இந்த கலிகாலத்தில செய்வினை செய்கிறவங்கள் தீமை செய்கிறவங்கள் எல்லாம் நல்லாத்தானே வாழுறாங்கள். நாங்களும் கடவுளிடம் நிறைய முறை முறையிட்டுள்ளோம் தீயவர்களுக்கு செய்வினை செய்பவர்களுக்கு ஏதும் தண்டனை கிடப்பது மாதிரி தெரியவில்லை.
பத்ரகாளி கோவிலில் சூலத்தில் வேண்டி எலுமிச்சை பழம் குத்தவும் .பதிலுக்கு தாக்கப் படுவார்கள்.பெரிய அலகில் அது நிறைய சூடம் வாங்கி வைத்து வேண்டி கொலுத்தவும்.
அண்ணா நான் எதிர்பார்க்கர அவர்கள் முகம் வெளிய தெரிய வைக்க கடவுள்கிட்ட வேண்டிக்கொள்கிறேன் பழி பாவங்களுக்கு நான் ஆளாகி இருக்கேன் .கடவுள் விரைவில் வழி காட்டனும் அண்ணா.
கடவுளை மிஞ்சிய சக்தி இருக்கா ? ஏன் கடவுள் தவறான வழியில் மற்றவர்களுடைய வாழ்வை அழிக்க செய்வினை செய்பவரை அழிப்பதில்லை ? நீண்ட காலமாக எனக்கு இருக்கும் சந்தேகம்
அப்படிலாம் இல்லைங்க அவர்கள் தான் இன்று நல்லா இருக்கிறார்கள். பெத்த மகனையும் அவன் பொண்டாட்டியையும் பிள்ளைகளையும் பணத்துக்காக ஏவல் செய்வினைனு பன்னிட்டு கடவுள் நான் நினைத்ததை நிறைவேற்றிவிட்டார். ஆதலால் நாங்கள் கடவுள்க்கு காணிக்கை செய்கிறோம் என்று பெருமை கொள்கிறார்கள். அப்போ எங்கங்க தெய்வம் இருக்கிறது? தெய்வமும் அவர்களுக்கு துணை நிற்கிறது...
ஐயா இந்த பதில் எங்கள் குலதெய்வம் எனக்கு தந்த பதிலாகவே நினைக்கிறேன்.பலநாட்கள் அடியேன் மனதில் இருந்து வந்த கேள்விக்குப் பதிலாக இருக்கிறது.🙏💐💐💐💐💐 நன்றி நன்றி ஐயா. அடியேன்..🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺
🕉️🌙😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭ய வாழ்க்கையை போச்சி அண்ணா... எல்லாருகிட்டயும் செருப்படி வாங்கி ஆச்சி..... என்ன போல எத்தனை பேரோ...... சிவபெருமானேய். 🕉️🌙ஓம் நம சிவாய 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
ஜயா நான் செய்வினை ஏவல் என்று தெரியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டு அன்பானவர்களை நானே வெறுத்து பேசி பெரும்பகை ஏற்பட்டது.கோவில் பூசாரியால் பரிகாரம் செய்து வினை செய்தவனை இறைவன் அறிய வைத்தான். இதனால் எற்பட்ட. பகை தீர்ந்து ராசியாகி அன்பானவர்களை பெற. இறைவன் அருள் புரிய வேண்டும்.
ஐயா என் காலடி மண்ணை எடுத்து ஏவல் செய்தார்கள் பாம்பு தொல்லையால் பல மாதம் நிம்மதியா தூக்கினது, இல்லை, அவர்கள் உண்மை முகம் என் கணவர்க்கு தெரிய படுத்தினா போதும் அந்த கடவுள்,
தன் மகன். மருமகள். பேத்திக்கு செய்வினை செய்து உள்ளார்கள். இந்த பாவம் யாரை சேரும் ஐயா. 😢😢அவர்களின் மற்ற பிள்ளைகளை சேருமா? நாங்கள் வாழ ஏதாவது வழி சொல்லுங்கள் ஐயா😢😢😢
ஐயா செய்வினை செய்தவர்களின் கதியை கூறினீர்கள். ஆனால் அவர்கள் செய்த செய்வினையால் பாதிக்க பட்டவர்களின் நிலை, மீளமுடியாத்துன்பம். இந்த நிலையிலிருந்து தன்னை எப்படி விடுவிப்பது என பெறும் போரட்டம். யாரை தஞ்சம் அடைவது திக்கு தெறியாமல் தவிக்கிறோம். போலி சாமியாரிடம் சிக்கி பணத்தை இழந்தது தான் மிச்சம்.வழிகூறுங்கள் ஐயா
Its 💯 correct. Our family affected by two incidents. One suniyakari who is a kerala manthira vathi living in kallakudi near Trichy cheated our family for large money 💰 and did suniyam when we asked questions. As a result her husband who was a doctor died of heart attack within 3 months. Her name is mythili mohanraj. Another person who was a coworker of my husband destroyed our family by black magic due to jealousy and hate. He attempted to kill my husband by mysterious car accidents couple of times but escaped. He said one day that naan vachu vachu seiren yaru adhai edukirathu. Then obly we came to know that he's a Suniyakaran and his real face. I warned him that he and his family will suffer for what he did due to bad karma. He died mysteriously with a wound in his leg after a year unexpectedly. So whatever goes around comes around.
கடந்த 30 வருடங்களாக எனக்கு கெடுதல் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்கள் நன்றாகவும் இருக்கிறார்கள். நானும் என் கணவரும் செய்து கொண்டிருந்த தொழிலை முடக்கினார்கள். உடல் நலம் ஒன்று போனால் ஒன்று வருகிறது. பார்க்காத மருத்துவர் இல்லை. காரணம் தெரியாமல் நோய் உபாதை தற்போது என்னால் சாப்பிட கூட முடியவில்லை. சீக்கிரம் இந்த உலக்தை விட்டு போயிட வேண்டும் என்று தோன்றுகிறது. திருமண வயதில் ஒரு மகள் இருக்கிறாள் அவளுக்கு திருமணம் செய்து விட்டால் போதும். மணிதர்களின் பொறாமை சூழ்ச்சி வஞ்சம் இப்படி தான் இருக்கிறார்கள்.அதான் பிரளயங்கள்ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. கெடுதல் செய்தவர்கள் தண்டனை அனுபவிப்பார்கள் என்பதில் கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை.மந்திரங்கள்ஸ்லோகங்கள்என்று அவர்களுக்கு பாதுகாப்பு வளையம் அமைத்துக் கொள்கிறார்கள்
செய்வினை என்பது எவன் வச்சானோ ஒரு நாள் அவனையே திருப்பி அடிக்கும். நமக்கு ஒரு பிரச்சினை என்றால், கடவுளிடம் முறையிட வேண்டும். தவறான வழியில் சென்று எந்த குடும்பத்தின் நிம்மதியையும் கெடுக்க கூடாது. அது பெரிய பாவம்.
Sai baba 9 weeks puja pannuga ketadhu kedikum. Church ku ponga fast ta cure agidum Naa cure agitean. Neegalum fast ta cure agidiveenga please ithu follow pannipatunga.
ஒரு மனிதன் உடைய தலை எழுத்தை ஒரு மனிதன் எழுத முடியுமா இவ்வளவு கஷ்ட்டத்தை கொடுக்க முடியுமா... எனக்கு வழி கிடைக்காம இருக்குமா.ஏசாமி மேல் எனக்கு நம்பிக்கை இருக்கு வாழ்வோம் ...
எங்க ஊருல நான் ,எனது இரண்டு அக்கா மூவரும் அருகருகே வசித்து வந்தோம். எங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்கிற ஒருத்தி எங்க மூவரையும் ஒன்றாக இருக்க கூடாது என்று செய்வினை செய்து பிரிச்சிட்டா. நாங்க மூவரும் எங்க சொந்த ஊரிலேயே இல்ல 😢. ஆனா எங்களுக்கு செய்வினை செய்தவ தன்ட பிள்ளைங்க பேரக்குழந்தைகளோட நல்லாத்தான் இருக்கிறாள்.
Kettathu seiravangaluku than nallathu nadakku Kettu poravanga inum mosamana nilaimailathan anna irukom Remba kila poite irukom Ithuku mela kasta pada ethum illa anna Ana avanaga nalla nalla irukanga anna
எனக்கு திடீரென தொழில் நஷ்டம் திடீரென ஒரே மகள் விபத்தில் மரணம் என குடும்பமே உடைந்துவிட்டது உடல்நிலை சரியில்லை ஹார்ட் அட்டாக் பக்கவாதம் என நொந்துபோனேன் இதற்கிடையே என் கணவனின் அண்ணன் தனக்கு தெரிந்தவரிடம் பேச்சுவாக்கில் என் தம்பிக்கு தொழில் நஷ்டம் வருவதற்காக செய்வினை வைத்தேன் ஆனால் குழந்தை சாகும் என்று நான் நினைக்கவில்லை என்று சொல்லியிருக்கிரார் இதை கேட்டவர் என்னிடம் வந்து சொன்னார் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை இத்தனைக்கும் என் கணவர் அவர் அண்ணனிடம் மிக பாசமாக இருப்பார் அண்ணனுக்கு எந்த கெடுதலும் செயத்தில்லை ஆனால் இப்போது நாங்கள் நொந்து போய் நடைபிணமாக வாழ்கிறோம் ஆனால் அவருடைய அண்ணன் மிக மிக வசதியாக மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் அவருக்கும் ஒரு மகன் ஒரு மகள் இருக்கிறார்கள் ஆனால் எனக்கு நம்பிக்கை இருக்கிறது அவர் எங்களுக்கு செய்த செய்வினை அவருக்கே திரும்பும் கடவுள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார் தெய்வம் நின்றுதான் கொல்லும் நல்லவர்கள் அனைவரும் செய்வினை செய்தவர்களை காலத்திடம் ஒப்படைத்துவிடுவோம் அந்த ஆண்டவன் பார்த்துக்கொள்வான்
கனவில் திருநங்கைகள் வந்தால் என்ன பலன் என்று சொல்லுங்கள் ஐயா.எனது கனவில்...என் கழுத்தில் இருக்கும் மாங்கல்யத்தை(எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை)சரியாக கட்டி விடுமாறு அவர்களிடம் கூறினேன் அதை சரியாக எனக்கு கட்டிவிடுகிறார்கள்.எனது எதிரில் மாலைகள் அணிந்து வாராகி அம்மன் சிலை இருப்பது போன்றும் தோன்றியது.இதற்கு என்ன அர்த்தம் என்று கூறுங்கள் ஐயா 🙏
Neenga sonna ella symptoms um enaku seivanai vaithavangaluku nadandhu kondurukiradhu Aana en hubby tta irundhu enna pirichuttanga.en hubby amma amma nu dhan ipo vara sollitu irukkaru.avaruku epo kadavul puriya vapparu nu theriyala
என்னோட அக்கா வீட்டிற்க்கு வேலைக்கு வந்த வேலைக்காரி என் அக்கா கணவனை சேர்த்து கொண்டு, ஒரு மந்திர வாதியின் துணையோடு குட்டி சாத்தானை கையில் வைத்து இருக்கிறாள். குடும்பம் சிதை ந்து விட்டது. அவளும். என் அக்கா கணவனும் நன்றாக இருக்கிறார்கள்.
வேலைக்கு வந்த பெண் என்மகள்கல்யாண பெண் என்றும் பார்க்காமல் என்மகள் இருக்கும் இடத்தை பறித்து என்மருமகபிள்ளைக்கு மனைவி ஆக வேண்டும் என மருந்து வைத்து அவள் பக்கம் இழுத்துகொண்டாள் மகளின் வாழ்க்கையில் போராட்டம் சூன்யம் ஆனது சட்டப்படி போராடி அவளிடமிருந்து மருமகனை மீட்டு கடவுள் தயவால் என்மகளிடம் ஒப்படைத்தேன் இருந்தும் மனசு ஒத்து போகவில்லை ஒரு குடும்பத்தை அழித்த பாவம் அவர்கள் காளைசுற்றிகொள்ளும் கடைசி காலத்திற்கு உணர வைப்பான் கடவுள்
ஐயா நல்ல சோறு சாப்பிட கூடாதுன்னு செஞ்சி வச்சிட்டாங்க எதுவுமே எங்க குடும்பமே சாப்பிட முடியாது எல்லோருக்குமே தோல்அழற்ஜி வருது எந்த மருத்துவம் பார்த்தாலும் சரி வரல என்ன செய்வது என்றே தெரியவில்லை 😢
என்னிடம் பணம் இல்லை ஆள்பலம் இல்லை நான் பிறந்து வளர்ந்த இடத்தை பலம் உள்ளவர்கள் அபகரித்து விட்டனர் கோர்ட்டில் கேஸ் நடந்து கொண்டு இருக்கு எதுவும் இல்லாத என்னிடம் அவர்கள் அப்படி நடக்கும் போது அவர்களை பழிதீர்த்து கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது அதற்கு எனக்கு செய் வினைதான் சரி என்று தோன்றுகிறது
கருத்து தெரிவித்த அனைவருக்கும் வணக்கம் எனக்கும் செய்வினை வைத்தார்கள் ஒரு வருடம் முடக்கம் நான் தெரிந்து கொண்டது கருர் மாட்டுபூசாரி கோயிலுக்கு போனதால எனக்கு தெரிந்தது. எனக்காக அம்மா செய்தது மேட்டுப்பாளையம் வன பத்திரகாளி அம்மன் கோயில் மூலனூர் பக்கத்தில் இருக்கும் நாட்ராயசாமி கோவிலில் மூன்று ஆட்டு குட்டி மற்றும் சிவகங்கை மாவட்டம் அரியக்குறிச்சி வெட்டுடையார் காளியம்மன் கோவில் லச்சுமி நரசிம்மர் கோயில் இங்கு மட்டும் தான் போனேன் எனக்கு ஒரு வருடத்தில் சரி ஆகி விட்டது இப்போது சிவ பக்தன் தினமும் நெற்றியில் திருநீறு இருக்கும் வீட்டில் காலை மாலை என இரண்டு வேலையும் தீபம் ஏற்றுவேன்.என்னுடைய கருத்து நமக்கு செய்வினை செய்தவனும் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டுங்கள் நல்லதே நடக்கும்
எங்கள் குடும்பத்தில் சொந்த கள்செய்த செய்வினை யால் என் கணவரை இழந்து எங்கள் சொத்துக்கள் அபகரித்து கொண்டனர் நான் தெய்வபக்தி அதிகம் உள்ளவள் ஆனால் செய்வினை செய்தவர்கள் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் நானும் என் பிள்ளைகள் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறோம்
ஐயா வணக்கம் என் குடும்பத்திற்கு சேய்வினை வைத்து விட்டார்கள். என் கணவர் கார் விபத்தில் அந்த கடவுளிடம் சென்று விட்டார். எங்கள் சொத்தையும் என் கணவரின் தொழில் கூட்டாளி எடுத்துக் கொண்டு எங்களை ஏமாற்றி விட்டான். என் இரண்டு பெண் குழந்தைகளை வைத்து கொண்டு காலத்தை கழித்துக் கொண்டு இருக்கிறேன்
Crt ha sonninga anna yennoda bullding la oru leady ya kudi vache Amma varranga nu sollitu irundhanga avvanga Mella .....toilet la utkarndhuttu kooda katthuvanga ketta Amma vandhanga nu solluvanga .....aana avvanga oru seivinnai kaari ....kadaisiya partha....andha pombhala yennaku seivinnai vachitta ....oru prachanaila veedu kalli panna sollite but avval vacha seivinnai kannavula therrinjiduchi ....Amma angalli kannavullaiye andha vinnaiye yeduthutanga ....aana andha leady nalla illa