Тёмный

செய்வினை கண் திருஷ்டி பாதிக்காதவர் யார் ?| Who is not affected by black magic and evil eye ? 

Sri Mahalakshmi Jothidam
Подписаться 380 тыс.
Просмотров 19 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 160   
@venugopal.vvenugopal.v750
@venugopal.vvenugopal.v750 2 месяца назад
கண் திருஷ்டியாள் என்தொழிள் வாழ்க்கையே நாசமாக போனது இது என் அனுபவத்திள் கன்ட உண்மை காலை வணக்கம் குருஜி
@prabhus.k7589
@prabhus.k7589 2 месяца назад
சிறப்பு சிறப்பு எங்கள் விருப்பத்தினை நிறைவேற்றி தரும் உங்களுக்கு மிக்க நன்றி......மண்ணில் விழுந்தது கூட மரமாகலாம் சிலர் கண்ணில் விழுந்தது கருகி விடும்....இறையன்பு I.A.S......
@beemadivya4580
@beemadivya4580 2 месяца назад
வருக வருக சிறப்பான தலைப்புக்கு நன்றி வணக்கம் ஐயா வாழ்க வளமுடன்❤❤❤
@leninhervin3345
@leninhervin3345 2 месяца назад
சூரியன் நீங்கள் கூறிய இடங்களில் அமர்ந்து இருந்தால் அவர்கள் தன்னம்பிக்கை உடையவர்களாக இருப்பார்கள்.. தன்னம்பிக்கை உடையவர்களை கண் திருஸ்ட்டி மற்ற எதுவம் ஒன்றும் செய்ய முடியாது..இது தான் சூட்சமம்
@priya....6684
@priya....6684 2 месяца назад
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
@duskanddawndiaries
@duskanddawndiaries 2 месяца назад
😅
@vignesh33222
@vignesh33222 2 месяца назад
மிகவும் பயனுள்ள காணொளி குருஜி 🙏
@bhavanir5853
@bhavanir5853 2 месяца назад
நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது நன்றி ஐயா🙏
@sachinsrinu3051
@sachinsrinu3051 2 месяца назад
Neengal illai endral engaluku entha alavuku jothidam purithal irunthu irukathu guru ji 🙏🙏🙏
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 2 месяца назад
💥👏👌அருமை ஐயா... எதிர்பார்த்த காணொளி... ஆத்மார்த்த நன்றிகள் ஐயா... 🙏💐🙏💐🙏
@kalanithymohandass641
@kalanithymohandass641 2 месяца назад
Very useful video for all. Thanks sir
@mrgeetha3092
@mrgeetha3092 2 месяца назад
சூப்பர் எனக்கு லக்னத்தில் சூரியன் நல்ல அறிவுரை நன்றி
@roopas8655
@roopas8655 2 месяца назад
Ur words true guruji 👍I was eagerly waiting for this video 🙏very interesting topic and precious explanation and valuable video 👍👏👏Tq a lot guruji 🙏😊
@mageshwaran4691
@mageshwaran4691 2 месяца назад
பேய் பிடிக்கும் ஜாதகக் அமைப்பு பற்றி ஒரு காணொளி போடுங்க guruve
@sindhusri2843
@sindhusri2843 2 месяца назад
விடுங்க ஜி ..😂😂 பேய்யாவது நம்மள பிடிக்குதே😂😂😂
@hariprasath4767
@hariprasath4767 2 месяца назад
😅😅😅
@gowthambalakrishnan6947
@gowthambalakrishnan6947 2 месяца назад
Great information sir thank you 🙏 😊 What if chandran and rahu combined? And What if sun& Saturn combined? Will these combinations affect black magic or evil eye? 🧿 Thank you once again, Waiting for your reply sir.
@sivasakthielectricalssakth8243
@sivasakthielectricalssakth8243 2 месяца назад
🙏🙏🙏குருவே தங்கள் பதிவு மிகவும் பயன்னுள்ளதாக உள்ளது மிக்க நன்றி தனுர் லக்னம் துலாத்தில் சுக்கிரன் 03.15 கேது 15.04 சூரியன் 21.01 = 05.97° தற்போது அஸ்டமாதி திசை நடக்கிறது சில நேரங்களில் எனக்கும் இந்த பதிவு தொடர்பாக பல ? ஏற்பட்டது காலை சூரிய உதயம் எனக்கு சூரிய புத்தி ஆரம்பம் இந்த பதிவின் மூலம் தெளிவும் ஏற்பட்டது மிக்க நன்றி குருவே🙏🙏🙏
@VijayalakshmiKk-t3f
@VijayalakshmiKk-t3f 2 месяца назад
🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏
@jeganbala9519
@jeganbala9519 2 месяца назад
காலை வணக்கம் குருஜி 🙏🙏
@gukanpa137
@gukanpa137 2 месяца назад
Sir Late success in Tamil Astrology pathi oru video make pannunga sir please
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 месяца назад
Already upload bro
@thamiilselvan
@thamiilselvan 2 месяца назад
குருவே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻
@dineshvishnu8354
@dineshvishnu8354 2 месяца назад
சார்🙏 ரிசபம் லக்கனம் சிம்மத்தில் சூரியன் புதன் சுக்கிரன் உள்ளது ஊர் கண்ணே என் மீது உள்ளது 🙏
@manigandanarumugam6483
@manigandanarumugam6483 2 месяца назад
குரு ஜி மகரம் லக்கினம் சூரியன் சுக்கிரன் மேஷத்தில் மந்திரம் எனக்கு செயல்படுமா
@Selvan-le5xw
@Selvan-le5xw 2 месяца назад
ராசி லக்கினம் இரண்டையும் குரு பார்த்தால் என்ன பலன் பதிவு போடுங்கள்
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 2 месяца назад
Very very good explanation thankyou sir 🙏🙏✨✨❣️❣️❣️🤝
@pratheshv9707
@pratheshv9707 2 месяца назад
Wow superb pleasant Bro 🌹 Anbeysivam ❤🙏🙏🙏
@parvatitevar4407
@parvatitevar4407 2 месяца назад
Romba edirpattukutuirunthen nandri nandri iya
@lathamahesh241
@lathamahesh241 2 месяца назад
நன்றிகள் ஜீ 🙏
@AbhisMals
@AbhisMals 2 месяца назад
Your explanation is very perfect and good sir... So only am just asking you to post a video of kolsaara graham vs janana jadhaga graham based on dhasa budhi... For all lagnams
@karthik2veera
@karthik2veera Месяц назад
Sir ,did you relace vedio of guru peirchy for magara rasi
@karthikeyanpriya7358
@karthikeyanpriya7358 2 месяца назад
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
@prksingspr
@prksingspr 2 месяца назад
In bhavam or in rasi chart sir ?
@Suthakar-qt4wj
@Suthakar-qt4wj 2 месяца назад
ஜோதிட சக்கரவர்த்தியே வணக்கம் 🙏
@npvelraj9018
@npvelraj9018 2 месяца назад
Unmatha ..yanaku thanusil 6 l sooriyan .. rompa happy 😊 Tq sir
@senthilkumar-go7kp
@senthilkumar-go7kp 2 месяца назад
வணக்கம் குருஜி 🙏🙏🙏
@sanjeevrahul2525
@sanjeevrahul2525 Месяц назад
Sir enaku lagnam la chandra + kethu iruku but suriyan in 10 th place, is this good or bad?
@RamKumar-wv2eh
@RamKumar-wv2eh 2 месяца назад
செய்வினை உண்மை அய்யா, என் நண்பன் அவன் காதலி வேறு ஒருவனை திருமணம் செய்தால், அதற்காக என் நண்பன் அவன் காதலிக்கி செய்வினை வைத்தான், 6 வருடம் ஆகியும் அந்த செய்வினை எடுக்க முடியவில்லை. அந்த பெண்ணுக்கு abortion, கணவன் மனைவிக்குள் சண்டை என நிம்மதி இல்லாமல் இருக்கின்றால் (குறிப்பு: அந்த பெண்ணுக்கு நல்ல யோகமான தசை வேறு நடப்பில் உள்ளது)
@RenukaNavaneethaKumar
@RenukaNavaneethaKumar 2 месяца назад
Happy morning Anna 🎉
@Deivndran
@Deivndran 2 месяца назад
Vanakkam guruji
@Suresh-530
@Suresh-530 2 месяца назад
வணக்கம் குருவே ❤😊
@AbhisMals
@AbhisMals 2 месяца назад
Good explanation sir... Please do post a video on kolsaara graham going on janana kaala graham in our horoscope... How to predict it.. for example my son was born in 2005... His janana kaala jadhagam has Ragu in meenam.. now Kolsaara ragu in meenam... How will be his studies
@balamurugang9619
@balamurugang9619 2 месяца назад
Sir I am kanni laknam Mithuna Rashi , Laknathil Suriyan , but My life Very pad Situation Sir
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 2 месяца назад
நன்றி குருவே 🎉❤🙏🏻
@S.muthukumar-i2b
@S.muthukumar-i2b 2 месяца назад
அருமை
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 2 месяца назад
Good morning sir 🙏🙏
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 2 месяца назад
இனிய காலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏
@Pandiyaraj455
@Pandiyaraj455 2 месяца назад
நவாம்சத்தில் கேதுவும் சந்திரன் சேர்ந்து இருந்தாலும் செய் வினை பாதிப்பு ஏர் படுமா sir. ? ராசி கட்டத்தில் சூரியன் 6 ஆம் வீட்டில்
@ganapathiram2296
@ganapathiram2296 15 дней назад
உண்மையில் எனக்கு நடந்தது ஆனால் குரு பார்வையால் தப்பித்தேன்
@gayuvarunpandi5052
@gayuvarunpandi5052 2 месяца назад
Thansu lagnam laganathil suriyan +Puthan +Kethu good or bad sir🙏🙏🙏🙏🙏
@ИндейцывРоссии
@ИндейцывРоссии 2 месяца назад
Excellent. You will get good blessings from universe
@buvaneswaris7363
@buvaneswaris7363 2 месяца назад
மிக்க நன்றி சார்.🙏🏼🙏🏼🙏🏼
@anbu1174
@anbu1174 2 месяца назад
நன்றி குருஜீ
@thanigaivelyivi457
@thanigaivelyivi457 2 месяца назад
அருமை ஐயா ❤
@kalimuthu524
@kalimuthu524 2 месяца назад
குரு ஜி வணக்கம் குரு ஜி
@periyasamyrevathi2486
@periyasamyrevathi2486 2 месяца назад
Thank you guruji 🙏 Revathi from chinnadharapuram
@vishweswarana369
@vishweswarana369 2 месяца назад
Content King
@manickarajraja8818
@manickarajraja8818 2 месяца назад
Vanakkam anna good afternoon manickaraja
@eswaranthangam2676
@eswaranthangam2676 2 месяца назад
Nanri ayya
@dr.pgtpremalatha2126
@dr.pgtpremalatha2126 2 месяца назад
Nice explain sir 🎉
@MahaLakshmi-iv2ol
@MahaLakshmi-iv2ol 2 месяца назад
Very nice sir
@annayagan7410
@annayagan7410 2 месяца назад
8:28 U Super.... Super..... Sharp..... Super.❤
@niranjaniraja5000
@niranjaniraja5000 2 месяца назад
Thank you sir. If suryan is very close to Sani (within 5 deg) in lagna, will there be kan drishti?
@kannang6812
@kannang6812 2 месяца назад
இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏
@karthikumar3351
@karthikumar3351 2 месяца назад
Sani உடன் sukaran budhan நிலை video podunga sir...😢
@thambypillaimayakrishnan8113
@thambypillaimayakrishnan8113 2 месяца назад
Thanks Sir.
@vanajakumari172
@vanajakumari172 2 месяца назад
நன்றி அய்யா
@GayathriThyagarajan-up6ln
@GayathriThyagarajan-up6ln 2 месяца назад
Excellent!!!
@manikandarajajayachandran4080
@manikandarajajayachandran4080 2 месяца назад
ஐயா வணக்கம்.மீன லக்கினம் 11 ம் இடம் மகரத்தில் சூரியன் திருவோணம் நட்சத்திரத்தில்.
@jayalakshmibalan2118
@jayalakshmibalan2118 2 месяца назад
Happy morning guruji 😊 1st view
@venkateshramakrishna9973
@venkateshramakrishna9973 2 месяца назад
மாந்தி பற்றி sollunகள் ஐயா
@vikramj9582
@vikramj9582 2 месяца назад
Director success avana Vikram, 26/10/2001,2:35pm,sankarankovil,pugal vanguvana itha Mattum pathu sollunga sir please help sir
@senthilmurugan1976
@senthilmurugan1976 2 месяца назад
மீன சூரியன் புதன். ரிஷப ராகு விருச்சிக கேது செவ்வாய் கன்னி சந்திரன்.. செய்வினை கண் திருஷ்டி இருக்கிறது ஐயா
@tajdistributors8777
@tajdistributors8777 2 месяца назад
Nandri Guruji
@skavitha6922
@skavitha6922 2 месяца назад
சூரியன் கேது or ராகு கால் வாங்கும் போது ?
@chitrasrinivasan.
@chitrasrinivasan. 2 месяца назад
வணக்கம் குருஜி
@kalpanakandavel4541
@kalpanakandavel4541 2 месяца назад
Sir கேந்திரபதி தோஷம் பற்றி சொல்லுங்கள்
@jayakiritik9tha395
@jayakiritik9tha395 2 месяца назад
sir 10 th place la chandran kethu, 8th place la suriyan rishaba lakhnam affect aguma sir
@rareangel15
@rareangel15 2 месяца назад
Guruji enaku 6 la sooriyan iruku! Aana naan yen seivinai la adi vangunen?sooniyam vechirunthanga engaluku!enga amma ku sooriyan lagnam la irunthuchu! Enga amma eranthey poitanga!enga appa kum sooriyan 3 la irukum!
@saisaiyini1805
@saisaiyini1805 2 месяца назад
அப்பாடா தப்பிச்சோம் ....நான் எங்க அப்பா அழகா இருக்காருன்னு சொன்னாலே அவருக்கு சுகமில்லாம போய்டும்...பல முறை இப்படி நடந்து இருக்கிறது...ஆகவே பொறாமை எண்ணம் மட்டும் திருஷ்டியை ஏற்படுத்தாது என்று நினைத்து கொண்டேன்
@senapathy1590
@senapathy1590 2 месяца назад
ஐயா வணக்கம் சூரியன் லக்ணத்திற்கு 7ல் அமர்ந்து லக்ணத்தைப் பார்த்தால் கண்திருஷ்டி ,செய்வினை பாதிக்குமா? or பாதிக்காதா? கூறுங்கள் ஐயா. லக்ணத்திற்கு 12ல் கேது ,சந்திரன் ஒன்று கூறியுள்ளனர் சந்திரன் கேது சாரம்
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 месяца назад
No problem
@shivaramesh322
@shivaramesh322 2 месяца назад
Mesalagnam 6 suriyan.7.sevvai puthan.ipo thu gurudeva🙏
@selvamathiem
@selvamathiem 2 месяца назад
ஐயா, மிதுனம் லக்கினம், சூரியன் புதன் 7 ல். லக்கினத்தை பார்க்கிறார்
@mageshwaran4691
@mageshwaran4691 2 месяца назад
வணக்கம் guruve அப்படியே பாதித்தவர்கள் யார் என்று ஒரு காணொளி போடுங்க guruve
@sakthikumar5225
@sakthikumar5225 2 месяца назад
Guru ji 💯 it's true ❤❤❤❤🎉🎉
@Therangingranger
@Therangingranger 2 месяца назад
சந்திரன் கேது சேர்க்கை உள்ளது ஆனால் கூடவே சூரியனும் சேர்ந்து லக்னத்தில் இருக்கிறது+ பிறந்தது அம்மவாசை
@muruganharshitha7216
@muruganharshitha7216 2 месяца назад
விளையாட்டு வீரர் ஜாதகம் என்ற தலைப்பில் ஒரு காணொலி வேண்டும் sir
@samuelsathish2429
@samuelsathish2429 2 месяца назад
வணக்கம் sir 3 இல் சூரியன்..3degree உடன் ராகு 27*. டிகிரி பாதிப்பு உண்டா sir
@saravanan1178
@saravanan1178 2 месяца назад
Super
@srivariedits2272
@srivariedits2272 2 месяца назад
Yanna pariharam seidhal indha prachanai lirundhu thapikalaam😢😢😢
@shankar.v5060
@shankar.v5060 2 месяца назад
En kuzhapathirku thelivana vilakkam kodutheergal.
@KaruppuKaruppaiyah-t1m
@KaruppuKaruppaiyah-t1m 2 месяца назад
நன்றி ஐயா எனக்கு 10 சூரியன்
@lavanyasenthilkumar3178
@lavanyasenthilkumar3178 2 месяца назад
Super sir 🙏
@murugesandhusha4466
@murugesandhusha4466 2 месяца назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐
@meenakshimanohari7783
@meenakshimanohari7783 2 месяца назад
Sooriyan 11 il irnthu kethu saram ...kan drishti la irnthu kapathuma guruji?
@maheshwareng901
@maheshwareng901 2 месяца назад
🙏🙏🙏
@nithyaharitha9879
@nithyaharitha9879 2 месяца назад
Live eppo sir
@shankar.v5060
@shankar.v5060 2 месяца назад
5il kedhuvum chranum. Laknathil suriyan . Rishaba laknam. Munetrame illai Emandu kondu irukirom
@kiruthikad5081
@kiruthikad5081 2 месяца назад
11 ஆம் வீட்டில் சூரியன் நீசம் தனுசு லக்னம் பொருந்துமா சார்
@sanjanact5935
@sanjanact5935 2 месяца назад
காலை வணக்கம் குருவே. ஆட்சி/உச்சம் அடைந்த குருவோடு ராகு/கேது எத்தனை டிகிருக்குள் இணைந்தால் குருவின் வலு குறையும்? கொஞ்சம் விளக்குகள் குருவே
@sreeraaam9186
@sreeraaam9186 2 месяца назад
5 degree
@santhiyae6540
@santhiyae6540 2 месяца назад
𝕍𝕒𝕟𝕒𝕘𝕒𝕞 𝕒𝕪𝕪𝕒🎉
@muruganharshitha7216
@muruganharshitha7216 2 месяца назад
2nd house சிம்மத்தில் சூரியன் ஆட்சி ஆனால் கண் திருஷ்டி உண்டா? sir
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 месяца назад
No
@urlic896
@urlic896 2 месяца назад
Sun in 1,3,6,10,11 not conjoined with raahu,kethu
@krmohanasundaram9237
@krmohanasundaram9237 2 месяца назад
💐💐🙏
Далее