Тёмный

சொந்த வீடு நிலம் வாங்க எளிய பரிகாரம் !! - ALP Sampath Astrologer | Sontha Veedu Katta Pariharam 

IBC Bakthi
Подписаться 833 тыс.
Просмотров 113 тыс.
50% 1

#alp #alpastrologer #alpsampath #alpastrology #sonthaveedu #home #land #astrology #devotional #devotionalvideos #devotionalchannel #tamildevotionalvideos
சொந்த வீடு நிலம் வாங்க எளிய பரிகாரம் !! - ALP Sampath Astrologer | Sontha Veedu Katta Pariharam
For Advertisements & Collaborations;
WhatsApp : +91-91500 52527
Contact: +91 44 6634 5005
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTam...
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp....
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
Whatsapp Channel Link : whatsapp.com/c...

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 440   
@j.josephinesuganthi6192
@j.josephinesuganthi6192 7 месяцев назад
நீங்கள் ஒரு தெய்வ பிறவி தான் ஐயா. எந்தவொரு ஒளிமறைவற்ற முறையில் ஆணித்தரமாக பதிவு செய்து நிரூபிப்பது உங்களால் மட்டுமே சாத்தியம் ஐயா. கோடான கோடி🙏 நன்றி🙏நன்றி🙏
@sambaths8936
@sambaths8936 7 месяцев назад
Thank you sir
@KesavarajRaj-ce6pj
@KesavarajRaj-ce6pj 2 месяца назад
Arumaiyana padhivugal....
@KesavarajRaj-ce6pj
@KesavarajRaj-ce6pj 2 месяца назад
Alp sambath sir ungaluku nandrigal kodi...
@bhuvaneswarimaharajan6629
@bhuvaneswarimaharajan6629 7 месяцев назад
சரியான நேரத்தில் உங்கள் பதிவு பார்க்க செய்த முருகனுக்கு நன்றி. உங்கள் மூலமாக எங்கள் நிலத்தை விற்கவும் சொந்த வீடு வாங்கவும் தீர்வு கிடைத்த உணர்வு உங்கள் வார்த்தைகளில் உணர முடிந்தது ஐயா வாழ்க வளமுடன் . எங்களுக்கு தீர்வு கிடைத்தது இதே பதிவில் பகிர்ந்து கொள்கிறேன் வணக்கம்
@sambaths8936
@sambaths8936 7 месяцев назад
Thank you 😊
@kavirajan085
@kavirajan085 7 месяцев назад
ஓம் முருகா நீ எனக்கு எவ்வளவு சோதனை கொடுத்தாலும் என் மனம் உன்னிடமே ஆறுதல் தேடுவது
@sambaths8936
@sambaths8936 7 месяцев назад
Vetri Vel muruganukku arokara
@gunasekaranmayilsamy5032
@gunasekaranmayilsamy5032 6 месяцев назад
Mee tooo
@williamvinnarasi3670
@williamvinnarasi3670 7 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா போற்றி ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 🌺🌺🌺🌺🌺🌺🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏
@sambaths8936
@sambaths8936 7 месяцев назад
Arokara🙏🏻🙏🏻🙏🏻
@balubalu-tc8uc
@balubalu-tc8uc Месяц назад
சம்பத் சார் அவர்களுக்கு வணக்கம் உங்கள் பதிவை பார்த்தாலே போதும் பாதி பிரச்சினை தீர்க்கப்படும் அவ்வளவு நம்பிக்கை பதிவு நன்றி வாழ்த்துக்கள் ❤❤❤❤
@premakrish4523
@premakrish4523 6 месяцев назад
மக்களை துன்பத்திலிருந்து காக்க வந்த அவதார புருஷன் சார் நீங்க. நன்றி சார். நமஸ்காரம்
@vinodhinis6477
@vinodhinis6477 7 месяцев назад
Sir naan thoppur tharga ponen enaku naan vendiyadhu thoppur darga pona anraikey kidaithadhu sir. You are such a brilliant sir. Ennoda friend kum success aagi iruku. Such a miracle job your doing sir. Enaku neenga theivama theriringa sir.
@sambaths8936
@sambaths8936 7 месяцев назад
Thank you
@Arul_76
@Arul_76 7 месяцев назад
Thoppur tharga enga district la irukku
@user-yk2wo9bg1t
@user-yk2wo9bg1t 5 месяцев назад
Selam & dharmaburi edayil Thoppur ullathu ,
@malathimalu887
@malathimalu887 7 месяцев назад
எங்களின் வாழும் தெய்வம் அய்யா தங்களது பாதம் பணிந்து வணங்குகிறேன் அய்யா.
@sambathssambaths8651
@sambathssambaths8651 6 месяцев назад
thank u
@sughasinykanna1913
@sughasinykanna1913 7 месяцев назад
அருமை sir. மக்கள் உணர்ந்து நீங்கள் சொல்லும் கோயிலுக்கு சென்றால் இந்த பிரபஞ்சம் அவர்களுக்கு வழிவகுக்கும். என் அனுபவ உண்மை
@sambaths8936
@sambaths8936 7 месяцев назад
Thank you
@rajisiva8763
@rajisiva8763 6 месяцев назад
Ungal video parthathum oru namiga varuthu sir unga thilivana pechi oru sakthi kudukuthu sir nanri
@annakilibalajee276
@annakilibalajee276 6 месяцев назад
உங்கள் எண்ணத்தின் பண்புகள் மென்மேலும் வளர்ந்து வாழ்க வளர்க ஆரோக்கியம்மாக வாழ வேண்டுகிறேன் சகோதரனே நிறைய விசியம் அழகா தெளிவா விளக்கம் தருகிற உங்களுக்கு நன்றி நன்றி நன்றிகள் பல ...பல
@sambathssambaths8651
@sambathssambaths8651 6 месяцев назад
thank u
@aboyslife727
@aboyslife727 4 месяца назад
நீங்க சர்வ மங்களமாக வாழ்க சகல சௌபாக்கியமாக வாழ்க சுபிட்சமாக வாழ்க ஆரோக்கியமாக வாழ்க நீண்ட ஆயுளுடன் வாழ்க முருக சுப தெய்வ தேவி ஆர்த்தி மகாலட்சுமி வாழ்க
@kuppanpadmavathi3932
@kuppanpadmavathi3932 7 месяцев назад
😍 ✨அண்ணா ரொம்ப நாளாச்சி உங்க காணொளி பாத்து.. எப்படி இருக்கீங்க சம்பத் அண்ணா ❣️✨
@sambaths8936
@sambaths8936 7 месяцев назад
Yes fine
@kuppanpadmavathi3932
@kuppanpadmavathi3932 7 месяцев назад
@@sambaths8936 😍 நன்றி அண்ணா ❣️
@estatetv6981
@estatetv6981 7 месяцев назад
ஐயா வீடு விற்பனை செய்ய பரிகாரம்
@usharaniselvam8359
@usharaniselvam8359 7 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤
@sambaths8936
@sambaths8936 7 месяцев назад
Vetri Vel muruganukku arokara🙏🏻🙏🏻🙏🏻
@sangeetharamesh1879
@sangeetharamesh1879 7 месяцев назад
குருவே சரணம் சகோதரர் சம்பத் ஐயா அவர்களின் பாதங்களுக்கு கோடான கோடி நன்றிகளை சமர்ப்பிக்கிறேன் வாழ்க மென் மேலும் உயர்நிலை பெற்று தொண்டு செய்ய வேண்டும் சகோதரா நன்றி
@sambaths8936
@sambaths8936 7 месяцев назад
Thank you
@ramanankrishnan6597
@ramanankrishnan6597 7 месяцев назад
சொல்லி அடிப்பதில் கில்லி எங்கள் சம்பத் சார்.. சம்பத்தைப் பார்த்தால் சகல சம்பத்தும் உறுதி.....
@sambaths8936
@sambaths8936 7 месяцев назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Perarul-Narbavi.
@Perarul-Narbavi. 6 месяцев назад
🙏🙏🙏
@sramesh5766
@sramesh5766 6 месяцев назад
Today i visited the temple and prayed the god with my property document. I hope my issues will be resolved
@sambathssambaths8651
@sambathssambaths8651 6 месяцев назад
good
@pushparajkaliamoorthy2406
@pushparajkaliamoorthy2406 6 месяцев назад
உண்மையான பதிவு. நன்றி ஐயா
@sambathssambaths8651
@sambathssambaths8651 6 месяцев назад
thank u
@user-qz2fy6fl7n
@user-qz2fy6fl7n 6 месяцев назад
அற்புதமான கருத்துக்கள்... உண்மையான வார்த்தைகள்.. தெய்வ பிறவி மனிதர்களின் நலம்காக்க உதித்தவர் நீங்கள்... கோடானகோடி நன்றிகள் ❤🙏🙏🙏🙏
@sambathssambaths8651
@sambathssambaths8651 6 месяцев назад
thank u
@rohinikrishnasamy8098
@rohinikrishnasamy8098 4 месяца назад
I went today and heard the same from Iyer also.
@priyan3205
@priyan3205 6 месяцев назад
super sir 🎉 நான் தேடிக்கொண்டிருந்த ஒன்று மிக தெளிவான பேச்சு அருமை ஐயா❤
@sambathssambaths8651
@sambathssambaths8651 6 месяцев назад
நன்றி ஐயா
@jayanthisugumaran1244
@jayanthisugumaran1244 7 месяцев назад
எல்லா புகழும் முருகனுக்ககே 🙏🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
@senthilmurugansingararajan4906
@senthilmurugansingararajan4906 6 месяцев назад
Home loan pottu kattitean. Loan katta mudiyaila japthi pa
@kdieditz
@kdieditz 7 месяцев назад
🙏❤Super anna itha mathiri video makkaluku useful ah erukum anna🙏🥺
@sambaths8936
@sambaths8936 7 месяцев назад
Thank you 😊
@purnimaiyer6033
@purnimaiyer6033 4 месяца назад
Very correct Last message for all temple visiting one should follow that if any problem is there then go. Definitely everyone can go and visit peacefully on rest of the days
@sobhanasridharan3739
@sobhanasridharan3739 6 месяцев назад
வாழ்க வளமுடன்🙏🙏. தங்களை எங்களுக்கு உணர்த்திய ALP ஜோதிட தந்தை நமது அருமை குருநாதர் வாக்கு யோகி பொதுவுடைமூர்த்தி அய்யாவுக்கும் தங்களுக்கும் பிரபஞ்சமத்திற்கும் நன்றி. நான் அட்வான்ஸ் வகுப்பு மாணவி ஷோபனா ஸ்ரீ தரன் ஆந்திராவில் இருந்து 2315 . எனக்கு தங்களுடன் பேச வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் ஷோபனா ஸ்ரீதரன் ஆந்திரா
@sambathssambaths8651
@sambathssambaths8651 6 месяцев назад
மகிழ்ச்சி
@SashikhKumarv-mg2oc
@SashikhKumarv-mg2oc 7 месяцев назад
ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா சக்திவேல் முருகனுக்கு அரோகரா ஞானவேல் முருகனுக்கு அரோகரா
@sambaths8936
@sambaths8936 7 месяцев назад
Vetri Vel muruganukku arokara 🙏🏻🙏🏻
@ranitr1678
@ranitr1678 7 месяцев назад
Vedio parthale nammaalum vaazha mudiyum entra thannambikkai varuthu sir . thankyou very much.
@sambaths8936
@sambaths8936 7 месяцев назад
Thank you
@sobhanasridharan3739
@sobhanasridharan3739 6 месяцев назад
எனக்கு ALP வாஸ்து வகுப்பில் சேர்ந்து பயிற்சி பெற வாய்ப்பை எதிர்நோக்கி இருக்கும் என்றும் அய்யாவின் மாணவி🙏🙏🙏🙏
@sambathssambaths8651
@sambathssambaths8651 6 месяцев назад
thank U
@chamundeeswariceo2352
@chamundeeswariceo2352 6 месяцев назад
I'm also waiting sir class
@meithiagu
@meithiagu 5 месяцев назад
sister dont believe vaasthu but you can believe astraloghy
@KumarKumar-di7wk
@KumarKumar-di7wk 2 месяца назад
உண்மை.... உங்களை நேர வந்து பகாமலே உங்க வீடியோ பதே நல்லது நடகனும்நு நினைக்கிறீங்க அதுவே உங்களுக்கு நன்றி,
@vanakkamsir6372
@vanakkamsir6372 6 месяцев назад
ஐயா ரொம்ப நன்றி ஐயா இந்த விஷயத்தை சொன்னதற்கு மேலும் வாராவாரம் எத்தனை விளக்கு போட வேண்டும் நிலத்தை விற்க ஒரு முறை போய் வழிபட்டு விட்டு வரலாமா அல்லது வார வாரம் போய் பேப்பரை வைத்து வழிபடனுமா கொஞ்சம் விளக்கமா சொன்னீங்கன்னா ரொம்ப நல்லதா இருக்கும் ஐயா 🙏🙏
@anandhig5563
@anandhig5563 7 месяцев назад
ஆறுமுகம் அருளும் அருளினோம் அனுதினமும் ஏறுமுகம்
@sambaths8936
@sambaths8936 7 месяцев назад
Vetri Vel murukanukku arokara
@muruganandham8007
@muruganandham8007 7 месяцев назад
​@@sambaths8936😊
@madhumithatailoringinstitu75
@madhumithatailoringinstitu75 2 месяца назад
​@@sambaths8936😂😅
@chamundeeswariceo2352
@chamundeeswariceo2352 7 месяцев назад
Sampath Anna Vanakkam Tq video potathuku.... Unga video gaga I'm always waiting
@sambaths8936
@sambaths8936 7 месяцев назад
Thank you
@swapnaap.5835
@swapnaap.5835 Месяц назад
ஐயா உங்களுக்கு மிக்க நன்றி நான் ஏழு வாரம் கோவிலுக்குச் சென்றேன் எனக்கு நல்லபடியாக நிலம் அமைந்தது உங்களுக்கு நன்றி
@Fangirlofmyzteykl03r
@Fangirlofmyzteykl03r Месяц назад
Nanum poitrken sister 3 weeks completed
@dhamodiranpavun170
@dhamodiranpavun170 2 месяца назад
I like Sampath sir way of talking :) One more learning in ALP. Thank you Sampath Sir :)
@sasikaladeviselvaraju6881
@sasikaladeviselvaraju6881 3 месяца назад
வாழ்க வளமுடன் சார் நீங்க மிகவும் நல்ல இருப்பிங்க உங்கள் என்னம் மிகவும் நல்ல என்னம் நன்றி
@karpagamd5037
@karpagamd5037 7 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். முருகனுக்கு அரோகரா
@sambaths8936
@sambaths8936 7 месяцев назад
Vetri Vel muruganukku arokara 🙏🏻
@vasuramv5639
@vasuramv5639 7 месяцев назад
Today universe speaks in ur voice thank you- miracle
@sambaths8936
@sambaths8936 7 месяцев назад
Thank you
@ammathasamaiyal3513
@ammathasamaiyal3513 6 месяцев назад
வாழ்த்துக்கள் சம்பத் தம்பி .உங்க பேச்சே பூஸ்டர் மாதிரி இருக்கு.பரிகாரம்அதவிட சூப்பர். வாழ்க வளமுடன்
@VIJAYAKUMAR-ff7ov
@VIJAYAKUMAR-ff7ov 6 месяцев назад
நன்றிகள் ஐயா மனிதநேயம் கொண்ட நல்லமனிதனை பார்கிறேன்
@sambathssambaths8651
@sambathssambaths8651 6 месяцев назад
thank u
@bhavanichandramouli2438
@bhavanichandramouli2438 7 месяцев назад
Sir romba santhosham vainavathalam sonneerhal so sivasthaalam eruku nandri vasthu koil sir
@sambaths8936
@sambaths8936 7 месяцев назад
Thank you
@Dhanalakshmi-bz2lq
@Dhanalakshmi-bz2lq 6 месяцев назад
குடும்பம் ஒற்றுமைக்கு வழி சொல்லுங்கள்.ஆளுக்கு ஒரு திசையில் தொழில் சம்பந்தமாக வாழ்பவர்கள் ஒரே இடத்தில் வாழ வழி சொல்லுங்கள்
@Avlourduraj-sl6tq
@Avlourduraj-sl6tq 6 месяцев назад
keep it up ALP Super Star , thanks a lot to Mr. Sampath Subramani
@sambathssambaths8651
@sambathssambaths8651 6 месяцев назад
thank u sir
@இரணியன்பூங்குன்றனார்
ஓம் முருகா
@இரணியன்பூங்குன்றனார்
ஓம் முருகா
@nalinikrishnan4231
@nalinikrishnan4231 7 месяцев назад
ச ப்தத்துடன் தெறி க்கவிடுகிறார் சு ற்றுப்பயணம் செய்து.. வாழ்க..
@sambaths8936
@sambaths8936 7 месяцев назад
Thank you
@sathyapalani9934
@sathyapalani9934 7 месяцев назад
🙏🙏🙏Nalladu ayya Neengal yengalukku kidaitha varaprashadam ayya nanrigal kodi 🙏🙏🙏🙏🙏
@gokul987
@gokul987 7 месяцев назад
Thalaiva romba naala kettu irundha innaiku pootitinga mikka nandri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sambaths8936
@sambaths8936 7 месяцев назад
Thank you Nalama?
@RameshKrishnan-ps3oz
@RameshKrishnan-ps3oz 2 месяца назад
சார் வணக்கம் பிரச்சினையில் இருப்பவர்கள் பலன் பெற வேண்டும்.அதனால் மற்றவர்கள் மற்ற கிழமைகளில் கோவிலுக்கு செல்லுங்கள் என்ற தங்களின் உயர்ந்த மனதிற்கு தலைவணங்கி நன்றி சொல்கிறேன்.வாழ்க வளமுடன் 🙏
@agamclinic9977
@agamclinic9977 7 месяцев назад
Thanks a lot sir. You have delivered a Great speech ❤
@sambaths8936
@sambaths8936 7 месяцев назад
Thank you
@CcskavinKavin-lw2cd
@CcskavinKavin-lw2cd 7 месяцев назад
Murugaa Ammavum Appavum Neeyea Murugaa🙏🙏🙏🙏🙏🙏
@sambaths8936
@sambaths8936 7 месяцев назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@maheswaym8215
@maheswaym8215 7 месяцев назад
Super information iyya god bless ufor ever
@sambaths8936
@sambaths8936 7 месяцев назад
Thank you
@dinikasheela1021
@dinikasheela1021 6 месяцев назад
Sontha veedu vanka sonnathukku thankyou brother
@devikar6095
@devikar6095 5 месяцев назад
Aarumugam arulidum anudhinamum yerumugam❤
@Djleo9111
@Djleo9111 7 месяцев назад
Thank you sir from Bangalore
@sambaths8936
@sambaths8936 7 месяцев назад
Thank you
@natarajanr8111
@natarajanr8111 20 дней назад
Vanakam iya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@niranjanasudhir1176
@niranjanasudhir1176 5 месяцев назад
Their is one near Mysore knowns as Bhoovaraaha swamy temple ,kallahalli. The visit to this temple helps us to deal with land problems
@chamundeeswariceo2352
@chamundeeswariceo2352 7 месяцев назад
Unga video ennoda life la 200% change pannirukku anna
@sambaths8936
@sambaths8936 7 месяцев назад
Thank You
@SiragughalEntertainers
@SiragughalEntertainers 5 месяцев назад
He's all pariharam works super
@sangeethasekar7010
@sangeethasekar7010 6 месяцев назад
Thank you guruji. Thank you Universe...
@sambathssambaths8651
@sambathssambaths8651 6 месяцев назад
thank u
@ganapathysubramanian2819
@ganapathysubramanian2819 5 месяцев назад
Sthala sayana perumaal koil near mahabalipuram. For selling disputed land or unsold land.
@punitham3868
@punitham3868 7 месяцев назад
Thank u very much sir🎉🎉🎉
@sambaths8936
@sambaths8936 7 месяцев назад
Thank you
@vrnraji9625
@vrnraji9625 7 месяцев назад
Super sir, God bless u
@sambaths8936
@sambaths8936 7 месяцев назад
Thank you
@Ashokkumar-qq5zo
@Ashokkumar-qq5zo 7 месяцев назад
Great Ayya awesome tips for Universe 🙏
@sambaths8936
@sambaths8936 7 месяцев назад
Thank you
@balamani3325
@balamani3325 6 месяцев назад
Aarumugam aruzhidum annuthinamum earumugam 🙏🙏🙏🙏🙏🙏🙏
@sambathssambaths8651
@sambathssambaths8651 6 месяцев назад
good
@prabhuhriprabhuhri3227
@prabhuhriprabhuhri3227 6 месяцев назад
எல்லா புகழும் இறைவனுக்கே
@sambathssambaths8651
@sambathssambaths8651 6 месяцев назад
good
@purnimaiyer6033
@purnimaiyer6033 4 месяца назад
Vanakam sir I watched yr video u told for own house on Friday Hora time, go to Vadivudai Amman temple Thiruotiyur ,had mentioned but now this temple so little confusing.
@kannathasan3894
@kannathasan3894 6 месяцев назад
ஒருபரிகாரகோவிலை சொல்லுவதற்க்கு இ‌வ்வளவு விளக்கமா ? சம்பத் சார்அவர்களே பரிகாரத்தைசொல்லவும்
@user-ub5jo5uk1m
@user-ub5jo5uk1m 6 месяцев назад
Sir vanakkam ungaloda pechu roomba puthunarchi ya thuruthu ungal payam thoudara valthugal nanri
@sambathssambaths8651
@sambathssambaths8651 6 месяцев назад
வாழ்க வளமுடன்
@JK_Tirupur
@JK_Tirupur 6 месяцев назад
12:40 ... Temple name...
@thenusami055
@thenusami055 4 месяца назад
nan vadakai veetil rompa kastapattu irukkirom..engalukkum sontha veedu amaiya irraivanai vendukirom.....
@Sathyasathya07
@Sathyasathya07 19 дней назад
Anna nandri
@boominathan695
@boominathan695 4 месяца назад
என்னால நிலம் வீடு வாங்க வே முடியவில்லை. கடனில் இருந்து விடுபட நிறைய சொத்து இழந்தேன். எனக்கு நிலம் வீடு வாங்க முடியவில்லை. வழி சொல்லுங்கள். காப்பாற்ற வேண்டும்.
@yuvarajayuvaraja8004
@yuvarajayuvaraja8004 7 месяцев назад
ஜயா பொது சொத்தில் பணம் போட்டு வீடு கட்டி விட்டோம்.தெளிவின்றி செய்து விட்டோம்.இப்போது எங்களுக்கு அந்த வீ்ட்டில் வாழ வழி இல்லை.எங்களுக்கு தீர்வு சொல்லுங்க ஜயா. ஒன்று எங்களுக்கு பங்கு கிடைக்க வேண்டு்ம் அ‌ல்லது எங்களுக்கு இடையூறாக இருப்பவர்கள் அமைதியாக வேண்டும்
@sambaths8936
@sambaths8936 7 месяцев назад
Contact office number
@sambathssambaths8651
@sambathssambaths8651 6 месяцев назад
want to check ur horoscope
@manjulap959
@manjulap959 4 месяца назад
Thank u Sampath Subramani Sir❤❤❤🙏🙏🙏🙏
@vmmsstunts3955
@vmmsstunts3955 3 месяца назад
Meega meega Nandrigal🙏🕉️🕉️🕉️🙏🙏🙏😊
@sampathk998
@sampathk998 7 месяцев назад
Thank u sampath sir
@sambaths8936
@sambaths8936 7 месяцев назад
Thank you
@user-cj9qj9qb6i
@user-cj9qj9qb6i 7 месяцев назад
Guru vanakkam sir 💐
@sambaths8936
@sambaths8936 7 месяцев назад
Vanakkam
@user-cm1hm9oj4l
@user-cm1hm9oj4l 6 месяцев назад
Suppar sir❤❤❤❤❤
@sambathssambaths8651
@sambathssambaths8651 6 месяцев назад
thank u sir
@sundaramahalingamg8333
@sundaramahalingamg8333 4 месяца назад
Nandri guruvey vetrivel muruganuku arogara
@santhoshs387
@santhoshs387 6 месяцев назад
எல்லா புகழும் முருகனுக்கு
@sambathssambaths8651
@sambathssambaths8651 6 месяцев назад
thank u
@murugadass5537
@murugadass5537 7 месяцев назад
ஓம் சரவண பவ
@sambaths8936
@sambaths8936 7 месяцев назад
Om saravana bava
@user-lc1bw8th8g
@user-lc1bw8th8g 6 месяцев назад
Thank you sir
@sambathssambaths8651
@sambathssambaths8651 6 месяцев назад
thank u
@user-wn9bp7uj8k
@user-wn9bp7uj8k 6 месяцев назад
Rompa nanri ayya❤❤❤
@umamaheswari604
@umamaheswari604 5 месяцев назад
Very good soul he is
@rameshbhabudoddi1402
@rameshbhabudoddi1402 6 месяцев назад
Good information sir 😊
@sambathssambaths8651
@sambathssambaths8651 6 месяцев назад
thank u
@natarajansekhar136
@natarajansekhar136 5 месяцев назад
What's so ever your courage gave boost
@yuvanyuva
@yuvanyuva 6 месяцев назад
நன்றி
@sambathssambaths8651
@sambathssambaths8651 6 месяцев назад
thank u
@annakilibalajee276
@annakilibalajee276 6 месяцев назад
சகோதரரே செவ்வாய் கிழமை ஆண்டி கோலம் பார்க்கனும் OK எந்த Time பழனிக்கு போனால் ஆண்டி கோலத்தில் பார்க்கலாம் தயவு செய்து இந்த கேள்விக்கு பதில் கூறுங்கள் நா பழனிக்கு போனதில் ராஜா அலங்காரம் மட்டுமே பார்த்து உள்ளேன்
@NirmalaDevi-od4mu
@NirmalaDevi-od4mu 6 месяцев назад
காலை 6-7
@t.varadharajant.varadharaj8776
@t.varadharajant.varadharaj8776 7 месяцев назад
அருமை சார் நன்றிகள்.எனது வீட்டில் வாஸ்து குறைபாடு உள்ளது நானும் பத்திரம் நகல் எடுத்து செல்ல வேண்டுமா அல்லது கோயில் சென்று தரிசனம் மட்டும் செய்தால் போதுமா சார் தகவல் கூறவும் நன்றி 🙏
@garulkumar2641
@garulkumar2641 7 месяцев назад
Sir, Ambur anjaneyar temple super sir.
@sambaths8936
@sambaths8936 7 месяцев назад
Thank you
@thiyagarajanj2617
@thiyagarajanj2617 6 месяцев назад
ஐயா வணக்கம் எங்கள் நிலம் விற்க முடியாமல் அவதிபட்டு வருகிறோம் சில பரிகாரங்களும் செய்து பார்த்தோம் பலனில்லை தாங்கள் சொன்னபடி கோயிலுக்கு எந்த கிழமை எந்த நேரத்தில் போக வேண்டும் என்று கூறுங்கள் நன்றி
@mahalingamastrology6805
@mahalingamastrology6805 2 месяца назад
நீங்க நம்பியூர் மகாலிங்கம் ஜோதிடரை பாருங்கள் கோபி செட்டிபாளையம் அருகில்
@loganayahiv983
@loganayahiv983 7 месяцев назад
Super anna❤❤🙏🙏
@sambaths8936
@sambaths8936 7 месяцев назад
Thank you
@user-pq8cl1gp1q
@user-pq8cl1gp1q 6 месяцев назад
Super sir please continue s videos podunga
@sambathssambaths8651
@sambathssambaths8651 6 месяцев назад
thank u
@rselvi1239
@rselvi1239 6 месяцев назад
Sir vell nadu vela vaipukku nall orukovil thervu sollungal thambi
@sambathssambaths8651
@sambathssambaths8651 6 месяцев назад
want to check ur horoscope
@jvklakshanika6100
@jvklakshanika6100 4 месяца назад
Last msg very super...
@sivathaneshan45
@sivathaneshan45 6 месяцев назад
ஐயா வணக்கம் தங்கள் பதிவிற்கு நன்றி நான் வெளியூரில் 200 கிலோமீட்டர் அப்பால் உள்ளேன் என்னால் வாரம் வாரம் செல்ல இயலாது அதற்கு என்ன மாற்று வழி தயவுசெய்து எனக்கு இதற்கான உபாயம் கூறவும்
@sambathssambaths8651
@sambathssambaths8651 6 месяцев назад
கஷ்டப்படாம எதுவும் கிடையாது கஷ்டப்பட்டால் தான் கிடைக்கும்
@sivathaneshan45
@sivathaneshan45 6 месяцев назад
@@sambathssambaths8651 மிக்க நன்றி ஐயா முயற்சி செய்கின்றேன்
@S.Renuka414
@S.Renuka414 7 месяцев назад
Nandri sir 🙏 guruvukku nandri 🙏 Guruve saranam 🙏
@sambaths8936
@sambaths8936 7 месяцев назад
Thank you
@lucaspriya5050
@lucaspriya5050 6 месяцев назад
Sir super 👌
@sambathssambaths8651
@sambathssambaths8651 6 месяцев назад
thank U Sir
@ammugeetha3727
@ammugeetha3727 7 месяцев назад
Sir na long la eruken but chennaila vara varam yepdi pokz mudium
@sambathssambaths8651
@sambathssambaths8651 6 месяцев назад
poi than aaga vendum
@vimalvickto2833
@vimalvickto2833 6 месяцев назад
Manasu ku romba kashdama irunthuchu nan innum thoonga villai thookam varala nan piranthularunthu yenaku kashdama tha odi kondetha iruke munneruna vazhiyilla vayasutha odi pochi ionnume serthu vaikala so thookame varala ore kashdam
@sambathssambaths8651
@sambathssambaths8651 6 месяцев назад
வாழ்க வளமுடன்
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 7 месяцев назад
வணக்கம் சம்பத் சார்🙏 சுக்ரதோசம் நீங்க, எந்த கோயில் கடவுள் வழிபாடு அவசியம் வீடியோ பதிவிடவும்...நன்றி
@sambaths8936
@sambaths8936 7 месяцев назад
Okay sure👍
@SaravanasaravanaSaravana-op2nf
@SaravanasaravanaSaravana-op2nf 18 дней назад
மகாபலிபுரம் பஸ் ஸ்டாண்டின் பின்புறம் சல சல பெருமாள் இடப்பிறச்சினை தீர்வு அம்மாள் பேரு நிலை மங்கை நிறம் சார்ந்த பிரச்சினை அனைத்திற்கும் தீர்வு
Далее