Тёмный

லண்டன்அரசியலில் சாதனை தமிழச்சி | Inspirational meet up | London Tamil Vlog | UK 

London Tamil Bro
Подписаться 344 тыс.
Просмотров 141 тыс.
50% 1

லண்டன் அரசியலில் சாதனை தமிழச்சி | London Tamil Vlog | UK | Inspirational meet up
This video was filmed on 3rd May 2022. We had the privilege to meet the first Tamil Woman Councillor of Croydon, United Kingdom, Ms. Mary Croos. I hope you find it inspiring!
I'm Sam. I'm a Tamil youtuber in London. All my videos would show the lifestyle and culture of Tamil (Sri Lankan Tamil & Indian Tamil) people living in London, UK. Please don't forget to like and comment. We are always encouraged with your comments. So please do leave a comment :)
Email Id: londontamilbro@gmail.com
Instagram: / london_tamil_bro
If you are searching/looking for entertaining vlogs from the below category, you will find our vlogs interesting.USA Tamil, london Tamil, UK Tamil, Canada Tamil, France Tamil, Italy Tamil, Swiss Tamil, Switzerland Tamil, Germany Tamil, London Tamil Vlog, Tamil Vlog, tamil youtuber, uk tamil vlogger, london tamil youber, foreign tamil, Tamil vlog, Tamil Vlogs, london tamil, london Tamil Vlogs, London Tamil Vlog, UK Tamil, UK Tamil Vlog, UK Tamil youtuber, Tamil Vlogger in UK, London Tamil Vlogger, UK Tamil youtuber, Tamil Vlogger in UK, Singapore Tamil, Malaysian Tamil, Foreign Tamil, USA Tamil, Canada Tamil, london tourism, London Vlog, London jobs, Australia tamil, sri lankan tamil
Music Credits
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
[Copy / Paste]
If you use this track in your RU-vid video, you can copy/paste this to your description:
Track: Ikson - A While [Official]
Music provided by Ikson®
Listen: • #73 A While feat. Carl...
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
Download: www.mediafire.com/file/w6gbgs...

Опубликовано:

 

12 май 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 420   
@thangaveluammani5963
@thangaveluammani5963 2 года назад
மானமிகு ஈழத்தமிழ் மகளுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துகள். பாராட்டுக்கள்.
@juliebrowniejimypeepsandfr9089
@juliebrowniejimypeepsandfr9089 2 года назад
பெருமையாக இருக்கிறது எங்கள் ஊர் பெண் என்று இருக்கும் போது வாழ்த்துக்கள் சகோதரி 🔥🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️
@aruarumugam6229
@aruarumugam6229 2 года назад
முதல் ( பெண் தமிழ்) கவுன்சிலர் ரொம்ப பெருமையாக இருக்கிறது 🙏👍👏👏👏👏👏👏
@skylar999
@skylar999 2 года назад
Im also a student from Sri Lanka நானும் கட்டாயம் லண்டன் வருவேன் உலக அரசியலில் ஈடுபடுவேன் ❤️ எங்கள் இனத்திற்கு ஒரு நியாயத்தை தேடி தரும் நான் ஓய மாட்டேன் .
@pongodijothimani1805
@pongodijothimani1805 Год назад
Good Landan Also Tamil Nadu Equeal. This is very Impartan AlsoTHIRAVIDAN Madal Thanks Jothimani
@dhanabalgce
@dhanabalgce Год назад
@@pongodijothimani1805 thravidam na enna nu kuda theriathu ilangai Tamil people's ku...
@Sutha-ho1os
@Sutha-ho1os Год назад
Good luck
@tamilan2190
@tamilan2190 Год назад
@@dhanabalgce தெரியும் திராவிடம் தமிழையும் தமிழனையும் அழிக்க வந்த விசம்
@GSumathi
@GSumathi 2 года назад
சகோதரின் பேச்சு மிக அருமை. அவர் தன்னம்பிக்கையுடன்கூடிய ஒரு முன் உதாரணமான பெண்மணியாக திகழ்கிறார். வாழ்த்துக்கள். இந்த வீடியோவை சமுகவளையதளதுல பதிவு செய்ததற்கு நன்றி. வாழ்த்துக்கள்.
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri nandri nandri
@selvama5091
@selvama5091 2 года назад
இலங்கை தமிழ் மக்களுக்கு மிகவும் பெருமை.
@senthilkumar-xi1hw
@senthilkumar-xi1hw 2 года назад
தமிழ் பண்பாட்டுடன் (சேலையில்)இந்த 👩அம்மாவைப் பார்த்து நம் தமிழ் நாட்டுப் அறை குறை ஆடைகளுடன் இருக்கும் பெண்கள்👩👭🚺 மாறவேண்டும்
@chitravasantharajah1171
@chitravasantharajah1171 2 года назад
hello ilangaila kizavinga kouda tee shirt than poduranga.ilangaila irunthu velinatuku vara kizavinga whisky adikuthunga.ilangai kara pombalainga ellarum velinatla whisky adikuthunga.puruchan pillaingala vittutu velaikaranoda oduralunga keta ithu France inga ipadi than vazanumnu solralunga.velinatla kizavinga pavadai sattai poduranga.ennamo oru pombala pudavai katunathum udana ennamo ilangai thamizargal uthaminga mathiri pesuringa.en thamiz natula ilangai thamizargal pudavaiya katuranga.ilangai ponnunga ellam asingama udai poduranga.onum theriyama pesa koudathu
@chitravasantharajah1171
@chitravasantharajah1171 2 года назад
ivlo than ivanga thamiz panbadu
@senthilkumar-xi1hw
@senthilkumar-xi1hw Год назад
@@chitravasantharajah1171 அப்படி யா. நான் இந்தியாவில்🇮🇳 இருப்பதால் தெரியவில்லை சகோதரா. கேட்கவே வருத்தமாக இருக்கிறது
@tamilan2190
@tamilan2190 Год назад
@@senthilkumar-xi1hw நான் இலங்கை தான். இவர் சொல்வது போல் இலங்கைல அசிங்கமாக உடுப்பு போடுவதில்லை. இவருக்கு ஏன் இவ்வளவு வன்மம் என்று தெரியவில்லை
@yegd2546
@yegd2546 2 года назад
உலகெங்கும் தமிழ் வாழ்க உலகெங்கும் தமிழ்மொழியை வாழ வைப்பதற்காகவும் தமிழ்மொழிக்கு கெளரவத்தை தேடிக்கொடுப்பதற்காகவும் முயற்சி எடுப்பவனே உண்மையான தமிழன் ஆவான்.
@lohorufseyaduwappu2279
@lohorufseyaduwappu2279 2 года назад
மிகவும் மகிழ்ச்சியான பேட்டி நன்றி வாழ்த்துகள். 🇱🇰🌹
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri nandri
@sivagnanam5803
@sivagnanam5803 2 года назад
ஈழத்தமிழ் நங்கை அரசியல் வெற்றிக்கு வாழ்த்துகள்....
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri nandri
@mohamedfaizul2138
@mohamedfaizul2138 2 года назад
தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி
@kannadasanannamalai4401
@kannadasanannamalai4401 2 года назад
லண்டன் தமிழச்சிக்கு சென்னை தமிழனின் மனமார்ந்த வாழ்த்துகள். வெற்றி மீது வெற்றி ப் பெறனும் அம்மா!
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri nandri nandri
@peterprakash3602
@peterprakash3602 2 года назад
எங்க ஊர் (தமிழ்நாடு or பாண்டிச்சேரி) கவுன்சிலர்-னா இந்த அளவுக்கெல்லாம் இந்த ஜென்மத்துல வாய்ப்பேயில்லை... நம்ம ஊர் கவுன்சிலர் -னா ஒரு ஸ்கார்ப்பியோ கார் வேற லெவல்ல இருப்பாங்க....
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka Месяц назад
மானமிகு ஈழத்தமிழ் மகளுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துகள். பாராட்டுக்கள்.m also a student from Sri Lanka நானும் கட்டாயம் லண்டன் வருவேன் உலக அரசியலில் ஈடுபடுவேன் எங்கள் இனத்திற்கு ஒரு நியாயத்தை தேடி தரும் நான் ஓய மாட்டேன் .இதுபோன்ற விபரங்களை நமது தமிழ்மக்களுக்கு காட்சிகளுடன் தந்து ஒவ்வொரு தமிழர்களுக்கும் அவர்கள் வாழும் இடத்தில் தன்நம்பிக்கையை ஊட்டும் விதமாக செயல்படுத்தும் உங்களின் சேவைக்கு எங்களின் மணமார்ந்த பாராட்டுக்கள் வாழ்க லண்டன்தமிழ் சேனல் அன்புடன்
@user-rm8de7in9u
@user-rm8de7in9u 2 года назад
Nothing impossible proud of you 🙌🇱🇰 From .🇱🇰
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thanks for commenting 🙏❤️
@DW-ql7yt
@DW-ql7yt 2 года назад
தமிழன் டா
@DW-ql7yt
@DW-ql7yt 2 года назад
நோட் sri lankan
@mohammedhussain2819
@mohammedhussain2819 10 месяцев назад
இதுபோன்ற விபரங்களை நமது தமிழ்மக்களுக்கு காட்சிகளுடன் தந்து ஒவ்வொரு தமிழர்களுக்கும் அவர்கள் வாழும் இடத்தில் தன்நம்பிக்கையை ஊட்டும் விதமாக செயல்படுத்தும் உங்களின் சேவைக்கு எங்களின் மணமார்ந்த பாராட்டுக்கள் வாழ்க லண்டன்தமிழ் சேனல் அன்புடன்❤🎉
@gna9772
@gna9772 2 года назад
Super Bro, Really great for the Mayor. நல்ல பேட்டி கானல். Very good, Congratulations to the Mayor
@RajguhanRavichandran
@RajguhanRavichandran 2 года назад
Down to earth Person! Iron Lady 💪
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri nandri
@salemmaplafoodareatamil2870
மிக்க மகிழ்ச்சி சகோ 😍வாழ்த்துக்கள் அம்மா 😍
@londontamilbro
@londontamilbro Год назад
மிக்க நன்றி சகோ 🙏❤️🥰
@PriyaVas123
@PriyaVas123 2 года назад
Excellent video bro. U r blessed to get into the UK counsel. She is truely an inspiration to many. Its great to knw that she is the first tamil iron lady to become a councellor. Loved her tamil singala accent and liked the way she speaks..
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri nandri nandri
@umasankar1868
@umasankar1868 2 года назад
வாழ்த்துகள் சகோதரி .இந்த பதிவை தந்த சகோதரர்க்கு நன்றி
@londontamilbro
@londontamilbro 2 года назад
மிக்க நன்றி சகோ
@umasankar1868
@umasankar1868 2 года назад
@@londontamilbro OK சகோ
@k.praniperumal3722
@k.praniperumal3722 2 года назад
Congrats bro. I m from Malaysia n now staying at East Grinstead. Beautiful interview. Thanks. The madam Tamil speaking was amazing. I m so proud of you. Thanks.
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much 🙏❤️🥰
@kavitakavi8649
@kavitakavi8649 2 года назад
பெண்கள் ஆளுமையில் சிறந்தவர் களே
@londontamilbro
@londontamilbro 2 года назад
உண்மை. மிக்க நன்றி சகோதரி 🙏❤️
@johnk2968
@johnk2968 2 года назад
அண்ணே உங்க உடை மற்றும் நேர்காணல் கேள்விகள் அத்தனையும் சிறப்பு. மதுரைக்காரன்டா
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much thambi 🙏❤️😃🥰
@abishekmikoz6563
@abishekmikoz6563 Год назад
Engada oor "Mannar" ❤ Singapenn 🔥
@rameshvs5342
@rameshvs5342 2 года назад
Super Madam. Please note that only by learning 4 Languages only she achieved ..this message is to be conveyed in Tamilnadu especially in govt schools.
@kirubakaraninbaraj
@kirubakaraninbaraj 2 года назад
Very interesting and inspirational interview to womenhood. Hats off to your interviewing talent. Now you are eligible to anchor in tamil tv channels also i believe. 😍 You achieved a chance to enter into the council chamber also. Great and congrats. இலண்டனின் முதல் கவுன்சிலர் அவர்கள் தமிழில் மிக சரளமாக கதைக்கிறார்கள். அவர்கள் அரசியலில் மென்மேலும் உயர எனது உளப்பூர்வமான வாழ்த்துக்கள். Waiting for your more videos like this. God bless you and your family.
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much appa
@jsmurthy7481
@jsmurthy7481 2 года назад
That lady was SINCERE and highly CLEAR in her THOUGHTS... THANKS TO HER💐
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri nandri nandri
@Raj-em1vc
@Raj-em1vc 2 года назад
வணக்கம் தம்பி 🙏🏼. அந்த அம்மா சொல்வது போல் அனைத்தும் நடக்க வேண்டும் வாழ்த்துக்கள் நன்றி❤️👍🏼👍🏼👍🏼
@londontamilbro
@londontamilbro 2 года назад
மிக்க நன்றி அண்ணா 🙏❤️🥰
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 2 года назад
வாழ்த்துக்கள் அக்கா அவர்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். 🙏
@londontamilbro
@londontamilbro 2 года назад
மிக்க நன்றி
@bastiananthony3392
@bastiananthony3392 2 года назад
சாதனை பெண்மணிக்கு வாழ்த்துக்கள்! காணொளிக்கு நன்றி.
@londontamilbro
@londontamilbro 2 года назад
மிக்க நன்றி நண்பரே
@albertduraisamy7948
@albertduraisamy7948 2 года назад
தம்பி , இறைவனின் அருளால் அனைவரும் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன் தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.நன்றி
@londontamilbro
@londontamilbro 2 года назад
மிக்க நன்றி அண்ணா
@dbneetbiologystudio750
@dbneetbiologystudio750 Год назад
அருமையான சிந்தனை
@ensamayal6537
@ensamayal6537 2 года назад
அருமையான காணொளி!.இலங்கையில பிறந்து லண்டனுக்கு குடி பெயர்ந்து அரசியலில் நல்ல நிலைக்கு உயர்ந்து இருக்காங்க!நம்ம Senior London தமிழ் நீங்க முயற்ச்சி பண்ணா அனைத்தும் நடக்கும் அவங்களுக்கும் இந்த meet up மனநிறைவு கொடுத்திருக்கும் super..Role model ஆக நம்ம ஜெ அம்மா,அவங்க கொண்டுவந்த அம்மா உணவகம் நமக்கும் பெருமையாக உள்ளது! 🙏💚
@londontamilbro
@londontamilbro 2 года назад
உண்மை தான். மிக்க நன்றி அக்கா 🙏🙏🙏❤️❤️❤️
@jeniferjosephinesundarraj
@jeniferjosephinesundarraj Год назад
Superb beautiful lady counsellor, she speaks truth only..her tamil speech superb..London has best counsellor..freedom london..I think living people also will be happy always ..simple lady she deserves this designation..we proud about British people..they gave all the permission to show their works.nice to see..great..
@tamil.villagerstv
@tamil.villagerstv 2 года назад
Super.. தமிழ் எங்கும் ஒலிக்கடடும்..
@londontamilbro
@londontamilbro 2 года назад
மிக்க நன்றி
@tamil.villagerstv
@tamil.villagerstv 2 года назад
@@londontamilbro I will meet you soon in uk ..
@umasankar1868
@umasankar1868 2 года назад
மதுரையில் 50% பெண் தான் கவுன்சிலர் ஆனால் அவுங்க கணவர் தான் எல்லா வேலையும் செய்கிறார்கள்
@londontamilbro
@londontamilbro 2 года назад
Hahaha. Thanks for your comments
@mr.goodman5352
@mr.goodman5352 Год назад
வாழ்த்துக்கள் சகோதரி...
@banureka2838
@banureka2838 Год назад
Fantastic Mam. Nice speech. Very good interview! 🌹💐⭐
@deepakrajvijay
@deepakrajvijay Год назад
தமிலுக்கும் தமிழர்களுக்கு பெருமை அம்மா 🙏🙏🙏🙏🙏 🌷🌷🌷🌷🌷
@vasudevaa5441
@vasudevaa5441 2 года назад
Thanks for making such an inspirational video for the best achievement of Madam, truly inspiring 💖, one thing service minded men or women, it doesn't matter, the goal is important than everything, my sincere thanks for her service, she described many things as well social challenges and family, we can take Madam's attitude for life time, my salute and congratulations to her achievements and good luck to ambitions🙏🏼, long live such people, thank you 😊 🙏🏼
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much for your valuable comment brother 🙏❤️
@streetfoodworld6160
@streetfoodworld6160 2 года назад
Ungaladuya arvuraigal super arumaiyana speech
@k.kavitha676
@k.kavitha676 2 года назад
அருமையான பதிவு. தெளிவான தமிழ் உரையாடல் சிறப்பு. வாழ்த்துக்கள்.
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri nandri
@shankerlambert
@shankerlambert 2 года назад
Thanks to London bro for making this document Great to see her successful journey 👏👏
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much for commenting brother ❤️😃🥰
@v.santha1528
@v.santha1528 Год назад
Very nice to see such a video thank u Sincere and empathetic she is I wish she triggers for community kitchen / eatery and serve the poor Wishing her the Best
@gunaganesh5799
@gunaganesh5799 11 месяцев назад
We are very proud of you madam as Srilankans. Thank you for the invaluable interview London bro. Keep up your informative and essential interviews. ❤❤
@selvarajp597
@selvarajp597 2 года назад
Elangaithamizhsagodhariyal ulagathamizhargalukku perumai, vaazhgaezha,sagodhari valamudan nandri.
@londontamilbro
@londontamilbro 2 года назад
Mikka nandri saho 🙏❤️
@kirubasudha
@kirubasudha 2 года назад
Inspirational video nanba 👌👌👌👌 Lots of love from India, Chennai ❤️❤️❤️ Keep doing your good work 💪💪💪
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri nandri nandri brother
@srishan4803
@srishan4803 2 года назад
Wow. Tamil women councellar. Very proud and happy
@londontamilbro
@londontamilbro 2 года назад
thank you
@GoodBoy-en5lx
@GoodBoy-en5lx Год назад
Great vlog, bro. My best wishes to Thirumathi Mary cruz & to you.
@arulisathiyan
@arulisathiyan 2 года назад
Superb interview sir, She is very inspiring and so simply explained the big things. Thanks for making such inspiring interview, it’s mean a lot to me. 🙏
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much sis. Nice to know.
@babug4754
@babug4754 2 года назад
counselor amma romba alaga pesuranga Tamil semma ya pesuraga romba santhosama congrats amma babu.g karaikudi
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much Babu bro
@genuineteaparkrvspanchetty5586
குரலில் சாந்தம் இருப்பதே அருகில் உள்ளவரிடம் கதைக்க உகந்தது என்று நான் கேட்டுக் கொள்கிறேன்...🌈🎨
@saravanandurai196
@saravanandurai196 2 года назад
வாழ்த்துக்கள் சகோதரி 👍👍
@Lalitha-he1bk
@Lalitha-he1bk 2 года назад
Hello London Bro, wonderful video and thank you for sharing. Well done 👍
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much sis for commenting 🙏❤️😊
@saganasalia9121
@saganasalia9121 2 года назад
Excellent interview proud and happy bro
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much sis
@vaithinathan2747
@vaithinathan2747 2 года назад
Excellent,,.......
@anthonyjennings7275
@anthonyjennings7275 2 года назад
One of your best vlogs. Thought provoking and heart ❤️ warming.
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much brother
@subashbose1011
@subashbose1011 2 года назад
Excellent excellent interview Sam bro very inspirational interview and inspiring women...... My best wishes to her.... தரமான வீடியோ சகோ.... Special thanks to Camera man
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much Subash Bro 🙏🙏🙏
@kandhasamykandhasamy5896
@kandhasamykandhasamy5896 2 года назад
லண்டன்அரசியல்வாதிதமிழ்அம்மையார்அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்கவுன்சிலர்தமிழச்சிவிஸ்வரூப வெற்றிவாழ்த்துக்கள்வளமுடன் பல்லாண்டு வாழ்கஅம்மாஉணவகம்மிக்க மகிழ்ச்சி ஏழை மக்களுக்குமனதார நெஞ்சாரசெயலுக்கு தலைவணங்குகிறேன்மகிழ்ச்சிஅருமையான பதிவு தெளிவான விளக்கம்ஓஸ்திசூப்பர் சிறப்புமிக்க நன்றிவணக்கம்💐💐💐💐🙏🙏🙏🙏🙏
@londontamilbro
@londontamilbro 2 года назад
மிக்க நன்றி சகோ...
@annasiva4665
@annasiva4665 2 года назад
Very good video. So much inspiration. She truly tries to speak only Tamil. Congratulations Mary
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri nandri nandri sister
@muhammadrahimbinabdullah9896
Congratulations mam you are really success woman 21st century great leader I'm really proud about you mam 🌹🙏🌹👍🌹🇲🇾🌹👑🌹 keep it up 🌹 your lovely step mam God bless you and your lovely family ❤️ also tc bye thanks 🙏🌹🙏
@subathrashekar3105
@subathrashekar3105 2 года назад
Dear bro! வணக்கம், நல்ல அருமையான வீடியோ, திருமதி.மேரி க்ரூஸ், முதல் தமிழ்ப்பெண் கவுன்சிலர், பெருமையாக இருக்கிறது,அவர்களது தமிழ் அழகு, அவர்கள் சாதிக்க மனமார்ந்த வாழ்த்துக்கள், உங்கள் வீடியோ, ஒவ்வொன்றையும் தேடித்தேடி பதிவு செய்வதும் அருமை, மேலும் வெற்றி பெற ஆசிகள், கேமரா மேனுக்கு ஒரு பெரிய hi! வாழ்க வளமுடன்!
@londontamilbro
@londontamilbro 2 года назад
மிக்க நன்றி அக்கா 🙏❤️🥰
@sasikanaku9720
@sasikanaku9720 2 года назад
You are Really great women amma vaaltukkal ❤🙏
@jayaramanvenugopal4787
@jayaramanvenugopal4787 2 года назад
வாழ்த்துகள் நன்றி மேரி
@marymahendran4208
@marymahendran4208 2 года назад
Wish you the best, May god bless you & your family keep up your good work!
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri nandri
@arrmark
@arrmark 2 года назад
Super Video! Your simplicity & Service dedication is made you Successful. Good Luck. From Vankalai ,Mannar.
@DhanaLakshmi-rb7oj
@DhanaLakshmi-rb7oj 2 года назад
Dear bro,I saw your video unfortunately,it was a fortune video.really amazing.thanks and God bless you bro🙏
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri nandri nandri sister
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 2 года назад
Super Interview pa mahane ungaloda video eppothu varum endru eathirparthu kathuerukirean ma 👍👍👍
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri nandri nandri brother. Thanks for your comments
@krishipalappan7948
@krishipalappan7948 2 года назад
மிக மிக அருமையான பதிவு. மிக்க நன்றி நண்பரே 🙏🙏❤️🙏🙏❤️💜❣️❣️💞🙏
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri
@mks5988
@mks5988 Год назад
motivational speech and positive vibe with huge level of confidence
@mohamednazeer9388
@mohamednazeer9388 2 года назад
Good morning thaliva Vera level ❤
@spidymaster1988
@spidymaster1988 2 года назад
Excellent. CONGRATULATIONS
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you
@vallimskvlogs
@vallimskvlogs 2 года назад
Brother she is very inspiring person. But in India chances are less for freedom. But very happy for her as well for you. Make more videos like this bro.
@londontamilbro
@londontamilbro 2 года назад
Sure sis. Thank you so much for commenting
@supmani9695
@supmani9695 2 года назад
Eela.tamilachieen..englandil..koolahiyadarkku.nandri.
@Travelwow7
@Travelwow7 2 года назад
⭕️ Good video Bro 👍 Quite an inspiring story to watch 😍😍😍
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much brother
@ssbsathish
@ssbsathish 2 года назад
Thank you for sharing the wonderful video, very inspiring and devoted counselor.. hoping to see to win in upcoming elections
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much for commenting brother
@kalaiventhanbalasubramania1009
@kalaiventhanbalasubramania1009 2 года назад
Thanks for this wonderful interview video.
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri nandri
@CineTechTamizha
@CineTechTamizha 2 года назад
Awesome Ji…👏 Go ahead.
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you 🙏❤️😊
@albertduraisamy7948
@albertduraisamy7948 2 года назад
Nice ,Tamil women councillor I,am very proud
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much anna
@ramnan9312
@ramnan9312 2 года назад
Vazhthukkal 👏🏾👏🏾
@londontamilbro
@londontamilbro 2 года назад
மிக்க நன்றி
@Vaimai
@Vaimai Год назад
Wonder to see your Tamil partru. Much Appreciated. Keep continuously do it. Our Support to be there for always. What i see that you are doing this as service to Tamil Community more than to your passion job of youtuber.
@londontamilbro
@londontamilbro Год назад
Thank you so much 🙏❤️🥰
@meenakshivenugopal2555
@meenakshivenugopal2555 2 года назад
Very good speech.nice video
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much sis
@SuperChitralekha
@SuperChitralekha 2 года назад
Truly inspiring. Be success always madam
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri
@user-dh9yd8mf2j
@user-dh9yd8mf2j 2 года назад
மகிழ்ச்சி அண்ணா உங்களுடைய பேச்சு அருமை அண்ணா செம்ம
@rimdeen5416
@rimdeen5416 2 года назад
Very good, Congratulations thank bro...
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri nandri nandri
@subramanihemanth4854
@subramanihemanth4854 2 года назад
அருமை. அம்மா நலமுடன் வாழ வாழ்த்துகள்.ஜெயா அம்மாவை பற்றி சொன்னீர்கள் சந்தோஷம் ஜெயா அம்மாவின் துணிச்சல் எல்லா பெண்களுக்கும் இருந்தால் வெற்றி நிச்சயம்.
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri nandri
@RandysTime
@RandysTime 2 года назад
Very inspirational 👌👌👌👌
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you Randy !
@jithcool3991
@jithcool3991 Год назад
Mary Amma Sam bro vanakkam...... Very very useful and inspreation before till end...tnqqq so much Arumayana Tamil...very proud to be tamilan and Indian...Expect more from u n all the best...
@londontamilbro
@londontamilbro Год назад
Thank you so much 🙏❤️
@jithcool3991
@jithcool3991 Год назад
@@londontamilbro Hw ru Sam Anna
@csuthanthiramannan3965
@csuthanthiramannan3965 2 года назад
சேலை கட்டியதமிழச்சி வாழ்த்துக்கள்
@muthupandian724
@muthupandian724 2 года назад
வாழ்த்துக்கள் லண்டன் தமிழ் புரோ
@bagheeradhan1335
@bagheeradhan1335 2 года назад
மிகச்சிறந்தபதிவு.வாழ்த்துக்கள்.
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri nandri nandri Athan
@jayaramanvenugopal4787
@jayaramanvenugopal4787 2 года назад
வாழ்த்துகள் தோழி மேரி
@karnanponnai6121
@karnanponnai6121 2 года назад
Good video, thank you bro,
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 2 года назад
Mayar council er meeting Hall super ma nandraga erukirathu pa 👍
@londontamilbro
@londontamilbro 2 года назад
Nandri nandri nandri
@shalinisurendran8326
@shalinisurendran8326 2 года назад
Excellent interview Bro. 👌
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much sis
@bhagyalakshmi5886
@bhagyalakshmi5886 Год назад
Congratulations ❤️❤️❤️🙏🙏🙏
@Londongoldsignals
@Londongoldsignals 2 года назад
Super bro conssler confreance hall wonderfull
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much
@jaddu1618
@jaddu1618 2 года назад
Semma thalaiva
@londontamilbro
@londontamilbro 2 года назад
Thank you so much brother
@bavanibavani8774
@bavanibavani8774 Год назад
Valtthukkal amma
@bharathi874
@bharathi874 Год назад
Wow super mam, thank you
@londontamilbro
@londontamilbro Год назад
Thank you so much 🙏❤️
Далее
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Просмотров 11 млн
Student life | Expectation vs Reality | Tamil
26:25
Просмотров 24 тыс.
புது வீடு..buying new home!?
29:39
Просмотров 118 тыс.
Shocking reality about working in London ll UK part 3
24:18
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Просмотров 11 млн