Тёмный

சொத்துக்காக மகளையம் பேத்திகளையும் நிராகரிக்கும் அம்மா | Vaazhnthu Kaatuvom | EP-66 | Kalaignar TV 

Kalaignar TV
Подписаться 4,1 млн
Просмотров 255 тыс.
50% 1

#kalaignartv #VaazhnthuKaatuvom #kuyili #actresskuyili #tamiltalkshow #socialjustice #familybetterment #socialissues #talkshow #socialproblems #societytalks #familyissues #tamilrealityshow #kuyilitalkshow #realityshow
சொத்துக்காக மகளையம் பேத்திகளையும் நிராகரிக்கும் அம்மா | Vaazhnthu Kaatuvom | EP-66 | Kalaignar TV
நீங்களும் பாதிக்கப்பட்டவராக இருந்தால் தொடர்பு கொள்ளலாம். Phone Number: 9940658656 | 9940660698
வாழ்ந்து காட்டுவோம் | Vaazhnthu Kaatuvom நிகழ்ச்சி நமது கலைஞர் தொலைக்காட்சியில். இரவு 9:00 மணிக்கு காணத்தவறாதீர்கள்..
Watch Our Tamil Reality Show Vaazhnthu Kaatuvom on Kalaignar TV at 09:00 PM
Vaazhnthu Kaatuvom on Kalaignar TV: Actress Kuyili takes on the role of a lively anchor on this social reality show. This show is based on the unspoken social and family problems of various people for their betterment and guidance. The show focuses on providing psychological and legal counseling aid and guidance to disputing families and individuals.
Stay tuned with us : bit.ly/subscribekalaignartv
For More Updates:
Follow us On
Facebook : / kalaignartvofficial
Instagram : kalaignartv...
Twitter : / kalaignartv_off
Website : www.kalaignartv.co.in/

Развлечения

Опубликовано:

 

18 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 304   
@Ulaviyalpaarvai
@Ulaviyalpaarvai 17 дней назад
குயில் அவர்களுக்கு பொறுமை தேவை. மற்றவர்கள் முழுதும் பேசும் முன் அவர்களை பேச விடாமல் தடுக்கிறார். லக்ஷ்மி ராமகிருஷ்ணன் is the best
@sonalie236
@sonalie236 Месяц назад
Lakshmi ramakrishnan mam நீங்கதான் வரணும்
@user-rt6uz8jx9l
@user-rt6uz8jx9l Месяц назад
பெற்றால் மட்டும் போதுமா அந்த அம்மா பணம் பணம் என்றே சொல்லுது இந்த காலத்துல பாதி அம்மாகளின் மனம் கல்லாக தான் இருக்கின்றது பாதி பிள்ளைகளின் மனம் பித்தக உள்ளது 😭😢😢😢😢😢😢
@sundariks5184
@sundariks5184 Месяц назад
மகள் மட்டும் அம்மா அம்மானு சொல்றாளா
@rathamathi2172
@rathamathi2172 Месяц назад
பெற்ற மனம் பித்து.. பிள்ளை மனம் கல்லு.. ஆனால் இங்கு இரண்டு மனமும் கல்லாகவே இருக்கிறது..😢
@SafaSafa-kb1tk
@SafaSafa-kb1tk Месяц назад
குயில் மேடம் நீங்கள் லாஸ்ட் வரைக்கும் ரெண்டு பேரயும் புரிஞ்சகெல்லயா ரெண்டு பேருக்கு பாசம் தேவை இல்ல மணம் மட்டும் தான் தேவை அந்த பொண்ணும் என்ன சொல்லுது இந்த அம்மாக்கு மாசம் 25 ஆயிரம் வருது அது வேண்டும் என்று தான் இங்க வந்து இருக்கு
@harshashree8230
@harshashree8230 Месяц назад
😮😮😮😮😮😅😮😮😅😮😅😮😮😮😅
@aswa4080
@aswa4080 Месяц назад
குயிலி மேடம் சரியான தீர்வு இல்லை
@devidevi-pu4bj
@devidevi-pu4bj Месяц назад
Kuyili madam romba innocent ah irukanga. Ammava & avanga charector pudikilana maga veliyei poi avanga vaalkeiya paarthukunum. Maga nalla themba irukanga. Vayathanavargal avanga irukura idathai vidhu poga manam irukathu. Adikira pillanga kuda eppadi povanga. Antha ponnu romba innocent ah nadikiranga. Rendume mosamanavangala tan therigirathu.
@mathivani1742
@mathivani1742 Месяц назад
அப்படி இல்ல உனக்கு 25,000 வருது அந்த காச வச்சுக்கிட்டு நீ பேரப்பிள்ளைகளை மகளோட சந்தோஷமா இருக்கலாம்ல என்னையும் இன்னமும் ஏன் டார்ச்சர் கொடுக்கிறேன் தான் அவங்க கேக்குறாங்க
@jayasri9489
@jayasri9489 11 дней назад
Apdi illa avanga antha amount vachi ivangala nalla idathula kalyanam panni kuduthu irunthaa innaiku avanga nalla irunthu iruppangala atha than avanga kekkuraanga
@srimathi9149
@srimathi9149 Месяц назад
Advocate Question is super👍.
@arshiyathabasum460
@arshiyathabasum460 Месяц назад
She is my friend
@renukasam9143
@renukasam9143 Месяц назад
குயிலி ஏன் இந்த அம்மாவை கேவலபடுத்தாதே
@isaiamaran4066
@isaiamaran4066 Месяц назад
சொதுக்காக மகளையும் போடுங்க
@roshanthroshanth8833
@roshanthroshanth8833 Месяц назад
மேடம் இந்த இரண்டு பேரும் சரி கிடையாது.. மகளுக்கு பணம். தாய்க்கும் பணம் தான் முக்கியம்... அம்மா என்று மகள் பொருத்து போகனும் அதுவும் கிடையாது மகள்தானே என்று அம்மா பொருத்து போவதும் கிடையாது.. மகளும் தாயின் குற்றத்தை சுற்றி காட்டும் தன்மை உடையவள்.. மக்களுடைய பங்கு மகளுக்கு கொடுத்து விட்டு இருப்பதை வைத்து வாழ்வோம் என்று அம்மா நினைப்பது கிடையாது.. அம்மாவுக்கு எத்தனை புருஷன் என்று சொல்ல மட்டும் முடியும்.. பேர பிள்ளைகள் அடிக்க கூடாது. எவ்வளவு குற்றம் என்றாலும் வயதுக்கு மூத்த பெண் தானே..
@SafaSafa-kb1tk
@SafaSafa-kb1tk Месяц назад
ஆமா நான் எங்க அம்மாவ அடிப்பேன் என்று சொல்லும் போது கூட அந்த மேடம் சும்மா தான் இருந்தா ங்க 😔
@user-tl9en3yr3m
@user-tl9en3yr3m Месяц назад
இது அம்மா வே இல்ல MUMMY RETURN வன்மம் புடிச்ச அம்மா 🤭 WORST அம்மா 😔☹️😰
@violetarunothayam6587
@violetarunothayam6587 Месяц назад
Good 👍🏻 Lawyer Very Super Very Great 👍🏻 Mam Neegga jadjement
@neelamuniandy3731
@neelamuniandy3731 Месяц назад
Y you not let them talk You disconnect them to talk n you don't know run this show ...some time fadup to watch
@lionhunter007
@lionhunter007 Месяц назад
quily total waste talk ....u are doing wrong.
@lolitalolita7875
@lolitalolita7875 10 дней назад
Yaralam naduvar vera yarum iruntha nalla irukum yosikirenga
@SafaSafa-kb1tk
@SafaSafa-kb1tk Месяц назад
என்ன தப்பு பன்னினாலும் இந்த பொண்ணு சட்டபடி நடவடிக்கை எடுக்காலாம் ஏன் இந்த பொண்ணு அம்மாவே அடிக்கனும் ரெண்டு பேருக்கும் பணம் மட்டும் தான் தேவை ரெண்டு பேரும் பணம் வேண்டும் என்றால் எதுவும் பன்னுவாங்க போல😔😔
@ShamuR-vu2mc
@ShamuR-vu2mc Месяц назад
Unmaiyana varthai eilathukum money thann karanam
@quitetabi3495
@quitetabi3495 Месяц назад
அந்த பொண்னு தன் வயசான அம்மாவ தப்பா பேசியது தப்பு அது அவங்க நிலமை வாழ்க்கை அந்த பொண்னுக்கு அம்மாகிட்ட அன்பு இல்லை
@sdevanathan2814
@sdevanathan2814 Месяц назад
வளையல் sounds சூப்பர்
@user-zw2gg4hk8f
@user-zw2gg4hk8f Месяц назад
Advocate Mam super Explanation Congratulations🎉🥳🥳🥳🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉
@user-wv4sy5fy6t
@user-wv4sy5fy6t 24 дня назад
Hhhohjhuu😅
@manikammanjula3419
@manikammanjula3419 Месяц назад
இந்த வக்கீல் சூப்பரா பேசுறாங்க எங்க அக்காவும் எவ்வளவு கோடி கணக்குல சொத்து இருந்து பிச்சைக்காரியா கிட்ட வைத்திருக்கிறார்கள்
@lionhunter007
@lionhunter007 Месяц назад
kuily amma intha kes ningge visarichathum kelviggal kerthathum mutrilum thavaru...antha patti ku ningge senjatha thvarana vishiyam...innum ungalakku pothu arivum anubavamum thevai....thavaru panitingale amma....
@amulyaammuammu6416
@amulyaammuammu6416 Месяц назад
En amma la engaluku theveivam ma❤❤nanga rendu ponnuga enga amma ippo varaikkum kasu perusa nenachathu illaga ❤evangala pakkum pothu semma ganduaguthu
@aj3271
@aj3271 Месяц назад
Avangla pesa Vida matengranga kuili madam😅
@dhanaseelirajasekar1729
@dhanaseelirajasekar1729 Месяц назад
குயிலி மேடம் ஏன் இந்த தாயின் உணர்வு உங்களுக்கு புரிய வில்லை?
@Podhunalavathi
@Podhunalavathi Месяц назад
Ena unarvu 25000 mattum dhan urava
@Podhunalavathi
@Podhunalavathi Месяц назад
Neeyum andha kelavi mari carrector dhan adhan unaku mattum avanga anbu piriyudhu 😆😆
@Podhunalavathi
@Podhunalavathi Месяц назад
Adhu vaaila kasa thavira vera enna nee ketta
@GeetSenju
@GeetSenju Месяц назад
🫱🫱​@@Podhunalavathi
@arulamudha4142
@arulamudha4142 19 дней назад
Kulii waste antha Amma pakkam konjam kuda pesala,antha ponnu olunga nai Thai ya adikalama
@kowsalyag8684
@kowsalyag8684 21 час назад
Kuyili mam pesa vida matranga double side pesama one side ah pesuranga so we want Lakshmi mam
@FoodFrench
@FoodFrench Месяц назад
Quili mam not listen properly
@Kavinya-wu4qt
@Kavinya-wu4qt Месяц назад
Yes
@marvels279
@marvels279 10 дней назад
Akka same unga situation la thaa naa irruka😞 ena yea paakura mathri irruku
@nandhunandhu6474
@nandhunandhu6474 Месяц назад
குயிலி மேடம் அவங்கள கொஞ்சம் பேச விடுங்க ப்ளீஸ்
@jayshreerajaram9024
@jayshreerajaram9024 Месяц назад
Very true.
@Podhunalavathi
@Podhunalavathi Месяц назад
Adhu vaya thorandha kasu kasu dhan varudhu enna pesa vidhanum
@Podhunalavathi
@Podhunalavathi Месяц назад
Neengalum avangala mari alu dhan pola adhan kadupaguringa
@Podhunalavathi
@Podhunalavathi Месяц назад
@@jayshreerajaram9024 ena true
@aswa4080
@aswa4080 Месяц назад
Yes
@tamilchemmaiuma4105
@tamilchemmaiuma4105 Месяц назад
குயிலி மேடம்... ஒரு வயசானவங்கள அடிச்சிருக்காங்க அத நீங்க கேட்கவே இல்லை. வாடகை 25 ஆயிரம் வரல அப்படின்னு அந்த அம்மா சொல்றாங்க அதையும் நீங்க கேட்கிறதா இல்லை. அந்தப் பொண்ணு அம்மாவ அது இது அப்படின்னு பேசுறாங்க. அப்புறம் அம்மாவுக்கு எப்படி அவங்க மேல ஒரு நல்ல மதிப்பு வரும்? அவங்களுக்கு செய்யணும்னு ஆசை வரும் ? அவங்க அம்மாவ அடிக்கிறது ரொம்ப தப்புங்க. அந்த பொண்ணுக்கு நீங்க கொஞ்சம் புத்தி சொல்லி இருக்கலாம்.
@princeniro5548
@princeniro5548 Месяц назад
Makluku sudrukanka
@jeyajeya4756
@jeyajeya4756 Месяц назад
ஒரு தாய் இந்த பொறுக்கித்தனம் செய்யமாட்டா... பல பேரோட வாழுற பொம்பளைய மக்கள் எப்படி நேசிப்பா?
@soundhariyaarun9050
@soundhariyaarun9050 Месяц назад
Kuzhali neenga pesradha pathale enake tension aaguthu ur knowledge is very bad
@thenmollykarunanithy8152
@thenmollykarunanithy8152 22 дня назад
இந்த அம்மா பாவம் .wrong judgement .she is old .how can she hit her mum .stupid judgment
@gpv8756
@gpv8756 20 дней назад
அம்மாவால் சரியாக எடுத்துரைக்க தெரியவில்லை, அம்மா so disturbed, sariyaha பேசவே இடம் கொடுக்கவில்லை.
@manivelayudhan1300
@manivelayudhan1300 Месяц назад
Mam, why dont you listen to what others speak? You always interrupt. Very irritating.
@Nandhinirangarajan
@Nandhinirangarajan 21 день назад
Felt
@Nandhinirangarajan
@Nandhinirangarajan 21 день назад
I felt the same
@annann4799
@annann4799 3 дня назад
Same
@anandellusamy2025
@anandellusamy2025 5 дней назад
Thanks for saving one woman and her two kids from this unfaithful mother and unfaithful grandmother
@daisythelabrador2484
@daisythelabrador2484 Месяц назад
Antha amma pakkam than nyaam irukku. Avanga pesuratha kekkave illai kuyili
@malghijahsam5969
@malghijahsam5969 Месяц назад
S eppavum one side thaan paesuvanka ,Lakshmi mam thaan opt ana Alu ithuku
@SafaSafa-kb1tk
@SafaSafa-kb1tk Месяц назад
இந்த மேடம் அப்படி தான்ரெண்டு பக்கமும்பேச மாட்டான்கள் நேத்து நிகழ்ச்சி கூட அந்த பையன்னா பேச விடாவே இல்ல ஓடி போகும் போது ரெண்டு பேரும் தான்னே போனீங்க லெச்சிமிராமகிஸ்னா மேடம்மா இருந்தா ரெண்டு பேரியும் கேள்வி கேப்பாங்க @@malghijahsam5969
@sachin8544
@sachin8544 Месяц назад
No I think the mother is abit trouble and I think she’s mentally illness, you can sense it from the way she speaks and the programme team must’ve done in-depth investigation behind
@Ann_Victor
@Ann_Victor Месяц назад
Exactly 💯
@lionhunter007
@lionhunter007 Месяц назад
yes quily never listen to that old ladys statement and feel,quily and the jurys are one side
@spcom504
@spcom504 Месяц назад
Should laksmy mam She will give proper decisions
@daisyjoseph4253
@daisyjoseph4253 Месяц назад
kuyili mam, you are lost. First get some education about counseling. You are very very wrong. Daughter hitting her mother, and you are talking to mother about living alone and giving love. my god, Elder abuse is a crime. first of all ask the daughter to take some responsibilities... you make me angry
@user-sl1ip2my8h
@user-sl1ip2my8h 12 дней назад
குயில் மேடம் அவங்கள பேச விடுங்க முதல்ல, நீங்களே பேசுனா அவங்க சொல்றத யாரு கேக்குறது
@ramasamyunnamalai4090
@ramasamyunnamalai4090 Месяц назад
நல்ல லாயர்
@Nandhinirangarajan
@Nandhinirangarajan 21 день назад
I think my mother should be question like this
@RUBAINA-S-WORLD
@RUBAINA-S-WORLD 4 дня назад
Kuyili avungalla pesa vitungal Lakshmi Ramakrishnan correct person
@c.karolinlice4656
@c.karolinlice4656 Месяц назад
First listen her old mother problems also properly
@lionhunter007
@lionhunter007 Месяц назад
yes quily and the stupit juriys fail to listen the old ladys part...useless
@sumathis2463
@sumathis2463 Месяц назад
U r not listening what tat old lady says
@user-pg9kf3np5x
@user-pg9kf3np5x Месяц назад
Yes she keeps interrupting inbetween not letting them to complete the sentence.
@fatimahibrahim4831
@fatimahibrahim4831 Месяц назад
Not kuyile mam ...saying its her earphone director ask her to interact her
@user-pg9kf3np5x
@user-pg9kf3np5x Месяц назад
Okok😊
@soundarp.s879
@soundarp.s879 Месяц назад
உயில் ல இந்த அம்மா உயிருடன் இருக்கும் காலம் வரை அனுபவிகனும் அந்த அம்மா இல்லாத காலத்தில் குழந்தைக்குனு சொல்லிருக்கு.
@thiyaxavier4283
@thiyaxavier4283 13 дней назад
Yenaku ennamo andha paati ah patha pavama iruku
@user-op5ns4zc2j
@user-op5ns4zc2j Месяц назад
Kuili over speech. Let them speak
@c.karolinlice4656
@c.karolinlice4656 Месяц назад
Judies first listen old woman words also, listen properly, your judgement is wrong
@jayshreerajaram9024
@jayshreerajaram9024 Месяц назад
Very true.This lady is also torturing the mother.
@dhanaseelirajasekar1729
@dhanaseelirajasekar1729 Месяц назад
It's true
@MathumithaMathu-dg5vt
@MathumithaMathu-dg5vt Месяц назад
Like my mother
@vetrivels3171
@vetrivels3171 Месяц назад
Please avangala solla vitunga mam avanga sonnatha ungalukku purium please
@tamiltalksaustralia7029
@tamiltalksaustralia7029 Месяц назад
கடவுளே என்னால முடியல ..
@BeaulaSathesh
@BeaulaSathesh Месяц назад
Kuili amma neengalum vayasaanvanga ....andha amma va nambunga
@balamurugank2571
@balamurugank2571 Месяц назад
ennakku enthaa nilamai thaan sis😢😢😢😢
@vsukuna469
@vsukuna469 Месяц назад
Kuili talking too much
@nilameganathan8014
@nilameganathan8014 Месяц назад
மனிதர்கள் பல விதம்
@soundarp.s879
@soundarp.s879 Месяц назад
குயிலி மேடம் அந்த அம்மாவா பேசவிடுங்க வீட்டுல 25000 வந்தா செய்றனு சொல்லுது அது உங்களுக்கு ஏன் கேக்கமாட்டுது
@ushasubramanian909
@ushasubramanian909 Месяц назад
Kulie mam excellent ,ur team also best,before the team analyse both side and asked neighbors which is true,then Kylie mam.start the conversation,so nobody can.cheat
@fatimahibrahim4831
@fatimahibrahim4831 Месяц назад
Both thirst for money,wealth athe thaan...cih
@renukasam9143
@renukasam9143 Месяц назад
குயிலி நீ பீராபட்சம் வேண்டாம்
@Dhanush243
@Dhanush243 10 дней назад
Aiyoo emma engana Antha amma va pesa vidringala neegaleo pesuna epdudi konjiam achi avanga sola varatha kelunga
@user-hc7uw1wd1y
@user-hc7uw1wd1y Месяц назад
Kuyili mam plz neenga avanga soldra statement a full a kelunga neenga naduvula pesuneengana ungalukum puriyadhu yengalukum puriyadhu mam.
@MeghaChandana-1604
@MeghaChandana-1604 Месяц назад
Kuyili mam ungalukku porumai ye kedaiyaadhu, neenga indha show ku judge aah irukkuradhu waste, oru side mattume pesuringa, andha vayasaana amma enna solranga ne kekkamaatringa
@amudhaammu626
@amudhaammu626 Месяц назад
சரி அம்மா சரியில்லை நீ ஏன் அங்க இருக்கே
@sharonjohn9430
@sharonjohn9430 Месяц назад
The daughter should just leave that house or go back to her husband. She’s worried that her mother will give the house to the brother or rent it out. Just leave your mother alone!
@bernadettemel2053
@bernadettemel2053 Месяц назад
Why grandfather's property she has every right.
@sharonjohn9430
@sharonjohn9430 Месяц назад
She will still get a share after the mother dies. Til then just wait.
@Mathewsilver-du3cb
@Mathewsilver-du3cb Месяц назад
if her mom gv to his bro how?but this case same lk mine sis
@bavanisangari9977
@bavanisangari9977 Месяц назад
​@@bernadettemel2053tata patti sothu or amma & appa sottu yetheke? Ungeh ulaipe and kasu athele irreka.? If u have spent ur hardwork and money then u have rights to ask, otherwise no rights
@Shanmugam-yd3qn
@Shanmugam-yd3qn Месяц назад
இரண்டு பேருக்கும் பணம் தான் அவசியம் அதனால் வரும் வருமானத்தை ஆளுக்கு பாதி தந்து விடுங்கள் தனியாக இருக்கட்டும்
@SreedeviSree-qn6jg
@SreedeviSree-qn6jg Месяц назад
Super Lawyer
@user-pv2fl4dw8v
@user-pv2fl4dw8v Месяц назад
Avunga ponnukke 27 la married.. Grand Daughter 10 th std.. Na pattikku ippo age 58 nu solludhu.. Youth aa feel pannudhu... Ponnukke 43 ippo.. Kelavikku kusumbu
@user-hc7uw1wd1y
@user-hc7uw1wd1y Месяц назад
Lakshmi ramakrishnan mam neenga yenga irukeenga plzz mam continue with solvathellam unmai.
@maladasarath4753
@maladasarath4753 Месяц назад
Headache
@DhanaLakshmi-k4j
@DhanaLakshmi-k4j Месяц назад
Amma aayiram thappu pannalum namba thaai 😢
@jayshreerajaram9024
@jayshreerajaram9024 Месяц назад
This lady ie daughter is talking all lie.She want her money.
@julietdass314
@julietdass314 Месяц назад
Intha ponnu nadikraa amma va amma vaa nadathalla intha ponnu ponnuku arrivu illa
@shakthishakthi3907
@shakthishakthi3907 Месяц назад
Hi
@SVD-KITCHENSS
@SVD-KITCHENSS Месяц назад
Visarika thipillama andha ayava pesave vidala , indha vayasula adhu athanai per kooda palaguthunu solratha ketutu muttal madri pesra, yov oru niyayam venmama
@violetarunothayam6587
@violetarunothayam6587 Месяц назад
Kadaval Thandanai kedaikkum ❓ Ketkavum Entha Vayathil EanEntha Ammavokku ❓
@user-gq5vy3lm8n
@user-gq5vy3lm8n Месяц назад
Amma pavam
@BeaulaSathesh
@BeaulaSathesh Месяц назад
Ponnu nee romba thimiru pidichi paysura ...paavam amma ilaadhavanga evalavo kastapaduraanga ... please avanga amaidhiaa irukaanga nu avanga thapaanavanga ila.
@user-hr1cj9dq9r
@user-hr1cj9dq9r Месяц назад
Aiyoo kuyili Amma andha ammawa peasa widunga . Neenga wera thona thona endu kodaireenga. Konjam waaya mudi nilluga awanga Enna solranga endu kelunga
@SaraNeshi
@SaraNeshi Месяц назад
😂😂😂
@Akshaya_Rupy
@Akshaya_Rupy Месяц назад
Amma pesaratha kuyili madam kathu kuduthu konjam kuda ketkala...
@spcom504
@spcom504 Месяц назад
Chellooooo kuyil why don't u just listen that auntie explanation,are you out of your mind????
@BeaulaSathesh
@BeaulaSathesh Месяц назад
Paavam andha amma😢
@ShaluNiya-qh7bv
@ShaluNiya-qh7bv Месяц назад
Vennila madam than Super Miss you Mam
@LIZAmithu
@LIZAmithu Месяц назад
Kuyili mam like case'eh mudicha sari.. evlo puriya vekke try pannenu solrange but avunge pesunathe konjam tha lawyer& psychiatrist pesuna alavuku kude kuyili mam pesele.. anthe ammave pathi nalla visarichi nalla theerpu kudutirukelam..she's doing this or pressure from channel to finish the show fast'nu kadavuluku tha teriyum..
@LIZAmithu
@LIZAmithu Месяц назад
In lakshmi mam show zeetv team small issue kude nalla visarichi nalla telivode pesuvange but ithu kuyili mam fault or channel fault nu terile..anyway the daughter has something to help her in her future..
@user-raji-r2n
@user-raji-r2n 13 часов назад
Lakshmi mam niga vaga
@rajannairnair3600
@rajannairnair3600 Месяц назад
Shanti Periya K D,
@user-sd2qu7sg5x
@user-sd2qu7sg5x Месяц назад
What rights that daughter have to bite her old woman very said she is saving property no understanding in family no caring husband no caring children's what that Amma well do really i support that Amma very sad one day karma will return sorry Amma 💔😢☹️
@krishyaspecial1753
@krishyaspecial1753 28 дней назад
Hi mam
@praveenBabitha
@praveenBabitha Месяц назад
plz listen wt she s talking first maam ,ur talking s nt gud n diz episode .
@BeaulaSathesh
@BeaulaSathesh Месяц назад
Vayasaanavanga kita kaasu yen kaykureenga? Onaku ky kaal nalla iruku thaaney. Kaasu enga pohudhu nu avanga kita kaykaadheenga
@eshnesh-rk5yk
@eshnesh-rk5yk Месяц назад
Kindly change juries Dr vennila and advocate Saranya are only best and fit for the show
@sumathiramasamy2894
@sumathiramasamy2894 Месяц назад
Because of that indiscipline irresponsible mother that girls life spoiled Few mothers are like this also Feel pity for that disturbed childhood of that girl
@gomathirajan2403
@gomathirajan2403 17 дней назад
பணம் கொடுத்தால் பாசம் தானாக வரும் இருவரும் விட்டான் கொடகண்ணான்
@FoodFrench
@FoodFrench Месяц назад
Quili mam total waste, can't listen Amma, only support to daughter and try to get money from Amma .. money should transfer after Amma like picchekari in road side daughter kick back to her Amma... Amma well known her daughter so she keep all her custody..
@mylillworld7099
@mylillworld7099 Месяц назад
Keluttu mudevi seththa yenatha kondu pova d 1 Rupa adhu kuda nirandharam ila
@sunflower2149
@sunflower2149 Месяц назад
Super mam
@violetarunothayam6587
@violetarunothayam6587 Месяц назад
Naam EathaiVethaikkeromo,Athai Arupom
@marykutty5728
@marykutty5728 Месяц назад
The mother is a Khillaady
@meerasubhashchandra9928
@meerasubhashchandra9928 Месяц назад
Yes
@user-md5wu7kz9y
@user-md5wu7kz9y 28 дней назад
New episodes illaya
@user-pv2fl4dw8v
@user-pv2fl4dw8v Месяц назад
Loosu kuyili kekka yendi porimumaiye illa, avlo avasarapaduthura?
@BeaulaSathesh
@BeaulaSathesh Месяц назад
Aludhavudaney manasu maaradheenga kuili amma please elaa pilaigalum kaasu edhir paakuraanga adu niyaama ila ... please vayasaanvanga kita kaasu kaykaadheenga
@violetarunothayam6587
@violetarunothayam6587 Месяц назад
Ennudaya Amma 35vayasula Kanavar death' 40.Varudam Aguthu Naan Annan Thangai yaarudaya Support Ellama Ozukkamaga Vaazthu Thannudaya pensanpanam kuda Ellorukkum Help support Pannuvaaga. TheivaThaai thuimaiyanavar
@BeaulaSathesh
@BeaulaSathesh Месяц назад
Pilainga amma va adikuradhu romba thapu adhu saabam
@rani-17
@rani-17 19 дней назад
இப்படியும் சில தாய் இருக்கிறார்கள்.
@TamilTamil-sx1nj
@TamilTamil-sx1nj 18 дней назад
Rendum mosam
@user-qs8hx9xx6d
@user-qs8hx9xx6d 17 дней назад
Very unfair this judgment seriously they don't listen her side clarifications.this mother really innocent. Kuyili is only one side support she is not deserve this program.
@c.karolinlice4656
@c.karolinlice4656 Месяц назад
She also become old woman, that day she will feel very bad, she is not giving respect to her mother, very bad daughter
@user-oj9le7oi4j
@user-oj9le7oi4j Месяц назад
Look what her mother has done
@karthikashivanya3539
@karthikashivanya3539 Месяц назад
அந்த அம்மா திடீரென இறந்து விட்டால்.. இந்த பெண் குற்ற உணர்வுக்கு ஆளாக நேரிடும்...
@Podhunalavathi
@Podhunalavathi Месяц назад
Unga kastam enaku puriyudhu medam enga appa 5 year munnala accident la ierandutaru apo enakum romba kastama ierundhuchi enaku arudhaal solla kudha yaarum iella romba kasta pattu dhan kadhandu vandhan
@Podhunalavathi
@Podhunalavathi Месяц назад
Ungaluku enga paathiya mulusha theriyadhu therinja nenga ipdi pesa matinga nu nenaikiran adhuku na anba ieruka mattan nu artam iella nan avanga kita nethula ierundhu anba dhan pesithu ierukan
@karthikashivanya3539
@karthikashivanya3539 Месяц назад
@@Podhunalavathi பாட்டி சாப்பிட்டாங்களா ... உங்கள் மேல் பாசமாக பேசினாரா... நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்
@karthikashivanya3539
@karthikashivanya3539 Месяц назад
@@Podhunalavathi கவலைப் படாதீங்க... பாட்டி விரக்தி...மகன் இல்லாத சோகமும்....மனைவி வரும் நேரம் சந்தோஷமாக வாழலாம்... அம்மா பாட்டி தம்பி மூன்று பேரும் உங்கள் பொறுப்பு.,. சுமைதாங்கி தான் நீங்கள்... நல்ல மனைவி வந்து நல்ல வாழ்க்கை விரைவில் அமையும்
@karthikashivanya3539
@karthikashivanya3539 Месяц назад
@@Podhunalavathi தம்பி... பாட்டி அம்மா நல்லா இருக்கிறார்களா
@anushaquinston868
@anushaquinston868 11 дней назад
Luxmi mum
Далее
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
Просмотров 1,5 млн
Ах как прекрасно
0:17
Просмотров 29 млн