Тёмный

சென்னை - மர்ம வீட்டின் உண்மை முகம்.. வதந்திகளை பொய் என நிரூபித்த மாலைமுரசு..! | Naamum Samugamum 

Malaimurasu Tv 24X7
Подписаться 1,6 млн
Просмотров 638 тыс.
50% 1

#Malaimurasu #hauntedhouse #chennai #madhavaram #Angloindiansisters #Viralnews #trending #Tamilnadu #Tamilnews #viral #Media #naamumsamugamum #sisters #HorrorHouse #Crime
சென்னை - மர்ம வீட்டின் உண்மை முகம்.. வதந்திகளை பொய் என நிரூபித்த மாலைமுரசு..! | Naamum Samugamum
youtube : / malaimurasutv24x7
twitter : / malaimurasutv
facebook : / malaimurasu
website : www.malaimurasu.com
Stay tuned here for latest news updates..
Connect with Malaimurasu Tv Online:
Live News : / malaimurasunewsdigital
SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
Visit Malaimurasu TV WEBSITE: www.malaimurasu.com/
Like Malaimurasu TV on FACEBOOK: / malaimurasu
Follow Malaimurasu TV TWITTER: / malaimurasutv
WATCH Malaimurasu TV in ANDROID /IPHONE
Malaimurasu TV Android: play.google.com/store/apps/de...
About MalaimurasuNews TV
Malaimurasu TV (Tamil: மாலைமுரசு ) is a 24x7 live news channel in Tamil launched on Jun 09, 2016. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The company also publishes popular Malaimurasu Newspaper & Tamil magazines - Kanmani and Ponmani.
#Malaimurasu #MalaimurasuNews #MalaimurasuTV
Tamil News, Malaimurasu News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP, OPS, EPS
meiporul kanbathu arithu,nirmala periyasamy vanakkam,nirmala periyasamy interview,nirmala periyasamy solvathellam unmai,nirmala periyasamy new program,nirmala periyasamy malaimurasu,மெய்ப்பொருள் காண்பது அரிது,nermala periyasamy meiporul kanbathu arithu,மெய்ப்பொருள் காண்பது அரிது Nirmala Periyasamy,nirmala periyasamy new program in malaimurasu tv,நிர்மலா பெரியசாமி,nirmala periyasamy meiporul,nirmala periyasamy latest program,meiporul kanbathu arithu latest episode,tamil live news,tamil news,tamil news today,tamil news live,latest tamil news,tamil nadu news,news in tamil,chennai news,live tamil news,news today tamil,tamil news channel,tamil news live today, tamil news doordarshan, tamil news channel live, tamil news live, news tamil, tamil hot breaking news, latest tamil news, live tamil news, tamil latest news,Tamil news,live tamil news,tamil latest news,tamil news online, tamil Nadu News,Tamil Live News Channel,tamil news live,today tamil news, tamil news today,latest news in tamil,news today tamil,tamil news,tamil latest news,top tamil news,tamil flash news,online tamil news,breaking news in tamil,live news channel tamil,latest news,breaking news,tamil new movies,tamil cinema,political news,recent news,current news,latest tamil news,tamil live news,tamil news channel,tamil live news channel,tamil news today,today tamil news,live news in tamil,today headlines news in tamil,news in tamil,tamil nadu news,news today tamil, tamil news,tamil latest news,live news channel tamil,top tamil news,tamil flash news,online tamil news,breaking news in tamil,breaking news,latest news,tamil new movies,tamil cinema,political news,recent news,current news,tamil live news,latest tamil news,tamil news today,news tamil news,tamil news live,today news tamil,news tamil,news tamil news now,news tamil live news,tamil live news channel,today tamil news,chennai news today,malaimurasu,மாலைமுரசு,malaimurasu tv,மாலைமுரசு செய்திகள்,news updates,dmk,admk,mk stalin,News,tamil nadu news,headlines today,latest news,news in tamil,tamil news today,live news,live tv,newstamil24x7,OPS,EPS,EPS Latest News,Update News,Droupadi Murmu,President,15th President,Oath Taking Ceremony,Rashtrapathi Bhavan,Murmu's Oath Taking Ceremony,Indian President,President 2022,President Draupadi Murmu,BJP,Narendra Modi,PM of India,President of India

Опубликовано:

 

23 янв 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 206   
@amcschenal3264
@amcschenal3264 Год назад
மனுசங்ககூட கலந்து வாழறதை விட இந்த வாழ்க்கையே சிறந்தது என்று முடிவு செய்துவிட்டார்கள் அவர்களை தொந்தரவு செய்வது தவறு 🙏
@southnorthbhojan4197
@southnorthbhojan4197 Год назад
Unmai avargal aduthavargalai thontharavo seyamal valkirargal
@skjaganathan8735
@skjaganathan8735 Год назад
0l
@skjaganathan8735
@skjaganathan8735 Год назад
Oookj my HMRC
@visalek9912
@visalek9912 Год назад
I agree with you . Just leave them alone
@kamalamirthalingam3715
@kamalamirthalingam3715 10 месяцев назад
, you are right 🇱🇰 bro leave them alone
@kalyanib1757
@kalyanib1757 Год назад
தனியாக பெண்கள் இருக்கிறார்கள் என்றாலே சொல்ல முடியாத தொல்லை கொடுப்பதால் அவர்கள் மனநோயாளிகளாக ஆகிவிடுவார்கள்.கடவுள்தான் அவர்களுக்கு நல்ல வழி காட்ட வேண்டும்
@archuvlog4264
@archuvlog4264 Год назад
Ama
@Menga349
@Menga349 Год назад
Correct
@hasanjahangir3231
@hasanjahangir3231 11 месяцев назад
Oh jesus save them
@wellbeing6198
@wellbeing6198 Год назад
Our society won't let others live peaceful... We have bad habit to interfere in others lives
@Aarthi0506
@Aarthi0506 Год назад
Exactly
@chandransaunthery5749
@chandransaunthery5749 Год назад
Well said !
@wilsona1283
@wilsona1283 Год назад
24 மணி நேரமும் இயங்கும் மதுபார்களை வெளிபடுத்துங்கள் இவர்கள் பாவம் வாழ விடுங்கள் நனறி மாலை முரசு குழு அனைவருக்கும் அதர்கு பின் வட நாட்டினரால் நமது தலைமுரையினரின் எதிர்காலம் கேள்விக்குரியே
@helenpoornima5126
@helenpoornima5126 Год назад
நானும் இதுதான் சொல்றேன்! அவுங்களை அப்டியே வாழவிடுங்க ப்ளீஸ் 👸
@southnorthbhojan4197
@southnorthbhojan4197 Год назад
Unmaiii
@Choco-Vikku
@Choco-Vikku Год назад
நாங்களும் தனிமையைத்தான் விரும்புவோம்..அக்கம்பக்கத்துல ஒரு சண்டைன்னா ஆபாசமா பேசுவாங்க.. அவங்ககிட்டசரிசமமா நாமளும் ஆபாசமா பேசமுடியாது படிச்சகுடும்பம் என்பதால்..தெருவுல வீட்டு வாசல்லலஉக்காந்துக்கிட்டு 7,8 பொம்பளைங்க ஒன்னுகூடி புறணிபேசுவாங்க..தெருமுனைல வெட்டிப்பசங்க கூட்டமா உக்காந்து போறவறங்களை கலாய்ச்சிக்கிட்டு பொழுது ஓட்டுவாங்க. நாங்கஇந்த மாதிரி ஆட்களை Avoid பண்ணுவோம்.. நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருப்போம்..எங்க வீட்டைச்சுத்தியும் எங்க இடத்தை அபகரிச்சுட்டாங்க.. எங்களை தனிமைப்படுத்த என்னன்ன வேலை பாக்கணுமோ அத்தனையும் எங்க சித்தப்பா எங்க தெருவையே எங்களுக்கு எதிரிகளா திருப்பிவிட்டாரு சொத்துக்காக.. சொத்தை அபகரிக்க அக்கம்பக்கம் உறவுக்காரங்கன்னு எல்லாம் பல குடைச்சல் விட்டாங்க.. எல்லாத்தையும் எதிர்த்து வெற்றிப்பெற்றோம்.. இன்னும் கேஸ் போய்ட்டுத்தான் இருக்கு.. கடவுள் மேல பாரத்தை தூக்கிப்போட்டாச்சி..நாம நேர்மையா இருந்தா போதும்..கடவுளுடைய துணையோடு எதையும் வெல்லலாம் என்பது எமது அனுபவபூர்வமான உண்மை.👍👍💪💪
@WhiteTownRecipes
@WhiteTownRecipes Год назад
எங்க தெருவுல இப்படி தான் நாங்களும் யார் கூடவும் பேச மாட்டோம் 19 வருஷம் படாத பாடு படுறோம்
@snowqueensnowqueen4453
@snowqueensnowqueen4453 Год назад
We too same.. But, இப்போ அந்த இடம், வீடு எல்லாத்தையும் வித்துட்டு வேறு வீட்டுல நிம்மதியா இருக்கோம். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பது எல்லாம் வெறும் பேச்சுக்கு சரி.. கூடி வாழ்ந்தால் கோடி தொல்லை 😃😃😃
@magdalenereena3749
@magdalenereena3749 Год назад
சூப்பர் எப்போதுமே இப்படி இருங்க
@ARUNKUMAR-tx9ns
@ARUNKUMAR-tx9ns Год назад
வாழ்த்துக்கள் அண்ணா....எங்களுக்கும் அதே பிரச்சனைதான்....ஆனால் எங்களால அதிலிருந்து வெளியே வர முடியல.....ஏன்னா எதிர் தரப்புக்கு ஆள் பலம் (சப்போர்ட் ) நிறைய இருக்கு.....அதனால எங்களால ஒன்னுமே பண்ண முடியல.....கடவுள் மேல நானும் பாரத்தை போட்டுருக்கேன்...அந்த கடவுள் தான் எனக்கு நல்ல வழி காட்டணும்.....
@valenciam6549
@valenciam6549 Год назад
00
@rameshjagath9980
@rameshjagath9980 Год назад
Vaazthukal malaimurasu team💐💐💐💐🤝🤝🤝👍👍👍
@jaquelinerosie1034
@jaquelinerosie1034 Год назад
சமுதாயம் இவர் களை மனித மிருகங்களிடம் இருந்து காக்கவேண்டும் வாழ்வோம் வாழவிடுவோம்
@clarasomanathan6462
@clarasomanathan6462 Год назад
பாவம் அவர்கள் தெளிவாக இருப்பவர்களையே இந்த சமுகம் நிம்மதியாக வாழ விடுவதில்லை இவர்கள் எம்மாத்திரம் கடவுள்தான் அவர்கள் துணையாக இருக்க வேண்டும்
@bobsz197
@bobsz197 Год назад
Aaduthavanga vazkaiya valavidunga.... Thanks news team
@rabindraadc7276
@rabindraadc7276 Год назад
The team may talk with them and make them free to move with every one. What they require is to be ascertained. People in this area may unitedly trouble them for reasons unknown to us. Another thing the court case said to be facing by them need to be assisted.
@CompA-hf8pt
@CompA-hf8pt Год назад
மர்ம நபர்கள் பரப்பிய மர்ம வதந்தி. மற்றவர்களை தொல்லை படுத்துவதற்கென்றே சில ஜென்மங்கள் பிறக்கின்றன. I pity those siblings for having bad neighbors.
@sunitas4585
@sunitas4585 Год назад
Wow... Good job malai murasu team... They are healthy and very fit... Good news
@kalail8044
@kalail8044 Год назад
Best work malai murasu team....it save them 🙏🙏
@mahanathi6335
@mahanathi6335 Год назад
இந்த வீடியோ க்காக wait pannitu irunthen
@malathimalathi4097
@malathimalathi4097 Год назад
விடுங்கள் நிம்மதியா இருக்கட்டும்..உங்களால் உதவி செய்ய முடிந்ததால் செய்யுங்கள். ..
@enthusiasticasian6189
@enthusiasticasian6189 Год назад
Good report. Please learn the truth and dont violate their privacy. They are trying to protect themselves.
@thangalakshmidhinesh752
@thangalakshmidhinesh752 Год назад
அவங்க life அவங்க வாழறாங்க வேலை வெட்டி இல்லாதவங்களுக்கு என்ன குடையுதோ 🤮
@kevinslife6455
@kevinslife6455 Год назад
Nalla padhivu. Let us behave like humans and treat our fellow beings as we would treat ourselves...dear neighbours let them live peaceful...that will be a blessing to all of you all. As much as possible do good and it will definitely come back to you...
@THALAPATHY-VARAHI
@THALAPATHY-VARAHI Год назад
நடிகை கனகா வீட்டிற்கும் சென்று விசாரித்து வாருங்கள் பாவம் அவங்க தனிமையில் இருக்காங்க.
@harianand4422
@harianand4422 Год назад
Appreciating the whole team and Backend process persons
@sivakumark460
@sivakumark460 Год назад
இந்த பதிவு நல்ல பதிவு அவர்கள் வருமானத்திற்கு என்ன செய்வார்கள்?
@a.c.arifahusthadh3585
@a.c.arifahusthadh3585 Год назад
சிறந்த சேவை பாராடாடுக்கள் சகோதரி!
@gardening5164
@gardening5164 Год назад
Correct. Street people may trouble them unnecessary because they are alone. How these two ladies trouble others. Mass.
@muruganmanivel331
@muruganmanivel331 Год назад
They r not disturbing anybody.... What is the issues...... Live peacefully.... Jai Hind
@a.c.arifahusthadh3585
@a.c.arifahusthadh3585 Год назад
அக்கம்பக்கம்தான் இந்த சகோதரிகளுக்கு சதி செய்து இருக்கிறார்கள்.
@balaprabha1273
@balaprabha1273 Год назад
Yes avanga eppo saavanga eppo edatha aataya podalaamnu kaathukittu irukunga
@ilayarajaramasamy1263
@ilayarajaramasamy1263 Год назад
Yes. Manitha mirugangal
@saravansaran3318
@saravansaran3318 Год назад
Congrats Malai Murasu Tv and Team👌👌👌👌👌👌👌👌👌💯💯💯💯💯💯💪💪💪
@Zion-zy4kw
@Zion-zy4kw Год назад
Avangalachi eantha prichanaillama nimithiya irrukatum vedunga please🙏 thontharavu panathinga
@vijaybro4422
@vijaybro4422 Год назад
அவர்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை அவர்களை தொந்தரவு செய்யாதீர்கள்
@florencephilip6812
@florencephilip6812 Год назад
Kindly any church Father's can go to their house, interact with them and pray for them.
@riyaa9236
@riyaa9236 Год назад
Yess ur right
@sakethkumar8638
@sakethkumar8638 Год назад
Try to make them Christan a
@florencephilip6812
@florencephilip6812 Год назад
No brother, they r already Christians. They are Anglo Indians.
@yalzeniya7427
@yalzeniya7427 Год назад
No, father should pray for the society to behave properly
@carolinrathinum2311
@carolinrathinum2311 Год назад
Why sisters .
@anudhiya9160
@anudhiya9160 Год назад
இதே போல நடிகை கனகா வின் தற்போதய நிலை பற்றி பேட்டி எடுத்து போடுங்கள் pls...
@shanashaaz1656
@shanashaaz1656 Год назад
அவங்களுக்கு என்னாச்சு
@MoMo-mu6vu
@MoMo-mu6vu Год назад
Yemma petti edukura...un pinnadi evano vera phonela pesitu irukan..ne pesuratha vida avan pesurathu than kekuthu
@user-er6mm8fb9e
@user-er6mm8fb9e Год назад
ஏழ்மை ...விரக்தி....தனிமை....
@afzalbegum6154
@afzalbegum6154 Год назад
Yenakkum appadi tha irukkuthu
@user-er6mm8fb9e
@user-er6mm8fb9e Год назад
@@afzalbegum6154 தனிமை ஆகச் சிறந்த நண்பன்... மெளனம் (மவுனம்) ஆகச்சிறந்த மொழி.....
@fathumuthufathumuthusaral5517
@@afzalbegum6154 என் நிலைமையும் இதுதான் சகோதரி
@Sheeba03
@Sheeba03 Год назад
Why the hell are you guys so much bothered about them. Just imagine suddenly group of ppl standing in front of ur home with cameras and making news about you and disturbing your privacy. That’s so indecent and rude. Grow up guys.
@nancychristina970
@nancychristina970 Год назад
Great work.
@saro9808
@saro9808 Год назад
Yes leave them. Don't bother them. Let them live in peace. Jaihind
@sivammathi4524
@sivammathi4524 Год назад
நன்றி
@jpjp8351
@jpjp8351 Год назад
விரைவில் தமிழகத்தில் இது போன்ற நிகழ்வுகள் அதிகமாக நடக்கும். குறிப்பாக நடுத்தர குடும்பத்தில்.
@elavarasidhakshinnamoorthy9769
Chinna vishayam .. itha news Vara kondu vanthurukanunga .. antha alavuku vathanthiku power iruku ..
@MoMo-mu6vu
@MoMo-mu6vu Год назад
Intha 2 sisters veeetulla irukaratha pesum naihale...evlo parents pasanga irunthum thanimai siraiil irukanga ....udane avanga mendalnu solveengala
@poongothaissiva3335
@poongothaissiva3335 Год назад
அதென்ன எல்லாரும் கெட்டவங்க, நாம மட்டும் நல்லவங்க னு மனப்பான்மை, சின்ன சின்ன விஷயங்கள கூட தாங்க முடியாமல்., அதுக்காக எந்த நேரமும் வீட்டுக்குள் முடங்க முடியுமா? இது ஒரு வகையான பயம், இப்படி இருக்க கூடாது, எதுவானாலும் அக்கம் பக்கம் மனிதர்களை அனுசரித்து அளவுடன் பழக தெரிய வேண்டும். மரியாதை குடுத்தால் மரியாதை குடுப்பாங்க
@semakalees2087
@semakalees2087 Год назад
ஏழ்மை......
@sasikalajain
@sasikalajain Год назад
Naanum niraya channel la ithu already pathu iruken..veliya varaamal epdi irukka mudiyum..milk, veg, provision, etc poithane aganum
@suvathigarengarajan713
@suvathigarengarajan713 Год назад
Let them be 🔥🔥🔥🔥
@jaquelinerosie1034
@jaquelinerosie1034 Год назад
இறைவா துணை நீயே
@raththikapavazhamalli2654
@raththikapavazhamalli2654 Год назад
மனநல மருத்துவமனைகளை விட தனிவீடு மேலானது.
@dhanujasuresh8421
@dhanujasuresh8421 Год назад
Please don't disterb them
@anukumaranukumar4547
@anukumaranukumar4547 Год назад
Kasu yengirunthu varuthu. Velaiku pokaliye
@archuvlog4264
@archuvlog4264 Год назад
Same doubt
@mydeankhan9526
@mydeankhan9526 Год назад
Pension amount
@arumugaprakash6035
@arumugaprakash6035 Год назад
Pension amount
@Antsfist
@Antsfist Год назад
They have issues. Adhu theliva theridhu..mudinjaa help pannunha adha vitutu loosuthanama marmatha odachom unmaiyai solrom nu video podadhinga
@balakrishnan4474
@balakrishnan4474 Год назад
Super
@vasanthasingarayan3128
@vasanthasingarayan3128 Год назад
Why people are so bothered about others…… they are not asking any one any help….. then why troubling them. Worst humans…..
@Shiv-bb9rf
@Shiv-bb9rf Год назад
ஆம் அவர்களுக்கு தேவை சர்ச் பாதர்கள் உதவி மற்றும் பெரம்பூர்ல் உள்ள அந்த கால வயதான ஆங்கில இந்திய உடன் பிறப்பு கள் கலந்து உரையாடா தேவை?. ஆங்கில இந்திய சங்கம் உதவி செய்ய வேண்டும்?
@sunblaze8088
@sunblaze8088 Год назад
Why should people speak or socialize? If they don't trouble others don't interfere in their rights to live according to their peace .. everybody who has made an issue of this can be sued by them. Are you people aware of this.
@sureshsarat5298
@sureshsarat5298 Год назад
I have seen this in so many channels. Why don’t you leave them alone , unless you want to help really them without looking for viewership and TRP rating
@catherinepaul1625
@catherinepaul1625 6 дней назад
God❤ bless them happy
@avengersedits0786
@avengersedits0786 Год назад
Avanga Romba sick irukaramari iruku.sapudrangala illa please police help ketu veetu ulla poi parunga
@archuvlog4264
@archuvlog4264 Год назад
Correct
@sharmilas6440
@sharmilas6440 Год назад
Avanga veedu avanga epadiyo irunthutu pooranga ithula mathavangaluku ena prblm pa ethuku avangala tholla pandringa avangala konjam nimmathiya iruka vidunga first 🙏
@udayachandrikaa9910
@udayachandrikaa9910 Год назад
Antha theruvula irukiravanga yaro avanga veetai adimadu ratela vanga plan pola???
@shyama6576
@shyama6576 Год назад
1)Our Indian society is very very decrepit when it comes to social responsibility. They never allow those who stay alone with any peace. Those women are intelligent enough to let the big cactus near their entrance so that it will discourage unwanted elements from entering the house. 2) I have seen how the neighbours throw cigarette stubbles, empty chips packets, spit betel leaves, throw empty water bottles, used door mats, cleaning scrap cotton wools used for cleaning tanks etc., into neighbours compound who stay alone for mischief. These mischiefs are done with an intention to make them sell their property. If the house owners are women like in this video without any great family support then those women's request to not to throw garbage into their compounds will go on deaf ears resulting in those women shouting at their neighbours. Then the neighbours gang up just like in this video saying that they harass their neighbours with foul language etc , but in reality those women will not bother to even know who their neighbours are until their neighbours create trouble for them. 3) In the above case I strongly suspect handiwork of real estate business workers in connivance with their neighbours to create unwanted rumours about those two women. Indian society at large are not only morally but socially also decrepit in harrassing women who stay alone. I thank Malai Murasu for not supporting unwanted rumours about those women & bringing out the truth.
@ex.hindu.now.atheist
@ex.hindu.now.atheist Год назад
@Shyama How dare you say any thing wrong about Indian (Hindu) society, the bestestestest culture in the whole universe??? You are anti-India, anti-Bharat, anti-Hindu, anti-Sanatana Dharma, anti-Modi, breaking India forces!
@shyama6576
@shyama6576 Год назад
@@ex.hindu.now.atheist 😂 before ranting here read clearly what I said. I am not a Christian. None who has gone through my comments in other channels where I have supported my country strongly against the vested West will say that I am anti-India. All that I have written here is what I exactly witnessed. Gone were the days when immediate neighbours were concerned about those living alone, especially single women. When my mom took a home in Chennai & her colleagues from neighbouring institutions stayed with her for rent. Our next house college Principal will be worried if my mom's dog barked at night. I am fortunate to have known & still in contact with such wonderful souls who really care about fellow humans but at large people here in India have to change their mindset towards single unmarried or divorced women. I have seen women supporting their lustful husbands knowing very well that the real culprit is their husband but will shamelessly defame the women who actually is a victim. This is a far cry from the neighbour who took the roadside Romeo to task who stalked my mom during her school days. You don't have to teach me about our Indian society where I live & intend to stay here in India as a proud Indian but I will not support the social injustice & will definitely protest wherever I can as I too have faced such situations where builders create nuisance to make you sell your property. Do not judge anyone just because they are pointing out the social injustice. It is time to bring a change in the society - a change which was present in yesteryears but forgotten due to selfishness, insensitivity, money mindedness & lack of social responsibility.
@shyama6576
@shyama6576 Год назад
@@ex.hindu.now.atheist By the way take me to task if you feel what I said here is anti-India, anti-sanatsna etc., you will be surprised, but beware once I proove you wrong I will take you to task without fail & will sort it without fail legally. JAI HIND 🇮🇳
@ex.hindu.now.atheist
@ex.hindu.now.atheist Год назад
@@shyama6576 "before ranting here read clarly [...] lack of social responsibility" AND "By the way take [...] without fail legally" =============================================================== *My comment against you was COMPLETE SARCASM.* I was mocking the kind of language that pseudo-patriotic Hindutva forces use against any thing that they perceive to be a criticism of Indian culture and Indian society (which is ONLY Hindu, Sanatana Dharmist, society and culture in their view). I thought that my use of extreme hyperbole (such as "bestestestest culture") would give my sarcasm away-but apparently it did not. Poe's Law in action, I guess! I hope things are clear now. 🙂🙂
@shyama6576
@shyama6576 Год назад
@@ex.hindu.now.atheist Ah, so it is pseudo patriotic Hindutva forces while all others are truthfully patriotic. Do you know that Madrassa teaches Indian Muslims not to join Indian armed forces as they will have to kill Muslim terrorists - not my words but by an ex-muslim keralite who was completely schooled in Madrassa. Fine, keep your sarcasm, I will take it in a good way as you say while the truth & what I said does not change. JAI HIND 🇮🇳
@kamalamirthalingam3715
@kamalamirthalingam3715 10 месяцев назад
Jesus 🧡 bless them Jaffna Tamil from Australia 🇱🇰
@beliebergirl7723
@beliebergirl7723 Год назад
Give me the key darling 🥴❤️ the way she ask🥰
@geethajoseph5760
@geethajoseph5760 Год назад
Please help them ,the poor sisters, our chief minister can help them
@vanitharani9768
@vanitharani9768 Год назад
தனிமையில் இருந்தால் அமைதியின்மை ஏற்படும் அதனால் மனநல மருத்துவரை பார்ப்பது நல்லது
@MoMo-mu6vu
@MoMo-mu6vu Год назад
Ethuku....avan kanda tablets eluthi tharuvan...saptu sahava...
@mydoc9226
@mydoc9226 Год назад
@@MoMo-mu6vu tharkuri tevidiya poi pee thinna
@sweetyp4499
@sweetyp4499 Год назад
Mudra
@laxmanram1598
@laxmanram1598 Год назад
ஒரு காணொளியில் காட்டிலேயே வாழும் ஒரு மனிதர் கூறியது இந்த மிருகங்களோடு வாழ்ந்துவிடலாம் ஆனால் மனிதர்களோடு வாழ்வது மிக சிரமம் என்று கூறினார்
@mikehoogan8996
@mikehoogan8996 Год назад
Its a realestate joint venture interest.Servants are used as agents to create problem.
@gopalsamy936
@gopalsamy936 Год назад
This must be true
@vaishnavi1953
@vaishnavi1953 Год назад
Om sri sai ram get well soon
@ratna5518
@ratna5518 Год назад
Let them live themselves.
@southnorthbhojan4197
@southnorthbhojan4197 Год назад
Thanimanitha suthathiram vedum vituvudungal avaragal yarukom thontharavo tharavilleye
@simplewar
@simplewar Год назад
😢natle ayiram prachanai makaluku iruku veetukulle irukravangala harrass panreenga
@hepzirose
@hepzirose Год назад
Those sisters are normal . This video is proof.
@anukumaranukumar4547
@anukumaranukumar4547 Год назад
Yetho eriku ellama ella. Free ahh varavendiyathu thane. Avangale patha theriuthe.
@0range999
@0range999 Год назад
Advice thaana...
@jeyanthivijilabai7533
@jeyanthivijilabai7533 Год назад
I love birds,animals
@SK-ll3zy
@SK-ll3zy Год назад
I am sure, they are part of some cult. They don’t want anyone to interfere.
@priyaanand234
@priyaanand234 Год назад
Mmm irukkum.. Once I was in cult belief too...Now I am free...
@SK-ll3zy
@SK-ll3zy Год назад
@@priyaanand234 ohh scary stuffs
@gnlnaicker3235
@gnlnaicker3235 Год назад
Please don't disturb them
@lathavicky797
@lathavicky797 Год назад
Ithukellam vela ilaya panam kaasu iruntha help panunga...
@Mages143
@Mages143 Год назад
வாழ விடுங்கள்
@yuvanikki
@yuvanikki Год назад
Now a days who cares for others ?
@samie2710
@samie2710 Год назад
Seriously why
@sabareeshwarisangaiya1906
@sabareeshwarisangaiya1906 Год назад
😥😥😥😥😥
@urgoku
@urgoku Год назад
How do they get money.
@jeyanthivijilabai7533
@jeyanthivijilabai7533 Год назад
Birds and animals are better than man kind
@user-kk1ot5su1p
@user-kk1ot5su1p Год назад
எங்க தெருவிலும் இப்பிடி தான். இம்சை
@karthikchakravarthy7846
@karthikchakravarthy7846 Год назад
Nimadiya vazha vida mattanga...
@vd6546
@vd6546 Год назад
Paavam bha avanga..... avanga community eh avangaluku support ah illa
@praburamr9921
@praburamr9921 Год назад
நல்ல மனிதர்கள்
@ddharmar7366
@ddharmar7366 Год назад
Food vanga eadhu money🙃
@SuganyaYuva
@SuganyaYuva Год назад
Pavam pa avenha
@sri14319
@sri14319 Год назад
🧘
@devikarani2024
@devikarani2024 4 месяца назад
அவங்க தமிழ்நாட்டை நம்பி வந்தனர் அவர்களை தொந்தரவு செய்யாதீர்கள் அவங்க போக்கில் விட்டுருங்க
@meena25252
@meena25252 10 месяцев назад
அவன் அவன் வேலை பாத்தா அடுத்தவங்க கதை பேசி அசிங்கத்தை தின்னாதிங்க
@SaravananSaravanan-dw2sz
@SaravananSaravanan-dw2sz Год назад
Avanga paavam don't disturb
@user-js9bd3oy4g
@user-js9bd3oy4g Год назад
Avanga Anglo Indian s intha news yerkanavea pathachu
@user-vy8zn8ku3o
@user-vy8zn8ku3o 4 месяца назад
Why do you disturb them, in the first place? People are losing their morality and they are ready to do anything to earn money and viewers from their RU-vid channel even at the cost of others' lives. Poor souls... they would be in deep pain now. "nimmadhiyaa kooda saapida vidamattengaraanga"
@paapu2000
@paapu2000 Год назад
Just stop interviewing with their personal lives damn..let them be in their own way
@PriyaPriya-qp8wn
@PriyaPriya-qp8wn Год назад
Thayavu seithu avangala nimathiya vidunga, unga news kaga avangala disturb pannathinga
@priyankam984
@priyankam984 Год назад
Her voice nze
@harirk3239
@harirk3239 Год назад
Madhavaram press duty..
@amalrajx406
@amalrajx406 2 месяца назад
The neighbour who spoke on you tube seems like a crook and they want to cheat these two sisters and take their property .He is looking like a third class fellow and his wife is looking like a thug.They have to mind their own business. if ten people say the same thing it does not make it right
@villagecookingtechnology2229
இவர்கள் அனைவரும் தங்கள் சொந்த நாட்டுக்கு போவது நல்லது இங்கே அப்படி யாரும் பார்க்காத பழகாத மக்கள் இல்லை
@justentertainmenttuticorin
@justentertainmenttuticorin Год назад
.........OLD NEWS...........
Далее
Штаны легионера
00:44
Просмотров 229 тыс.
Mystery House 😱 🤯 | Madan Gowri | Tamil | MG
13:42