Тёмный

Conversion of any petrol/diesel vehicle into Electric vehicle | AR4Tech | Tamil | 

SS Info TVe
Подписаться 100 тыс.
Просмотров 379 тыс.
50% 1

Factory Address :
AR4 Tech Private Limited
SF.No:491/1B, Near Srinivasa avenue,
Senthampalayam, Masagoundan chettipalayam,
Annur, Coimbatore (TN) - 641 107
Contact : 7358830111 / 9994629111, 9384393111, 7200864111
Email : info@ar4-tech.com / bhuvaneshwaran@ar4-tech.com
Website : www.ar4-tech.com
For Business Enquiries :
Contact SS Info TVe @ 9841563783
Tags;
#electricvehicle #electriccarconversion #evconversion #vehicle #evconversionkit #electriccarconversionkit #electricvehicleconversion #electricvehicleconversionkitindia #electricconversion #petrolcartoelectriccarconversionkit #renewableenergyelectricvehicles #conversion,conversionkit #evcarconversion #conversiontoelectriccar #electricvehiclebattery #gasolineconversiontoelectriccar #chennai #Coimbatore

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 254   
@solarVARMAagri2023
@solarVARMAagri2023 9 месяцев назад
இது ஒரு அருமையான பதிவு இந்த பதிவையே காணொளி மூலமாக தெளிவுபடுத்திய யூ ட்யூப் காரருக்கும் இதை விளக்கமாக சொல்லிய சகோதரி அவர்களுக்கும் அந்த கம்பெனிக்கும் நன்றி
@muruganarumugam4416
@muruganarumugam4416 9 месяцев назад
எந்தஊா்,
@sivakumar-sz9yt
@sivakumar-sz9yt 9 месяцев назад
😮😢😊😮😮
@babuirnirn649
@babuirnirn649 8 месяцев назад
Back side music avoided..tio much sound 😮
@RafiqRafiq-jx9js
@RafiqRafiq-jx9js 7 месяцев назад
❤😅
@selvam.bseanaa4176
@selvam.bseanaa4176 7 месяцев назад
உங்களுடைய ஈவி.... கன்வெர்ஷன் ல வந்து டூயல் மோட் இருக்குன்னு... சொல்லிட்டு மேடம் பேசியிருக்காங்க..... அதே நேரத்தில் உங்க எக்ஸிக்யூடிவ் கிட்ட நாங்க பேசும்போது இல்ல இப்போதைக்கு நாங்க வந்து ஒன்லி டிஸ்மானிடர் பண்ணிட்டு அதை வந்து ஒன்லி ஈவி கன்வெர்ஷன் மட்டும் தான்..... நாங்க இம்பிளிமெண்டேஷன் இருக்கு அப்படின்னு சொல்றாங்க...... அப்படின்னா அவர் சொல்றது ஃபேக்கா நீங்க சொல்றது ஃபேக்கா மொத்தத்தில் இது எந்த இம்பிளிமெண்டேஷன் இப்ப மக்களுக்கு ரீச் ஆகுற மாதிரி கொண்டு வர்ரீங்க... அதை சரியான முறையில் கன்ஸ்யூமர்.. மற்றும்..மக்களுக்கும் தெளிவுபடுத்துங்கள் எல்லா யூடியூபர் மாதிரி இல்லாம உங்களுடைய வித்தியாசமானதாக இருக்குன்னு.... நினைச்சு நம்பி வர்றவங்களுக்கு.... சரியான விளக்கம் அளித்தால் நாங்களும் பயிற்சியை மேற்கொள்வோம் உங்களுக்காகவும் எங்களுக்காகவும் வரக்கூடிய எதிர்கால சந்ததியினருக்காகவும்...இந்த பூமியை....சுற்றுப்புறச்சூழலை காத்துக் கொள்ளவும்.. 💯👌🌈
@SelvaMoorthy-k4o
@SelvaMoorthy-k4o 9 месяцев назад
இளம் என்ஜீனியர்களின் இளவரசி சிவசங்கரி நன்றி படித்த பெண்களின் நம்பிக்கை நிலா
@RafiqRafiq-jx9js
@RafiqRafiq-jx9js 7 месяцев назад
🎉😮😅😊
@wilsonthangavelu4149
@wilsonthangavelu4149 4 месяца назад
Madam நீங்கள கல்லூரி யில் பாடம் எடுப்பது போல ஆங்கிலத்தில் பேசவேண்டாம்
@murugesanmurugesan9080
@murugesanmurugesan9080 9 месяцев назад
நாங்க திருவாரூரில் இருக்கும் ஸ்கூட்டி தெற்கு ஓல்டு மாடல் எலக்ட்ரானிக்கல் கன்வெர்ட் பண்ணி தரமுடியும mam,?
@sivarajsangeetha9994
@sivarajsangeetha9994 9 месяцев назад
நல்ல முயற்சி இதனால் மக்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் இந்த நிறுவனம் மென்மேலும் வளரும் வாழ்த்துக்கள்
@RafiqRafiq-jx9js
@RafiqRafiq-jx9js 7 месяцев назад
❤😅
@cmNandhirajkkk
@cmNandhirajkkk 6 месяцев назад
Hero Honda CD100 electric bike convert paanidrighala.
@gopalanp9739
@gopalanp9739 7 месяцев назад
வாழ்த்துகள் நாளைய உலகம் நம் கயில் உங்களை போல் தங்கமங்கை தோவை விரைவில் நேரில் போன் நெம்பர் தேவை நான் ஈரோடு
@pandieagambaram2435
@pandieagambaram2435 8 месяцев назад
அன்பு மகளே, என் உபதேசம் என உனக்கு சொல்வது, நீ இருப்பது தமிழ்நாடு, செய்தி பிறர்க்கு சென்று சேர மொழி அவசியம். எனவே தமிழில் பேசு. நீ பேசும்போது உன் குரலை மீறி இசை என்ற ஒலி மிகை. அதை நிறுத்து. வணிகத்திற்கு அடக்கம் வேண்டும், உன் செய்தி என்பது தெளிவில்லை. நீ எந்த ஊரில் நிறுவனம் வைத்து உள்ளாய். மாற்றலுக்கு என்ன செலவாகும் என்பது முக்கியம். இது இந்தியா. பேரம் பேச நினைக்கும் மக்கள். உன் முயற்சி சிறப்பு. வாழ்த்துக்கள். வளரவேண்டும். நன்றி.
@RafiqRafiq-jx9js
@RafiqRafiq-jx9js 7 месяцев назад
❤😅
@yacoobshazakir7172
@yacoobshazakir7172 2 месяца назад
முதலில் இவர்களின் தன்னம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில் பதிவு செய்ய வேண்டும்
@nitin2211
@nitin2211 5 месяцев назад
Can we visit with our vehicle to convert it to EV, how much will it cost?
@dineshmuthiya1613
@dineshmuthiya1613 4 месяца назад
Akka. Santro ls zip plus ku set pana. Enna price akka
@உதயகுமார்.ம
@உதயகுமார்.ம 9 месяцев назад
நானும் உங்க்ளுடன் இணைய ஆசை படுகிறேன் 🙏🙏
@dineshautospares
@dineshautospares 2 месяца назад
MADAM gooday. I have been a spares retailer in the 2w segment for the last 34 yrs . As EV WORLD IS waiting to explode and my interest is getting trained for conversion of petrol 2wheelers under your good training. Please guide me the way. Thank you. Dinesh Auto spares Kolkata.
@jesusraja5314
@jesusraja5314 9 месяцев назад
நல்ல விசயத்தை கேட்க முடியல இடையில் மியூசிக் எரிச்சல் இருக்கு
@ravichandran3288
@ravichandran3288 9 месяцев назад
நல்ல முயற்சி. தொடரட்டும் உங்கள் சிறந்த பணி. வாழ்க வளமுடன்.
@RafiqRafiq-jx9js
@RafiqRafiq-jx9js 7 месяцев назад
❤😊
@victornoah7354
@victornoah7354 9 месяцев назад
Waste of money battery are already polluted when manufacturing so it's harm to earth and battery is costly so use petrol and diseal
@arvindm1945
@arvindm1945 5 месяцев назад
girls coming is welcome., but dont expect., only men income , when coming to marriage. even now in 2024
@youtubenanbankannan301
@youtubenanbankannan301 9 месяцев назад
மகளிர் முன்னேற்றத்திற்கு வழிகாட்டியாக திகழும் தங்கள் பணி பாராட்டத்தக்கது
@RafiqRafiq-jx9js
@RafiqRafiq-jx9js 7 месяцев назад
🎉😅
@ShyamSundar-qn1qu
@ShyamSundar-qn1qu 2 месяца назад
Sister, Do you have approval to convert old auto rickshaws, cars, vans?
@palanichamyrajamanickam6052
@palanichamyrajamanickam6052 9 месяцев назад
Excellent performance. வாழ்த்துக்கள் சகோதரி
@s.johnnyjack242
@s.johnnyjack242 9 месяцев назад
பெண்கள் முன்னேற்றத்திற்கு இது ஒரு புதிய பாதையாக அமைந்துள்ளது. உங்களுடைய நிறுவனம் மேன்மேலும் இதர பல வாகனங்களுக்கு உரிமம் பெற்று வெற்றி பெற வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்🙏 வாழ்க பல்லாண்டு🙏
@RafiqRafiq-jx9js
@RafiqRafiq-jx9js 7 месяцев назад
❤😊
@RSUVEDHA-BatchSDMBNYSUjire
@RSUVEDHA-BatchSDMBNYSUjire 9 месяцев назад
தொடர்பு கொண்டால் ஒரு பதிலும் இல்லை
@PrakashPrakash-wj9pp
@PrakashPrakash-wj9pp 10 месяцев назад
நல்ல முயற்ச்சி வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி
@k.thirumank.thiruman1046
@k.thirumank.thiruman1046 2 месяца назад
Maruti 800 மாற்றித்தற முடியுமா?
@cnaagaraj
@cnaagaraj 7 месяцев назад
Eco friendly products.Appreciate your profession
@moulisankar6077
@moulisankar6077 3 месяца назад
Mam, converted ev vehicle rc book problem varuma mam
@ulaganathanarulrani239
@ulaganathanarulrani239 2 месяца назад
மாருதி 800 பெட்ரோல் ev மாற்றி தர முடியுமா
@ShyamSundar-qn1qu
@ShyamSundar-qn1qu 2 месяца назад
Sister, I am interested in doing this EV conversion business. Do you provide training for mechanical engineer fresher male candidates? What will be the training fees and what support do you provide to start own business?
@SSInfoTv
@SSInfoTv 2 месяца назад
Yes, Call them directly
@ganesann8404
@ganesann8404 9 месяцев назад
PLEASE TELL ABOUT COST OF CONVERSION FOR EACH VEHICLES
@muralidharanj8192
@muralidharanj8192 9 месяцев назад
Sister iam Murali in Cuddalore dr panruti. Subject Tvs100 convert per km 120 rate how much
@chintakindinarendar241
@chintakindinarendar241 9 месяцев назад
Can I join in your team . I made my own hybrid scooty. Iam very excited in ev technology
@kamalabalasubramanian4501
@kamalabalasubramanian4501 5 месяцев назад
நல்ல ஒரு முயற்சி மா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
@umapathib6296
@umapathib6296 3 месяца назад
Verna 2018 petrol car to convert ev vechile
@S.hajamaideenhaja
@S.hajamaideenhaja 2 месяца назад
ஆண்களுக்கு ட்ரைனிங் தருவிங்களா..
@rajakali1646
@rajakali1646 3 месяца назад
Excelent🤝🤝🤝🤝🤝🤝🤝
@tgmanikandan4503
@tgmanikandan4503 9 месяцев назад
ஹீரோ ஹோண்டா ஸ்பிலண்டர் டு ev மாற்றம் செய்ய எவ்வளவு செலவு ஆகும்.
@lungiboy8345
@lungiboy8345 9 месяцев назад
அம்மா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி .வேலை வாய்ப்பு கிராம பெண்கள் நல வாழ்வு
@RafiqRafiq-jx9js
@RafiqRafiq-jx9js 7 месяцев назад
❤🎉😮😅😊🎉
@khwajazaman871
@khwajazaman871 4 месяца назад
Nan Kerala n pesrea yenik tvs petrol auto irk id electric akalama
@balamurugansakthivel5924
@balamurugansakthivel5924 9 месяцев назад
what about RTO side updation in RC book
@maniantonydcruz4475
@maniantonydcruz4475 4 месяца назад
What changes for this conversation
@jaggiswamey8932
@jaggiswamey8932 4 месяца назад
Amma. I convert My Nano into Ev
@KGvlogs365
@KGvlogs365 2 месяца назад
Better & better initiative madam
@legendeighty
@legendeighty 9 месяцев назад
All ok but RTO Approved kidaikkuma?
@Kanthnalin1585Nalinkanth
@Kanthnalin1585Nalinkanth 5 месяцев назад
Dear mam' Am a retired Doctor, have a Fiat Pundo Multijet Diesel ,9 years old ,in excellent condition , can convert into EV, please reply.
@bhushanpolavarapu2086
@bhushanpolavarapu2086 2 месяца назад
Make solar based auto madam
@madhavdivya
@madhavdivya 9 месяцев назад
Good vision, nice policy and wonderful efforts - you are headed in the right direction, keep up the good work and God bless you all.
@ganesanvishnu2695
@ganesanvishnu2695 6 месяцев назад
Beground sound 🔊🔊🔊🔊
@sasikumarrpm
@sasikumarrpm 8 месяцев назад
ஆனால் யாரும் கப் மோட்டார் தயாரித்து விற்பனை இல்லை இந்தியாவில் சீனாவில் இருந்து இறக்கி டிசைன் செய்து விற்பனை அதிக விலை சுயமாக மோட்டார் தயாரித்து விற்க வேண்டும்
@astroarunbalajeevellore6285
@astroarunbalajeevellore6285 9 месяцев назад
இரண்டு சக்கர வாகனங்கள் தயாரிப்பாளர்கள் மழைக்காலத்திலும் வெயில் காலத்தில் ஏற்றது போல் மேற்கூரை அமைக்க வேண்டும் வண்டியின் முன்பின் இரு பக்கங்களும் கண்ணாடிகள் பொருத்தி தயாரித்தால் சிறப்பாக இருக்கும்
@eswaramurthys6902
@eswaramurthys6902 9 месяцев назад
நல்லதே நடக்கும் மேன்மேலும் வளரும் வாழ்த்துக்கள் மகளே
@RafiqRafiq-jx9js
@RafiqRafiq-jx9js 7 месяцев назад
😅😊😅
@edisonponraj1431
@edisonponraj1431 9 месяцев назад
Mahindra flyte பண்ணி கொடுக்க முடியுமா?
@gv11
@gv11 6 месяцев назад
வெற்றிச்செல்வன் GV எமது சேனல்கள் சார்பாக வாழ்த்துக்கள்💐💐💐
@skvsolarpoint
@skvsolarpoint 3 месяца назад
Super 🎉
@Mandeepkumarsrivastava86
@Mandeepkumarsrivastava86 6 дней назад
Wow nice jai hind jai bharat india🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@nagarajanasstinspector2256
@nagarajanasstinspector2256 9 месяцев назад
நல்ல முயற்ச்சி வாழ்த்துக்கள்
@sivamurugank5377
@sivamurugank5377 9 месяцев назад
Hats off Mam for your effort. Please concentrate on air and water fuel
@damodharankannan5801
@damodharankannan5801 9 месяцев назад
Awesome. Keep up the good work. Jai Hind
@MurugesanMurugesan-cz4tb
@MurugesanMurugesan-cz4tb 2 месяца назад
Super super super super super super
@SSInfoTv
@SSInfoTv 2 месяца назад
Thank you so much
@rameshorganic4581
@rameshorganic4581 9 месяцев назад
மிக சிறப்பான பதிவு இது தான் சம உரிமை .
@RafiqRafiq-jx9js
@RafiqRafiq-jx9js 7 месяцев назад
😮😅😊
@prathabaran901
@prathabaran901 8 месяцев назад
Congratulations God bless you all ❤
@kpandi5292
@kpandi5292 9 месяцев назад
Madam naan 8std than paduthuruken enaku mechanical avruvam than eruku .enaku asa atha pannanum enaku training kidaikuma
@nedumaranjanakiraman5447
@nedumaranjanakiraman5447 Месяц назад
U R GREAT, கடைசி bench student , அந்த வார்த்தை, சொல் , அவர்களுக்கு கரிசனம் அதுதான் முக்கியம். நல்ல தாய் இதை செய்வாள், சமுதாயம் நல்லதை (அறிவாளிகளை)மட்டும் select செய்யும், பந்தயத்தில் பலபேர் பின் தங்குவார்கள், அவர்களுக்கும் வாழ்வு , மனமுடையாமல்.சந்திரபாபு song : புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றிகான்பதில்லை வெற்றிபெற்ற அனைவருமே புத்திசாலியில்லை. இது மறுவாழ்வு மையம் பல ஜீவன்களுக்கு vvvvvvvv superb ,kind and concern over them.
@TamilSelvan-nb5bu
@TamilSelvan-nb5bu 9 месяцев назад
Dual conversation is possible in Bajaj CT 110 and conversation price
@subbiahsubbanaickarpalanip7823
@subbiahsubbanaickarpalanip7823 7 месяцев назад
Canyou convert IndSuxiki Ax100toEvvechivle
@rangaswami309
@rangaswami309 7 месяцев назад
i want to convert my Alto LXI petrol vehicle to EV for my wife.. going daily on hot weather for job . how to proceed
@kamarajcarpenter1405
@kamarajcarpenter1405 7 месяцев назад
எங்களுக்கும் ஒரு கிப்ட் வேணும் அது எப்படி உங்ககிட்ட இருந்து வாங்குவது எனக்கு
@senthilmurugavel9504
@senthilmurugavel9504 5 месяцев назад
வணக்கம் நான் தூத்துக்குடியில் இருந்து தங்களை தொடர்பு கொள்கிறேன் எங்கள் வீட்டில் Hyundai Santro petrol car உள்ளது அதை எனது தாயாரின் நினைவாக பெட்ரோல் மற்றும் பேட்டரியில் இயங்குமாறு மாற்ற இயலுமா? விலை எவ்வளவு ஆகும் மற்றும் அரசாங்க நடைமுறை (பெர்மிட் செல்லுபடியாகும் காலம்) போன்ற தகவல்களை தாறுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் நன்றி வணக்கம்
@francjojo777
@francjojo777 10 месяцев назад
Hearty congrats mam , sir and team , have a great day ahead
@kamarajcarpenter1405
@kamarajcarpenter1405 7 месяцев назад
Madam மேடம் எங்கிட்ட வண்டி ஓகினோவா எலக்ட்ரிக்கல் பைக் இருக்கு அதுக்கு பேட்டரி வேணும் உங்களால இது பண்ணி ரெடி பண்ணி கொடுக்க முடியுமா ஏற்கனவே மூணு வருஷம் ஆச்சு
@jageerhussai-uu9su
@jageerhussai-uu9su 10 месяцев назад
Super mam God bless
@sreekanthkssreekanth4763
@sreekanthkssreekanth4763 2 месяца назад
If you try for hybrid like both can use petrol and electric it will be very good.
@jibuhari
@jibuhari 7 месяцев назад
Pls avoide high back ground music.... Hate
@saravananrajaraman6739
@saravananrajaraman6739 9 месяцев назад
Tvs Jupiter panna mudiyuma
@bossagency1922
@bossagency1922 9 месяцев назад
🎉 very good🎉
@srisaravanabala8269
@srisaravanabala8269 Месяц назад
வணக்கம் நான் சென்னை,Training கொடுக்க முடியுமா (3நாள்பயிற்சி ) நன்றி🙏💕
@SSInfoTv
@SSInfoTv 25 дней назад
No is displayed in video
@ushathirumurugan
@ushathirumurugan 10 месяцев назад
👍👌🕉️😍🇮🇳SUPER, improve panmuga!!!!😀
@jaik9321
@jaik9321 9 месяцев назад
Much needed... The progress in ev front
@minhasgallerypullangode2493
@minhasgallerypullangode2493 9 месяцев назад
Great job❤❤❤ God bless you❤❤❤ I am From kerala
@Ragavakeerthana
@Ragavakeerthana 9 месяцев назад
Suzuki Access 125 how much to convert petrol plus electric
@SaiSankar-p7o
@SaiSankar-p7o 9 месяцев назад
Same scooter please ask price
@pmbminikitchen8219
@pmbminikitchen8219 9 месяцев назад
nanumthan same
@benoeythomas3816
@benoeythomas3816 Месяц назад
Sir Martui Alto Lx car Electric car convert panna mudiyuma with 6KW LFP battery n with 60KMPH speed. Enna cost sgum bro RTO Registration kedikuma? Pl reply bro
@SSInfoTv
@SSInfoTv 25 дней назад
Call them directly
@nachimuthua429
@nachimuthua429 9 месяцев назад
Motorcycle model 1987 is possible?
@JosephJoseph-o1p
@JosephJoseph-o1p 9 месяцев назад
அக்கா ரொம்ப சந்த்தோசம்
@annamIyer67
@annamIyer67 8 месяцев назад
நானும் கடைசி பெஞ்சு ஸ்டுடெண்ட்தான்!! படிப்புலயும்,கல்யண மார்க்கெட்லயும் தான்!!!
@silambarasanm5448
@silambarasanm5448 10 месяцев назад
RTO process
@shankarnarayanan3944
@shankarnarayanan3944 7 месяцев назад
All the kits are certified by indian road congress.
@bhaskarsb2803
@bhaskarsb2803 2 месяца назад
Tata nano EV convert pannalame, seluvu???
@sreekanthkssreekanth4763
@sreekanthkssreekanth4763 2 месяца назад
Please do it for auto rickshaw conversion
@ks.palani5499
@ks.palani5499 9 месяцев назад
Yamaha, saluto 125 two wheeler convert panni thareengalaa
@ks.palani5499
@ks.palani5499 9 месяцев назад
Evvalavu selavu agum
@ashwinkumar4701
@ashwinkumar4701 9 месяцев назад
Mr.yuvabharth சொன்ன அந்த மொபட் என்ன Price.
@SureshSuresh-tb9qo
@SureshSuresh-tb9qo 5 месяцев назад
Tata.ace.electric..change.evalo.varum
@kishorekish5100
@kishorekish5100 9 месяцев назад
Hi ma'am. Do u have any branch in Bengaluru?
@gogulakrishnanaturaloil8281
@gogulakrishnanaturaloil8281 11 дней назад
Madam Maruthi omni cargo able to convert ev
@BalakrishnanSaba-z9m
@BalakrishnanSaba-z9m Месяц назад
Mahendra cendra bike can change into EV bike.
@Swamy202
@Swamy202 10 месяцев назад
வாழ்த்துக்கள்
@sabastianvictor-th5io
@sabastianvictor-th5io 9 месяцев назад
வாழ்த்துக்கள்
@royporathoorcheru8475
@royporathoorcheru8475 9 месяцев назад
Great 👍. Where is this place in tamilnadu
@VaseegaravaB
@VaseegaravaB 9 месяцев назад
Ford car electric car ku covert panna mudiuma
@kbalaji593
@kbalaji593 7 месяцев назад
Super Idea growing industry, important thing woman empowerment.
@SSInfoTv
@SSInfoTv 6 месяцев назад
Yes, thank you
@sheikmohamed6001
@sheikmohamed6001 9 месяцев назад
Scooty es வண்டி செய்து தர வேண்டுகிறேன்
@sreedharkolangara2311
@sreedharkolangara2311 9 месяцев назад
I have a old tempo trax diesel. Can it convert to electric?
@tharunkishore3844
@tharunkishore3844 6 месяцев назад
petrol + ev hybrid possible mam
@CoppsMusic
@CoppsMusic 11 месяцев назад
All the very best AR4Tech and Madam Sivasankari!
Далее
ХОККЕЙНАЯ КЛЮШКА ИЗ БУДУЩЕГО?
00:29
DIY Petrol and Electric Hybrid Bike at Home
21:15
Просмотров 11 млн