Тёмный

செம்மரம் வளர்ப்பு மற்றும் அதன் பயன்களும் ? என்னதான் ஸ்பெஷல் செம்மரம்? Semmaram valarpu | Red sandal 

Sirkali TV
Подписаться 919 тыс.
Просмотров 171 тыс.
50% 1

செம்மரம் வளர்ப்பு மற்றும் அதன் பயன்களும் ? செம்மரம் பயன்கள் | மரம் கருணாநிதி | மரம் வளர்ப்பு semmaram valarpu | Maram Karunanidhi • அப்படி என்னதான் ஸ்பெஷல...
செம்மரம் வளர்ப்பு மற்றும் அதன் பயன்களும் ? என்னதான் ஸ்பெஷல் செம்மரம்? Semmaram | Maram masilamani • செம்மரம் வளர்ப்பு மற்ற...
கோடிகளைக் கொட்டி தரும் செம்மரம் வளர்ப்பு! Details and Importance of Red sanders | Semmaram valarpu • கோடிகளைக் கொட்டி தரும்...
மரம் கருணாநிதி 9366109510
இலக்கியச் சிறப்பு வாய்ந்த செம்மரம் (பழைய வேங்கை) மருத்துவ, அழகியல் சிறப்பும் வாய்ந்ததாக இருப்பதால் நிச்சயமாக அழிவிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும். ஏற்கெனவே, ஆந்திரத்திலும் தமிழகத்திலும் செம்மரத் தோட்டங்கள் அமைப்பது நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி RU-vid channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
Subscribe to our RU-vid Channel for updates on useful Videos.
youtube: / sirkalitv
facebook: / sirkalitv

Опубликовано:

 

20 апр 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 149   
@stalinpappu335
@stalinpappu335 4 года назад
மரம் கருணாநிதி அய்யா அவர்களின் விளக்கம் மிகவும் அருமை பல விவசாயிகள் பயன் பெறுவார்கள் வாழ்த்துக்கள் *****
@subashbose9476
@subashbose9476 5 лет назад
அறிவுக் களஞ்சியம்...!இந்த அய்யாவிடம் நிறைய கேள்விகள் கேட்டு பதிவு செய்ய வேண்டும்...!
@YogeshKumar-tr5re
@YogeshKumar-tr5re 6 месяцев назад
நீங்கள் ஒரு தீர்க்க தரசி வாழ்த்துக்கள் ஐயா
@prasathv9998
@prasathv9998 5 лет назад
அருமையான தகவல்...
@mahesh20092011
@mahesh20092011 5 лет назад
அருமை.. அருமை...
@ananthbose7482
@ananthbose7482 3 года назад
அருமையான தகவல்,அழகான விளக்கம் நன்றி ஐயா
@subashbose9476
@subashbose9476 5 лет назад
அருமை நண்பர்...வாழ்த்துக்கள்..
@godalwaysgreatgodalwaysgre9169
@godalwaysgreatgodalwaysgre9169 4 года назад
அருமை 👌 வாழ்க விவசாயிகள். கடவல் துணை
@mohamedfrookfarook6087
@mohamedfrookfarook6087 5 лет назад
நல்லதகவல்
@kumarranjith7593
@kumarranjith7593 4 года назад
நன்றி ஐயா
@smdpets5127
@smdpets5127 5 лет назад
Super... nice speech...
@praba9451
@praba9451 4 года назад
Vry nice thatha
@yuvaprakashn9531
@yuvaprakashn9531 5 лет назад
Thanks for video
@raghupathivedati8717
@raghupathivedati8717 4 года назад
Super Speech Good teaching
@jeyalakshmis7446
@jeyalakshmis7446 4 года назад
Arumai iyya
@rajesh-ut4wv
@rajesh-ut4wv 5 лет назад
Super super super .......
@lathamatheswaris4439
@lathamatheswaris4439 4 года назад
Super super iya
@kaasupanam619
@kaasupanam619 4 года назад
Excellent
@harisai9352
@harisai9352 4 года назад
நன்ற.ஐயா
@psuthaysuthay6829
@psuthaysuthay6829 4 года назад
👍supper.
@pandeeswari.v9392
@pandeeswari.v9392 3 года назад
Super
@kumarvelu9967
@kumarvelu9967 5 лет назад
அருமையான தகவல்
@baskarbassmmm5334
@baskarbassmmm5334 5 лет назад
🌱🌱🌱 Super 😄😄😄😄😄 🌳🌳🌳
@johnbritto6357
@johnbritto6357 4 года назад
Vanagam sago
@rajathisundar2887
@rajathisundar2887 4 года назад
செம்மரம், தேக்குமரம், வேங்கைமரம் இந்த மரத்தினை வீட்டில் வளர்க்கலாமா
@subaneshj1944
@subaneshj1944 3 года назад
Nalla kealvi ..pathil kuravum
@manimani271
@manimani271 4 года назад
Yah vanakkam simra one or two kadak maa engavakuvathu
@apr4923
@apr4923 4 года назад
Rules sollunga sir
@stalinrethinamn8250
@stalinrethinamn8250 5 лет назад
வண்டல் மண்ணில் வளர்க்க இயலுமா...
@seyonagro6057
@seyonagro6057 5 лет назад
When I was studying 3 rd std with my grandfa we plant teak, poovarasu, on borders of land.. nowadays I saw only agriculture fields without trees sometimes one or two on lands ...
@santhoshjuly4
@santhoshjuly4 5 лет назад
Truth sir
@Danuu90
@Danuu90 5 лет назад
உலகம் அனைத்து உயிர்களுக்கானது. இதை கேட்டால் ஒரு அரசியல்வாதி நினைவுக்கு வருகிறார்.
@surenart756
@surenart756 5 лет назад
அறிவாளிகளுக்கு குமரப்பாவும் காந்தியும் ஞாபகத்துக்கு வருவார்கள், கேணக்கூ, முட்டால்களுக்கு, வாட்ஸ் ஆப் பார்வர்ட் மெஸேஜை வச்சி பேசுற சீமான் ஞாபகத்துக்கு வருவான்.
@authenticvoice2556
@authenticvoice2556 4 года назад
உலகம் அனைத்து உயிர்களுக்கும் னு ஒரு பக்கம் சொல்லுவான் மறு பக்கம் மாடு, பண்ணி வெட்டி சாப்பிடுவேன் னு சொல்லுவான்...
@mohamedfrookfarook6087
@mohamedfrookfarook6087 5 лет назад
மாம்பழம் விளக்கம் நீங்கள் சொல்லிதான் தெரியும்
@pooaaiilayarasan7683
@pooaaiilayarasan7683 4 года назад
நான்கு மணிக்கு மனிதனுக்கு தேவையான ஹார்மோன்ஸ் சுரக்கும் நேரம் அய்யா
@sakthikumarmp874
@sakthikumarmp874 4 года назад
Bro I'm from sathyamangalam. I'm ready to plant a trees 3.50 acres.Which are trees better summer season have a water problem laterite solid land bro.Plz be give a reference.
@SirkaliTV
@SirkaliTV 4 года назад
இயற்கை விவசாயி திரு.சுந்தரராமன் - சத்தியமங்கலம் check with him
@sakthikumarmp874
@sakthikumarmp874 4 года назад
@@SirkaliTV 🙏
@sakthikumarmp874
@sakthikumarmp874 4 года назад
🙏🙏
@vetrivelkrishnan1214
@vetrivelkrishnan1214 4 года назад
I am in Attur (Salem District) What type of Trees I can grow?
@SirkaliTV
@SirkaliTV 4 года назад
மண்ணின் தன்மையைப் பொருத்தும் மரங்களின் வகைகளும் மாறுபடும்
@user-xp5qh9br4c
@user-xp5qh9br4c 3 года назад
நான் சீர்காழி. ஒரு ஏக்கரில் சந்தனமரம் வைக்கலாம்னு இருக்கேன். உங்கள் உதவி தேவை
@SirkaliTV
@SirkaliTV 3 года назад
ஐயா இருப்பது விழுப்புரம் மாவட்டம்
@kachamma...neyveli6717
@kachamma...neyveli6717 4 года назад
thiruchi pora vazhila semmarakaadu irukum
@SirkaliTV
@SirkaliTV 4 года назад
location ??
@revanthkumar2503
@revanthkumar2503 4 года назад
Enga
@millionairemind7331
@millionairemind7331 4 года назад
ஐயா இதன் கன்று எங்கு கிடைக்கும்
@prakaashm8844
@prakaashm8844 4 года назад
9366109510 call him
@NalamPenu
@NalamPenu 3 года назад
Isha
@sureshchinna2031
@sureshchinna2031 5 лет назад
ஐயா உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளது.நான் திருவாரூர் மாவட்டம் தரமான மரக்கன்றுகள் வாங்க எங்கள் ஊர் அருகாமையில் ஏதும் அலுவலகம் இருந்தால் கூறவும்.
@vasudevan9122
@vasudevan9122 4 года назад
9442590050 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
@jeevanandham1000
@jeevanandham1000 3 года назад
@@vasudevan9122 Kandru mattum virpanaika illai Semmaram vaangum aatkal ullanara?
@devaraj.cdevaraj.c21
@devaraj.cdevaraj.c21 5 лет назад
தேங்காயை உடைத்ததை போல் பட்டு பட்டென்று பேசுகிரார் இவரிடம் நிறைய விஷயங்கள் உள்ளது
@vivasayampannalamvaanga3210
@vivasayampannalamvaanga3210 4 года назад
Super
@ramaswamy4104
@ramaswamy4104 4 года назад
அருமை
@prakaashm8844
@prakaashm8844 4 года назад
kalakalamaga maram valarpavar
@revanthkumar2503
@revanthkumar2503 4 года назад
Yess
@jayasuriya7494
@jayasuriya7494 4 года назад
Sir naa thiruvarur district inga mannuku enna vagaiyana sandalwood vaikaalam
@SirkaliTV
@SirkaliTV 4 года назад
என்ன வகை மண் ஐயா
@skprakashms
@skprakashms 4 года назад
May be the video has some information, but lacks scientific information. Pterocarpus santalinus (red sandalwood as called commonly, is not a hybrid between sandalwood and Venghai [Pterocarpus marsupium, also known as Malabar kino], this is a separate species) இந்த தொகுப்பு ஒரு நல்ல விழிப்புணர்வுக்கு உருவாக்கப்பட்டது என்றே எண்ணுகிறேன்,ஆனால். இதில் அறிவியல் சார்ந்து இல்லை, இவர் கூறுவது போல செம்மரம் என்பது ஒட்டு மரமோ அல்லது சந்தன மரத்தின் மற்றும் வேங்கை மரத்தின் கலப்போ இல்லை.... உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் , நன்றி
@revanthkumar2503
@revanthkumar2503 4 года назад
Hey it's juz a theory man
@skprakashms
@skprakashms 4 года назад
@@revanthkumar2503 well what i mentioned is fact... It's not a theory what this gentle man has said... Theories are to be proven... He may have good intentions but wrong information
@maragathamtextiles3749
@maragathamtextiles3749 Год назад
சந்தன மரம் செம்மரம் விற்பனை செய்து பலாபனை பெற்ற விவசாயி பேட்டி எடுத்து அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன் பலன் பெற்ற விவசாயி ஒருவரை கூட யாரும் வீடியோ போடவில்லை
@m.thangapandian8805
@m.thangapandian8805 5 лет назад
Semmamaram Valara ethana varutam akum
@SirkaliTV
@SirkaliTV 5 лет назад
25yr
@user-vz8mg5tl7w
@user-vz8mg5tl7w 3 года назад
செம்மரக்கட்டையில் நல்ல நறுமணம் இருக்குமா? சிகப்பு சந்தனம், செம்மரம் வேறு வேற?
@SirkaliTV
@SirkaliTV 3 года назад
Phone number in description Box please call and conform them
@Inspirationbliss
@Inspirationbliss 5 лет назад
செம்மரத்திற்க்கு இன்சூரன்ஸ் இருக்கா அய்யா?
@king-power
@king-power 5 лет назад
sama ya eruku
@revanthkumar2503
@revanthkumar2503 4 года назад
Ithu enna function..?
@SirkaliTV
@SirkaliTV 4 года назад
vara santhai..
@Danuu90
@Danuu90 5 лет назад
உங்கள் தொலைபேசி எண் கிடைக்குமா ஐயா?
@SirkaliTV
@SirkaliTV 5 лет назад
9366109510
@anbasivam7493
@anbasivam7493 4 года назад
@@SirkaliTV karaikudi la kedaikuma sir intha sedi
@umak8396
@umak8396 3 года назад
தேக்கு மரத்தின் நன்மைகள் என்ன, தீமைகள் என்ன ஐயா.
@SirkaliTV
@SirkaliTV 3 года назад
அதைப்பற்றிய வீடியோ விரைவில் வெளிவரும்
@Profit7business
@Profit7business 5 лет назад
செம்மரம் ஆந்திராவில் விளைச்சல் அதிகம் ஆனால் விற்பனை இல்லை என்ணிடம் 500 டன்ணுக்கு மேல் விற்பனைக்கு உள்ளது
@SelvaKumar-gk8dl
@SelvaKumar-gk8dl 5 лет назад
செம்மரத்தை விற்க முடியுமா ? சட்ட சிக்கல் ஏதேனும் உள்ளதா ? உங்கள் மொபைல் நம்பர் தெரிவிக்கவும்
@alkamalkamal6403
@alkamalkamal6403 5 лет назад
wow...
@rajeshairtel4263
@rajeshairtel4263 4 года назад
@@SelvaKumar-gk8dl 9994921766 call me brother
@sakthivelrasu8367
@sakthivelrasu8367 4 года назад
@@rajeshairtel4263 enga registered pannarathu slunga na ndanum
@sivajisivaji3764
@sivajisivaji3764 4 года назад
babu24365 நீங்கள் எந்த ஊர் உங்களது மரவிதைகள் உள்ளதா தேவை 7826983807 9715803239
@ambalam5747
@ambalam5747 4 года назад
களிமண்ணில் செம்மரம் வளருமா?
@SirkaliTV
@SirkaliTV 4 года назад
வளரும் ஆனால் உள்ளே இருக்கும் வைரப் பகுதி பெரிதாக வளராது
@sasikumarsasi7525
@sasikumarsasi7525 2 года назад
Semmaram ganru rate evalow sir
@SirkaliTV
@SirkaliTV 2 года назад
செடியின் உயரத்தை பொறுத்து விலைகள் மாற கூடும்
@narayanan2437
@narayanan2437 5 лет назад
Semaram kannu engu kidaikum.
@sivasubramaniyam9215
@sivasubramaniyam9215 5 лет назад
+91 80981 97003 +91 80981 92256 முத்தையா. கல்லுகுடிஇருப்பு.
@narayanan2437
@narayanan2437 5 лет назад
@@sivasubramaniyam9215 nandri
@rajarangetrichy8166
@rajarangetrichy8166 5 лет назад
திண்டுக்கல் வனத்துறையில் கன்றுகள் விற்பனைக்கு கிடைக்கும்
@Jgsrd5
@Jgsrd5 3 года назад
காட்டு வாகை மரத்தின் பயன்பாடுகள் என்ன
@SirkaliTV
@SirkaliTV 3 года назад
உங்களுக்கான தகவல் வரும் போது தகவல் தருகிறேன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
@neelamegam92
@neelamegam92 5 лет назад
செம்மர கன்று கிடைக்கும் இடம் தகவல் வேண்டும்.....
@sivasubramaniyam9215
@sivasubramaniyam9215 5 лет назад
91 80981 97003 +91 80981 92256 முத்தையா. கல்லுகுடிஇருப்பு.
@catalystjee
@catalystjee 5 лет назад
@@rajarangetrichy8166 என்னிடம் 10 டன் செம்மரம் உள்ளது... விற்பனைக்கு தொடர்பு கொள்ளவும்
@Danuu90
@Danuu90 5 лет назад
நில உச்சவரம்பு சட்டம் என்ன?
@Danuu90
@Danuu90 5 лет назад
ta.m.wikipedia.org/wiki/நில_உச்சவரம்புச்_சட்டம்
@revanthkumar2503
@revanthkumar2503 4 года назад
Athu epdi 1500 acre oruthar vaithiruka mudiyum
@muthuselvam889
@muthuselvam889 3 года назад
1 kilo semmaram evalo ayya
@SirkaliTV
@SirkaliTV 3 года назад
not aware of current price
@vasudevan9122
@vasudevan9122 5 лет назад
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சரகத்தில் இந்த செம்மரம் வரும என்பதையும் தெரிவிக்க வேண்டும் அய்யா
@rravikannan8387
@rravikannan8387 5 лет назад
சாத்தூரில் வராது ஆனால் கால் மீ 9498443586 என்னிடம் செம்மரம் உள்ளது நானும் சாத்தூர் தான்
@velusamypothiraj2300
@velusamypothiraj2300 4 года назад
Semman + sand poatu semmaram nattal name mannil varuma?
@sanjayganamoorthi1771
@sanjayganamoorthi1771 4 года назад
Iya neega dharmapuri yaa ungaloda contact number kedaikuma
@SirkaliTV
@SirkaliTV 4 года назад
villipuram
@umasankar9938
@umasankar9938 4 года назад
Sales pana romba kastam sir
@SirkaliTV
@SirkaliTV 4 года назад
அப்படித்தான் இருக்கின்றது
@jothidaaasan7982
@jothidaaasan7982 4 года назад
சிவப்பு சந்தனமும் செம்மரமும் ஒன்ரா
@SirkaliTV
@SirkaliTV 4 года назад
veru
@user-dl3dc4ko9i
@user-dl3dc4ko9i 4 года назад
ஐயா சந்தனமரம்..இதுஒன்றும். நாட்டுக்கும் வீட்டுக்கும்கேடுவிளைவிக்க கூடியபொருள் இல்லை இதைஅனைவரும் வளர்க்களாம் ஆனால் அரசிடம் பதிவுசெய்யவேண்டும் என்ன லாஜிக்இது ஒருநல்லபொருளைஉற்பத்தி செய்து அனைவரும் தடையில்லாமல் விற்க்கவும் வாங்கவும் இருந்தால்தானே நாட்டின் பொருளாதாரம் உயரும்.
@gvadivel4270
@gvadivel4270 4 года назад
வளர்த்தவனுக்கு தெரியாமல் சுலமபமாக வெட்டி கடத்திச் செல்லும் சூல்நிலை அமைந்துவிடும்.
@johnbritto6357
@johnbritto6357 4 года назад
Korana va
@muthusamim3630
@muthusamim3630 2 года назад
நீங்க வளர்க்கலாம் ஆனால் விக்கறது ரொம்ப கஷ்டம். இதுவரைக்கும் எந்த விவசாயி வித்து காசு பார்த்தது உண்டா ?
@sendilkumar8145
@sendilkumar8145 3 года назад
அண்ணன் யதார்த்தமான மனிதர் பயனுள்ள தகவல்களை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார் உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர் தயவுசெய்து இவரை வைத்து இவரை தவறான வழியில் பயன்படுத்த வேண்டாம்!
@SirkaliTV
@SirkaliTV 3 года назад
இப்பொழுது இவர்களை யார் தவறான வழியில் பயன்படுத்துகிறார்கள் என்பது கூறினால் இன்னும் சிறப்பாக இருக்கும்
@-UMT--iy5rs
@-UMT--iy5rs 4 года назад
I want his number
@SirkaliTV
@SirkaliTV 4 года назад
??
@-UMT--iy5rs
@-UMT--iy5rs 4 года назад
Sir number
@SirkaliTV
@SirkaliTV 4 года назад
9366109510
@sabarinathan623
@sabarinathan623 5 лет назад
Mobile number sollunga iya
@SirkaliTV
@SirkaliTV 5 лет назад
in descprtion
@selvamanir7584
@selvamanir7584 4 года назад
நன்றி ஐயா
@sugumarthirunanam5449
@sugumarthirunanam5449 3 года назад
Super
Далее