Тёмный
No video :(

சோம்பு ஆரோக்கியத்திற்கு இத்தனை பெரிய பங்கு வகிக்கிறதா? வெல்னஸ் குருஜி Dr.கௌதமன் விளக்கம் தருகிறார். 

SHREEVARMA
Подписаться 126 тыс.
Просмотров 173 тыс.
50% 1

உணவாக நாம் சாப்பிடும் அனைத்துமே உடலினுடைய ஆரோக்கியம் காத்திட உதவுகிறது என்ற உண்மையை இன்றைய வளர்ந்து வரும் நாகரீக உலகில் பொதுவாக உணவின் சுவைக்கு மட்டுமே முன்னுரிமை தந்து அதன் மருத்துவ குணங்கள் பற்றிய விழிப்புணர்வே இல்லாமல் வாழ்ந்து வருகிறோம்.
சோம்பு என்ற இந்த பொருள் பத்து வகையான ஆரோக்கியத்தை தந்து வளமாக இருக்க துனண புரிகிறது.
(1) ஜீரக மண்டலத்தை செம்மை படுத்தி உணவுகள் சரியான முறையில் ஜீரணம் ஆகிட உதவுகிறது.
(2) உடம்பில் கொழுப்புகள் தங்குவதிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.
3) மலச்சிக்கல் முற்றிலும் குணமடைய சோம்பு நீர் நல்ல மருந்தாக பயன்படுகிறது.
(4) இன்றைய பரவலாக உள்ள நீரிழிவு நோய் குணமாகிட சோம்பு நீர் நல்ல பயனளிக்கிறது.
(5) நாள்பட்ட உடல் சோர்வுகள் நீங்கிட காய்ச்சிய சோம்பு நீர் புத்துணர்ச்சி அளிக்கும்.
(6) இதயம் சம்மந்தமான நோய்கள் வராமல் தடுத்திட சோம்பை நாம் உணவில் சேர்ந்து கொள்ளலாம்.
(7) இனப்பெருக்கம் சம்மந்தமான தடைகளை நீக்கி கருமுட்டை வளர்ச்சி,நீர்கட்டிகள் கறைந்திட உதவுகிறது.
(8) உணவு அமிலம் உடல் அமிலமாக மாறி உணவுகள் அதன் பயனை நமக்கு தந்திட உதவுகிறது.
(9) பெண்களின் சூதக வலி,மாதவிலக்கு வலி, இரவில் உண்டாகும் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது
(10) முடக்கு வாதம் வலி, பாத வலி போன்ற வலிகள் குணமாக உதவுகிறது.
சோம்புவின் பயன்கள் எண்ணிலடங்காதவை, அதன் பலன்கள் நமது உடம்பின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உறுதுனணயாக இருக்கிறது. நாம் அன்றாட உணவில் தினமும் பயன்பாட்டில் எடுத்து கொண்டால் ஆரோக்கியமான வாழ்வை வாழலாம்.
For additional inquiries and product details, Visit our website: www.shreevarma.online
Dr. கௌதமன் B. A. M. S.
வெல்னஸ் குருஜி
ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
Phone: 044 40773444, 9500946634/35
#Shreevarma #wellnessguruji #ShreevarmaAyurveda #WellnessJourney #DigestiveHealth #HeartHealth #WeightLossTips #HealthyLiving #NaturalRemedies #HolisticHealth #FoodIsMedicine #EatWellLiveWell #CuminSpice #HealthySpices #NutritionMatters #BodyAndMind #BalancedDiet #AchesAndPains
---------------------------------------------------------------------------------------------
SHREEVAMRA AYURVEDA
HEALTH | HARMONY | HAPPINESS
Our Comprehensive Services:
👩‍⚕️ Expert Doctors
💻 Online Consultations
💊 Online Pharmacy
🧘‍♀️ Online Yoga & Meditation
🌿 Healing Herbal Remedies
🌟 Non-surgical Relief from Any Disease
Experience Transformation at Shree Varma Ayurveda Hospital - Let's Transform Lives!
For Appointment: +919500946634, 9500946635.
Stay Connected:
Follow us on Social Media:
👍 Facebook: bit.ly/SHREEVARMA
📸 Instagram: bit.ly/SHREEVA...
🎥 RU-vid: bit.ly/SHREEVA...
🌐 Website: www.shreevarma.org
Our Locations in Chennai:
📍 Kodambakkam: No. 37, V.O.C First Main Rd, Chennai - 600024
📍 Manapakkam: No. 3/195, PRV Building, 2nd Floor, Chennai - 600125
📍 Ambattur: 65, Ramanathan St, Secretariat Colony, Chennai - 600053
Find all our branch details here:
www.shreevarma...
Stay tuned for updates. Thank you!

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 128   
@muruganmurugan390
@muruganmurugan390 3 месяца назад
பயனுள்ள தகவல்கள் கொடுத்த தங்களுக்கு கோடான கோடி நன்றி
@rebekkalbalajikarttik6837
@rebekkalbalajikarttik6837 Месяц назад
100 years vazga Iyea 🙏🙏🙏🙏🙏 thank you so much for this wonderful message and it's very emergency news for all 👍
@verginjesu7509
@verginjesu7509 4 месяца назад
மிகவும் பயனுள்ள தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி டாக்டர் 🙏
@Alimuthu2023
@Alimuthu2023 6 месяцев назад
, ஐயா உங்களை பாராட்டுவதற்கு எங்களிடம் வார்த்தைகள் இல்லை
@surathiramzee9847
@surathiramzee9847 Месяц назад
Sir how nicely you explained. Thanks for the video. From Sri Lanka. May Allah bless you and your family. 🇱🇰👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼🏡
@skathiresan8442
@skathiresan8442 7 месяцев назад
மிகநல்லபதிவு உண்மையில்நீங்கள்சிந்தனைசித்தர்என்றுமனதாரபாராட்டுகிறோம்.
@suganyasai2584
@suganyasai2584 5 месяцев назад
Laxles iruku sombu sapitalama heartburn gastric iruku
@jancyprabhakaran4725
@jancyprabhakaran4725 5 месяцев назад
சத்தியமான உண்மை 😍 எனக்கு வயது 30. மூட்டு பயங்கர வலி(முடக்குவாதம் வலி). சோம்பு மிளகு பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி காலை இரவு 2 வேளை குடித்தேன். ஒரே நாளில் வலி குறைந்தது. உடனே அதை நான் நிறுத்தவில்லை. இன்னும் குடித்துக் கொண்டு இருக்கிறேன். ஒரு மண்டலம் குடிக்கலாம் என்று இருக்கிறேன். 10 நாட்களாக கடைபிடிக்கிறேன்.
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 5 месяцев назад
For Knee Pain, Maharaja Capsule shreevarma.online/collections/maharaja/products/maharaja-capsule
@jancyprabhakaran4725
@jancyprabhakaran4725 5 месяцев назад
​@@SHREEVARMA_TVcan I take while trying pregnancy
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 5 месяцев назад
@@jancyprabhakaran4725 Yes YOU CAN TAKE
@vaidehithirumalai6612
@vaidehithirumalai6612 5 месяцев назад
​@@SHREEVARMA_TV😊😊😊😊😊😊😊😊
@ritasavarimuthu5648
@ritasavarimuthu5648 Месяц назад
Añ ivànlàm cassou vahakigmatrak
@ravivalarmathi3888
@ravivalarmathi3888 7 месяцев назад
உண்மை🙏🙏🙏. என் அனுபவம் நன்றி
@vijayamanimurugesan8504
@vijayamanimurugesan8504 Год назад
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது உங்கள் காணொளி ❤❤❤❤ சோம்பை இனி பயன் அறிந்து பயன் படுத்துவது நிச்சயம் 💯💯💯💯💐💐💐💐💐💐
@drmonishas
@drmonishas 10 месяцев назад
Thank you for your wishes... We wish you a good health
@loveeverything3782
@loveeverything3782 7 месяцев назад
You are really a blessed person for this world sir…Mikka nandri🙏🙏🙏🙏🙏
@JayaLakshmi-eq9tz
@JayaLakshmi-eq9tz Месяц назад
Nanri sir
@savithrik4163
@savithrik4163 6 месяцев назад
Useful message please continue service to the Society 👍👍🙏🙏
@mohamedjiffry4794
@mohamedjiffry4794 3 месяца назад
We are very happy to listen your valuable instructions you gave today. Wish you all the best.
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 3 месяца назад
Thanks a lot
@samikannumageshwari9566
@samikannumageshwari9566 3 месяца назад
மிகவும் பயனுள்ள பதிவு மிக்க நன்றி ஜயா🙏
@jahsaleh9032
@jahsaleh9032 9 месяцев назад
Very Helpful message keep on Continue
@khbrindha1267
@khbrindha1267 15 дней назад
நன்றி ஐயா 🙏🙏
@dhayalandhaya4007
@dhayalandhaya4007 8 месяцев назад
ஐயா வணக்கம் நன்றி நன்றி நன்றி
@user-gh3vj5rk2f
@user-gh3vj5rk2f 3 месяца назад
miha. miha. Arumayana. vilakkam. romba. nandri.
@sanjeevansanjee3060
@sanjeevansanjee3060 3 месяца назад
அருமை தமிழ்
@JayenthraPandi
@JayenthraPandi Месяц назад
நன்றி ஐயா.
@KThiruvasugi
@KThiruvasugi 3 месяца назад
Thank you guruji many years I am using sombu
@antonyjosephine494
@antonyjosephine494 8 месяцев назад
Nalla message doctor 🏥...
@saigoodmessagerama2954
@saigoodmessagerama2954 6 месяцев назад
Very great sir your explanation. Thanks Doctor
@subhasri529
@subhasri529 3 месяца назад
Guruji, good health,,, 🙏 good guidance, guruji 🙏
@vallaa906
@vallaa906 Год назад
Nandri sir 👍🙏
@drmonishas
@drmonishas 10 месяцев назад
Thank you for your wishes... We wish you a good health..
@user-tx3fu8mj8j
@user-tx3fu8mj8j 5 месяцев назад
Very good vaithiyam
@niroshamary7848
@niroshamary7848 3 месяца назад
It is very useful.
@sumangalithirukumar4601
@sumangalithirukumar4601 4 месяца назад
அருமை ஐயா எங்கள் சமையலில் அதிகம் சோப்பு சேர்ப்பது வழக்கம் நன்றி வாழ்த்துக்கள் ஐயா
@user-wx4fl7fz3t
@user-wx4fl7fz3t 16 дней назад
Soppa😮
@suryasaraswathi7065
@suryasaraswathi7065 8 месяцев назад
Useful message 👍
@pongianmangayarkarasi5401
@pongianmangayarkarasi5401 3 месяца назад
நன்றி ஐயா
@udayakumarudayakumar8646
@udayakumarudayakumar8646 Месяц назад
ஐயா, virtigo நோய்க்கு என்ன சாப்பிடலாம் அதற்கான வைத்தியம் முறைமைகள் என்ன என்பதை தாங்கள் அடுத்த முறை அவசியம் சொல்லுங்கள் ஐயா.
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 7 дней назад
Watch the video: ru-vid.comq77naqyY5Xg?si=t6zVHVJAOHgEq2Uk
@jayanthitamilarasan3661
@jayanthitamilarasan3661 6 месяцев назад
Vazhga valamudan guruji
@ushak4203
@ushak4203 22 дня назад
Thank u sir
@pushpamano8991
@pushpamano8991 5 месяцев назад
Thanks 🙏 Thanks DECTOR Good Advice
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 5 месяцев назад
Always welcome
@indiramurugesan2933
@indiramurugesan2933 Месяц назад
Thanks. 🎉
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Месяц назад
You're welcome
@ElizabethRatnarajah
@ElizabethRatnarajah 4 месяца назад
Thank you so much sir
@rasheedhaj5888
@rasheedhaj5888 2 месяца назад
Very useful video sir.god bless u sir
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 2 месяца назад
Keep watching
@bhaskaranbaske4572
@bhaskaranbaske4572 Год назад
Thanks for the information
@lakshmir4579
@lakshmir4579 4 месяца назад
Tnq for good informations Dr.
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 4 месяца назад
Keep watching
@rasheedhaj5888
@rasheedhaj5888 2 месяца назад
Sir hair fall , kidney problem soluction podunga.entha video pola just one herb .besta podunga
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 2 месяца назад
For kidney problem, Take Reknown Capsule. To order: shreevarma.online/collections/reknown/products/reknown-capsule. For hairfall, Take Keshya Amruth Hair Oil. To order: shreevarma.online/collections/keshya-amruth/products/keshya-amruth-ayurvedic-hair-oil-for-hair-growth. Please contact: 9500946631/ 32
@m.parthipanm7862
@m.parthipanm7862 3 месяца назад
Sir Super TQ I am erode
@kavikavikavikavi711
@kavikavikavikavi711 11 месяцев назад
Thank you so much ❤️😊 guruji 🙏🙏
@drmonishas
@drmonishas 10 месяцев назад
Thank you for your wishes.. We wish you a good health..
@jacintharani7747
@jacintharani7747 5 месяцев назад
Vanakkam sir
@shyamshreyas9750
@shyamshreyas9750 2 месяца назад
உடல் எடை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 5 дней назад
Please take Chyavaan capsule, To order :shreevarma.online/collections/chyavaan/products/chyavaan-capsule
@umasiddhutnpl
@umasiddhutnpl 6 месяцев назад
Super sir
@maheswariraj7537
@maheswariraj7537 8 месяцев назад
சோம்பு தினமும் மூன்று வேளை உணவுக்கு பின் அறை ஸ்பூன் அளவு எடுத்து கொள்ளலாமா சார்
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 8 месяцев назад
ஆம் சோம்பு எடுத்துக்கொள்ளலாம்
@angelfreedom246
@angelfreedom246 8 дней назад
சோம்பு தெலுங்குச் சொல். பெருஞ்சீரகம் தான் தமிழ்ச் சொல்
@attitud_queen1055
@attitud_queen1055 11 месяцев назад
Sir empty stomach la kudiklama Sombu water
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 9 месяцев назад
Greetings from Shreevarma, Thanks for reaching us. Yes, you may take a tablespoon of fennel seeds, soak it in a glass of water overnight, and have it on an empty stomach in the morning. For free consultation, contact: 9500946631.
@sithickali369
@sithickali369 28 дней назад
P chi 7th​@@SHREEVARMA_TV
@priyajaya4653
@priyajaya4653 26 дней назад
Sir pls talk about caraway seed
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 7 дней назад
will do in upcoming videos.
@sagunthalajacob1971
@sagunthalajacob1971 3 месяца назад
ஐயா காலை வெறும் வயிற்றில் இந்த சோம்பூ‌நீர் குடிக்கலாமா .
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 3 месяца назад
yes, you can take
@user-pf2nb6py3h
@user-pf2nb6py3h 5 месяцев назад
Sir ulcer, gerd , gastritis irukuravanga sombu thanni kudikkalam.. please sollunga
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 5 месяцев назад
Yes, you can take along with Amruthuls Capsule shreevarma.online/collections/amurthuls/products/amruthuls-capsule
@rasheedhaj5888
@rasheedhaj5888 2 месяца назад
Sir supera list pottu solli erukinga .yaarum ethu pola sonnathillai
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 7 дней назад
Thank you
@duraiselvan5498
@duraiselvan5498 10 месяцев назад
🙏🙏🙏🙏
@palanisami4676
@palanisami4676 4 месяца назад
ஷா ஜீரகம் விளக்கம் சொல்லுங்க ஐயா
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 4 месяца назад
Will do in upcoming video
@khbrindha1267
@khbrindha1267 15 дней назад
ஐயா sugar 300இருக்குங்க சோம்பு நீர் குடிக்கலாமா.
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 8 дней назад
yes, you can take. For Diabetes, please take Mehnil capsule, To order :shreevarma.online/collections/mehnil/products/mehnil-capsule
@svallinayagam4486
@svallinayagam4486 7 дней назад
அப்படியே மென்று சாப்பிடலாமா
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 6 дней назад
yes
@user-oe6vg1hj8t
@user-oe6vg1hj8t Год назад
Sir, you asked me not to drink sombu water because it will absorb water from the body
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 9 месяцев назад
Good Day, Thank you for reaching Shreevarma. Please contact our doctor’s for a free consultation. Contact: 9500946631.
@user-xq4im2bx4y
@user-xq4im2bx4y 5 месяцев назад
Sir ennakku nigtht la thookam varamatenkuthu enna pannlam
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 5 месяцев назад
Manasa Capsule shreevarma.online/collections/manasa/products/manasa-capsule-1
@meenakumarimp8103
@meenakumarimp8103 6 месяцев назад
Sir sombu water boil panni sapidanuma.illa over night soak panni sspidanumanga sir.
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 6 месяцев назад
Yes, sombu water boil panni sapidalam.
@suganyasugan1011
@suganyasugan1011 4 месяца назад
Will fennel seeds will help in Gastritis
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 4 месяца назад
Amruthuls Capsule, To order: shreevarma.online/collections/amurthuls/products/amruthuls-capsule
@svallinayagam4486
@svallinayagam4486 7 дней назад
தினமும் மூன்று நேரம் எடுக்கலாமா
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 6 дней назад
yes
@suganyasai2584
@suganyasai2584 5 месяцев назад
Sir laxles iruku sombu sapitalama heartburn gastric problem iruku
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 5 месяцев назад
Yes, you can take along with Amruthuls Capsules shreevarma.online/collections/amurthuls/products/amruthuls-capsule
@thangarajkannaian8624
@thangarajkannaian8624 5 месяцев назад
குருவே 🙏q🙏
@hameedhaali6011
@hameedhaali6011 6 месяцев назад
Allahunkalukkuneentaaayulitaruvanhaaameen
@yogesyogeswary620
@yogesyogeswary620 4 месяца назад
🙏🏼👌👍👏
@rajabunisha509
@rajabunisha509 5 месяцев назад
சார் எனக்கு பசியே இருக்க மாட்டேங்குது எனக்கு தைராய்டு ஹைப்பேர் தைராய்டு இருக்கு ஆன எனக்கு பசியே இல்ல சார்
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 5 месяцев назад
Take Amruthuls Capsule shreevarma.online/collections/amurthuls/products/amruthuls-capsule
@sharevenen
@sharevenen 9 месяцев назад
🙏🙏🙏
@harisvlog190
@harisvlog190 7 месяцев назад
பித்தம் குறைய மூலிகை வைத்தியம் சொல்லுங்க சார்.
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 7 месяцев назад
சுக்கு பவுடர் 50 கிராம், சீரக பவுடர் 50 கிராம், நெல்லிக்காய் பவுடர் 50 கிராம் இவை மூன்றையும் கலந்து, காலை மற்றும் மாலை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து மிதமான சூட்டில் உள்ள தண்ணீரில் கலந்து உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் குடிக்க வேண்டும். இவ்வாறு சிறிது காலம் செய்து வந்தால் பித்தம் விரைவில் குறையும்.
@mallikasankaranarayanan4231
@mallikasankaranarayanan4231 11 месяцев назад
👍👌🙏
@user-ko9wz8px7s
@user-ko9wz8px7s 2 месяца назад
Thyroid ku morning drink sollunga sir
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 2 месяца назад
Take a glass of apple juice daily in the morning. For Thyroid, Take Thyrex capsule. To order: shreevarma.online/collections/thyrex/products/thyrex-capsule
@rajanrajan8325
@rajanrajan8325 Год назад
❤❤❤❤
@rajakutty6912
@rajakutty6912 9 месяцев назад
How many times off use sombu in weight loss
@rajakutty6912
@rajakutty6912 9 месяцев назад
Pls reply sir
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 9 месяцев назад
Greetings from ShreeVarma, Thanks for reaching us. For weight loss take a handful of sombu(Fennel) and soak it in a glass of water overnight and can have it in the morning. This will help you in weight loss. For free consultation contact our doctors: 9500946631/ 32
@meenakumarimp8103
@meenakumarimp8103 6 месяцев назад
Sir daily sapidalama
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 6 месяцев назад
Yes, can be taken
@Bha_sil
@Bha_sil 6 месяцев назад
சோம்பு மேன்னு தின்றால் முழங்கால் வலி வருமா
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 6 месяцев назад
It will reduce the pain
@user-xq4im2bx4y
@user-xq4im2bx4y 5 месяцев назад
Nann 3vellai um 2spoon sapdren sapdalama
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 5 месяцев назад
Yes, you can take.
@malligahsellapan7929
@malligahsellapan7929 Месяц назад
💕⚘️🙏🙏🙏🙏🙏🙏⚘️💕
@jayashreesubramanian4108
@jayashreesubramanian4108 6 месяцев назад
🙏🙏
@jacintharani7747
@jacintharani7747 5 месяцев назад
Thank u sir
@user-hr7qi2qf3f
@user-hr7qi2qf3f 7 месяцев назад
Super sir
@senthamaraimanickam1430
@senthamaraimanickam1430 11 месяцев назад
🙏🙏🙏
@mariyaloorthu3068
@mariyaloorthu3068 Месяц назад
Thankyou sir
@ramudb4978
@ramudb4978 Год назад
🙏🙏🙏
@durgadevi3872
@durgadevi3872 10 месяцев назад
🙏🙏🙏
Далее
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
Просмотров 8 млн