Тёмный

சென்னை பைக் மெக்கானிக் நாகராஜனின் புதுமையான தொழில் ரீதியான கண்டுபிடிப்புகள் 

Spanner Heroes
Подписаться 12 тыс.
Просмотров 275 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 105   
@SureshKumar-hd2fk
@SureshKumar-hd2fk Год назад
உங்கள் கண்டுபிடிப்பு மெக்கானிக்கல் சமுதாயத்திற்கு ஒரு உந்துசக்தியாக இருக்கட்டும் வாழ்த்துக்கள் நாகராஜன் அண்ணா உங்களை அறிமுகப்படுத்திய உங்கள் பகுதி தலைவர் அமீத் அண்ணா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
@valumvaraiporadu7
@valumvaraiporadu7 Год назад
மீண்டும் ஒரு ஜிடி நாயுடு நாகராஜன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@mechanicarjun
@mechanicarjun Год назад
❤❤❤❤நாகராஜன் அண்ணன் திறமைக்கு முயற்சிக்கும் தலை வணங்குகிறேன்🎉🎉🎉 அண்ணன் திறமையை வெளிப்படுத்திய நாகர்கோவில் குமார் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்🙏🙏🙏🙏💐💐💐🙏🙏🙏🙏
@tamilan_tamil805
@tamilan_tamil805 Год назад
இதை அறிமுகம் செய்தவருக்கு தமிழ் மக்கள் பெருவாரியாக ஆதரவு தர வேண்டும்.அண்ணா அவர்கள் வாழ்க வளமுடன்
@sudkann11
@sudkann11 Год назад
வாழ்த்துக்கள் நாகராஜன். மேலும் பல புதுமைகளை புகுத்தி தமிழரின் பெருமைகளை உலகறிய செய்வீர்கள் என்று நம்பிக்கை இருக்கிறது.
@ganeshparasuraman7965
@ganeshparasuraman7965 10 месяцев назад
Excellent mechanic
@krishnamoorthygurusamy9533
@krishnamoorthygurusamy9533 Год назад
அருமையான கண்டுபிடிப்பு மெக்கானிக் விஞ்ஞானி நாகராஜன் அண்ணா வாழ்த்துக்கள்
@nagarajank187
@nagarajank187 Год назад
SuperoSuper 5:28
@AllinallAzhagurajaraj
@AllinallAzhagurajaraj Год назад
நாகராஜ் அண்ணா வாழ்த்துக்கள் மற்றும் தங்களுடைய சிறப்பான கண்டு பிடிப்பு மிகவும் பாராட்டிற்கு உரியது .....தங்களின் சிறப்பான கண்டு பிடிப்புகள் தொடர வாழ்த்துக்கள்...மற்றும் தங்களின் திறமையை வெளிப்படுத்தி காட்டிய P N Bike Kumar அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்..நன்றி
@bv.rathakrishnanbv.rathakr9051
அருமை அருமை அண்ணா வாழ்த்துக்கள் நாம் தமிழர் இதுவே வெளிநாட்டில் செய்திருந்தால் பெரிய விஞ்ஞானி என்று புகழ்வார்கள் இங்கு புறம் தள்ளிவிட்டு செல்வார்கள் பொறாமை கொண்ட மனிதர்கள் மீண்டும் என் நம் தமிழ் சொந்தங்கள் அனைவரின் சார்பில் கோடான கோடி நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் அண்ணா நாம் தமிழர்
@anniefenny8579
@anniefenny8579 Год назад
TVS நிர்வாகம் தகுந்த மரியாதையும் இவருக்கு கண்டுபிடிப்புக்கு உரித்தான பேட்டன்ட் உரிமையும் பணப்பலனும் கொடுக்க வேண்டும்.
@காத்தல்
@காத்தல் Год назад
திறமைக்கு மரியதை இல்லாத நாடு நம்ம நாடு
@atozatoz9828
@atozatoz9828 Год назад
Sariya sonninga 💯
@Sasiragavan
@Sasiragavan Год назад
நூற்றுக்கு நூறு உண்மை
@anbazhagansomasundaram1024
@anbazhagansomasundaram1024 Год назад
சீட் பின்பக்கம் சாய்வு சிறப்பு 21:47
@experimentultimate6656
@experimentultimate6656 Год назад
Super நாகராஜ் அருமை. வாழ்த்த்துக்கள்🎉
@ganiabdulhameed4022
@ganiabdulhameed4022 Год назад
திரு. நாகராஜ் அவர்களே உங்களின் கண்டு பிடிப்புகளுக்கு என் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இவர் போன்ற தனித்துவமிக்க நபர்களை அடையாளம் கண்டு இவ்வுலகிற்கு அறிமுகம் செய்யும் என் அருமை நண்பர் திரு. P. N. Bike குமார் அவர்களுக்கும், spanner heros குழுவிற்கும் என்றென்றும் நன்றியுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
@ganeshparasuraman7965
@ganeshparasuraman7965 10 месяцев назад
We should join hand to help him to get the right.
@arulravi3625
@arulravi3625 Год назад
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வெற்றி யுடன் 🎉
@nationalelectronicssrilanka
அருமையான விளக்கம். நீங்கள் சொல்வது போலவே, பூமியில் இருந்து உடைந்த பாகமாக இருக்க வேண்டும். நிலவை பசிபிக் கடலில் மூழ்க வைத்தால் சரியாக இருக்கும். பூமியில் உடைந்த பகுதி நிலா வென்றும், குழியான பகுதி கடல் பகுதியாகவும் கருதலாம்
@sundarabhaskaran9446
@sundarabhaskaran9446 Год назад
He should be appreciated and the industry should use his new innovations ✌️✌️👌👌👍👍🙏🙏🌺🌺💐💐♥️♥️
@RRBIKESSince-1983
@RRBIKESSince-1983 Год назад
Bajaj chetak,la,உள்ள விஷயத்தை, பயன்படுத்தி இருக்கு.பாராட்டுக்கள்
@SureshSuresh-vb3nv
@SureshSuresh-vb3nv Год назад
உங்கள் திறமைக்கு vazhthukkal அண்ணா
@sravi8964
@sravi8964 Год назад
அருமையான பதிவு சகோதரி. நன்றி சகோதரா.
@arjunans9419
@arjunans9419 Год назад
உங்களது கண்டுபிடிப்புகள் மென்மேலும் தொடர வேண்டும். வாழ்த்துக்கள். Paten right வாங்கி வைத்தால் சரியான வெகுமதி கிடைக்கும். நன்றி.
@murugan9579
@murugan9579 Год назад
அருமை அருமை வாழ்த்துக்கள் அருமையான கண்டுபிடிப்பு மென்மேலும் சிறக்க வேண்டும்
@GreenTechSumeethTamil
@GreenTechSumeethTamil Год назад
The Impact gear Super Talaiva..
@Sakthivelu17
@Sakthivelu17 7 месяцев назад
வணக்கம், பல திறமையானவர்களை உலகுக்கு எடுத்துக்காட்டும் உங்களுக்கு நன்றி, உங்களது வீடியோவில் மெக்கானிக் பற்றிய விபரங்களை சரியான முறையில் பதிவிடவில்லை ( அவர்கள் சொல்லவது சில வார்த்தைகள் புரியவில்லை ) அவர்களின் முகவரி தொடர்பு எண் போன்றவற்றை Description ல் பதிவிட்டிருந்தால் நன்றாக இருக்கும். நன்றி
@tamilmotors2684
@tamilmotors2684 Год назад
வாழ்த்துக்கள் நன்றி 🙏
@musthafakhan3150
@musthafakhan3150 Год назад
வணக்கம் உங்கள் கண்டுபிடிப்புக்கு மிக்க நன்றி நீங்கள் கண்டுபிடித்த பொருளை ஓனரிடம் காட்டி இருக்க வேண்டும் நீங்கள் ஒரு தொழிலாளியிடம் காட்டியிருக்கிறீர்கள் இந்த தொழிலின் பொறுமையே அவர் வாங்கிக் கொண்டார் உங்களை டம்மி ஆக்கிவிட்டார்கள் இனிமேல் ஏமாற வேண்டாம்
@vasudevanmuthaiyyan2912
@vasudevanmuthaiyyan2912 Год назад
அண்ணா வாழ்த்துக்கள் பைக்கிற்கும் ஏர் சஸ்பென்ஸ் கண்டு பிடித்து கொடுங்கள் முதுகு வலிக்கு எளிய ஒரு பரிகாரம் நன்றி
@jayabalanrathinagoundar8251
அருமையான கண்டுபிடிப்பு
@vasanthababa473
@vasanthababa473 Год назад
மிகவும் அருமையான கண்டுபிடிப்புகளை முதலில் உங்கள் சேனல்கள் மக்கள் நன்றிகளைத் தெரிவித்துக் 29/4/23 அன்றுதான் தங்கை வீடியோவை காண வாய்ப்பு ஒவ்வொரு முறையும் மெக்கானிக் நம்பர் தெளிவான அட்ரஸ் ஆகியவற்றை நீங்கள் தேவைப்படுவோர் என்பதை சப்ஸ்கிரைப் இருக்கும் மூலமாக தெரிவித்துக் மிகவும் அருமையான காணொளி வாழ்க வளமுடன் நன்றி
@rlogesh1985
@rlogesh1985 Год назад
விஞ்ஞானி வாழ்த்துக்கள்
@ThirumalARR
@ThirumalARR Год назад
வாழ்த்துக்கள் அண்ணா... 👍
@sathiyapriya6081
@sathiyapriya6081 Год назад
Super sir.vaazhga valamudan
@jagirhusn769
@jagirhusn769 8 месяцев назад
நிச்சயமாக இவர் பாராட்டப் படவேண்டியவர்
@subramanianr8861
@subramanianr8861 Год назад
அமெரிக்க, பிரான்ஸ்,uk போன்ற நாடுகளுக்கு போங்க,கண்டுபிடிப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்
@syhpomprakash7523
@syhpomprakash7523 Год назад
Vera level
@g.prakashg.prakash1980
@g.prakashg.prakash1980 Год назад
வாழ்த்துக்கள்
@ananthandhangam3823
@ananthandhangam3823 Год назад
அருமை யான பதிவு ஐயா இவர் கண்டுபிடிப்புகள் உலகமுழுவதும் விற்பனை செய்ய வேண்டும்
@pskumar8414
@pskumar8414 Год назад
உழைப்பே உயர்வு . நல்ல வாழ்த்துக்கள்
@GSumathi
@GSumathi Год назад
அருமை சகோதரரே. வாழ்த்துக்கள்.
@thamizharasancr8279
@thamizharasancr8279 Год назад
வாழ்த்துகள் அண்ணா
@SenthilKumar-eh9kl
@SenthilKumar-eh9kl Год назад
Tvs sundaram company must help him and recognize him
@elangoelango7690
@elangoelango7690 Год назад
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணா
@pattuvenky
@pattuvenky Год назад
Nagaraj Congratulations
@P.Rajenderan
@P.Rajenderan Год назад
வேற லெவல் சார் நீங்கள் ...
@gopalsamykannan2964
@gopalsamykannan2964 Год назад
புதுமைகள் பாராட்டிற்குரியன !!!
@arung5593
@arung5593 Год назад
வாழ்த்துக்கள் அய்யா
@mayilsamy5588
@mayilsamy5588 Год назад
மிக்க மகிழ்ச்சி
@karthikeyanp2790
@karthikeyanp2790 Год назад
வாழ்த்துக்கள் அண்ணா
@pratheepalexander6462
@pratheepalexander6462 Год назад
Excellent
@ittechsupport1993
@ittechsupport1993 Год назад
The company should definitely help him with any compensation or buy and get the patent from him. We do know what company did for him but This man its really appreciable for is invention!!!
@sekarsekar-gu5bq
@sekarsekar-gu5bq Год назад
V. Good Nagaraj 🎉
@kamalavenijagannathan1118
@kamalavenijagannathan1118 Год назад
வாழ்த்துக்கள்👍👍
@ramamoorthyramasamy8207
@ramamoorthyramasamy8207 Год назад
வாழ்த்துக்கள் அண்ணா
@shineshanmugam.a5089
@shineshanmugam.a5089 Год назад
வாழ்த்துக்கள் 💖👌👍
@ellthtamilan2548
@ellthtamilan2548 Год назад
Veralevel
@sridharang8891
@sridharang8891 Год назад
Super God Bless You Bro
@ramachandranram5216
@ramachandranram5216 Год назад
Super
@VasanthaRamachandran-g3b
@VasanthaRamachandran-g3b Год назад
These people must be used by various companies which promote the progress of the nation Center must use these kind of people
@jayakumarjaya4646
@jayakumarjaya4646 Год назад
Super
@Anrakunji
@Anrakunji Год назад
திறமையானவர்
@RaviRavi-bb2fc
@RaviRavi-bb2fc Год назад
Big people care their valve work for small people.talent never fails.
@RaviRavi-bb2fc
@RaviRavi-bb2fc Год назад
Thank you.
@saminathan8167
@saminathan8167 Год назад
Kindness recard kodukalaam annanukku
@ganeshparasuraman7965
@ganeshparasuraman7965 10 месяцев назад
He must be given patent right
@thevideovlogs4088
@thevideovlogs4088 Год назад
கரகாட்டக்காரன் பாகம் இரண்டில் இந்த வாகனத்தை உருட்டப்போகும் சிலிர்ப்பு நடிகர் யார் ?
@ramesht4896
@ramesht4896 Год назад
Great sir👍👍👍👍👍
@jagatheesenkk4630
@jagatheesenkk4630 Год назад
Shop Address please
@gopalmec3980
@gopalmec3980 Год назад
👍
@தாய்.தமிழ்இனிய.தமிழ்
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தமிழனல்லவா. மீண்டும் வாழ்த்துக்கள் அண்ணா🙏🙏👍💯💯💯
@saravananaarumugamsaravana2407
Supar anna
@Kuppasy
@Kuppasy Год назад
உங்கள் கண்டுபிடிப்புகளுக்கு Patent பைல் பன்னுங்க! 👍
@fondtamizh5069
@fondtamizh5069 Год назад
Good for good figure
@kandaswamy954
@kandaswamy954 Год назад
Congratulations 👏👏👏
@sureshkannan2179
@sureshkannan2179 Год назад
முயற்ச்சி திரு விணையாக்கும் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு
@thooranudhayanithi2770
@thooranudhayanithi2770 Год назад
Ezaihal payan paduthikkollungal
@sivamanir9812
@sivamanir9812 Год назад
. மிக நன்று. கண்டுபிடிப்புக்கு TVS கம்பெனி எவ்வளவு தொகை கொடுத்தார்கள்?
@elumalaigovindan1951
@elumalaigovindan1951 Год назад
அண்ணா, நானும் சர்மாநகர் ஆள்தான். இப்ப தான் உங்க வீடியோவை பார்க்கிறேன். வாழ்த்துக்கள். என்னுடைய வண்டி டிஸ்கவர் 125cc இன்று ஏர்ஸ்குரு மாற்றும் போது நீடீல் உடைந்து மாட்டிக்கொண்டது. அதற்கு கார்ப்பரேட்டர் மாற்ற தற்போழுது பணம் இல்லை. கார்ப்பரேட்டர் மாற்றாமல் நீடீல் எடுக்க வேண்டும். முடியுமா?
@meganathng7600
@meganathng7600 Год назад
❤❤❤❤❤❤❤❤❤
@youtubenanbankannan301
@youtubenanbankannan301 Год назад
மெக்கானிக் நண்பர்களின் மொபைல் நம்பரை description ல் தெளிவாக போடவும். அனைவருக்கும் உதவியாக இருக்கும்.
@kandharajramasamy7434
@kandharajramasamy7434 Год назад
GT Naidu kanupidipuhauka mathipu illa ?
@mthulasidas2226
@mthulasidas2226 Год назад
அவர் முகவரி கொடுங்கள். Patent நாகருக்கு கொடுக்கவில்லை. திருடனுங்க.
@SubashSPR
@SubashSPR Год назад
My Painting work
@shahidvlogs4433
@shahidvlogs4433 Год назад
Power ranger bike
@ManiKandan.r-l2i
@ManiKandan.r-l2i Месяц назад
இப்ப எல்லாம் ஏன் வீடியோ போட மாட்றீங்க
@murugesann7967
@murugesann7967 Год назад
This type of vehicle not allowed in Kerala 😂😂😂😂😂😂 only driving ur home in side. Kerala MVD not allowed in rod.😆😆🤣🤣🤣😑👍😁😅😅😂😅
@sanjai784
@sanjai784 Год назад
Kerala is only known for literate state in books and internet, but the fact is it is number one illiterate state
@p.ramasamyperumal6829
@p.ramasamyperumal6829 Год назад
வண்டி ஓனர் இருக்கும் போது ஏன் வண்டியை வேலை பார்க்க மாட்டேன் என்று கூறுகிறீர்கள்.காலை வண்டியை விட்டு மாலை எடுக்கும் போது 1000 ..2000 என்று பில் போடுகிறீர்கள்.உங்களிடம் அலைந்து திரிந்து எவ்வளவு பேர் நொந்து போய் விடுகிறார்கள்...இனி யூஸ் அண்ட் த்ரோ வண்டி பேட்டரி வண்டிக்கு மாறி வருகின்றன.எவ்வளவு நாள் உங்கள் ஆட்டம்...
@mohangeeelegant7374
@mohangeeelegant7374 Год назад
உங்கள் கண்டுபிடிப்பை காப்பியடித்து TVS கம்பெனி பயன்படுத்துகிறார்கள் என்று வழக்கு தொடர்ந்து உரிய சன்மானம் பெற்றிருக்கலாம்! சரிதானே?
@gunasekaran4243
@gunasekaran4243 Год назад
ஏமாந்து போனீங்களே நாகராஜரே TVS கம்பனியில் யாரை பார்த்தீர்கள் விபரம் தெரியாமல் கோட்டைவிட்டீர்களே
@saravananp2853
@saravananp2853 Год назад
ஆனா நம்ம காவல் துறை உங்களை வன்டிய ஓட்ட விடாது சரிதானா
@intelligentforcedivision
@intelligentforcedivision Год назад
அருமை 🤝🤝🤝🤝🤝
@mageshwarichn5295
@mageshwarichn5295 Год назад
🙏🙏🙏
@abuthulrahamanabuthulraham8906
திரு நாகராஜன் உங்கள் கண்டுபிடிப்பின் உழைப்பைTVS சுந்தரம் ஐய்யங்கார் பிராமன வர்க்கம் திருடிக்கொண்டது வருத்தத்துக்கு உண்டான விசயம் இதே சமயம் தாங்கள் ஜப்பான் டூரிஸ்ட் விசாவில் சென்று அங்கு உள்ள ஏதாவது ஒரு டூ வீலர் கம்பெனியை அனுகி இருந்தால் உங்களுக்கு பயன் கிடைத்தது இருந்திருக்கும் இந்தியன் உங்கள் உழைப்பை திருடிவிட்டான் இதேம்போல் தான் கோயமுத்தூர் நபர் எலக்ட்ரிக்சிட்டி சம்ந்தமாக ஒரு கண்டு பிடிப்பை கண்டு பிடித்து இந்தியாவில் பேட்டனுக்கா அரசாங்கத்தை அனுகினார் அரசாங்கம் அவரை தட்டி களித்தது உடனேஅவர் ஜப்பான் சென்று அங்கு உள்ள கம்பெனிகளை அனுகினார் அங்கு அவரை ஊக்கம் படுத்தி அவருடைய கண்டு பிடிப்பிர்க்கு பேட்டன் கொடுத்து அங்கு அவருக்கு தேவையான முதலிடும் கொடுத்து ஊக்கம் படுத்தினார்கள் இன்று அவர் ஒரு கோடிஸ்வரர் !!! நம் தாய் திரு நாட்டில் ஏழைகளின் உழைப்பை பணகாரர்கள் அழகாக திருடிக்கொள்வார்கள் புரிகிறதா???
@kumaresanambika9347
@kumaresanambika9347 Год назад
யூடியூப் சேனல் மூலம் பெறுமை பெற்றுக்கொள்ளலாம் அரசு அங்கீகாரம் பெற வாய்ப்பில்லை
@rajendiransubirmanirajendi5117
Super
@aadvikofficial3005
@aadvikofficial3005 Год назад
வாழ்த்துக்கள் அண்ணா
Далее
I tricked MrBeast into giving me his channel
00:58
I tricked MrBeast into giving me his channel
00:58