Тёмный

செல்வமுருகன் மரணத்தின் பின்னணியை காட்டிக் கொடுத்த சிசிடிவி காட்சிகள்..! | S2 Epi 3 | Kannadi 

Kalaignar TV
Подписаться 4 млн
Просмотров 668 тыс.
50% 1

செல்வமுருகன் மரணத்தின் பின்னணியை காட்டிக் கொடுத்த சிசிடிவி காட்சிகள்..! | S2 Epi 3 | Kannadi
திங்கள் முதல் வியாழன் வரை
இரவு 9 மணிக்கு
நமது கலைஞர் தொலைக்காட்சியில்..
காணத்தவறாதீர்கள்...
Stay tuned with us : bit.ly/subscribekalaignartv
யார் யாரோ? இவர் யாரோ?? | Adhuva Idhuva | அதுவா இதுவா | Part 4 | Special Game Show | Kalaignar TV
• யார் யாரோ? இவர் யாரோ??...
கண்ணதாசா யேசுதாசா ?? | Adhuva Idhuva | அதுவா இதுவா | Special Game Show | Part 3 | Kalaignar TV
• கண்ணதாசா யேசுதாசா ?? |...
"உன்னைப்போல் ஒருவன்" | Adhuva Idhuva | அதுவா இதுவா" Special Game Show | Kalaignar TV
• "உன்னைப்போல் ஒருவன்" |...
ஒரு கதைச் சொல்லட்டா சார்?? | Adhuva Idhuva | அதுவா இதுவா" Special Game Show | Kalaignar TV
• ஒரு கதைச் சொல்லட்டா சா...
தீபஒளி திருநாள் சிறப்பு பட்டிமன்றம்..! | M.Ramachandran | Kalaignar TV
• தீபஒளி திருநாள் சிறப்ப...
இது ஒரு நல்ல குடும்பம்😂😂 | Sirippu Pattasu | Special Comedy Show | Kalaignar TV
• இது ஒரு நல்ல குடும்பம்...
Najil Sambath Pranked Priya Anand | Namma Veetu Natchathiram | Kalaignar TV
• Najil Sambath Pranked ...
2015 லெந்து Best Anchor நான் தான்😂😂 -VJ Pappu | Galatta Cirucus | Special Show | Kalaignar TV
• 2015 லெந்து Best Ancho...
முல்லை கோதண்டத்தின் பட்டாசு கடை கலாட்டா..! Sirippu Pattasu | Mullaii Kothandam Comedy | Kalaignar TV
• முல்லை கோதண்டத்தின் பட...
Dance-ல் கலக்கிய சஞ்சனா..! Galatta Cirucus | Special Show | Kalaignar TV
• Dance-ல் கலக்கிய சஞ்சன...
இப்படி ஒரு மருமகன் கிடைக்க குடுத்து வெச்சிருக்கணும்..! Sirippu Pattasu | Mullaii Kothandam Comedy
• இப்படி ஒரு மருமகன் கிட...
Arnold ஆக மாறிய Divakar..! Galatta Cirucus | Special Show | Kalaignar TV
• Arnold ஆக மாறிய Divaka...
தெரு கடையில் சாப்பிட பிடிக்கும்..! "Namma Veetu Natchathiram" | Priya Anand - • தெரு கடையில் சாப்பிட ப...
கணவன்மார்கள் படும் பாடு..! Mullai Kothandam Comedy
• கணவன்மார்கள் படும் பாட...
ஒரு சொல் கேளீர் | Talk show | Dindigul I. Leoni | Episode 1 | Kalaignar TV
• ஒரு சொல் கேளீர் | Talk...
ஒரு சொல் கேளீர் | Talk show | Dindigul I. Leoni | Episode 2 | Kalaignar TV
• ஒரு சொல் கேளீர் | Talk...
சேகர் ரெட்டியின் மறைக்கப்பட்ட உண்மை.! டைரியில் திடுக்கிடும் தகவல்..! Sekar Reddy | Kannadi
• சேகர் ரெட்டியின் மறைக்...
மனைவி அழகா இல்லைணு கைவிட்ட கணவன்..! காதலி தான் வேணும்..!
• மனைவி அழகா இல்லைணு கைவ...
39 ஆண்டுகளுக்கு முன் தொலைந்து போன தாயை தேடும் பெண்..!
• 39 ஆண்டுகளுக்கு முன் த...
கணவன் முன் தாலியை கழட்டி வீசிய மனைவி.! அதிச்சியான கணவன்
• கணவன் முன் தாலியை கழட்...
நடத்தையில் சந்தேகப்பட்டு மொட்டையடித்த கணவன்..! • நடத்தையில் சந்தேகப்பட்...
குடிப்பதற்காக சுடுகாட்டிற்கு சென்று வேலை செய்யும் பெண்
• குடிப்பதற்காக சுடுகாட்...
எனக்கு உங்கிட்ட இருந்து குழந்தை தான் வேணும், நீ வேற எவன்கிட்ட வேணா போ - • எனக்கு உங்கிட்ட இருந்த...
நான் Surprise பன்ன போனா, அவன் வேற ஒருத்திக்கூட இருந்தான் - • நான் Surprise பண்ண போன...
For More Updates:
Follow us On
Facebook : / kalaignartvofficial
Instagram : kalaignartv...
Twitter : / kalaignartv_off
Website : www.kalaignartv.co.in
#Kannadi #KalaignarTV #Episode3 #CrimeStories #CrimeInvestigation

Развлечения

Опубликовано:

 

2 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 380   
@kumarprasath7805
@kumarprasath7805 3 года назад
இது மாபெரும் கொடுமை அன்பு சகோதரிக்கு உரிய நீதியை அரசு வழங்கிட வேண்டும் அண்ணாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்
@elumichaisuresh
@elumichaisuresh 3 года назад
கொலைகாரர்களுக்கு ஏற்ற, பாதுகாப்பான இடம் பாஜக வும், காவல் துறையும்தான் போல..
@eramanathandhangarasu3588
@eramanathandhangarasu3588 2 года назад
Ada Naye
@user-cq1cu4ju8u
@user-cq1cu4ju8u 3 года назад
காவல் துறையின் மீதுள்ள நம்பிக்கையும், மதிப்பும் குறைந்துகொண்டே வருகிறது..
@TVK_PARTY
@TVK_PARTY 3 года назад
அண்ணன்TVK வேல்முருகன் மட்டும் இல்லையெனில் இந்த சம்பவம் அடியோடு மறைக்கபட்டிருக்கும். அண்ணனுக்கு வாழ்த்துக்கள்...
@psampathsampath182
@psampathsampath182 3 года назад
currect bro
@sivabala2763
@sivabala2763 3 года назад
0
@mumthamumtha901
@mumthamumtha901 3 года назад
அமா
@prabakaran174
@prabakaran174 3 года назад
அண்ணன் தன்னலம் பாரா தலைவன்
@SivaSiva-ll7sc
@SivaSiva-ll7sc 3 года назад
@@prabakaran174 hi
@user-cq1cu4ju8u
@user-cq1cu4ju8u 3 года назад
இன்னும் எத்தனைப் பேர கொன்னா உங்க வெறி அடங்கும்.? Mr. Police
@middlebenchers7755
@middlebenchers7755 3 года назад
செல்வமுருகன் மரணத்திற்கு உரிய நீதி வேண்டும்
@sathishkumara6424
@sathishkumara6424 3 года назад
நீதித்துறையே தமிழ்நாடு காவல் துறையினரிடம் இருந்து எங்களை காப்பாற்றுங்கள்.. #Arrest_Inspector_Arumugam #JusticeforSelvam_killed_in_JudicialCustody
@elumichaisuresh
@elumichaisuresh 3 года назад
தமிழக அரசே, மத்திய அரசே, மனித உரிமை ஆணையமே.. காவல் துறையிடம் இருந்து பொது மக்களைக் காப்பாற்று..
@jeg.G173
@jeg.G173 3 года назад
Police department க்குன்னே தனியா சிறைச்சாலைகள் கட்டனும் போல..
@elumalaimunnusamymunnusamy2776
@elumalaimunnusamymunnusamy2776 3 года назад
சரியானது
@elumichaisuresh
@elumichaisuresh 3 года назад
இப்படித்தான் பல உயிர்கள் ஈழத்திலும் கருவருக்கப்பட்டது..
@karthikeyamanogaran1193
@karthikeyamanogaran1193 3 года назад
Antha pavam kolaikarkals:-!
@user-cq1cu4ju8u
@user-cq1cu4ju8u 3 года назад
எத்தனையோ நல்ல காவலர்களுக்கு மத்தியில், இப்படியான சில நாதாரிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்..
@elumalaimunnusamymunnusamy2776
@elumalaimunnusamymunnusamy2776 3 года назад
சில நல்ல காவலர்களை சுற்றி பெரும்பாலான அந்தமாதிரி காவலர்கள் இதுதான் இன்றைய நிதர்சனம்.
@samykanuthavagi8591
@samykanuthavagi8591 3 года назад
Pp
@arputharajr2561
@arputharajr2561 2 года назад
நல
@user-cq1cu4ju8u
@user-cq1cu4ju8u 3 года назад
காவல்துறை நம்மைக் காக்கவா.?? அல்லது பலி தீர்க்கவா.?
@elumalaimunnusamymunnusamy2776
@elumalaimunnusamymunnusamy2776 3 года назад
கம்ப்ளெயிண்ட் தரப்போனால் கம்ப்ளெயிண்ட் தரச்சென்றவரையே ரிமாண்ட் பண்ணிடுவேன் என்று என்னை மிரட்டி விரட்டி விட்டார்கள்.
@gkali558
@gkali558 3 года назад
Thiru Velmurugan Sir Vazgha Valamudan G kali
@jeg.G173
@jeg.G173 3 года назад
தமிழக அரசே.. காவல் துறையிடம் இருந்து எங்களைக் காப்பாற்று
@sundarrajan5881
@sundarrajan5881 3 года назад
Right I don’t
@p.mariyammalamml8203
@p.mariyammalamml8203 2 года назад
L
@user-cq1cu4ju8u
@user-cq1cu4ju8u 3 года назад
காவல் துறையின் வெறியாட்டம்தான் சாத்தான்குளமும் நெய்வேலியும்
@sujayathali5674
@sujayathali5674 3 года назад
Pollachi youm
@RajaSekar-rq5zh
@RajaSekar-rq5zh 2 года назад
6a05
@venkatannan4161
@venkatannan4161 3 года назад
அப்பாவி செல்வமுருகனுக்கு நீதி வேண்டும் என்று தொடர்ந்து சட்ட போராட்டத்தை நடத்தபவர் அண்ணன் வேல்முருகன் மட்டுமே
@MariMari-bv3oq
@MariMari-bv3oq 2 года назад
About me I know what you are
@onlymusicx9747
@onlymusicx9747 3 года назад
உண்மை மட்டும் போராடித்தான் வெல்லும் போல. கடவுள் கொடியவன்
@nuranura7806
@nuranura7806 3 года назад
கடவுளை நீ பார்தாயா உன் கடவுள் அப்படி இருக்கலாம்
@onlymusicx9747
@onlymusicx9747 3 года назад
@@nuranura7806 நீ பார்துட்டியா சொல்லு நானும் வர்றேன்
@user-cq1cu4ju8u
@user-cq1cu4ju8u 3 года назад
கொலைக்கு உடந்தையாய் இருந்த அனைவரையும் கைது செய்ய வேண்டும்.
@anudevi6815
@anudevi6815 3 года назад
Kandippa,bro, adithu kolunga policekarangala..m,sia.
@user-cq1cu4ju8u
@user-cq1cu4ju8u 3 года назад
காக்கிச் சட்டை போட்டுக் கொண்டால் மிருகமாக ஆகிவிடுகிறார்கள் காவல்துறையினர் மனிதாபிமானமே இல்லையா.. #Arrest_Inspector_Arumugam #JusticeforSelvam_killed_in_JudicialCustody
@anandkumar.s7464
@anandkumar.s7464 3 года назад
என்ன வேனாலும் பன்னுங்கடா ஆனால் கடவுள்கிட்ட கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும்
@sathishkumara6424
@sathishkumara6424 3 года назад
கைது செய் கைது செய் இன்ஸ்பெக்டர் ஆறுமுகத்தை கைது செய்.. #Arrest_Inspector_Arumugam #JusticeforSelvam_killed_in_JudicialCustody
@arokianathan1036
@arokianathan1036 3 года назад
Salute sir , vazhga valamudan.
@user-cq1cu4ju8u
@user-cq1cu4ju8u 3 года назад
அடுத்து என்ன.? "கொன்றவனுக்கு ஆயுதப்படையில் பதவி உயர்வுடன் பணி நியமனம்". அதானே.??
@meenamani1405
@meenamani1405 3 года назад
Intha Anchor voice super..
@justemailmathi
@justemailmathi 3 года назад
ந‌ன்றி மா🙏
@jeg.G173
@jeg.G173 3 года назад
காவல் துறையின் களங்கம்தான் இந்த ஆய்வாளர் ஆறுமுகம். தமிழக அரசே உடனே கைது செய்..
@abcto-ty8io
@abcto-ty8io 3 года назад
எல்லாம் அரசியல்வாதியும், அரசு அதிகாரியும் மட்டும் நல்லா இருக்கனும், மற்ற போது மக்கள் கஷ்ட படனும் விளங்காத போலீஸ் நல்ல சாவு வராது இந்த போலீஸ்க்கு
@funwithdinolin3807
@funwithdinolin3807 3 года назад
அண்ணன் வேல் முருகன் இந்த நிகழ்சியை கவனத்தில் கொண்டிருப்பதால் இந்த சம்பவத்திற்க்கு நிச்சயமாக நீதி கிடைக்கும்.அண்ணன் வேல்முருகன் தனிஆளாக கழத்தில் நின்று நீதிக்காக போராடும் போராளி.நாகர்கோவிலில் இருந்து......
@user-cq1cu4ju8u
@user-cq1cu4ju8u 3 года назад
உங்களையெல்லாம் காவல் துறையில் சேர்க்குறப்ப மனித நேயம்னு ஒன்ன சொல்லி தரவே இல்லியா.??
@middlebenchers7755
@middlebenchers7755 3 года назад
காவல்துறையின் இந்த அராஜகம் ஒழிக்கப்படவேண்டும்
@vijaya4275
@vijaya4275 3 года назад
L🚑
@paulgnanaraj5963
@paulgnanaraj5963 3 года назад
வாழ்த்துக்கள் வேல்முரு கர்சாய்! பல அப்பாவிக ளின்கொலைகளைமூடி மறைக்கும் போக்கால், எடப்பாடி குடும்பத்திற்கு நிச்சயம் கடவுள் சாபம் வரும்.
@onlymusicx9747
@onlymusicx9747 3 года назад
இந்த ஆட்சியில் காவல் துறை மரணங்கள் ஏன் இவலவு
@1.5gbramgamer77
@1.5gbramgamer77 3 года назад
மக்களின் எதிரிகள் ஆட்சியில் இருந்தால் இந்த மாதிரியான அநியாயம் தான் நடக்கும் இறைவா இவர்களுக்கு சீக்கிரமாக அழிவை குடு
@user-cq1cu4ju8u
@user-cq1cu4ju8u 3 года назад
இப்படியே போனால் காவல் துறையைத்தான் மக்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும்..
@user-cq1cu4ju8u
@user-cq1cu4ju8u 3 года назад
ஆறுமுகத்தின் ஏழாவது முகம்தான் இந்த கொலைச் சம்பவம்..
@user-cq1cu4ju8u
@user-cq1cu4ju8u 3 года назад
நெய்வேலி Township காவல் நிலையத்தையே விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்..
@j.v.veeramanimani4349
@j.v.veeramanimani4349 3 года назад
காலம் மாறினாலும்... காவல்துறை மாறாதா...? #Arrest_Inspector_Arumugam #JusticeforSelvam_killed_in_JudicialCustody
@user-cq1cu4ju8u
@user-cq1cu4ju8u 3 года назад
மெரினா போராட்டத்துல நீங்க கொளுத்துன குடிசைகள்லயே எரிஞ்சு போச்சி உங்க மேல உள்ள மரியாதை..
@nellaikattathurai6995
@nellaikattathurai6995 3 года назад
பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்போது உதவக்கூடியவர் அண்ணன் வேல்முருகன் வன்னியர்கள் மத்தியில் அவருக்கு இந்த பகுதியில் நல்ல செல்வாக்காம்
@rangarajalud4686
@rangarajalud4686 2 года назад
Mi te llp
@rangarajalud4686
@rangarajalud4686 2 года назад
Lo pp Ni
@miithranraghavan8480
@miithranraghavan8480 3 года назад
Until today the law failed to do the job whom to trust? As a wife she did a smart movement.🙏
@rubasothilingam5428
@rubasothilingam5428 3 года назад
Digital இந்தியா இப்படியான மோசமான காவல்துறையினர் இருக்கும் வரை கொலை ,கொள்ளைகள் நடைபெறும். மக்களை பாதுகாக்கும் காவல்துறையாக தான் இருக்க வேண்டும். பழிவாங்கும் காவல்துறையாக. இருக்கக் கூடாது . வேல்முருகன் அண்ணாவிற்கு சபாஷ் வாழ்த்துகள்
@thuwansaheed6726
@thuwansaheed6726 3 года назад
Premaukku oru royal salute
@usharanim1355
@usharanim1355 3 года назад
வேல்முருகன் பற்றி தவறாக நினைத்து கொண்டு இருக்கும் பலருக்கும் இந்த தகவல் ஆச்சர்யம் அளிக்கும்.எனக்குமே.... அவரது முயற்சி உண்மையான அக்கரை....மிக நன்று....ஊடகங்கள் தான் அவரை அடாவடி மாதிரி காண்பித்து மக்களை மூளைச் சலவை செய்கிறார்கள்.அதனால் சில நல்ல அரசியல் வாதிகள் லைம் லைட்க்கு வராமல் போய்விடுகிறார்கள்.ஒரு சிறு விஷயம் உயிர்பலி வரை சென்றுவிட்டது.ஆழ்ந்த அனுதாபங்கள் போய்விடுகிறார்கள்.
@chinatamilanwillianchia4228
@chinatamilanwillianchia4228 3 года назад
Puthu cm meet pannenggey... Kandippa nithi kidaikium
@kingofcoimbatorespvelumani84
@kingofcoimbatorespvelumani84 3 года назад
Super sir kandippa enthamathuri pengaluku help panuga sir
@3w3ify
@3w3ify 3 года назад
இசை பின்னால் வரும் இசை ஓசை தேவையில்லை
@nimmiswathi1511
@nimmiswathi1511 3 года назад
Thanks for velmurugan sir
@musthakahamed8317
@musthakahamed8317 3 года назад
Super vidadhigha nayighala
@harshan6190
@harshan6190 3 года назад
அப்பாவியதான் அடிப்பாங்கள் 🤔🤔🤔🤔🤔🤔 ரவுடிய அடிக்க மாட்டாங்க ஏன் என்றால் பயம்
@SelvamSelvam-hy3bp
@SelvamSelvam-hy3bp 2 года назад
Akka supper
@has4896
@has4896 3 года назад
Super sir Salute your hard work sir Tamilaa 💥💥💥💥💥👏👏👏👏👏Save our innocent tamilnadu people from fraud politicians,,,
@VeluComVeluCom
@VeluComVeluCom 2 года назад
மாம்பழம் சத்திரியர் எங்கே நியாயம் கேட்க ஏன் வரவில்லை வன்னியர் போராளி அன்புமணி ராமதாஸ் அக்னிசட்டி
@keethanakeerthi6489
@keethanakeerthi6489 3 года назад
Voice ultimate
@justemailmathi
@justemailmathi 3 года назад
Thank You :)
@nedunchezhian6780
@nedunchezhian6780 3 года назад
நியூஸ் எங்க கேக்குது.. பின்னனி இசை தான் காது கிழியுது
@user-cq1cu4ju8u
@user-cq1cu4ju8u 3 года назад
தமிழக அரசே.. காவல் துறையிடம் இருந்து எங்களைக் காப்பாற்று #Arrest_Inspector_Arumugam #JusticeforSelvam_killed_in_JudicialCustody
@suriyamerfy3681
@suriyamerfy3681 3 года назад
Antha judge melayum antha doctor melaum inspector melaum action Edukka vendum
@gajanlaxzahiny690
@gajanlaxzahiny690 3 года назад
🙏 BEST CHANEL 🥇 🙏your Results voice really 🥇 I AM SRI LANKAN TAMIL NOW PARIS 🙏CHANEL ALL MEMBERS AND LOUYER VELMURUGAN SIR👍 THANKS ALL THE BEST💒
@jeg.G173
@jeg.G173 3 года назад
ஒரு வேளை ட்ரெய்னிங் எடுக்க ஆப்கானிஸ்தான் போனாரோ இந்த ஆறுமுகம்.. ச்சை..
@j.v.veeramanimani4349
@j.v.veeramanimani4349 3 года назад
நீதி வேண்டும் நீதி வேண்டும் தமிழக முதல்வர் @CMOTamilNadu அவர்களே நீதி வேண்டும்.. #Arrest_Inspector_Arumugam #JusticeforSelvam_killed_in_JudicialCustody @PoliceTamilnadu
@variskalaikuzhutrust
@variskalaikuzhutrust 3 года назад
கண்ணகி போன்ற பெண்களின் போராட்டத்தை அவ்வளவு சாதாரணமாக எடுத்து கொள்ளக்கூடாது..
@VijayRagMalimNawar
@VijayRagMalimNawar 3 года назад
I am ashamed born in Tamilnadu for corruption, crime, and dirty politics that are happening in Chennai. But now settled abroad, as for the future I pray the Tamilnadu Government should safeguard public safety.
@reenasharonanitha42
@reenasharonanitha42 3 года назад
ராஜாங்கம் என்பது மக்களுக்காகவா இல்லை தனக்காகவா
@jeg.G173
@jeg.G173 3 года назад
ஓட்டலில் வைத்து அடித்துக்கொன்றால் Lock Up death இல்லாத போயிடும் அதானே..? நடத்துங்கடா..
@babu.i2395
@babu.i2395 3 года назад
Police arajagam ozhiga👍👍👍
@user-cq1cu4ju8u
@user-cq1cu4ju8u 3 года назад
வட இந்தியாவுக்கு RSS னா.. தமிழகத்துக்கு காவல் துறை போல..
@7sairam
@7sairam 3 года назад
என்னங்க நீங்க சம்பந்தம் இல்லாம ஒரு கருத்து சொல்றீங்க. தமிழ்நாட்ல எதுங்க RSS. Rssக்கும் வன்முறைக்கும் என்ன சம்பந்தம்? நீங்க நேர்ல ஏதாவது RSS காரரை இந்த மாதிரி விஷயங்கள்ல பாத்து இருக்கீங்களா. இல்ல ஏதாவது கேஸ் குடுத்து இருக்கீங்களா. வாய் புளிச்சுதோ மாங்கா புளிச்சுதோன்னு என்ன கருத்து இது.
@vdtoname1644
@vdtoname1644 3 года назад
Velmurugan Anna Super
@brunomelvin4233
@brunomelvin4233 3 года назад
Hope CM take stern action against the gundas.
@eramanathandhangarasu3588
@eramanathandhangarasu3588 2 года назад
No Stalin also fraud
@Thayanithy-zl9ij
@Thayanithy-zl9ij 3 года назад
இவர்கள்கொடுரமானவர்கள்
@pocjmeioejcis9154
@pocjmeioejcis9154 3 года назад
How cruel is this world. 😭😭😭Is our India safe place to live?
@sirajunnissa3842
@sirajunnissa3842 3 года назад
Whom we have to approach for justice
@gowripunitharajah9563
@gowripunitharajah9563 3 года назад
This case has restored the faith in the police
@juliavel296
@juliavel296 Год назад
The background music is so loud that v r unable to hear the narrator. Please check on that for the upcoming episodes. Thank you 🙏
@kanapathi169
@kanapathi169 2 года назад
அன்று அந்தக் காவல்நிலையத்தில் பணிபுரிந்த அணைத்துக் காவலர்களையும் விசாரணைக்குட்படுத்தவேண்டும்.
@laxmiramsharma5240
@laxmiramsharma5240 3 года назад
தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் இது சம்பந்தமான விசாரணை நடத்த கட்டளையிடவேண்டும் பொலிஸ்அராஜகம் ஒழியவேண்டும் சகோதரிக்கு. நீதிவேண்டும்
@sirmanisamsam8570
@sirmanisamsam8570 3 года назад
Unmaiyana manusan,sappadu sappidukiravan Sathankulam,Chitra& Selvamurugan case election varai marakkave koodathu
@skumar9373
@skumar9373 2 года назад
Ippadiseium police naigalai inspector si ivanugalai anmailaye mithitchi udane kollanum S. Trinelveli Town. S.kumar
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn 3 года назад
மக்களுக்கு பாதுகாப்பும் நீதியும் கொடுக்கும் அரசு வேண்டும்
@h5133
@h5133 3 года назад
சும்மாவா தீவிர வாதி உருவாகுறாங்க
@user-cq1cu4ju8u
@user-cq1cu4ju8u 3 года назад
ராணி & ராணி விடுதியில் அடைத்து வைத்து அடிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது.? காவல் நிலையத்தில் இடமில்லையா.?
@priyak6321
@priyak6321 3 года назад
Velmurugan apdiye sadick basha wife ku kooda help panna nalla irukum
@manimusic2388
@manimusic2388 3 года назад
Police station venam police karangala kuppai alla,sakadai ya clean panna vachikanum
@jiannahmd5471
@jiannahmd5471 3 года назад
Aalum katchi aal sonnathukkaha oru manitanai ippadi mana satchi illamal adikka eppadi manam varuhirathu ivarhalin sabam avarhalai kandippaha Taakkum
@pazhanikumar8584
@pazhanikumar8584 3 года назад
rowdya ulla podavum kasu, nalla vana ullapodama irukavum kaasu. good policy.
@Thayanithy-zl9ij
@Thayanithy-zl9ij 3 года назад
காவல் துறைமிருகம்
@swapnasivamswapnasivam3126
@swapnasivamswapnasivam3126 3 года назад
First judge first accuset
@gnanamuthugnanam9467
@gnanamuthugnanam9467 3 года назад
நீதி தேவதையை திரைப்படங்களின் சுவாரசிய பகுதியில் மட்டும்தான் இந்நாட்டில் பார்க்கமுடியும்
@dextergamingyt5297
@dextergamingyt5297 2 года назад
Miyyaaav
@selvakumarg8951
@selvakumarg8951 3 года назад
வேதனை அளிகிறது
@v.parvathynaicker7262
@v.parvathynaicker7262 3 года назад
Well Edapadi is involved. I am shocked. Chief minister suppose to save poeple. But here he helps to kill. Shame on him.
@KannanKannan-sy1nw
@KannanKannan-sy1nw 2 года назад
Avna.naturotula.vettikollanum
@ckjb738
@ckjb738 2 года назад
Banam Batum seiyum Tamil Nadu melayirukiravan olunga yiruntaal yellam veen taan
@rajalekshmithankam3904
@rajalekshmithankam3904 3 года назад
Intha adchiyil Sathamkulam case ippadytham panninanumke intha police naikala adichu norukanam ithavidakoodathu nalla varum innum intha adchy makkal unaravendum intha adchy ini namuku vendam
@sudhirs5046
@sudhirs5046 3 года назад
get the karupu vellai - puthuyugam voice for dubbing it is very interesting , current voice is not appealing it is soft and low
@justemailmathi
@justemailmathi 3 года назад
ந‌ன்றி ப‌கிர்ந்த‌மைக்கு🙏
@poomalarsuriya9430
@poomalarsuriya9430 3 года назад
God help you
@user-cq1cu4ju8u
@user-cq1cu4ju8u 3 года назад
நீதி வேண்டும் நீதி வேண்டும் தமிழக காவல் துறை தலைவர் அவர்களே @PoliceTamilnadu அவர்களே அவர்களே நீதி வேண்டும்.. #Arrest_Inspector_Arumugam #JusticeforSelvam_killed_in_JudicialCustody @PoliceTamilnadu
@sathishkumara6424
@sathishkumara6424 3 года назад
நேற்று சாத்தான்குளம் பெனிக்ஸ் இன்று காடம்புலியூர் செல்வம் நாளை யார்..? #Arrest_Inspector_Arumugam #JusticeforSelvam_killed_in_JudicialCustody @thatsTamil @ThanthiTV @JayaTvOfficial
@spkm9393
@spkm9393 3 года назад
இந்த வழக்கு இப்ப எந்த நிலையில் உள்ளது திரு,வேல்முருகன் விடமாட்டாரே அந்த குடும்பத்தின் நிலை என்ன,
@saraswathyesakltheuar5385
@saraswathyesakltheuar5385 2 года назад
😘😘😘
@sureshkumargss4419
@sureshkumargss4419 3 года назад
EPS ayya ungalin police department enna makalku sevai seiava illa adithu kollava, enna panreenga, thapu nadakuthu romba,
@asrafali7102
@asrafali7102 3 года назад
ETHARKKU NEETHI KEDAIKKATHU ADITHAVANAI MAKKAL ELLORUM SEARNTHU ADETHU KOLLANU ATHUTHAN NEETHI
@fathimazahra9532
@fathimazahra9532 3 года назад
Police yaayel ippudiye pona ithukallam eannathan mudiu
@elliyask9399
@elliyask9399 3 года назад
SELVA MURUGAN KUDUMBATHIRKKU EN AAZHNDAH IRANGAL AANAAL SELVAMURUGAN MARANATHAI MARAIKKAH SONNAH ARASYAL VAADI YAAR KOLAIKAARAR GAL DANDIKKAH PADAH VENDUM.
@vijaypsycno3040
@vijaypsycno3040 2 года назад
Edapali U will get yr punishment very real brutality & horrible, wait & see
Далее
Brawl Stars Animation: PAINT BRAWL STARTS NOW!
00:52
IQ Level: 10000
00:10
Просмотров 10 млн
Утро начинается не с кофе
0:41
Просмотров 3,1 млн
There’s A Starman #superman #shorts #memes
0:26
Просмотров 49 млн
Фильм про побег от родителей
0:59