Тёмный

20 வருடங்களாக தனியாக கஷ்டப்படும் ஆங்கிலோ இந்தியன் சகோதரிகள் : Anglo Indian Sisters in Chennai 

NewsGlitz Tamil
Подписаться 5 млн
Просмотров 1,8 млн
50% 1

#Newsglitz #angloindianhistory #angloindian
Over 30 Anglo-Indian families still live in Madhavaram and the morning and evening services at the church have a high presence of the community. The broader Christian community, which includes Tamil Christians besides the Anglo-Indians.
----------------------------------------------------------------------------------------------------------
GT Holidays - South India's No.1 Travel Brand. For vacation enquiries call +91 9940882200
www.gtholidays.in
--------------------------------------------------------------------------------------------
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
NewsGlitz ▶ bit.ly/newsglitz​​​
Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
AvalGlitz ▶bit.ly/avalglitz
TrendGlitz ▶bit.ly/3MR3W1O
Kadhai Glitz ▶bit.ly/kadhaiglitz

Опубликовано:

 

4 ноя 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,4 тыс.   
@navassumi3552
@navassumi3552 Год назад
Now madan gowri video pathutu vanthavanga yaaru
@jeevaganm1020
@jeevaganm1020 Год назад
Yooo me👍
@BCAAMaryanndurand
@BCAAMaryanndurand Год назад
Mee
@saifullahinfo8750
@saifullahinfo8750 Год назад
Me
@shiyanaramzan9228
@shiyanaramzan9228 Год назад
Me toooo
@choco-ff
@choco-ff Год назад
Iam
@silvershadespradeep1161
@silvershadespradeep1161 Год назад
Who's here after @madangowri anna vedio?? 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️
@dankasticc4339
@dankasticc4339 Год назад
kick buttowski
@rishikeshk4547
@rishikeshk4547 Год назад
me
@athimoolamnagaraj9414
@athimoolamnagaraj9414 Год назад
Na
@2k.dudes_videos
@2k.dudes_videos Год назад
Me
@raghulramkumar
@raghulramkumar Год назад
Na yesterday intha video pathen ipo MG video pathutu avanga panna comments paka vanthen
@Karma4all420
@Karma4all420 Год назад
06:41 வீட்டு வேலை செய்யும் அந்த வயசான பாட்டிக்கு நீ கொடுக்கும் மரியாதையிலேயே தெரிகிறது... உன் லட்சணம்😑... நீ எல்லாம் உன் வாழ்க்கையில் என்ன என்ன தவறு செய்தாய் என்று யாருக்கு தெரியும்... உன் பலன் உன்னை சேரும் 💯
@ramanathanp5826
@ramanathanp5826 Год назад
Super anna
@selvinsiva8144
@selvinsiva8144 Год назад
உண்மைதான் நீங்கள் சொல்வது சரிதான் அந்த நெறியாளர் கேட்ட கேள்விக்கு அவர்கள் தெளிவாகத்தான் பதில் கூறுகிறார்கள் இங்கு இருப்பவர்கள் தான் அவர்களை தொல்லை கொடுத்து ஏதாவது செய்திருக்கலாம் அதனால் அவர்கள் இங்கு இருப்பவர்கள் மீது வெறுப்பாக இருக்கிறார்கள்
@SritharBoss
@SritharBoss Год назад
அவர்களுடைய பேச்சு வழக்கே அதுதான்.. நான் பல Anglo Indian ஐ சந்திதுள்ளேன்..
@GobuvanShankar
@GobuvanShankar Год назад
Bro nAnum nenacha
@aldrinlijo
@aldrinlijo Год назад
Enna thappa sonanga???
@dineshchandru3276
@dineshchandru3276 Год назад
Simply sarath squad need to explore this place🥳🥳🥳
@vp_p8443
@vp_p8443 Год назад
I too thought 💯 But it will be like disturbing them 😔they are fear of people 😖
@dineshchandru3276
@dineshchandru3276 Год назад
Ohh ok
@raul4885
@raul4885 Год назад
Ulayee vidamatranuga avnga enganu poye sartha kopduvaana..ena broo nee😅😅
@kingmaker1805
@kingmaker1805 Год назад
😁😁😁
@jumbliakka6023
@jumbliakka6023 Год назад
I lived in that area, I was close to those 2 girls. EVERYONE WHO YOU INTERVIEWED LIED TO YOU. The man in the red shirt once hit those 2 two girls on the road by holding on to their hair. people there in the street used to really throw stones at them, its not a lie. Currently the girls are having some mental disability. but they are not what these people are saying. THEY GO TO CHURCH. THEY PAY THEIR WATER AND ELECTRICTY BILLS. THE PEOPLE IN THAT STREET HAVE MADE THEM BOTH MAD. THEY NEED HPLE AND THEY NEED TO BE SAVED FROM THESE HORRIBLE NEIGHBOURS.
@joshuasanford1111
@joshuasanford1111 Год назад
That's sad !
@hepzigodwin790
@hepzigodwin790 Год назад
God only help them... God knows everything thing.... This is last world....
@rufus1653
@rufus1653 Год назад
Girls ah ladies ah bro.
@V.i.s.h.a.l_j
@V.i.s.h.a.l_j Год назад
Nanum Madhavaram thaan...intha veedu enna street???
@santhybanu4143
@santhybanu4143 Год назад
U r the real angel whoever u may be,
@creativei3394
@creativei3394 Год назад
அரசுக்கு நயன்தாரா பற்றி தான் கவலை இதற்கெல்லாம் நேரம் இல்லை 🤣🤣.
@vijaymoxley
@vijaymoxley Год назад
Correct ah sonna Thalaiva
@vijaymoxley
@vijaymoxley Год назад
APRA Samantha mukathula etho sipavu pulli mathiri parukal vanthuchama atha pathi alasi aranju pathutu irukanga ellarum ithella oru ulagama
@creativei3394
@creativei3394 Год назад
@@vijaymoxley 🤣🤣👍👍
@alwayssomberi
@alwayssomberi Год назад
Atha sollu
@parvathis9879
@parvathis9879 Год назад
🤣🤣🤣
@jega.g8295
@jega.g8295 Год назад
ரொம்ப பாவம் அவங்களுக்கு அரசாங்கம் உதவ வேண்டும்
@VibrateFamily
@VibrateFamily Год назад
20 வருடம் உள்ளே இருக்கிறார்கள் என்றால்,எந்த அளவுக்கு மன அழுத்தம் இருக்கும்.மிக பெரிய இழப்பை சந்தித்து இருப்பார்கள்🙄
@abde1733
@abde1733 Год назад
Crt
@qtiqahashiqibintimohd8430
@qtiqahashiqibintimohd8430 Год назад
​@@abde1733 ,d3
@ruthradurga81
@ruthradurga81 Год назад
Crt 🙏
@sujithmass7933
@sujithmass7933 Год назад
@@qtiqahashiqibintimohd8430 9
@annerose8922
@annerose8922 Год назад
excellent answer.true
@kannakim1735
@kannakim1735 Год назад
காவல் துறைக்கு தொியப்படுத்துங்கள் இப்படி பொழுது போக்குக்காக பதிவிடுவது அதிகப்பிரசங்கித்தனம்
@vijaymoxley
@vijaymoxley Год назад
Nanum veetu room ah vitu pokama mudiyama Iruka 5 years Achu yarume help pana illa
@Dhiwahar05
@Dhiwahar05 Год назад
@@vijaymoxley yenna bro konjam puriyumbadi sollunga yen yennachi unga veetla yarum omnum sollalaya
@vijaymoxley
@vijaymoxley Год назад
@@Dhiwahar05 family members nala purinjika mudila different health problem iruku ini nan enna avane theriyathu
@sandriyarakshan2749
@sandriyarakshan2749 Год назад
@@vijaymoxley .
@vijaymoxley
@vijaymoxley Год назад
@@sandriyarakshan2749 yes
@Ravisubu1986
@Ravisubu1986 Год назад
கிராமங்களில் வாழ்க்கையே சிறந்தது என்பது இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு நகரங்களில் பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்பது கூட நாலு பேர் தட்டிக் கேட்க மாட்டார்கள்
@bharathkamesh
@bharathkamesh Год назад
Neenga vanthu kelunga bro 😅😅😅
@vijaymoxley
@vijaymoxley Год назад
Athuve siranthathu Ulla irukaravanga village kekaran ganu solringa atha oru point of five nalla iruku matha point irunthu patha athella romba koduram asingam pidicha antha village some peoples antha manisangala mosam poki vitruvanga athu evla Periya Vali theriyuma ungaluku Apadi pakum pothu town la irukarathu sorkkam
@Ravisubu1986
@Ravisubu1986 Год назад
@@vijaymoxley நீங்கள் சொல்வது சரிதான் கூட்டுக் குடும்பம் சொந்தம் பந்தங்கள் பங்காளிகள் ஆக்கம் பக்கத்தினர் யாராவது ஒருவராவது அவர்களின் வாழ்க்கைக்கு துணையைத் தேடித் தந்திருப்பார்கள் இப்படி விடமாட்டார்கள் நகரங்களில் அப்படி கிடையாது நீ யாரு நான் யாருன்னு தெரியாது அப்படி பழகுவார்கள்
@PrabuDayalan12
@PrabuDayalan12 Год назад
nee poi thatti kelu nee than antha minister murthy nu case pottu court tu ku ilupa ..apuram nee jail ah than tiffin sapudalum😂😂
@mazhaisaral3212
@mazhaisaral3212 Год назад
itho vanthutarula gramathu thoothuvarrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
@Rahu27554
@Rahu27554 Год назад
வேலைசெய்றவங்க அம்மா மாதிரி அவங்க வறுமைலே தான் உன் வீட்டுக்கு வந்து வேலை செஞ்சு கூலி வாங்குரங்க ..அவங்களையே அவ ,இவ னு சொல்றே உண்ண அந்த lady சாவு னு சொல்றதுலே தப்பே இல்ல ... பணக்காரன் னா திமிர் ஆஹ் ..
@roninishanth5094
@roninishanth5094 Год назад
எனக்கும் அந்த ஆள் பேசுனது பிடிக்கல வீட்டு வேலைக்கு வந்தா அவ இவனு பேசுற இந்த ஆள அவங்க சாக சொல்றது தப்பு இல்ல
@Rahu27554
@Rahu27554 Год назад
@@roninishanth5094 அதே
@rahuls9886
@rahuls9886 Год назад
அவன் ஒரு பொறுக்கி திருடன் மாதிரி இருக்கான்
@m.s.m560
@m.s.m560 Год назад
அந்த வேலைக்காரி முண்ட‌ மட்டும் மத்தவங்களுக்கு மரியாதை கொடுத்தால
@anuarulhoneyhomes
@anuarulhoneyhomes Год назад
மனிதர்களை அவர்களாள் எதிர் கொள்ள முடியவில்லை. ஏதோ ஒரு கசப்பான அனுபவம் அவர்கள் மனதில் பதிந்து இப்படி எல்லாம் இவர்களை மாற்றியுள்ளது. அவர்களுக்கு என்று ஒரு நல்ல குடும்பம் இல்லை. இதை பார்க்கும் போது நம் குடும்பங்களில் நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து இருக்க வேண்டிய அவசியம் புரிகிறது.
@user-pf8ix4uq3k
@user-pf8ix4uq3k Год назад
ஏங்க நீங்க வேற!? அம்மாக்கள் புகுந்த வீட்டிற்கு செல்லும்போது கூட்டு குடும்பத்தின் அருமை பெருமைகளை விளக்கி எடுத்துச் சொல்லுங்கள்,,,
@ponnithangamani9653
@ponnithangamani9653 Год назад
Boss! Introvert nu word iruku theriyuma? Namala kootukulla poi olinjukitu manithargala korai sola kodathu!
@vasanthkumar1132
@vasanthkumar1132 Год назад
Totally evil sprit activities. Christians society only can bring the fmly to normal. If you don't know about invisible power i.e. evil sprit you cannot know real God.
@rakibuddu9225
@rakibuddu9225 Год назад
Mentally affected... Treatment is only say...
@tamilreports
@tamilreports Год назад
குள்ளர்களாக பிறக்கும் மனிதர்கள்! சீனாவின் மர்மங்கள்!!!! 👇 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-q225RY4lp04.html
@prem33511
@prem33511 Год назад
இது இந்த விஷயம் வந்து ஒரு மனநிலை பிரச்சனை நினைக்கிறேன்
@sudkann11
@sudkann11 Год назад
மக்கள் இவர்களுக்கு உதவ வேண்டும். சொத்து அபகரித்து கொள்ள அரசியல்வாதிகளின் தொல்லை காரணமாக கூட இருக்கலாம்.
@eswaranptamil
@eswaranptamil Год назад
வாய்ப்பு அதிகம் உள்ளது
@bharatrick9221
@bharatrick9221 Год назад
Correct one
@annampetchi3843
@annampetchi3843 Год назад
Ss
@tastid7962
@tastid7962 Год назад
Correct what u said was. Mmm
@c.v.p.murugan7649
@c.v.p.murugan7649 Год назад
Sss
@kukudammedia
@kukudammedia Год назад
அநாதைகளாக வாழ்தல் மிகவும் கொடுமையானது ,அதிலும் பெண் தாணியாக வாழ்வது கொடுமையிலும் கொடுமை,என்ன கஷ்டமோ பாவம்.
@sudharamaiah7837
@sudharamaiah7837 Год назад
So sad
@Manojkumar-fc7sn
@Manojkumar-fc7sn Год назад
தையிரியம் எல்லாருக்கும் இருக்கும் .
@abhijin3418
@abhijin3418 Год назад
it is paining same in my life
@gunapooshanamgunapooshanam5637
Good
@punithapriya9024
@punithapriya9024 Год назад
Who's are coming here after MG na video🤔😜🖖
@saara005
@saara005 Год назад
🔥🔥வீட்டில் வேலை செய்யும் வேலைக்கார பெண்மணியை... அவள்... இவள்... என்று மரியாதை இல்லாமல் பேசுகிறார்.... 😡😡🙄🙄🤨
@ece109girinathan.b3
@ece109girinathan.b3 Год назад
Avanungalukku mariyathana enna na theriyala bro.....
@saara005
@saara005 Год назад
@@ece109girinathan.b3 correct tha bro😭😭💖❤
@mohamedalthafhussain9632
@mohamedalthafhussain9632 Год назад
Rrt bro
@muthukumaranr7180
@muthukumaranr7180 Год назад
Avar Anglo Indian... Madras baasha dhaan pesuvaango
@viswanathan796
@viswanathan796 Год назад
ஆங்கிலோ இந்தியன் பொதுவாக அப்படித்தான் பேசுவார்கள் அவர்களுக்கு நமது கலாச்சாரம் சுட்டு போட்டாலும் வராது 🙏
@foodtea4339
@foodtea4339 Год назад
அவர்கள் நல்லவர்களாக தான் இருப்பார்கள்.மற்றவர்களை மரியாதை இல்லாமல் பேசும் இந்த நபர்தான் காரணமாக இருப்பார் தீர விசாரிப்பது நல்லது
@charlottearuna5600
@charlottearuna5600 Год назад
,
@sachinarun3136
@sachinarun3136 Год назад
@@hearthacker497 ungaluku theriuma bro avungalaa
@vasanthiravi7239
@vasanthiravi7239 Год назад
@@hearthacker497 people like you should help them sir
@podhigai1881
@podhigai1881 Год назад
Correct
@ThiruThiru-ed1ce
@ThiruThiru-ed1ce Год назад
It seems that they are good people and well educated
@jeevan9593
@jeevan9593 Год назад
How you say they are well educated ? How you can judge them simply speaking their mother Language.. If some one speak English it's seem they educated! Now is question mark about your education 🤣🤣 .. English is just a language not a knowledge..
@ThiruThiru-ed1ce
@ThiruThiru-ed1ce Год назад
@@jeevan9593 you mean to say an illiterate can speak English do you know what my knowledge is don't blabber
@vineethraj7740
@vineethraj7740 Год назад
@@ThiruThiru-ed1ce they r Anglo Indian their mother tongue is English
@ThiruThiru-ed1ce
@ThiruThiru-ed1ce Год назад
@@vineethraj7740 ok
@kevinar8271
@kevinar8271 Год назад
You are right but that red tshirt is a man with bunch of lies
@pandianirula2130
@pandianirula2130 Год назад
பாவம் யாரால் பாதிக்கப்பட்டார்களோ ...அவர்களின் நலன் கருதி இச்செய்தியை சமூக பாதுகாப்பு துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும்....
@angelfromheaven123
@angelfromheaven123 Год назад
Generally authorities olungu na idhu yean nadaka pogudhu. Indha video le therinjadhu prechanaye avangalaaladha.
@gunapooshanamgunapooshanam5637
Good
@vijaybro4422
@vijaybro4422 Год назад
பாவம் அவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளது அவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும்
@SalimKhan-gy9sf
@SalimKhan-gy9sf Год назад
The yes government should be taken action and save them from very difficult life..they are also our human being
@ragavi3004
@ragavi3004 Год назад
அவர்கள் மனநலம்பாதிக்கப்பட்டவர்கள்
@saravanarajm5330
@saravanarajm5330 Год назад
Apdi solatheenga, they are normal only
@sanjusanju9934
@sanjusanju9934 Год назад
I appreciate my dear friend Mr.SATHYA...Superb machi oru nalla vishayam pani eruka ...UnnodA work melum valara vaazhthukkal machi.....keep rocking machi. Sathya....
@mrpublic7921
@mrpublic7921 Год назад
Avan oru mairum pudungala Nimmadhiya irundhavangala ippo media attention kondu vandhutanga
@azhagiri62
@azhagiri62 Год назад
இருவர் நலம் பெற வேண்டிக்கொள்கிறேன்
@gokulkathiravan3938
@gokulkathiravan3938 Год назад
அரசாங்கம் இவர்களை வலுக்கட்டாயமாக மனநல காப்பகம் கொண்டு சென்று பராமரிக்க வேண்டும்
@blackboard7608
@blackboard7608 Год назад
Kapagam melum kodumai thanthal.... Thevaiya?!!!
@rahuls9886
@rahuls9886 Год назад
போடா அறிவுகெட்ட நாய உண்மை என்ன.. சொல்லுங்க
@nivigowtham8813
@nivigowtham8813 Год назад
Correct
@jacquelinemiranda3708
@jacquelinemiranda3708 Год назад
That's the only solution bro.
@vijiayalakshmi2264
@vijiayalakshmi2264 Год назад
அரசாங்கமா மனநலம் சரியாகி வரும் போது அந்த வீடு இருக்குமா ஏற்கனவே ஏதோ அரசியல்வாதி இடைஞ்சல் செய்தார்ன்னு சொன்னாங்க
@santhoshs3265
@santhoshs3265 Год назад
Yarulam madan gowri video va pathutu vanthathu . Apidi vanthavagga like pottutu pogga 💯❤️
@behappyalways11
@behappyalways11 Год назад
We had a similar women near our house. She was mentally depressed. Then, we called an nursing agency to take care of her. Now, she lives in a nursing home peacefully. Instead of complaining about them, try to help them to come out of their shell.
@thiviasherin763
@thiviasherin763 Год назад
I agree
@Berryman6784
@Berryman6784 Год назад
Thats what they are doing but if they dont come out we cant do anything.
@sugran9140
@sugran9140 Год назад
Omg
@essakessak5260
@essakessak5260 Год назад
I agree
@hotdoggyboomboom411
@hotdoggyboomboom411 Год назад
it is sad that these days people with own family friends and relatives dont bother to ask or help their own members . once in severe depression the more and more you stay away from people socially and keep suffering thinking you deserve it and no one cares it's gonna be that way till your life's end. these people need the support of neighbors and friends to bring them back normal but to get a good friend or family or a neighbor is a gods gift ..somewhere or someway they make you feel safe .
@deepavenkatachalam8924
@deepavenkatachalam8924 Год назад
Very true
@vijayadamodaran8922
@vijayadamodaran8922 Год назад
its golden words you spoke!!
@theaccountwashackedbycriminals
Please don't go near them. They will get to you if you are humane.. , that's how it can work. uneducated, educate yourself if you are concerned. Basics totally wrong there... In dealing...
@deepanc5210
@deepanc5210 Год назад
Who are all came after madan gowri vedio... Hit like 🙏
@meenakshiroja4324
@meenakshiroja4324 Год назад
பாவம் அந்த வயதான மன நிலை பாதித்த பெண்களுக்கு யாராவது உதவ வேண்டும். ஜெய் ஹிந்த்
@ramanins4436
@ramanins4436 Год назад
அவர்கள் அரசு காவல்துறைஉதவியுடன்;அவர்களின் மனநிலையை வெளியுலகுக்கு தெறியபடுத்தவேண்டும்.
@RoshiniyaRavichandran
@RoshiniyaRavichandran Год назад
6.30 I felt bad for that uncle😔 6.45 I got angry on him🤬 he just said vellakaari. why can't he say "enga v2la Veela paakuravanga"
@theindianvlog5990
@theindianvlog5990 Год назад
Maruthuvam parvar = maruthuvar/ maruthavachi Nattiya adubavar = nattiya karar / nattiya kaari Enga veetla vela pakkravanga=velaikarar velakarai Nothing wrng.... Onnum thappu illa Tamil la
@reenicharles4225
@reenicharles4225 Год назад
They are Anglo Indians they are really poor Tamil speakers the tamil they use will be like that only.we can't blame him for that.. even good Tamil speakers sometimes in the flow use such words..it's completely ok and nothing wrong
@amuthav7283
@amuthav7283 Год назад
Same 🔥
@amuthav7283
@amuthav7283 Год назад
@@reenicharles4225 So what?? Anglo Indians thana??? America le irundhu varalaye....Apdiye Tamil words eh theriyadha avangaluku???
@amuthav7283
@amuthav7283 Год назад
@@theindianvlog5990 Enda book le paathutu poteenga ivlo periya explanation uh😜
@VB-dw6pj
@VB-dw6pj Год назад
Dont justify kids throwing stones at their house. They are already affected and incidents like this only make them stay inside. They are afraid of people exploiting them or their property. They are insecure.
@santhybanu4143
@santhybanu4143 Год назад
I'm really happy about u and bless u ,so many good viewers like u.
@mohan8035
@mohan8035 Год назад
That's the reality.... people lose their selfs because of incidents...
@suryaPrakash-xz3ni
@suryaPrakash-xz3ni Год назад
பொண்கள் வீடு ullave இருத்தலும் வீடுக்கு veliya ponalum இந்த உலகம் thappathan pesuthu enna வாழ்கை இது🤣🤣🤣
@blackroom7703
@blackroom7703 Год назад
Simple sarath fan like pannuka👍
@shanmugapriyas1658
@shanmugapriyas1658 Год назад
அதிக அளவிலான வசதியும் வருமானமும் உள்ளவர்கள் உற்றாற் உறவுகளையும் நம்பாமல் தாம்இருக்கும் வரை பிள்ளைகளை தனிமையிலேயே வைத்திருந்து விட்டு அப்படியே விட்டுச்சென்றிருப்பார்கள்
@vijayasankar5557
@vijayasankar5557 Год назад
Yes correct
@ashokkumar-zr3on
@ashokkumar-zr3on Год назад
They are living with the father's pension/ railway (unmarried daughter) not rich as you think.
@shanmugapriyas1658
@shanmugapriyas1658 Год назад
எங்கள் உறவில் ஒரு அரசு ஊழியர் இருக்கிறார் அவரும் அப்படித்தான் உறவுகளை மதிப்பதில்லை ஆனால் அவரை மற்றவர்கள் தலைக்குமேல் தூக்கி வைத்துக்கொள்ள வேண்டும் எதிர்ப்பார்ப்பார்.அவரின் மனைவி இன்னும் மோசம் உறவுகள்இவர்களின் வருமானத்துக்கு ஆசைபடுவார்கள் என்றென்னி தனித்தே நின்று பிள்ளகளையும் அப்படியே வளர்த்து ஆளாக்கி தான் வீழ்ந்தால் அவர்களின் நிலை என்னவாகும் என்றென்னாமல் அம்போ என்று விட்டுச் செல்வார்கள்.
@padmavathi7635
@padmavathi7635 Год назад
​@@shanmugapriyas1658
@punithadhanasekar7455
@punithadhanasekar7455 Год назад
True
@BADBOY-qq3cx
@BADBOY-qq3cx Год назад
மதன் கவுரி❤️video பாத்துட்டு வந்தவங்க👍 oru like போடுங்க💯
@BADBOY-qq3cx
@BADBOY-qq3cx Год назад
🖖'.............❤️
@getrelax744
@getrelax744 Год назад
பக்கத்தில் இருப்பவர்கள் நட்பாக பழகினால் இவர்கள் கஷ்டம் எளிதாகிவிடும் ....
@Nanayam_promoter
@Nanayam_promoter Год назад
Madan gowri vedio parthu vandhavargal 🙌
@thalapathy7969
@thalapathy7969 Год назад
பாவம் டா அவங்க help pannunga டா
@jayavelr6956
@jayavelr6956 Год назад
இவர்கள் எந்த ஒரு மனிதனையும் நம்பவில்லை அதற்கு என்ன காரணம் என்று முதலில் சிந்தியுங்கள் அவர்கள் இருவரும் பெண்கள் என்று கூறுகிறார்கள் இவர்களுக்கு தாய் தந்தை உறவினர் யாரும் இல்லை என்று சொல்லுகிறார்கள் இவர்கள் யாராலையோ மிகவும் மோசமான முறையில் பாதிப்படைந்துள்ளார்கள் இவர்களுக்கு யாரும் ஆதரவளிக்கவில்லை இவர்கள் அனைவரையும் திட்டுகிறார்கள் கம்பளைண்ட் கொடுக்கிறார்கள் என்று அருகில் உள்ளவர்கள் கூறுகிறார்கள் ஆனால் இது உண்மையாகவே இருந்தாலும் இந்த செயல் அவர்கள் இருவரும் அவர்களுடைய தனிப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்யவே இவர்கள் எந்த முறையை கையாளுகிறார்கள் அவர்கள் வீட்டை சுற்றிப் பார்த்தால் யாரும் உள்ளே செல்ல இயலாதவாறு இருக்கிறது அப்பொழுது மற்றவர்கள் அவர்களைப் புரிந்து கொள்ள வேண்டும் இவர்கள் பெண்கள் என்பதால் இவர்களை யாரோ சிலர் பலவகை தொந்தரவு செய்திருப்பார்கள் அதன் காரணமாகவே இவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள இவ்வாறு மற்றவர்களிடம் நடந்து கொள்கிறார்கள் இவர்கள் இடம் அன்பாக பேச அங்கு யாருமில்லை வீட்டை விட்டு வெளியில் வரவில்லை என்று கூறுக 20 வருட காலம் ஆகின்றது என்று சொல்கிறார்கள் அப்படி என்றால் இவர்களுக்கு என்ன வருமானம் உள்ளது அது மட்டும் இல்லாமல் இவர்களை சுற்றி உள்ளவர்கள் அனைவரும் அதிகம் படித்தவர்களாக இருக்கிறார்கள் ஆங்கிலத்திலேயே பேசி இருக்கிறார்கள் இவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் தான் உள்ளார்களா? என்பதே புரியவில்லை கடவுள் தான் பெண்கள் இருவரையும் காக்க வேண்டும்
@uzmasanam04
@uzmasanam04 Год назад
Just because the sisters haven't renovated their house doesn't mean that they are mentally depressed. Even, I saw few comments on this channel from one of the sisters, Dorothy Wilcox. She has justified and defended herself and her sister which shows they are absolutely fine and not depressed. It's a clear lie that they haven't stepped out of their house from past 20 years. It shows that the neighbours are lying. May be the neighbours have rivalry against those sisters.
@The_positive_soul
@The_positive_soul Год назад
Where is the comment?
@uzmasanam04
@uzmasanam04 Год назад
@@The_positive_soul There are 3 to 4 comments on this video from the name Dorothy Wilcox. Search for it.
@SM-ws1es
@SM-ws1es Год назад
Instead of blaming them, the government/NGOs should rescue them and put them for rehabilitation.. Sad to know about those ladies
@kavimak1000
@kavimak1000 Год назад
Why don't news glitz directly takes steps to reach out the officials concerned. But, expect officials see the video and volunteer to pitch in. Does your responsibility ends with adding suspense BGM and discussing others' personals?
@raghukumar8407
@raghukumar8407 Год назад
Indha anchor eh oru paithiyam bro... Views kaga tha video podran
@srinivasansubramaniyan7848
@srinivasansubramaniyan7848 Год назад
This is just for views. They have done making the content using this.
@vijayadamodaran8922
@vijayadamodaran8922 Год назад
Good question raised against the newsglitz ,even i felt the same while watching the video, the interviewer seemed judgemental abt the sisters, and leaning towards the neighbours words!!!
@humanity360
@humanity360 Год назад
Sema thala. Worst media . They did this only for views to make money.
@vishnubalaji9500
@vishnubalaji9500 Год назад
Well u are right but the issue isn't just with this channel but multiple channels
@mohamedmohi382
@mohamedmohi382 Год назад
மக்களே,உற்று கவனியுங்கள் அந்த தெருவே பைத்தியங்கள் குடியிருக்கும் தெரு தான், முதல் முத்துன ஆணவபைத்தியமே இந்த மார்ட்டின் தான்,,,,,,,,,,,,,,,,
@honywell4046
@honywell4046 Год назад
😁😁😁😁👽👽👽👽
@rahuls9886
@rahuls9886 Год назад
எஸ்
@tutygsekartutygsekar184
@tutygsekartutygsekar184 Год назад
😝😝😝😝😝😝😝
@chellamma3771
@chellamma3771 Год назад
😂😂😂😂
@UdayaKumar-rl9uk
@UdayaKumar-rl9uk Год назад
Yes
@hemanthyuva3920
@hemanthyuva3920 Год назад
Im here after madan gowri video 👍👍
@g.thamaraiselvan3337
@g.thamaraiselvan3337 Год назад
Yarulam mg video pathutu vanthiga
@arasu1704
@arasu1704 Год назад
Some people frame story against them . Some truth hidden.... god always stay with u mam .
@Vibewithkousi
@Vibewithkousi Год назад
After watching this video their neighbors are the main reason of their current situation and their isolation.
@TheBatmanSociety
@TheBatmanSociety Год назад
"Reveal your original name" i laughed for that dialogue, it reminded me of my grandfather who used to talk like this to everyone. He was harmless and he lived 15 years like that till he passed away.
@zekehu7701
@zekehu7701 Год назад
Sincerely hope these ladies get the necessary help required 🙏
@boobathygopal9677
@boobathygopal9677 Год назад
Plz save them 🙏 😢 these sister's are affected more and more by the public police and politics 🙏 😑 😀 😕
@doraiparamasivan578
@doraiparamasivan578 Год назад
நீங்கள் ஏன் இதை நீதிமன்றத்திற்கு எடுத்து சொல்லுங்கள். காவல் துறை உதவியுடன் அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கலாமே..
@arvinatchugan360
@arvinatchugan360 Год назад
Enna varthey sollitingge ninge. Athulam seyure naale enna use iruke poguthe? Ipidi video pothu atleast views,likes & amount kidaikum. If they realy make this as u said means. Why should at the end of video he said any1 from the department watch this video come help. He must write a letter n send it to gov with the video proof right?
@cutiepaws8295
@cutiepaws8295 Год назад
@@arvinatchugan360 slipper shot !!! Super
@senthilkumarveerasamy6412
@senthilkumarveerasamy6412 Год назад
அவர்களை காப்பாற்றுங்கள்
@Ushananthini-eb8sf
@Ushananthini-eb8sf Год назад
அவர்களுக்கு மன நலம் பாதிக்கப்பட்டு இருக்கலாம். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் பாவம்.இவர்கள் வாழ்க்கை மிகவும் மோசமாக உள்ளது.
@radhanarasimhan602
@radhanarasimhan602 Год назад
உருப்படியான Video. வீணாபோன சின்னதிரை பெரியதிரை கருமங்களை பத்தி இல்லாமல் Something interesting. Prayers for them. Appreciation to the interviewer.
@tamim.m8177
@tamim.m8177 Год назад
Martin sir 😀 ... வேலைக்கு வந்தவங்கிளை மரியாதையா பேசுங்க ...
@shayaanbabyvlogs4167
@shayaanbabyvlogs4167 Год назад
Semma content
@anbarasus96
@anbarasus96 Год назад
நியூஸ் கிளிப் சேனலுக்கு மிக்க நன்றி இதுபோல நல்லது செய்ய வேண்டும் மக்களுக்கு நன்றி நன்றி நன்றி
@suganpal1142
@suganpal1142 Год назад
Enna nalladhu avanga senjaanganu neenga nandri sollureenga???
@jothimani9294
@jothimani9294 Год назад
Complaint கொடுக்க வெளியே வராங்க அப்புறம் என்னடா மர்மம் neighbours இருக்காங்களே
@kishoreabraham1402
@kishoreabraham1402 Год назад
Bro It's saddest thing the two sister have faced many things...🥺
@n.i.l.a
@n.i.l.a Год назад
மன நோயாளிகளப்பா.பாவம்.Treatment தேவை.தெளிவா பேசுறாங்க.So semma stress.சுத்தி இருக்காவுங்கள மேல தான் Doubt.
@rahuls9886
@rahuls9886 Год назад
அவுங்க சரியா இருகாங்க இல்லை... இவனுக பைத்தியங்கள் தான்.. இவனுகள வெளுக்கணும்... உண்மை என்ன னு வரும்..
@jenin.n1187
@jenin.n1187 Год назад
ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கை முறையை இப்படி, பக்கத்து வீட்டுக்காரர்களின் வார்த்தையுடன் போடுவது நல்லது அல்ல...
@SalimKhan-gy9sf
@SalimKhan-gy9sf Год назад
Correct
@charlievs4513
@charlievs4513 Год назад
யாரோ கெட்ட மனிதர்களால் கெட்ட அனுபவம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது...
@annampetchi3843
@annampetchi3843 Год назад
நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.
@presdj4648
@presdj4648 Год назад
They re disturbed mentally.
@getstickbuggedlolindia563
@getstickbuggedlolindia563 Год назад
That's very much true.
@pankajamsg4796
@pankajamsg4796 Год назад
​@@annampetchi3843
@mariajosephanthuvan7895
@mariajosephanthuvan7895 Год назад
Politician
@keerthananatarajan3270
@keerthananatarajan3270 Год назад
If you guys really had an intention to help ...you should have wait till night and see who they are and what they are doing rather than believing third persons statement. Some bad thing had really happened to them was the real reason for not facing the people or media.
@cdtimes2893
@cdtimes2893 Год назад
Well said.
@lorraineashok1246
@lorraineashok1246 Год назад
Come and witness for yourself
@dailymeals2u123
@dailymeals2u123 Год назад
I feel very sorry for those lonely ladies 😔 neighbors please try to understand they are mentally disturbed 😔
@vishnubalaji9500
@vishnubalaji9500 Год назад
If they are mental then throw them in an asylum instead of letting them bother neighbours
@bgm_korner6343
@bgm_korner6343 Год назад
Thank you
@thatchanamoorthy.g9765
@thatchanamoorthy.g9765 Год назад
Madan Anna video parthavudan ingu varupavargalku vannakkam
@user-zv3fz4dd3c
@user-zv3fz4dd3c Год назад
அரசு இவர்களுக்கு உதவ முன் வரவேண்டும்
@sowkethkhan3267
@sowkethkhan3267 Год назад
REALLY EXCELLENT
@KarthiKeyan-tv7gt
@KarthiKeyan-tv7gt Год назад
Looks like- 2 ladies are getting torturing and giving pressure by someone to cheat and get their property. Maybe some government/ politicians involved? Really that 2 innocent ladies needs help
@jumbliakka6023
@jumbliakka6023 Год назад
All the neighbors lied. the man in the red pulled the sisters hair and hit her on the road. he even went go jail. NO ONE HELPED THEM
@shiaa9980
@shiaa9980 Год назад
Leave the 2 sisters alone , it’s enough abuse from neighbors and passers by
@simarmohamed5951
@simarmohamed5951 Год назад
Intha home Ku simply Sarath bro poganum du ninaikiravagga yaarachum irukingala🙋🔥👍
@asgharalirajput9510
@asgharalirajput9510 Год назад
Good morning Nice video God bless you
@shivashankaripraveentamil5500
How many people watching this video after MGna video
@vjvenkatedits619
@vjvenkatedits619 Год назад
Simply sarath anna kannil padum varai share seiyavum
@balachandran6302
@balachandran6302 Год назад
Simply Sarath pei team saarbaga video vettri pera vazlthukal👌👌😂😂
@ka_th_ir_
@ka_th_ir_ Год назад
😂
@Akashmadhan123
@Akashmadhan123 Год назад
Tag simply Sarath🧐
@yogaraj4100
@yogaraj4100 Год назад
Anyone adrees pls
@krishnakotte6384
@krishnakotte6384 Год назад
Vera lvl ya yow 🤣🤣
@randomWork111
@randomWork111 Год назад
someone tortured their family...they are in fear...they need treatment
@ICT.Keralaa
@ICT.Keralaa Год назад
Anyone watching this video after watching madam gowri's video 🧐🤣
@vijideepa3901
@vijideepa3901 Год назад
அப்பா அம்மா இறந்ததற்கு பிறகு அதிக மன அழுத்தம் காரணமாக கூட அவர்கள் இப்படி மாறியிருக்கலாம் கூடாவே தனிமையும் அவர்களை பாதித்திருக்கும்
@tamilreports
@tamilreports Год назад
குள்ளர்களாக பிறக்கும் மனிதர்கள்! சீனாவின் மர்மங்கள்!!!! 👇 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-q225RY4lp04.html
@kumarsathis1078
@kumarsathis1078 Год назад
அய்யா நானும் அப்படித்தான் இருக்கிறேன் எனக்கான தீர்வுகள் உங்களிடம் இருக்கிறதா
@yasararafatha3139
@yasararafatha3139 Год назад
@@kumarsathis1078 Yes it is in Quran
@saravanarajm5330
@saravanarajm5330 Год назад
@@kumarsathis1078 naraya per kita friendship vachikonga bro.. daily communicate panuga..ethayum ethir pakama anbu seluthnga…oore ungalai nesikum❤ happiness unga pakathlye irkum
@praveenaviswanathan6985
@praveenaviswanathan6985 Год назад
எங்க வீட்ல வேலைக்காரி கீரா அவகிட்ட கேளுங்க....... என்ன மரியாதை. உங்களை மாதிரி ஆளுங்க இருக்கறதால்தான் அந்த பெண்கள் அப்படி ஆயிட்டாங்க.... 😢
@sanmugarajha9194
@sanmugarajha9194 Год назад
Help them don't blame them. All are good people. We must Help them
@geethajoseph5760
@geethajoseph5760 Год назад
You are great sir ,please help them ,we know the lonely ladies living in this world facing what kind of troubles by others and all ,
@kumarmkumar9021
@kumarmkumar9021 Год назад
ஒரு ஆதரவு அனுசரனை இல்லாமல் இப்படி ஆகிவிட்டார்களா உறவினர்கள் யாரும் இல்லையா
@ashokkumar-zr3on
@ashokkumar-zr3on Год назад
They don't allow or believe any relation to enter the house or stand by them.
@malathimalathi4097
@malathimalathi4097 Год назад
,💯💯💯💯
@mohamedalsaqaf2434
@mohamedalsaqaf2434 Год назад
Anglo indians very very minority avanga community rompa kurainchiduchu paavam.
@mahiji2786
@mahiji2786 Год назад
ஏதோ ஒரு இழப்பால் அவர்களின் மன நலம் பாதிப்பட்டுள்ளது
@amirthavasan7044
@amirthavasan7044 Год назад
True 💯
@raguragubabu6959
@raguragubabu6959 Год назад
¹¹qapp lo ppppppppppppppppppplll
@tamilreports
@tamilreports Год назад
குள்ளர்களாக பிறக்கும் மனிதர்கள்! சீனாவின் மர்மங்கள்!!!! 👇👇 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-q225RY4lp04.html
@parameshwaran140
@parameshwaran140 Год назад
@@amirthavasan7044 5 ji ko
@tulirvaanam7860
@tulirvaanam7860 Год назад
அவருக்கு ஒரு நல்ல சூழ்நிலையை அமைத்துக் கொடுக்க வேண்டும் அரசாங்கமும் சுத்தி இருக்கும் மக்களும்... எப்படியாவது அவர்களை துரத்தி விட்டு அந்த நிலத்தை அவதரிக்க வேண்டும் என்று ஒரு குரூப் அலைந்து கொண்டிருக்கிறதும் தெரிகிறது ... அவர்கள் இடத்திலிருந்து ஒரு நிமிடம் யோசித்து அவர்களுக்கு நல்லது யாராவது செய்யுங்கள் 🙏
@angelfromheaven123
@angelfromheaven123 Год назад
Romba correct uh pesneenga sir. Respect.
@jayarajnair8535
@jayarajnair8535 Год назад
👌 Super. Police department and Social welfare department should interfere and some the problem. The ladies should be rehabilitated and the house to be renovated soon.
@Nanum_nallavantanda
@Nanum_nallavantanda Год назад
Really sad to see how neighbours has turned those sisters to this. Humanity is a must! The way he says kids throw stones is not acceptable, it is the the neighbors' responsibility to avoid such things if those sisters were mentally ill. Even if a person is mentally ill, If you show kindness definitely they won't bother you. If these sisters are cursing or shouting at you, you might have hurted them with abusive words or you might have disrespected them. It's shocking they are paying their bills and leading a normal life. Only thing they need is kindness. Even if you have lots of money it won't get you peace when you don't have a good family. I can't put everything into words but i completely understand the pain of those sisters. Wishing their house should be cleaned and they should get more support from us rather than their neighbours. And finally I won't call them mad, the one who mocks them, framing them as mentally ill are really mad people.
@prankbro6046
@prankbro6046 Год назад
Its unnecessary to expose their private life. If you want to help them investigate them directly... If you have guts...
@Supermanindia98
@Supermanindia98 Год назад
You are correct... They are torturing a person who is unstable...
@pbrk8
@pbrk8 Год назад
ஆங்கிலோ இந்தியன் எப்பவுமே ஒருவருக்கொருவர் உதவமாட்டார்கள். ஒருவரை ஒருவர் விரோதியாக மட்டுமே பார்ப்பவர்கள். அதனால் தான் இந்த நிலை. இதை பல ஆங்கிலோ இந்தியர்கள் வாழும் பகுதிகளில் பார்க்கமுடியும்.
@sweetrani529
@sweetrani529 Год назад
Yes true
@rithanikathansika2480
@rithanikathansika2480 Год назад
Angilo indian na enathu???
@pbrk8
@pbrk8 Год назад
@@rithanikathansika2480 ஆங்கிலோ இந்தியர்கள் என்ற பிரிவு மக்கள் ஆங்கிலேய பெண்ணோ ஆணோ இந்தியரை திருமணம் செய்துகொண்ட பிறகு இவர்கள் இருவருக்கும் பிறக்கின்ற பிள்ளைகளை ஆங்கிலோ இந்தியன் என்ற பிரிவினராக பதிவு செய்யப்படுகிறது. விளங்கியதா?
@rithanikathansika2480
@rithanikathansika2480 Год назад
@@pbrk8 ok nga puriyuthu....thanks 😊 for your explanation
@indiaislove7735
@indiaislove7735 Год назад
We cannot say all Anglos are like that, but some Anglos are selfish and few are helpful. Depends on the each individual. I'm an Anglo so that's why I know.
@sharavv676
@sharavv676 Год назад
That lady speaks good English... Police must help them
@nishanthofficial8433
@nishanthofficial8433 Год назад
They are Anglo Indian
@j.s.ganesh7823
@j.s.ganesh7823 Год назад
We public suspect any real estate persons try to grab this property of innocents creating a statement that mentally not sound so that acquire their property . Depression can be easily handled by a genuine medical team of doctors psychiatrists and rectified . But the property should be properly returned back to this two persons without fail.Make sure No land grab issue should be happening to this two persons who is true property owners.
@jumbliakka6023
@jumbliakka6023 Год назад
All the neighbors lied. the man in the red pulled the sisters hair and hit her on the road. he even went go jail. NO ONE HELPED THEM
@santhybanu4143
@santhybanu4143 Год назад
How true it is? Good judgement👍👍👍👍
@saravanarajm5330
@saravanarajm5330 Год назад
👏🏻👏🏻👏🏻 ❤❤❤
@Supermanindia98
@Supermanindia98 Год назад
@@jumbliakka6023 oh
@johnsonchakravarthy5917
@johnsonchakravarthy5917 Год назад
It's a clear case of schizophrenia. Over the years the depression and the hostile environment has made them into such a situation. I hope this news channel along with some NGO may take some initiative to help them.
@lorraineashok1246
@lorraineashok1246 Год назад
Very sensibly said 👏
@suganpal1142
@suganpal1142 Год назад
this news channel??? Really??? These are the ppl preying for content to gain subscribers and make a lot of money.
@bindu6515
@bindu6515 Год назад
After reading your comment and watching starting few minutes of video, it gave me the vibes of schizophrenia... As a person who has schizophrenic mother the condition seems to be similar... But one doubt sir, both the sisters can be effected by it? In AP also we had an example of whole family having mental condition and killed their own daughters... A doctor in interview said that it is schizophrenia and it can transfer from loved ones... Not just genetical... Other than that, seems like a perfect case as you said... People doesn't have awareness of such mental illnesses... Educated and knowledgeable people around also doesn't have awareness regarding mental health issues... Those are very complex to understand also.. There are no people to create awareness... I feel so bad because people without awareness are so judgemental... they can't even consider their health condition even they know they have a mental illness ...There is a chance to understand their behaviour if people know how their symptoms will be... even my family members also can't understand her actions and emotional state .. because they just know she has a mental illness but doesn't know how does it effect the patient... lack of awareness again...In this case people atleast doesn't know that's because of their mental condition... pity... I want to be a part of awareness creating team one day... Only people like me who suffers as a caregiver daily can understand the mindset and behaviour of such people...
@IthaiyamRathna
@IthaiyamRathna Год назад
மதன் கௌரி வீடியோவை பார்த்துட்டு இந்த வீடியோவை பார்க்க வந்தவங்க எல்லாரும் என்னோட வீடியோவும் பார்த்துட்டு போங்க
@revathishanmugam4306
@revathishanmugam4306 Год назад
They are psychologically affected, please make arrangements for proper counselling and therapy. No use of complaining against them, News glitz please take the measure, dont run after likes and TRP
@clementflutto6921
@clementflutto6921 Год назад
Very good advice 👍 respected sir,
@clementflutto6921
@clementflutto6921 Год назад
Very good advice 👍 respected sir,
@lorraineashok1246
@lorraineashok1246 Год назад
Well said
@lorraineashok1246
@lorraineashok1246 Год назад
They have neices and nephews all over the world who are the legal heirs they should come forward and do something for these aunties instead of just ignoring
@focusedfalcon9716
@focusedfalcon9716 Год назад
Interesting ah iruku.... GlitzReport team super ah pannirunthu irupanga... Kuduthu iruntha
@sajeethasaji2600
@sajeethasaji2600 Год назад
இந்த நிலை மன அழுத்தத்தினால் உருவாகிறது என நினைக்கிறேன். இதே தொந்தரவுகளை எங்கள் தெருவிலும் ஒரு பெண்மணியால் நாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இதுவரை 40 குடும்பங்களுக்கும் மேற்பட்டவர்கள் இவரால் பாதிக்கப்பட்டுள்ளோம்.
@kalai7819
@kalai7819 Год назад
அந்த மனிதரை விட அந்த அம்மா வயதில் மூத்தவர் வேலைக்காரி என்றால் மரியாதை குறைவாக பேசுவதா அந்த நபருக்கு கண்டிப்பாக இந்த சேனல் மூலமாக ஒரு கட்டணம் தெரிவிக்க வேண்டும் அவர் தாயை அவர் அந்த மாதிரி பேசுவாரா அல்ல மற்றவர்கள் அவர் தாயை இப்படி மரியாதை குறைவாக பேசும் பொழுது கேட்டுக் கொண்டு சும்மா இருப்பாரா நிச்சயமாக மரியாதை தெரியாத இவனால் தான் அந்த பக்கத்து வீட்டு குடும்பத்திற்கு தொந்தரவு ஏற்பட்டிருக்கும் நிச்சயமாக இந்த சேனல் என்னுடைய மன்னிப்பு வருத்தத்தையோ கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்
@daisym3975
@daisym3975 Год назад
சாப்பாடு இல்லாமல், எப்படி உயிரோடு இருக்க முடியும்?
@sumathisivakumar6136
@sumathisivakumar6136 Год назад
அரசு முயற்சி செய்து இவர்களை காப்பாற்ற வேண்டும்
@durgamanohar7525
@durgamanohar7525 Год назад
Anyone after madan gowri video?
@nallanmohan
@nallanmohan Год назад
Anchor Bala எவ்வளவு அழகாக இருக்கிறீங்க. சூப்பர். அந்த பொண்களை அரசு கவனிக்க வேண்டும். மனநிலை பாதித்து இருக்கும்
@jaheerusaingaheerusain1680
@jaheerusaingaheerusain1680 Год назад
வேலைக்கார அம்மாவை அவர் வயதிற்க்கு கூட மரியாதை கொடுக்காமல் அவள் , சொல்லுவால் என்று ஆநவமாய் பேசும் இவர். அந்த பெண்மணிகலை இவர் தொந்தரவு தருவார் போல. அங்கு உள்ளவர்கள் சிலர்கள் அவர்களுக்கு அளவு கடந்த தொந்தரவு தருவார்கள் போல.
@theaccountwashackedbycriminals
They have abused them to behave like that. It's sure. These are liars the house has current. They do communicate. Those girls should have not lived there. Terrible people... I have seen abusers like these in some places they will do very abnorrnal behaviour lured comments against a Christian itself till they trigger to spell that bad, If Anglo dead, sure the other women will burn really, men will want to abuse really. It's torture to them. Some that live better life do not even support them rather escape because of social stigma already created
@thesixthsense8669
@thesixthsense8669 Год назад
@@hearthacker497 Oh how you know are you also in madhavaram I'm in madhavaram milk colony
@saravanarajm5330
@saravanarajm5330 Год назад
@@thesixthsense8669 so what? Are they ghosts? Those sisters also normal people only
@brijeshlivingstone9238
@brijeshlivingstone9238 Год назад
Govt or some agency Should initiate and atleast ensure their house is clean and they have basic sanitation facilities . I hope the honourable CM does something good for them .
@bepositive325
@bepositive325 Год назад
why should govt do something....
@gnlnaicker3235
@gnlnaicker3235 Год назад
@@bepositive325 see they are affected, rehabilitation is necessary so
Далее
Нашли Краша Младшей Сестры !
23:46
singam 3 airport scene Tamil
14:21
Просмотров 4 млн