Тёмный

செல் போன் மூலம் நீரோட்டம் பார்ப்பது சாத்தியமா? | செல் : 9585863329 

உங்கள் தோட்டம் உங்கள் தண்ணீர் Water Diviner Elumalai.P
Просмотров 194 тыс.
50% 1

Опубликовано:

 

14 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 133   
@நமதுதோழன்விவசாயி
நம்பிக்கையே வெற்றி என்பது இந்த வீடியோவை பார்த்தாலே புரியும்
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 года назад
நன்றி சார்!
@manigandanjankiraman8058
@manigandanjankiraman8058 2 года назад
போன் மூலம் நீரோட்டம் பார்ப்பது என்பது எனக்கு நம்பிக்கையே இல்லாமல் இருந்தது . இந்த வீடியோவை பார்த்த பிறகுதான் தேங்காய் முறைகள் எந்தளவுக்கு சிறப்பானவையென்று நான் அறிகிறேன். அருமை அண்ணா. வாழ்த்துக்கள் .
@ayyappananpalagan2013
@ayyappananpalagan2013 6 месяцев назад
உன்மை
@ragothamann.g6189
@ragothamann.g6189 5 месяцев назад
​@@ayyappananpalagan2013aeaea@saaa@as aaaaä sat@tr4r4rrr4rr4rrrrtrdttrrrtt55fyfffffffdadfdFtFDfFafáááááááâââââ@₹DDDD₹₹DDD₹DDDDD₹₹DD₹d₹daaddddadadadddaddddd₹ddd₹dddd£dddd erase₹ddadddddd₹d₹ddddddadddadd₹asa dddddddd₹ddddd₹ddddddddddddddddd₹ddddd£dddddddddsddddd₹dddddtdadddddddddddddddddddddddddddddddddddddddadddTdddDd£FdDdddDdDddFDDdddddDDDdadDDDD₹ddddddddDdddddadddDdddddddddSdddddddddadaaddaadd₹dddeaerrrrrrrrrrrrrr4rrrrrrrrrrrrrrrr4rrrrrrrrrrrrreeee3eeeeeaaa
@Assignmentalll7873
@Assignmentalll7873 3 года назад
Aiya vanakam Ennudaiya veetil bore potathu sembu uoottu tanner tan vantathu. Vera edathil bore podalama. Vera edathilaum bore pottal ethey tanner tan varuma. Pathil sollunga aiya.
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 года назад
கால் செய்யுங்கள் சகோ. 9585863329 வாட்சப் எண் :9626822627
@ahamedsali5074
@ahamedsali5074 6 месяцев назад
If drilled 100 to 150 Feet,not find any moisture or water should not Proceed further,stop and select other Point.
@Pattikattuthambi
@Pattikattuthambi 3 года назад
சிறப்பு வாழ்த்துக்கள் ஏழுமலை அண்ணா
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 года назад
நன்றி சகோ 🙏🙏🙏🙏🙏
@kingLion-kf3tx
@kingLion-kf3tx 5 месяцев назад
அருமை அண்ணா
@karthik3286
@karthik3286 2 года назад
மிக மிக அருமை அண்ணா 👍
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 2 года назад
நன்றி சகோ 🙏🙏🙏🙏🙏
@SURESH-em8dh
@SURESH-em8dh 3 года назад
நல்ல பதிவு வணங்குகிறேன் 🙏
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 года назад
நன்றி நண்பரே 🙏🙏🙏🙏🙏
@kalidasanramani8925
@kalidasanramani8925 3 года назад
சார் உடனடிய ரிப்ளே பன்னுங்க நீரோட்டம் பார்த்து 300 அடி போர் போட்டும் நீர் இல்லை இனியும் அதில் தொடரலாமா? நீர் கிடைக்க வாய்புண்டா? காள் எடுக்கஉம்
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 года назад
வாட்சப் எண்ணை அழைக்கவும். 9626822627
@Thendral.Pk.vivasayam
@Thendral.Pk.vivasayam Год назад
யாரோ ஒர்வர் இந்த மாதிரி கிடைப்பது அறிது சூப்பர்
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 Год назад
நன்றி சகோ 🙏🙏🙏🙏🙏
@babu.s3264
@babu.s3264 5 месяцев назад
கடைசி வரை செல்போன் மூலம் தண்ணீர் பார்க்க முடியுமா? முடியாதா என்கிற விஷயத்தை சொல்லலையே.
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 5 месяцев назад
செல்போன் மூலம் நீரோட்டம் பார்ப்பது சாத்தியமா சாத்தியம் இல்லையாயா என்பதை மக்களாகிய நீங்கள் அறிந்துகொள்ளவே இப்பதிவு. செல்போனில் நீரோட்டம் பார்ப்பதாக பதிவு கொடுக்கப்படவில்லை சகோ.
@venomgaming2618
@venomgaming2618 3 года назад
சிறப்பு மிகச் சிறப்பு
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 года назад
நன்றி சகோ 🙏
@esakkirajraj651
@esakkirajraj651 3 года назад
வணக்கம் அண்ணா, 400 அடி போர் போட்டு இன்னும் தண்ணீர் வரவில்லை. என்ன செய்வது என்று கொஞ்சம் சொல்லுங்கள் அண்ணா
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 года назад
நல்ல அனுபவமும் பகுத்தறியும் தன்மையுள்ளவர்களையும் வச்சி நிலத்தடி நீரை ஆய்வு செய்து போர் போடுங்க. தற்ப்போது அந்த அனுபவசாலி பாம் ல இருக்காரா என்று பாருங்க.
@esakkirajraj651
@esakkirajraj651 3 года назад
@@waterdivinerelumalai.p6488 அவர் முதல் வெள்ளிகிழமை அளவு வைத்தார் நாங்கள் மறுவெள்ளி (23.7.2021 ) கிழமை போர் போட்டோம் அண்ணா. முதல் 50வது அடியில் நீர் உற்று இருந்தது பின் 150 க்கு மேல் 350 வரை மண்மாறவேயில்லை. தண்ணிர்பார்த்தவர் அணுபவம் எப்படி என்று தெரியவில்லை. அவர் வேப்பக் குச்சியை v மாதிரி வைத்து பார்த்தார். 200 அடியில் தண்ணீர் இருக்கு என்று சொன்னார். 350 க்கு மேல் போடவில்லை. நாங்கள் இருக்கும் பகுதியில் போர் போட்ட அனைத்து வீட்டிற்க்கும் தண்ணீர் வீட்டு தேவைக்கு இருக்கும். அண்ணா, எங்கள் வீட்டிற்கு தண்ணீர் இருக்குமா கொஞ்சம் சொல்லுங்க. நான் போர் போட்டவிடியோ பதிவு இருக்கு அனுப்ப வா .
@nirmalkumar-ns5lg
@nirmalkumar-ns5lg Год назад
நண்பரே நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் நான் பல இடங்களில் 1800 மற்றும் 2500 அடி சென்றும் நீர் வரவில்லை
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 Год назад
தாங்கள் சொல்வது என்னவென்று புரியவில்லை . தாங்கள் பல இடங்களில் 1800 மற்றும் 2500 அடி சென்று நீர் வரவில்லை என்று சொல்லியுள்ளீர்கள். இதற்க்கும் இந்த வீடியோவில் உள்ள கருத்துக்களுக்கும் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. என்னவென்று தெளிவாக குறிப்பிடுங்கள் நண்பரே.. நன்றி 🙏🙏🙏🙏🙏
@krishnana4953
@krishnana4953 3 года назад
அண்ணா என்னுடைய பெயர் கிருஷ்ணன் நான் விழுப்புரம் மாவட்டம்.நான்2015முதல் நீரோட்டம் பார்த்து வருகிறேன் தேங்காய் வைத்து நீரோட்டம் பார்ப்பவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்று கூறிவருபவர்களுக்கு நல்ல சவுக்கடி பதில் கொடுத்துள்ளீர்கள் .நன்றி அண்ணா.
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 года назад
நன்றி! நன்றி!! நன்றி!!!
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 года назад
ஆர்வமும் விடா முயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் தேங்காயை போல் ஓர் இயந்திரம் இவ்வுலகில் இல்லை. ஆனாலும் ஆங்கில பாஷைக்கும் அறிவியல் என்ற கோட்பாட்டிற்க்குமே இவ்வுலகம் செவி சாய்க்கின்றது. ஏத்தனை அறிவியல் தொழில் நுட்ப்பங்கள் வந்தாலும் என்றுமே மாறாத ஒரே அறிவியல் தொழில் நுட்ப்ப எந்திரம் தேங்காய். . தேங்காயின் இகசியங்கள் இன்னும் ஏராளமாக உள்ளது. ஏல்லாம் சிறிது சிறிதாக வெளியிடுவேன். எனது கண்ணில் உள்ள லென்சில் கோளாரு ஏற்ப்பட்டுள்ளது. அதாவது என் கண்ணின் கூம்பு முனைக்கு. எல்லாம் இறைவன் தந்த பரிசு. இதுவும் ஏதோ ஓர் நன்மைக்கே என்று நான் சந்தோசமாக ஏற்றுக்கொள்கின்றேன். கால தேவன் கட்டளை ஏன்னவோ அது நடந்தே தீரும். ஆயினும் நமது முயற்ச்சிகள் தன்னக்கையின் பாதையில் பயணிக்க விடுவதே நமது அறிவாகும். நமது வருமையில்தான் நமது திறமைகள் அறிய முடியும். நமது நோயில்தான் நமது உடல் பலத்தை அறீய முடியும். நமது சோதனையில்தான் நமது மனதை (அறிவை) அறிய முடியும். சுற்றிக்கொண்டே இருக்கும் பூமி பந்தின் மீது நிச்சயம் ஓர் நாள் நாம் நின்றுகொண்டிருக்கும் புள்ளியின் மீது வெளிச்சம் வீசியே தீர வேண்டும். அதுதான் விதியல்லவா? சந்திப்போம்!
@mkudhayakumar631
@mkudhayakumar631 3 года назад
Supar anna
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 года назад
நன்றி சகோ.
@SanthoshKumar-db5gg
@SanthoshKumar-db5gg 3 года назад
Please help
@jeyamrajadurai5621
@jeyamrajadurai5621 Год назад
Really awesome support..
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 Год назад
🙏🙏🙏🙏🙏
@senthilkumarsenthil5942
@senthilkumarsenthil5942 3 года назад
வாழ்த்துக்கள்
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 года назад
நன்றி சகோ.
@SasiKumar-zf6oe
@SasiKumar-zf6oe 3 года назад
நண்பா சூப்பர் உனது பேச்சே நம்பிக்கை
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 года назад
எப்பொருள் யார்யார் வாய் கேட்ப்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு. உணர்ந்த உள்ளங்களுக்கு மிக்க நன்றி.
@mdabdulla-ep1nu
@mdabdulla-ep1nu 3 года назад
நின்று😇🙏🏻🙏🏻🙌🏻👌🏻👌🏻
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 года назад
நன்றி சகோ!
@kannanvs1041
@kannanvs1041 3 года назад
Super nanba
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 года назад
நன்றி நண்பரே 🙏
@shanmugamdshanmugmd6061
@shanmugamdshanmugmd6061 3 года назад
Super sir. ,,,,,🤲💪👍👌👋🌷🌷
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 года назад
நன்றி சார்!
@ilakkiyag3282
@ilakkiyag3282 3 года назад
அண்ணா உங்க போன் நம்பர் ந்சகிரீன்லே போடுங்க
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 года назад
வீடியோவின் கீழே டிஸ்க்ரிப்சனிலில் கொடுத்துள்ளேன் சகோ.
@bosewaterdivinerthanjavur7896
@bosewaterdivinerthanjavur7896 3 года назад
அண்ணா சூப்பர்👌👌👌
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 года назад
நன்றி சகோ!
@janejoshva2637
@janejoshva2637 3 года назад
...... 👌👌
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 года назад
நன்றி சகோ.
@SURESH-em8dh
@SURESH-em8dh 3 года назад
Super sir very good
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 года назад
நன்றி சகோ!
@dharmesh1128
@dharmesh1128 3 года назад
Impressive 👍🏽
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 года назад
🙏🙏🙏🙏🙏
@mohanrajm9564
@mohanrajm9564 2 года назад
Super👍
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 2 года назад
Thanks.
@senthikumarv6445
@senthikumarv6445 3 года назад
Thanks
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 года назад
நன்றி!நன்றி!!நன்றி!!!
@Cksris
@Cksris 5 месяцев назад
இவர் சொல்வது ஏமாத்து வேளை, கிளி ஜோசியம், யார் நீரோட்டம் நேரடியாக பார்த்து சொன்னார்களோ அதுவே உன்மை
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 5 месяцев назад
ஐயோ இறைவா எது கிளி ஜோசியம் என்று தெறியாமல் தவிக்கும் உள்ளத்திற்க்கு தெளிவு கொடுப்பா..!
@jamesalan6576
@jamesalan6576 3 года назад
வில்லன் மாதிரி ஆரம்பிக்கிறீங்க
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 года назад
வில்லன் மாதிரி என்ன ஆரம்பிக்கின்றேன்?
@janejoshva2637
@janejoshva2637 3 года назад
Super🔥🔥🔥
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 года назад
நன்றி சகோ.
@gopalakrishnans2765
@gopalakrishnans2765 3 года назад
Good evening 🙏
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 года назад
நன்றி சகோ 🙏
@kirubatk6990
@kirubatk6990 3 года назад
ARUMAI
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 года назад
நன்றி.
@gowrishankar4601
@gowrishankar4601 3 года назад
Enna thalaipuuu .nee sonathu enna.
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 года назад
செல் போனை வைத்து நீரோட்டம் காண்பதாக மக்கள் குழப்பத்தில் இருக்கின்றார்கள். அவர்கள் அறியவே இந்த வீடியோ. செல் போனில் தொடர்பு கொண்டுதான் அந்த பாயிண்டை அடிக்கணக்கு போட்டு சரி செய்துவிட்டேன். அதான்.
@georgebosco7462
@georgebosco7462 3 года назад
Super
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 года назад
நன்றி சகோ.
@ManiKandan-tz1fl
@ManiKandan-tz1fl 3 года назад
Super anna
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 года назад
நன்றி சகோ!
@SanthoshKumar-db5gg
@SanthoshKumar-db5gg 3 года назад
My name is ரஜினி 550 adi thanni varalai sir
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 года назад
புரியும்படி தெறிவியுங்கள் சகோ.
@jeyapandian6792
@jeyapandian6792 3 года назад
Nalla podunga
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 года назад
@@jeyapandian6792 புரியவில்லை சகோ.
@thangathangaraj9352
@thangathangaraj9352 3 года назад
Super anna👍👍👍
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 года назад
நன்றி சகோ.
@mkudhayakumar631
@mkudhayakumar631 3 года назад
Supar anna
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 года назад
நன்றி சகோ.
@s.manisubbaiah1643
@s.manisubbaiah1643 5 месяцев назад
யோ கடைசி வர செல்லம் போன்ல எப்படி நீரோட்டம் பாக்குறதுன்னு சொல்லவே இல்லையெப்பா
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 5 месяцев назад
தலைப்பை கவனியுங்க. சாத்தியமா? எப்படி? என்பது தரவில்லை
@இரவுவிவசாயி
👍
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 года назад
நன்றி சார்!
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 года назад
நன்றி சார்!
@karunakaran5357
@karunakaran5357 3 года назад
Extream anna
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 года назад
Thanks bro.
@mickealdurai6051
@mickealdurai6051 3 года назад
Well-done
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 года назад
நன்றி சகோ!!
@proudindian8041
@proudindian8041 3 года назад
In experienced person's misleading information.
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 года назад
எந்த கருத்து என்ன என்று தெரிவியுங்கள். இதில் தெளிவான பதிலை நில உரிமையாரிடம் கொடுத்துள்ளேன். அதே சமயம் நில உரிமையாரை சுயமாக சிந்திக்க வைத்தேன். நீரோட்டம் காணும் விவசாயிகளுக்கு நீரோட்டம் கண்டுணர எதை ஆதாரமாக வைத்து அறியப்படுகின்றது; அதை எப்படி அறியப்படுகின்றது என்பதை அனுபவித்து எடுத்துரைக்கின்றேன். மேலும் எனது அனுபவம் மட்டும் நான் எடுத்துரைக்கவில்லை. இந்த கலையின் முறை நமது முன்னோர்கள் இப்படித்தான் எடுத்துச்சென்றுள்ளார்கள் என்பதை பல கருத்துக்களை ஒப்பிட்டு பகுந்துணர்ந்து எடுத்துரைத்துள்ளேன். அதில் எது ஏற்க்கப்படாத கருத்து அல்லது ஆதாரம் இல்லாத கருத்து அல்லது என்ன அனுபவம் இல்லாத கருத்து என்று தாங்கள் கூறினால் அது என்ன என்று நானும் அறிந்துகொள்வேன்.
@vinayagamoorty3570
@vinayagamoorty3570 2 года назад
மடையா எல்லாரையும் ஏமாத்தா அமல் போடா
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 2 года назад
இந்த மூஞ்சிக்கே உங்களை பிடிக்கிலியே வெர எந்த பொண்ணு உங்கள கட்டிக்க போது என்ற மாதிரி இந்த வீடிட்யோவில் இருந்ததையே நீங்க நம்பலையே வேர எத நீங்க நம்ப போரீங்க. உங்கள் மன அனுபவத்தின் விருப்பு வெருப்பிர்க்கெல்லாம் நாங்கள் ஆளில்லை. என் கடமை என்னவோ அதை செய்கிறேன். நன்றி 🙏
@durair7728
@durair7728 3 года назад
👌👌👌👍👍👍
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 года назад
நன்றி சகோ!
@palanieruchappan9926
@palanieruchappan9926 5 месяцев назад
முட்டை குதி பய்யல்கால பேன்இப்பதன்ட வந்தாச்சு எந்த கலத்தில் இருக்கிங்கா
@விவசாயி-ந9ழ
@விவசாயி-ந9ழ 3 года назад
Froud
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 года назад
எத வச்சிப்பா சொல்ர?
@jothibhasjothibhas3056
@jothibhasjothibhas3056 2 года назад
876
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 2 года назад
புரியும்படி தெறிவியுங்கள் சகோ. வெறும் 876 என்று கொடுத்துள்ளீர்கள்.
@senthikumarv6445
@senthikumarv6445 3 года назад
😭😭😭😭▫️😭🙏
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 года назад
நன்றி.
@jayabalsaran1274
@jayabalsaran1274 3 года назад
Cal me sir
@jayabalsaran1274
@jayabalsaran1274 3 года назад
புதுசா போன் பண்ணுங்க சார் நிலத்திலிருந்து சொல்றேன் சார்
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 года назад
எதற்க்கு சார்?
@PriyanCrush28
@PriyanCrush28 6 месяцев назад
😂😂😂
@rajan378-s5g
@rajan378-s5g 3 года назад
Fraud
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 года назад
இது சரியான முடிவு இல்லை. இன்னும் உண்மையை தேடி சரியான முடிவுக்கு வாருங்கள்
@rajan378-s5g
@rajan378-s5g 3 года назад
@@waterdivinerelumalai.p6488 என் அனுபவத்தில்
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 года назад
ஒன்றின் மீது நமக்கு நம்பிக்கை இருக்கும். ஆனால் அது மற்றவர்களுக்கு நம்பிக்கை இருக்காது. அந்த ஒன்றின் மீது மற்றவர்களுக்கு நம்பிக்கை இருக்கும் ஆனால் நமக்கு நம்பிக்கை இருக்காது. இது மனித மனதின் விருப்பத்தை பொருத்தது. ஆனால் நிஜம் என்று ஒன்று உள்ளது. அது யாருடைய விருப்பத்திற்க்காகவும் மாறாது. அந்த நிஜத்தை தேடுவதே நமது அறிவின் பயணமாக இருத்தல் லேண்டும்
@venugopal-gd1vg
@venugopal-gd1vg 3 года назад
Worst show
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 года назад
again see Carefully
@ratharatha1641
@ratharatha1641 2 года назад
செல்போன் மூலம் ஒரு மண்ணையும் பார்க்க முடியாது
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 2 года назад
தங்கள் கேள்விக்கு அடுத்த பதிவில் தெளிவாக விளக்குகிறேன். நன்றி சகோ 🙏
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 2 года назад
இந்த பதிவு எனக்கு எதார்த்தமாக திருச்சியில் இருந்து வந்த அழைப்பை அப்படியே ரிக்காட் செய்தேன். என் உழைப்புக்காக ஒரு பைசாவைக்கூட நான் எதிர்பார்க்கவில்லை. எந்த இடத்தில் இருந்தும் ஒரு மண்ணிற்க்கு அடியில் ஓடும் தண்ணீர் எத்தனை அடியில் ஓடும் என்பதை ஒரு மனிதரால் தெறிந்துகொள்ளமுடியும் என்பதை நீரூபிக்கவே ஆதாரத்தை திரட்டினேன். இது முழுக்க முழுக்க உண்மை. இதையே தங்களால் நம்ப முடியவில்லையென்றால் என்ன செய்வது. நடை முறையில் தண்ணீர் இருக்கும் ஆழத்தை அறிய முடியாது என்கிறார்கள் ஒரு சிலர். என்னால் முடிந்ததை மக்களிடம் தெறிவிக்கிக்கின்றேன். அதுவும் நேரில் நிலத்தில் நின்று தண்ணீர் இருக்கும் ஆழத்தை அறிய முடியாது என்கின்றார்கள். நான் இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்க்காடு To பொன்னைக்கு இடையில் இருக்கும் ரெண்டாடி கூட்டு ரோடான கிருஷ்ணாவரத்தில் என் உறவு வீட்டில் நான் இருக்கும்போது திருச்சியில் இருந்து மைக்கேல் என்பவர் கால் செய்தபோது அங்கு இருக்கும் பாயிண்டை இங்கிருந்தே ஆய்வு செய்தேன். தண்ணீர் இருப்பதையும் உறுதி செய்தேன். அது எவ்வளவு வரும் என்பதையும் உறுதி செய்தேன் அந்த தண்ணீர் எத்தனை அடியில் இருக்கிறது என்பதையும் உறுதி செய்தேன். இவைகளெல்லாம் எதற்க்காக என்பதை சிந்தியுங்கள். . நான் நீரோட்ட கலையை வெளிப்படுத்துவதையே சிலருக்கு பிடிக்கவில்லை. பல இடைஞ்சலுக்கு மத்தியில் விவசாய மக்களின் நல் வாழ்விற்க்காக இத்துறையில் என்னால் முடிந்ததை செய்துவருகிறேன். உண்மையை உணர்ந்து என்னை போன்ற நீரோட்ட கலைஞ்சர்களை ஊக்குவியுங்கள். விவசாயம் செழிக்கும் விவசாயின் வாழ்கைத்தரம் உயரும் நன்றி 🙏
@rishslifestyle2575
@rishslifestyle2575 9 месяцев назад
Over acting 🔗🔗🔗🔗🔗
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 9 месяцев назад
இதில் எதுவுமே ஓவர் இல்லை சகோ. மொத்தம் உண்மையும் விடா முயற்ச்சியும் உழைப்பும் சகோ.
@mkudhayakumar631
@mkudhayakumar631 3 года назад
Anna whatsapp number anupugana
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 года назад
கால் செய்யுங்கள் 9585863329
Далее
How many can you smash?🍫 IB : Florin
00:19
Просмотров 3,2 млн
Wildest 10 SECONDS OF HIS LIFE 🤯 @TomIsted
00:14
Просмотров 1,1 млн
அக்னி அஸ்திரம்_Agni Ashthram
4:28
How many can you smash?🍫 IB : Florin
00:19
Просмотров 3,2 млн