கொடுத்து வைத்த பெண் அம்மா நீ அம்மாடி நீ போகும்போது நானும் உன் பின்னாடியே வந்து இயற்கை அழகு தோட்டம் மரம் செடி கொடி எல்லாவற்றையும் ரசித்து பார்ப்பது போல இருக்கும்மா பேசும் விதம் அழகு பண்பு உள்ள பொண்ணு
இன்று வீடியோ எப்போதும் போல பசுமை வீடியோ சிஸ்டர் வீட்டை சுற்றியே இந்த வீடியோ இருந்தது சூரியன் வீட்டை விட்டு வரும்போதும் சரி அவரின் வீட்டிற்கு போகும் மாலை நேரமும் சரி செடிகளின் அழகை காண கண்கோடி வேண்டும் என்னோட பேவரிட் கொத்தமல்லி கீரைகளின் அழகு கண்களை விட்டு மீளாமல் இருக்கிறது உங்கள் உழைப்பால் கிடைக்கும் பயனை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு வாழ்த்துக்கள் புனிதா சிஸ்டர்
Beautiful 💐💐💐 I wish everyone should be doing this. Don't waste your land and use it like this. It's a great benefit in every way👍👌 I wish I was there to do it 🤗
I felt the same, but I have a small vege patch, long beans, egg plant,green chillies, snake cord and Luba in my garden. Last three months except onions we don’t buy veges.
Kaduku poo nga sis 🥰 unga video va parkkum pothu yellam yenga native place ku thirumpa poiralamnu thonum 😢 but husband ku work veliya yenna pannarathu ❤