Тёмный

செவ்வாயும்... சுபர்களும்... | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology 

Sri Mahalakshmi Jothidam
Подписаться 379 тыс.
Просмотров 24 тыс.
50% 1

Sri Mahalakshmi Premium - RU-vid Channel link
/ @shrimahalakshmi-premi...
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : Jo...
Instagram : / sri_mahalakshmi_jodhidam
#rasipalan #jothidam #astrology #sani #guru #rahu #ketu #suriyan #chandhiran #bhudhan #sevvai #sukiran #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #aries #taurus #gemini #cancer #leo #virgo #libra #scorpio #sagittarius #capricorn #aquarius #pisces #astrologytamil #astrology2023 #jodhidam #jothidam2023 #rasipalangal #tamilastrology #horoscopetamil #horoscope2023 #rasipalan2023 #rasipalan_2023 #todayhoroscope #indraiyanaal #astrotamil #astrology2022 #jodhidam

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 143   
@banu8072
@banu8072 Год назад
ஐயா நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@thalapraveen9033
@thalapraveen9033 Год назад
தங்கள் பின்தொடர்பாளர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் குருஜி.
@bagheeradhan1335
@bagheeradhan1335 Год назад
விளக்கங்கள் அற்புதம்.மனதாரச் சொல்ல நினைப்பதும் அற்புதம்.இறையருள் எப்போதுமுண்டு.
@svrajendran1157
@svrajendran1157 Год назад
வணக்கம் சார் 🙏 செவ்வாய் பற்றி இவ்வளவு விரிவாய் யாரும் சொன்னதில்லை சூப்பர் சார் நன்றி
@mugi5652
@mugi5652 Год назад
சனி சுக்கிரன் பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 11 месяцев назад
Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹
@neeliramesh2126
@neeliramesh2126 Год назад
Vanakkam Guruve, Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹
@sree2964
@sree2964 Год назад
ஐயா வணக்கம் பூ. தர்ஷினி மேஷ ராசி மேஷம் லக்னம் கிருத்திகை 1 ஆம் பாதம் 5ஆம் இடத்தில் செவ்வாய் 12 ஆம் வகுப்பிற்கு அடுத்து என்ன படிக்கலாம் ஐயா🙏🙏🙏 12ஆம் வகுப்பு முடித்து விட்டடான் எந்த தொழிலை தேர்ந்தெடுக்கலாம் ஐயா🙏🙏🙏🙏🙏
@Dhiyasri25
@Dhiyasri25 Год назад
கிரகங்களும் அவற்றிற்குள்ளான உறவு முறைகள் பற்றி ஒரு காணொளி பதிவு போடுங்கள் குருஜி....
@sureshg7869
@sureshg7869 Год назад
Ungala romba pidikkum neengathaan orijinal jodhidar
@vignesh33222
@vignesh33222 Год назад
மிகவும் அருமையான பதிவு குருவே 🙏🙏🙏
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 5 месяцев назад
Thank you sir for your unknown information of conjunction with positive planets.🙏🙏
@swamysahead2936
@swamysahead2936 Год назад
நல்லது செவ்வாய் செய்யும் போது குருவின் நட்சத்திரத்தில் மூலம் நல்லது செவ்வாய் செய்யும் நன்றி குருஜி ஜெக்காசுசேகர்திருநகரீமதுரை மாவட்டம்
@saranyamailsamy2612
@saranyamailsamy2612 11 месяцев назад
SIR, Thulam lagnam,Guru ,sevai and surikan in Simmam ..which profession is good
@monikandan.m6915
@monikandan.m6915 Год назад
👏👏Guru Chevaai parivarthanikum intha palan porunthuma ayya?
@selvasundarselvasundar4704
@selvasundarselvasundar4704 Год назад
மாலை வணக்கம் சார் உங்கள் காணொளி ஒவ்வொன்றும் மிகவும் அற்புதம் செவ்வாய் சனி சேர்க்கை பற்றி பதிவிடுங்கள் சார் நிறைய பேருக்கு செவ்வாய் சனியின் துன்பம் தரும் உண்மைதானா சார் நான்காம் இடத்தில் எட்டாம் இடத்தில் செவ்வாய் சனி சேர்ந்திருந்தால் எப்படி இருக்கும் சார் நன்றி
@baskard5260
@baskard5260 Год назад
வணக்கம் சார் மிக அருமையான விளக்கம்
@subash827
@subash827 Год назад
Meena lagnam 3il suryian, budhan, chevvai, sukran in rishbam epadi erukum iyyaa...🙏🏽
@panneerselvam7180
@panneerselvam7180 Год назад
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕
@sachinsrinu3051
@sachinsrinu3051 Год назад
Engaluku kidaitha varam guru ji neenga 🙏🙏🙏
@rajaganesh8747
@rajaganesh8747 Год назад
🙏 Thanks for your valuable support 🙏
@manikannan9850
@manikannan9850 Год назад
ஐயா வணக்கம்.என் மகள் ஜாதகம்.மகர ராசி,விருச்சிகம் லக்கினம்.இரண்டில் ராகு,.மிதுணத்தில் கேது,5ல குரு ஆட்சி, சுக்கிரன் உட்ச்சம் லக்கினாதிபதி செவ்வாய், புதன் நீட்சா பங்கம்,6ல் சூரியன்.என் மகள் மருத்துவம் படிக்கலாமா. வேற என்ன படிக்கலாம்.24:4:2011..9:20 pm.மதுரை.
@sabithaparthasarathy3023
@sabithaparthasarathy3023 Год назад
Vanakkam Guruji. Thulam lagnam, 10il chandran + chevvai. Meena guru 5aam paarvayaga avaragalai paarkumpodu epdi irukkum guruji?
@machakanni345
@machakanni345 Год назад
3il sevai+ sani santhiran+sukkaran mesha Lagnam eppadi irukkum
@kosan9362
@kosan9362 Год назад
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
@RenukaNavaneethaKumar
@RenukaNavaneethaKumar Год назад
இனிய மாலை வணக்கம் அண்ணா 🙏🙏💐
@pachiyammalseenivasan7986
@pachiyammalseenivasan7986 Год назад
Vanakkam guruji
@PradeepPradeep-pz3uc
@PradeepPradeep-pz3uc Год назад
Ayya vanakkam Pradeep mannargudi sevvai guru parthu kondal plan ayya virichika laknam
@lathamahesh241
@lathamahesh241 Год назад
நன்றிகள் ஜீ 🙏
@priyailanchezhian114
@priyailanchezhian114 Год назад
கன்னி லக்கினம் தனுசு ராசி - லக்கினத்தில் செவ்வாய், 5 இல் குரு, 7 இல் சனி, 11 இல் புதன் சூரியன் சுக்கிரன் .... What's the effect of it sir, is it good or bad?
@tn5594
@tn5594 Год назад
குருவே தினசரி மாதம் வார ராசிபலன் ஜோதிடம் பதிவு போடுங்கள்
@youtubesakthi3724
@youtubesakthi3724 Год назад
வாழ்க வளமுடன் 🙏
@pvk210
@pvk210 Год назад
Aiyaa maandhi in lagnam patthi video podunga
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Год назад
Arumaiyana, vilakkam thankyou sir 🙏✨✨
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Год назад
👍🤝✨✨
@thavakumark3330
@thavakumark3330 Год назад
சுக்ரன் சந்திரன் சேர்க்கை நன்மைகள் தீமைகள் பற்றி கூறுங்கள் அய்யா
@sivaperumal2401
@sivaperumal2401 Год назад
Guruji Magara lagnam 6 ill sevvai guru combination Ok va ji
@mmmadasamy6898
@mmmadasamy6898 Год назад
அருமை அய்யா
@srinivasanvithal
@srinivasanvithal Год назад
நீங்கள் சொல்வது சரி நான் கும்ப லக்னம். பத்தில் செவ்வாய் குரு... யோகம் அதிக வேலை செய்யாவிட்டாலும் கூட....சாப்பாட்டுக்கு பஞ்சம் இல்லை.... பொழப்பு ஓடுது 😅
@varunbalajis5048
@varunbalajis5048 Год назад
Ayya vanakam. Kadaga laknam 12th house mithunathil guru sevai. How is it ayya.
@pathminipathmini1971
@pathminipathmini1971 Год назад
Vanakkam guru Ji Thanusu lagnam 10il puthan sevvai inaivu,software engineering padikkalama?
@sivanandavijayalakshmi8760
@sivanandavijayalakshmi8760 Год назад
Risaba laknam 8il guru sukiran puthan sevvai video post bannukka sir
@itskishore786com7
@itskishore786com7 Год назад
Sir Dhanush laganam maragan rasi guru and sani vagaram in 6 th place is this good sir. Rahu and kethu in 1st and 7th house
@Preethi2412
@Preethi2412 Год назад
இனிய மாலை வணக்கம் குருஜி 🙏
@kannarameshkannaramesh3712
@kannarameshkannaramesh3712 Год назад
Sevvoi+kethu vidio potunka
@vijaijai6009
@vijaijai6009 Год назад
அய்யா எனக்கு 10 ல் சுக்கிரன் செவ்வாய் இணைவு .7 ல் அமர்ந்த குரு 7 ஆம்‌ பார்வையில் பார்க்கிறார். அரசாங்க வேலை கிடைக்குமா எந்த துறையில் கிடைக்கும்.
@manjuladevi9033
@manjuladevi9033 Год назад
குரு சுக்ரன் சம சப்தம பார்வை பற்றி வீடியோ போடுங்கள் குருஜி
@vinays3820
@vinays3820 Год назад
Guruji my father has Chandra Mangal romba kova paduvar kovam vanthal veetil ellam electronics porulum parakkum.aanal Kodi athipathy
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 Год назад
Vanakkam Gurujii🙏🙏🙏🙏🙏
@elaa4647
@elaa4647 Год назад
Nandri
@priyamanikandan7298
@priyamanikandan7298 Год назад
Namaskaram sir, kadaga lagnam 5th place virchigam bhudan , sevvai in mesham 10th place. This Sevvai and bhudan combination will work here sir? Pls clarify. Work
@bpk_408
@bpk_408 Год назад
என்னுடைய ஜாதகம் பற்றி ஒரு பதிவு வேண்டும்
@g.rameshmani2632
@g.rameshmani2632 Год назад
ஐயா சிம்ம லக்கினத்திற்கு 10ஆம் இடத்தில் செவ்வாய் சுக்கிரன் இணைந்து தர்மகர்மாதிபதி யோகம் பெற்று 4இல் உள்ள ராகுவை பார்க்க சனியும் ராகுவை 3ம் பார்வையாக பார்க்க ராகு தசை எப்படி இருக்கும். சனிக்கு வேறு சுப பாவ தொடர்பு இல்லாமல் அம்ஸசத்தில் சுக்கிரன் வீட்டில் சுக்ரனோடு sernthu இருந்தால் ராகு தசையும் சனி தசையும் எப்படி erukum
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Год назад
Okay
@g.rameshmani2632
@g.rameshmani2632 Год назад
@@SriMahalakshmiJothidam நன்றி ஐயா 🙏🏼🙏🏼🙏🏼
@monesrinathmonesrinath6973
@monesrinathmonesrinath6973 Год назад
Sir, mandhi in lagnam.oru video po dunga please...
@Kingofdevil5922
@Kingofdevil5922 Год назад
vanakkam appA
@princen4902
@princen4902 Год назад
வணக்கம் குரு ஜி சி🎉ம்ம லக்னம் 8 இல் குரு(6:50:54,உத்திரட்டாதி 2), சுக்ரன்(21:28:25 ரேவதி 2) திருமண வாழ்க்கை பாதிக்குமா
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Год назад
Little bit
@shakilaharoon3256
@shakilaharoon3256 Год назад
Sir makara veettil sevvai, sandhiran, budhan irundhaal enna balan sir tell me
@selvalakshmypalavesapandia332
கன்னி லக்கனம் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் இரண்டாம் இடத்தில் சித்ரா பௌர்ணமி சந்திரன் செவ்வாய் உள்ளது நல்லதா ஐயா?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Год назад
Good
@selvalakshmypalavesapandia332
@@SriMahalakshmiJothidam மிக நன்றி ஐயா
@DeepikaAnjali-o9g
@DeepikaAnjali-o9g Год назад
Tq sir
@sooriyaprabha
@sooriyaprabha Год назад
வணக்கம் குருஜி. மகர லக்னம் கடகத்தில் செவ்வாய் சுக்கிரன் சனி பகவான் சாரத்தில் (பூசம்) விருச்சிக த்தில் குரு. 9ம் பார்வையாக கடகத்தில். பலன் எப்படி இருக்கும்.
@ammug6969
@ammug6969 Год назад
Thulam laknam 11il sevvai idhu nalladha ?
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 Год назад
Good evening Annaaa 💐
@gandhimathig7488
@gandhimathig7488 Год назад
Good evening sir.
@karuppasamias4665
@karuppasamias4665 Год назад
Thank you sir
@ushasubramaniyan6778
@ushasubramaniyan6778 Год назад
நமஸ்காரம் சார் சிம்ம லக்னம் 12ல் குரு&செவ்வாய் யோகம் உள்ளதா pls so lung a sir
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Год назад
Yes
@shivabalan2455
@shivabalan2455 Год назад
தனி புதனுடன் செவ்வாய்
@thambipillaignanasegaram4917
ஸ்ரீ ராம் ஜீ வணக்கம், செவ்வாய்,சுக்கிரன்,வியாழன்,சந்திரன் கிரகங்கள்,அல்லது செவ்வாய் மறைவு நீசம் பெற்றால் செவ்வாய் லக்னாதிபதியாகி மறைந்தாலோ பலன் மாற்றம் ஏற்படுமா? விளக்குவீர்களா?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Год назад
Yes
@venkateshofficial6680
@venkateshofficial6680 Год назад
Guru sukiran rahu combination vedio❤😢😢😢😢
@meena2985
@meena2985 Год назад
வணக்கம் குருஜி செவ்வாய் குருவை 8 ஆம் பார்வையாக பார்த்தால் அதனை யோகமாக எடுத்துக் கொள்ளலாமா?🙏🙏🙏🙏.
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Год назад
Little
@annadurai1916
@annadurai1916 Год назад
வணக்கம் சார் வாழ்க வளமுடன் நல்ல விலக்கம் சார் என் மகள் பிரியாதஷ்னி +1 என்ன குருப்பு படிக்கலாம் எதிர் காலம் எப்படி இருக்கும் சார் பிறந்த ஊர் பாண்டிச்சேரி 29.11.2008 pm6.15 📖📖📖🙏👍
@BalaMurugan-st1tn
@BalaMurugan-st1tn Год назад
Mesham laknam thanusil sukran sevvai puthan yepdi irukum sir
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Год назад
Good
@varunbalajis5048
@varunbalajis5048 Год назад
Ayya kadagam laknam sevaiyum guruvum mithunathil eppadi irukum ayya. Pls expecting ur rply.
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Год назад
No problem
@varunbalajis5048
@varunbalajis5048 Год назад
Ayya gurumangala yogam velai seiyuma
@varshavarshini5907
@varshavarshini5907 Год назад
100% true guruji. Excellent for me chevvai in 7 sun house sukaran saram. Guru in chevvai saram in thulam.
@meena2985
@meena2985 Год назад
saaram is not gather.
@varshavarshini5907
@varshavarshini5907 Год назад
@@meena2985 mam saram is important from my experience.planet together ok. 2th We have to see which planet get saram very very important. Plant work on saram. Plz check.
@shenbagamkaliyappan9784
@shenbagamkaliyappan9784 Год назад
Sir vanakkam.Neengal Pallandu vaalga.lam Meena rasi dhanusu laknam.laknathil guru+sevvai+suriyan.idhu yogama guruvey yogam yendral evvalo percentage.please reply.....
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Год назад
50%
@chiyaandgl
@chiyaandgl Год назад
மீன லக்னதில் குரு செவ்வாய் ராகு இணைவு...இதற்கு பொருந்துமா...உங்கள் அன்பன்
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Год назад
Yes
@sriyograj4921
@sriyograj4921 Год назад
Hello sir. Am 27, In 9th place kumbam (Sanibhagwan house) Sevvai+suriyan. Sani Bhagwan in 10th house meenam. Currently for me sevvai Disai going ( As you said even if your midhuna lagnam but mesha rasi sevvai won't affect you in any condition ) Will I get job and get married next year?
@prasannabca2002
@prasannabca2002 Год назад
Super sir 🙏
@Vicky__200
@Vicky__200 Год назад
வணக்கம் ஐயா செவ்வாயின் மீது குருவின் பார்வையை யோகமாக எடுத்து கொள்ளலாமா?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Год назад
Yes
@Vicky__200
@Vicky__200 Год назад
@@SriMahalakshmiJothidam நன்றி ஐயா
@gopalkrishnan4866
@gopalkrishnan4866 Год назад
செவ்வாய் இணைவு என்றால் ஒரே ராசியில் இருந்தால் போதுமா அல்லது ஒரே நட்சத்திர சாரத்தில் இருக்க வேண்டுமா ஐயா? தயவு செய்து கூறுங்கள். நன்றி.
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb Год назад
பொதுவாக இணைவு என்பது ஒரே ராசியில் இருப்பதைத்தான் கூறுவர். பாவக கட்டத்தில் வேண்டுமானால் முன்பின் ராசியில் உள்ளதும் சிலசமயம் ஒரே ராசியில் இணைவு ஏற்படுத்தும். அஸ்தமனத்தைத்தான் அடுத்த ராசியில் சூரியனுக்கு அருகே இருந்தால் கூறுவர்.
@godisloveloveisgod2548
@godisloveloveisgod2548 Год назад
கும்ப லக்னத்தில் செவ்வாய் சுக்கிரன் குரு மிதுணதில் இருப்பது கூட கெடுபலன் குறையுமா....
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Год назад
Yes
@venkatramakrishnan1871
@venkatramakrishnan1871 Год назад
Thanks for the video Sriramji sir. My daughter has Mars, Jupiter, and Venus ( chevvai, guru, and Sukran) in 10th house of maharam (capricorn). She is in medical/research field only like you said. My question is will two subars and a pavie weaken the house? Or is it a good combination?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Год назад
Good 👍
@tharmarajahnandakumaran5728
பரிவர்த்தனை மூலம் செவ்வாய் இவர்களுடன் இணைவது நீங்கள் கூறும் பலன் அல்லது யோகங்கள் கிடைக்குமா ஐயா ?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Год назад
Little bit
@tharmarajahnandakumaran5728
Thanks Iya for your reply.
@priyaramesh6095
@priyaramesh6095 Год назад
Thula lagnam utcha guru, utchasevvai, chandran udan nalla palan unda??? Guru thisayil......... 😢
@janufam
@janufam Год назад
நன்றி சார் அருமையான பதிவு.. மகரத்தில் குருவும் செவ்வாயும் இணையும் போது குரு நீசபங்கம் பெறுகிறார் இதில் செவ்வாயின் உச்ச பலம் குறைந்துவிடுமா?? இது நன்மையா தீமையா??
@vijaysriram4812
@vijaysriram4812 Год назад
Good
@ramachandranramachandran2891
Tholam laknam 3m idathil sevai ullar nallatha guruji?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Год назад
Good
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb Год назад
ஐயா வணக்கம். ஆட்சி பெற்ற புதனோடு திக்பலம் பெற்ற செவ்வாய் இணையும் (10°-க்குள்) போது எந்த கிரகம் வலிமைமிக்கது.
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Год назад
Both
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb Год назад
@@SriMahalakshmiJothidam நன்றி ஐயா.
@தேவிகாராணி
வணக்கம் ஐயா,கடக லக்னம். மூன்றாம் இடத்தில் செவ்வாய் சூரியனுடன் சேர்ந்துள்ளார். நன்மை உண்டாகுமா.
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Год назад
Good
@தேவிகாராணி
நன்றி ஐயா.
@sreenivasan2121
@sreenivasan2121 Год назад
குரு செவ்வாய் பூரம் இரண்டாம் பாதம் எட்டில்
@boomibala6163
@boomibala6163 Год назад
Guru sevvai in viruckam sani 10 m paarvai yogama iyya
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Год назад
Little bit
@BalaMurugan-st1tn
@BalaMurugan-st1tn Год назад
Hi
@kavipiryakavitha5533
@kavipiryakavitha5533 Год назад
குருவே நமஸ்காரம் கன்னி இலக்னம் லக்னத்தில் புதன் சந்திரன் மற்றும் செவ்வாய் அமைந்துள்ளது செவ்வாய் உத்திரம் நட்சத்திரம் சாரம் பெற்று உள்ளது நட்சத்திரம் நாதன் சூரியன் சிம்மத்தில் ஆட்சி பெற்று உள்ளது செவ்வாய் திசை எவ்வாறு இருக்கும் குருவே தங்களது பதிலை ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன் மிகவும் கவலையாக உள்ளது குருவே
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Год назад
50.50
@dhivagartaker9279
@dhivagartaker9279 Год назад
🙏🔥குருஜி வணக்கம் sir 🔥🙏 🔥 மகரம் லக்னம் 🔯 10 ஆம் சுக்கிரன் வீட்டில் : 🔥செவ்வாய் விசாகம் 1 பாதம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார் 💧 சந்திரன் தேய்பிறை 🌒 விசாகம் 3 பாதம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார் 🤔 10 ஆம் வீட்டில் : செவ்வாய் சந்திரன் இவர்கள் இணைவு உள்ளது 🙏😰இது நல்ல இணைவு sir 🤔🤔🤔🤔😰😰😰😰🙏
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Год назад
Yes
@dhivagartaker9279
@dhivagartaker9279 Год назад
Tq sir 🙏🙏🙏🙏🙏🙏
@sankariramesh5262
@sankariramesh5262 Год назад
🙏🙏
@vinothkumarramesh5796
@vinothkumarramesh5796 Год назад
எனக்கான ஒரு பதிவு!!! லக்னாதிபதி செவ்வாய், 9இல் தனுசில் குரு, சுக்கிரன், புதன் உடன் இணைந்து உள்ளது
@SenthilKumar-hk6kd
@SenthilKumar-hk6kd Год назад
V gud
@Vinayagam520
@Vinayagam520 11 месяцев назад
வணக்கம் குருஜி இது நட்சத்திர பரிவர்த்தனைக்கு பொருந்துமா குருஜி.செவ்வாய் இன் நட்சத்திரத்தில் புதனும், புதனின் நட்சத்திரத்தில் செவ்வாயும் இருக்கிறார்கள்.
@balamuruganthiru5695
@balamuruganthiru5695 Год назад
👌🙏🙏
@sashikumar5402
@sashikumar5402 Год назад
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@kaviprabakar8562
@kaviprabakar8562 Год назад
🌺🙏🙏🙏🙏
@seenivasanp7676
@seenivasanp7676 Год назад
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@valarmathi519
@valarmathi519 Год назад
🎉😂
@9789631579
@9789631579 Год назад
Very very correct sir ❤❤❤ thank you sir
Далее
Наши дети захватили кухню!
00:59
Просмотров 157 тыс.
Paint Projects
00:17
Просмотров 2,3 млн