Тёмный

சைவ சித்தாந்த விளக்கம் | Saiva Siddhanta Philosophy In Tamil | Lord Shiva | Thillai Azhagan 

Thillai Azhagan
Подписаться 51 тыс.
Просмотров 16 тыс.
50% 1

இந்தப் பதிவில் சைவசித்தாந்தம் பற்றியான முழு விளக்கமும் அதேபோல பசு பதி பாசம் என்றால் என்ன ஆலய அமைப்புகளில் சிவலிங்கம் நந்தி பலிபீடம் மூன்றும் நேர்கோட்டில் உள்ளதற்கான விளக்கம் உள்ளது

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 21   
@sivanadiastrologer
@sivanadiastrologer 4 года назад
நிஜமான தெளிவான விளக்கம் நன்றி
@pakiyalakshmi4641
@pakiyalakshmi4641 4 года назад
Thank you swamiji. Pasu. Pathi. Paasam vilakkam super.
@SivaKumar-jb8ij
@SivaKumar-jb8ij 2 года назад
❤for.(saivam).Siddhartha.expleshan.(nice).for.info.thanking.azhagan.mr.g.sivakumar.)
@jeba992001
@jeba992001 Год назад
excellent explanation = P Cube = pasu Pathi Pasam
@kspattul
@kspattul 2 года назад
சிவாயநம
@sekarchandrasekar6097
@sekarchandrasekar6097 10 месяцев назад
ஐயா வணக்கம்,அருமையான உரை பதிவு சாமி
@roselily8085
@roselily8085 4 года назад
சிவாய நம
@Mahalakshmi-ie2qi
@Mahalakshmi-ie2qi 3 года назад
Nandri ayya
@vishwaanishm8772
@vishwaanishm8772 2 года назад
Good
@bagiyalaxmysivakumar2728
@bagiyalaxmysivakumar2728 2 года назад
( for.saivam).shidhantha-expleshan.(nice).thanking.for.info.azhagan.mr.g.sivakumar.)
@vembur1464
@vembur1464 2 года назад
Nandri ayya🙏
@a.p.kowsalyakowsi8561
@a.p.kowsalyakowsi8561 Год назад
Plz put a video on husband wife relationship problems
@satheesh2933
@satheesh2933 Год назад
சைவத்தில் மறுபிறவி உண்டென்று கூறும் பாடல் எது.
@satheesh2933
@satheesh2933 3 года назад
பதி----இறைவன் பசு---மனுஷன் மனுசி பாசம் ---சாத்தான்
@MM-dh3wr
@MM-dh3wr 2 года назад
அன்பே சிவம். அன்பே அன்பாக அறிவு(பகுத்தறிவு, விஞ்ஞான அறிவு ...இடம், காலம் சார்பான வேறுபாடுகளை அறிதல்) அழியும்.......திருவுந்தியார் பகுத்தறிவு ஒளி(ழி)ய மெய்யறிவு/மெய்யுணர்வு வெளிப்படும். வெளியில் இருந்து எல்லாவற்றிற்கும் பொதுவான கடவுள் தன்மை கருணை. உயிர்த்தன்மையிலிருந்து புறப்படுகிற கடவுள் அன்பு. கடவுள் தன்மை உலகப்பொருட்களிலிருந்து வந்தால் அருள். அன்பு உயிர்களின் மூலப்பொருள்.அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு. அருட் பெருஞ் ஜோதி(ஜோதி-பொருள்….கடவுள் தன்மை உலகப்பொருட்களிலிருந்து வந்தால் அருள்). தனிப்பெருங் கருணை(கருணை…எல்லாவற்றிற்கும் பொதுவான கடவுள் தன்மை கருணை).
@satheesh2933
@satheesh2933 Год назад
ஆணவமலத்தின் தோற்றம் தான் என்ன.?
@vembur1464
@vembur1464 2 года назад
Ungal pani thodaratum
@ragavapavi8253
@ragavapavi8253 3 года назад
Iya tamila peasunka
@umamaheswaranviswanathan9932
மாயை என்பதற்கு நீங்கள் அளிக்கும் விளக்கம் கேவலாத்வைத விளக்கமே தவிர சைவ சித்தாந்த விளக்கம் அல்ல.
@SB-sm2ps4ei5b
@SB-sm2ps4ei5b Год назад
இறைவனுக்கு உருவம் உண்டா? இல்லையா?
@Arunai-8698
@Arunai-8698 Год назад
அருஉருவமானவர்,,, அதனால் தான் வடிவமற்ற லிங்கத்தை நாம் வணங்குகிறோம்
Далее