Unmaiyakave neenga kuduthu vachchavanga thanga sis ☺️ daily different cooking fish le and fresh ah senju saptringa 🥰 really amazing sis paakave vera level enjoy then more life 🤝❤️
முட்டையை தனிய அவிக்கவேண்டும் என்று சொல்லுவார்கள். ஏனென்றால் முட்டையை அவிக்கும்போது அதில் இருந்து ஒருவித திரவம் வெளிவருகிறதாம் அது நம் உடலுக்கு கூடாது என்று சொல்கிரார்கள். ஏதோ எங்களுக்கு தெரிந்ததை சொல்கிறேன் உங்கள் விருப்பம்.
There is nothing wrong with boiling the egg ...it's washed and only then put inside...infact egg can be boiled even while making rice ... Don't mind all the negative comments sumi ..
சுமி முட்டையை தனியாகத்தான் அவிக்கனும் ஏனென்றால் அதில் ஒரு நச்சுத்தன்மை ( சால்மனல்லோ என்ற bacteria) உள்ளது some times it will cause injuries to our health.