Тёмный

நம்ம தோட்டமே இனி தேன் மழைதான் போல|purest honey🍯harvesting|Honeycomb hunting in teakwood🌳tree|Honey 

Sakkapodu Channel
Подписаться 236 тыс.
Просмотров 333 тыс.
50% 1

#Honeyhunting#purehoneyharvesting
honey hunter contact no
Selvakumar 9698646847(plz contact home for more details)
honey bee hunting
• Harvesting Honey|Hunti...

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 183   
@SakkapoduChannel
@SakkapoduChannel Год назад
Hi friends for honey hunter contact details plz check in description
@agalyathangamuthu8053
@agalyathangamuthu8053 Год назад
Number show aagala sis
@chandhurusiva4061
@chandhurusiva4061 Год назад
Contact number not displayed
@punitha5768
@punitha5768 Год назад
Akka bacteria won't grow in honey so don't worry but just store in glass botel so that u can store it for long period of time
@SakkapoduChannel
@SakkapoduChannel Год назад
Plz check now ...updated again
@dhivyarani2472
@dhivyarani2472 Год назад
@@SakkapoduChannel take care sister
@raguragu836
@raguragu836 Год назад
தேன் 😍பாக்கா சூப்பர இருந்துச்சி 🍯😛🤤 உங்கள தேனீ பூச்சி 🐝 கடிச்சது அடுத்து உங்கள பாக்கும்போது கஷ்டமா இருந்துச்சு 😔 get well soon 👍
@essaki100
@essaki100 Год назад
சகோதரியே பாதுகாப்பு முறைகள் அவசியம்... சீக்கிரம் சரியாகி விடும்.....
@kavipriyak3469
@kavipriyak3469 Год назад
Hi ka.. Honey ah boil pannitu store pannunga.That will be the right procedure. Naangalum thottathula irundhu eduthu ellam boil panni dhan store pannuvom. *Just oru vessel la honey eduthuttu andha honey just liquid consistency ku Vara varaikum kaaichuna podhum. Then adha filter panni room temperature vandhadhum bottle la store panna nalla irukum.illaina seekiram honey spoil aga chance iruku*
@grandmystical623
@grandmystical623 Год назад
Hi enakku detail la soldringala
@balabala-ot9un
@balabala-ot9un Год назад
Really honey harvesting is very difficult pa...they r great
@புனிதன்.அற்புதா
அக்கா சூப்பர் 🍯🍯 வாழை இலையில் 🍯 இயற்கையோடு இணைந்த வாழ்க்கை அற்புதம்
@gokulapriyaganeshan7133
@gokulapriyaganeshan7133 Год назад
Double boiling helps to remove the moisture present in honey...It will increase the keeping quality..Kindly do it sister
@subramanianannamalai8333
@subramanianannamalai8333 Год назад
Are you feeling OK now after the bee sting? Please take care. I feel sad that this happened to you. Hope you get well soon.
@SakkapoduChannel
@SakkapoduChannel Год назад
Tq ..now completely alright...
@Saraltn76
@Saraltn76 Год назад
தேனீ வளர்ப்பில் மாதம் 2இலட்சம் சம்பாதிப்பது சாத்தியமா? தேனீக்களை விலை கொடுத்து வாங்காமல் இலவசமாக நாமே பெட்டிகளில் பிடித்து வளர்த்து தேன் எடுக்கலாம். ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-yKiLolH8zM0.html
@saranyalakshmi4375
@saranyalakshmi4375 Год назад
It's a risky job but hat's off to the workers👍💓
@periyaanna6024
@periyaanna6024 Год назад
பணம் G pay மூலம் அனுப்புகிறேன் பணம்கன்டிப்பாக அனுப்புகிறேன் அக்கா
@thavidhuarul7788
@thavidhuarul7788 Год назад
நல்ல வெயில் உள்ள இடத்தில் வைத்தால் போதும் நல்லாஇருக்கும்
@ManiMani-re1wk
@ManiMani-re1wk 11 месяцев назад
தேன் பூச்சி இல்லை.குளவி. தேன் குளவி கொட்டும். கடிக்காது
@johnsonmax1460
@johnsonmax1460 Год назад
Learn so many new information from this video. Like every time you are brave to do this.
@kamarjan1407
@kamarjan1407 Год назад
Fresh honey kidaikuma sister its for medicine purpose
@Queenfish1566
@Queenfish1566 Год назад
தேன் ஆடையிலிருந்து தேன்மெழுகு செஞ்சி வச்சிக்கோங்க நிறைய யூஸ்ஆகும் நெய்விளக்கு,லிப்பாம்,தைலம் இப்படிநிறைய தேன்மெழகுல செய்யலாம்
@G.SumathiG.Sumathi-q2p
@G.SumathiG.Sumathi-q2p 10 месяцев назад
Please sister en ponnuku cold sister please Honey sale pannunga sister
@gokulrajg6041
@gokulrajg6041 Год назад
You have either to heat the honey around 60deg Celsius for 1 or 2 hrs or place it direct sunlight to evaporate moisture,So as to prevent from spoil of honey 🍯
@govarthanankag5530
@govarthanankag5530 Год назад
Acco to ayurveda Honey not supposed to be heated.bcoz the nectar May be collected from toxic flowers but it is inactive. If it is heated it will be converted into active form
@prasee5101
@prasee5101 Год назад
Proof?
@mytrades3241
@mytrades3241 Год назад
தேக்கு மரத்தின் தேன் மிகவும் சக்தி வாய்ந்த மருந்து...
@TAMILGARDAN123
@TAMILGARDAN123 Год назад
ஆமாம்... இயற்கை வயாகரா. தேக்கு மர தேன்
@nagu6220
@nagu6220 Год назад
தேன் எடுப்பதை எனகு பிடிக்காது பாவம் எவலோ கஸ்டபட்டு அந்த பூச்சீ தேன் சேகரிக்குது
@dinukongu5564
@dinukongu5564 Год назад
Manithan aadhi kalathula then tha sapda
@nagu6220
@nagu6220 Год назад
இல்ல ஒரு தமில் யூடுப்லதா தேனிகல பத்தி அரிந்தேன் அதா பாவம்னு தோனுச்சி சொன்னெ
@indhumathisrinivasan9815
@indhumathisrinivasan9815 Год назад
தேன் வெயில்லமட்டும்தான்வைக்கனும்.நால்ஆக ஆக வைரமாதிரி ஆகிடும்.
@FeelGood0786
@FeelGood0786 Год назад
தேன் விலைக்கு கிடைக்குமா? சகோதரி
@Mycbemylove
@Mycbemylove Год назад
சூப்பர் வீடியோ சிஸ்டர், எங்க தோட்டத்துல இதே மாதிரி மலைத்தேன் தான் எடுத்து சேல்ஸ் பண்றோம் இதே மாதிரி தான் எப்பவுமே நுரை இருக்கும்.
@iniya.b8b32
@iniya.b8b32 Год назад
Sales panna engaliku honey venum how much and details
@bthangam3285
@bthangam3285 Год назад
ஸ்டீல் ஸ்டீல் பொருட்களை உபயோகிக்க கூடாது பிளாஸ்டிக் வடிகட்டி பின் பிளாஸ்டிக் குவளை உபயோகிக்கவும் பின்பு கண்ணாடி பாட்டிலில் அடைக்கவும் நுரை தங்காது
@pck8728
@pck8728 Год назад
Yesterday I saw u sis near solasiramani vegetable shop
@subashprince.s9092
@subashprince.s9092 Год назад
தேன்அ ஒரு கண்ணாடி பட்டல உத்தி அப்புறம் ஒரு கம்பிய நல்லா சூடு பண்ணி உல்ல விட்டு எடுத்தா தேன் கேட்டே போகாது
@HaqnawazAllahbakash
@HaqnawazAllahbakash 3 дня назад
Nicce❤❤❤
@dhanasekarana4065
@dhanasekarana4065 Год назад
நல்ல தெளிவான விளக்கம் 👍👍
@krithikchinna2419
@krithikchinna2419 Год назад
Enakkum ithea anupavam 100+ theni veradi veradi kodichi Kerala malaitheni odavali illama odaithannikulla olinchi thappicha ninaiu irukkeaaaaaa😂
@victoriabeauty3523
@victoriabeauty3523 Год назад
U sale honey 🍯 don't waste nurai.u use facepack
@swathishankar659
@swathishankar659 Год назад
எனக்கு தேன்கூடு பார்த்தாலே பயம் சிஸ்டர் தேனி நிறைய இருப்பதை பார்க்கும் போது தானாகவே பயம் வரும் உங்கள் வீட்டில் தேன் எடுக்கும் முறை பார்த்தேன் சூப்பர் எந்த கலப்படமும் இல்லாத தேனில் நுறை வரும் எத்தனை வருடங்கள் ஆனாலும் கெட்டு போகாத பொருள் தேன் மட்டுமே காணொலி சூப்பர் வாழ்த்துக்கள் புனிதா சிஸ்டர்
@saranyadevaraj
@saranyadevaraj Год назад
U r really great sister...👏👏👍 Take care 😊
@rajeswarij307
@rajeswarij307 Год назад
Thangachi epo epadi maa irruka odamba parthuko maa..Aandavan apavom thunaiya erupan unegaluku
@SaravananSaravanan-vx9xj
@SaravananSaravanan-vx9xj Год назад
எனக்கு தேன் வேண்டும் விலை சொல்லுங்க மேடம் 👍👍👍
@veninathan7008
@veninathan7008 Год назад
Honey 🍯 super 🤤🤤
@balajis5502
@balajis5502 Год назад
Take care sis very good job
@arll747
@arll747 Год назад
Hi madam are you madam your sonnel very nice madam thank you and much🙏🙏♥️🇱🇰
@trading_vibes98
@trading_vibes98 Год назад
Pure honey sale panuvingala sister
@sethupathi3622
@sethupathi3622 Год назад
Air bubbles irukathala first foam irukkum Air release ana odane tha thean Thelinchi varu 🍯
@nagarajraj484
@nagarajraj484 Год назад
Heat panni vachinga naa, yeththana varusam aanalum kettu pogathu sister...
@sathasivampalanisamy5352
@sathasivampalanisamy5352 Год назад
தேன் எடுக்கிறவர்கள் போன் நெம்பர் குடுங்க மக்களுக்கு பயன்படும்.
@G.SumathiG.Sumathi-q2p
@G.SumathiG.Sumathi-q2p 10 месяцев назад
I want Honey sister
@youbffi952
@youbffi952 Год назад
Eppo antha honey thanni mathiri iruga illa kttiya iruga sis pls sollunga
@sathiyack4147
@sathiyack4147 Год назад
Heat pannanum sis...enga grandpa 100 yrs ku mela erunthavanga avanga appadi thaan heat pani store pannuvanga... 10 yrs naalum kedatham mud pot la store pannuvangalam athum....
@akurinjiashok8471
@akurinjiashok8471 Год назад
ஜாக்கிரதையாக இருங்க அக்கா🥰
@brhatvlogs2212
@brhatvlogs2212 Год назад
Take care ma great job..
@karthickkarthick8891
@karthickkarthick8891 Год назад
Enga antha pogai podura elai enna elai konjam solla mudiuma
@ashibabegam9192
@ashibabegam9192 Год назад
Akka itha shake panna pongi varutha, enga veetula shake pannom adhu pongi vanthruchu
@bavaninashik4371
@bavaninashik4371 Год назад
Light aa heat panni store pannunga
@butterfly4694
@butterfly4694 Год назад
Wow super ...nice experience
@subamala8067
@subamala8067 Год назад
Nee-nga irukiradhu yeandja ooru, yeandha place? Ma
@vanathimanian8299
@vanathimanian8299 Год назад
Please take care of yourself Honey veiyilla vecha podhum
@umamaheswari4000
@umamaheswari4000 Год назад
Super honey
@Nagendran_sanju
@Nagendran_sanju Год назад
Really wow sis😍
@hellololita4575
@hellololita4575 Год назад
Sisyy athu magarantham so don't waste athu plant ku podunga Nala valarum
@dinukongu5564
@dinukongu5564 Год назад
தேன் எடாத பொறுத்து மறது எடுகர புவா பொறுத்து மாறும் ஆட்டிதனனு மலை தேன்
@Nagendran_sanju
@Nagendran_sanju Год назад
தேனி கடிச்சா immune power அதிகமாகும் ன்னு சொல்லுவாங்க.. Sis.. And செங்கொலவி கடிச்சா heart attack வராதாம்
@sivasenthil1
@sivasenthil1 Год назад
Bro athu normal theni, malai theni danger...
@Saraltn76
@Saraltn76 Год назад
தேனீ வளர்ப்பில் மாதம் 2இலட்சம் சம்பாதிப்பது சாத்தியமா? தேனீக்களை விலை கொடுத்து வாங்காமல் இலவசமாக நாமே பெட்டிகளில் பிடித்து வளர்த்து தேன் எடுக்கலாம். ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-yKiLolH8zM0.html
@senkumar6613
@senkumar6613 Год назад
Do double boiling.... For safer side
@காலங்கள்புதியது
Hi sister....enkaluku honey venum sister
@kamalithangaraja3162
@kamalithangaraja3162 Год назад
Rendu kannu paththathu sister unga video pakkurathukku avlo adict unga video ku naan. udampa pathukkonga sister carefull ah irunga
@mohanapriya7253
@mohanapriya7253 Год назад
Put it in sunlight for two weeks.
@chandrukarthic8945
@chandrukarthic8945 Год назад
How much
@sugamfoodfactory4403
@sugamfoodfactory4403 Год назад
Em ponnukku vaai pessarathukku theen veenum. Please
@sathyatc
@sathyatc Год назад
Honey eduthavanga phone number
@jollydolly6014
@jollydolly6014 Год назад
Akka ungaluku mootham evlo acre lànd iruku
@kamalimuthukumar
@kamalimuthukumar Год назад
Sister honey sale panunengana solunga
@rjayapriya9889
@rjayapriya9889 Год назад
Sister enaku honey venum send pana mudiuma
@leoseelan4266
@leoseelan4266 Год назад
Hi sister ungala yenaku roomba pudikum, unga all videos marakama papa, ungaluku ippadi anathum yenaku roomba kastama poiduchi sister, pathu bathrama irunga,
@leoseelan4266
@leoseelan4266 Год назад
By, santhini thiruvannamalai
@sarasraja3147
@sarasraja3147 Год назад
Take care of yourself
@periyaanna6024
@periyaanna6024 Год назад
தேன் வெயில் வைங்க ஒன்னும் செய்யாது
@subramaniammohan6611
@subramaniammohan6611 Год назад
But sister neenga saree la rembaaaacute ah irukurenga
@reka_nila
@reka_nila Год назад
Take care sis
@periyaanna6024
@periyaanna6024 Год назад
அக்கா அத்தி மரம் விதை கொண்டுங்க பணம் தரம் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியம் தென்பழஞ்சி கிராமம் ஐந்து பை முன்னுறு இ௫பத்து அறு
@SakkapoduChannel
@SakkapoduChannel Год назад
Season vandhadhum send panraga Unga address anipi Vaiga
@ashibabegam9192
@ashibabegam9192 Год назад
Idhumattom nooraiya irunthuchu
@r.parthibanrubi4197
@r.parthibanrubi4197 Год назад
Take care ka
@nh3652
@nh3652 Год назад
too good
@gayathrivenkatesh7178
@gayathrivenkatesh7178 Год назад
Super sister..
@ngkyt9190
@ngkyt9190 Год назад
akka erode district ku varuvangala
@TrendingVlog52
@TrendingVlog52 Год назад
You have allergic reaction due to bee sting
@indushankar6435
@indushankar6435 Год назад
Sister i want honey can you please sale I'm in Chennai can you deliver to Chennai
@dibujappan2211
@dibujappan2211 Год назад
Akka original Honey sale panuvigkala?
@lindarose3314
@lindarose3314 Год назад
It’s the natural acid formed in the honey …. It’s gud no need to throw jus open the lid every day to release its pressure…
@vs-xx2gj
@vs-xx2gj Год назад
தேன் கிடைக்குமா சோகோதரி
@ishaqsf5479
@ishaqsf5479 Год назад
Tiruchendur la enga irukinga
@kavithabavanya4074
@kavithabavanya4074 Год назад
Tiruchengode a neenga
@Padmasri21
@Padmasri21 Год назад
Boiling best..nanga panni erukom
@MuthuKumar-fx1el
@MuthuKumar-fx1el 7 месяцев назад
சூப்பர் வாழ்த்துக்கள்
@deepalakshmirajasekar
@deepalakshmirajasekar Год назад
Unga district sister I love Vasai agriculture good sister all the best
@periyaanna6024
@periyaanna6024 Год назад
அக்கா ரிப்பிலே பண்ணுங்க அக்கா
@gomathyjitheshwar
@gomathyjitheshwar Год назад
Pure honey kadaikuma
@PraveenKumar-wr8bq
@PraveenKumar-wr8bq Год назад
Pls don't cut 🌲🌳🌴tree's 🥺🙃🌍✨
@nethrasri1930
@nethrasri1930 Год назад
Honey sale pannuvingla sis
@SanaDhillon786
@SanaDhillon786 Год назад
How I buy this honey
@lifeafterengineering3284
@lifeafterengineering3284 Год назад
Place in sun light
@abcsenthil
@abcsenthil Год назад
Wax moth larva பாத்திங்களா? எல்லா தேன் கூட்டையும் தின்று தீர்க்கும் பொல்லாத புழு. தேனீ வளர்ப்பு பற்றி தெரிய oncloud tamil பாருங்க. நல்ல வீடியோ சகோதரி நன்றி. 🙏
@JohnPaul-op1ip
@JohnPaul-op1ip Год назад
Heat panni store pannuga
@chitra1510
@chitra1510 Год назад
Hi akka sales panringala
@gigithkumar
@gigithkumar Год назад
First comment … Superb Fresh Honey Kaaa …
@DINESHKUMAR-tf6ee
@DINESHKUMAR-tf6ee Год назад
Sister honey ya sunlight vainga
@vimvim3037
@vimvim3037 Год назад
Sis sale ku kudupingala
Далее
Шоколадная девочка
00:23
Просмотров 302 тыс.
▼ КАПИТАН НАШЁЛ НЕФТЬ В 🍑
33:40
Просмотров 431 тыс.
Шоколадная девочка
00:23
Просмотров 302 тыс.