Тёмный

எதிரிகளை அடியோடு அழிக்கும் வாராஹி ! - ALP Sampath Astrologer | Seivinai Neekuvathu Eppadi Tamil 

IBC Bakthi
Подписаться 767 тыс.
Просмотров 299 тыс.
50% 1

#ibcbakthi #seivinai #alpsampath #alpastrologer #alpastrologysoftwre #alpastrology #devotional #devotionalvideos #devotionalchannel #tamildevotionalvideos #tamildevotional
எதிரிகளை அடியோடு அழிக்கும் வாராஹி ! - ALP Sampath Astrologer | Seivinai Neekuvathu Eppadi Tamil
--------------------------------------------------------------------------------------------
சம்பத் சுப்ரமணி
(ALP ஜோதிடர்)
For Contact: 91 93630 35656 / +91 6369 508190
--------------------------------------------------------------------------------------------
JEYACHANDRAN Textiles now in tambaram
For More Details Click - jeyachandran.com/
--------------------------------------------------------------------------------------------
Dazller Cosmetics
A brand that embodies clean, fun, and a commitment to cruelty-free, vegan products. Proudly presented by @eyetexindia, we are excited to offer you a fantastic deal of FLAT 10% OFF on our fresh website, accessible at www.dazller.co.in.
RU-vid: / @eyetexdazller
Instagram : / dazllercosmetics
Facebook: / dazllercosmetics
Amazon: www.amazon.in/s?k=DAZLLER
#dazllercosmetics #madebywomenforwomen #makeinindia
--------------------------------------------------------------------------------------------
OneManShop by Makeshift
One Man Shops are simple, shiftable and suitable for shops, kitchens etc.
Take your shop to any location and sell your products.
For more details visit makeshift.co.in
or call +918248507485
--------------------------------------------------------------------------------------------
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTamilTV
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
Instagram Channel Link :
Whatsapp Channel Link : whatsapp.com/channel/0029Va4l...

Опубликовано:

 

24 сен 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 642   
@VenuGopal-gz4io
@VenuGopal-gz4io 9 месяцев назад
அருமை அருமை அருமை..நல்ல குணம் வாழ்த்துக்கள்..
@gnanavadivu8313
@gnanavadivu8313 10 месяцев назад
அருமை சார் உங்கள் நல்ல மனசு யாருக்கும் வராது வாழ்க வளமுடன்
@sambathssambaths8651
@sambathssambaths8651 10 месяцев назад
thank u
@dharmambaldandapani4433
@dharmambaldandapani4433 9 месяцев назад
Sir your this video was very Good. I really appreciate which you explained to know by everyone . I know the difficulty to analyze about the horoscope by calculating and explain to the persons. My husband was also know astrology. Now he no more. As you said you are a Civil engr. My husband was also a Civil engr. Thank you sir with all explanation and difficulty you have to face in your ASTROLOGY.
@skarthikskarthik3613
@skarthikskarthik3613 6 месяцев назад
அருமையான முயற்சி அழகான விளக்கம் 👌
@muniappandharshan1891
@muniappandharshan1891 9 месяцев назад
Very practical speech, really nice sir.
@kumart1313
@kumart1313 2 месяца назад
உண்மையை உரக்க சொன்ன உங்களுக்கு வாழ்த்துக்கள்! பல்லாண்டுவாழ்க!
@thangamari7649
@thangamari7649 5 месяцев назад
சூப்பர் அருமையான பதிவு சார் மிகவும் நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏👍🏻
@dhamodiranpavun170
@dhamodiranpavun170 Месяц назад
Great info about Kanchpuram skanthalaya Varayi amman temple ! thank you so much Sampath Sir :) By ALP jothidar Dhamodiran
@user-dz4qg1fp6p
@user-dz4qg1fp6p 10 месяцев назад
Excellent sampath sir. Your confidence makes others life change. Dear friends believe him that is true
@sambathssambaths8651
@sambathssambaths8651 10 месяцев назад
thank u very much sir
@jayasnepoo3274
@jayasnepoo3274 10 месяцев назад
Sir too good sir, u are so transparent great sir🎉
@selvakumaravel9559
@selvakumaravel9559 6 месяцев назад
நெறியாளர் மேடம் அவர்கள் கடவுள் லட்சுமி யை போல் இருக்கிறார்....
@Arun-jl6vi
@Arun-jl6vi 10 месяцев назад
Great sambath sir he is a legend sir truth always win
@sambathssambaths8651
@sambathssambaths8651 10 месяцев назад
thank u sir
@3astudio12
@3astudio12 10 месяцев назад
mind blowing video 🤝👌{Hemavathy}
@karunakaran6833
@karunakaran6833 9 месяцев назад
யதார்த்த ஜோதிடர் வாழ்க வளமுடன் நலமுடன் புகழுடன் வாழ்த்துக்கள்
@sambathssambaths8651
@sambathssambaths8651 9 месяцев назад
வாழ்க வளமுடன்
@jagadeesanbilla1598
@jagadeesanbilla1598 9 месяцев назад
அருமையான பதிவு சார் நன்றி🙏
@priyathamu8555
@priyathamu8555 10 месяцев назад
Thank u sir...excellent Giving confidence to all 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@saravanana742
@saravanana742 9 месяцев назад
Hello sampath super sir your friend saravanan thandalam
@MaheshMahesh-qs2st
@MaheshMahesh-qs2st 10 месяцев назад
Sir,நீங்கள் சொல்வது சரியினில் பெருமாளை உண்மையாக வணங்கினால் போதும் வராகி அம்மன் அருள் கிடைக்கும்.
@CHANDRASEKARANKRISHNAN-im3mt
@CHANDRASEKARANKRISHNAN-im3mt 5 месяцев назад
Excellent speech and message Sir.
@chandraa8818
@chandraa8818 10 месяцев назад
Thanks for your vedeo Your speech is very Emotional , truthful,
@sambathssambaths8651
@sambathssambaths8651 10 месяцев назад
thank u
@ramanan9396
@ramanan9396 6 месяцев назад
ஹரி ஓம் அந்த கணபதி மந்திரத்தை ஸ்கிரீனில் போட்டால் நன்றாக இருக்கும் உச்சரிப்பு சரியாக கேட்கவில்லை மூத்த குடிமகன் தங்களின் இந்த சேவை மிகவும் பாராட்டுக்குரியது எத்தனையோ குடும்பங்கள் எதனால் அல்லல் பட்டுக் கொண்டு பணத்தை விரயம் செய்து வருகிறார்கள் தங்களின் பெரும் முயற்சி பேரு உதவி நன்றி வாழ்க வளமுடன்
@bharanivijayakumar9184
@bharanivijayakumar9184 10 месяцев назад
Great post sambath sir, Thank you for sharing your journey with us, God's grace is perfect for you, once in a life time, desire to see you at least once ,Powerful speaker, Very bold, Great confidence, Highly appreciated your Magnenemous work, People need your service, just look at people's horoscope when you get time and you should never think of stopping.Long live sambath sir.Definetely u will become one of the great Eminent personality in the nature,there will be a tremendous growth waiting for u in the future, there is no doubt about it, civil Engineer - Driver- Great Astrologer , Excellent sustainable growth curve. Super, super, super 👌 , Long live sambath sir.
@sambathssambaths8651
@sambathssambaths8651 10 месяцев назад
thank u very much sir
@TheRamska
@TheRamska 10 месяцев назад
Kindly focus more attention to anchor please, we will listen audio for him. Big fan of anchor
@nagarajannrg-1088
@nagarajannrg-1088 9 месяцев назад
அருமையான பதிவு சார் நானும் எனது நன்பர் ஜான் சாரும் சென்ற மாதம் காஞ்சிபுரம் ஸ்கந்த ஆலய வாராகி அம்மனை தரிசனம் செய்து வந்தோம் தற்போது நன்றாக இருக்கிறது சார் அன்புடன் உங்கள் க்ளைன்ட் பொன்னேரி நாகராஜன் 🙏🙏🙏💐💐
@kavitha2547
@kavitha2547 9 месяцев назад
Valza valamudan. Sir seyvinai problem iruku sir enaku. 4years ethum seyya mudiyala.. money romba loss sir. Nenga sonna mathiri na varahi kovilku poytu varen sir. Ungaludaya intha pathivirku romba romba nandiri sir🙏
@gamingpasanga944
@gamingpasanga944 10 месяцев назад
அண்ணா மிக அருமையான பதிவு மிக்க நன்றி
@sambathssambaths8651
@sambathssambaths8651 10 месяцев назад
thank u
@PC-ot4rh
@PC-ot4rh 9 месяцев назад
அருமையான தகவல் வாழ்த்துகள் நன்றி 🙏
@sambathssambaths8651
@sambathssambaths8651 9 месяцев назад
வாழ்க வளமுடன்
@sankareshwaris8445
@sankareshwaris8445 9 месяцев назад
வெற்றி பெற வாழ்த்துகள் சார்
@user-cp8cl3kx4i
@user-cp8cl3kx4i 9 месяцев назад
Super sir thankyou for the information
@tamizhmani4048
@tamizhmani4048 9 месяцев назад
உங்கள் பதிவை பார்த்து நேத்து அந்த சிறுவாக்கம் ஸ்கந்தாலயா கோயிலுக்கு போனேன் சார் மிகவும் அருமையான கோவிலாக இருக்கின்றது கருங்கல்லில் அருமையான சிற்ப வேலைப்பாடுகள் சென்ற உடனே எதோ மனதிற்குள் ஒரு அமைதி என்னையும் மீறி கண்களில் நீர் ததும்பியது பெரிய பாரத்தை இறக்கியதை போல் உணர்தேன் மிக்க நன்றி சார் ஸ்கந்தாலயா ஆசிரமம் மிகவும் நன்றாக இருக்கிறது
@sambathssambaths8651
@sambathssambaths8651 9 месяцев назад
thank u sir
@karthirevathi6038
@karthirevathi6038 5 месяцев назад
😅
@krisveni1271
@krisveni1271 2 месяца назад
pls konjam sollungalen skandhalaya koviluku kanchipurathil irundhu enna bus pogum. bus num sollunga pls. nan kundrathuril irundhu varanum sir
@prabhaws
@prabhaws 10 месяцев назад
Thank you Sampath sir, straight to point . Everyone need to learn . 🙏🏻🙏🏻🙏🏻
@sambathssambaths8651
@sambathssambaths8651 10 месяцев назад
thank u
@geethakannan3540
@geethakannan3540 10 месяцев назад
100 சதவிதம் உண்மை. நான் செய்வினையால் உயிர் போகும் அளவு க்கு பதிப்பில் இருந்தேன். எனக்கு தெரியாமல் நான் பள்ளுர் வராகி சென்று ஞாயிறு மாலை இராகு காலத்தில் பூசினிக்ககாயில் விளக்கு போட்டேன். அம்மா எனக்கு கைமேல் பலன் கொத்தங்க. செய்வினையை ஒருவர் முலம் எடுத்ததை நான் என் கண்களில் சத்தியமாக பார்த்தேன். இன்று வரை 5 மாதம் முடிந்துள்ளது. அதன் பிறகு வாரகி அம்மான் அருளால் இப்போது எதை தொட்டாளும் வெற்றி மேல் வெற்றி வந்து சேர்கிறது. வராகி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி. நன்றி.
@sambathssambaths8651
@sambathssambaths8651 10 месяцев назад
thank u
@velusamys5360
@velusamys5360 9 месяцев назад
Sattur El erundu bus root sollungh , please
@manijegatha1322
@manijegatha1322 9 месяцев назад
Please help me
@thamizhiniyan8525
@thamizhiniyan8525 9 месяцев назад
மெய்ப்பொருள் காண்பது அறிவு 🙄
@prabhuprabhukutti2852
@prabhuprabhukutti2852 9 месяцев назад
எந்த ஊருங்க ஐயா முகவரி தெளிவா போட்டு விடுங்க ஐயா
@vijivijayakumar4175
@vijivijayakumar4175 10 месяцев назад
Ayya neenga sonnadhu. Ellame unmaithan ayya romba nandri ayya,
@HemaLatha-uu5jh
@HemaLatha-uu5jh 10 месяцев назад
Super thambi neenga nallaerukanam kretta solriga
@muralimkmuralimk6917
@muralimkmuralimk6917 8 месяцев назад
அருமையான பதிவு நன்றி ஐயா
@rajeswaris5571
@rajeswaris5571 10 месяцев назад
வாழ்க வளமுடன். ஐயா. 🙏🏻🙏🏻🙏🏻
@sargunasri1376
@sargunasri1376 7 месяцев назад
Really good message 🙏🏼 👏 👌🏻 👍
@lathamahesh241
@lathamahesh241 10 месяцев назад
நன்றிகள் நன்றிகள் 🙏
@mohanswamy777
@mohanswamy777 27 дней назад
Ungalukku romba nalla manasu sir valga.... By anandhi.naan oru crisitian sir valthukkkal sir.
@prasidarun410
@prasidarun410 10 месяцев назад
அண்ணா சூப்பர் அண்ணா ...உங்க 2 நாளா தான் பார்க்கிறேன் வீடியோ பார்த்தாலே நிறைய விஷயம் தெரிந்து கொண்டேன்...
@sambathssambaths8651
@sambathssambaths8651 10 месяцев назад
thank u
@bakyalakshmiamutharajan6324
@bakyalakshmiamutharajan6324 9 месяцев назад
Jothidam vilakam arumaiya kudukaranga Tq sir♥️🌹🌹
@sambathssambaths8651
@sambathssambaths8651 9 месяцев назад
வாழ்க வளமுடன்
@SriBalamurugan126
@SriBalamurugan126 10 месяцев назад
விரைவில் நீங்கள் என்னை சந்திபிர்.....🎉
@user-mz8fk6rk3h
@user-mz8fk6rk3h 10 месяцев назад
வாழ்த்துக்கள் வாழ்க்கையில் முன்னேற வழிகாட்டியாக இருக்கும் தங்களின் விமர்சனங்கள் அனைத்தும் சிறப்பாக உள்ளது மிக்க மகிழ்ச்சி ஸ்ரீகணபதியின் அருள் தங்களுக்கு பூர்வீக புண்ணியத்தால் கிடைக்கப் பெற்றது வெற்றி வாகை சூடி மகிழ்வீர்கள் ❤
@sambathssambaths8651
@sambathssambaths8651 10 месяцев назад
thank u sir
@nithyaanand7076
@nithyaanand7076 9 месяцев назад
Super sir
@bakiyalakshmi6377
@bakiyalakshmi6377 10 месяцев назад
ஐய்யா இன்று தான் முதல் முறை உங்கள் வீடியோ பார்த்தேன் நான் வாராகி அம்மா பக்தை உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது
@sambathssambaths8651
@sambathssambaths8651 10 месяцев назад
thank u
@vethanayaki285
@vethanayaki285 9 месяцев назад
நன்றி அண்ணா பயனுள்ள தகவல் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sambathssambaths8651
@sambathssambaths8651 9 месяцев назад
thank u
@user-nm4tf5if1c
@user-nm4tf5if1c 9 месяцев назад
Super realistic and advise
@P.muneeswaran27
@P.muneeswaran27 10 месяцев назад
🙏🙏🙏🙏🙏 God bless you brother
@rathaa2082
@rathaa2082 10 месяцев назад
பணம் 💰என்னடா பணம்💸 பணம்💵 "நல்ல குணம்" தானடா நிரந்தரம் 💯✔👌👍
@ambigaambi1992
@ambigaambi1992 10 месяцев назад
Aiyo paavam inum life la adi vangala pola gunamellam kuppaila than poduvanga inga panam than bro ellam
@allialli2861
@allialli2861 10 месяцев назад
@@ambigaambi1992 a
@karthickp9210
@karthickp9210 9 месяцев назад
குணத்தை வைத்து கடையில ஒரு கிலோ அரிசி கடன் வாங்காம வாங்கிட்டு வா பார்ப்போம்
@tamilbakthitime
@tamilbakthitime 9 месяцев назад
Gunam matam iruntha evanu ponnu tharamatan
@rajeswariv1684
@rajeswariv1684 9 месяцев назад
Panam panthyile gunam kuppaiyilae.
@meals421
@meals421 6 месяцев назад
Thank u for ur useful information!!!!😊🤝
@Smarter-jr1kx
@Smarter-jr1kx 10 месяцев назад
உண்மை தான் Sir,
@balamuralin7581
@balamuralin7581 10 месяцев назад
Yatharthamaana pechu..good sir...
@GowriRavindra
@GowriRavindra 9 месяцев назад
Straight forward and ethical.
@gjegatheesan1130
@gjegatheesan1130 10 месяцев назад
Neenga tha real god
@sabaricivilengg3419
@sabaricivilengg3419 10 месяцев назад
U r very practical sir
@sambathssambaths8651
@sambathssambaths8651 10 месяцев назад
thank u
@rekhacheralathan8386
@rekhacheralathan8386 10 месяцев назад
Supebbb sir thagaval super sir
@ramaiyathangarasu8011
@ramaiyathangarasu8011 7 месяцев назад
நன்றி சம்பத் சார்
@GowriRavindra
@GowriRavindra 9 месяцев назад
Very useful information
@sridurgapublicchannel
@sridurgapublicchannel 10 месяцев назад
அருமை ஐயா
@marimuthu-wr6zc
@marimuthu-wr6zc 9 месяцев назад
Very good video anna🙏 super explanations anna... enkuda palakunaunkale enaku seivinai vachurukanga Anna....useful video anna,,🙇🙇🙇
@buvanadbuvanad9071
@buvanadbuvanad9071 8 месяцев назад
Apo enna paninga
@vvtamilmusic6098
@vvtamilmusic6098 10 месяцев назад
Super sir, Thank you
@saravananshanmugam3213
@saravananshanmugam3213 10 месяцев назад
நன்றி
@balasekaran9537
@balasekaran9537 10 месяцев назад
வாழ்க வளமுடன் தம்பி
@kavitham5643
@kavitham5643 10 месяцев назад
Excellent sir
@ulagu9486
@ulagu9486 8 месяцев назад
மிக்க நன்றி தம்பி
@ManiManikandan_
@ManiManikandan_ 10 месяцев назад
அருமை சார்
@meenakshipandian5369
@meenakshipandian5369 9 месяцев назад
Vazhga valamudan 🙏
@geethalakshmi7346
@geethalakshmi7346 9 месяцев назад
உண்மையாகவும் தெளிவாகவும் சொல்லுறீங்க மகிழ்ச்சி.
@geethalakshmi7346
@geethalakshmi7346 9 месяцев назад
Thank you sir
@sambathssambaths8651
@sambathssambaths8651 9 месяцев назад
thank u
@meenakshipandian5369
@meenakshipandian5369 9 месяцев назад
Vazhga valamudan 🙏👍
@chandranchandran9500
@chandranchandran9500 9 месяцев назад
அருமையான விளக்கம்
@sambathssambaths8651
@sambathssambaths8651 9 месяцев назад
நன்றி ஐயா
@muthurajdeenadayalan4392
@muthurajdeenadayalan4392 10 месяцев назад
Nalla paththuttu vanthon sir i am jayalakshmi sir
@Finetuneinterior
@Finetuneinterior 10 месяцев назад
Thank you
@mmadhumadhu3914
@mmadhumadhu3914 5 месяцев назад
நன்றி நன்றி சம்பத் சார் நன்றி
@Radhiga
@Radhiga 9 месяцев назад
16:40 video starts related to topic..
@kiruthikaarunkumar9723
@kiruthikaarunkumar9723 5 месяцев назад
Thank you
@srijavinodh204
@srijavinodh204 3 месяца назад
Thank u
@shifrinsm3928
@shifrinsm3928 Месяц назад
Thank you
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 9 месяцев назад
ஶ்ரீ அஷ்ட வாராகி துணை🙏
@vimalam4231
@vimalam4231 10 месяцев назад
Thank for your vedeo
@vintageinspirationij1665
@vintageinspirationij1665 10 месяцев назад
Sure sir. Very good class sir.
@sambathssambaths8651
@sambathssambaths8651 10 месяцев назад
thank ur sir
@boosboss5965
@boosboss5965 10 месяцев назад
Thank you 🙏🏻
@umasivakumar298
@umasivakumar298 10 месяцев назад
Sir neenga sonna mathiri dharmapuri thargaa vara 28-9-2023 kelampuran sir thank you sir...
@sambathssambaths8651
@sambathssambaths8651 10 месяцев назад
thank u
@jrajju
@jrajju 10 месяцев назад
சரபேஸ்வரர் நம்மை ஒட்டி இயக்கும் கருமங்களை பிரித்து விடுவார் தீய சக்திகளில் இருந்து காப்பாற்றுவர்
@ananthanananthan6937
@ananthanananthan6937 9 месяцев назад
Kumbakonam pakkam thirubuvanam eruggu temple
@priyanga741
@priyanga741 10 месяцев назад
Makki Nandri Anna 🙏🙏🙏
@tamilRani-oo5rb
@tamilRani-oo5rb 10 месяцев назад
Vera level sir nega 🙏🙇
@mohanswamy777
@mohanswamy777 27 дней назад
Sir naan oru cristian irundhalum unga vedio parpen. Neenga padam dharalmaga edunga nalla varavendumendru naan pray panikkiren sir.valthukkal sir
@srirangam666
@srirangam666 10 месяцев назад
Anna super keep it up
@renugam36
@renugam36 2 месяца назад
சம்பத் சார் great
@saranyaannamalai7251
@saranyaannamalai7251 9 месяцев назад
நன்றி அண்ணா..
@rajikrishnan1203
@rajikrishnan1203 18 дней назад
Super thambi uggala parkanamnu aasaya iruku thambi please pa
@SriKrishna-ml9wz
@SriKrishna-ml9wz 4 дня назад
Great speech sir🙏
@malardaruma
@malardaruma 9 месяцев назад
சூப்பர் பிரதர் சார்
@user-hh4hk6tt1z
@user-hh4hk6tt1z 6 месяцев назад
Sir superb speech thank
@selvisekar209
@selvisekar209 17 дней назад
நன்றி ஐயா
@jayanthisugumaran1244
@jayanthisugumaran1244 10 месяцев назад
வணக்கம் சார் நான் ஜெயந்தி சுகுமாரன் நீங்கள் சொல்லும் பதிவுகள் அனைத்தும் அருமை சார் முருகனின் அருளால் செவ்வாய் கிழமை 8.20 மணிக்கு விளக்கு போட்டு வருகிறோம்
@sambathssambaths8651
@sambathssambaths8651 9 месяцев назад
THANK U
@gowritailorvlrgmailcom
@gowritailorvlrgmailcom 7 месяцев назад
சார் உங்கள் முகம் உங்கள் பேச்சு அண்ணாமலை போலவே நீங்கள் இருக்கிறீங்க உங்கள் ஜோதிடம் வாக்கு மிகச் சிறப்பாக உள்ளது நன்றி பிரதர்
@KSP87
@KSP87 10 месяцев назад
Thank you sir ❤
@user-ru2fw3ic8t
@user-ru2fw3ic8t 10 месяцев назад
Enna manushan sir neenga entha jyothidarum evevalavu deepa solla mataru super sir hat's off sir
@sambathssambaths8651
@sambathssambaths8651 10 месяцев назад
thank u sir
@sambathssambaths8651
@sambathssambaths8651 10 месяцев назад
thank you for your comments
@user-ru2fw3ic8t
@user-ru2fw3ic8t 10 месяцев назад
Thanks sir
@briyanipongalbp6033
@briyanipongalbp6033 10 месяцев назад
Video starts at 15.00❤
@alpnallanaayaki333
@alpnallanaayaki333 9 месяцев назад
வாழ்த்துக்கள் சார் ❤️🙏💯
@sambathssambaths8651
@sambathssambaths8651 9 месяцев назад
thANK U
@kanmani497
@kanmani497 10 месяцев назад
சூப்பர் அண்ணா நன்றி நன்றி நன்றி
@sambathssambaths8651
@sambathssambaths8651 10 месяцев назад
thank u sir
@ramanathankumaravel8382
@ramanathankumaravel8382 6 месяцев назад
நன்றி சார்
@sppp8132
@sppp8132 6 дней назад
நன்றி நன்றி தம்பி
@varadhan1371
@varadhan1371 10 месяцев назад
Sema i like you Sir
@srijavinodh204
@srijavinodh204 3 месяца назад
God bless u thambi
Далее
Копия iPhone с WildBerries
01:00
Просмотров 5 млн
It seems Sonya's choice was obvious! 😅 #cat #cats
00:20
Копия iPhone с WildBerries
01:00
Просмотров 5 млн