Тёмный

மறு பிறப்பு யோகம் யாருக்கு? | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology 

Sri Mahalakshmi Jothidam
Подписаться 379 тыс.
Просмотров 20 тыс.
50% 1

Sri Mahalakshmi Premium - RU-vid Channel link
/ @shrimahalakshmi-premi...
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : Jo...
Instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505
#rasipalan #jothidam #astrology #sani #guru #rahu #ketu #suriyan #chandhiran #bhudhan #sevvai #sukiran #astrologytamil #astrology2022 #jodhidam #jothidam2022 #rasipalangal #tamilastrology #horoscopetamil #horoscope2022 #rasipalan2022 #rasipalan_2022 #todayhoroscope #indraiyanaal #astrotamil #astrology2022 #jodhidam

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 199   
@swathika8450
@swathika8450 Год назад
சார் நீங்க நீண்ட ஆயுளோடு இருக்க இறைவனை வேண்டுகிறேன்.... உங்களை போன்ற குரு கிடைத்தது நான் செய்த பாக்கியம்....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ஸ்ரீநிவாஸ்
அதி அற்புத🔱🌠 ஆய்வு விளக்கம் 👍 நிச்சயம் ரகசியம் அறியும் ராகுவும் பஞ்சமாதியும் உங்க ஜாதகத்தில் மிகவும் நல்லபடி இருக்கணும். எதுனாலும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள் 👍 பதிவு செய்ததற்கு நன்றி வணக்கம் 🙏 சித்தர்கள் அருள் 🔥🔱
@buvanapriya4790
@buvanapriya4790 Год назад
ஒரு பிறப்பே தாங்க முடியல.இதுல மறு பிறப்பு வேறயா😳😳😳😳
@pramekumar1173
@pramekumar1173 Год назад
நல்ல அருமையான தலைப்பு .அதனை பற்றி விளக்கங்கள் மிக சிறப்பு. மிக்க நன்றி.தங்கள் சேவை என்றும் தொடரவேண்டும். வாழ்க பல்லாண்டு .
@rathinavenkatachalam8681
@rathinavenkatachalam8681 Год назад
நன்றியைத் தவிர உங்களுக்குத் தருவதற்கு வேறு ஒன்றும் இல்லை அய்யா 🙏🙏🙏
@vijayganapathy9933
@vijayganapathy9933 Год назад
💐தொடரட்டும் உங்கள் சேவை குருவே 💖🙏 அப்படி மிண்டும் பிறந்தால் இந்த ஞானத்தை அந்தப் பிறவியிலும் அடைந்திறுக்க வேண்டும் 🙏
@radhaswaminathan2477
@radhaswaminathan2477 Год назад
Vanakam Gurujii. Such a great 👍knowledge. We salute you. Thank you 🙏 for this different topic. 🙏
@deepak9733
@deepak9733 Год назад
Good morning Guruji❤️ take care ☺️
@RaviRaj-cs1rt
@RaviRaj-cs1rt Год назад
மிக்க நன்றி .
@SriniVasan-lu1fy
@SriniVasan-lu1fy Год назад
நன்றி குருவே 🙏
@vijayag1520
@vijayag1520 Год назад
அருமை அருமை அருமை ஐயா.வாழ்க வளமுடன்.
@sivasiva53095
@sivasiva53095 Год назад
இனிய காலை வணக்கம் அண்ணா 🙏...
@nagalakshmim1102
@nagalakshmim1102 Год назад
எதிர்பார்த்த பதிவு நன்றி ஐயா
@DURGADevi-of7go
@DURGADevi-of7go Год назад
🙏🏻 ஐயா.மீனம்லக்கினம் 5ல் கேது, 9ல் சூரியன், புதன், சனி ,12ல் சந்திரன், செவ்வாய்
@kadhirbaala3877
@kadhirbaala3877 Год назад
You are great knowledge in jothider guruji excellent 👌👌🙏🙏
@chidambaramr2559
@chidambaramr2559 Год назад
வணக்கம் குருஜி 🙏
@dharma561
@dharma561 Год назад
Sir, Good information...
@kavikavitha6956
@kavikavitha6956 Год назад
அண்ணா வணக்கம் நீங்கள் உதாரணமாக சொல்லுவது போல்என் கணவர் ஜாதகத்தில் உச்சம் சனி கன்னிராசி(ல)நன்றி 🙂🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அண்ணா
@perumalsruthiperumalsruthi7491
நன்றி ஐயா🙏🙏🙏
@theivanais
@theivanais Год назад
Wow. Wonderful information video sir. Thank you 🙏
@neeliramesh2126
@neeliramesh2126 Год назад
Vanakkam Guruve, Nandri Guruve🌹🌹🌹🌹🌹🌹
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf Год назад
Thank you thalaiva 💐💐💐💐💐
@kavipiryakavitha5533
@kavipiryakavitha5533 Год назад
குருவே நமஸ்காரம் தாங்கள் நலமாக வாழ இறைவனை வேண்டுகிறேன்
@ayyamurugaeswari1510
@ayyamurugaeswari1510 Год назад
Most expected video thank you
@ranjitnarayanasamy4536
@ranjitnarayanasamy4536 Год назад
Hello Sir, Can you do a video on which horoscope will not have a rebirth? யாருக்கு மறுபிறப்பு இருக்காது? Thank you
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Год назад
Already uploaded bro
@umamaheswaritatiya6384
@umamaheswaritatiya6384 Год назад
Vanakkam ayya nalla Oru vilakkam nantri ayya 🙏🙏🙏
@vazhgavalamudan1428
@vazhgavalamudan1428 Год назад
ஐயா வாழ்க வளமுடன்... 5ம் அதிபதி 9ல் நீசம் ஆகி 9ம்பதி 8ல் மறைந்து (வர்க்கோத்தமம்) இருந்தால் இது எடப்படி சார் மறுபிறப்பு கிடையாதா?
@johnwick_75646_
@johnwick_75646_ 5 месяцев назад
parivarthanai balam unda sir? 9 am athipathi 12 il irunthu 9ku parivartnai, 5am and 10 am athipathi 10 aatchi ? Good karma or bad karma?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 5 месяцев назад
Good
@johnwick_75646_
@johnwick_75646_ 5 месяцев назад
@@SriMahalakshmiJothidam thank you very much
@swaminathanswaminathan7794
@swaminathanswaminathan7794 Год назад
excellent well explained convinced
@சரவணன்வெற்றிவேல்
Very good morning guruve 🙏
@Smidr007
@Smidr007 10 месяцев назад
Vanakkam Guru, Viruchiga Lagnam 9, 10 neruku ner partha nilaiyil, guru Bagavan dhanusu il aatchi petru irundhal maru piravi unda ?
@marincraft4184
@marincraft4184 Год назад
genius sir neenga your concepts all super 🙏🙏🙏
@Saran_sushil
@Saran_sushil 8 месяцев назад
If we have both?for me kanni lagnam, 9th housela sukran,budhan,guru, 12th house la kethu in kethu natchathiram
@periyasamyrevathi2486
@periyasamyrevathi2486 Год назад
Thanks you guruji 🙏🙏🙏🙏🙏🙏
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 Год назад
Thank you sir for unknown topic and very clear explanation 🙏🙏
@PondyBala1985
@PondyBala1985 Год назад
ரிஷபம் ராசி சிம்ம லக்கினம் ரோகிணி நட்சத்திரம். இனி வரும் நாட் களும்/நேரங்களும் எப்படி இருக்கும்...? ❤️💗🙏💗❤️
@sundarrajanr3949
@sundarrajanr3949 Год назад
Ayya midhuna lagnam rishaba rasi guru meenathil vakram sani kadagathil poosam star 2nd padham maru pirappu unda please tell now sani bagawan dasa running. Thanks Sundarrajan
@narmatharewa8507
@narmatharewa8507 Год назад
Vanakam guruji🙇‍♀️ vakra grahangal udan inaitha rahu ketu patri oru video podungal guruji
@ushav8819
@ushav8819 Год назад
Sir motha palan podnu sonega enum podala
@annadurai1916
@annadurai1916 Год назад
சூப்பர் சார் நல்ல விலக்கம் சார்
@meena2985
@meena2985 Год назад
5 athipathi Varkotthamam petral marupirappu unda sir?
@ragulmohan168
@ragulmohan168 Год назад
Naa dhanusu lagnam lagnathil suriyan Bhuthan in moolam ketu in pooradam sevvai in thulam chithirai sani guru serkai in reshabha karthikai chandran in kanni chithirai lagnam nakchathiram in moolam mooru pirapu unda or ellaya sir? piranthu veruthu poitan guru dhasa is going now mooru pirapu ellai na sandhoshan My DOB 20.12.2000 Time 6:45 AM kovai pathu solluge sir
@vidyavidya1850
@vidyavidya1850 Год назад
Kali.yuga.katavule.vanakkam.unkalukku.kotana.koodi.vaalthukkal.nanri.sir
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 Год назад
இனிய காலை வணக்கம் சகோ 💐💥💐💥
@ShReEnIvAs61200
@ShReEnIvAs61200 Год назад
Kumba lagna sukra, suriyan ,kethu, guru, sevvaai, Sani at 12th house and puthan at lagna chandran neesum.then marupiravi uunda?
@sureshaynal8615
@sureshaynal8615 Год назад
Very nice information bro,as per judgement i am going to have next jenanam undu confirm, shnemudam Suresh from kochi
@riyacutz2606
@riyacutz2606 Год назад
வணக்கம் ஐயா, 12-ல் குரு என்றால் மறுபிறப்பு இல்லை என்று எடுத்துக்கொள்வதா? அல்லது 5-ம் அதிபதி ஆட்சி, 9 மற்றும் 10-ம் அதிபதி இணைவு என்றால் மறுபிறப்பு உண்டு என்று எடுத்துக்கொள்வதா?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Год назад
Both
@rosepetals9061
@rosepetals9061 Год назад
Great knowledge
@M.M.Sofaworld
@M.M.Sofaworld Год назад
Good morning ji
@RameshKumar-ty3jo
@RameshKumar-ty3jo Год назад
9 10 ஆம் அதிபதிகள் நவாம்சத்தில் வலுப்பெற்று (சிம்ம லக்கினம் ) (செவ்வாய் விருச்சகத்தில்)(சுக்கிரன் மீனத்தில்) ராசிக்கட்டத்தில் கும்பத்தில் இணைவு செவ்வாய் அவிட்டத்தில் சுக்கிரன் சதயம் 4 ஆம் பாதம் இருந்தால் எப்படி எடுத்துகொள்வது ஐயா?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Год назад
Re birth
@RameshKumar-ty3jo
@RameshKumar-ty3jo Год назад
@@SriMahalakshmiJothidam நன்றி ஐயா
@mkumarpalanisamy4637
@mkumarpalanisamy4637 Год назад
👍வணக்கம் குருஜி கடக லக்னம் மேஷம் ராசி பரணி நட்சத்திரம் கடகத்தில் செவ்வாய் விருச்சிகம் விசாகம் 4ம் பாதத்தில் சூரியன் குரு. ராகு திசை ராகு புத்தி நடப்பில் இருக்கிறது. எனக்கு மறுபிறப்பு உண்டா?நன்றி🙏
@padmathiagarajan4275
@padmathiagarajan4275 Год назад
Vannakkam guruji. Magara lagnam, thiruvonam, sukran, sun, ketu, bhudan in thulam. Sukan , bhudan 27 deg distance. Sani meenam, guru kadagam. Will next birth be there? Budha dasai may come but sukra dasai will not come.
@sureshmoorthy7816
@sureshmoorthy7816 Год назад
ஐயா வணக்கம் என் ஜாதகத்தில் கும்ப லக்னம் 5-ம்மாதி புதன் 8-ல்உச்சம் மேலும் லக்கினாதிபதி சனி 7-ல் 9-ம்மாதி சுக்கிரன் உடன் திக் பலம் எனக்கு மறுபிறவி உண்டா?
@sivadharshini4909
@sivadharshini4909 Год назад
Sima lagnam 2il guru 8 il sukran maru piravi unda
@meenamanoharan
@meenamanoharan Год назад
ஐய்யா 🙏 சிம்ம ராசி மிதுன லக்னம் ராகு திசை நடப்பு 12ஆம் இடத்தில் சுக்கிரன் ராகு செவ்வாய் இணைந்து இருக்கிறது புதன் புத்தி நடப்பு இப்பொழுது நேரம் எப்படி என்று சொல்ல ங்க ஐய்யா
@roopas8655
@roopas8655 Год назад
Tq a lot guruji 🙏🙏🙏😊👍
@venkateshgt3020
@venkateshgt3020 Год назад
Guruji na dhanusu laganam 9aam aathipathi suriyan, 10aam aathipathi bhuthan rendu perum 11il irukirangal. Aaanal suriyan neecham. Buthan suriyan pakkathula 5 degree la irukaru. Enaku piravamai unnda??
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Год назад
Goodmorning,sir.
@sakthivelasalkaran2743
@sakthivelasalkaran2743 Год назад
குருவே Negative positive வாக கூறி விட்டீர்கள் அறுமை குருவே
@charanya6266
@charanya6266 Год назад
நன்றி சார்🙏🙏🙏 பிறவா வரம் வேண்டும் என்று தானே பெரியோர்களும் ஞானிகளும் வேண்டுவர் .மீண்டும் பிறவி எடுக்காமல் இருப்பது தானே யோகம் ? 🙏🙏🙏
@deepak9733
@deepak9733 Год назад
Guruji... Kadaga lakkanam... Guru and sevvai in lakkanam... The 9 and 10 responsibility is also guru and sevvai... Visagam 3 natchatram... No sevvai Desai for me... but Kethu in 12th house... Do I have rebirth??
@p4inslayer
@p4inslayer Год назад
Meenam rasi,kanni lagnam,lagnathil suriyan,budhan 5 il guru,12 il sukran,chevai marupiravi eruka sir please sollungasir
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Год назад
Possible
@sivayogi6570
@sivayogi6570 Год назад
வணக்கம் குருஜி🙏 மேஷலகனம் 5 ம் அதிபதி சூரியன் கடகத்தில் 9 ம் அதிபதி குருபகவான் விருச்சிகம் அனுசம் 2 ல் கேது கேட்டை4 ல் 10 ம் அதிபதி சனிபகவான் துலாம் சித்திரை 4ல் மறுபிறவி வேண்டவே வேண்டாம் மறுபிறவி இல்லை தானே குருஜி🙏
@annadurai1916
@annadurai1916 Год назад
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் 🙏👍
@vishnuprasath6376
@vishnuprasath6376 Год назад
In case, rishab lakna how will work dharma ,karma yogam??
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 Год назад
Good Morning Gurujii🙏🙏🙏🙏🙏
@heartfulmusic4606
@heartfulmusic4606 Год назад
Fantastic sir, dhanur lagnam, Ketu+ Bhudan in Vrischika lagnam, ketu in Anusham 2, Bhudan in kettai 2, what do you say about my next birth? Please reply 🙏
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Год назад
Yes
@heartfulmusic4606
@heartfulmusic4606 Год назад
@@SriMahalakshmiJothidam 🙏
@மாலதிகுமரேசன்
வணக்கம் சுவாமிஜி
@thenmozhik1749
@thenmozhik1749 Год назад
GM sir. For magara lagnam 9th lord Budhan in kanni with neecha sukran 10th lord. But keshu in danusu 12 th place. Next puravi undaa
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Год назад
Possible
@devirajavel5391
@devirajavel5391 Год назад
Ayya vanakkam... Naa ungal anaithu video kkalayum parpen.... Anal ithuvarai entha kelviyun kettathe illa..... Ippa oru kelvi kelkuran enakka kandippa reply pannuna ayya.... En appa irathuttanga... 10.10.2022 .. Irathu one month than, akuthu.... Oruvar vithi mutithu than irathu irukkangannu eppati kandu pitippathu.. Avarukku jathagam illa... Please reply me ayya
@abirami8878
@abirami8878 Год назад
Sir lagnathipathi sani ..neecham kooda guru erukanga(magara lagnam mithuna rasi..)enoda lagnathipathi strong ah erukanhla ila week ah reply panunga sir......
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Год назад
Power
@kannang6812
@kannang6812 Год назад
ஐயா காலை வணக்கம் 🙏🙏🙏
@saritharajs8766
@saritharajs8766 Год назад
வணக்கம் ஐயா
@mageshwaran4691
@mageshwaran4691 Год назад
வணக்கம் குருவே 8ம் அதிபதியால் எற்படும் பெரும் தன யோகம் என்ற கானோளி போடுங்க குருவே 6,12ம்மும் போட்டிங்க 8ம் மட்டும் போடல குருவே தயவு செய்து போடுங்க குருவே 🙏🙏🙏🙏🙏
@tag5926
@tag5926 Год назад
ஐயா இந்த கலப்பு திருமணம் நடைபெறாமல் தடுக்க பரிகாரம் உள்ளதா
@nithyadurai8212
@nithyadurai8212 Год назад
ஐயா, வணக்கம் , ரிஷபம் லக்னம் 9+10 அதிபதி சனி,7யில் சுக்ரன்நுடன் இணைவு மறுபிறவி உண்ட
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Год назад
Possible
@kaviprabakar8562
@kaviprabakar8562 Год назад
வணக்கம் சார்🙏🙏🙏🍀⭐
@kaliraj9978
@kaliraj9978 Год назад
Good morning Guruji❤️
@abiramivadivel4391
@abiramivadivel4391 Год назад
Maru piravi illadha yogam sir? Please let us know! Mudiyala 😫
@baranidharan8492
@baranidharan8492 Год назад
வணக்கம் குருஜி, கும்ப லக்னம் 5 உண்டான புதன் கன்னி ல் ஆச்சி உச்சம் பெற்று ,9 ம் அதிபதி சுக்கிரன் 9 ம் வீட்டிலேயே ஆச்சி பெற்று இருந்தால் இந்த விதி பொருந்துமா குருஜி
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Год назад
Yes
@jaishankarsethuraman2611
@jaishankarsethuraman2611 Год назад
Namaskkaram ji 🙏🙏🙏.Good morning ji
@procoding_ninja
@procoding_ninja Год назад
விருச்சிக லக்கினம், மகர ராசி. மகரத்தில் 9,10 க்குரிய சந்திரன், சூரியன்(அமாவாசையில்). பாக்கியாதிபதி-பாதகாதிபதி(சந்திரன்) சொந்த வீட்டை பார்க்கிறது. சந்திரன் சூரியனின் உத்திராடம் 3 ல், சூரியன் சந்திரனின் திருவோணம் 2 ல். மறுபிறப்பு உண்டா? உண்டெனின், பாக்கியதை அனுபவிப்பேனா, இல்லை கர்மத்தை கழிப்பேனா ஐயா ?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Год назад
Next birth possible
@procoding_ninja
@procoding_ninja Год назад
@@SriMahalakshmiJothidam பதிலுக்கு மிக்க நன்றி ஐயா !
@karthikjayanthi1992
@karthikjayanthi1992 Год назад
Guru ji kanni lagnam 5ல் சனி 7ல் சூரியன் 23° சுக்கிரன் 5° புதன் 5° சுக்கிரன் புதன் (சனி சாரம் ) 12 இல் guru ராகு தசை நடப்பு , dharmakarmathipathi dasha varathu 😒 Past life wife varuma? Next birth unda
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Год назад
Possible
@nandhinisaravanan13
@nandhinisaravanan13 Год назад
குருவே இங்க மிதுனம் அப்படினு ஒரு லக்கினம் இருக்கு அதையும் கொஞ்சம் உங்க list"ல சேர்த்திக்கோங்க குருவே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@prabakaranprabhu13
@prabakaranprabhu13 Год назад
Sir..மேஷம் லக்னம்..12ல் சனி +கேது சந்திர கேந்திரத்தில் சனி குரு வீட்டில் சனி புஷ்கர் நவாம்சத்தில் சனி இந்து லக்னத்தில் சனி பாக்கியம் அதிபதி சாரத்தில் சனி சனிக்கு வீடு கொடுத்த குரு 9ல் ஆட்சி எனது கர்ம ஆனது ஒர்ளாவு நன்மை ஆனதா இருக்குமா ???
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Год назад
Possible
@ShReEnIvAs61200
@ShReEnIvAs61200 Год назад
Sir 12th house God +kethu ethu marupiravi uunda?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Год назад
Possible
@SaiRam-no2kz
@SaiRam-no2kz Год назад
Super sir, sir neenga viruchiga rasi ya, oru video la sonnadha niyabagam 🤔
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Год назад
Midhunam
@SaiRam-no2kz
@SaiRam-no2kz Год назад
🙏😄👍
@abirami6071
@abirami6071 Год назад
Good day Sir wonderful explanation. Sir 9th and 10th athipathi in same house but nearly 10 degree difference. Is there any chance of re birth Sir.
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Год назад
Possible
@abirami6071
@abirami6071 Год назад
Thank you Sir
@thiyagurajan1892
@thiyagurajan1892 Год назад
விருச்சிகம் ராசி அனு ஷம் நச்சந்திரம் கும்பம் லக்னம் 5 ல் செவ்வாய் புதன் சுக்கிரன் எனக்கு மறுபிறவி உண்டாகும் யோகம் உள்ளதா ஐயா
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Год назад
Possible
@kosan9362
@kosan9362 Год назад
🙏🙏 வணக்கம் குருஜி🙏 தோண்ட தோண்ட ஊறும் ஊற்று போல, ஜோதிட நுணுக்குங்கள் உங்களிடமிருந்து வந்து கொண்டிருக்கிறது.
@nelsons5804
@nelsons5804 Год назад
Thanks
@kalaiselvi3007
@kalaiselvi3007 Год назад
Rasil or navaamsathil iruka venduma sir???
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Год назад
Rasi
@prasannabca2002
@prasannabca2002 Год назад
Good morning sir 🙏
@sridharan1943
@sridharan1943 Год назад
Thulaam lagnam santhiran in 10th house theipirai and budhan in in 12th house
@manic6327
@manic6327 Год назад
வணக்கம் ஐயா என் பெயர் கோகிலா. நான் விருச்சகலக்கனம் மிதுனம் ராசி8ல் சூரியன் சந்திரன் புனர்பூசம் நட்சத்திரம் 9ல் புதன் 2ல் குரு வக்கிரம் 5ல் சனி கேது எனக்கு மறுபிறப்பு உள்ளதா என்று சொல்லுங்கள் ஐயா
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Год назад
Yes
@theivanais
@theivanais Год назад
ஐந்தாம் அதிபதி நீச்சமானால்?
@kumarenkumarenselventiren
@kumarenkumarenselventiren Год назад
Risba laknam?
@mahaselvan5964
@mahaselvan5964 Год назад
I have suriyan ragh sukiram in mesam of 12 th house ...am i have rebirth
@megala2777
@megala2777 Год назад
வணக்கம் சார் கன்னி லக்னம் 10ம்அதிபதி புதன் கன்னியிலும் 9ம் அதிபதி சுக்கிரன் 12ல் இருக்கும் நிலையிலும் மறுபிறப்பு இருக்குமா?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Год назад
Possible
@skdevi92
@skdevi92 Год назад
ஐயா, தர்மகர்மாதிபதிகள் நட்ச்சத்திர சார பரிவர்த்தனை பெற்றிருக்கும் போதும் இந்த யோகம் செயல்படுமா?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Год назад
Possible
@skdevi92
@skdevi92 Год назад
@@SriMahalakshmiJothidam நன்றி🙏🙏
Далее