிறந்தோருக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பை வழங்கியமைக்கு! ரோட்ரி கிளப்-தலைமையும் வழிநடத்துதலும் போற்றத்தக்கது.லண்டன் தமிழ் புரோ -இன்டர்வியு செம இன்டரஸ்டிங்!
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri nandri nandri
@jsmurthy7481
@jsmurthy7481 2 года назад
ரோட்டரி க்கும், குழந்தைகளுக்கும் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் 🎊👏
@cpstvsalai6528
@cpstvsalai6528 2 года назад
எங்கள் சென்னைப் பள்ளி மாணவர்கள் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
@Babu-ot7vq
@Babu-ot7vq Год назад
குழந்தைகளுக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்த லயன்ஸ் கிளப் குழுவுக்கு இந்த நிகழ்வை மக்களுக்கு தெரியபடுத்திய சாம் அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..
@londontamilbro
@londontamilbro Год назад
மிக்க நன்றி சகோ
@vijayalakshmirajaram746
@vijayalakshmirajaram746 Год назад
Rotary club ah lions cluba
@punnagaikumar2046
@punnagaikumar2046 2 года назад
என்றும் எதிலும் உச்சம் தொடும் தமிழினம்!நன்றிகுழந்தைகளா!
@londontamilbro
@londontamilbro 2 года назад
🙏🙏🙏
@anuananth6737
@anuananth6737 2 года назад
Excellent job by our state corporation kids.. Hats off to Rotary club for their initiative. This kind of recognition will motivate thousands of government school students.
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much for commenting 🙏❤️
@nadeshalingamthambithurai6840
@nadeshalingamthambithurai6840 2 года назад
அரசுப்பள்ளியில் படித்து இவ்வளவு தூரம் வந்து சாதித்துக் காட்டி விட்டார்கள் ஒவ்வொரு குழந்தைகளின் பேச்சை கேட்கும்போது மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது 💐💐 அனைத்து குழந்தைகளும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐 கண்டிப்பாக முடிந்தவரை ஷேர் செய்யவும்
@londontamilbro
@londontamilbro Год назад
மிக்க நன்றி சகோ 🙏❤️🥰
@mohamedibrahimoliyulla8118
@mohamedibrahimoliyulla8118 2 года назад
உண்ணையில் இதை பார்க்கும் பொழுது மெய்சிலிர்த்துவிட்டது ஏனெனில் நானும் ஒரு MMDA பள்ளியில் பயின்ற மாணவன் என்கிற முறையில் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது . அந்த பள்ளிக்கும் அனைத்து பிள்ளைகளுக்கும் என்னுடைய மனமாற்ந்த வாழ்த்துக்கள்👏👏👏👏👏
@londontamilbro
@londontamilbro 2 года назад
தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி நண்பரே
@victoriachandran9387
@victoriachandran9387 2 года назад
I really like to congratulate the rotary club members for taking effort to bring up the Chennai gourmet & corporation school children to this level. Best wishes to all the children. God bless you 7
@girijaadithiya6679
@girijaadithiya6679 2 года назад
I wish to thank the Rotary club of Chennai for this innervative program.wow super to expose these super brains.....May God bless the souls involved in this mission ( I mean the Rotarians teachers friends and parents) JAI HIND 👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much for commenting 🙏❤️
@AnithaAnand
@AnithaAnand 2 года назад
Nice video Sam, well done 👏🏻
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri nandri nandri. Thanks again for your comments akka. 🙏🙏🙏
@backiyalakshmig.d5911
@backiyalakshmig.d5911 2 года назад
அரசு பள்ளி குழந்தைகளுக்கும் ரோட்டரி கிளப்பின் குடும்பத்திற்கும் மனமார்ந்த நன்றிகள் எதிர் காலத்தில் அப்துல் கலாம் ஐயாவின் கனவுகளுக்கு ஏற்ப விஞ்ஞானிகள் ஆக வருவதற்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் குழுவில் உள்ள அனைவரும் வாழ்க வளமுடன் 👏👏👏👍👍👍👍👌👌👌🙏🙏
@londontamilbro
@londontamilbro 2 года назад
மிக்க நன்றி 🙏❤️🥰
@geethaprakash1179
@geethaprakash1179 2 года назад
Sam, I should thank rotary club, Chennai organization. My daughter 15yrs back was taken to Malaysia by rotary club and ever since then she has gone heights. Rt now she is working in london in one of the big 4s company. Please convey my thanks to the organisers . They really put lots of effort to conduct this coppmpetition and lift the students from base level. Sam I follow your channel regularly, your channel is very helpful. Thanks to you too. Do reply back
@londontamilbro
@londontamilbro 2 года назад
Congratulations to you and your daughter💐. Thank you so much for sharing. I'm sure Rotary members are reading your comment. I will also convey it to them. And thank you so much for following us and extending your support 😊🙏❤️🥰
@subramanihemanth4854
@subramanihemanth4854 Год назад
அருமை அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் வாழ்துகள்.
@ramsoundar
@ramsoundar 2 года назад
Wow, the joy is in giving - this statement made true by these rotarians - hats off to all of them
@IbrahimIbrahim-ms6sp
@IbrahimIbrahim-ms6sp 2 года назад
Hi Sam Anna I am Ibrahim. Thank you so much for your interview and gift❤️😊
@londontamilbro
@londontamilbro 2 года назад
Pleasure meeting you Ibrahim. Best of luck for your future 🙏❤️🥰
@leelasubbu4885
@leelasubbu4885 2 года назад
Hi Anna I am kanishka
@gunapriyaraghunath2836
@gunapriyaraghunath2836 2 года назад
No words to express my appreciations to the brilliant kids and the Rotarians for organising this Amazing talk by all the kids 👏👏👏
@kannanramabhadran1293
@kannanramabhadran1293 Год назад
Nice initiative by the Rotary club to be appreciated.Happy that the students are confidently delivering the details of their experience in London, their bio data as well the Support & guidance of their teachers. India is marching forward
@natarajanm4036
@natarajanm4036 2 года назад
I am also proud of my school (Corporation High School- Adyar). By end of this month am moving to London with family. I really appreciate your effort for taking these interview. Thanks brother 👍. Keep rocking
@rajagopalg6866
@rajagopalg6866 2 года назад
சாதிக்க வழிகாட்டியவர்களுக்கு நன்றி. அந்த குழந்தைகளின் எல்லா செலவையும் ஏற்று அவர்களை லண்டன் கூட்டிப் போனதற்க்கு நன்றிகள் பல வென்ற குழந்தைகளுக்கும் மென் மேலும் வளர வாழாத்துக்கள்
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri nandri nandri
@bharathidasanrengasamy7500
@bharathidasanrengasamy7500 2 года назад
Really pleased to watch this video and proud of all pearls from Chennai corporation schools. I was totally stunned by their communication skills and competitive spirit. This video would help other students get motivated to participate in the future, Kudos London tamilan bro to cover good content as always.
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much for your valuable comment. Yes they are competitive. I was greatly impressed by them. Thank you so much for your appreciation 🙏🙏🙏😊😊😊❤️❤️❤️🥰🥰🥰
@vidhyavathiprabakaran6145
@vidhyavathiprabakaran6145 2 года назад
👏🏾👏🏾👏🏾 பேசிய அத்தனை பிள்ளைகளிலும் எம் பள்ளி மாணவி பேசியது தான்👌🏿👌🏿👌🏿 நல்ல பொறுப்பான நன்றியுணர்வு மிக்க பேச்சு...👍🏿👍🏿👍🏿 கடவுள் அவளுக்கு மேலும் நல்ல பல வாய்ப்புகளை அளிப்பாராக🙏🏼🙏🏼🙏🏼
@londontamilbro
@londontamilbro 2 года назад
மிக்க நன்றி 🙏😊❤️
@ensamayal6537
@ensamayal6537 2 года назад
Hi bro! மிக அருமை!எப்படி ப்ரோ இவங்க வந்திருப்பது கண்டுபிடிச்சு பேட்டி எடுத்திருக்கீங்க!சென்னை அரசு பள்ளி மாணவர்களுக்கு இப்படி ஒரு abroad சுற்றி வர வாய்ப்பு இருக்கு Rotary club முலம் என்று தெரிந்து கொண்டோம்.ஒவ்வொரு குழந்தைகளும் சந்தோஷமா கலகலப்பா பேட்டி கொடுத்திருக்காங்க.இதெல்லாம் பசுமரத்தாணி போல இவங்க முன்னேற்றத்துக்கு முக்கியமா உதவும்.வாழ்த்துக்கள் children Enjoy..!நாங்களும் school tour போனது பசுமையான நினைவுகளா இன்னும் இருக்கு! 🙏💚👍
@londontamilbro
@londontamilbro 2 года назад
பள்ளி நாட்களை மறக்க முடியாது தான் அக்கா. உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் அக்கா 🙏❤️
@sumathi7813
@sumathi7813 2 года назад
Hats off to the rotary club for giving an opportunity on a learning journey
@mrjbond633
@mrjbond633 2 года назад
I was a student in govt school DBTR Mayiladuthurai Now past 22 years in London Never ever under estimate govt school students
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nice to know. Thanks for sharing about yourself and your thoughts 🙏😊❤️🥰
@chandirakanthannmrs2427
@chandirakanthannmrs2427 2 года назад
I am extremely happy to see the students from Govt. Schools of Chennai. I got inspired by their interaction with you. Wholeheartedly I thank the Rotary Club of Madras East for their encouragement, motivation and the great help .I bless all these children. Thank you very much bro.🙏🙏🙏🙏👍👍👍
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri nandri nandri brother
@1246786
@1246786 2 года назад
Great. Really surprised to see the confidence level of these kids, sorry, did I say kids? No more kids they are. It’s an achievement for them. Congratulations to the students and the Chennai Rotary Club. I request them to continue this selfless service to enable more such brilliant students to visit other countries. Thanks to Tamil Bro for bringing out the best in them.
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri nandri
@bhuvanisadupangarai
@bhuvanisadupangarai 2 года назад
Rotary club did a wonderful job. Omg. All the kids were surprising. I'm also surprised why our government could not find talents like this. But sabash to rotary club east. Educated people knows the value of teaching education to everyone. They are going in right path. All the best students. Blessed parents blessed children and proud of you rotary club.
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri nandri
@kumareshseluka6264
@kumareshseluka6264 2 года назад
Tooooo good and very very inspiring stories. Such bright students!!! Ofcourse, they are no less than any top schools and they must be encouraged. Also, hats off to you Sam bro!!! Super and very genuine effort, really appreciate it.
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much for your valuable comment 🙏🥰❤️😊
@mahsahi1975
@mahsahi1975 Год назад
Wow Bro fantastic. I watch your channel for the last 6 months and used to share to my group members. Very much enthusiastic event for this winners. Kudos to Rotary Club of Chennai. Fabulous work you have initiated it can't be measured by any means. Longlive Lions clubs especially Chennai.
@chandrasekarank.l9146
@chandrasekarank.l9146 2 года назад
Through your channel I came to know about the Rotary Club East. I appreciate their noble cause. I am heartened at their efforts to take children of down-trodden to an advanced city of the world. I nearly shed tears to watch this video. London Tamil Bro...kudos to video with a fun filled interview.
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much brother 🙏❤️😊
@shajibinu4837
@shajibinu4837 2 года назад
Really proud to see such bright kids from namma Chennai. Hats off to the kids,Rotary Club,School Management ,sincere and dedicated teachers and of course their wonderful and God blessed Parents.
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much for your valuable comment 🙏❤️😊
@noellakshman6498
@noellakshman6498 2 года назад
India is a super country and doing lot for future generations 👏 and encouraging youngsters in education 👏 👍, i think of srilankan tamils...they have no hopes in srilanka, lots of clever children suffering there....hope rotary club will do something like this for the clever children in srilanka.
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much for commenting 🙏❤️😊
@user-hv2xe3jv8u
@user-hv2xe3jv8u 2 месяца назад
Thanks to the Rotary club members and Students. Their Teachers, HM and their Parents. Please Extend to other districts in Tamil Nadu
@mugundanselvaraj9783
@mugundanselvaraj9783 Год назад
சாதித்த அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வாழுத்துக்க‌‌ள். மென்மேலும் வளர்க. Gudos to Rotory Club of Chennai for their efforts.
@niazahmed446
@niazahmed446 2 года назад
.I am really very very proud of these kids..they have proved that nothing is impossible if we try with our whole heart. I also greatly appreciate the noble endeavour being undertaken by the Rotary club..I assure you that I will share this this with all my contacts..
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much brother 🙏❤️
@user-cq6vq2dr1i
@user-cq6vq2dr1i 2 года назад
Congratulations to all the kids!!! I just hope they will continue their hard work and scale great heights in their life. Thanks to the Rotarians. Bro your job is awesome.
@londontamilbro
@londontamilbro 2 года назад
thank you so much 🙏😊❤️
@santhiniradhakrishnan102
@santhiniradhakrishnan102 2 года назад
என் முதல் நன்றி அந்த பள்ளி ஆசிரியர்களுக்கு தான். ஏனெனில் அவர்கள் எவ்வளவு முயற்சி எடுத்து இருப்பார்கள் இந்த குழந்தைகளின் வெற்றிக்கு என்பதை ஒரு ஆசிரியரால் தான் உணர முடியும். ரோட்டரி கிளப்பின் இந்த செயலுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக நீங்கள் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விதம் மற்றும் குழந்தைகளுடன் உரையாடல் அருமை அருமை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வெற்றி பெற்று சாதனை புரிந்த இந்த குழந்தைகளுக்கும் நன்றி.
@londontamilbro
@londontamilbro 2 года назад
மிக்க நன்றி சகோதரி 🙏❤️
@kp9980
@kp9980 2 года назад
Absolutely awesome kids. I wish them all the very best for their future endeavors. They are being an example for the Governement school kids in Chennai. They are inspirational for others kids in the government school . Good job Sam.
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri nandri
@jebarajaguru2760
@jebarajaguru2760 2 года назад
Kudos to the Rotarians and Congrats to the teachers who are sincere in their work to help and encourage all students..
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri nandri nandri
@gunapriyaraghunath2836
@gunapriyaraghunath2836 2 года назад
This is gonna be an eye opening journey for these kids to take them to a much higher level in their lives 👍 Wish them the very best 💐💐💐
@stard6606
@stard6606 Год назад
Super. Great ,noble effort by Rotary club. Congratulations to the children..superb... continue to rock in your life..Heartfelt thanks to their teachers and HMs. May God bless everyone.... வானமே எல்லை.எதுவும் தடை இல்லை
@samdevaraj1841
@samdevaraj1841 2 года назад
Excellent! I am really surprised to see these kids. Their language skills is superb. What a great achievement they have made. I should appreciate the rotary club all for flying these kids to London. The selection process really awed me. Good and rare interview. Thanks my London bro!
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much brother 🙏❤️
@manjughoshsuresh5199
@manjughoshsuresh5199 2 года назад
Awesome ! wonderful ! great ! . I hope & pray that TN Educational Minister Mr. Anbil Mahesh Poyyamoze should see this clip & he should immediately share with CM Mr. M.K.Stalin so that more children from TN Govt. school so that their views will definately change their attitude on a higher level & it will also motivate thousands of TN Govt. School girls & boys to reach their dreams come true. Mr. M.K.Stalin & all the Ministers of TN can do individual / with Rotary club. Hats off to Rotary club & their wonderful superb way of selected people from the Judges .... this is what the society should help .... India has millions of rich people who should come forward & help poor children who can even never ever dream .... but rich people & TN Govt. should come forward & do these kind of services without second thought. Thanks to Rotary club &v all the Govt. school teachers to make TN as the best state in India. God bless India.
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much for your valuable comment 🙏❤️
@kalavathyjayasing7871
@kalavathyjayasing7871 2 года назад
I am also corporation school student 1955 to1966 upto 11 std, now am 74 year. We three sisters one is Rt. Lft Conol in Indian military medical wink ,iam worked as Nursing superdenten in govt. Hospital and rt, one sister is rt english teacher, so we proud to say our cooperation school is not lesser than private school now days. Our teachers, good enough, & kind also my brother also govt. School student, rt scout master South Indian Railways. We're all proud about our school in perambur , chennai
@dhanabothi
@dhanabothi 2 года назад
My dear son I am watching many of your videos. Among them this is the most important. I like your attitude to motivate our Indian students. Good job.keep it up Congratulations to the students from Chennai and very thankful to the organization👍
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri nandri nandri amma
@shylareddy5751
@shylareddy5751 2 года назад
Congratulations to all the kids 👏👏Amazing video and excellent work done by the rotary👍👍beautiful presentation 👍👍
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri nandri
@cpadmanaban3715
@cpadmanaban3715 2 года назад
Excellent Children! You've shown the way to proved. Best Wishes to all of you. Thanks for the video Bro.
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri nandri nandri
@sivasubramanianmuthiah8214
@sivasubramanianmuthiah8214 Год назад
This is one of the best video you posted bro... Really didn't expect this much level from kids... All are definitely rocking stars... They makes us to realise where we are... Thanks to all the government schools, parents, Teachers, this Rotary club members made this happen and Thanks London Tamil bro for brought this to us 🙏
@londontamilbro
@londontamilbro Год назад
Thank you so much 🙏😊❤️🥰
@mangalamarunachalam3667
@mangalamarunachalam3667 2 года назад
Great, Congratulations students, God bless you all and Rotary team
@mandalanayagamchellappah9012
@mandalanayagamchellappah9012 2 года назад
MCC. Excellent video . Very inspirational God bless these clever children , their Parents, teachers and Chennai Rotary club members
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri nandri nandri
@pkavi2260
@pkavi2260 2 года назад
best wishes to kids and rotary club of chennai , good job london bro
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much sis
@chitramaharaj4243
@chitramaharaj4243 2 года назад
Beautifully interviews. God bless the rotations. All the best children. God bless. Proud of you.
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much for your valuable comment
@sangeethaganesh9447
@sangeethaganesh9447 2 года назад
Great going kids. You all are real inspiration to all government school students. This proves, government school students are in no way lesser than other pvt schools. 👍👏👏👏👏👏👏👏👏
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri nandri nandri
@babug4754
@babug4754 2 года назад
really great super ella students um romba romba alaga English pesuraga avalo styles ah iruku periya vesayam ethu ellarukum theriya vachcha namba London tamil bro ku oru nandri thank you babu.g karaikudi 🤝🏻💐
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much Babu bro
@senthilramalingam9500
@senthilramalingam9500 2 года назад
Thank you Sam for providing such a wonderful interview with such a great young buddies. Kudos to the kids. Wishes to the rotary club and administration. Keep going...
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much for commenting brother 🙏😊❤️
@lohavathisugumar1588
@lohavathisugumar1588 2 года назад
Excellent sam what ur doing in London The children's r very Bright equalent to Metric school children we wish that children
@lohavathisugumar1588
@lohavathisugumar1588 2 года назад
Ur Interview is also very nice
@mekalesandeep4042
@mekalesandeep4042 2 года назад
Congratulations for all the kids over here, 👏 and hands off to rotary club ,pls give the opportunity to all over tamil Nadu government school students
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thanks for commenting 🙏❤️
@vijiloganaths2537
@vijiloganaths2537 2 года назад
நம்ம சென்னையிலிருந்து இப்படிப்பட்ட பிரகாசமான குழந்தைகளைப் பார்ப்பதில் பெருமையாக இருக்கிறது. குழந்தைகள், ரோட்டரி கிளப், பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் பெற்றோருக்கும் வாழ்த்துக்கள்.
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri nandri nandri
@nalinivijayakumar1808
@nalinivijayakumar1808 2 года назад
These kids are amazing. They have proved that it doesn't matter where you come from but what you make of yourself. If at this age they can put in hard work to be chosen out of 10000, I have absolutely no doubt that they will reach greater heights in their life. Congratulations to all these kids! Anyone who thought that Govt. schools are not doing as good a job as private schools must watch this video. Finally, thanks to the Rotary Club of Chennai East to have given an opportunity to all these kids to visit a foreign country, see places of interest and be exposed to a different culture. Kudos to the parents, teachers and fellow students who helped these kids along the way with their encouragement. Sam, you are so funny!
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much sis for your valuable comment 🙏🙏🙏❤️❤️❤️
@gayathrir7771
@gayathrir7771 2 года назад
வாழ்த்துக்கள் தம்பி மிகவும் அருமையான பதிவு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது
@londontamilbro
@londontamilbro 2 года назад
மிக்க நன்றி அக்கா 🙏❤️
@silvanusjayakaran8681
@silvanusjayakaran8681 2 года назад
I really appreciate each and every child for their God given talent. May God bless you all abandantly.
@veerapappa8155
@veerapappa8155 2 года назад
May God bless you all children. 🙌🙌👌
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much for commenting 🙏❤️
@r.narendrannarendran1361
@r.narendrannarendran1361 2 года назад
Hats off Sam. Best video. சிறப்பு. மகிழ்ச்சி. ரோட்டரி கிழக்கு சென்னை க்கு வாழ்த்துக்கள். நன்றி.
@londontamilbro
@londontamilbro 2 года назад
மிக்க நன்றி அண்ணா
@raniklmy4552
@raniklmy4552 2 года назад
Excellent video, Sam. The Rotary club deserves a great applause for their awesome work. 👌🙏
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much sis 🙏❤️🥰
@prabakaranperumal5432
@prabakaranperumal5432 2 года назад
Kind request to all the great children to put title ,whenever you address your parents and teacher’s name like MR, MRS or MISS. Congratulations 🌹
@rajasekarannachimuthu19
@rajasekarannachimuthu19 2 года назад
Congratulations to all students Very nice.
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much brother
@susanna324
@susanna324 Год назад
This is the one of Best vlog to be watched , Thanks Sam anna! Wishing all those lovely blossoms to blossom more! God bless ❤️
@PriyaVas123
@PriyaVas123 2 года назад
Excellent video bro. This is one the best videos of urs👌👏 All these students r so good at speeaking. Nobody can say they r from govt. schools. Brilliant kids. Hats off to rhe Rotery Club and 👏 to thier efforts to bring in light into the lives of these kids. Bro, u look great in ur yellow pullover. U r the best in giving us best and useful videos. There r no junks in all ur videos.
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much sis
@sulochana5368
@sulochana5368 2 года назад
well done children.you all are source of inspiration to all the children.there is a huge cry against NEET exam in Tamil Nadu.you have proved that you all are capable of tackling any competitive exams.let the government also learn from you.Hurra we are proud of you.
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much for your valuable comment
@verghesecherian4503
@verghesecherian4503 2 года назад
Compliments to Rotarians for making this possible . The quality of articulation by these students in Tamil & English and the confidence is proof of the quality of education in Tamil Nadu Govt schools..
@londontamilbro
@londontamilbro 2 года назад
Well said. Thank you so much for your valuable comment 🙏😊❤️
@sundar5415
@sundar5415 2 года назад
Excellent feat by Rotary for recognizing these children from Chennai Government Schools Congratulations
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri nandri
@ska459
@ska459 2 года назад
Very nicely done - London Tamil Bro. These children just proved that our country is in safe hands. Brilliant initiative by Rotary Club of Madras East
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much 🙏❤️
@kokilavani2544
@kokilavani2544 2 года назад
Motivational video brother for the school children💐🤩
@londontamilbro
@londontamilbro 2 года назад
Yes it is. Thanks for commenting 🙏🥰❤️
@bavanishiva4813
@bavanishiva4813 2 года назад
Well done kutties ❤️ so proud of you all👍 you guys can achieve anything with this positive attitude and the hard work. Lots of love 🤗
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much for your valuable comment 🙏❤️
@kathiravankuppan4143
@kathiravankuppan4143 Год назад
Really super. No words to say about these genius child's. Awesome. Thanks to Rotary club. Same shall be followed in all the district of TN
@londontamilbro
@londontamilbro Год назад
Thanks for commenting. Yes I hope the same 🙂
@vijayakumar5267
@vijayakumar5267 2 года назад
அருமையான பதிவு இந்த பதிவில் உங்களுடைய ஆளுமை முழுமையாக இருந்தது. நீங்கள் வயதில் சிறியவர்களுடன் கேட்கும் கேள்விகள் மற்றும் அவர்களின் மனநிலை அறிந்து கொள்ளும் வகையில் உங்களின் தரமான கேள்வி இருக்கிறது. மேலும் இது ஒரு தரமான பதிவாகவும் இருக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. அருமையான பதிவு.
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri nandri nandri
@vasugikarthigayan1791
@vasugikarthigayan1791 2 года назад
Congratulations to Rotary Club of Madras East for organising this victory tour for young Chennai students
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much for commenting 🙏❤️
@alexxrenji3483
@alexxrenji3483 2 года назад
Congratulations and amazingly well done to the kids.. this is super good achievement. Thanks to rotary club for taking this initiative. Kudos and much appreciate your efforts to cover this on your channel and let the world know about these kids👏 Well done Sam
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri nandri
@vasanthat2733
@vasanthat2733 2 года назад
Congratulations to all the children.I feel very proud.I appreciate them for great effort.All the best .
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much for commenting 🙏❤️
@gunasekaran6299
@gunasekaran6299 Год назад
நன்றி நன்றி நன்றி இந்த வாய்ப்பை வழங்கிய லயன் கிளப் நன்றி வணக்கம் எதோ எல்லாம் செய்து பயண டிக்கெட் கொடுத்தோம் என்று இல்லாமல் கூட வே அழைத்துச் சென்று விதம் இறைவன் போன்று நன்றி. அந்த பிள்ளைகள் அனைவரும் அரசு பள்ளியில் படித்தவர்கள் அதற்கும் மேலாக ஆங்கிலம் பேசும் அழகு பெருமை மகிழ்ச்சி இவர்களை ஊக்குவித்து கலந்து கொள்ள செய்த ஆசிரியர் பெருமக்கள் வணக்கத்துக்குரியவர்கள் எதே வேலை செய்தோம் என்று இல்லாது நல்ல படைப்பாளிகளை அறிவாளிகளை நல்ல குடிமக்களை உருவாக்கய குருமார்கள் நன்றி நன்றி இதற்கு உதவிய லண்டன் சகோதர சகோதரிகள். நன்றி நன்றி வணக்கம்
@user-bh6bh2ze4w
@user-bh6bh2ze4w 2 года назад
Well talented students in Tamilnadu very proud.
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri
@6alohithashwas.470
@6alohithashwas.470 Год назад
Really very talented kids Good work done by Rotary club Chennai East Wish you all the best for those kids to do more like this
@krishnarajunarayanan2632
@krishnarajunarayanan2632 2 года назад
By any standard, it was a Himalayan achievement to govt. school students from Chennai for the oppertunity to see London. Another important thing, i think, is they moved away. from political noises in Chennai so that they were able to concentrate on the tasks ahead and came out successfully. My words of encouragement is this : Enquire within yourself to choose the field of excellence suitable for you. Pursue your dreams till you reach your first goal post. Don't get distracted by external happenings and turbulances. Success will be yours. Have a good time for exploring the unknown and gain knowledge from everywhere possible. Thanks........
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much for your valuable comment 🙏🙏🙏
@sridevisridevi7670
@sridevisridevi7670 2 года назад
@@londontamilbro congratsstudents
@girijaadithiya6679
@girijaadithiya6679 2 года назад
Thankyou for sharing this video London Brothers 🙏🙏🙏🙏
@satchin5724
@satchin5724 2 года назад
Very proud of you boys and girls. Also Thanks to concern govt school teachers for their support
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much for commenting 🙏❤️
@arunachalamsomasundaram8424
@arunachalamsomasundaram8424 2 года назад
This sort of motivation will encourage all children to go to government schools. Kudos to Rotarian. All the best for all your future endeavour
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thanks for commenting 🙏❤️
@samvelu8253
@samvelu8253 2 года назад
With bowed head I pay my respects to these kind hearted officials from Rotary club Chennai. Its more than just service to the mankind and those underprivileged.cant thank you enough. God bless you those blessed children.🙏🙏🙏👍👍👍
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much for your valuable comment
@anthonyjennings7275
@anthonyjennings7275 2 года назад
A wonderful vlog ❤️. Children put me to shame. Girl with the red top spoke beautiful English. Her English was unbelievably beautiful. But I felt sad she spoke in English. It would have been better if she had spoken in Tamil. Congratulations to all those who spoke in Tamil.
@lathak2137
@lathak2137 2 года назад
Hello sir, however I think her English proved everyone wrong who says govt. school students can't speak English
@chennaiborns
@chennaiborns 2 года назад
@Anthony Jennings I'm Keerthikaa Shree sir (The girl in red top). Thank you for your compliment and I wanted to prove that govt. school kids can also speak English. Above all of that people think very low of govt. school, so I wanted to prove govt. school kids are no less than private school kids. Pls don't get me wrong, this is my humble explanation. I've already been thru a lot for being a govt. school student, I finally got an opportunity to prove those people wrong so I used it. Tamil is in my heart and blood.
@KV0105
@KV0105 2 года назад
@@chennaiborns Do not be shaken/demotivated by negativeness...develop yourself & grow stronger ...For me I don't prove to others, but i prove to myself.All the best papa ❤️❤️❤️ "Tamil is in my heart and blood." ...vere level ma ni 🙏🙏🙏
@chennaiborns
@chennaiborns 2 года назад
@@KV0105 tqsm
@BT-du9dl
@BT-du9dl Год назад
This is a very bright and talented group of students and surely there will be many more who could not be selected. But a thoughtful and highly commendable initiative was taken by the Rotarians. Really brilliant and most satisfying to watch this post amongst a constant stream of miserable news.
@hannahrathi4304
@hannahrathi4304 Год назад
Wow……excellent bro..thanks for bringing out the pearls out of bubbles in Government schools…hats off. Thanks to Madrasee Rotary club for organising such International study tour for deserving students.
@londontamilbro
@londontamilbro Год назад
Thank you so much sis for commenting 🙏❤️
@dr.girijanarasimhan3014
@dr.girijanarasimhan3014 2 года назад
I am regularly watching your videos, this video is definitely eye-opening instead of entertainment. It shows RU-vid channels are far better than useless TV News media (mainly Tamil). Anyway, I stopped subscribing to TV channels, only youtube channels, which are very informative, and normal news media do not cover this type of positive news. Because I studied government school in Chennai. I am so proud.
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much for your valuable comment sis 🙏😊
@g.vishnukarthikeyan4243
@g.vishnukarthikeyan4243 2 года назад
Thanks to tamil bro channel telecast wonderful event to us . Very very useful for our children self confidence. More more intelligent children in government school, very very proud feel comparetively other. The Rotary club more interesting involvement opportunity given this children . God bless and God knows everything in right time given this wonderful opportunity to this kind of children. No words to say. Thanks God , teachers and whole team with channel telecast .
@prabaharanramasamy9420
@prabaharanramasamy9420 Год назад
Fantastic and marvelous bro. Amazing efforts. 👌
@kirubakaraninbaraj
@kirubakaraninbaraj 2 года назад
Really a nice and inspiring video. God bless all the kids and the Rotarians of chennai. Hope and wish they continue the good work in future also. God bless all
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri nandri nandri appa.
@rajendranc7320
@rajendranc7320 Год назад
Good luck and God bless the students, rotary club and every one for the challenging efforts, with best wishes..
@shakuntalachockalingam3350
@shakuntalachockalingam3350 Год назад
Congratulations to these amazing children. They are awesome and I admire the confidence in them. Thank you rotary club for doing this
@lokeshj8819
@lokeshj8819 2 года назад
Superp Video and glad to see Wonderful thanks for rotary club.When i was study in government school we don't have this kind of opportunity .any way thanks to god.Want to congratulations to all greatest students.
@manokarankarpanan211
@manokarankarpanan211 Год назад
Excellent...Congratulations & All the best to you all, brother and sister. Keep continue your great journey and hard work. May God bless you all. My endless thanks to all great leaders of Chennai Rotarians whom make this project successful. Great work.
@londontamilbro
@londontamilbro Год назад
Thank you so much
@mythavishree5372
@mythavishree5372 Год назад
No words to appreciate these kids.. they all have a bright future....💯
@08kart08
@08kart08 2 года назад
Excellent and very inspiring video...tears in my eyes as I hear their stories 😀
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thanks for commenting 🙏❤️
@tamil.villagerstv
@tamil.villagerstv 2 года назад
கற்றோர்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு ...வாழ்க வளமுடன்
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri nandri nandri
@ramkumarmanickavasagam837
@ramkumarmanickavasagam837 Год назад
Really these kids are inspirational to who ever watching this video. Hatsoff to the young talents and rotary club for organizing such an event and giving them the chances to visit abroad. This will definitely motivates them and takes to the next level.
@londontamilbro
@londontamilbro Год назад
Thank you so much brother
Далее
ВОТ ЧТО МЫ КУПИЛИ НА ALIEXPRESS
09:35
Просмотров 746 тыс.
Student life | Expectation vs Reality | Tamil
26:25
Просмотров 24 тыс.