Тёмный

செம்மை மனம் - நல உரை - ஆசான் ம.செந்தமிழன் 

Подписаться
Просмотров 41 тыс.
% 727

ஆசான் ம.செந்தமிழன் மன நல வழிகாட்டலுக்கான கூடலில் நிகழ்த்திய நல உரை
நாள்: 19/12/2020
இடம் : குண்டடம், தாராபுரம்
செம்மை வெளியீட்டக நூல்கள் செம்மை நிகழ்வுகளில் கிடைக்கும்.
www.semmaivanam.org
என்ற இணையதளம் வழியாகவும் நூல்களை வாங்கலாம்.
செம்மை மற்றும் ஆசான் ம.செந்தமிழனுடன் இணைந்திருக்க :
www.semmaivanam.org
ru-vid.com
Semmaivanam

Опубликовано:

 

22 дек 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 39   
@MOHANKUMAR-fv8js
@MOHANKUMAR-fv8js 3 года назад
நான் எப்பொழுதும் இன்பமாக வாழ விரும்புகிறேன் ஆசான் ம. செந்தமிழன் அவருக்கு நன்றிகள் பல 🌹
@rajeswariraje2982
@rajeswariraje2982 3 года назад
அருமை அண்ணா ஒரு முறை உங்களை சந்திப்பேன்
@kasivisvagpsingervlog
@kasivisvagpsingervlog 3 года назад
இறை அனுப்பிய குழந்தை செந்தமிழன் அண்ணன்..... நான் தாய்மையை உணரும் மனிதர்.....
@narayananvijayakumar1749
@narayananvijayakumar1749 3 года назад
மனிதன் தன் இயல்பில் இ௫ந்து வெகுதொலைவு பயணித்து விட்டான். இருப்பினும் செவிமடுக்கும் சிலருக்கு நீங்கள் தொடர்ந்து பேசவேண்டும். நன்றி திரு. செந்தமிழன் அவர்களே.
@vazhaiadivazhai2719
@vazhaiadivazhai2719 2 года назад
இருளே சிவம். "துன்னிருளே தோன்றாப் பெருமையனே" என்ற திருவாசக வரிகளை விளக்கிய ஆசானின் நல்லுரை. வாழ்க வளமுடன்.
@shrikf
@shrikf 3 года назад
நோய் நலம், மனநலம், உறவு நலம், படைப் நலம் அனைத்து ஒரே உறையில் அண்ணன் செந்தமிழன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏. செயற்கையாக வாழ்வதை விட்டு விட்டு இறை கொடுத்து அன்போடு வாழ பழகுங்கள், இந்த மாய வாழ்கையில் உள்ள மாயையை புரிந்து கொண்டு அதில் இறை அன்போடு வாழ்பவர்களுக்கு இறை அனைத்தையும் அருளும்.🙏👍
@easvavijay7448
@easvavijay7448 3 года назад
இறை வா நன்றி
@durairaj8188
@durairaj8188 3 года назад
Sincerely spoken words from deep heart Senthamilan Ayya...Manathara Nandri🙏
@kadhiravanj7039
@kadhiravanj7039 3 года назад
அருமையான வாத்தியார் ம.செந்தமிழன்..
@sekargovindaraj1340
@sekargovindaraj1340 10 дней назад
இணக்கம்
@srivishnu2075
@srivishnu2075 3 года назад
எங்கள் ஊர் தாராபுரம்
@marimuthu3665
@marimuthu3665 3 года назад
"தமிழ்அன்னையின்" அரவணைப்பில் நாம் எல்லோருமே...... நன்றி அண்ணா
@kasinathan7268
@kasinathan7268 3 года назад
நன்றி அண்ணா.
@user-jz4kj6jp4x
@user-jz4kj6jp4x 3 года назад
நன்றி.
@VEERAMANI-ce6tq
@VEERAMANI-ce6tq 3 года назад
நன்றி ஐயா
@nehruarun5122
@nehruarun5122 Год назад
சிந்தையில் சிவன் உள்ளதை உணர, தனையறிந்து இயல்பில் வாழ, பிற மனிதர்களிடம் அரவணப்புகளுடன் வாழ்வது - அருமை.
@sreesuresh5467
@sreesuresh5467 3 года назад
அருமை அருமை ஐயா நன்றி
@ramantamizhvazhka.2969
@ramantamizhvazhka.2969 3 года назад
நன்றி அண்ணா
@chitradevi6661
@chitradevi6661 2 года назад
நன்றி அண்ணா வாழ்க வளமுடன் 💐
@shiva60kumaran51
@shiva60kumaran51 3 года назад
நன்றி ஐயா.
@MsRavi-or4zs
@MsRavi-or4zs 3 года назад
நன்றி அண்ணா!
@vishramsuba1995
@vishramsuba1995 3 года назад
Nandri anna
@livingunique2759
@livingunique2759 3 года назад
i went to this program .great program for welness of human community .and must needed for this collapsed human society 👌👍
@manikandannagarajan6645
@manikandannagarajan6645 3 года назад
Vanakkam aasan
@ambanimahesh7421
@ambanimahesh7421 3 года назад
நன்றி அண்ணா 😘😘😘😘😘😘😘😘😘🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thirunavukkarasud9017
@thirunavukkarasud9017 3 года назад
அ௫மை அண்ணா🙏...
@sivasami.k9284
@sivasami.k9284 3 года назад
Thank you very much sir ☺️😂😀🙏
@MahaLakshmi-ij1wc
@MahaLakshmi-ij1wc Год назад
Supper
@mrp.Anandharaj
@mrp.Anandharaj 3 года назад
🙏😇
@Infinity-mk1dw
@Infinity-mk1dw 3 года назад
❤️🔥🙏
@amudhavallir5279
@amudhavallir5279 3 года назад
Kuppaimeni Thiruvizha vedio secs pls.
@Manikavasagari
@Manikavasagari 2 года назад
🙏🙏
@user-hm7bq2ig8p
@user-hm7bq2ig8p 3 года назад
26 ,27 ஆசான் அவர்கள் ஆற்றிய உரையாடல் பதிவு செய்யுங்கள் (செம்மை வாழ்வு )
@tulasidevi8382
@tulasidevi8382 3 года назад
ஒலி குறைவாக உள்ளது. நன்றி
@amudhavallir5279
@amudhavallir5279 3 года назад
Semmai Vanathai Nangal vandu parkalama? Answer pls.
@user-rg7ls6zp7y
@user-rg7ls6zp7y 3 года назад
தாராளமாக செம்மைவனம் சென்று காணலாம்.
@karthikumarbala9270
@karthikumarbala9270 3 года назад
I.
@sivakarthikm8386
@sivakarthikm8386 3 года назад
அன்னா ஒலி குறைவாக இருக்கு கொஞ்சம் சத்தமாக பேசினால் நல்லா இருக்கும்
@isaacvictor4853
@isaacvictor4853 3 года назад
நன்றி அண்ணா