Тёмный
No video :(

சொர்க்கத்தை உருவாக்கி வசிக்கும் இயற்கை விவசாயி 

pasumai vivashayam
Подписаться 861 тыс.
Просмотров 139 тыс.
50% 1

விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்நுட்பங்கள் தெரிய இந்த லின்கை pasumaivivasha... கிளிக் பண்ணுங்க
இயற்கை விவசாயியான இவர் தன்னுடைய வீட்டை எப்படி கட்டி அதில் வசிக்கிறார் இதனால் அவர் அடைந்த நன்மையென்ன நாம் எப்படி இயற்கையோடு ஒன்றி வாழவேண்டும் போன்ற தகவல்கள் சொல்கிறார் இந்த இயற்கை விவசாயி
சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
நீங்கள் உற்பத்தி செய்த பொருட்களை வாங்க ,விற்க
சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
விவசாயிகளின் தொழில் நுட்பங்கள்
விவசாயிகளின்சாகுபடி அனுபவங்கள்
போன்ற பல அம்சங்கள் தெரிய
பசுமை விவசாயம் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
play.google.co...

Опубликовано:

 

2 авг 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 224   
@dinesh-oh7fr
@dinesh-oh7fr 4 года назад
அடிமையாக MNCயில் வேலைக்கு செல்வதை விட சுதந்திரமாக இயற்கைக்கு பாதிப்பில்லாமல் உங்களை போன்று வாழ நான் விரும்புகிறேன் ஐயா வாழ்த்துக்கள்.
@selvakannan1018
@selvakannan1018 4 года назад
என்னுடைய விருப்பமும் இதுதான்
@raj-uz8ky
@raj-uz8ky 4 года назад
Same thought
@thamizhandathinthiravukool9091
@thamizhandathinthiravukool9091 4 года назад
ஐயா எகிப்து கல்வெட்டுகள் தமிழே என்று நிறுவி உள்ளேன் பார்த்துவிட்டு பிடித்து இருந்தால் அனைவருக்கும் பகிருங்கள். எகிப்தின் ANKH Symbol of Life சித்திர எழுத்தின் பொருள் என்ன, ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-JwZWfgV24-Q.html
@nangilthamizhan8063
@nangilthamizhan8063 4 года назад
வாருங்கள் உங்களை வாழவைக்கிறேன். 959797925.
@dhanasekar2016
@dhanasekar2016 4 года назад
Ivarai kaana vendum
@madeenafarvin3999
@madeenafarvin3999 4 года назад
கடன் நோய் இல்லாதவனே பணக்காரன் நீங்கள் தான் பணக்காரர்
@stalwartautomation1567
@stalwartautomation1567 4 года назад
உலகின் மிகப்பெரிய பணக்காரர் நீங்கள்தான்
@thamizhandathinthiravukool9091
@thamizhandathinthiravukool9091 4 года назад
ஐயா எகிப்து கல்வெட்டுகள் தமிழே என்று நிறுவி உள்ளேன் பார்த்துவிட்டு பிடித்து இருந்தால் அனைவருக்கும் பகிருங்கள். எகிப்தின் ANKH Symbol of Life சித்திர எழுத்தின் பொருள் என்ன, ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-JwZWfgV24-Q.html
@mkmani6404
@mkmani6404 4 года назад
கோடீஸ்வரன் நினைத்தால் கூட இந்த வாழ்கையை வாழமுடியாது மனிதன் இயற்கையை ஒன்றி வாழ்ந்தால் நோயே கிடையாது அற்புதமான வாழ்வு மிக அருமை சார்
@damotharakannan4742
@damotharakannan4742 4 года назад
அய்யா தலைவணங்குகுறேன்... நன்றி...
@user-gd7kh2ru7s
@user-gd7kh2ru7s 4 года назад
கெட்டாலும் பட்டணம் போ இது அந்தக்காலும் நல்லா சம்பாதித்தாலும் வேண்டாம் கிராமத்துக்கு போ இது இந்தக்காலம்
@karthickumarm5840
@karthickumarm5840 4 года назад
இதுபோன்ற வீடு காட்டி அதில், வாழ்ந்து முடிக்க எனக்கு நீண்டநாள் ஆசை.
@velavanarcot9853
@velavanarcot9853 4 года назад
புண்ணியம் செய்தவர்கள் எங்களுக்கும் ஆண்டவன் அருள் புரிவாராக நன்றியுடன்.
@zaheerhussain3049
@zaheerhussain3049 4 года назад
இயற்கையும் எளிமைதான் ஆரோக்கிய வாழ்வில் இதுவே மனித வாழ்வியல்
@nangilthamizhan8063
@nangilthamizhan8063 4 года назад
இது கல்வி (இந்தியக் கல்வி, / சுவாமி விவேகானந்தர் கூறியது) கற்றவருக்கு முடியாது. கிடைக்காது. காரணம் புரியாது. 9597977925.
@user-dv9se8bj3w
@user-dv9se8bj3w 4 года назад
எங்க வீட்டில் இன்று வரைக்கும் விரவு அடுப்புதான் 😍💪
@sainehakK
@sainehakK 4 года назад
Super nga..
@maniharnihaha9334
@maniharnihaha9334 4 года назад
Super dear
@Mani-jh7tg
@Mani-jh7tg 4 года назад
Epdi pa?
@Mathubala03
@Mathubala03 4 года назад
மிகவும் அருமையாக சொன்னிக அய்யா
@kathambammix9705
@kathambammix9705 4 года назад
உங்களுக்கு கோடான கோடி நன்றி ஐயா அவன் அந்த காலத்துல இந்த மாதிரி வாழ்வதற்கான வாய்ப்பு உண்டு
@thamizhandathinthiravukool9091
@thamizhandathinthiravukool9091 4 года назад
ஐயா எகிப்து கல்வெட்டுகள் தமிழே என்று நிறுவி உள்ளேன் பார்த்துவிட்டு பிடித்து இருந்தால் அனைவருக்கும் பகிருங்கள். எகிப்தின் ANKH Symbol of Life சித்திர எழுத்தின் பொருள் என்ன, ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-JwZWfgV24-Q.html
@km.chidambaramkm.chidambar3223
@km.chidambaramkm.chidambar3223 4 года назад
இவர் சொல்வது 100% உண்மை. இவர் நல்ல அனுபவசாலி.
@raghur7365
@raghur7365 4 года назад
அய்யா வள்ளல் பெருமான் இராமலிங்க அடிகளார் வள்ளலார் இருக்கும் இடம் சொர்கமே..,😘😘😘
@kowsickcruze7615
@kowsickcruze7615 4 года назад
உங்களை வீட்டை பார்த்தால் எனக்கு பொறாமையாக உள்ளது........ என்னால் இது போன்று வீட்டில் வாழ முடிய விழையே என்று.....
@kumarg4723
@kumarg4723 4 года назад
உண்மை உண்மை உண்மை முற்றிலும் உண்மை
@puwaneswarystanislaus9255
@puwaneswarystanislaus9255 4 года назад
ஆமாங்க உங்கள் வீட்டில் பிரபஞ்ச கதிர்வீச்சு இருப்பதை கண்கூடாக பார்த்தேன் ஐயா. இந்த வீடியோவை பார்க்கும் அத்தனை நபர்களுக்கும் தெரியும். (( பிரபஞ்ச கதிர் ஊதா நிறம் (நாவல்பழ நிறம்) ) உங்கள் வீட்டுக்கு மேல் கூரையில் சூரிய ஒழிக்கதிர் பனைஓலையில் பட்டுத்தெறிக்கும்போது அழகாக தெரிகிறது
@rameshnithya392
@rameshnithya392 4 года назад
Nandri iyya
@arulravi3625
@arulravi3625 3 года назад
அருமை யான பதிவு வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் அய்யோ உலகில் இந்த மாதிரி வாழ்க்கை வாழ கொடுத்து வைக்க வேண்டும் 🎉🤝🙏😎🤔
@dilrukshansugumar2067
@dilrukshansugumar2067 4 года назад
ஒரு மானுடப்பறல் கட்டிய மணற்கூடு, அதனுள் அதன் அழகு வாழ்வு
@paravaiyinkoodu
@paravaiyinkoodu 4 года назад
அந்த காலகட்டத்தில் பிறந்து இ௫ந்தி௫க்கலாம்
@Subimol575
@Subimol575 4 года назад
Ella kala kattathula m eathavathu kastam iruku sir Namma thatha paati ellam sapadu ku kasta patanga analum healthy a irunthanga Namaku niraya sapadu iruku but health illa
@lathasuji5710
@lathasuji5710 3 года назад
@@Subimol575 இந்த காலத்துலையும் எல்லாம் இருக்கு நாமத்தான்உதாசினப்படுத்துறோம். என் வீட்டில் வென்கலபாணையில் சாப்பாடு.மண்செட்டியில குழம்பு. இரும்பு கடாயில் பொரியல் . சுவையான ஆரோக்கியமான உணவு
@venkateshsubramanian1150
@venkateshsubramanian1150 4 года назад
இது போன்ற பயனுள்ள தகவலை பகிருங்கள் அய்யா..🙏🙏🙏
@chinnasamysamy4429
@chinnasamysamy4429 4 года назад
ஐயா நாங்க பத்து வருசத்துக்கு முன்னாடி இப்படி தான் இருந்தோம் அப்போ வந்து இத மாத்துர அத மாத்துரனு எல்லாத்துயும் மாத்திட்டாங்க
@user-dv9se8bj3w
@user-dv9se8bj3w 4 года назад
ஐயா உங்களின் இயற்கை சார்ந்த வாழ்வு மிகவும் அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா 👍💖
@user-vk5is3fx8s
@user-vk5is3fx8s 4 года назад
வணக்கம் ஐயா. அருமையான வாழ்க்கை முறை.
@adventurertraveler369
@adventurertraveler369 4 года назад
Thank you for your support and encouragement to agriculture
@rajasekaranm6865
@rajasekaranm6865 4 года назад
அருமை
@ragulnamachivayam
@ragulnamachivayam 4 года назад
Vere level.🤗
@leethiyalraja1885
@leethiyalraja1885 4 года назад
ரோட்டா என்ற வார்த்தையை எங்க ஐயா சொல்லுவாரு. அவர் இறந்த பின் இன்று தான் அந்த வார்த்தையை கேட்கிறேன்.சந்தோஷமா இருக்கு.
@thangampooja4359
@thangampooja4359 4 года назад
ரோட்டா என்றால் என்ன?
@tamilanvignesh982
@tamilanvignesh982 4 года назад
@@thangampooja4359 tumbler
@mullaimalar6091
@mullaimalar6091 4 года назад
Engal ooril lotta endru solvom
@user-ds9gg1mq4o
@user-ds9gg1mq4o 4 года назад
வாழ்க வளமுடன் !!!
@ramyasarvseh4984
@ramyasarvseh4984 4 года назад
My old house ippadi than irukkum semma cooling ah irukkum
@akshayaaorganicgardenvlog5491
@akshayaaorganicgardenvlog5491 4 года назад
அமைதியான, ஆரோக்கியமான வாழ்க்கை ஐயா 👌🏻
@user-uc8yo1wk9r
@user-uc8yo1wk9r 4 года назад
ஐயாஉண்மைதான்நன்றி
@DineshKumar-jx8ix
@DineshKumar-jx8ix 4 года назад
அருமையான வாழ்க்கை அய்யா
@UshaRani-hh5km
@UshaRani-hh5km 4 года назад
Appa super neenga neenga real hero pa
@umaams629
@umaams629 4 года назад
நன்றி..அய்யா
@keshavaraja3537
@keshavaraja3537 4 года назад
Arumaiyana varthai soneenga ayya..
@abianutwins3908
@abianutwins3908 4 года назад
கிராமத்துக்கு ஒத்துவரும்...ஆனா ந(ர)கரத்துக்கு ஒத்து வராது....ஆனா குடிசை வீட்டில் இருந்தா வெய்யிருக்கு குளிர்ச்சியாகவும் , குளிருக்கு வெதுவெதுப்பாகவும் இருக்கும்........வாசலுக்கே சானம் தெளித்துதான் கூட்டுவோம்.....தின்னையெல்லாம் சானம் மொழுகுவோம்.....அதெல்லாம் இப்ப காட்சி பொருளாகி போனது.....வேதனைதான் என்றாலும் வளர்ந்து வரும் விஞ்ஞான அசுர வளர்ச்சியால் எல்லாம் சிதைந்து போனது.......ஆனால் கிராமங்களில் இன்றும் ஒரிரு இடங்களில் உண்டு.....
@nareshpalaninaresh2726
@nareshpalaninaresh2726 4 года назад
அருமை ஐயா
@saravanankumaresan9890
@saravanankumaresan9890 4 года назад
Arumai...
@thamizhandathinthiravukool9091
@thamizhandathinthiravukool9091 4 года назад
ஐயா எகிப்து கல்வெட்டுகள் தமிழே என்று நிறுவி உள்ளேன் பார்த்துவிட்டு பிடித்து இருந்தால் அனைவருக்கும் பகிருங்கள். எகிப்தின் ANKH Symbol of Life சித்திர எழுத்தின் பொருள் என்ன, ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-JwZWfgV24-Q.html
@mrs.nithyapraveenmillionai6945
@mrs.nithyapraveenmillionai6945 4 года назад
Eggagga ayya fashion ggura perula manasukey pidikkalanaum mathavaggalukaha veetakkatti valragga neegga solradhu unmai valha valamudan
@angusamy5199
@angusamy5199 4 года назад
Ayya rompa santhoosama iruku valthukal.
@ryanasyanastinyfoodrestaur4882
@ryanasyanastinyfoodrestaur4882 4 года назад
Semmma Semmma Superb brother... Thorattum ungal .... Pathivugal...🤩👌👌
@denasubraja6580
@denasubraja6580 4 года назад
Valga valamudan
@nagaranisubburaj4200
@nagaranisubburaj4200 4 года назад
💯💯👍👍super thatha Sorgam unga veedu
@Channel2wayNews
@Channel2wayNews 4 года назад
நல்ல விடயம் சொன்ன உங்களுக்கு மிக்க நன்றி
@mehandidesigntamil7817
@mehandidesigntamil7817 4 года назад
It's​ real but new generation can't realize it .
@shankarganesh1700
@shankarganesh1700 4 года назад
நன்றி ஐயா 🙏
@srinivasan-de3vx
@srinivasan-de3vx 4 года назад
வாழ்த்துகள் ஐயா !💐💐💐
@jayashreeseethapathy720
@jayashreeseethapathy720 4 года назад
miga miga arumaiyana payanulla padhivu. . ippadi vazha than naanum virumbuginren..nanri 🙏🙏🙏
@dharumasubarmai5093
@dharumasubarmai5093 4 года назад
Arumai aiyya
@vijayalakshmishankar6827
@vijayalakshmishankar6827 4 года назад
Arumaiyana vazhuvu Vazgha valamudan
@rajabethamani9614
@rajabethamani9614 4 года назад
Books in home inspiring... Real hero
@lksinternational3358
@lksinternational3358 4 года назад
Thank you for information sir
@nandhu55
@nandhu55 4 года назад
Nandri sammy
@fathimaaliyaar5236
@fathimaaliyaar5236 4 года назад
ஐயா உங்கள் தொடர்பு எண் தாருங்கள்... வந்து தரிசித்து விட்டாவது வருகிறோம் 🙏🙏🙏
@packiyalakshmimanivannan3514
@packiyalakshmimanivannan3514 4 года назад
Vazhga valamudan iyaa
@akkasamayalready8925
@akkasamayalready8925 4 года назад
ஆரோக்கியமான வாழ்க்கை
@sajeesh1667
@sajeesh1667 4 года назад
Nandri ayya.
@kalpanamurugan5075
@kalpanamurugan5075 4 года назад
Vazhga valamudan
@sudhaparameswaran3277
@sudhaparameswaran3277 4 года назад
Amezing ayya
@dineshv3116
@dineshv3116 4 года назад
Ayya arumaya soninga super
@thamizhandathinthiravukool9091
@thamizhandathinthiravukool9091 4 года назад
ஐயா எகிப்து கல்வெட்டுகள் தமிழே என்று நிறுவி உள்ளேன் பார்த்துவிட்டு பிடித்து இருந்தால் அனைவருக்கும் பகிருங்கள். எகிப்தின் ANKH Symbol of Life சித்திர எழுத்தின் பொருள் என்ன, ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-JwZWfgV24-Q.html
@umamaheshwari946
@umamaheshwari946 4 года назад
Mass appa neenga
@prabhakaranb842
@prabhakaranb842 3 года назад
Very knowledgeable person... 👍
@adventurertraveler369
@adventurertraveler369 4 года назад
Romba santhosham brother
@thamizhandathinthiravukool9091
@thamizhandathinthiravukool9091 4 года назад
ஐயா எகிப்து கல்வெட்டுகள் தமிழே என்று நிறுவி உள்ளேன் பார்த்துவிட்டு பிடித்து இருந்தால் அனைவருக்கும் பகிருங்கள். எகிப்தின் ANKH Symbol of Life சித்திர எழுத்தின் பொருள் என்ன, ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-JwZWfgV24-Q.html
@nithisandrol5825
@nithisandrol5825 4 года назад
வாழ்க பல்லாண்டு அய்யா
@puwaneswarystanislaus9255
@puwaneswarystanislaus9255 4 года назад
2.28 இருந்து -3.34 வினாடிக்குள் வீட்டுக்கு மேல் ஊதா கலர் பார்க்கமுடியும்.
@narenkramnad
@narenkramnad 4 года назад
மண் குடிசையில் வாழலாம்... சரி... ஆனால் தேள் கூட்டம் குடும்பமாக வருமே... அதை எப்படி சமாளிப்பது? நான் சிறு வயதில் அந்த வீட்டில் தான் இருந்தோம்.... நான் நிறைய தடவை தேள் கடி வாங்கி இருக்கேன் .. பூச்சிகள் சாதரணமாக வரும்...
@loguloganathan9320
@loguloganathan9320 4 года назад
Super message
@kandasamyn7902
@kandasamyn7902 2 года назад
I spoke to him . He requested me to share this message on his behalf. "He forgot to mention (in this video) that living in this hut, helps people to increase life span by 30% more. Unbelievable !!!! But he says , it is true from his experience."
@valarmathi9926
@valarmathi9926 4 года назад
Nice👏👏
@govindharajgovindharaj2826
@govindharajgovindharaj2826 4 года назад
Super sago
@kalaithanjai1880
@kalaithanjai1880 4 года назад
Super super super
@bobolincoln5135
@bobolincoln5135 4 года назад
Very grate Sir
@sivashankar1987
@sivashankar1987 4 года назад
Super 👏🌱
@sundararajansundararajan1923
@sundararajansundararajan1923 4 года назад
குடிசை வீடுகள் இருந்த காலத்தில் குடிசைகள் அனைத்தும் சொர்க்கமா இருந்தது ஏன் தெரியுமா மக்களே அந்த கால குடிசைகள் அனைத்தும் பிரமிடுகள் வடிவில் இருந்தது பிரமிடுக்கு பிரபஞ்ச சக்தியை இழுக்கும் அற்புதமான தெய்வீக ஆற்றல் உண்டு
@sivasaran8841
@sivasaran8841 4 года назад
Now a days who know how to build mud home. Can you help to build this kind of houses,?
@saiviji6811
@saiviji6811 4 года назад
Few people in villiage knows
@nalinikamal5041
@nalinikamal5041 4 года назад
Kaliman Suvar kallu illamal eppadik kadduvathu iya. Vilakkam thaarungkal iya.
@govindansubramaniyam3256
@govindansubramaniyam3256 3 года назад
உண்மைதான்..ஆனால்நடைமுறைசாத்தியமில்லை.பாதுகாப்பு???????+பாம்பு தேள் விஷம் துகள்கள்+எலித்தொல்லை
@haniaa4726
@haniaa4726 4 года назад
U remembering my daddy..😭 he's always acting like u uncle
@rajabethamani9614
@rajabethamani9614 4 года назад
Future dream home
@vidyar725
@vidyar725 4 года назад
Inda Maari vazhka vazha asaya irukku
@soubarnikababu9683
@soubarnikababu9683 Год назад
100% உண்மை...ஆனால் கடைபிடிப்பதுதான் கடினம்.
@sknodedata
@sknodedata 4 года назад
10:10 contact details . he lives close to Villupuram
@ravichanderraju461
@ravichanderraju461 4 года назад
FANTASTIC N FABULOUS .
@haachuut760
@haachuut760 4 года назад
In future I'm going to have a house like this n live
@sathiskumar4572
@sathiskumar4572 4 года назад
Super 💪
@pommismummis2880
@pommismummis2880 4 года назад
U r lucky sir
@shobanashobana4922
@shobanashobana4922 4 года назад
Nice
@krishhub.3724
@krishhub.3724 4 года назад
Good
@jaivelu26
@jaivelu26 4 года назад
Enga veetla oru room muzhuvathu man sevurutha
@bankingtutor1184
@bankingtutor1184 4 года назад
👌👌👌😍
@user-rj4fd7lp1w
@user-rj4fd7lp1w 4 года назад
அய்யா எந்த ஊர் தொடர்புஎண் கிடைக்குமா? மேலும் நல்ல தகவல்களை தெரிந்துகொள்ள,
@jkvanddaughters2021
@jkvanddaughters2021 2 года назад
ஐயா எனக்கு ஒரு பாதுகாப்பு சந்தேகம்.சில சமயம் பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் வருமில்லையா? அதை தவிர்க்க யோசனை சொல்லுங்க
@selvaraj-pi5uy
@selvaraj-pi5uy 4 года назад
Please share ayya name and place , how can I visit this place
@sknodedata
@sknodedata 4 года назад
near Villupuram . his name and phone no is in video 10:10 .
@rstime...6581
@rstime...6581 4 года назад
awesome ayya.
@kokilak2187
@kokilak2187 4 года назад
Super sir...
@shabosfamily
@shabosfamily 4 года назад
Enga veedum mansevaru thaan pazgaya kaalathu veedu ippo varaikum viragu aduppu sapadu thaan enga veetlayum
@marimm8668
@marimm8668 4 года назад
100 percentage unmai
@sundararajansundararajan1923
@sundararajansundararajan1923 4 года назад
பிரமிடு ஆற்றல் பற்றி நாம் முதலில் மாணவர்களுக்கு தெரியபடுத்தினால் அவர்கள் அந்த அற்புதத்தை பல தலைமுறை களுக்கு கொண்டு சென்று சிறப்பான மக்களை உருவாக்குவார்கள்
Далее
6 years to make a handmade FORK I Tool for the field
15:09
How Japanese Masters Turn Sand Into Swords
25:27
Просмотров 11 млн